Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 35

கண்களைக் காப் பபாம் - விழிகளுக்கான

விரிவான ளகபேடு
‘வார்த்தத தததையில் தல ைாழும் காலம் ைதர பாதை பார்தை
மமாழி தபசுதம...’ என்று ஒரு பாடலில் எழுதியிருக்கிறார் கவிஞர்
நா.முத்துக்குமார். பார்தையால் காதல் மமாழி தபசுைது
இருக்கட்டும் . அதற் கு உதவும் கண்கதை நாம்
அக்கதறயாகத்தான் பார்த்துக்மகாை் கிதறாமா? நம்
ைாழ் க்தகக்கு ஆதாரமானதை கண்கை் . இைற் தறவிட
மதிப் புமிக்க, முக்கியமான உறுப் பு நம் உடலில்
தைமறான்றுமில் தல.

நீ ண்டதநரம் டி.வி பார்ப்பது, அதிக தநரம் கம் ப்யூட்டர்,


மமாதபல் தபான்கதைப் பயன்படுத்துைது தபான்றைற் றால்
பாதிக்கப் படுகின்றன கண்கை் . இன்று நாம் கதடப் பிடிக்கும்
ஊட்டச்சத்தில் லாத உணவுமுதற நம் ஒட்டுமமாத்த
ஆதராக்கியத்ததயும் மகடுக்கிறது; கண்கதையும் பாதிக்கிறது.
பல் தைறுவிதமான கண் பாதிப்புகளுக்குப் பலர் ஆைாகவும்
இதை காரணங் கைாகின்றன.

``கண்கதைப் பற் றியும் , அதை என்மனன்ன காரணங் கைால்


பாதிக்கப் படுகின்றன என்பததப் பற் றியும் அறிந்துமகாண்டு,
சில அத்தியாைசியமான ைழிமுதறகதைப் பின்பற் றினால்
மபரும் பாலான பார்தைக்தகாைாறுகதைத் தவிர்த்துவிடலாம் ”
என்கிறார் விழித்திதர சிறப் பு மருத்துைர் ைசுமதி தைதாந்தம் .

கண்கதை எப் படிப் பாதுகாக்க தைண்டும் என்பததத்


மதரிந்துமகாை் ைதற் கு முன்பாக, கண்கைின் அதமப் தபயும்
மசயல் பாடுகதையும் , அறிந்துமகாை் ைதைண்டியது அைசியம் .
கண்கைின் சுைர் மூன்று அடுக்குகைாலானது. மைைிப் பகுதி
விழிமைண்படலம் (Sclera) எனப் படுகிறது. இது மைை் தை
நிறத்தினாலானது. இரண்டாைது அடுக்கு, காராய் டு (Choroid). இது
கறுப்பு நிறத்தில் ஒைி ஊடுருைாத தன்தமயுடன் இருக்கும் .
மூன்றாைது மற் றும் உை் பக்க அடுக்கான சிலியரி ததசப் (Ciliary
Muscles) பகுதியில் பல மமன்ததசகை் மலன்தை ஒரு நிதலயில்
தாங் கிப் பிடித்திருக்கின்றன.
கண்கைின் சில முக்கியமான பாகங் கதையும் , அைற் றின்
மசயல் பாடுகதையும் பற் றிப் பார்ப்தபாம் .

கார்னியா (Cornea) என்பது ஒைி ஊடுருவும் தன்தமயுதடய


கருவிழியின் முன்பகுதி. மைைியிலிருந்து ைரும் மைைிச்சம்
கார்னியாவில் தான் முதலில் படும் .
கருவிழி (Iris) எனப் படுைது கண்ணுக்குை் மசல் லும் ஒைியின்
அைதைக் கட்டுப் படுத்தக்கூடியது.

மலன்ை் (Lens) என்னும் விழித்திதரப் படலம் கண் பாதைதயச்


சுற் றி அதமந்திருக்கும் ததச.

கண்மணி (Pupil) என்பது கருவிழியின் மத்தியில் காணப்படும்


ைட்ட ைடிை துைாரம் . இந்தத் துைாரத்தின் ைழிதயதான் ஒைி
ஊடுருவி, மலன்ைுக்குச் மசல் லும் .

மரட்டினா (Retina) என்னும் விழித்திதர, கண்ணின் உட்பக்க


அடுக்கு. இதிலுை் ை நிறமிகைின் அடுக்கு, ஒைி மறுபடியும்
பிரதிபலிக்காதைாறு பார்த்துக்மகாை் கிறது. இந்த மரட்டினாவில்
விழித்திதரத் தண்டுகை் (Rods), விழித்திதரக் கூம் புகை் (Cones)
மூலமாகத்தான் நம் மால் அதனத்து நிறங் கதையும்
தைறுபடுத்திப் பார்க்க முடியும் .
பார்தை நரம் புகை் , கண்கதையும் மூதைதயயும்
இதணக்கின்றன. நாம் பார்க்கும் மபாருைின் உருைத்தத மின்
சமிக்தஞகைாக மாற் றி, பார்தை நரம் பு மூலமாக மூதைக்குக்
கடத்துகின்றன.

