Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 31

யூ.பி.எஸ்.

ஆர் தமிழ்வமாழி ழிோட்டி 2019

BAHASA TAMIL UPSR - K.BALAMURUGAN

சுடர் விடுக ாம்

(வ ற்றி என்பது முயற்சியில்
மட்டுகம)

KBAT

MODUL PERSEDIAAN
UPSR 2019
ஆசிரியர் கே.பாலமுருேன், PCK
GURU CEMERLANG BAHASA TAMIL
PENULIS BUKU UPSR
Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

திறந்தமுடிவுக் ேட்டுரை (ஆருடம் 2019)

கே.பாலமுருேன் ழிோட்டல்

வருடம் அலைப்புமுலை அலைப்புமுலையற்ை

2016 புோர் ேடிேம் ேன் வரைாறு
(மைதானத்தில் பழுததற்பட்டமதப் நான் ஒரு ததாமைக்காட்சி
பற்றிய புகார்)
2017 தேர்ோணல் ேருத்துவிளக்ேக் ேட்டுலர:
100 மீட்டர் சாதமனயாளர் (ைாணவமை) ைாணவர் ைாத இதழ்
2018 ேட்புக் ேடிேம் (அறிவியல் விழா) ேற்பலைக் ேட்டுலர
நான் கட்தடாழுங்கு
ஆசிரியைானால்
2019 பாராட்டுலர ேருத்து விளக்ேக் ேட்டுலர
ஆருடம் 1 (நீைாம், தசந்தமிழ் விழா, ஆசிரியர் பணி (உடற்பயிற்சியின் நன்மை,
ஓய்வு, குறுக்தகாட்டப் தபாட்டி) புறப்பாட நடவடிக்மக,
மகப்தபசியின் பயன்கள்)
ஆருடம் 2 நிேழ்ச்சியறிக்லே (ஆசிரியர் தினம், விவாேக் ேட்டுலர
நீைாம் வாசிப்புப் தபாட்டி, தமிழ்தைாழி (திறன்தபசியின் விமளவுகள்,
வாைம், தசந்தமிழ் விழா, துப்புைவுப் பணி) இமணயத்தின் விமளவுகள்)
ஆருடம் 3 உலரயாடல் ேன் வரைாறு
(டிங்கிக் காய்ச்சல், பரிசளிப்பு விழா, (நான் ஓர் உண்டியல், நான்
புத்தகக் கண்காட்சி) ஒரு பள்ளிக்கூடம்)
ேட்டுலர வலேேள் ைட்டுதை ஆருடம் செய்ய இயலும். சோடுக்ேப்பட்டிருக்கும்
ேலைப்புேள் சபாதுவாைலவ; ோன் முக்கியைாே ேருேபலவ ைட்டுதை.

© copyright
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

யூ.பி.எஸ்.ஆர்
ாக்கியம் அரமத்தல்
கே.பாலமுருேன் ழிோட்டுதல்

கவனைாக கீழ்க்கண்ட படத்திலுள்ள

பத்திைைாக நடவடிக்மககளுக்கு ஏற்ற
இன்முகத்துடன் அமட/இனிய தசாற்கமளப் பயன்படுத்தி
கூர்மையான வாக்கியம் அமைக்கவும்.
நீளைான
தநர்த்தியுடன்

© copyright
திரு.கே.பாலமுருேன்

(படம்: இரையம்)
வெடி நடுகிறார் வெடிரயக் ேத்தரிக்கிறார் பழுது பார்க்கிறார்
ொயம் பூசுகிறான் புற்ேரை வ ட்டுகிறார் குப்ரபேரை
ர க்கிறார்
Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

யூ.பி.எஸ்.ஆர்
ாக்கியம் அரமத்தல்
கே.பாலமுருேன் ழிோட்டுதல்

கீழ்க்கண்ட படத்திலுள்ள
கவனத்துடன்
நடவடிக்மககளுக்கு ஏற்ற
அழகான
அமட/இனிய தசாற்கமளப் பயன்படுத்தி
சுத்தைாக
வாக்கியம் அமைக்கவும்.
ஆர்வத்துடன்
கனைான

© copyright
திரு.கே.பாலமுருேன்

(படம்: இரையம்)
குப்ரபேரைப் வபருக்குகிறாள் நீர் பாய்ச்சுகிறாள் ொயம் பூசுகிறான்
கமரெரயத் தூக்குகிறான் ோல் ாரயச் கமரெரயத்
சுத்தம் வெய்கிறான் துரடக்கிறான்

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

யூ.பி.எஸ்.ஆர் ேமிழ்சைாழி
தே.பாைமுருேன் வழிோட்டல்
வாக்கியம் அலைத்ேல் (ஆருடம் 2019)
ஆண்டு ேருப்சபாருள்
2016 பிறந்தநாள் தகாண்டாட்டம் (வீடு)
2017 திருைண ஏற்பாடு (ைண்டபம்)
2018 தநல் வயல்
2019 பரிெளிப்பு விழா (பள்ளிக்கூடம்)
ஆருடம் 1 1. பரிமசக் தகாடுக்கிறார்.
2. பரிசுகமள அடுக்குகிறார். © copyright
திரு.கே.பாலமுருேன்
3. மகத்தட்டுகிறார்.
4. உமையாற்றுகிறாள்.
5. தைமடயில் ஏறுகிறாள்.
6. அைங்கரிக்கிறான்.
(இப்படிச் சூழலுக்தகற்ற சிை நடவடிக்மககள்)
ஆருடம் 2 பள்ளிப் தபாட்டி விலளயாட்டு

1. குண்டு எறிகிறான்.
2. தூைம் பாய்கிறாள்.
© copyright 3. உயைம் தாண்டுகிறான்.
திரு.கே.பாலமுருேன் 4. புள்ளிகள் எழுதுகிறார்.
5. ஓடுகிறான்.
6. ஊதமை ஊதுகிறார்.
7. பரிமச அணிவிக்கிறார்.
(இப்படிச் சூழலுக்தகற்ற சிை நடவடிக்மககள்)
ஆருடம் 3 விலளயாட்டுப் பூங்ோ (சபாது)

1. ஊஞ்சல் ஆடுகிறாள்.
2. சறுக்குப் பைமகயில் சறுக்குகிறான்.
3. தைதுதவாட்டம் ஓடுகிறார்.
4. நடக்கிறார்.
5. பட்டம் விடுகிறான்.
(இப்படிச் சூழலுக்தகற்ற சிை நடவடிக்மககள்)
ஆருடம் 4 நூல் நிலையம் (பள்ளிக்கூடம்)
© copyright
1. புத்தகம் வாசிக்கிறான்.
திரு.கே.பாலமுருேன்
2. புத்தகத்மத எடுக்கிறாள்.
3. இைவல் அட்மடயில் எழுதுகிறாள்.
4. நாளிதழ் புைட்டுகிறான்.
5. தமைமை ைாணவி கண்காணிக்கிறாள்.
6. புத்தகத்மதக் தகாடுக்கிறான்.
(இப்படிச் சூழலுக்தகற்ற சிை நடவடிக்மககள்)
தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்
ஆருடம் 5 ைாற்றுத்திைைாளிேள் ெந்லே (சபாது)

1. பாமன வமனகிறார்.
2. கூமட முமடகிறார். © copyright
திரு.கே.பாலமுருேன்
3. கூமை தவய்கிறார்.
4. ஓவியம் வமைகிறார்.
5. உதவுகிறான்.
6. வாங்குகிறார்.
(இப்படிச் சூழலுக்தகற்ற சிை நடவடிக்மககள்)
ஆருடம் 6 துப்புரவுப் பணி (சபாது)

1. குப்மபகமளப் தபருக்குகிறான்.
2. குப்மபகமளக் தகாட்டுகிறாள்.
3. புற்கமள தவட்டுகிறார்.
4. கால்வாமயச் சுத்தம் தசய்கிறான்.
5. சாயம் பூசுகிறார்.
6. தசடிகமள நடுகிறாள்.
(இப்படிச் சூழலுக்தகற்ற சிை நடவடிக்மககள்)
ொலை விபத்து
1. தூக்குப் படுக்மகயில் (ஸ்ட்தைச்சர்) தூக்குகிறார்.
2. புமகப்படம் பிடிக்கிறார்.
3. ைருந்திடுகிறார்.
4. சாமை தநரிசமை தநறிப்படுத்துகிறார்.
5. தண்ணீர் அருந்துகிறாள்.
© copyright
(இன்னும் பை)
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

