Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

நிலாவை பார்க்க வைண்டும் என்று ர ாம்ப

ஆைலாக இருந்தது, எங்க பார்த்தாலும் அைள்


உருைவே ரதரிந்தது பஸ்ஸில், பக்கத்து
இருக்வகயில், வ ாட்டில், முன்னாடி இருக்வகயில்,
இப்படி அைள் அைன் கூடவை இருக்கற ோதிரி
இருந்தது.

அைள் கூட வபசி கிட்வட தான் வபானான்...


ைாய்ைிட்டு வபசிட்டான் வபால, பஸ்ல
இருக்கறைங்க பார்வை அப்படித்தான் ரசான்னது.
பஸ் ைிட்டிறங்கி ைட்டுக்குப்
ீ வபாய், ேதில்
கதவைத்திறக்க வகவய ரகாண்டு வபானான்...

‘பார்வை ஓ த்தில் நிலா... அைங்க ைட்டுத்



வதாட்டத்தில் முல்வல பந்தலுக்கு ரைளிவய
நின்று பூ பறிச்சிட்டு இருந்தா. அதிசயோ பாைாவட
தாைணிவயாடு... ரபாழுது சாயும் வந ம், வலசா
கிவளகள் எல்லாம் தவலயாட்டிட்டு இருந்தது.

ஹும்ம்ம்...நல்ல பூ ைாசவன...’ நிலா ைட்டுக்கும்



ரைற்றி ைட்டுக்கும்
ீ நடுைில் முன்பு வைலி
இருக்கும்... இப்ரபாழுது வைலி இருந்ததுக்கான
தவடயம் தான் இருக்கு.
உள்வள நுவையும்வபாவத நிலா அைவனப்
பார்த்துைிட்டாள், அைவளப் பார்த்து சிரிச்சிட்வட
அைள் அருகில் வபானான்.

“நிலா...ஏதாைது உதைி வைணுோ...?”

இவத அைன் வகட்பதற்குத் தான் இத்தவன வந ம்


காத்திருந்தைவளப் வபால...

“ஆோம், இந்தா... இந்த பாத்தி த்வதப் பிடி,


இருக்கற எல்லா ரோக்வகயும் பறிச்சு இது
உள்வள வபாடு, ர ாம்ப சின்ன ரோக்வக
பறிச்சுடாத, அம்ோ திட்டுைாங்க.

எல்லாத்வதயும் பறிச்சுட்டு ைந்து, அம்ோ கிட்ட


ரகாடுத்திடாத என் கிட்டக் ரகாண்டு ைந்து ரகாடு.
இல்வலன்னா நீ தான் கஷ்டப்பட்டு பூ பறிச்சதா
உன்வன புகழ்ந்திடுைாங்க. நான் உங்க ைட்டில்

தான் இருப்வபன்.”
ைிளக்கோகச் ரசால்லியைள் பாத்தி த்வத
அைனது வகயில் ரகாடுத்துைிட்டு கிளம்பினாள்.

‘இைவள பத்தி ரதரிஞ்சிக்கிட்வட ஏவதா நல்ல


ேனநிவலயில் உதைி வைணுோ என்று வகட்டது
தப்பாயிடுச்வச’ என ேனதிற்குள் அதிர்ந்தைன்...
ஓடப் வபானைளின் வகவய பிடித்து இழுத்ததில்
பாத்தி த்திலிருந்த நாலு பூவும் ேண்ணில்
ைிழுந்துைிட்டது.

‘நிலா இடுப்பில் வகவய வைத்துக் ரகாண்டு...


தாைணி ேவறக்காத இடத்தில்... ைழு
ைழுரைன்று... அைகா ைவளந்து... குவைந்து...
சரிந்து...’ வபாச்சு சும்ோ முவறச்சிட்டிருக்கறை
வகயில், தாவன தன் முைிவய வநாண்ட
கடப்பாவ வய ரகாடுத்திடுைான் வபால...

“சாரி நிலா, உன்வன பார்க்க ஆவசயா ைந்தா, நீ


இப்படி ஓடற... அதான் வகவய பிடிச்வசன். அது
ரகாஞ்சம் வைகோ... சரி ைிடு... ைா, நான் உதைி
ரசய்யவறன் ர ண்டு ரபரும் வசர்ந்து பறிக்கலாம்.”
என்று எப்படிவயா திணறித் திணறி ரைற்றி
சோளிக்க... ாட்சஷி எங்க ைிடறா...
“ம்ஹும்...ைரியில் தப்பிருக்கு, ைார்த்வதவய
ோத்து. நான் சும்ோ தான் நிற்கப் வபாவறன் நீ
தான் எல்லா பூவையும் பறிக்க வபாற.” இது எப்படி
என்று ைைக்கம் வபாலத் வதா வணயாக
புருைங்கவள உயர்த்தினாள்.

