Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 5

ஆபத்துக்கு அழைப்பு விடுக்கும் அணுக்கழிவு

ழையம்
க ோ.சுந்தர்ரோஜன், பூவுலகின் நண்பர் ள்

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான அறம் சார்ந்த ப ாராட்டம்


ஒன்றிரண்டு நாட்களிபைா அல்ைது ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்ப ா
ஏற் ட்டதல்ை.

பதிவு: ஜூன் 30, 2019 12:07 PM

கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிரான அறம் சார்ந்த பபாராட்டம்


ஒன்றிரண்டு நாட்களிபைா அல்ைது ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பபா
ஏற்பட்டதல்ை. அதற்கு ஒரு வரைாற்று பின்புைம் இருக்கிறது. 1988-ல் இரு
நாடுகளுக்குமிலடயிைான முதல் ஒப்பந்தத்தில் கூடங்குளத்தில் பயன்படுத்தப்படும்
அணுக்கழிவுகள் ரஷியாவுக்கு ககாண்டுகசல்ைப்படும் என்று கதரிவிக்கப்பட்டது,
அதுபவ சுற்றுச்சூழல் அனுமதியிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் அக்படாபர் 6, 1997-ல் கூடங்குளம் அணுஉலைகளில் எரிக்கப்படும்


எரிபகால்கலள ரஷியாவுக்குத் திருப்பி எடுத்துச்கசல்ை ரஷியர்கள்
ஒப்புக்ககாண்டார்கள். இதுகுறித்த கதளிவான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட
இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒபர வருடத்தில் இந்த நிலை
மாறியது. ஜூன் 21, 1998-ல் ரஷிய அணுசக்தித் துலற அலமச்சர் யுவ்கஜனி
ஆடபமாவ் மற்றும் இந்திய அணுசக்தித்துலறத் தலைவர் ஆர்.சிதம்பரம் துலை
ஒப்பந்தம் ஒன்றில் லககயழுத்திட்டனர். அந்த நிகழ்வில் பபசிய இந்திய
அணுவுலை கழக நிறுவனத்தின் தலைவர் ஒய்.எஸ்.ஆர் பிரசாத் “தாராப்பூர்
(அணுஉலை) அணுக்கழிவுகலள நாம் எப்படி எங்பகயும் திருப்பி
அனுப்புவதில்லைபயா, அதுபபாை கூடங்குளம் கழிவுகளும் ரஷியாவுக்குத்
திருப்பி அனுப்பப்பட மாட்டாது. அவற்லற மறுசுழற்சி கசய்து நமது
அணுஉலைகளில் பயன்படுத்தைாம்” என்று அறிவித்தார்.

கூடங்குளம் அணுஉலை திட்டத்லதப் கபாறுத்தவலரயில் இது திட்டத்தில்


ஏற்பட்ட மிகப்கபரிய மாற்றம். அதாவது அணு உலைக்கழிவுகலள ரஷியாவிற்கு
அனுப்பாமல் அங்பகபய லவப்பது சூழலில் மிகப்கபரிய தாக்கத்லத ஏற்படுத்தும்.
இலத வாதமாக நீதிமன்றங்களில் முன்லவத்பத பூவுைகின் நண்பர்கள் அலமப்பு
ஏற்கனபவ வழங்கப்பட்ட “சுற்றுச்சூழல் அனுமதி” கசல்ைாது என்று வாதிட்டது.
ஆனால் இலத ஏற்றுக்ககாள்ளாத உச்சநீதிமன்றம் “அணுஉலை கழிவுகலள”
வளாகத்திற்கு கவளிபய லவக்கபவண்டும் என்றும் அதற்கான “ஆழ்நிை
அணுக்கழிவு லமயம்” ஐந்தாண்டுகளுக்குள் ஏற்படுத்தபவண்டுகமன்று 2013-ம்
ஆண்டு உத்தரவிட்டது.

2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில், பதசிய அணுமின் கழகம், “ஆழ்நிை


அணுக்கழிவு லமயம்” அலமக்க அதிக காைம் பதலவப்படுகமன்றும், அதனால்
தற்காலிகமாக அணு உலை அகபை அலமத்துக்ககாள்வதாக கதரிவித்தது.
2018-ம் ஆண்டு மீண்டும் உச்சநீதிமன்றம் கசன்ற பதசிய அணுமின் கழகம்,
பமைாண்லம லமயம் அலமப்பது மிகவும் கடுலமயான பணிகயன்றும்,
இந்தியாவில் முதல்முலறயாக இப்படிப்பட்ட அலமப்பு அலமவதால் பமலும்
ஐந்தாண்டு காைம் பதலவ என்றது.