வாக்கியங்ேளில் பயன்படுத்ே முடிந்ே இனிய சொற்ேள்
விலையலட சபயரலட இனிய சொற்ேள்
தவகைாக கனைான கவனத்துடன்
விமைவாக உயைைான இன்முகத்துடன்
பண்பாக சுத்தைான ஆர்வத்துடன்
சுத்தைாக குட்மடயான துடிப்புடன்
அழுத்தைாக வமளவான உற்சாகத்துடன்
தநர்த்தியாக மிருதுவான புன்னமகயுடன்
வரிமசயாக தைன்மையான அழகுடன்
இனிமையாக பண்பான பூரிப்புடன்
கணிவாக உறுதியான ைகிழ்ச்சியுடன்
கவனைாக நயைான பைம் தகாண்டு
உயைைாக கணிவான முழுக் கவனத்துடன்
உறுதியாக சீைான பாதுகாப்புடன்
அழகாக கூர்மையான சுறுசுறுப்புடன்
தபாறுப்பாக இனிமையான சிறப்புடன்
பாதுகாப்பாக தநர்த்தியான தபாறுப்புடன் © copyright
திரு.கே.பாலமுருேன்

குறிப்பு: இது எைது ஆய்வுக்குட்பட்ட ஆருடம் ைட்டுதை.

இலடவிடாே பயிற்சியும் உலழப்பும் ைட்டுதை சவற்றிலயக் சோடுக்கும்.
Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

எழுத்துப்பிரைேரைத் தவிர்க்ேவும்:
ேடவடிக்லே வாக்கியம் பிலழ
பம்பைம் சுழற்றுகிறான் ைணியன் நண்பர்களுடன் சுைற்றுகிறான் –
தசர்ந்து தமையில் பம்பைம் சுழற்றுகிறான்
சுைற்றுகிறான்.
(ஒலிப் பிமழகள்)
தைமசமயத் திருைதி அைைா சுத்தைான துமடக்கிைள் –
துமடக்கிறாள் துணியால் தைமசமயத் துமடக்கிைாள்.
தூய்மையாகத் துமடக்கிைள்.
குறில் – தநடில்
புத்தகத்தில் குைைன் வீட்டுப்பாடத்மதப் எழுதுகிறாள் – எழுதுகிறான்.
எழுதுகிறான் புத்தகத்தில் கவனத்துடன்
எழுதுகிறாள். ஆண்பால் – தபண்பால்
பட்டம் விடுகிறான் முத்து தன் நண்பர்களுடன் விடுகின்ைைர் – விடுகிைான்.
திடலில் ைகிழ்ச்சியுடன் பட்டம்
விடுகின்றனர். ஒருமை – பன்மை

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

யூ.பி.எஸ்.ஆர் 2019
திறந்தமுடிவுக் ேட்டுரை © copyright
கே.பாலமுருேன் ழிோட்டுதல் திரு.கே.பாலமுருேன்

பாராட்டுலர
நீைாம் வாசிப்புப் தபாட்டியில் ததசிய அளவில் தவற்றி தபற்ற
உன் பள்ளி ைாணவமனப் பாராட்டி உலர எழுதுக.

அலவ வணக்ேம்
தபருைதிப்பிற்குரிய ைாநிை கல்வி இைாகா அதிகாரி திரு.சுந்தைநாயணார்
அவர்கதள, ைரியாமதக்குரிய பள்ளியின் தமைமை ஆசிரியர் திரு.மூர்த்தி
அவர்கதள, தபற்தறார் ஆசிரியர் சங்கத் தமைவர் திரு.குணநாதன் அவர்கதள,
பள்ளியின் துமணத்தமைமை ஆசிரியர்கதள, தபற்தறார் ஆசிரியர் சங்கத்தின்
தசயைமவ உறுப்பினர்கதள, ஆசிரியர்கதள, தபற்தறார்கதள, விழாவின்
கதாநாயகன் தசல்வன் பாவணன் அவர்கதள, என் சக ைாணவ ைணிகதள,
உங்கள் அமனவருக்கும் என் முத்தமிழ் வணக்கத்மதத் ததரிவித்துக்
தகாள்கிதறன்.
சமபதயார்கதள,
விழா தோக்ேம்
இன்று நாம் ஏன் இங்குக் கூடியிருக்கிதறாம் என்று ததரியுைா? ஆம்,
சாதமன கமளஞ்சியைாக நம் முன்தன வீற்றிருக்கும் ைாணவன் தசல்வன்
பாவணனின் ததசிய அளவிைான சாதமனமயப் பாைாட்டதவ இவ்விழா
நமடதபற்றுக் தகாண்டிருக்கிறது. ைாணவர்களின் சார்பில் நான் அவமைப்
பாைாட்டிப் தபசதவ தைமடதயறியுள்தளன்.
துலை ொர்ந்ே ொேலைேள்
அமவதயார்கதள,

ததசிய அளவில் நீைாம் வாசிப்புப் தபாட்டியில் ‘குன்றின் தைலிட்ட

விளக்குப் தபாை’ ஊைார் அறியும்படி சாதமன தசய்து தவற்றிப் தபற்றிருக்கும்
தசல்வன் பாவணன் ஒன்றாம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டுவமை பள்ளி
அளவில் ‘நீைாம்’ வாசிப்பில் முதன்மை வகித்தவன் என்றால் அது மிமகயாகாது.
இதுதபால் ைாவட்டம், ைாநிைம் என்று அமனத்திலும் தசல்வன் பாவணதன
தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்
முன்னிமை பரிசுகமளப் தபற்றுச் சாதித்துள்ளான் எனச் தசால்வதில் நான்
கடமைப்பட்டுள்தளன்.

பண்புேைன்

வருமகயாளர்கதள,

தசல்வன் பாவணன் அமடந்திருக்கும் சாதமன அவருமடய விடா

முயற்சியாதை கிமடத்தது என்றால் அது தைன்மையான கூற்றாகும்.
தன்னம்பிக்மகக்குப் பாவணன் என்தற நம் பள்ளிச் சமூகத்தினர் அறிந்து
மவத்திருக்கின்றனர். ‘தைய்வருத்தம் பாைார் பசிதநாக்கார் கண்துஞ்சார்...’
எனும் நல்வழிக்தகற்ப கமதப்புத்தகங்கமள வாசித்து முடிக்கும்வமை
தசார்வில்ைாைல் தசயல்படக்கூடியவர் நம் விழாவின் கதாநாயகன் ஆவார்.
இத்தமன நற்பண்புகதள அவமைத் ததசிய அளவில் சாதமன தபற
மவத்துள்ளது எனைாம்.

பிை ொேலைேள் © copyright

திரு.கே.பாலமுருேன்
சமபதயார்கதள,

இன்று சாதமன தைமடயில் வீற்றிருக்கும் தசல்வன் பாவணன் நீைாம்

ைட்டுைல்ைாைல் விமளயாட்டிலும் பை சாதமனகள் பமடத்தவர் என்பது இங்கு
எத்தமன தபருக்குத் ததரியும்? ஆம், கடந்த இைண்டாண்டுகளாக பள்ளியின்
சிறந்த ஓட்டவீைைாகத் திகழ்வததாடு ைாவட்டம், ைாநிைம் என்று பை தவற்றிக்
தகாப்மபகமளக் குவித்துள்ளார் என்தற தசால்ைைாம். ஆக, சாதமனகள்
இவருக்குப் புதிதல்ை. பை தவற்றியின் மூைம் கிமடத்த ஊக்கதை அவர்
தைன்தைலும் நீைாமிலும் சாதமன பமடக்க மிகச் சிறந்த தன்முமணப்பாக
இருந்துள்ளது என்பது இப்தபாழுது நிரூபணம் ஆகியுள்ளது.

முடிவு

அமவதயார்கதள,

தசல்வன் பாவணன் இத்துடன் நின்றுவிடாைல் தைலும் பை சாதமனகள்

பமடத்து அவருமடய பள்ளிமயயும் குடும்பத்மதயும் தபருமைப்படுத்த தவண்டும்
எனக் தகட்டுக் தகாள்கிதறன். இப்பாைாட்டு விழாவில் உமையாற்ற வாய்ப்புக்
தகாடுத்த வகுப்பாசிரியருக்கு நன்றி கூறிக்தகாண்டு விமடப்தபறுகிதறன்.
நன்றி, வணக்கம்.

