Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

துவாக்கள்

யாஅல்லாஹ்! வானங்களின் அதிபதியய! பூமியின் அதிபதியய! மகத்தான அர்ஷின் அதிபதியய!

ஒவ்வவாரு வபாருளுக்கும் அதிபதியய!

தானியத்ததயும், விததகதளயும் பிளந்து முதளக்கச் வெய்பவயன!

தவ்ராத்ததயும் இஞ்ெீதலயும் குர்ஆதனயும் அருளியவயன!

நீயய முதல்வன். உனக்கு முன் எதுவும் இருக்கவில்தல.

நீயய முடிவானவன். உனக்குப் பின் ஏதும் இல்தல.

நீயய பகிரங்கமானவன். (உன்தனப் யபால் பகிரங்கமானது) எதுவும் உனக்கு யமல் இல்தல.

நீயய அந்தரங்கமானவன். (உன்தன விட அந்தரங்கமானது) எதுவும் உனக்குக்கீ யே இல்தல.

மதைவானததயும்,வவளிப்பதடயானததயும் அைிபவயன!

அதனத்துப் வபாருட்களின் அதிபதியய! அரெயன!

காதல யநரத்து ஆட்ெி அல்லாஹ்வுக்யக உரியது.

மாதல யநரத்து ஆட்ெி அல்லாஹ்வுக்யக உரியது.

அல்லாஹ்வுக்யக புகேதனத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்தவத் தவிர யாருமில்தல.

அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்தல.

அவனுக்யக ஆட்ெி, அதிகாரம் அதனத்தும். அவன் அதனத்துப் வபாருட்களின் மீ தும் ஆற்ைலுதடயவன்.

யாஅல்லாஹ் ! உனக்யக புகேதனத்தும். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இதடப்பட்டதவகளுக்கும்


நீயய ஒளியாவாய்.

உனக்யக புகேதனத்தும். வானங்கதளயும், பூமிதயயும், அவற்றுக்கு இதடப்பட்டதவகதளயும்


நிர்வகிப்பவன் நீயய.

உனக்யக புகேதனத்தும். நீயய வமய்யானவன். உனது வாக்குறுதி வமய்யானது. உன் வொல் வமய்யானது.

உன்தன (நாங்கள்) ெந்திப்பது வமய்யானது. வொர்க்கம் வமய்யானது. நரகமும் வமய்யானது. யுக முடிவு
நாளும் வமய்யானது.

யாஅல்லாஹ்! உனக்யக கட்டுப்பட்யடன். உன் மீ து நம்பிக்தக தவத்யதன். உன்னிடயம மீ ள்கியைன்.


உன்தனக் வகாண்யட வேக்குதரக்கியைன். உன்னிடயம தீர்ப்புக் யகாருகியைன்.

தூய்தமயான, பாக்கியம் நிதைந்த அதிக அளவிலான புகழ் அல்லாஹ்வுக்யக. அவனது அருட்வகாதட


மறுக்கப்படத்தக்கதல்ல. நன்ைி மைக்கப்படுவதுமன்று.
நபிமார்கள் அதனவரும் வமய்யானவர்கள். முஹம்மது நபி ( ஸல் ) வமய்யானவர்கள். நபியய உங்கள் மீ து
ொந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும்
தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகியைன்
யாஅல்லாஹ்! இப்ராஹீம் நபியின் மீ தும், அவர்களின் குடும்பத்தார் மீ தும் நீ அருள் புரிந்தது யபால்
முஹம்மது (ஸல்) அவர்கள் மீ தும் அவர்களின் குடும்பத்தார் மீ தும் அருள் புரிவாயாக. நீ புகழுக்குரியவன்.
மகத்துவமிக்கவன். யாஅல்லாஹ்! இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம்
வெய்தது யபால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் வெய்வாயாக.
நீ புகழுக்குரியவன். மகத்துவமிக்கவன்

இத்தூதர் தமது இதைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதத நம்பினார். நம்பிக்தக வகாண்யடாரும் (இதத


நம்பினார்கள்). அல்லாஹ்தவயும், வானவர்கதளயும், அவனது யவதங்கதளயும், அவனது தூதர்கதளயும்
அதனவரும் நம்பினார்கள். அவனது தூதர்களில் எவருக்கிதடயயயும் பாரபட்ெம் காட்ட மாட்யடாம்.
வெவியுற்யைாம்;கட்டுப்பட்யடாம்.

யாஅல்லாஹ்! எங்கள் தூதர் (ஸல்) அவர்கள் மீ தும் அவர்களின் யதாேர்கள் ெத்திய ெஹாபாக்கள்
உன்நல்லடியார்கள் மீ தும் ொந்தி உண்டாகட்டும்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்தவத் தவிர யாருமில்தல.
யாஅல்லாஹ்! உன்தனயய வணங்குகியைாம். உன்னிடயம உதவியும் யதடுகியைாம்.