கண்ணின் உை் பகுதி, இரண்டு அதறகைாகப்


பிரிக்கப்பட்டிருக்கிறது. முன்பக்க அதறயில் ‘ஏக்குயிை் ஹ்யூமர்’
(Aqueous Humour) என்னும் திரைம் இருக்கிறது. அது கண்ணுக்குை்
இருக்கும் அழுத்தத்ததக் கட்டுப்படுத்துகிறது. பின்பக்க
அதறயில் , ‘விட்ரியை் ஹ்யூமர்’ (Vitreous Humour) என்னும் திரைம்
இருக்கிறது. இதுவும் கண்ணுக்குை் ைிருக்கும் அழுத்தத்ததக்
கட்டுப் படுத்தும் . ஒைிதய விலகச் மசய் யும் , தமலும்
மரட்டினாதையும் மலன்தையும் தாங் கும் .

எப் படிச் சசேல் படுகின்றன கண்கை் ?

கண்கை் , தகமராதைப் தபாலத்தான் மசயல் படுகின்றன. நாம்


பார்க்கிற மபாருைிலிருந்து ைரும் ஒைிக்கீற் று, கருவிழிக்குை்
புகுந்து, கண்பாதை ைழியாக மலன்ை் மீது விழும் . மலன்ை் அந்த
ஒைிக்கீற் தறக் குவித்து விழித்திதரயில் விழச்மசய் யும் .
அப் தபாது, அங் கு ததலகீழாக ஒரு பிம் பம் உருைாகும் . அந்த
பிம் பத்ததப் பற் றிய தகைல் கதைக் கண் நரம் புகை் மூதைக்கு
மின் சமிக்தஞகைாக எடுத்துச் மசல் லும் . மூதை, நாம் பார்க்கிற
மபாருை் என்ன என்பதத நமக்குப் புரியதைக்கும் . இப்படித்தான்
ஒரு மபாருதை, தகமராவில் படம் பிடித்த தபாட்தடாதைப் தபால
நம் மால் பார்க்க முடிகிறது.

கண் குளறபாடுகை்

கண்கைிலிருக்கும் உறுப்புகைில் ஏததனும் பாதிப்பு ஏற் பட்டால் ,


அது பார்தைதயப் பாதிக்கும் . கிட்டப்பார்தை, தூரப் பார்தை,
தகாணல் பார்தை, மைை் மைழுத்து தபான்ற பார்தைக்
தகாைாறுகை்
(Refractive Errors) இப் படித்தான் ஏற் படுகின்றன.
கிட்டப் பார்ளவ

கிட்டப்பார்தை (Myopia) உை் ைைர்களுக்கு அருகிலிருக்கும்


மபாருை் கை் நன்கு மதரியும் . தூரத்திலிருக்கும் மபாருை் கை்
மதைிைாகத் மதரியாது. நாம் பார்க்கிற மபாருை்
அருகிலிருந்தால் , அதன் பிம் பம் விழித்திதரயில் சரியாக விழும் .
தூரத்திலிருந்தால் , விழித்திதரதயச் மசன்றதடைதற் கு
முன்னதர விழுந்துவிடும் . இதுதான் கிட்டப் பார்தைக்குக்
காரணம் . மலன்ஸிதலா, விழிக்தகாைத் திசுக்கைிதலா ஏற் படுகிற
குதறபாடுதான் கிட்டப்பார்தைக் தகாைாறு ஏற் பட முக்கியக்
காரணம் . மபற் தறார் இருைருக்கும் கிட்டப்பார்தைக் தகாைாறு
இருந்தால் , குழந்ததக்கும் அது ஏற் பட ைாய் ப்பிருக்கிறது. இததச்
சரிமசய் ய `குழி மலன்ை்’ (Concave Lens) என்னும் `தமனை் பைர்’
கண்ணாடிதய, மருத்துைர் பரிந்துதரப் படி அணிந்துமகாை் ை
தைண்டும் . குழிமலன்ை், கண்ணுக்குை் புகும் ஒைிக்கதிர்கதை
விரித்து, விழித்திதரயில் சரியாக விழச்மசய் து தூரத்திலிருக்கும்
மபாருை் கதைத் மதைிைாகப் பார்க்க உதவும் .