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

யூ.பி.எஸ்.ஆர்
திறந்தமுடிவுக் ேட்டுரை
கே.பாலமுருேன் ழிோட்டுதல்

அறிக்லே
உன் பள்ளியில் நடந்த ஆசிரியர் திைத்லேப் பற்றிய அறிக்லேலயத்
தயாரித்திடுக.

முன்னுலர: திேதி/இடம்/தோக்ேம்/எண்ணிக்லே
கடந்த 16.05.2019ஆம் நாளில் ததசிய வமக தாைான் தகைாடி
தமிழ்ப்பள்ளியில் ஆசிரியர்களின் தசமவமயப் பாைாட்டுவதற்காக ‘ஆசிரியர்
தினம்’ சிறப்பாகக் தகாண்டாடப்பட்டது. இக்தகாண்டாட்டத்தில் பள்ளிமயச்
தசர்ந்த அறுபது ஆசிரியர்களும் நூற்று அறுபது ைாணவர்களும் தபற்தறார்கள்
சிைரும் கைந்து தகாண்டனர்.

© copyright
திரு.கே.பாலமுருேன்
நிேழ்ச்சி அறிமுேம்
காமை ைணி 8.00க்குச் சிறப்பு சமபக்கூடல் நமடதபற்றது. ததசியப்
பண், தமிழ் வாழ்த்து, ஆசிரியர்களுக்கான ததசிய பாடல் ஒலிக்கப்பட்டன.
ஆசிரியர்கள் அமனவரும் ‘ஆசிரியர் தினத்மத’ முன்னிட்டு உறுதிதைாழி
எடுத்துக் தகாண்டனர். ஆசிரியர் திரு.முனுசாமி கல்வி அமைச்சரின் வாழ்த்துச்
தசய்திமய வாசித்து விளக்கினார். பிறகு, ஆசிரியர்களின் ‘பணி அறப்பணி’
என்று தமைமை ஆசிரியர் திரு.முத்துதவல் பாைாட்டிப் தபசினார். சிறப்பு
வருமக புரிந்திருந்த தபற்தறார் ஆசிரியர் சங்கத்தின் தமைவர்
திரு.ைணிக்குைார் சிறப்புமை ஆற்றி நிகழ்ச்சிமய அதிகாைப்பூர்வைாகத் துவக்கி
மவத்தார்.

ைாணவர்ேள்/ஆசிரியர்ேளின் பலடப்புேள்
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

ஆசிரியர்/ைாணவர் இலணந்து விலளயாட்டுேளில் ேைந்து
சோள்ளல்.
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________

பரிெளிப்பு நிேழ்ச்சி/ தபாட்டிக்ோை பரிசுேள்/ ைாணவர்ேள்

பரிசு சோடுத்ேல்
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
______________________________________________________________
முடிவு
ைதியம் 1.00 ைணிக்கு ஆசிரியர் தினக் தகாண்டாட்டம்
நிமறவமடந்தது. தபற்தறார் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் அமனவருக்கும்
விருந்துபசரிப்பு தசய்தனர். ஆசிரியர்களும் ைாணவர்களும் ைனநிமறதவாடு
இல்ைம் திரும்பினர்.

அறிக்மக தயாரித்தவர், 26.05.2019

................................(மகதயாப்பம்)
பூங்குழலி த/தப பாைதி © copyright
திரு.கே.பாலமுருேன்
தசயைாளர், ஆசிரியர் தினக் தகாண்டாட்டம்
ததசிய வமக தாைான் தகைாடி தமிழ்ப்பள்ளி

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

யூ.பி.எஸ்.ஆர்
திறந்தமுடிவுக் ேட்டுரை
கே.பாலமுருேன் ழிோட்டுதல்
உலரயாடல்
டிங்கிக் ோய்ச்ெல் பரவுவலேப் பற்றி நீயும் உன் ஆசிரியரும்
தைற்சோண்ட உலரயாடலை எழுதுே.
குைைன் : வணக்கம், ஐயா.
ஆசிரியர் : வணக்கம், குைைன். நைைா இருக்கிறாயா?

குைைன் : நைம் ஐயா. தாங்கள் நைைா?

ஆசிரியர் : நைம், குைைன். உங்கள் வசிப்பிடத்திலுள்ள நிமறய தபருக்கு

டிங்கி காய்ச்சல் கண்டிருப்பதாக தகள்வியுற்தறன், குைைன்.

குைைன் : ஆைாம், ஐயா. கடந்த ஒரு ைாதத்தில் இதுவமை ஐவர்

ைருத்துவைமனயில் தசர்க்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் : வருத்தைான தசய்திதான், குைைன். அவர்கள் யாவரும் நைைா?

குைைன் : அவர்களில் இருவர் நைமுடன் வீடு திரும்பிவிட்டனர். இன்னும்

மூவர் இன்னும் ைருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார்கள், ஐயா.

ஆசிரியர் : தற்சையம் ஏடிஸ் தகாசுக்களின் அதிகரிப்பு பை இடங்களில்

ஆபத்தான நிமைமய அமடந்து தகாண்டிருக்கிறது.
குைைன் : ஆைாம், ஐயா. எங்கள் வசிப்பிடத்தில் சுகாதாை பிரிவிலிருந்து
பரிதசாதமனக்கு வந்தார்கள்.
ஆசிரியர் : டிங்கிக் காய்ச்சல் பைவுவதற்கு முக்கியைான காைணம் ஏடிஸ்
தகாசுக்கள்தான். ஆகதவதான், சுகாதாை அதிகாரிகள் நம்
வீடுகமளப் பரிதசாதமன இடுவார்கள்.
குைைன் : அவர்கள் ஏன் நம் வீட்டிற்கு வந்து பரிதசாதமன இடுகிறார்கள்,
ஐயா?
ஆசிரியர் : நம் வீட்டில் நீர்த் ததங்கும் பாத்திைங்களால் இருந்தால்
தபாதுைக்களுக்குச் சிக்கல் ஏற்படும்.

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

குைைன் : ஆைாம், ஐயா. இதுதபான்ற பாத்திைங்களில் ததங்கிவிடும்
நீரில்தான் ஏடிஸ் தகாசுக்கள் முட்மடயிட்டு இனவிருத்தி
தசய்கின்றன.
ஆசிரியர் : அதுதவ டிங்கிக் காய்ச்சல் பைவுவதற்கும் காைணைாக
அமைந்துவிடுகிறது, குைைன்.
குைைன் : சிைரின் தபாறுப்பற்றத்தனத்தால் பைரும்
பாதிப்புள்ளாகிவிடுகின்றனர். என் அப்பா தினமும் வீட்டின்
சுற்றுப்புறத்மதத் தூய்மைப்படுத்துவார், ஐயா.
ஆசிரியர் : அருமை, குைைன். டிங்கிக் காய்ச்சல் கண்டவர்களின்
எண்ணிக்மகயும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
குைைன் : _______________________________________________________
_______________________________________________________
ஆசிரியர் : _______________________________________________________

(இக்ேட்டுலரலய எழுதி முடிக்ேவும்)

© copyright
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

ேட்டுலர: உலரயாடல்
ேலைப்பு: உன் பள்ளியில் ேடந்ே பரிெளிப்பு விழாலவப் பற்றி நீயும்
உன் ேந்லேயும் தைற்சோண்ட உலரயாடலை எழுதுே.

ைதன் : வணக்கம், அப்பா.

தந்மத : வணக்கம், ைதன். தநற்று உங்கள் பள்ளியில் பரிசளிப்பு விழா
நடந்ததா?

ைதன் : ஆைாம், அப்பா. இவ்வருடம் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக

நமடதபற்றது.

தந்மத : சிறப்பு விருந்தினைாக யார் கைந்து தகாண்டது, ைதன்?