"எங்கள் இதைவயன! எங்களிடமிருந்து (இப்பணிதய) ஏற்றுக் வகாள்வாயாக, நிச்ெயமாக நீயய


(யாவற்தையும்) யகட்பவனாகவும் அைிபவனாகவும் இருக்கின்ைாய்" . (2:127)

யாஅல்லாஹ்!! எங்கள் இருவதரயும் உன்தன முற்ைிலும் வேிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள்


ெந்ததியினரிடமிருந்தும் உன்தன முற்ைிலும் வேிபடும் ஒரு கூட்டத்தினதர (முஸ்லிம்
ெமுதாயத்தத)ஆக்கி தவப்பாயாக, நாங்கள் உன்தன வேிபடும் வேிகதளயும் அைிவித்தருள்வாயாக,
எங்கதள(க் கருதணயுடன் யநாக்கி எங்கள் பிதேகதள) மன்னிப்பாயாக, நிச்ெயமாக நீயய மிக்க
மன்னிப்யபானும், அளவிலா அன்புதடயயானாகவும் இருக்கின்ைாய்." (2:128)

யாஅல்லாஹ்! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்கதளத் தந்தருள்வாயாக. மறுதமயிலும்


நற்பாக்கியங்கதளத் தந்தருள்வாயாக. இன்னும் எங்கதள (நரக) வநருப்பின் யவததனயிலிருந்தும்
காத்தருள்வாயாக!". (2:201)

யாஅல்லாஹ்!! எங்களுக்குப் வபாறுதமதயத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்கதள உறுதியாக்குவாயாக!


காஃபிரான இம்மக்கள் மீ து (நாங்கள் வவற்ைியதடய) உதவி வெய்வாயாக!" (2:250)

யாஅல்லாஹ்!! எங்கள் மதனவியரிடமும், எங்கள் ெந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின்


குளிர்ச்ெிதய அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுதடயவர்களுக்கு எங்கதள இமாமாக (வேிகாட்டியாக)
ஆக்கியருள்வாயாக! 25:74

யாஅல்லாஹ்!! நாங்கள் மைந்து யபாயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு வெய்திருப்பினும் எங்கதளக்


குற்ைம் பிடிக்காதிருப்பாயாக! யாஅல்லாஹ்! எங்களுக்கு முன் வென்யைார் மீ து சுமத்திய சுதமதய யபான்று
எங்கள் மீ து சுமத்தாதிருப்பாயாக! யாஅல்லாஹ்!! எங்கள் ெக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத)
சுதமதய எங்கள் மீ து சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்கதள நீக்கிப் வபாறுத்தருள்வாயாக! எங்கதள
மன்னித்தருள் வெய்வாயாக! எங்கள் மீ து கருதண புரிவாயாக! நீயய எங்கள் பாதுகாவலன்; காஃபிரான
கூட்டத்தாரின் மீ து (நாங்கள் வவற்ைியதடய) எங்களுக்கு உதவி வெய்தருள்வாயாக!" (2:286)
யாஅல்லாஹ்! நீ எங்களுக்கு யநர் வேிதயக் காட்டியபின் எங்கள் இதயங்கதள (அதிலிருந்து) தவறுமாறு
வெய்து விடாயத! இன்னும் நீ உன் புைத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருதள அளிப்பாயாக!
நிச்ெயமாக நீயய வபருங் வகாதடயாளியாவாய்! (3:8)

யாஅல்லாஹ்! நிச்ெயமாக நீ மனிதர்கதளவயல்லாம் எந்த ெந்யதகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று


யெர்ப்பவனாக இருக்கின்ைாய். நிச்ெயமாக அல்லாஹ் வாக்குறுதி மீ ை மாட்டான்". (3:9)

யாஅல்லாஹ்! நிச்ெயமாக நாங்கள் (உன்மீ து) நம்பிக்தக வகாண்யடாம்; எங்களுக்காக எங்கள் பாவங்கதள
மன்னித்தருள்வாயாக! (நரக) வநருப்பின் யவததனயிலிருந்து எங்கதளக் காப்பாற்றுவாயாக!"(3:16)

யாஅல்லாஹ்! நீ அருளிய (யவதத்)தத நாங்கள் நம்புகியைாம், (உன்னுதடய) இத்தூததர நாங்கள்


பின்பற்றுகியைாம்;. எனயவ எங்கதள (ெத்தியத்திற்கு) ொட்ெி வொல்யவாருடன் யெர்த்து எழுதுவாயாக!" (3:53)

யாஅல்லாஹ்! எங்கள் பாவங்கதளயும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீ ைிச் வெய்தவற்தையும்


மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்கதள உறுதியாய் இருக்கச் வெய்வாயாக! காஃபிர்களின்
கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக". (3:147)

யாஅல்லாஹ்! இவற்தைவயல்லாம் நீ வணாகப்


ீ பதடக்கவில்தல, நீ மகா தூய்தமயானவன்; (நரக)
வநருப்பின் யவததனயிலிருந்து எங்கதளக் காத்தருள்வாயாக!" . (3:191)

யாஅல்லாஹ்! நீ எவதர நரக வநருப்பில் புகுத்துகின்ைாயயா அவதர நிச்ெயமாக நீ இேிவாக்கிவிட்டாய்;.


யமலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி வெய்யவார் எவருமில்தல!" . (3:192)

யாஅல்லாஹ்! உங்கள் இதைவன் மீ து நம்பிக்தக வகாள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அதேத்தவரின்


அதேப்தபச் வெவிமடுத்து நாங்கள் ஈமான் வகாண்யடாம்; "எங்கள் இதைவயன! எங்களுக்கு, எங்கள்
பாவங்கதள மன்னிப்பாயாக! எங்கள் தீதமகதள எங்கதள விட்டும் அகற்ைி விடுவாயாக! இன்னும்,
எங்க(ளுதடய ஆன்மாக்க)தளச் ொன்யைார்களு(தடய ஆன்மாக்களு)டன் தகப்பற்றுவாயாக!". (3:193)

யாஅல்லாஹ்! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தத எங்களுக்குத்


தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்கதள இேிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்ெயமாக நீ வாக்குறுதிகளில்
மாறுபவன் அல்ல. (3:194)

யாஅல்லாஹ்! எங்களுக்கு நாங்கயள தீங்கிதேத்துக் வகாண்யடாம் - நீ எங்கதள மன்னித்துக் கிருதப


