Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

ஸ்ரீ வைஷ்ணைர்கள் தவிர்க்க வைண்டிய அபச்சாரங்கள்

அபச்சாரங்கள் இரண்டு ைவகப்படும்.

பகைத் அபச்சாரங்கள் பாகைத அபச்சாரங்கள்


( நாம் இவைைனிடம் சசய்யும் ( பகைானின் அடியார்களிடம் ,
தைறுகள் ) நாம் சசய்யும் தைறுகள் )

இந்த இரண்டு அபச்சாரங்களும் சபரிய பாைங்கவை நமக்கு


உண்டாக்கிவிடும்.
பகைான் தன்னிடம் , நாம் சசய்கின்ை அபச்சாரங்கவைக்கூட மன்னித்து
விடுைான், அடியார்களிடம் சசய்யும் அபச்சாரங்கவை மன்னிக்கவை
மாட்டான்.

பகைத் அபச்சாரங்கள்
எம்சபருமானிடம், ஸ்ரீ வைஷ்ணைர்கள் சசய்யக் கூடாத தைறுகள்

1. எல்லா இடங்களிலும் வியாபித்து நிவைந்து உள்ை,


ஸ்ரீமந் நாராயணனுக்கு இவணயாகவைா அல்லது உயர்ைாகவைா மற்ை
சதய்ைங்கவை சகாண்டாடுைது.
2 . சாதாரண வதைவதகவைப் வபான்று ஸ்ரீமந் நாராயணவை
நிவைப்பது.
3 . ராமைாகவும் கிருஷ்ணைாகவும் அைதாரம் சசய்த எம்சபருமாவை,
சாதாரண மனிதப் பிைவியாக நிவைத்து குவைைாக மதிப்பிடுைது,
ைாலிைதம் வபான்ை நிகழ்ச்சிகவை ஆராய்ச்சி சசய்ைது, அதில்
குவைகவை காண முயல்ைது.
4 . அர்ச்சாைதாரமாக வகாவில்களிலும் வீடுகளிலும் எழுந்தருளி
இருக்கும் பரமாத்மாவை ஐம்சபான் சிவலதாவை என்றும்,
கற்சிவலதாவை என்றும் குவைைாக எண்ணுதல் ,
வீடுகளில் உள்ை சாைக்கிராமங்கவை சாதாரண கல்லாக நிவைப்பது.
5 . வகாவில்களில் அர்ச்சகரிடம் "இந்த சிவல எதைால்
சசய்யப்பட்டது?" என்று வகட்பது ,
இந்த விக்கிரஹம் எதைால் சசய்யப்பட்டு இருக்கும் என்று
மற்ைைர்கவைாடு கலந்து ஆவலாசிப்பது .
6 . சபருமாவைத் திட்டுைது, சைறுப்பது, வகலி வபசுைது, இல்வல
எை மறுப்பது
7 . புனிதமாை வகாவில்கவையும் வகாவில்குைங்கவையும் அசுத்தம்
சசய்ைது.
8 . எம்சபருமான் உற்சை காலங்களில் திருவீதி உலா ைரும்வபாது,
அந்த உற்சை முர்த்திகளுக்கு உரிய மரியாவத தராமல் இருப்பது,
உற்சை முர்த்திகவைக் கண்டவுடன் நிலத்தில் விழுந்து ைணங்காமல்
இருப்பது, அலட்சியம் சசய்ைது, வகலி சசய்ைது.
9 . ஆத்மாவை இவைைனின் சசாத்து என்று நிவைக்காமல், நமது
என்று நிவைத்து சுயநலத்வதாடு நடந்து சகாள்ைது.
10 . உயிருள்ை சபாருள்களிலும் (சித்),
உயிரற்ை சபாருள்களிலும் (அசித்)
அவைத்திலும் எம்சபருமான் நீக்கமை நிவைந்துள்ைான் என்பதில்
சந்வதகம் சகாள்ைது .
11 . திைமும் எம்சபருமானுக்கு நிவைதைம் சசய்யாமல் தான் மட்டும்
உணவை உண்பது.
12 . சபருமாளின் கல்யாண குணங்கவை விைரிக்கும் ராமாயணம்,
மஹாபாரதம், நாலாயிர திவ்யப்ரபந்தம் வபான்ை
புனித நூல்கவை, மாத இதழ்கவைப் படிப்பது வபால அலட்சியமாக
படிப்பது.
13 . எம்சபருமாவைப் பற்றிய உபந்யாசங்கவை வகட்கும்சபாழுது,
பக்தியுடன் வகட்காமல் இருப்பது,
உபந்யாசத்வத வகட்டுக் சகாண்டு இருப்பைர்களுக்கு இவடயூைாக
இருக்கும்படி மற்ைைர்கவைாடு சத்தமாக வபசிக்சகாண்டு இருப்பது
சிரிப்பது.
புவக பிடித்துக் சகாண்வடா, கால்களில் காலணி அணிந்து சகாண்வடா
வகட்பது,
இவடயிவடவய சசல்வபானில் வபசிக்சகாண்வட வகட்பது.
இவை அவைத்தும் பகைத் அபச்சாரங்கள்