தூரப் பார்ளவ

தூரப் பார்தை (Hypermetropia) உை் ைைர்களுக்குத் தூரத்திலிருக்கும்


மபாருை் கை் நன்றாகத் மதரியும் . அருகிலிருக்கும் மபாருை் கை்
மதைிைாகத் மதரியாது. தூரத்திலிருக்கும் மபாருை் கதைப்
பார்க்கும் தபாது, அைற் றின் பிம் பங் கை் விழித்திதரயில் சரியாக
விழும் . அருகிலிருந்தால் , விழித்திதரதயத் தாண்டி பின்னால்
விழுந்துவிடும் . இதனால் தான் தூரப் பார்தைக் குதறபாடு
ஏற் படுகிறது. மலன்ஸில் ஏற் படுகிற குதறபாடுதான்
தூரப் பார்தை, கிட்டப் பார்தை இரண்டுக்குதம காரணம் . இததச்
சரிமசய் ய `குவி மலன்ை்’ (Convex Lens) என்ற `ப் ைை் பைர்’
கண்ணாடிதய மருத்துைரின் ஆதலாசதனயின்படி
அணிந்துமகாை் ை தைண்டும் . குவிமலன்ை், கண்ணுக்குை் புகும்
ஒைிக்கதிர்கதைக் குவித்து விழித்திதரயில் சரியாக
விழச்மசய் ைதால் தூரத்திலிருப்பதை மதைிைாகத் மதரியும் .

சிதறல் பார்ளவ

கிட்டப்பார்தை, தூரப் பார்தை இரண்டுமில் லாமல் , கருவிழியின்


ைதைவில் ஏதாைது குதறபாடு இருந்தால் , அந்தப் பார்தைக்
தகாைாறுக்கு, `சிதறல் பார்தை’ அல் லது `அை்டிக்மாட்டிைம்
(Astigmatism) பாதிப் பு’ என்று மபயர். இந்தக் தகாைாறு
இருப் பைர்களுக்கு தூரத்திலிருந்தாலும் , அருகிலிருந்தாலும்
பார்க்கும் மபாருை் கை் மங் கலாகதை மதரியும் . சில
ஒைிக்கதிர்கை் விழித்திதரயில் சரியாக விழாவிட்டால் காட்சி
மதைிைாகத் மதரியாது. விழித்திதரக்குப் பின்தபா, முன்தபா
விழுந்தாலும் இந்தப் பிரச்தன ைரும் . சிலர் ததலதயச் சாய் த்து
ஓரக்கண்ணாதலா அல் லது கண்கதைச் சுருக்கிதயா
பார்ப்பார்கை் . இததச் சரிமசய் ய `தபஃதபாக்கல் மலன்ை்’ (Bifocal
Lens) கண்ணாடி அணிய தைண்டும் .

இந்தவிதமான குதறபாடுகளுக்குக் கண்ணாடி, கான்டாக்ட்


மலன்ை் அணியலாம் அல் லது தலசர் அறுதைசிகிச்தச
மூலமாகவும் சரிமசய் யலாம் .

சவை் சைழுத்து

`ப் மரை்பிதயாபியா’ (Presbyopia) எனும் மைை் மைழுத்துப் பிரச்தன


ையதானைர்களுக்கு ஏற் படும் மபாதுைான பிரச்தன.
மலன்ைுக்குை் புதராட்டீன் சிததந்தால் , மீை் தன்தம
கடினமாகிவிடும் ; மலன்தைச் சுற் றியிருக்கும் ததச நார்கைில்
இறுக்கமுண்டாைதால் , இந்தப் பிரச்தன ஏற் படும் .
மைை் மைழுத்துப் பிரச்தன இருப்பைர்கை் படிக்கச்
சிரமப் படுைார்கை் . இததச் சரிமசய் ய `ரீடிங் கிைாை்’ எனும்
குவிமலன்ை் கண்ணாடிதய அணிந்துமகாை் ை தைண்டும் .
அறுதைசிகிச்தசயும் மசய் துமகாை் ைலாம் .

கண் புளர பாதிப் பு

`கண் புதர’ (Cataract) என்பது நமது கண்ணிலிருக்கும் மலன்ஸின்


ஊடுருவும் தன்தம குதறைதால் ஏற் படுைது. இது மபரும் பாலும்
ையதானைர்களுக்கு ஏற் படும் . ையதாக ஆக, மலன்ஸில்
ஒைிக்கதிர்கை் சரியாக ஊடுருை முடியாமல் தபாகும் . அதனால்
பார்க்கிற மபாருை் கை் மங் கலாகத் மதரியும் . பார்தை
படிப்படியாக மங் கி, சில ைருடங் கைில் முற் றிலும்
பறிதபாய் விடக்கூட ைாய் ப் பிருக்கிறது. இைர்களுக்கு
மைைிச்சத்ததப் பார்த்தால் கண்கை் கூசும் . விபத்து,
சர்க்கதரதநாய் தபான்ற காரணங் கைாலும்
கண்புதர ஏற் படலாம் . இதற் கு அறுதைசிகிச்தசதான் ஒதர ைழி.
புதரயுதடய மலன்தை அகற் றிவிட்டு, அந்த இடத்தில் `ஐ.ஓ.எல் ’
(Intraocular Lens-IOL) எனப் படும் மசயற் தக மலன்தைப்
மபாருத்துைதால் , பார்தை மீண்டும் கிதடத்துவிடும் . இப் தபாது
ததயலில் லாமல் புதரதய, ‘பாதகா எமல் சிஃபிதகஷன்’
(PhacoEmulsification) முதறயில் அகற் றி, மலன்தைப் மபாருத்தும்
நவீன மருத்துைமுதறயும் ைந்துவிட்டது.

