Professional Documents
Culture Documents
அன்புடன்
அன்புடன்
Written by
Saturday, 06 September 2008 20:13 -
1 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
2 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
ஒரு காலனிய அரசமைப்பு இருக்கிற ஒரு நாட்டில், ஒரு சிலருக்கு பதவி வாய்ப்பு;
மற்றவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது என்கிற ஒரு நிலை இருக்கக்கூடாது என்கிற
காரணத்திற்காக, ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்திலேயே
அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த இட ஒதுக்கீடு. பெரியாராலோ, வேறு சிலராலோ,
நீதிக்கட்சியாலோ, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
இயக்கங்களாலோ அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்டது அல்ல. இது ஒரு
முக்கியமான உண்மை. ஏனென்றால், அவ்வாறு சிலர் இப்போது உரிமை பாராட்டிக்
கொள்கிறார்கள்.
3 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
அதற்கு முன், பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த ஒரு சில பகுதியினர் பெரிய பெரிய
நிலவுடைமையாளர்களாக இருந்தார்கள்; இவர்களெல்லாம் ஜமீன்தார்கள்,
மிட்டாதாரர்கள், மிராசுதார்கள், குறுநில மன்னர்கள்; இவர்கள் இந்த விசயத்தை எப்படிப்
பார்த்தார்கள்? ஏற்கெனவே அவர்களிடம் அதிகாரம்"அதலத்', வரிவசூல், நிலநிர்வாகம்
போன்றவை இருந்தது. "அதலத்' என்றால் ஒரு வட்டாரத்தில் ஜமீன்தாராக இருக்கக்
கூடியவர் ஒரு தோட்டியை வைத்துக் கொண்டு, குற்றம் நடந்தால் அவர்களைப்
பிடித்து வந்து தண்டிப்பது என்ற அடிப்படையில் நேரடி போலீஸ், நீதி, நிர்வாக
அதிகாரத்தை பெற்றிருந்தார்கள். பிறகு, மையப்படுத்தப்பட்ட அரசு வந்தபிறகு சாதி
அடிப்படையிலோ, ஜமீன்தாரி முறைப்படியோ இல்லாமல் அதிகாரம் என்பது வேறொரு
இடத்திற்கு சென்றுவிட்டது. அந்த இடத்தைப் பார்ப்பனர்கள்தான் முதலில்
பிடித்துக்கொண்டனர். இந்த அதிகாரத்தை இழந்த பிரிவினருக்கு என்ன தேவையாக
இருந்தது? ஜமீன்தார், மிட்டாமிராசுள் என்ற முறையிலான அதிகாரத்தை இழந்ததன்
காரணமாக, இவர்கள் தங்களுக்கும் புதிய அரசு பதவிகளில் பங்கு வேண்டும் என்று
கோரிக்கை வைத்தார்கள். முதலில் என்ன செய்தார்கள் என்றால், இவர்களும்
பார்ப்பனர்களைப் போன்று கல்வி பயில்வது, சமஸ்கிருதம் கற்பது, பார்ப்பனப்
பண்பாட்டைக் கற்றுக் கொள்வது; இதன் மூலம் தனது தகுதி நிலையை உயர்த்திக்
கொள்வது, அரசு பதவிகளுக்குத் தகுதி உடையவர்களாக மாறிக் கொள்வது என்றவாறு
முயன்றார்கள்.
4 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
பொப்பிலி ராஜா, பனகல் ராஜா, வேங்கட கிரி ராஜா — இட ஒதுக்கீடு கேட்ட இவர்கள்
என்னென்ன சாதியென்றால் வேளமா, பலிஜா நாயுடு, கம்மா நாயுடு, ரெட்டியார்களிலேயே
உயர்ந்த பிரிவினர், சைவ வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள், வேளாள முதலியார்கள்.
இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி, "பார்ப்பனர்கள்
இவ்வளவு சதவிகிதம் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். அந்த இடத்தை எங்களுக்குக்
கொடுங்கள்'' என்ற கோரிக்கையை வைத்தார்கள். இப்படி நாம் சொல்வது பொய்யல்ல.
தி.மு.க. வரலாறு என்ற நூலை பார்த்தசாரதி எழுதியுள்ளார். பின்னால், முரசொலி மாறன்
எழுதியுள்ளார். அந்த புத்தகங்களையெல்லாம் வாங்கி படித்துப் பார்த்தால் இதுதான்
இருக்கிறது.
5 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
6 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
இது பொய் என்று நாம் மட்டும் சொல்லவில்லை. சமூக நீதி அறிக்கை எனப்படும்
மண்டல் கமிசன் அறிக்கை, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட சட்டநாதன் கமிசன்
அறிக்கை போன்றவற்றில் சொல்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஒரு பொது
மூடுதிரையின் கீழ், பொதுப்போர்வையைப் போர்த்திக் கொண்டு, முன்னேறிய சில
சாதிகள் அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டனர். ஏனென்றால், ஏற்கெனவே
சொன்னதுபோல் உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிளைச் சேர்ந்தவர்கள்
அவர்களுடன் போட்டி போட முடியவில்லை.
