Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு அலைகள் – ஒரு எளிய

விளக்கம்

March 15, 2016

சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் தனது புகழ் பெற்ற பொது சார்ெியல்


ககாட்ொட்டில் முன்வைத்த கருதுககாளான ஈர்ப்பு அவைகள் தற்கொது
கண்டறியப்ெட்டு துல்ைியமாக அளைிடப் ெட்டுள்ளது.
ஆப்ெிள் கீ கே ைிழுைவதப் ொர்த்து நியூட்டன் ஈர்ப்பு ைிவசவயக் கண்டுெிடித்தார்
என்று நாம் இயற்ெியல் ொடத்தில் ெடித்திருக்கிகறாம். எனில் ஈர்ப்பு அவைகள்
என்றால் என்ன? ஈர்ப்பு அவைகவள புரிந்து பகாள்ைதற்கு நாம் நியூட்டனிடம்
இருந்து துைங்குகைாம்.

நியூட்டன்

1687-ம் ஆண்டு நியூட்டன் தனது புகழ் மிக்க இயற்வக தத்துைத்தின் கணிதக்


ககாட்ொடுகள் (ெிரின்ஸ்சிெியா) புத்தகத்வதபைளியிட்டார். ெிரின்ஸ்சிெியாைில்
பைளியான நியூட்டனின் மூன்று இயக்க ைிதிகள் மற்றும் ெிரெஞ்ச ஈர்ப்பு ைிவசயின்
ைிதிகள் அக்காை அறிைியைில் புரட்சிவய ஏற்ெடுத்தின.

முன்னதாக, 17-ம் நூற்றாண்டின் துைக்கத்தில் க ானாதன் பகப்ளர் ககாள்கள்


சூரியவன நீள்ைட்டப் ொவதயில் சுற்றிைருைவத கணக்கிடும் ககாள்களின் இயக்க
ைிதிகவள பைளியிட்டார். இவ்ைிதிகள் அரிஸ்ட்டாடில் காைம் பதாட்டு நிைைி ைந்த
புைி வமயக் ககாட்ொட்வட தைபறன்றும், ககாெர்நிகசும் கைிைிகயாவும்
முன்வைத்த சூரிய வமயக் ககாட்ொகட சரிபயன்றும் நிரூெணம் பசய்தன.

நியூட்டனின் முதல் ைிதியின் ெடி ஒரு பொருளின் மீ து பைளிப்புறைிவசபயான்று


பசயல்ெடாத ைவர தனது ஓய்வு நிவைவயகயா அல்ைது கநர்க்ககாட்டிைான சீரான
இயக்க நிவைவயகயா மாற்றிக்பகாள்ளாது. இவத மரத்திைிருந்து ைிழும்
ஆப்ெிளுக்கும், பகப்ளர் முன்வைத்த ககாள்களின் இயக்க ைிதிகளுக்கும்
பொருத்துகிறார் நியூட்டன். ஆப்ெிள் மரத்திைிருந்து கீ கே ைிழுைதற்கு அதன் மீ து
ஒரு ைிவச பசயல் ெட்டிருக்க கைண்டும். இந்த ைிவசக்கு “ஈர்ப்பு ைிவச” எனப்
பெயரிட்டார்.
ஆப்ெிவளப் கொைகை, நிைைின் மீ தும் பூமி ஒரு இழு ைிவசவய பசலுத்துகிறது,
இவ்ைிவச இல்வைபயனில் நிைவு அண்டத்தில் பதடர்ந்து நகர்ந்து பசல்லும்.
அதாைது நிைவு பூமியின் ஈர்ப்பு புைத்திற்குள் இருக்கிறது, ஆனால்
அைற்றுக்கிவடயிைான தூரம் அதிகமாக இருப்ெதால் இவ்ைிவச நிைவு பூமியின்
மீ து ைிோமல் புைிவயச் சுற்றி நீள்ைட்டப்ொவதயில் சுற்றி ைரச்பசய்கிறது.
இவதகய பூமி – சூரியனுக்கும், மற்ற ககாள்களுக்கும் பொருத்தி பமாத்த சூரியக்
குடும்ெத்த்தின் இயக்கத்வதயும் ைிளக்கி பகப்ளரின் ைிதிகள் சரிபயன நிறுைினார்
நியூட்டன். இயற்வகயின் இயக்கத்வத இப்ெடி ஒரு ெகுதியிைிருந்து புரிந்து பகாண்டு
அவத முழுவமக்கும் பொருத்தி புரிந்து பகாள்ள முடியும். சமூகத்தின் இயக்கத்வத
தனியானதிைிருந்து முழுவமவய பொருத்தி புரிந்து பகாள்ைதற்கும் இந்த ஆய்வு
முவற பொருந்தும். இதில் கண்டறியப்ெடும் சரி தைறுகள் மீ ண்டும் ஆய்வு
பசய்யப்ெட்டு நாம் இயக்கத்தின் ைிதிகவள கமன்கமலும் அறிகிகறாம்.

அண்டத்தில் நிவறயுள்ள எல்ைா ெருப்பொருளும் மற்ற பொருட்களின் மீ து


இழுைிவசவய பசலுத்துகிறது; இவ்ைிவச ெருப்பொருளின் நிவறக்கு கநர்
ைிகித்தத்திலும், அைற்றிற்கிவடயிைான தூரத்திற்கு எதிர் ைிகிதத்திலும் இருக்கும்
என்ற ெிரெஞ்ச ஈர்ப்பு ைிவசயின் ைிதிவய பைளியிட்டார் நியூட்டன். ஆனால்,
நியூட்டனின் ைிதிகள் ஈர்ப்பு ைிவசயின் கதாற்றுைாவய கண்டறிந்து கூறைில்வை.