ைதன் : பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினைாக நம் பள்ளியின் முன்னாள்
ைாணவர், பிைபை எழுத்தாளர் ஐயா தசங்குட்டவன் ஆவார், அப்பா.
தந்மத : ஓ, அவைா? பை ததசிய விருதுகமளப் தபற்ற எழுத்தாளர்
ஆயிற்தற! அவர் இங்கு வருவது நைக்தகல்ைாம் கிமடத்த
அருமையான வாய்ப்பாகும்.
ைதன் : ஆைாம், அப்பா. தமிழ்தைாழியின் சிறப்மபப் பற்றி மிக அற்புதைான
ஓர் உமைமய வழங்கினார்.
தந்மத : _______________________________________________________
_______________________________________________________
ைதன் : _______________________________________________________

ேட்டுலர: அறிக்லே
ேலைப்பு: உன் பள்ளியில் ேடந்ே துப்புரவுப் பணிலயப் பற்றி அறிக்லே
ேயாரித்திடுே.

முன்னுலர
கடந்த 24.05.2019ஆம் நாளில் ததசிய வமக சைஸ்வதி
தமிழ்ப்பள்ளியில் சுற்றுப்புறத் தூய்மைமய தைம்படுத்துவதற்காக துப்புைவுப் பணி
நடத்தப்பட்டது. இத்துப்புைவுப் பணியில் பள்ளி ஆசிரியர்களும் பணியாளர்களும்
தபற்தறார் ஆசிரியர் சங்க உறுப்பினர்களும் கைந்து தகாண்டனர்.

நிேழ்ச்சி அறிமுேம் – குழுக்ேள் பிரிவு © copyright

திரு.கே.பாலமுருேன்

----------------------------------------------------------------------------------------------

குழு 1/குழு 2 : பணிேள்

தேர்வு ேயார்நிலை 2019 திரு.கே.பாலமுருேன்
தே.பாைமுருேன்
குழு 3 – குழு 4 : பணிேள்

ைதிய உணவு – மீண்டும் பணிேள் சோடங்ேப்பட்டை

முடிவு – விருந்துபெரிப்பு – நிலைவுச்சின்ைம்

--------------------------------------------------------

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

நிேழ்ச்சி அறிக்லே: ைாதிரி 2
உன் பள்ளியில் ேடந்ே கூட்டுப்பணிலயப் பற்றி அறிக்லே ேயாரித்திடுே.

தேசிய வலே தோ.ொரங்ேபாணி ேமிழ்ப்பள்ளி

கூட்டுப்பணி 2019
அறிக்லே

கடந்த 27.08.2019ஆம் நாளில் ததசிய வமக தகா.சாைங்கபாணி தமிழ்ப்பள்ளியில் ‘சுத்தம்

சுகம் தரும்’ எனும் பழதைாழிக்தகற்ப பள்ளியின் சுற்றுப்புறத்மதத் தூய்மைப்படுத்துவதற்காகத்
துப்புைவுப்பணி நடத்தப்பட்டது. என்பது ைாணவர்களும் பதினாறு ஆசிரியர்களும் ஐந்து
தபற்தறார் ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கைந்து தகாண்டனர்.

காமை 8.30 ைணிக்கு அமனவரும் பள்ளியின் சமபக்கூடலில் ஒன்று கூடினர்.

துப்புைவுப்பணி ஏற்பாட்டுக் குழுவினர் அமனத்து ததமவயான தபாருள்கமளயும் தயார்
தசய்தனர். தமைமையாசிரியர் துப்புைவுப்பணிமயப் பற்றியும் அதன் அவசியத்மதப் பற்றியும்
உமையாற்றினார்.
தபற்தறார்கள், ஆசிரியர்கள், ைாணவர்கள் அடங்கிய குழுக்கள் பிரிக்கப்பட்டன.
ஒவ்தவாரு குழுவிற்கும் தபற்தறார்கள் தமைவைாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான பணிகள்
தமைமை ஆசிரியைால் தைப்பட்டன. பாதுகாப்மப உறுதி தசய்யும் வமகயில் காைணிகளும்
மகயுமறகளும் வழங்கப்பட்டன.

முதல் குழுவினர் திடமைச் சுத்தம் தசய்தனர். திடலில் உள்ள குப்மபகமள அகற்றினர்.

இைண்டாம் குழுவினர் திடமைச் சுற்றி பூச்தசடிகமள நட்டனர். மூன்றாம் குழுவினர் கால்வாய்
அமடப்புகமளச் சுத்தம் தசய்தனர். அமனவரும் ஒன்றுபட்டு ைகிழ்ச்சியுடன் தம் பணிகமளச்
தசய்தனர்.

ைதியம் 12.00 ைணிக்கு அமனவருக்கும் உணவு வழங்கப்பட்டது. தபற்தறார் ஆசிரிய

சங்கத்தினர் வருமகயாளர்களுக்கு உணவுகமள வழங்கினர். தபற்தறார்களும் ைாணவர்களும்
ஒன்றாக அைர்ந்து உணமவ உட்தகாண்டனர். பிறகு, பிற்பகல் 1.00 ைணிக்கு மீண்டும் பணிகள்
ததாடங்கின.

ைாமை 2.30 ைணிக்கு, துப்புைவுப்பணி ஒரு நிமறமவ அமடந்தது. தமைமை ஆசிரியர்

கைந்து தகாண்ட அமனவருக்கும் நிமனவுச் சின்னங்கமள வழங்கினார். ‘ஒற்றுமை வலிமையாம்’
என்பமத நிரூபிக்கும் வமகயில் அமனவரின் ஒத்துமழப்பால் பள்ளியின் சுற்றுச்சூழல் மிகவும்
தூய்மையாகக் காட்சியளித்தது. அமனவரும் ைகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

அறிக்மக தயாரித்தவர், 01.09.2019

…………………………………………………
சுவாதி த/தப தகாபாைகிருஷ்ணன்
தசயைாளர், கூட்டுப்பணி 2019
ததசிய வமக தகா.சாைங்கபாணி தமிழ்ப்பள்ளி

© copyright
திரு.கே.பாலமுருேன்

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

நிேழ்ச்சி அறிக்லே ைாதிரி 3
ேலைப்பு: உன் பள்ளியில் ேடந்ே பரிெளிப்பு விழாலவப் பற்றி அறிக்லே ேயாரித்திடுே.

தேசிய வலே அப்பர் ேமிழ்ப்பள்ளி

பரிெளிப்பு விழா 2019
அறிக்லே

கடந்த 25.08.2019 ஆம் நாளில் கல்வியிலும் விமளயாட்டியிலும் சாதமனகள் பமடத்த

ைாணவர்கமள அங்கீகரிக்கும் வமகயில் ததசிய வமக அப்பர் தமிழ்ப்பள்ளியில் பரிசளிப்பு விழா
நமடதபற்றது. பள்ளியின் ைாணவர்கள், தபற்தறார்கள் ைற்றும் தபற்தறார் ஆசிரியர் சங்க
உறுப்பினர்கள் ஆகிதயார் பரிசளிப்பு விழாவில் கைந்து தகாண்டனர்.

காமை 8.00ைணிக்குப் பரிசளிப்பு விழாவின் ததாடக்க அங்கைாக இமறவாழ்த்துப்

பாடப்பட்டது. பரிசளிப்பு விழாவின் ஏற்பாட்டுக் குழு தசயைாளர் வைதவற்புமை ஆற்றினார்.
தமைமை ஆசிரியர், திரு.மு.கதணசன் தமைமையுமை நிகழ்த்தி நிகழ்ச்சிமயச் சிறப்பித்தார்.
அடுத்ததாக, நிகழ்ச்சியின் சிறப்பு வருமகயாளர் சிறப்புமையாற்றி நிகழ்ச்சிமய
அதிகாைப்பூர்வைாகத் ததாடக்கி மவத்தார்.

ததாடர்ந்து, காமை 9.00 ைணிக்கு ைாணவர்கள் தங்களின் பமடப்புகமளப் பமடத்தனர்.

முதைாவதாக, படிநிமை ஒன்று ைாணவர்கள் கவிமதகமள ஒப்புவித்தனர். அடுத்து, படிநிமை
இைண்டு ைாணவர்கள் நாடகத்மத அைங்தகற்றினார்கள். அமனவரும் ைாணவர்களின்
பமடப்புகமளக் கண்டு அகம் ைகிழ்ந்தனர்.