வெய்யாவிட்டால், நிச்ெயமாக நாங்கள் நஷ்டமதடந்தவர்களாகி விடுயவாம்" . (7:23)

யாஅல்லாஹ்! எங்கதள (இந்த) அக்கிரமக்காரர்களுடயன யெர்த்து விடாயத" . (7:47)

யாஅல்லாஹ்! எங்கள் மீ து வபாறுதமதயயும் (உறுதிதயயும்) வபாேிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு


முற்ைிலும் வேிப்பட்டவர்களாக எங்கதள ஆக்கி), மரணிக்கச் வெய்வாயாக!. (7:126)

யாஅல்லாஹ்! அநியாயம் வெய்யும் மக்களின் யொததனக்கு எங்கதள ஆளாக்கிவிடாயத!" . (10:85)

யாஅல்லாஹ்! நாங்கள் மதைத்து தவத்திருப்பததயும், நாங்கள் பகிரங்கப்படுத்துவததயும் நிச்ெயமாக நீ


அைிகிைாய் ! இன்னும் பூமியியலா, யமலும் வானத்தியலா உள்ள எந்தப் வபாருளும் அல்லாஹ்வுக்கு
மதைந்ததாக இல்தல." (14:38)

யாஅல்லாஹ்! என்தனயும், என் வபற்யைார்கதளயும், முஃமின்கதளயும் யகள்வி கணக்குக் யகட்கும்


(மறுதம) நாளில் மன்னிப்பாயாக" . (14:41)

யாஅல்லாஹ்! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தத அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக


எங்கள் காரியத்தத(ப் பலனுள்ள தாக)ச் ெீர்திருத்தித் தருவாயாக!" . (18:10)
யாஅல்லாஹ்!! நாங்கள் உன் மீ து ஈமான் வகாள்கியைாம்; நீ எங்கள் குற்ைங்கதள மன்னித்து, எங்கள் மீ து
கிருதப வெய்வாயாக! கிருதபயாளர்களிவலல்லாம் நீ மிகவும் யமலானவன்" . (23:109)

யாஅல்லாஹ்! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் வபாருட்கதளயும் சூேந்து இருக்கிைாய்! எனயவ,


பாவமீ ட்ெி யகாரி, உன் வேிதயப் பின்பற்றுபவர்களுக்கு, நீ மன்னிப்பளிப்பாயாக. இன்னும் அவர்கதள நரக
யவததனயிலிருந்தும் காத்தருள்வாயாக! (40:7)

யாஅல்லாஹ்! எங்களுக்கும், ஈமான் வகாள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள்


ெயகாதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்ைியும் ஈமான் வகாண்டவர்கதளப் பற்ைி எங்களுதடய
இதயங்களில் பதகதய ஆக்காதிருப்பாயாக! யாஅல்லாஹ்!! நிச்ெயமாக நீ மிக்க இரக்கமுதடயவன்,
கிருதப மிக்கவன்" . (59:10)

யாஅல்லாஹ்! உன்தனயய முற்ைிலும் ொர்ந்திருக்கியைாம்; (எதற்கும்) நாங்கள் உன்தனயய யநாக்ககியைாம்


யமலும், உன்னிடயம எங்கள் மீ ளுதலும் இருக்கிைது," (60:4)

யாஅல்லாஹ்! எங்களுக்கு, எங்களுதடய பிரகாெத்தத நீ முழுதமயாக்கி தவப்பாயாக! எங்களுக்கு


மன்னிப்பும் அருள்வாயாக! நிச்ெயமாக நீ எல்லாப் வபாருட்கள் மீ தும் யபராற்ைலுதடயவன்" . (66:8)

யாஅல்லாஹ்! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிதடயய நியாயமான தீர்ப்பு வேங்குவாயாக -


தீர்ப்பளிப்பவர்களில் நீயய மிகவும் யமலானவன் 7:89

யாஅல்லாஹ்! நீ எங்கதள விட்டும் இந்த யவததனதய நீக்குவாயாக! நிச்ெயமாக நாங்கள் முஃமின்களாக


இருக்கியைாம் 44:12

யாஅல்லாஹ்!! வதாழுதகதய நிதலநிறுத்துயவாராக என்தனயும், என்னுதடய ெந்ததியிலுள்யளாதரயும்


ஆக்குவாயாக! யாஅல்லாஹ்! என்னுதடய பிரார்த்ததனதயயும் ஏற்றுக் வகாள்வாயாக!" (14:40)

யாஅல்லாஹ்! எங்கதள யநர் வேியில் வெலுத்துவாயாக! அது நீ யாருக்கு அருள் புரிந்தாயயா அவர்கள்
வேி.அவர்கள்(உன்னால்)யகாபிக்கப்படாதவர்கள்,மற்றும் பாதத மாைிச் வெல்லாதவர்கள்.

யாஅல்லாஹ்! அநீதி இதேத்யதார்களிலிருந்து எங்கதள வவளியயற்றுவாயாக! உன்னிடமிருந்து


வபாறுப்பாளதர எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளதரயும் எங்களுக்கு
ஏற்படுத்துவாயாக

யாஅல்லாஹ்! நான் ெிறுவனாக இருக்கும் யபாது என்தன இருவரும் பராமரித்தது யபால் இவ்விருவருக்கும்
அருள்புரிவாயாக! எங்கள் பணிதய எங்களுக்கு ெீராக்குவாயாக!