கிைாபகாமா

கண்ணின் முன்பகுதியில் கார்னியாவுக்கும்


மலன்ைுக்குமிதடயில் ‘ஏக்குயிை் ஹ்யூமர்’ எனும் திரைம்
சுரக்கிறது. இதில் நிலவும் அழுத்தத்தத ‘கண் நீ ர் அழுத்தம் ’
(Intraocular Pressure) என்கிறார்கை் . இது இயல் பான நிதலயில் , 15
முதல் 20 மி.மீ பாதரச அைவில் இருக்க தைண்டும் . சில
காரணங் கைால் இந்த அைவு படிப் படியாக அதிகரிக்கும் .
அப் தபாது பார்தை நரம் பால் அததத் தாங் கிக்மகாை் ை முடியாது.
கண்கைிலிருக்கும் நரம் புகை் தான் பார்தை பற் றிய தகைதல
மூதைக்கு அனுப் புகின்றன. இந்த நரம் பு தசதமதடைதால்
உண்டாகும் நிதலக்குத்தான் `கிைாதகாமா’ அல் லது `கண் நீ ர்
அழுத்த தநாய் ’ என்று மபயர். தகுந்த சிகிச்தச
எடுத்துக்மகாை் ைவில் தலமயன்றால் , பார்தைதய இழக்கவும்
ைாய் ப் பிருக்கிறது. இந்த தநாய் ைந்தால் ததலைலி, கண்ைலி,
கண்கை் சிைந்து தபாைது, பக்கைாட்டுப் பார்தை பாதிப்பு,
படிப்படியான பார்தை இழப்பு தபான்ற அறிகுறிகை்
மதன்படலாம் .

உயர் ரத்த அழுத்தம் , சர்க்கதரதநாய் உை் ைைர்கை் மற் றும்


ை்டீராய் டு மாத்திதரகதை அதிகம் பயன்படுத்துதைாருக்கு
`கிைாதகாமா’ பாதிப் பு ைருைதற் கு ைாய் ப்புகை்
அதிகம் . கண்ணில் அடிபடுைது, கண்ணில் சதத ைைர்ச்சி
தபான்றதையும் இதற் குக் காரணமாகலாம் . ைழக்கமான கண்
பரிதசாததனயில் `டினாமிதனட்டர்’ (Denominator),
`தகானியாை்தகாப் ’ (Gonioscopy) கருவிகை் மூலம் கண் நீ ர்
அழுத்தத்தத அைவிடும் தபாது இந்த தநாய் இருப்பது
மதரியைரும் .

`ஆப்டிகல் தகாமஹமரன்ை் தடாதமாகிராபி’ (Optical Coherence


Tomography - OCT) எனும் அதிநவீன கருவிதயக் மகாண்டும் இதத
அறியலாம் . `கிைாதகாமா’ ஆரம் பநிதலயில் இருந்தால் கண்
மசாட்டு மருந்துகை் மூலம் குணப் படுத்திவிட முடியும் . தநாய்
முற் றிய நிதலயில் தலசர் சிகிச்தச, அறுதைசிகிச்தச மட்டுதம
தீர்வுகை் .

மாறுகண் (Squint)

குழந்ததகை் பார்ப்பைற் தற தநராகப் பார்க்காமல் , இயல் புக்கு


மாறாகப் பார்த்தால் அைர்களுக்கு மாறுகண் இருக்கலாம் .
குறிப் பாக ஆறு மாதக் குழந்ததக்கு இருந்தால் , கண் தநராகும்
ைதர சில ைாரங் கை் திதரயிட்டுக் கண்கதை மதறப்பார்கை் .
இது சில தநரங் கைில் உதைலாம் . எனதை, மாறுகண் இருந்தால் ,
குழந்ததப் பருைத்திதலதய அறுதைசிகிச்தசமூலம்
சரிமசய் துவிட தைண்டும் . இல் தலமயன்றால் , எதிர்காலத்தில்
பார்தைக் குதறபாடு ஏற் படும் .