தைலும், ஒழுக்கம், பள்ளி வருமக, சுத்தம் தபான்றவற்றில் சிறப்பான புள்ளிகள் தபற்ற

ைாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் புறப்பாடத் துமணத்தமைமை ஆசிரியர்,
திரு.அ.தவலு பரிசுகமள எடுத்து வழங்கினார். வகுப்பு நிமையில் முதைாவது இைண்டாவது
மூன்றாவது என ததர்ச்சிப் தபற்ற ைாணவர்களுக்குத் தமைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார்.
‘சுடர் விளக்ோயினும் தூண்டுதோல் தவண்டும்’ என்பதற்தகற்ப பரிசுகள் தபற்ற ைாணவர்கள்
மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

காமை 11.00 ைணிக்கு மீண்டும் ைாணவர்களின் பமடப்புகள் அைங்தகறின. முதைாவதாக,

ைைாய்க் கவிமதகள் பமடக்கப்பட்டன. அதன் பிறகு, ஆறாம் ஆண்டு ைாணவர்கள்
ஆசிரியர்களுக்காக ஒரு கவிமதமய வாசித்தனர். இறுதியாக, படிநிமை ஒன்று ைாணவர்கள்
ஆங்கிைப் பாடல்கமள நயத்துடன் பாடினர்.

ைதியம் 12.00 ைணிக்கு நிமறவு விழா ததாடங்கியது. ைாவட்டக் கல்வி அதிகாரி

திரு.ப.அதசாக் அவர்கள் நிமறவுமை ஆற்றினார். தைலும் கல்வியிலும் புறப்பாட
நடவடிக்மகயிலும் சிறந்த ைாணவருக்கான விருமத ைாணவர் கிருபாவும் சிறந்த ைாணவிக்கான
விருமத ைாணவி சாலினியும் தபற்றார்கள். நிகழ்ச்சி நடத்துனர் ஆசிரியர் திரு.தகா.ைாைன்
பரிசளிப்புவிழாவின் தவற்றிக்குப் பங்காற்றிய அமனவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சிமய
நிமறவுக்குக் தகாண்டு வந்தார். அமனவருக்கும் விருந்துபசரிப்பு ஏற்பாடு தசய்யப்பட்டிருந்தது.

அறிக்மக தயாரித்தவர், © copyright 30.08.2019

திரு.கே.பாலமுருேன்
………………………………………………………..
நதைந்திைன் த/.தப தர்ைலிங்கம்
தசயைாளர், பரிசளிப்பு விழா 2019
ததசிய வமக அப்பர் தமிழ்ப்பள்ளி
தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்
உலரயாடல்: ைாதிரிக் ேட்டுலர

ேலைப்பு: உன் வசிப்பிடத்தில் ேடக்கும் புத்ேேக் ேண்ோட்சிலயப் பற்றி உன்

ைாைாவிடம் தைற்சோண்ட உலரயாடலை எழுதுே.

ைாைா : நகுைன் நைைாக இருக்கிறாயா? கடந்த ததர்வில் சிறந்த ததர்ச்சிப் தபற்றாய் எனக்
தகள்விப்பட்தடன். என்னுமடய வாழ்த்துகள், நகுைன்.
நகுைன்: நான் நைம், ைாைா. நீங்கள் நைைா? மிக்க நன்றி ைாைா.
ைாைா : நான் நைம், நகுைன். எங்தக கிளம்பிவிட்டாய்?
நகுைன்: ைாைா, என் வசிப்பிடத்தில் இருக்கும் தபாது ைண்டபத்தில் இன்று புத்தகக்
கண்காட்சி நமடதபறுகிறது. ஆகதவ, நூல்கள் வாங்கச் தசல்ைவிருக்கிதறன்.
ைாைா : மிக்க ைகிழ்ச்சி நகுைன். நல்ை காரியம் தசய்கிறாய். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்
இருந்தால்தான் தபாது அறிவு வளரும்.
நகுைன்: ஆைாம் ைாைா. சிறுவயதிலிருந்து நிமறய கமத நூல்கள் வாங்கி வாசிப்தபன்.
இப்தபாழுது அறிவியல், வைைாறு தபான்ற நூல்கமள வாங்கி வாசிக்க எண்ணம்
தகாண்டுள்தளன்.
ைாைா : காைத்திற்தகற்ற ததர்வு, வாழ்த்துகள். எனக்கும் வைைாறு நூல்கள் என்றால் மிகவும்
பிடிக்கும்.
நகுைன்: அப்படியா ைாைா? உங்களுக்கும் நம் நாட்டு வைைாறு ததாடர்பான நூல்கள்
இருந்தால் வாங்கி வருகிதறன்.
ைாைா : இக்கண்காட்சி யாைால் நடத்தப்படுகிறது?
நகுைன்: இப்புத்தகக் கண்காட்சிமயச் ‘சுடர் புத்தக நிறுவனம்’ நடத்துகிறது ைாைா.
ைாைா : அந்நிறுவனத்மதப் பற்றி தகள்விப்பட்டுள்தளன். நானும் ஓய்வாக இருந்தால் அங்கு
வருகிதறன். எப்தபாழுதுவமை இப்புத்தகக் கண்காட்சி நமடதபறும்?
நகுைன்: இன்று ததாடங்கி அடுத்த வாைம் ஞாயிறு வமை ஒவ்தவாரு நாளும் காமை ைணி
10.00 முதல் ைாமை 5.00 ைணி வமை இக்கண்காட்சி நமடதபறும்.
ைாைா : தகவலுக்கு மிக்க நன்றி நகுைன். உன்னிடம் தபாதுைான பணம் உள்ளதா?
நகுைன்: இருக்கிறது ைாைா. ஏற்கனதவ பணத்மதச் தசமித்து மவத்திருந்ததன். ஆகதவ,
அப்பணத்மதக் தகாண்டு புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்திக் தகாள்தவன்.
ைாைா : அருமை நகுைன். ைாணவர்கள் உன்மனப் தபாை வாசிப்பிற்கு முக்கியத்துவம்
தகாடுத்தாதை ததர்வில் சிறந்து விளங்க முடியும். வாசிப்தப நம் வாழ்வின்
சுவாசிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
நகுைன்: ‘ஓதுவ ததாழிதயல்’ என ஔமவயார் தசான்னமத எப்தபாழுதும் நிமனவில்
தகாள்தவன் ைாைா.
© copyright
ைாைா : மீண்டும் சந்திப்தபாம், நகுைன். திரு.கே.பாலமுருேன்
நகுைன்: நன்றி ைாைா.
தன் வரலாறு மாதிரி 2

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

ேன்வரைாறு: ோன் ஒரு பாடநூல்

என்மன ைாணவர்கள் வகுப்பமறயில் விரும்பிப் பயன்படுத்துவார்கள். என்னுள் எழுத்துகள்

தபாறிக்கப்பட்டிருக்கும். நான் தான் ஒரு பாடநூல்.

என் தபயர் தமிழ்தைாழி ஆறாம் ஆண்டு. நான் கனச்சதுை வடிவத்தில் தநர்த்தியுடன்

காட்சியளிப்தபன். என் உடலில் பை வர்ணங்கள் இருப்பதால் நான் கண் கவரும் வமகயில்
இருப்தபன். என் உடலில் தைாத்தம் 80 பக்கங்கள் உள்ளன. நான் ைாணவர்கள் பள்ளிப்
பாடங்கள் படிப்பதற்காகத் தயாரிக்கப்பட்தடன்.

என்மன ைைாக்காவிலுள்ள புகழ்தபற்ற ஓர் அச்சகத்தில் அச்சடித்தார்கள். ைைத்மதக்

தகாண்டு என்மன வடிவமைத்தார்கள். அங்கு என்மனப் தபாைதவ என் உடன்பிறப்புகள் பைர்
உற்பத்தி தசய்யப்பட்டார்கள். எங்கமளதயல்ைாம் ஒரு தபட்டிக்குள் மவத்து ஒருவர் தைல்
ஒருவைாக அடுக்கி ைாரியில் ஏற்றினர்.

நாங்கள் அங்கிருந்து கனவுந்தின் மூைம் தகாைாைம்பூமை தநாக்கி புறப்பட்தடாம். சிை

ைணி தநைம் பயணங்களுக்குப் பிறகு நாங்கள் தெயபக்தி எனும் நிறுவனத்மத வந்தமடந்ததாம்.
கனவுந்து ஓட்டுனர் எங்கமளதயல்ைாம் கீதழ இறக்கி மவத்தார்.