யாஅல்லாஹ்! எனது உள்ளத்தத எனக்கு விரிவுபடுத்து! எனது பணிதய எனக்கு எளிதாக்கு! எனது நாவில்
உள்ள முடிச்தெ அவிழ்த்து விடு! எனக்குக் கல்விதய அதிகப்படுத்து! எனது துன்பத்தத யபாக்கி விடு
நீதான் கருதணயாளர்களுக்வகல்லாம் கருதணயாளன்.

யாஅல்லாஹ்! உன்தனத் தவிர வணக்கத்திற்குரியவன் யவறு யாருமில்தல. நீ தூயவன். நான் அநீதி


இதேத்யதாரில் ஆகி விட்யடன் யாஅல்லாஹ்! என்தனத் தனியாளாக விட்டு விடாயத! நீ மிகச் ெிைந்த
உரிதமயாளன். பாக்கியம் வபற்ை இடத்தில் என்தனத் தங்க தவப்பாயாக! தங்க தவப்யபாரில் நீ மிகச்
ெிைந்தவன். யாஅல்லாஹ்! என்தன அநீதி இதேத்த கூட்டத்தில் ஆக்கி விடாயத!

யாஅல்லாஹ்! தஷத்தான்களின் தூண்டுதல்கதள விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன். அதவ


என்னிடம் வருவதத விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்
யாஅல்லாஹ்! என்தன மன்னித்து அருள்புரிவாயாக! நீ தான் அருள்புரியவாரில் ெிைந்தவன் எங்கதள
விட்டும் நரகத்தின் யவததனதயத் தடுப்பாயாக! அதன் யவததன நிதலயானதாக இருக்கிைது. அது
யமாெமான ஓய்விடமாகவும் ,தங்குமிடமாகவும் இருக்கிைது.

யாஅல்லாஹ்! எங்கள் வாழ்க்தகத் துதணகளிருந்தும், மக்களிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்ெிதயத்


தருவாயாக! (உன்தன) அஞ்சுயவாருக்கு முன்யனாடியாகவும் எங்கதள ஆக்கு வாயாக!

யாஅல்லாஹ்! நாங்கள் உன்தனயய நம்பிக்தக வகாண்யடாம் எங்கள் தவறுகதள மன்னிப்பாயாக. நீயய


என்தனப் பதடத்தாய். நீயய எனக்கு யநர்வேி காட்டுகினாய். நீயய எனக்கு உணவளித்து (தண்ண ீர்) பருகச்
வெய்தாய். நான் யநாயுறும் யபாதும் நீயய எனக்கு நிவாரணம் தருகிைாய். நீயய என்தன மரணிக்கச்
வெய்கிைாய். நீயய எனக்கு உயிர் வகாடுப்பாய். தீர்ப்பு நாளில் என் தவதை மன்னிப்பாயாக.

யாஅல்லாஹ்! எனக்கு அதிகாரத்தத அளிப்பாயாக! என்தன நல்யலாருடன் யெர்ப்பாயாக! மக்களிடம் எனக்கு


நற்வபயதர ஏற்படுத்துவாயாக! இன்பமான வொர்க்கத்தின் வாரிசுகளில் என்தனயும் ஆக்குவாயாக! என்
வபற்யைார்களின் பாவங்கதள மன்னிப்பாயாக! கியாமத்நாளில் எங்கதள இேிவுபடுத்தி விடாயத!

யாஅல்லாஹ்! எங்களுக்கு இதடயய வதளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்தனயும் என்னுடன் நம்பிக்தக


வகாண்யடாதரயும் காப்பாற்றுவாயாக! என்தனயும், என் குடும்பத்தினதரயும் அவர்கள் வெய்து
வகாண்டிருப்பவற்தை விட்டு காப்பாற்றுவாயாக!

யாஅல்லாஹ்! நம்பிக்தகவகாண்ட உனது ஏராளமான அடியார்கதள விட எங்கதளச் ெிைப்பித்த உனக்யக


புகேதனத்தும் யாஅல்லாஹ்! என் மீ தும், எனது வபற்யைார் மீ தும் நீ வெய்த அருட்வகாதடக்கு நான் நன்ைி
வெலுத்தவும், நீ திருப்தியதடயும்படி நல்லைத்ததச் வெய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது
நல்லடியார்களில் என்தனயும் உனது அருளால் யெர்ப்பாயாக!

யாஅல்லாஹ்! எனக்யகநான் தீங்குஇதேத்துவிட்யடன்.எனயவ என்தன மன்னிப்பாயாக!


அநீதி இதேக்கும் கூட்டத்தத விட்டும் என்தனக் காப்பாற்றுவாயாக!

யாஅல்லாஹ்! எனக்கு நீ வேங்கும் நன்தமயில் யததவயுள்ளவனாக இருக்கியைன்.


யாஅல்லாஹ்! ெீரேிக்கும் இந்தச் ெமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!
யாஅல்லாஹ்! எனக்கு நல்வலாழுக்கம் உதடயவதர (வாரிொகத்) தருவாயாக!

யாஅல்லாஹ்! எங்கதளயும்,நம்பிக்தகயுடன்எங்கதளமுந்திவிட்டஎங்கள் ெயகாதரர்கதளயும் மன்னிப்பாயாக!


எங்கள் உள்ளங்களில் நம்பிக்தக வகாண்யடார் மீ து வவறுப்தப ஏற்படுத்தி விடாயத! நீ
இரக்கமுதடயயான்; நிகரற்ை அன்புதடயயான்.யாஅல்லாஹ்! நீயய என் ஆத்மாதவப் பதடத்தாய். நீயய
அததனக் தகப்பற்றுகிைாய். அதன் மரணமும், வாழ்வும் உனக்குரியது. நீ அதத உயிர்வாேச் வெய்தால்
அததனக் காத்தருள். அதத நீ மரணிக்கச் வெய்தால் அதத மன்னித்து விடு! உன்னிடம் மன்னிப்தப
யவண்டுகியைன்.