விழித்திளர ப ாே்

`மரட்டிதனாபதி’ (Retinopathy) என்பது சர்க்கதர


தநாயாைிகளுக்கும் , உயர் ரத்த அழுத்தம் இருப்பைர்களுக்கும்
ஏற் படுகிற முக்கியமான கண் பாதிப் பு. விழித்திதரயிலிருக்கும்
ரத்தக்குழாய் கை் பலவீனமாைதால் இந்த தநாய் ஏற் படுகிறது.
இந்த தநாய் உண்டானால் விழித்திதரயில் நீ ர்க்கசிவு,
ரத்தக்கசிவு ஏற் படவும் ைாய் ப்பிருக்கிறது. இதனால்
பார்தைத்திறன் குதறயும் அல் லது பார்தை பறிதபாகும் . இது
ஆரம் பநிதலயிலிருந்தால் தலசர் சிகிச்தசயில்
குணப்படுத்திவிடலாம் . முற் றிய நிதலயில் இதத
குணப்படுத்துைது சிரமம் .

சத்துக்குளறவால் கண்கைில் ஏற் படும் குளறபாடுகை் ...

பார்தைத்திறன் தமம் பட தைட்டமின் ஏ மற் றும் புரதச்சத்து


நிதறந்த உணவுகதை அதிகம் உட்மகாை் ை தைண்டும் .
ஊட்டச்சத்துக் குதறைாக இருக்கும் குழந்ததகைின் கண்கைில் ,
மைண்படலம் அதன் பைபைப்தப இழந்து காணப் படும் .
தைட்டமின் ஏ பற் றாக்குதறயால் , விழி மைண்படலத்தில்
சாம் பல் நிறத்தில் , முக்தகாண ைடிைத்தில் புை் ைிகை் ததான்றும் .
இதற் கு ‘தபடாட்ை் புை் ைிகை் ’ (Bitot’s Spots) என்று மபயர். இதில்
நாம் பார்க்கும் மபாருைின் ஒைிக்கதிர்கை் சரியான அைவில்
கண்ணுக்குை் மசல் லாது. தமலும் , கருவிழியில் மதாற் று ஏற் பட்டு,
புண்கை் அதிகமாைதால் , தழும் பாக மாறி, அது
நிரந்தரமாகிவிடும் . அதனால் , மைைிச்சம் கண்ணுக்குை் புகதை
முடியாது என்பதால் , பார்தைதய பறிதபாகும் அபாயம் ஏற் படும் .

கண்கைில் காேம்

விரல் நகம் தபான்ற கூர்தமயானதை ஏதாைது


நம் தமயறியாமல் கண்ணின் கருவிழியில் படும் தபாது, காயம்
ஏற் பட்டு பார்தை இழப் பு ஏற் படலாம் . குறிப் பாக, மபன்சில்
உை் ைிட்ட கூரிய மபாருை் கதைக் குழந்ததகை்
பயன்படுத்தும் தபாது மபற் தறார் கண்காணிக்க தைண்டும் .
தபாதிய பாதுகாப் பு இல் லாமல் பட்டாசு மைடிக்கக் கூடாது.
வீட்டில் சுண்ணாம் பு, சுத்தம் மசய் யப் பயன்படும்
அமிலங் கதைக் குழந்ததகைின் தககளுக்கு எட்டாத உயரத்தில்
தைக்க தைண்டும் . மிகக் குதறந்த, அதிகமான மைைிச்சத்தில்
படிப்பதும் கண்கதை பாதிக்கும் . வீட்டிலிருக்கும் மபண்கை்
சதமயல் மசய் யும் தபாது சூடான தண்ணீர ் மற் றும் எண்மணய்
ஆகியதை கண்கைில் பட்டுவிடாமல் பார்த்துக்மகாை் ை
தைண்டும் .

கண்கைில் கட்டி

மபாதுைாக, இதமயின் ஓரத்தில் சிைந்து வீங் கி கட்டி ஏற் படும் .


கண் இதமயில் இருக்கும் எண்மணய் சுரப் பிகைில் பாக்டீரியா
மதாற் றால் இது ஏற் படுகிறது. சர்க்கதரதநாய் , கண் அழுத்தம்
தபான்ற பிரச்தனகை் இருப் பைர்கை் கண்ணில் ஏதும் கட்டிகை்
ஏற் பட்டால் ஆரம் பத்திதலதய மருத்துைர்கதைப்
பார்க்கதைண்டியது அைசியம் .
கண் சளத வைர்சசி

கண்ணின் ஓரத்திலிருந்து கருவிழிப் படலம் ைதர சில


தநரங் கைில் சதத ைைர்ச்சி ஏற் படலாம் . சூரிய ஒைி, காற் று, தூசி
ஆகியைற் றால் இது ஏற் படும் . கறுப்புக் கண்ணாடி
அணிந்துமகாண்டால் , இந்தப் பிரச்தன ைராமல் தடுக்கலாம் .
சதத ைைர்ச்சி கண்மணிதய அதடைதற் கு முன்னர் அதத
அறுதைசிகிச்தச மூலம் அகற் றிவிட தைண்டும் .
கம் ப் யூட்டர் விஷன் சிண்ட்பராம்