பின்னர், தெயபக்தி புத்தக நிறுவனத்தின் ஊழியர்கள் எங்கமள எடுத்து மவப்பமறயில்

அடுக்கினர். தெயபக்தி நிறுவனத்தின் முதைாளி கனவுந்து ஓட்டுனரிடம் 500 ரிங்கிட் தகாடுத்தார்.
பின்னர், மவப்பமறயிலிருந்து எங்கமள எடுத்து அந்தப் தபரிய புத்தகக் கமடயின் ஒரு
தைமசயில் அடுக்கி மவத்தார்கள். புதிய இடம் என்பதால் எனக்கு நடுக்கைாக இருந்தது.
‘அச்ெம் ேவிர்’ என்கிற வாசகத்மத ைனத்தில் நிமைநிறுத்திக் தகாண்தடன்.

அங்கிருந்த ஊழியர் என் உடலில் ரிங்கிட் ைதைசியா 27.00 எனும் விமை பட்டியமை
ஒட்டினார். பின்னர், என்மனயும் சிை நண்பர்கமளயும் ஒரு மூடுந்தில் மவத்து அருகில் இருக்கும்
தமிழ்ப்பள்ளிக்கு அமழத்துச் தசன்றார்கள். அங்குள்ள தமைமை ஆசிரியர் என்மனயும் என்
நண்பர்கமளயும் தபற்றுக் தகாண்டார். பிறகு அவர் ஆறாம் ஆண்டில் இருக்கும் முகிைன் எனும்
மபயனிடம் என்மனக் தகாடுத்தார். அவர்தான் என்னுமடய எெைான் என நான் ததரிந்து
தகாண்தடன்.

அவர் அன்றாடம் என்மனப் பள்ளிக்கு எடுத்துச் தசல்வார். தமிழ்தைாழிப் பாடம்

வரும்தபாது என்மன பயன்படுத்துவார். என் உடலில் அடிக்கடி எமததயா கிறுக்குவார். அப்படிச்
தசய்யும்தபாது எனக்கு தவட்கைாகவும் வலியாகவும் இருக்கும்.

ஒரு நாள், தமிழ்தைாழிப் பாடத்தின்தபாது என் எெைானர் என் உடலில் இருக்கும் 53

ஆவது பக்கத்மதத் திருப்பிக் தகாண்டிருந்தார். அப்படி அவர் திருப்பும்தபாது என் உடலிலுள்ள
40ஆவது பக்கம் திடீதைன கிழிந்துவிட்டது. நான் வலியால் துடித்ததன். அவர் உடதன என்
ததாமைப் பமசயால் ஒட்டினார்.

வருட இறுதி வந்ததும் என் எெைானைான முகிைன் ஆறாம் ஆண்டு முடிந்து

இமடநிமைப்பள்ளிக்குப் தபாக இருந்தார். ஆகதவ, அவர் என்மனப் பள்ளி ஆசிரியரிடதை
ஒப்பமடத்தாக தவண்டும். என்மன விட்டுப் பிரிய ைனமில்ைாைல் கைங்கிய கண்களுடன் அவர்
என்மன ஆசிரியரிடம் ஒப்பமடத்தார். நானும் அவமைப் பிரிய முடியாைல் மிகவும் வருந்திதனன்.
ஆசிரியர் என்மன மீண்டும் பள்ளியின் மவப்பமறயில் மவத்துவிட்டார். அடுத்த வருடம் என்மனப்
தபறப் தபாகும் என் புதிய எெைானமைப் பற்றி நிமனத்துக் தகாண்தட டிசம்பர் விடுமுமறமயக்
கழித்துக் தகாண்டிருக்கிதறன்.

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

விவாேக் ேட்டுலர
ேலைப்பு: இலணயத்திைால் ஏற்படும் விலளவுேள்.

இன்மறய 21-ஆம் நூற்றாண்டில் இமணயத்தின் ஆதிக்கம் அதிகரித்துக் தகாண்தட

வருகின்றது. தகவல் அறிந்த சமுதாயைாகத் திகழ இமணயம் தபரிதும் பங்காற்றுகிறது என்றால்
அது மிமகயாகாது. இமணயத்தினால் ைாணவர்களுக்கு நன்மையும் ஏற்படுகின்றன; தீமையும்
ஏற்படுகின்றன.

முதைாவதாக, இமணயத்தின் வழி ைாணவர்கள் மகவிைல் நுனியில் பை தகவல்கமள

அறிந்து தகாள்ளைாம். ைாணவர்கள் இமணயத்மதப் பயன்படுத்தி உள்நாட்டு ைற்றும்
தவளிநாட்டுச் தசய்திகமள அறிந்து தகாண்டு தங்களின் தபாது அறிமவ வளர்த்துக்
தகாள்ளைாம். ‘ேண்டலேக் ேற்பவன் பண்டிேன் ஆவான்’ என்பதற்தகற்ப இமணயத்தின் வழி
ைாணவர்கள் பை தகவல்கமள வாசித்துப் பயன்தபறைாம்.

ததாடர்ந்து, இமணயத்தின் வழி ைாணவர்கள் தைய்நிகர் கற்றல் சூழலில் கல்விமயக்

கற்கைாம். ைாணவர்கள் ஆசிரியர் தகாடுக்கும் இடுபணிகமளச் தசய்யைாம். அததாடு,
ஆசிரியர்களின் துமணயின்றி ைாணவர்கள் சுயைாகக் கற்றல் கற்பித்தலில் ஈடுப்படைாம். இதனால்,
ைாணவர்களின் ததாழில்நுட்பத் திறமனயும் தைம்படுத்திக் தகாள்ளைாம். ‘ோைம் சபான்ைாைது’
என்பதற்தகற்ப தநைத்மத நல்ை வழியில் தசைவிட இமணயம் துமணயாக உள்ளது.

இருப்பினும், இமணயத்மதப் பயன்படுத்துவதனால் ைாணவர்களிமடதய சமுக சீர்க்தகடு

பிைச்சமனகளும் அதிகரித்துக் தகாண்தட வருகின்றன. முகநூல், அைட்மடயடித்தல், புைனம்
தபான்ற சமூக வமளத்தளங்களினால் ைாணவர்கள் தவறான உறவில் ஈடுபடுகின்றனர். ைாணவர்கள்
இளம் வயதிதைதய காதலில் வயப்பட்டு பை ஒழுக்கக்தகடு நடவடிக்மககளில் ஈடுப்படுகின்றனர்.

அதுைட்டுமின்றி, ைாணவர்கள் இமணயத்மத அதிக தநைம் பயன்படுத்துவதனால் தநைத்மத

வீதண தசைவழிக்கின்றனர். ைாணவர்கள் ஓடி ஆடி விமளயாடும் தநைத்மத ஒதை இடத்தில்
அைர்ந்து தகாண்டு விைல் நுனிமய ைட்டும் பயன்படுத்தி விமளயாடுகின்றனர். இதனால், உடல்
ஆதைாக்கியம் குமறந்து உடலுக்குப் பை தநாய்கள் ஏற்படுகின்றன. இதனால், படிப்பில் ஆர்வமும்
குமறந்து தகாண்தட வருகின்றது.

இறுதியாக, இமணயத்தினால் ைாணவர்களுக்கு தீமைமய விட அதிகம் நன்மைதய

ஏற்படுகின்றன. தபற்தறார்கள் அவசியம் தங்களின் பிள்மளகளின் நடவடிக்மகமயக்
கண்காணிக்க தவண்டும்.

“வருமுன்ைர்க் ோவாோன் வாழ்க்லே எரிமுன்ைர்

லவத்தூறு தபாைக் சேடும்”

என்பதற்தகற்ப இமணயத்தின் நன்மைகமள அறிந்து வாழ்க்மகயில் எச்சரிக்மகதயாடு நடந்து

தகாள்வது சிறப்பு.

© copyright
திரு.கே.பாலமுருேன்

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

ேருத்துவிளக்ேக் ேட்டுலர
ேலைப்பு: உடற்பயிற்சி செய்வேைால் ஏற்படும் ேன்லைேள்

இன்மறய அவசை உைகத்தில் யாரும் உடல் ஆதைாக்கியத்மதப் பற்றி கவமைப்படுவதத

கிமடயாது. தவமை பார்ப்பதற்கு தநைம் இருக்கிறதத தவிை உடமைப் பைாைரிக்க தநைம்
கிமடப்பதில்மை. ‘உடலிலை உறுதி செய்’ எனும் பாைதியாரின் கூற்மற உண்மையாக்க
உடற்பயிற்சி அவசியைாகும்.

