Tamil Story Telling

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அஅஅஅஅஅஅஅஅஅஅஅ அஅஅஅஅஅஅ.

அஅஅ அஅஅஅஅஅஅ அஅஅஅஅஅஅ

தாய் ப் பறவவயும் குஞ் சுகளும்

ஒரு நெல் வயலில் ஒரு பறவவ கூடுகட்டி வாழ் ெ்து வெ்தது.கூட்டில் குஞ் சுகளும்
இருெ்தன. நெல் முதிர்ெ்து அறுவவடக்குத் தயாராயிற் று. ஆனால் , குஞ் சுகள் பறக்கும்

ெிவலவமவய அவடயவில் வல. இதனால் , பறவவ மிகவும் கவவல நகாண்டிருெ்தது.தான்

இவர ததடப் தபாயிருக்கும் தபாது அறுவவட ஆரம் பித்து விட்டால் தன் குஞ் சுகளின் கதி
என்ன ஆகும் என்று கலங் கியது.ஒரு ொள் நவளிதய தபாகும் தபாது, “யாராவது வயல்

பக்கம் வெ்து தபசிக் நகாண்டிருெ்தால் கவனமாய் க் தகட்டு வவயுங் கள் , என்று

ந ால் லியது.

பறவவ திரும் பி வெ்ததபாது குஞ் சுகள் தாவய ் சூழ் ெ்து நகாண்டு "இன்தற எங் கவள

தவறு இடத்திற் குக் நகாண்டு தபாய் விடுங் கள் ,” என்று நகஞ் சின. என்ன காரணம் என்று

பறவவ தகட்டது. குஞ் சுகள் , ‘’தகப் பனும் மகனும் வெ்தார்கள் . 'ொவள காவல அறுவவட

ஆகதவண்டும் ; ஊராரிடம் ந ால் லி, அவழத்து வா," என்று தகப் பன் ந ான்னார்.

ஆவகயால் , எங் கவள இப் நபாழுதத நகாண்டு தபாய் விடுங் கள் என்றன.

"பயப் படாதீர்கள் . ஊராவர அவர்கள் 'ெம் பினால் ொவள அறுவட


ஆகப் தபாவதில் வல என்று தாய் ப் பறவவ ந ான்னது. மறுொள் பறவவ ந ால் லியபடிதய
ஒருவரும் அறுவவடக்கு வரவில் வல. மறுொள் மாவல பறவவ திரும் பி வெ்ததபாது

யாராவது வெ்தார்களா?" என்று தகட்டது.

"இன்றும் தகப் பனும் மகனும் வெ்தார்கள் . அறுவவடக்கு ஊரார் வரவில் வல. தகப்பன்

மகவனப் பார்த்து "ெம் உறவினர்களிடம் ந ால் லி ொவள காவல அறுவவடக்கு

வர ந
் ால் லு," என்று ந ான்னார். "அவ் வளவுதாதன? உறவினர்கவள ெம் பினால் ொவள

அறுவவட ஆகப் தபாவதில் வல.ெீ ங் கள் பயப் படாதீர்கள் . ொவள என்ன தபசுகிறார்கள்

என்பவதக் கவனியுங் கள் ," என்று தன் குஞ் சுகளுக்கு ஆறுதல் ந ான்னது. மறுொள் மாவல
பறவவ திரும் பி வெ்ததும் குஞ் சுகளிடம் தகட்டது.

"இன்றும் தகப் பனும் மகனும் வெ்தார்கள் . உறவினர்கள் ஒருவரும் வராதவதப்


பார்த்துத் தகப் பன் தகாபம் நகாண்டார். இனி இருவவரயுதம ெம் பக் கூடாது என்று
ந ான்னார். "இரண்டு அரிவாவளத் தயார் ந ய் துநகாண்டு அதிகாவலயில் வெ்துவிடு.

ொதம அறுவவட ந ய் து விடுதவாம் ," என்று மகனிடம் கூறினார்.

"அப் படியானால் , இனிதமல் ொம் இங் தக இருக்கக் கூடாது. தாதன ந ய் வது என்று

முடிவு ந ய் து விட்டால் தவவல ெி ் யமாக ொவள ெடெ்து விடும் ," என்று ந ான்ன
தாய் ப் பறவவ தன் குஞ் சுகவளத் தூக்கிக்நகாண்டு தவறு இடத்திற் கு அன்தற தபாயிற் று.

. அஅஅஅஅஅஅஅஅஅ அஅஅ, அஅஅஅ அஅஅஅஅஅ அஅஅஅ

தன் ககயய தனக்கு உதவி!

You might also like