கண்கை் ஆதராக்கியமாக இருக்க தைண்டுமானால் , அைற் றில்


ஈரப் பதம் இருக்க தைண்டியது அைசியம் . இதற் குத்தான்
இதமகை் அடிக்கடி மூடித் திறக்கின்றன. மபாதுைாக ஒரு
நிமிடத்தில் 12 முதற கண்கதைச் சிமிட்டுதைாம் . மதாடர்ந்து
கம் ப்யூட்டரில் பணியாற் றுகிறைர்கை் ஐந்து முதறதான்
சிமிட்டுகிறார்கை் . இதனால் கண்கை் ைறண்டுவிடுகின்றன,
தசார்ைதடகின்றன. இதன் காரணமாக கண்ணில் எரிச்சல் ,
உறுத்தல் , ததலைலி தபான்ற மதால் தலகை் ஏற் படுகின்றன.
இதற் கு ‘கம் ப்யூட்டர் விஷன் சிண்ட்தராம் ’ (Computer Vision Syndrome)
என்று மபயர். இததத் தவிர்க்க, அடிக்கடி கண்கதைச் சிமிட்ட
தைண்டும் .
சமட்ராஸ் ஐ

மபரும் பாலும் தநாய் எதிர்ப்புசக்தி குதறைாக இருப் பைர்கதை


எைிதில் தாக்கும் ஒரு தைரை் மதாற் றுதநாய் தான் `மமட்ராை் ஐ’
(Conjunctivitis). இந்த தைரஸின் மபயர் `அடிதனா’ (Adenovirus).
மமட்ராை் ஐ ஏற் பட்டால் , கண்கைிலிருந்து நீ ர் ைடியும் .
இதமகதை விலக்க முடியாதபடி கண் சிைந்து, பீதை
மைைிதயறும் ; கண்ணில் எரிச்சலும் உண்டாகும் . இதமகளும்
வீங் கும் . கண்கதை அடிக்கடி சுத்தமாகக் கழுவி, மருத்துைரின்
தயாசதனப் படி கண் மசாட்டு மருந்து தபாட்டால் கண்ைலி
குணமாகும் . இததத் தடுக்க, `மமட்ராை் ஐ’ இருப் பைர்கைிடம்
மநருக்கமாக இருப் பததத் தவிர்க்கவும் . அைர்கை் பயன்படுத்திய
தசாப் பு, தகக்குட்தட, டைல் தபான்றைற் தறப் பயன்படுத்தக்
கூடாது.
ாை் பட்ட சவண்விழிப் படல அழற் சி

இது மமதுைாக தமாசமதடயும் நாை் பட்ட கண்ைலி. பல


மாதங் கை் முதல் பல ஆண்டுகை் ைதர நீ டிக்கலாம் .
சாதாரணமாகக் கண்ைலி, கண் சிைந்து கண்ணிலிருந்து நீ ர்
ைடிைதுதபால ஆரம் பிக்கும் . மதாடக்கநிதலயிதலதய சிகிச்தச
மசய் யவில் தலமயன்றால் , பார்தை இழப் பு ஏற் பட அதிக
ைாய் ப் பிருக்கிறது. இந்த தநாயுை் ைைர்கதைத் மதாடுைதன்
மூலமாகதைா, ஈக்கைின் மூலமாகதைா இது பரவும் .
கண்ணுக்கு ஓே் வு சகாடுங் கை் !

தினமும் 8 மணி தநரம் நிம் மதியாகத் தூங் க தைண்டும் . நீ ண்ட


தநரம் மதாதலக்காட்சிப் பார்ப்பது, கம் ப்12யூட்டர் முன்னால்
மணிக்கணக்கில் அமர்ந்திருப் பது, ை்மார்ட்தபான்கைில் அதிக
தநரத்ததச் மசலவிடுைது தபான்றதை கண்கதைச்
தசார்ைதடயச் மசய் யும் . இதனால் கண்கை் ைறட்சி அதடயும் .
பிறகு, விழித்ததசகதைப் பாதிக்கும் . இதனால் பார்தைக்
தகாைாறுகை் ஏற் பட ைாய் ப்பிருக்கிறது.
புளகபிடித்தல்

புதகபிடிப் பது உடலுக்குத் தீங் கு விதைவிக்கும் ;


மைைியிடப் படும் புதக அருகிலிருப் பைர்கைின் கண்கதையும்
பாதிக்கும் . உை் தை மசல் லும் நச்சுப் மபாருை் கை் பார்தை
நரம் புகதைப் பாதிக்கவும் ைாய் ப் பிருக்கிறது. எனதை,
புதகபிடிப் பைர்கைிடமிருந்து ஒதுங் கி இருப்பதத நல் லது.
சதாழில் சார் ் தவர்களுக்கு வரும் கண் பாதிப் புகை்

இரும் புப் பட்டதற, மர இதழப் பு, இயந்திரங் களுக்கு அருகில்


தைதல பார்ப்பைர்கை் கண்டிப்பாக உரிய பாதுகாப்புக்
கண்ணாடி அணிந்துதான் தைதல மசய் ய தைண்டும் . கண்ணில்
உறுத்தல் , நீ ர் ைடிதல் இருந்தால் உடனடியாக மருத்துைரிடம்
மசல் ல தைண்டும் .