ஒவ்வவாரு வபாருளின் தீங்தக விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன். அவற்ைின் குடுமி உன் தகயில்
தான் உள்ளது. யாஅல்லாஹ்! எங்கள் கடதனத் தீர்ப்பாயாக! வறுதமதய அகற்ைி எங்கதளச்
வெல்வந்தர்களாக்குவாயாக.

யாஅல்லாஹ்! என் உடதல ொய்ப்பதும் எனது உடதல உயர்த்துவதும், உனது அருளால் தான் என் உயிதர
நீ தகப்பற்ைிக் வகாண்டால் அதற்கு அருள் புரிவாயாக! தகப்பற்ைாது விட்டுதவத்தால் உனது
நல்லடியார்கதளப் பாதுகாப்பது யபால் அததயும் பாதுகாப்பாயாக!

எங்கள் இதைவா! உனது மன்னிப்தப (யவண்டுகியைாம்.) உன்னிடயம (எங்கள்) திரும்புதல் உண்டு


யாஅல்லாஹ்! நீ எவதரயும் அவரது ெக்திக்குஉட்பட்யட தவிர ெிரமப்படுத்த மாட்டாய். அவர் வெய்த நன்தம
அவருக்குரியது. அவர் வெய்த தீதமயும் அவருக்குரியயத.
யாஅல்லாஹ்! நாங்கள் மைந்து விட்டாயலா, தவறு வெய்து விட்டாயலா எங்கதளத் தண்டித்து விடாயத!
யாஅல்லாஹ்!! எங்களுக்கு முன் வென்யைார் மீ து ெிரமத்ததச் சுமத்தியது யபால் எங்கள் மீ து சுமத்தி விடாயத!
யாஅல்லாஹ்! எங்கள் பிதேகதளப் வபாறுத்து எங்கதள மன்னிப்பாயாக! அருள் புரிவாயாக! நீயய எங்கள்
அதிபதி. (உன்தன) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!

யாஅல்லாஹ்! என் முகத்தத உனக்குக் கட்டுப்படச் வெய்து விட்யடன். என் காரியத்தத உன்னிடம்
ஒப்பதடத்து விட்யடன். என் முதுதக உன் பக்கம் ொய்த்து விட்யடன். (உனது அருளில்) நம்பிக்தக தவத்து
விட்யடன். (உனது தண்டதனக்கு) அஞ்ெி விட்யடன். உன்தன விட்டும் தப்பிக்க உன்தன விட்டால் யவறு
யபாக்கிடம் ஏதும் இல்தல. யாஅல்லாஹ்! நீ அருளிய யவதத்ததயும், நீ அனுப்பிய நபிதயயும் நம்பியனன்.
எங்கதள மரணிக்கச் வெய்த பின் உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வுக்யக புகேதனத்தும். யமலும் அவனிடயம
(நமது) திரும்பிச் வெல்லுதல் உள்ளது.

யாஅல்லாஹ்! வானங்கதளயும், பூமிதயயும் பதடத்தவயன! வணக்கத்திற்குரியவன் உன்தனத் தவிர


யாருமில்தல.எனதுமயனாஇச்தெயின்தீங்தகவிட்டும்தஷத்தானின்தீங்தகவிட்டும்
உன்னிடயமபாதுகாப்புதயதடுகியைன்.

யாஅல்லாஹ்! இரவின் நன்தமதயயும்,அதன் பின்னர் வரும் நன்தமதயயும் உன்னிடம் யவண்டுகியைன்.


இரவின் தீங்தக விட்டும் அதன் பின்னர் வரும் தீங்தக விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.

யாஅல்லாஹ்! யொம்பதல விட்டும், யமாெமான முதுதமதய விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.


என் இதைவா! நரகின் யவததனதய விட்டும்,மண்ணதையின் யவததனதய விட்டும் உன்னிடம் பாதுகாப்புத்
யதடுகியைன்.

யாஅல்லாஹ்! நான் முன் வெய்ததவகதளயும், பின்னால் வெய்யவிருப்பததயும், நான் இரகெியமாகச்


வெய்தததயும், நான் வவளிப்பதடயாகச் வெய்தததயும் மன்னிப்பாயாக. நீயய முற்படுத்துபவன். நீயய
பிற்படுத்துபவன். உன்தனத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்தல.

யாஅல்லாஹ்! ஆண், வபண் தஷத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.


என் இதைவா! நான் ெறுகி விடாமலும், வேி தவைி விடாமலும், அநீதி இதேக்காமலும், அநீதி
இதேக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிைதர) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத்
யதடுகியைன்.

யாஅல்லாஹ்! உனது அருள் வாெல்கதள எனக்காகத் திைப்பாயாக. இதைவா! நீ வேங்கியதில் பரகத்


(மதைமுகமான யபரருள்) வெய்வாயாக. என்தன மன்னிப்பாயாக! கருதண காட்டுவாயாக.
தஷத்தானிடமிருந்து எங்கதளக் காப்பாயாக! எங்களுக்கு நீ வேங்கும் ெந்ததிகதளயும் தஷத்தானிடமிருந்து
காப்பாயாக.