நான்காண்டுகள் காை அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம் அதுபவ கலடசி


வாய்ப்பு என்றும் கசான்னது. “ஆழ்நிை அணுக்கழிவு லமயம்” அலமக்க எந்த
நடவடிக்லககலளயும் இதுவலர பதசிய அணு மின் கழகம் எடுக்கவில்லை
என்பது இங்பக முக்கியமாக கவனிக்கப்படபவண்டியது.

இந்தியாவின் “ஆழ்நிை அணுக்கழிவு லமயம்” அலமப்பதற்கான முயற்சிகலள


பமற்ககாள்ளாமல் கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்
“அணுக்கழிவுகலள” லவப்பது ஏன் பிரச்சிலனக்குரியது?

இன்று உைகம் முழுவதும் அணுசக்திக்கு எதிரான பபாக்கு உள்ளது, “புகுஷிமா


விபத்திற்கு பிறகு அணு உலைகள் தங்களின் வாழ்வாதாரங்கலள பாதிக்கும்
என்று மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது, அதனால் இப்பபாது மட்டுமல்ை
இனிவரும் காைங்களிலும், பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தியில் அணு
உலைகலள அலமக்கமாட்படாம்” என்று கசன்ற ஆண்டு மார்ச் மாதம் குஜராத்
சட்டமன்றத்தில் அம்மாநிைத்தின் முதல்-மந்திரி அறிவித்தார்.

ஏற்கனபவ 2012-ம் ஆண்டு கர்நாடக மாநிைம் பகாைாரில் அணுக்கழிவுகலள


லவக்க மத்திய அரசு முயற்சி கசய்தபபாது கர்நாடக மாநிை பா.ஜ.க
கடுலமயாக எதிர்ப்பு கதரிவித்தது. மராட்டிய மாநிைம் கஜய்தாபூரில்
அணுஉலைகலள அலமக்க அங்பக ஆளும் பா.ஜ.க.வுடன் கூட்டணியிலுள்ள
சிவபசனா கடுலமயான எதிர்ப்லப பதிவுகசய்து வருகிறது, பமற்குவங்கம்
ஹரிப்பூரில் அணு உலைகலள அலமக்கமாட்படாகமன்று அந்த மாநிை முதல்-
மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.

இப்படி இந்தியா முழுவதிலும் அணுசக்திக்கு எதிரான மனப்பபாக்கு நிைவும்


நிலையில் பவறு அணு உலைகளிலிருந்து கவளிவரக்கூடிய அணுக்கழிவுகலள
லவக்க “ஆழ்நிை அணுக்கழிவு லமயம்” அலமக்க எந்த மாநிை மக்களும்
ஒத்துக்ககாள்ளமாட்டார்கள். ஒருபவலள அப்படி யாரும்
ஒத்துக்ககாள்ளாதபட்சத்தில் கூடங்குளத்தில் அலமக்கப்படும் அணு உலை
அகபையில் நிரந்தரமாக அணுக் கழிவுகலள லவக்கபவண்டிய நிலை
ஏற்பட்டுவிடும். சுனாமி பபான்ற இயற்லக சீற்றங்கள் ஏற்படக்கூடிய
வாய்ப்பிருக்கும் பகுதியில் நிரந்தர மாக அணுக்கழிவுகலள லவப்பது மிகவும்
ஆபத்தான விஷயமாகும்.

“ஆழ்நிை அணுக்கழிவு லமயம்” எங்பக ஏற்படுத்தமுடியும்? கடந்த 10 ஆயிரம்


வருடங்களாக எந்தவிதமான இயற்லக சீற்றங்கலளயும் சந்திக்காத பகுதியில்,
மிகக்கடின பாலறகள் ககாண்ட இடத்தில் நிைப்பரப்பிற்கு கீபழ சுமார் 1.5 கி.மீ
ஆழத்தில் இந்த “ஆழ்நிை அணுக்கழிவு லமயம் அலமக்கப்படபவண்டும்.
அதுவும் அடுத்த ஒருைட்சம் ஆண்டுகளுக்கு தாங்கக்கூடிய வலகயில் இந்த
கட்டலமப்பு இருக்கபவண்டும், இதுபவ மனித சக்திக்கு அப்பாற்பட்டது.
மனிதர்கள் உருவாக்கிய அல்ைது கட்டிய கட்டிடங்கள் ஆயிரம் ஆண்டுகலள
தாண்டியதாக தரவுகள் கிலடயாது என்று இருக்லகயில் ஒரு ைட்சம்
ஆண்டுகலள தாண்டிய கட்டிடங்கள் கட்டுவது மனித சக்திக்கு அப்பாற்பட்டது
என்பதுதான் உண்லம. இந்தியாவிலுள்ள மற்ற அணு உலைகளில் இரண்டில்
அணு உலை அகபை உள்ளது, பிறகு ஏன் இது பவறுபட்டது,
பிரச்சிலனக்குரியது?