சிரிக்கப் வபான உதடுகவள ேீ வசக்குள் இழுத்துப்


பிடித்து ேவறத்தைன்... “இது வபாதும், நீ பக்கத்தில்
இருப்பல்ல பூவை ேட்டும் பறிச்சா வபாதுோ
இல்வல இவலவயயும் வசர்த்துப் பறிக்கனுோ?”

“அதுசரி, ைிட்டா வைவ யும் வசர்த்து பிடிங்கிடுை.


எப்ப இந்த பந்தலுக்குக் கீ வை ைந்து நின்றாலும்
உனக்குப் புத்தி ோறிடுது, ஒன்னும் சரியில்வல...”
என்றைளின் கன்னக்குைியில் கள்ளத்தனம்
ஒளிந்திருந்தது.

"ஞாபகம் ைந்துடுச்சா...?" என்றான் ேவறத்து


வைத்திருந்த சிரிப்வப ரைளிவயற்றியபடி...
கருைிைிவய அவ ைட்டம் அடித்து... “அரதல்லாம்
நீ உள்வள ைரும்வபாவத...” என்றாள்.

“அதான் இப்படி ைம்பு பண்ணிட்டு இருக்கியா...?”

வகள்ைி ரகட்ட ரைற்றிவயப் பார்த்தைள்


நக்கலாக...

“பின்ன நீ அன்வனக்கு பண்ண காரேடிவய


என்னால ேறக்க முடியவல... இப்ப புதுசா ஒண்ணு
வபாட்டீனா நான் எப்படித் தாங்குவைன்.”

“வைண்டாம் நிலா, ர ாம்ப கிண்டல் பண்ற. இப்ப


ரசால்லட்டுோ கர க்டா? உன் பயிற்சி எப்படி
இருக்கு பார்க்கலாம். என்ன, முதலிலிருந்து
ஆ ம்பிக்கலாோ?” என்று ரைற்றி தயா ாக...

“ஆ... வைண்டாம் சாேி பூவை ரகாடு நான்


கிளம்பவறன்.”
என பூ பாத்தி த்வத அைனிடேிருந்து
பிடிங்கிக்ரகாண்டு ஓடிவய வபாய் ைிட்டாள்.

அைளிடம் இந்த இடத்தில் வைத்துத் தான்


காதவலச் ரசான்னான். அப்படி ஒன்னும் வோசோ
ரசால்லவல என்ன ரகாஞ்சம் தயக்கோ
ஆ ம்பிச்சான்.

அன்வனக்கும் இவத ோதிரி தான் ஒரு சாயங்கால


வந ம், நிலா பந்தலுக்கு அடியில் நின்று பூ
பறிச்சிட்டிருந்தா, அதிகோ ரைளிச்சம் உள்வள
ஊடுருைாத அடர்த்தியான பந்தல் அது. அைளுக்கு
அருகில் வபாய் உதைி ரசய்துரகாண்வட வபச
ஆ ம்பித்தான்.

“நிலா...”

கடவேவய கண்ணாக ரோக்குகள் தைிர்த்து


பூக்கவள பறித்து ரகாண்டிருந்தைள் “ரசால்லு
ரைற்றி...” என்றாள்.
“உன் கிட்ட ஒன்னு ரசால்லணும் நிலா.” பூக்களின்
ேீ திருந்த அைளது கைனத்வத தன் வேல் குைிக்க
முயன்றைவன...

“என்ன வ ாக் ரசால்ல வபாறீயா... அது ர ாம்ப


பவைய வ ாக் ரைற்றி.” என்று அச ாேல்
ரோக்வக வபாட்டாள்.

“ம்ப்ச்... இல்ல நிலா... நா...” என அைன் ஆ ம்பிக்க...

“அப்ப நான் கடி வ ாக் ரசால்லட்டுோ...?” எனப்


பூக்கவள அம்வபா என்று ைிட்டுைிட்டு
உற்சாகோனாள்.

“வஹவயா... வபாதும் நிலா, என்வனப் வபச ைிடு.


அதுக்கப்பறம் நீ எவ்ைளவு கடி வ ாக்
ரசான்னாலும் நான் வகட்கிவறன்.” ம்ப்ச் இந்த
காதல் எதற்ரகல்லாம் அைவனத் துணிய
வைத்துைிட்டது...

“நி ோைா...? என ஆைலில் ததும்பினாள்.


முழு நாைவல ைாசிக்க:
https://www.amazon.in/gp/product/B07QFSKZDV/r
ef=dbs_a_def_rwt_hsch_vapi_tkin_p1_i2

You might also like