மனிதர்களின் எஜமாயன! துன்பத்தத நீக்குபவயன! நீ குணப்படுத்து. நீயய குணப்படுத்துபவன். உன்தனத் தவிர


குணப்படுத்துபவன் யாருமில்தல. யநாதய அையவ மீ தம் தவக்காமல் முழுதமயாகக் குணப்படுத்து!
யாஅல்லாஹ்! நான் வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்தன வாேச் வெய்! மரணம் எனக்கு நல்லதாக
இருந்தால் மரணிக்கச் வெய்! நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். யமலும் நாங்கள் அவனிடயம திரும்பிச்
வெல்பவர்கள். யாஅல்லாஹ்! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. யமலும் இதத விடச் ெிைந்ததத
பகரமாகத் தருவாயாக.

யாஅல்லாஹ்!! யவதத்தத அருளியவயன! விதரந்து விொரிப்பவயன! எதிரிகளின் கூட்டணிதயத்


யதால்வியுைச் வெய்வாயாக! அவர்கதளத் தடுமாைச் வெய்வாயாக!
யாஅல்லாஹ்! இதில் உள்ள நன்தமதயயும், எந்த நன்தமக்காக இது அனுப்பப்பட்டயதா அந்த
நன்தமதயயும் உன்னிடம் யவண்டுகியைன். இதன் தீங்தக விட்டும், எந்தத் தீங்தகக் வகாண்டு வருவதற்காக
இது அனுப்பப்பட்டயதா அந்தத் தீங்தக விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.

அல்லாஹ் மிகப் வபரியவன். எங்களுக்கு இதத வெப்படுத்தித் தந்த தூயவன். நாங்கள் இதன் யமல் ெக்தி
வபற்ைவர்களாக இருக்கவில்தல. யமலும் நாங்கள் எங்கள் இதைவனிடயம திரும்பிச் வெல்பவர்கள்.
யாஅல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தில் நன்தமதயயும், இதையச்ெத்ததயும், நீ வபாருந்திக் வகாள்கின்ை
நல்லைத்ததயும் உன்னிடம் யவண்டுகியைாம்.
யாஅல்லாஹ்!! எங்களின் இந்தப் பயணத்தத எங்களுக்கு எளிதாக்கு! இதன் வதாதலதவ எங்களுக்குச்
குதைத்து விடு! யாஅல்லாஹ்! நீயய பயணத்தில் யதாேனாக இருக்கிைாய். எங்கள் குடும்பத்தத நீயய
காக்கிைாய். இதைவா! இப்பயணத்தின் ெிரமத்திலிருந்தும், யமாெமான யதாற்ைத்திலிருந்தும் வெல்வத்திலும்
குடும்பத்திலும் தீய விதளவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.

யாஅல்லாஹ்! நீ அைிந்திருப்பதால் எது நல்லயதா அதத உன்னிடம் யதடுகியைன். உனக்கு ஆற்ைல்


உள்ளதால் எனக்கு ெக்திதயக் யகட்கியைன். உனது மகத்தான அருதள உன்னிடம் யவண்டுகியைன். நீ தான்
ெக்தி வபற்ைிருக்கிைாய். நான் ெக்தி வபைவில்தல. நீ தான் அைிந்திருக்கிைாய். நான் அைிய மாட்யடன். நீ தான்
மதைவானவற்தையும் அைிபவன்.

யாஅல்லாஹ்! எந்த காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்தகக்கும், எனது


இம்தமக்கும், மறுதமக்கும் நல்லது என்று நீ கருதிகிைாயயா அததச் வெய்ய எனக்கு வலிதமதயத் தா!
யமலும் அதத எனக்கு எளிதாக்கு! பின்னர் அதில் பரகத் (புலனுக்கு எட்டாத யபரருள்) வெய்!

எந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்தகக்கும், எனது இம்தமக்கும்,எனது மறுதமக்கும்


வகட்டது என்று நீ கருதிகிைாயயா அததன விட்டும் என்தன திருப்பி விடுவாயாக! எங்யக இருந்தாலும்
எனக்கு நன்தம வெய்யும் ஆற்ைதலத் தருவாயாக! பின்னர் என்தனத் திருப்தியதடயச் வெய்வாயாக.

யாஅல்லாஹ்! யநர்வேி வபற்ைவர்களுடன் யெர்ந்து எனது தகுதிதய உயர்த்துவாயாக! எனது


ெந்ததியாளர்களுக்கும் நீ வபாறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியய! எங்கதள மன்னிப்பாயாக! எனது
மண்ணதைதய விொலமாக்குவாயாக! அதில் ஒளிதய ஏற்படுத்துவாயாக! என்தன மன்னிப்பாயாக! எனக்கு
அருள் புரிவாயாக! எனது தவறுகதள அலட்ெியப்படுத்துவாயாக! எனது தங்குமிடத்தத மதிப்பு மிக்கதாக
ஆக்குவாயாக! நான்நுதேயும் இடத்தத விொலமாக்குவாயாக!

யாஅல்லாஹ்! என் பாவத்தத தண்ண ீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக!


வவண்தமயான ஆதடதய அழுக்கிலிருந்து சுத்தம் வெய்வததப் யபால் என் குற்ைத்திலிருந்து சுத்தம்
வெய்வாயாக! இங்கிருக்கும் வட்தட
ீ விடச் ெிைந்த வட்தடயும்,
ீ இங்கிருக்கும் குடும்பத்தத விடச் ெிைந்த
குடும்பத்ததயும், இங்கிருந்த வாழ்க்தகத் துதணதய விட ெிைந்த துதணதயயும் எனக்கு வேங்குவாயாக!
கப்ரின் யவததனயிலிருந்து காப்பாயாக!