7 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
8 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
9 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
10 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
11 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
12 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
13 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
14 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
15 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
பதவிகளில் போய் உட்காருவதன் மூலமாக, அந்த சாதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் ஒரு
எழுச்சி, விழிப்புணர்வு ஏற்படும்; மற்ற பிரிவினரையும் தன்கூட சேர்த்து முன்னேற்ற
வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்'' என்று நம்பும்படி இந்த மண்டல் கமிசன்
அறிக்கைக்கு ஒரு வியாக்கியானம் தருகிறார்கள். வீரமணி போன்ற பலரும் இவ்வாறு
எழுதியுள்ளனர்.
உண்மை என்னவென்றால், இப்படி போகக்கூடிய ஒரு சில நபர்கள், அந்த சாதியில் ஒரு
சிறு எண்ணிக்கையைக் கொண்டவர்கள் — வேறு ஒரு தனி சாதியாக அமைகிறார்கள். இது
ஒரு முக்கியமான விசயம். தனியாக அவர்களுக்கென்று குடியிருப்புகள், போக்குவரத்து
வாகனங்கள், அதிகார வசதி வாய்ப்புகள் செய்துதரப்படுகின்றன. அவர்கள் தங்களுடைய
குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களை மேலும் மேலும் வளர்ப்பது
என்பதுதான் நடக்கிறதே ஒழிய, இந்த சாதி இழிவை ஒழிப்பது, ஒடுக்கப்பட்ட மக்களை
விடுதலை செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது என்பது நடப்பதில்லை. இவர்கள்
எல்லோருமே வேறு ஒரு தனி சாதி. மார்க்சிய கண்ணோட்டத்தின்படி, அதிகார வர்க்கமாக
அரசமைப்பிலே இருப்பவர்கள் எப்பொழுதுமே ஒரு தனிசாதி. தொழில் ரீதியாக,
பண்பாட்டு, சமூக ரீதியாக அவர்கள் இன்னொரு சாதி என்கிறார் லெனின். "கேஸ்ட்'
என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த சாதியைச் சேர்ந்த
போலீஸ்காரன் என்றால் மக்களை எப்படி ஒடுக்குவது, ராணுவம் என்றால் இன்னும்
கடுமையாக எப்படி ஒடுக்குவது, நீதித்துறை என்றால் தாம்தான் இந்த உலகத்திலேயே
உயர்ந்த நீதியாளர் என்பது போன்ற எண்ணம்தான் உருவாக்கப்படுகிறது. இவர்கள்
"தனி சாதி' என்ற முறையில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே
முயல்கிறார்கள். வக்கீல் போராட்டம் நடக்கிறது என்றால், இந்த நீதிபதிகள் "இது
தப்பு' என்று தங்களுடைய சங்கத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தங்களுக்குள்
ஒரு சாதியாக நிற்கிறார்கள்.
16 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
அதற்கு மாறாக, மேல் சாதியைச் சேர்ந்த அதிகாரிகள் சாதிச் சங்கம் வைத்துக் கொண்டு
ஆதிக்கம் செய்வதிலேயே கவனம் செலுத்து கிறார்கள். ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர்.
கார்த்திகேயன் இருக்கிறார் என்றால், கவுண்டர்களிடையே "நாமெல்லாம் ஒரு சாதி''
என்று பேசுகிறார்; பொன்.பரமகுரு முக்குலத்தோர் சாதிச் சங்கம் வைக்கிறார்.
எஸ்.சுப்பிரமணியம் வன்னியர் சங்கத்திற்குத் தலைவராகிறார். ரயில்வே துணை
அமைச்சராக இருக்கக்கூடிய வேலு, பா.ம.க.வின் வன்னியர் சாதிக்காரராகவே
செயல்படுகிறார். ஆகவே, அவர்களுக்கு இரண்டு வகையிலும் அதிகாரம் கிடைக்கிறது
என்று சொல்கிறோம். எப்படியென்றால், சமூக ரீதியாக ஏற்கெனவே அதிகாரம்
பெற்றுள்ளனர். அதாவது, ஒடுக்கக்கூடிய அதிகாரம். இப்பொழுது, பதவி மூலமாக
இன்னொரு அதிகாரம். இவை இரண்டும் சேர்ந்து அவர்களிடம், நாம் எங்கிருந்து
வந்தோம் என்கிற உணர்வைக் கொடுப்பதில்லை. மற்றபிற சாதிகளை ஒடுக்கும் ஒரு
உணர்வைத்தான் கொடுக்கிறது. பெரியார் காலத்திலிருந்தே இந்த பகுத்தறிவு
இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். "நாம்
எங்கிருந்து வந்தோம் என்று தயவு செய்து திரும்பிப் பாருங்கள். இட ஒதுக்கீடு
மூலமாக ஆதாயம் பெற்று வந்துள்ளோம். உங்களிடம் சாதி உணர்வு இருக்கக்கூடாது.
நீங்கள் சாதி பாராட்டக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள்
ஐக்கியப்பட்டு ஒரு பெரும்பான்மை சக்தியாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற
வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், எது செயலுக்கு வருகிறது?
அதிகாரிகளாகி விட்டதால் யாரெல்லாம் மேல்சாதிக்காரர்களாக இருக்கிறார்களோ, அவர்கள்
தமது சொந்த ஆதாயத்துக்காக சாதி அடையாளத்தை மட்டும் கைவிடுவதில்லை.
17 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
18 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
19 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
20 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
21 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
22 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
23 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
24 / 25
இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
Written by
Saturday, 06 September 2008 20:13 -
···
25 / 25