தினசரி 20 முதல் 30 நிமிடங்கள் வமை உடற்பயிற்சி தசய்தால் உடல் ைற்றும் மூமள

புத்துணர்வுடனும் ஆதைாக்கியைாகவும் இருக்கும். தைலும் ைனநிமைமயயும் நன்றாக மவக்க
உதவும். இதனால் ைனதநாய்களிலிருந்து விடுபடைாம்.

ததாடர்ந்து, உடற்பயிற்சி தசய்தால் இருதயத்தில் உள்ள இைத்தக் குழாய்கள் நன்கு

இயங்கி அவற்மற எப்தபாதுதை தயார்நிமையில் மவத்திருக்கைாம். அதன் மூைம் ைாைமடப்பு
தபான்ற பிைச்சமனகள் ஏற்படாைல் தவிர்க்கைாம். ைாைமடப்புக்கு முக்கிய காைணம் இதய
தைனிகள் அமடபட்டு இதயத்தமசகள் சுருங்கி, இதயம் இயங்கத் ததமவயான உயிர்வளி,
சத்துகள் தபான்ற கிமடக்காததுதான். எனதவ, உடற்பயிற்சி தசய்வதால் இதயம் சீைாக
இயங்கும்; நாமும் ஆதைாக்கியைாக வாழைாம்.

அடுத்ததாக, ஆதைாக்கியைான கட்டுக்தகாப்பான உடல் எமடதயாடு இருப்பதுதான்

அமனவரின் கனவு. இன்மறய காைகட்டத்தில் முமறயான உணவு பழக்கவழக்கம் இல்ைாததால்
உடல் பருைன் பிைச்சமன ஏற்படுகிறது. இதமனத் தவிர்க்க முமறயான உடற்பயிற்சி அவசியம்.
சரியான உணவுடன் முமறயான உடற்பயிற்சி தைற்தகாண்டால் உடல் கட்டமைப்தபாடு அழகாக
காட்சியளிக்கைாம்.

ததாடர்ந்து, உடற்பயிற்சி தசய்வதால் நம் உடலிலிருந்து அதிகப்படியான வியர்மவ

தவளியாகிறது. இதுன் நம்மைச் தசார்வமடய தசய்யும். ஆனால், ததாடர்ந்து உடற்பயிற்சி
தசய்து வந்தால் உடல் உறுதி அதிகரித்து, அயற்சிமயக் குமறக்கும். அதுைட்டுமின்றி,
ததாடர்ச்சியாக உடற்பயிற்சி தசய்தால், தநாய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால்
சளி, காய்ச்சல் தபான்ற பை வமகயான தநாய்களிலிருந்தும் விடுபடைாம்.

ஆகதவ, உடற்பயிற்சி மிக அவசியம். ‘சுவர் இருந்ோல் ோதை சித்திரம் வலரய

முடியும்?’ உடமை ஆதைாக்கியைாக மவத்துக் தகாண்டால் ைற்ற தவமைகமளத் தங்கு
தமடயின்றி தைற்தகாள்ளைாம்.

© copyright
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

வழிோட்டிக் ேட்டுலர (திருப்பம் திட்டமிடல்- எழுதுேல்)

© copyright
திரு.கே.பாலமுருேன்

சோடக்ேம்
“வனிதா! எந்த தநைமும் கமத புத்தகம்தானா?
பாடப்புத்தகத்மத எடுத்துப் படி!” என்று அம்ைா அதட்டியதும்
கமதக்குள் ஆழ்ந்திருந்த வனிதா திடுக்கிட்டாள்.

சிக்ேல் வளர்ச்சி (ேலே வளர்ச்சி)

ேலே முடிவு
சட்தடன்று அம்ைாவின் அமழப்தபசி அைறுகிறது. வனிதாவின்
வகுப்பாசிரியர் திருைதி தசல்ைைாணி தபசிக் தகாண்டிருந்தார். வனிதா
சிறுகமத எழுதும் தபாட்டிக்குத் ததர்வாகியிருப்பதாகக் கூறி அவமளக் கமதப்
புத்தகம் வாசிக்கும்படி தகட்டுக் தகாண்டார். (திருப்பம்)

© copyright
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

தே.பாைமுருேன் வழிோட்டல்:
சிறுேலேயில் வெைம் இயற்றுேல்

“அருதணாட மசக்கிள் ஏன் இங்க

விழுந்து கிடக்குது? என்ன ஆயிருக்கும்?”

தைற்கண்ட உமைக்குமிமழ ைாணவர்கள் சிறுகமதயில் எப்படி எழுதைாம் என்பமதக்

காணைாம்.

“அருதணாட லெக்கிள் ஏன் இங்ே விழுந்து கிடக்குது? என்ை ஆயிருக்கும்?” என்று

பைவலேயாை குழப்பங்ேளுடன் முணுமுணுத்ோன்.

ஆகதவ, ைாணவர்கள் தகாடுக்கப்பட்டிருக்கும் வசனத்தில் கூடுதைாக சிை

தசாற்கமளச் தசர்த்து அவ்வசனத்மத தைலும் தசம்மைப்படுத்திக் தகாள்ள முடியும்.
அவர்களுக்குத் ததமவயான தசாற்களின் வழியாக கமதமய தைலும் நகர்த்திச் தசல்ை
முடியும்.

வெை விவரிப்பு

வசனம் எழுதுதல் ஒரு சிறப்பான அம்சம் என்றால் அவ்வசனத்திற்கு ைாணவர்கள்

எழுதும் விவரிப்பும் முக்கியைானதாகும். அவ்விவரிப்தப வசனத்தின் தன்மைமயயும் சூழமையும்
முமறயாக தவளிப்படுத்தும்.

ஏன் இப்படிதயல்ைாம்
தசய்ற மூர்த்தி?

ைாணவர்கள் வசனத்மத விவரிக்கும் முன் முதலில் அஃது எம்ைாதிரியான

உணர்ச்சியிலிருந்து தசால்ைப்படுகிறது என்பமதக் கவனிக்க தவண்டும். அமத முதலில்
புரிந்து தகாண்ட பின் வசனத்மத எழுதி விவரித்தால் மிக ஏற்புமடயதாக இருக்கும்.

© copyright
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

ேமிழ்சைாழிக் ேருத்துணர்ேல் பாேம் 2
தே.பாைமுருேன் வழிோட்டல்

ஒரு தகள்விக்கு விமடமய எழுதும்தபாது அக்தகள்விமய மீண்டும் பயன்படுத்திக்

தகாண்டாலும் அல்ைது தகள்விமய ைறு உபதயாகம் தசய்யாைல் முழுமையான வாக்கியத்தில்
எழுதினாலும் அதமனச் ‘சிறந்த பதில்’ என்தற வமையறுக்கப்பட்டிருப்பமதக் கீழ்க்காணும்
அட்டவமணயில் தைலும் விரிவாகக் காணைாம்.

தேள்வி: ேமிழ்சைாழியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பங்ோற்ைைாம்?

எண் விலட ைதிப்பீடு

1 ேமிழ்சைாழியின் வளர்ச்சிக்குத் தமிழில் உமையாடுவதன் Jawapan Cemerlang
மூைம் பங்ோற்ைைாம். mengikut KMJ 2017

2 தமிழ்தைாழிச் சார்ந்த தபாட்டிகளில் அதிகம் ஈடுபடைாம். Jawapan Cemerlang

mengikut KMJ 2017

3 தமிழ்தைாழி தபாட்டிகளில் கைந்து தகாள்ளுதல் Jawapan Kurang

Tepat

தைற்கண்ட அட்டவமணயின்படி எது தவறான விமட என்பமத விரிவாகப் புரிந்து

தகாள்ள முடிகிறது. ஒரு விமட தகட்கப்பட்ட தகள்விக்குப் தபாருத்தமில்ைாைலும் முழு
வாக்கியத்தில் இல்ைாைலும் அமைந்தால் அது ‘சிறந்த விமடயாகக்’ கருதப்படைாட்டாது.

தேள்வி: பள்ளிேளில் நிைவும் ைட்டம் தபாடும் பிரச்ெலைலய எவ்வாறு ேலளயைாம்?