ததயல் தைதல மசய் பைர்கை் , மபாற் மகால் லர்கை் , மைல் டிங்


தைதலயில் இருப் பைர்கை் ஆகிதயார் கூர்ந்து பார்த்து தைதல
மசய் ய தைண்டியிருக்குமமன்பதால் , அைர்களுக்கு மிக
விதரைாக கண்கை் பாதிப்பதடய ைாய் ப் பிருக்கிறது. எனதை,
கண்களுக்கு உரிய ஓய் வு அைிக்க தைண்டும் ; குறிப் பிட்ட கால
இதடமைைியில் மருத்துைரிடம் மசன்று கண்கதைப்
பரிதசாதிக்க தைண்டியதும் அைசியம் .

சுே மருத்துவம் சசே் ேலாமா?

கண்கைில் அடிபட்டாதலா, ஏதாைது மதாற் றுக்கிருமிகைால்


கண்கை் சிைந்து தபானாதலா, மருந்துக்கதடயில் `கண் மசாட்டு
மருந்து மகாடுங் கை் ’ என்று ஏதாைது மருந்தத ைாங் கிப்
தபாடுைதும் , தாய் ப் பால் தபான்றைற் தற கண்கைில் விடுைதும்
ஆபத்தானது.
கண்களுக்கான முதலுதவிகை்

கண்கைில் தூசி விழுந்துவிட்டால் , அதத எடுப் பதற் காகக்


கண்கதைத் ததய் க்கக் கூடாது. கண்கதை தலசாகத் திறந்து
மூடினாதல கண்ணீர ் அைற் தற மைைிதயற் றிவிடும் . சுத்தமான
தண்ணீரில் கண்கதைச் சுத்தம் மசய் தும் தூதச
அகற் றிவிடலாம் . கண்கைில் ஏததனும் ரசாயனப் மபாருை் கை்
பட்டுவிட்டால் , சுத்தமான தண்ணீரால் , எரிச்சல் நிற் கும் ைதர
கண்கதைச் சுத்தப் படுத்த தைண்டும் . பின்னர் உடனடியாகக்
கண் மருத்துைதரச் சந்தித்து ஆதலாசதன மபற தைண்டும் .
கண்களுக்கான பயிற் சிகை்

* தினமும் அதிகாதல சூரிய நமை்காரம் மசய் ைது நல் லது.


காதல தநர சூரியக் கதிர்கதைப் பார்ப்பதால் , கண் நரம் புகை்
புத்துணர்ச்சி மபறும் .

* கம் ப்யூட்டர் முன்னர் மநடுதநரம் அமர்ந்து தைதலமசய் பைர்கை் ,


அதர மணி தநரத்துக்கு ஒருமுதற கண்கதை 10 முதற
மதாடர்ந்து சிமிட்டும் பயிற் சிதயச் மசய் ைது நல் லது.

* இரு தககதையும் நன் றாகத் ததய் த்துச் சூடுகிைப் பி, கண்கைில்


தைத்து ஒற் றிமயடுத்தால் , கண் நரம் புகை் புத்துணர்ச்சி மபறும் .
கண்கைில் ரத்த ஓட்டம் அதிகமாகும் .
* அை் ைப் தபாது மதாதலவில் உை் ைைற் தறப் பார்ப்பதன் மூலம் ,
கண்கைில் ஏற் படும் அழுத்தம் குதறயும் . இருபது நிமிடங் கை்
கண்களுக்கு தைதல மகாடுத்தால் , இருபது மநாடிகை்
இதடதைதை எடுத்து, இருபது அடி தூரத்ததப் பார்க்க தைண்டும் .
இந்த `20-20-20 ஃபார்முலா’ கண்களுக்குச் சிறந்த பயிற் சி.

* அடிக்கடி இடம் , ைலம் , தமல் , கீழ் எனக் கருவிழிதய உருட்டிப்


பார்க்கும் பயிற் சிதயச் மசய் ைதும் நல் லது.

கண்களைப் பாதுகாக்கும் வழிமுளறகை்

* உங் கை் குழந்ததகை் , கண் குதறபாட்டால் கண்ணாடி அணிய


தைண்டியிருந்தால் , அைர்கதைக் கண்ணாடி அணிய
ஊக்கப்படுத்த தைண்டும் .
* கண்ணாடி அணிபைர்கை் கண்டிப்பாக ைருடத்துக்கு ஒருமுதற
கண் பரிதசாததன மசய் துமகாை் ை தைண்டும் . ஏமனனில் ,
பார்தைத்திறன் மாறியிருக்கலாம் . தைறான கண்ணாடிதய
அணிைது கண்கதை அதிகமாக பாதிக்கும் .

