Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

யாதும் ஊரே; யாவரும் ரேளிே்;

நம் மமயெல் லாம் மிகவும் சிந்திக்க மைக்கும் புறநானூற் றுப் பாடல்


ஆனால் முதல் இரு ைரிகள் மட்டுமம, எல் மலாருக்கும் பரிச்செம் ...
ஆனால் ,இந்த பாடலின் எல் லா ைரிகளும் ைாழ் வின் முழு தத்துைத்மத
யசால் கிறது... ைாழும் யநறிமெ, இை் ைளவு சிந்தித்து எழுதிெ கவி பிறந்த
சமூகத்தில் , இந்த தமிமழ தாெ் யமாழிொக யகாண்டு, நாமும் பிறந்து
இருக்கிமறாம்

பாடல் ...

"ொதும் ஊமர; ொைரும் மகளிர்;

தீதும் நன்றும் பிறர்தர ைாரா;

மநாதலும் தணிதலும் அைற் மறா ரன்ன;

சாதலும் புதுைது அன்மற;...

ைாழ் தல்

இனியதன மகிழ் ந்தன்றும் இலமம; முனிவின்

இன்னா யதன்றலும் இலமம;

மின்மனாரு

ைானம் தண்துளி தமலஇ ஆனாது

கல் யபாருது இரங் கும் மல் லல் மபர்ொற் று

நீ ர்ைழிப் படூஉம் புமணமபால் ஆருயிர்

முமறைழிப் படூஉம் என்பது திறமைார்

காட்சியின் யதளிந்தனம் ...

ஆதலின் மாட்சியின்

யபரிமொமர விெத்தலும் இலமம;

சிறிமொமர இகழ் தல் அதனினும் இலமம

– கணிென் பூங் குன்றனார்


பாடலின் ைரிகளும் புரிதல் களும் ,

"ொதும் ஊமர ொைரும் மகளிர்...."

எல் லா ஊரும் எனது ஊர்...எல் லா மக்களும் எனக்கு உறவினர்...


என்று நிமனத்து, அன்மப ைாழ் வின் அடிப் பமட, ஆதாரம் என ைாழ் ந்தால் , இந்த
ைாழ் வு நமக்கு எை் ைளவு இனிமமொனது.....சுகமானது..!

"தீதும் நன்றும் பிறர்தர ைாரா...."

தீமமயும் , நன்மமயும் அடுத்தைரால் ைருைதில் மல எனும் உண்மமமெ,


உணர்ந்தால் , சக மனிதர்களிடம் , விருப்பு யைறுப் பு இல் லா ஒரு சம நிமல,
சார்ந்த ைாழ் வு கிட்டும் .

"மநாதலும் தனிதலும் அைற் மறா ரன்ன...."

துன்பமும் ஆறுதலும் கூட மற் றைர் தருைதில் மல. மனம் பக்குைப் பட்டால் ,
அமமதி அங் மகமெ கிட்டும் .

"சாதல் புதுமம யில் மல...."

பிறந்த நாள் ஒன்று உண்யடனில் , இறக்கும் நாளும் ஒன்று உண்டு....


இறப் பு புதிெதல் ல, அது இெற் மகொனது....எல் மலாருக்கும் யபாதுைானது....
இந்த உண்மமமெ உணர்ந்தும் , உள் ைாங் கியும் ைாழ் ந்தால் ,எதற் கும்
அஞ் சாமல் , ைாழ் க்மகமெ, ைாழும் ைமர ரசிக்கலாம் .......

"ைாழ் தல் இனிதுஎன மகிழ் ந்தன்றும் இலமம.....


முனிவின் இன்னாது என்றலும் இலமம....."

இந்த ைாழ் க்மகயில் எது, ஏைர்க்கு, எப் மபாது, என்னாகும் என எைர்க்கும்


யதரிொது..... இந்த ைாழ் க்மக மிகவும் நிமல அற் றது..... அதனால் , இன்பம்
ைந்தால் மிக்க மகிழ் ைதும் மைண்டாம் ... துன்பம் ைந்தால் ைாழ் க்மகமெ

யைறுக்கவும் மைண்டாம் . ைாழ் க்மகயின் இெல் மப உணர்ந்து இெல் பாெ்


ைாழ் மைாம் ......

"மின்மனாரு ைானம் தண்துளி தமலஇ ஆனாது


கல் யபாருது இரங் கும் ை மல் லல் மபர்ொற் று
நீ ர்ைழிப் படூஉம் புமணமபால் ஆருயிர்
முமறைழிப் படூஉம் என்பது திறமைார்
காட்சியின் யதளிந்தனம் ....."
இந்த ைானம் யநருப்பாெ் , மின்னமலயும் தருகிறது.... நாம் ைாழ மமழமெயும்
தருகிறது..... இெற் மக ைழியில் அது,அது அதன் பணிமெ சிறப் பாக யசெ் கிறது....
ஆற் று யைள் ளத்தில் , கற் கமளாடு, அடித்து முட்டி யசல் லும் படகு மபால,
ைாழ் க்மகயும் , சங் கடங் களில் அைர்,அைர் ஊழ் படி அதன் ைழியில் அடிபட்டு
மபாெ் யகாண்டு இருக்கும் .இது இெல் பு என மனத்யதளிவு யகாள் ளல் மைண்டும் .

"ஆதலின் மாட்சியின் யபரிமொமர விெத்தலும் இலமம;


சிறிமொமர இகழ் தல் அதனினும் இலமம...."

இந்த யதளிவு யபற் றதால் , யபரிெ நிமலயில் உள் ள யபரிெைர்கமள பார்த்து


மிகவும் விெந்து பாராட்டவும் மைண்டாம் ,சிறிெ நிமலயில் உள் ள சிறிெைர்கமள
பார்த்து ஏளனம் யசெ் து இகழ் ைதும் மைண்டாம் . அைரைர் ைாழ் வு
அைரைர்க்கு.. அைற் றில் அைர் , அைர்கள் யபரிெைர்கள் ...

இமத விட மைறு எைர் ைாழ் க்மக பாடத்மத யசால் லி தர முடியும் ?


தமிழர் சிந்தமனயும் , ைாழ் வும் எை் ைளவு பரந்து, விரிந்து, உெர்வுள் ளதாக,
உண்மமொக, உயிர்ப்புள் ளதாக விளங் குகிறது என்பதற் கு இந்தப் பாடமல
சாட்சி!

You might also like