யாஅல்லாஹ்! கிேக்கிற்கும், யமற்கிற்கும் இதடயய உள்ள இதடவவளிதயப் யபால் எனக்கும் என்


பாவங்களுக்கும் இதடயய இதடவவளிதய ஏற்படுத்துவாயாக! வானங்கதளயும், பூமிதயயும் பதடத்தவதன
யநாக்கி என் முகத்ததத் திருப்பி விட்யடன். வகாள்தகயில் உறுதி வகாண்டவனாகவும், இதண
கற்பிக்காதவனாகவும் இருக்கியைன். எனது வதாழுதக, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம்
அதனத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்யக. அவனுக்கு நிகரானவன் இல்தல. இவ்வாயை நான்
கட்டதளயிடப்பட்டுள்யளன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவன்.

யாஅல்லாஹ்! நீயய அரென். உன்தனத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்தல. நீயய என் அதிபதி.
நான் உனது அடிதம. எனக்யக நான் அநீதி இதேத்து விட்யடன். என் குற்ைத்தத ஒப்புக் வகாண்யடன். எனயவ
என் பாவங்கள் அதனத்ததயும் மன்னித்து விடு!
யாஅல்லாஹ்! உன்தனத் தவிர யாரும் பாவங்கதள மன்னிக்கயவா, அேகிய குணங்களின் பால்
வேிகாட்டயவா முடியாது. வகட்ட குணங்கலிள்லிருந்து என்தன அகற்ைி விடு! உன்தனத் தவிர யாரும்
அததன அகற்ை முடியாது. இயதா வந்து விட்யடன். நன்தமகள் அதனத்தும் உன் தகவெயம உள்ளது.
தீதமகள் உன்தனச் யெராது. நான் உன்தனக் வகாண்யட உதவி யதடுகியைன். உன்னளவில் திரும்புகியைன்.
நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் மன்னிப்புக் யகட்டு உன்னளவில் திரும்புகியைன். உனக்காக
நான் ருகூவு வெய்கியைன். உன்தன நம்பியனன். உனக்குக் கட்டுப்பட்யடன். எனது
வெவியும், பார்தவயும், மஜ்தஜயும், என் எலும்பும், என் நரம்பும் உனக்யக பணிந்தன வானங்களும் பூமியும்
அவ்விரண்டுக்கும் இதடப்பட்டதவகளும், யமலும் நீ எதத நாடுகிைாயயா அது நிரம்பும் அளவுக்கு உனக்யக
புகேதனத்தும்.
யாஅல்லாஹ்!என்பாவத்தில்ெிைியததயும், வபரியததயும், முதலாவததயும்,கதடெியானததயும், பகிரங்கமான
ததயும், இரகெியமானததயும் மன்னிப்பாயாக.உன்தனயய நம்பியனன். உனக்யக கட்டுப்பட்யடன். என்
முகத்ததப் பதடத்து, வடிவதமத்து, வெவிப்புலதனயும் பார்தவப்புலதனயும் அதில் அதமத்த
இதைவனுக்யக என் முகம் பணிந்து விட்டது. அேகிய முதையில் பதடக்கும் அல்லாஹ் பாக்கியம்
மிக்கவன். உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்திதய விட்டு பாதுகாப்புத் யதடுகியைன். உனது மன்னிப்பின்
மூலம் உனது தண்டதனதய விட்டு பாதுகாப்புத் யதடுகியைன். உன்தன என்னால் முழுதமயாகப் புகே
இயலாது. நீ உன்தன எவ்வாறு புகழ்ந்து வகாண்டாயயா அவ்வாறு இருக்கிைாய் இதைவா! என்தன
மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குதைகதள நிவர்த்தி வெய்வாயாக! எனக்கு
உணவளிப்பாயாக! என்தன உயர்த்துவாயாக!

எல்லாவிதமான கன்னியங்களும், வதாழுதககளும், நல்லைங்களும் அல்லாஹ்வுக்யக உரியன..


யாஅல்லாஹ்! கப்ரின் யவததனதய விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன். தஜ்ஜாலின் குேப்பத்தத
விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன். வாழும் யபாதும், மரணத்தின் யபாதும் ஏற்படும்
யொததனயிலிருந்து பாதுகாப்புத் யதடுகியைன். யாஅல்லாஹ்! பாவத்தத விட்டும் கடதன விட்டும்
உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.

யாஅல்லாஹ்! எனக்யக நான் அதிகமான அநீதிகதளச் வெய்து விட்யடன். உன்தனத் தவிர யாரும்
பாவங்கதள மன்னிக்க முடியாது. எனயவ உன் புைத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வேங்கு. எனக்கு அருள்
புரிவாயாக. நீயய மன்னிப்பவன். நிகரற்ை அன்புதடயவன்.
நான் முந்திச் வெய்தததயும், பிந்திச் வெய்வததயும், நான் இரகெியமாகச் வெய்தததயும், வவளிப்பதடயாகச்
வெய்தததயும், நான் வரம்பு மீ ைி நடந்து வகாண்டததயும், என்னிடமிருந்து எதத நீ அைிந்து தவத்துள்ளாயயா
அததயும் மன்னிப்பாயாக. நீயய முற்படுத்துபவன். நீயய பிற்படுத்துபவன். உன்தனத் தவிர
வணக்கத்திற்குரியவன் யாருமில்தல அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்தல. அவனுக்யக
அதிகாரம். புகழும் அவனுக்யக. அவன் அதனத்துப் வபாருட்களின் மீ தும் ஆற்ைல் உதடயவன்.
யாஅல்லாஹ்! நீ வகாடுத்தததத் தடுப்பவன் இல்தல. நீ தடுத்தததக் வகாடுப்பவன் இல்தல. வெல்வமுதடய
எவரது வெல்வமும் உன்னிடம் பயனளிக்காது.
நீயய ொந்தியளிப்பவன். உன்னிடமிருந்யத ொந்தி ஏற்படும். மகத்துவமும்,கண்ணியமும் உதடயவயன நீ
பாக்கியமிக்கவன்.
யாஅல்லாஹ்! யகாதேத்தனத்தத விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் யதடுகியைன். தள்ளாத வயது வதர
நான் வாழ்வதத விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன். இவ்வுலகின் யொததனயிலிருந்து உன்னிடம்
பாதுகாப்புத் யதடுகியைன். மண்ண தையின் யவததனயிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.