விலட ைதிப்பீடு
விலட 1: பள்ளிேளில் நிைவும் ைட்டம் தபாடும் Jawapan Cemerlang mengikut
பிரச்ெலைலய இைவசப் தபாக்குவைத்துச் தசமவ KMJ 2017
வழங்குவதன் மூைம் ேலளயைாம்.

விலட 2: கற்றல் கற்பித்தலில் விமளயாட்டு Jawapan Cemerlang mengikut

உத்திகமளச் தசர்ப்பதன் மூைம் ைட்டம் தபாடும் KMJ 2017
பிரச்ெலைலயக் ேலளயைாம்.

விலட 3: பள்ளிக்கு ைட்டம் தபாடாைல் வரும் Jawapan Cemerlang mengikut

ைாணவர்களுக்கு ‘வாைப் பரிசுத் திட்டத்மத’ KMJ 2017
அறிமுகப்படுத்தைாம்.

விலட 4: இைவசப் தபாக்குவைத்துச் தசமவ Jawapan Kurang Tepat

ஆக்ேம்: தே.பாைமுருேன், ேமிழாசிரியர், எழுத்ோளர்

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

தமிழ்ம ொழிக் கருத்துணர்தல் பொகம் 2

ைாணவர்ேள் செய்யும் ேவறு திருத்தும் வழிமுலை

புத்தகம் வாசிப்பதனால் ஏற்படும்
பதிலை வாக்கியத்தில் முழுலையாே நன்மைகள் இைண்டிமன எழுதுக:
எழுதுவதில்லை.
1. புத்ேேம் வாசிப்பேைால்
எ.கா: புத்தகம் வாசிப்பதனால் ஏற்படும் நன்மைகள் சைாழிவளம் சபருகும்.
இைண்டிமன எழுதுக: 2. புத்ேேம் வாசிப்பேைால்
1. சைாழிவளம் ஏற்படும் வாசிக்கும் பழக்ேம் தைம்படும்.
2. வாசிக்கும் பழக்ேம்
(விமடகள் சுருக்கைாக அமைந்திருப்பமதக் (தைற்கண்ட பதில்கள் முழுமையாக
காணைாம்) விவரிக்கப்பட்டிருப்பமதக் காணைாம்)

ைாதிரிக் தேள்விேள்: © copyright

திரு.கே.பாலமுருேன்
அேவயக் தேள்வி 1:
ைாணவர்ேள் பள்ளிக்கு அதிேம் ைட்டம் தபாடுகின்ைைர். இேலை
எவ்வாறு ேலளயைாம்?
1. பள்ளிக்கு ைட்டம் தபாடாைல் வரும் ைாணவர்களுக்கு வாைப் பரிசுகமள
அறிமுகப்படுத்தைாம்.
2. கற்றல் கற்பித்தலில் விமளயாட்டு முமற உத்திகமள அதிகரிக்கைாம்.
3. _________________________________________________________
_________________________________________________________
ைாணவர்ேள் எதிர்க்சோள்ளும் புத்ேே சுலை பிரச்ெலைலய எவ்வாறு
ேலளயைாம்?
1. பாடநூல்கமளக் குறுந்தட்டின் வழியாகப் படிக்கும் பழக்கத்மத
அைல்படுத்தைாம்.
2. வகுப்பமறயில் பாடநூல்கமள மவக்கும் வசதிமய உருவாக்கைாம்.
3. ________________________________________________________
_________________________________________________________

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

ைாணவர்ேள் அதிேம் லேப்தபசிலயப் பயன்படுத்துகிைார்ேள்.
இேலைக் ேலளய என்ை செய்யைாம் எை நீ நிலைக்கிைாய்?

1. ைாணவர்கமள விமளயாட்டுப் பயிற்சிகளில் இமணக்கைாம் என்று

நிமனக்கிதறன்.
2. தபற்தறார்கள் ைாணவர்களிமடதய ‘இமணய வழிக் கற்கும்’
நடவடிக்மககமள அதிகரிக்கைாம் என நிமனக்கிதறன்.
3. ____________________________________________________
____________________________________________________ © copyright
திரு.கே.பாலமுருேன்

இன்லைய ைாணவர்ேள் அதிேைாே துரிே உணவுேலள விரும்பிச்

ொப்பிடுகிைார்ேள். இேைால் என்ை விலளவுேள் ஏற்படும்?

1. துரித உணவுகமள அதிகம் உட்தகாள்வதால் உடல் பருைன் ஏற்படும்.

2. துரித உணவுகமள அதிகம் உட்தகாள்வதால் படிப்பில் கவனமின்மை
ஏற்படும்.
3. ____________________________________________________________________
____________________________________________________________________

ைாணவர்ேளிலடதய புத்ேேம் வாசிக்கும் பழக்ேம் ோளுக்கு ோள்

குலைந்து வருகிைது. இேற்ோை ோரணங்ேலளக் குறிப்பிடுே.
1. ைாணவர்ேள் அதிேம் சோலைக்ோட்சியில் மூழ்கிவிடுவோல்
புத்ேேம் வாசிப்பதில்லை.
2. __________________________________________________________
__________________________________________________________

3. __________________________________________________________
__________________________________________________________
ைாணவர்ேள் புைப்பாட ேடவடிக்லேேளில் ஈடுபடுவோல் ஏற்படும்
ேன்லைேலள எழுதுே.
1. ைாணவர்கள் தமைமைத்துவப் பண்புகமளக் கற்றுக் தகாள்ளைாம்.
2. ைாணவர்கள் தநைத்மத நல்வழியில் தசைவழிக்கக் கற்றுக் தகாள்வர்.
3. ___________________________________________________________
___________________________________________________________

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

கக.பொலமுருகன் வழிகொட்டி 2019

 கட்டுமையில் தைாழியணிகளின் பயன்பாட்மட ைாணவர்கள்

கமடப்பிடிக்க தவண்டும்.
 தைாழியணிகமள முன்னுமையில் அல்ைது முடிவில் பயன்படுத்துதல்
சிறப்பாகும். தைாழிவளத்திமன தைம்படுத்தும்.
எடுத்துக்காட்டு 1: உடற்பயிற்சி செய்வேைால் ஏற்படும் ேன்லைேள்

உடற்பயிற்சி உடலுக்கு வலிமை தைக்கூடியதாகும். ‘தோயற்ை வாழ்தவ

குலைவற்ை செல்வம்’ எனும் பழதைாழிக்தகற்ப உடற்பயிற்சினால்
சுகாதாைைான வாழ்க்மகமய வாழ முடியும்.

எடுத்துக்காட்டு 2: ேல்வியன் பயன்

கல்வி என்பது நம்மை ைனத்தாலும் பண்பாலும் அறிவாலும் உயர்த்தக்கூடிய

ஒன்றாகும். ‘ஒருலைக்ேண் ோன்ேற்ை ேல்வி ஒருவற்கு
எழுலையும் ஏைா புலடத்து’ எனும் திறக்குறளின் வழி கல்வியின்
சிறப்மபத் திருவள்ளுவர் ஏழுப் பிறவிக்கும் பயனளிக்கும் என்கிறார்.

எடுத்துக்காட்டு 3: புைப்பாட ேடவடிக்லேேளிைால் ஏற்படும் ேன்லை

கல்விக் கற்கும் தநைத்மதத் தவிை ைாணவர்கள் புறப்பாட நடவடிக்மககளிலும்
தம்மை ஈடுப்படுத்திக் தகாள்ள தவண்டும். ‘காைம் அழிதயல்’ எனும்
ஆத்திசூடியின்படி தநைத்மத வீணாக்காைல் ைாணவர்கள் புறப்பாட
நடவடிக்மககள் ஈடுப்பட்டுப் பயனமடய தவண்டும்.

© copyright
திரு.கே.பாலமுருேன்

Facebook: Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

இஃது எனது ஆருடம் ைட்டுதை. சிை முக்கியைான தமைப்புகமள
என்னளவில் முன்தைாழிந்துள்தளன். முயற்சிமயத்
துரிதப்படுத்துங்கள்.

ேன்றி
ஆக்ேம்
திைன்மிகு ஆசிரியர், எழுத்ோளர்
தே.பாைமுருேன்
FACEBOOK:
Bahasa Tamil Upsr Balamurugan

தேர்வு ேயார்நிலை 2019 தே.பாைமுருேன்

You might also like