உண்வமயாை ஸ்ரீவைஷ்ணைன், வமவல சசான்ை


பகைத் அபச்சாரங்கவை சசய்யாமல் இருக்கவைண்டும்.
பாகைத அபச்சாரங்கள்
(அடியார்களிடம் சசய்யும் தைறுகள்)

எம்சபருமான் தன்னிடம் தைறுகள் சசய்கின்ைைர்கவை கூட


மன்னித்து விடுைான், தன் அடியார்களிடம் தைறுகவை
சசய்கின்ைைர்கவை மன்னிக்கவை மாட்டான்.
1 . அடியைரின் ஜாதிவயப்பற்றி வகட்பது, இகழ்ைது.
2 . கருப்பு, சைளுப்பு வபான்ை உடல் நிைங்கவை வைத்து வபதம்
பார்ப்பது.
3. சரீர வபதம் பாராட்டுதல், அதாைது ஆண்தான் உயர்ந்தைர்,
இைள் சபண்தாவை என்று நிவைப்பது, இது விலங்குதாவை, இது
பைவைதாவை என்று அலட்சியப்படுத்துைது.
( பக்தி சசலுத்துைதில் எல்வலாரும் சமவம , எம்சபருமான் கவஜந்திர
யாவைக்கும், ஜடாயு கழுகுக்கும், குயைனுக்கும், குயைனுவடய
மண்பாண்டத்திற்கும் கூட , பரமபத பிராப்தி சகாடுத்தைன் ,
ஸ்ரீவைஷ்ணைத்தில் குரங்கும் ஸ்ரீவைஷ்ணைவை
( ஹனுமான், சுக்ரீைன்)
கரடியும் ஸ்ரீவைஷ்ணைவை ( ஜாம்பைான்)
யாவையும் ஸ்ரீவைஷ்ணைவை (கவஜந்திராழ்ைான்)
ராக்ஷசனும் ஸ்ரீவைஷ்ணைவை ( விபீஷணன்)
பாம்பும் ஸ்ரீவைஷ்ணைவை ( ஆதிவசஷன்)
பைவையும் ஸ்ரீவைஷ்ணைவை ( கருடாழ்ைார், ஜடாயு )
சரீர வபதவம கிவடயாது.
4 . குழந்வத, ைாலிபம், கிழப்பருைம் ஆகியைற்வைக் காட்டி
வைற்றுவம பாராட்டுைது. ( குழந்வதயாை பக்தபிரகலாதனுக்கும்,
துருைனுக்கும், கிழவியாை சபரிக்கும், தும்வபயூர் சகாண்டிக்கும்
அனுக்ரகம் சசய்தான் )
5 . பிரம்மச்சாரி, இல்லைத்தான், முனிைன், துைவி என்று
வைறுபடுத்துைது ( யாராக இருந்தாலும் பரமபதத்திற்கு சசல்ல
முடியும், வதவை முமுக்ஷுத்ைம் மட்டுவம )
6. சநாண்டி, முடம், பார்வை அற்ைைர்கள் என்று உடற்குவை காட்டி
அைமாைப்படுத்துதல்.
7 . ஆசாரகுவைவு என்று ஒதுக்குதல்.
8 . திருப்பதியில் ைசிக்கும் வைஷ்ணைர்கள் உயர்ந்தைர்கள், குப்பத்தில்
ைசிக்கும் வைஷ்ணைர்கள் தாழ்ந்தைர்கள் என்று நிவைப்பது.
9 . உைவிைர்களில் உண்வமயாை வைஷ்ணைர் இருந்தால்,
அைவர சைறும் உைவுக்காரராக மட்டும் நிவைத்து அைவர குவைைாக
எண்ணுதல்.
10 . ஆசார்யர்களுக்கு தரும் மதிப்வப, சாதாரண வைஷ்ணைர்களுக்கு
தராமல் இருப்பது.
11 . வகாவிலிவலவய ஒருைர் சசய்யும் சதாழில் உயர்ந்தது என்றும்,
மற்சைாருைர் சசய்யும் சதாழில் தாழ்ந்தது என்றும் எண்ணுைது.
12 . வைஷ்ணைர்கவை ஞாைம் இல்லாதைர்கைாக நிவைத்துக்
வகலி சசய்ைது.
13 . அடியைர்கவை நிந்தித்தல், இகழ்தல், சண்வடயிடுதல்,
அைர்கவை அடித்தல்.
14 . அடியைர்களின் மைம் புண்படும்படியாக வபசுதல்,
அைர்களின் சபாருள்கவைத் திருடிக்சகாள்தல்.
15 . எம்சபருமானின் திருைடிகைாை திருமண்காப்பு
தரித்திருப்பைர்கவைப் பார்த்து வகலிவபசுதல், ஏசுதல்,
நிந்தவை சசய்தல், அைற்வை அழித்தல் , புனிதச்சின்ைங்கவை
அசுத்தமாக்குதல்.
16 . வைஷ்ணைர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று பிரச்சாரம் சசய்தல்.
17 . எங்கள் ஆசார்யன்தான் உயர்ந்தைர், உங்கள் ஆசார்யன் தாழ்ந்தைர்
என்று மற்ைைர்களிடம் கூறுைது

இரண்வடயும் தவிர்ப்வபாம்

You might also like