* சர்க்கதரதநாய் , கண் அழுத்தப் பிரச்தன இருப் பைர்கை்


கண்ணில் ஏதும் கட்டிகை் இருந்தால் , ஆரம் பத்திதலதய
பரிதசாததன மசய் து சிகிச்தச மபற் றுக்மகாை் ை தைண்டும் .

* சர்க்கதரதநாய் மற் றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால்


அைற் தறக் கட்டுப் பாட்டில் தைத்துக்மகாை் ை தைண்டும் .

* புத்தகம் படிக்கும் தபாது, புத்தகத்துக்கும் கண்களுக்கும்


இதடயில் உை் ை தூரம் 30 மச.மீ இருக்க தைண்டும் . அதர
மணிக்மகாரு முதற புத்தகத்திலிருந்து பார்தைதய விலக்கி,
மதாதலவிலுை் ை மபாருதைப் பார்க்க தைண்டும் . 40 நிமிடங் கை்
மதாடர்ந்து படித்தால் , அடுத்த 5 நிமிடங் களுக்குக் கண்களுக்கு
ஓய் வு மகாடுக்க தைண்டும் .

* புதகபிடித்தல் , மது அருந்துதல் தபான்ற பழங் கங் கதைத்


தவிர்க்க தைண்டும் .

* மநருங் கிய உறவில் திருமணம் மசய் ைதும்


பார்தைக்தகாைாறுகளுக்கு ைழிைகுக்கும் . எனதை, இததத்
தவிர்க்கலாம் .

* அதிக மையிலில் மசல் லும் தபாது ‘சன் கிைாை்’


அணிந்துமகாை் ைலாம் .
* இரு சக்கர ைாகனங் கைில் மசல் லும் தபாது, ‘தைசர்’ (Visor)
இருக்கும் மஹல் மமட் அணிந்துமகாை் ைது நல் லது.

* கம் ப்யூட்டர் மானிட்டர் நம் பார்தைக் தகாட்டுக்குக் கீதழ


இருக்கும் படி பார்த்துக்மகாை் ைவும் . கம் ப்யூட்டரில் தைதல
பார்க்கும் தபாது, அை் ைப் தபாது சிறு சிறு இதடமைைிவிட்டு
தைதலதயத் மதாடர தைண்டியது அைசியம் .

* தபாதிய பாதுகாப் பு இல் லாமல் பட்டாசு மைடிக்கக் கூடாது.

* கண்கதைக் குைிர்ந்த நீ ரில் அடிக்கடி கழுை தைண்டும் .

* வீட்டில் சுண்ணாம் பு, பினாயில் , ஆசிட் தபான்றைற் தறக்


குழந்ததகைின் தககளுக்கு எட்டாத இடத்தில் தைக்க
தைண்டும் .

* மைைிச்சமுை் ை அதறயில் டி.வி பார்ப்பதத சிறந்தது.


* மிகவும் குதறந்த மைைிச்சத்திதலா, மிக அதிக
மைைிச்சத்திதலா படிப் பது கூடாது. பயணத்தின்தபாது
படிப்பததத் தவிர்க்க தைண்டும் .

பார்ளவத்திறளன பமம் படுத்தும் உணவுகை்

* தகரட், மைை் ைரி, பப் பாைி தபான்ற தைட்டமின் ஏ நிதறந்த


காய் கறி, பழங் கதைச் சாப் பிடலாம் .

* இைநீ ர், நுங் கு, நீ ர்க் காய் கறிகை் தபான்றதை கண்களுக்குக்


குைிர்ச்சி தரும் .
* மபான்னாங் கண்ணிக்கீதர, பசதலக்கீதர, முருங் தகக்கீதர,
அகத்திக்கீதர ஆகியைற் தற உணவில் தசர்த்துக்மகாை் ைது
கண்கைின் ஆதராக்கியத்துக்கு உதவும் .
* பால் , முட்தட, இதறச்சி, முட்தடதகாை், பீன்ை், பீர்க்கங் காய் ,
முருங் தகக்காய் , அைதரக்காய் , தக்காைி, மாம் பழம்
தபான்றைற் தற உணவில் தசர்த்துக்மகாண்டால் , பார்தை இழப் பு
ஏற் படாமல் தடுக்கலாம் .

* அடர் பச்தச நிறக் காய் கறிகைில் தைட்டமின்கை் ஏ, இ மற் றும்


பி அதிகமுை் ைன. இைற் தற உணவில் தசர்த்துக்மகாை் ைது
கண்கைின் ஆதராக்கியத்துக்கு நல் லது.

* ஒதமகா 3 மகாழுப் பு அமிலம் நிதறந்த மீன் ைதககதைச்


சாப் பிட்டால் , கண்கைின் ஆதராக்கியம் தமம் படும் .

- ஜி.லட்சுமணன்

You might also like