யாஅல்லாஹ்! என் உள்ளத்தில் ஒளிதய ஏற்படுத்து! எனது பார்தவயிலும், எனது வெவியிலும், என் வலது
புைமும், இடது புைமும், எனக்கு யமயலயும், எனக்குக் கீ யேயும்,எனக்கு முன் புைமும், எனக்குப் பின்புைமும்
ஒளிதய ஏற்படுத்து! எனக்கு முழுதமயாக ஒளிதய ஏற்படுத்து!

யாஅல்லாஹ்! துக்கம், கவதல, பலவனம்,


ீ யொம்பல், கஞ்ெத்தனம், யகாதேத்தனம், கடன்
சுதம, அதிகபடியானமைதி, வட்டி, மற்ைவர்களின் அடக்குமுதை யமலும் எனக்கு தீதம தரக்குடிய எல்லா
பலஹினம் ஆகிய அதனத்தத விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்
யாஅல்லாஹ்! எனது தவறுகதளயும், யவண்டுவமன்று வெய்தததயும், அைியாதமயால்
வெய்தததயும், விதளயாட்டாக வெய்தததயும் மன்னிப்பாயாக. இதைவா! நான் முந்திச் வெய்தததயும், பிந்திச்
வெய்வததயும்,இரகெியமாகச் வெய்தததயும், வவளிப்பதடயாகச் வெய்தததயும் மன்னிப்பாயாக. நீயய
முற்படுத்துபவன். நீயய பிற்படுத்துபவன். நீயய அதனத்துப் வபாருட்களின் மீ தும் ஆற்ைல் உள்ளவன்.

யாஅல்லாஹ்! உள்ளங்கதளத் திருப்புபவயன! எங்கள் உள்ளங்கதள உனது வேிபாட்டின் பால் திருப்புவாயாக


இதைவா! உனக்குக் கட்டுப்பட்யடன். உன்தனயய நம்பியனன். உன் மீ யத நம்பிக்தக தவத்யதன். உன்னிடயம
திரும்பியனன். உன்னிடயம வேக்குதரக்கியைன். இதைவா என்தன நீ வேி தவைச் வெய்யாதிருக்க உனது
கன்னியத்ததக் வகாண்டு பாதுகாப்புத் யதடுகியைன். உன்தனத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்தல.
நீ தான் மரணிக்காது உயிருடன் இருப்பவன். மனிதரும், ஜின்களும் மரணிப்பவர்கள்.

எனது காரியங்களின் கவெமாக உள்ள எனது நடத்தததயச் ெீர் படுத்துவாயாக. நான் வாழ்கின்ை
இவ்வுலதகயும் எனக்குச் ெீர்படுத்துவாயாக. நான் திரும்பிச் வெல்ல இருக்கிை எனது மறுதமதயயும்
ெீர்படுத்துவாயாக. எனது வாழ் நாதள ஒவ்வவாரு நன்தமதயயும் அதிகப்படுத்தக் கூடியதாக ஆக்கு. எல்லா
தீதமயிலிருந்தும்எனக்குவிடுததலயளிப்பதாக

யாஅல்லாஹ்! யநர்வேிதயயும், இதையச்ெத்ததயும், சுயமரியாதததயயும்,வெல்வத்ததயும் யவண்டுகியைன்


இதைவா! பலவனம்,
ீ யொம்பல், யகாதேத்தனம், கஞ்ெத்தனம், முதுதம, மண்ணதையின் யவததன
ஆகியவற்ைிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்.
யாஅல்லாஹ்! எனது உள்ளத்துக்கு இதையச்ெத்தத வேங்கி விடு! அததத் தூய்தமப்படுத்து!
தூய்தமப்படுத்துயவாரில் நீயய ெிைந்தவன். நீ தான் அதன் வபாறுப்பாளன். அதன் எஜமானன். இதைவா!
பயனற்ை கல்விதய விட்டும், அடக்கமில்லாத உள்ளத்தத விட்டும், நிதைவதடயாத ஆத்மாதவ
விட்டும், அங்கீ கரிக்கப்படாத துஆதவ விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன்

யாஅல்லாஹ்! உனது அருள் நீங்குவதத விட்டும், உனது நன்தம மாைி விடுவதத விட்டும், உனது
தண்டதன திடீவரன வருவதத விட்டும், உனது அதனத்து யகாபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத்
யதடுகியைன் இதைவா! நீயய என் எஜமான். உன்தனத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்தல. என்தன
நீயய பதடத்தாய். நான் உனது அடிதம. உனது உடன்படிக்தகயின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால்
இயன்ை வதர நடப்யபன். நான் வெய்த தீதமதய விட்டு உன்னிடம் பாதுகாப்புத் யதடுகியைன். நீ எனக்குச்
வெய்த அருயளாடும் நான் வெய்த பாவத்யதாடும் உன்னிடம் மீ ள்கியைன். எனயவ என்தன மன்னிப்பாயாக!
உன்தனத் தவிர யாரும் பாவங்கதள மன்னிக்க முடியாது.

You might also like