இந்தியாவிலுள்ள மற்ற அணு உலைகள் கைநீர் உலைகள், அவற்றிலிருந்து


வரும் அணுக்கழிவுகலள பவறு கைலவயில் இருக்கும், கூடங்குளத்திலுள்ள
உலைகள் கமன்நீர் ரகம், இதுபவறு கைலவயில் இருக்கும், இரண்லடயும்
லகயாளும் கதாழில்நுட்பங்கள் கவவ்பவறானலவ, கைநீர் உலைகலள விட
கமன்நீர் உலைகளிலிருந்து வரக்கூடிய கழிவுகளின் அளவு அதிகமாக
இருக்கும். அதுவுமில்ைாமல் கூடங்குளம் அணுவுலைகள்தான் இந்தியாவின்
மிகப்கபரிய உற்பத்தித்திறன் ககாண்ட உலைகள். மற்ற அணுஉலைகலள விட
ஐந்து மடங்கு அதிக உற்பத்தித்திறன் ககாண்டலவ, அதனால் கழிவுகளும்
ஐந்து மடங்கு அதிகமாக வரும்.
மூன்றாம் தலைமுலற அணு உலை என்று பபாற்றப்பட்ட அணுஉலைகள்
கசயல்படும் முலற மிகுந்த ஏமாற்றத்லத தருகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில்
முதல் உலை 48 முலற பழுதலடந்து நின்றுள்ளது, இரண்டாவது உலை
ஒன்றலர ஆண்டுகளில் 19 முலற நின்றுள்ளது. கபாதுவாக உைககங்கும்
உள்ள உலைகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுலற நிற்கும் அல்ைது எரிகபாருள்
நிரப்ப நிறுத்தப்படும். இப்படி முதல் இரண்டு உலைகபள 30 சதவீதம் கூட
அதன் உற்பத்தித்திறனில் உற்பத்தி கசய்யமுடியாத நிலையில் பமலும் நான்கு
உலைகள் அங்பகபய அலமப்பது மிகப்கபரிய ஆபத்தான விலளவுகலள
ஏற்படுத்திவிடும்.

நிரந்தரக் கழிவு லமயம் அலமப்பது குறித்த கதளிவான திட்டத்லத மத்திய


அரசு உருவாக்கும் வலரயில் கூடங்குளத்தில் இரண்டு உலைகளிலும்
மின்உற்பத்திலய நிறுத்த பவண்டும். கூடங்குளத்தில் பமற்ககாண்டு நான்கு
உலைகள் கட்டுவலதக் லகவிடபவண்டும். ஏராளமானப் பிரச்சிலனகள்,
குழப்பங்களுடன் தத்தளிக்கும் கூடங்குளம் அணு உலையின் முதல் இரண்டு
அைகுகள் குறித்த சார்பற்ற விசாரலை நடத்தி ஒரு கவள்லள அறிக்லக
சமர்ப்பிக்க பவண்டும். அணு உலைகளுக்கு எதிராக பபாராடிய மக்கள்மீது
பபாடப்பட்டிருக்கும் கபாய் வழக்குகலள திரும்பப்கபற பவண்டும். இலவ
எல்ைாபம மக்களின் பகாரிக்லககள், குஜராத் மற்றும் கர்நாடக மாநிைங்களுக்கு
நன்லம பயக்காத ஒன்று, தமிழகத்திற்கும் நன்லம பயக்கப் பபாவதில்லை.
எளிய மக்களின் வாழ்வுகளின் மீதும் வாழ்வாதாரங்களின் மீது ஏவப்படும் இந்த
தாக்குதலை அரசுகள் நிறுத்துவதுதான் சரியான கசயல்பாடாக இருக்கும்.

பகா.சுந்தர்ராஜன், பூவுைகின் நண்பர்கள்

நன்றி : தினத்தந்தி

You might also like