நியூட்டனின் இந்த ைிதிகள் ககள்ைிக்கு இடமில்ைாத ைவகயில் சுமார் 220


ஆண்டுகளாக ஏற்றுக் பகாள்ளப்ெட்டு ைந்தது.

நியூட்டனின் ைிதிகள் ஒரு குறிப்ெிட்ட நிவைமச் சட்டத்திற்குள் (Inertial Reference


Frame) சரியாக இருப்ெவதயும், பைவ்கைறு நிவைமச் சட்டங்களின் கநாக்கு
நிவைகளில் தைறாகிைிடுைவதயும், கமக்ஸ்பைல்ைின் மின்காந்த அவை
ைிதிகளுடன் முரண்ெடுைவதயும் கண்டு பகாண்ட ஐன்ஸ்டீன், இயற்வக ைிதிகள்
எல்ைா நிவைமச் சட்டங்களுக்கும் பொதுைானவையாக, பொருந்தக் கூடியவையாக
இருக்ககைண்டும் என்று நிவனத்தார்.
ஐன்ஸ்டீன்

இந்நிவையில் தான் ஐன்ஸ்டீன் 1905-ம் ஆண்டில் ‘சிறப்பு சார்ெியல்


ககட்ொட்வடயும்’ 1915-ம் ஆண்டில் ‘பொது சார்ெியல் ககாட்ொட்வடயும்’
முன்வைத்தார்.

இடம் (பைளி), காைம், ெருப்பொருளின் நிவற அவனத்தும் அறுதியான மாறிைிகள்


என்ற நியூட்டனின் இயக்க ைிதிகள் குவறைான கைகத்தில் சரியாகவும், ஒளியின்
கைகத்வத பநருங்க பநருங்க தைறாகிைிடுைவதயும்; ெிரெஞ்ச ஈர்ப்பு ைிதிகள்,
குவற ைலுவுள்ள ஈர்ப்பு புைத்தில் சரியாகவும், மிக மிக ைலுைான ஈர்ப்பு புைங்களில்
தைறாகிைிடுைவதயும் தனது சார்ெியல் ககாட்ொடுகளில் நிறுைினார் ஐன்ஸ்டீன்.

ஐன்ஸ்டீன் தனது பொது சார்ெியல் ககாட்ொட்டில் இடம் (பைளி), காைம்,


ெருப்பொருளின் நிவற அவனத்தும் அறுதியான மாறிைிகள் அல்ை என்றார்.
குறிப்ொக பைளி, காைம் இவை இரண்டும் தனித்தனியான அறுதியான மாறிைிகள்
அல்ை, அவை ஒன்கறாடு ஒன்று ெின்னிப்ெிவணந்தவை என்றார்.

நாம் புற உைவக நீள, அகை, உயரமாக (x, y, z) முப்ெரிமாணத்தில் தான்


ொர்க்கிகறாம். அண்டபைளி என்ெது இந்த முப்ெரிமாண பைளி தான். இந்த
முப்ெரிமாணத்வதயும் ஒரு நூைாக உருைகம் பசய்து பகாள்கைாம். இரண்டு
இயக்கங்களுக்கு இவடயிைான இவடபைளி தான் காைம். காைத்வத மற்பறாரு
நூைாக உருைகம் பசய்து பகாள்கைாம். இந்த இரு நூல்கவளயும் பகாண்டு
குறுக்கும் பநடுக்குமாக (நீள ைாக்கிலும், அகைைாக்கிலும்) துணி பநய்தால், அது
தான் நான்கு ெரிமாண காை-பைளி பதாடர்-ெத்வத (Space-Time Continuum).

நாற்புறமும் இழுத்துக்கட்டிய இத்துணியின் மீது நிவற அதிகமுள்ள ெருப்பொருவள


வைத்தால், பொருளின் நிவறக்கு ஏற்றைாறு துணி ைவளகிறது. அதாைது பைளி
ைவளகிறது. பைளி ைவளைதால், அதன் மீ தான ெருப்பொருளின் இயக்கம் மாறுதல்
அவடகிறது. இயக்க மாற்றம், இயக்கங்களுக்கு இவடயிைான இவடபைளிவய
(காைத்வத) நீட்டிக்கிறது அல்ைது குறுக்குகிறது. இவ்ைிதம் காைமும் பைளியும்
ஒன்கறாபடான்று ெிவணந்துள்ளன.

ெிரெஞ்சம் முழுைதும் ெரைியுள்ள இந்த காை-பைளி துணியின் மீ துதான் நமது பூமி


முதல் சூரியன் ஈராக ைிண்மீ ன்கள் அவனத்தும்

இருக்கின்றன. அவை
தனது நிவறக்ககற்றைாறு துணியில் ைவளவை (ெள்ளத்வத) ஏற்ெடுத்துகிறது. இந்த
ைவளவுகள் தான் ஈர்ப்பு புைம், பொருட்கள் ஒன்வற ஒன்று ஈர்ப்ெதன் கதாற்றுைாய்.
புைத்தின் ைைிவம (ெள்ளத்தின் அளவு) பொருளின் நிவறவய மட்டுமின்றி, அதனுள்
இருக்கும் ஆற்றல், அழுத்தத்வதயும் பொறுத்தது என்றார். இந்தப்புைம் மிக
ைைிவமயாக இருக்கும் ெட்சத்தில் ஒளிவயயும் ைவளக்கைல்ைது, ஈர்க்கைல்ைது
என்றார் ஐன்ஸ்டீன்.

கமலும், இம்கமடு ெள்ளங்களில், ஒரு ெனிச்சறுக்கு ைரவனப்


ீ கொை ககாள்களும்,
நட்சத்திரங்களும் சுற்றிைருகின்றன, ஒட்டு பமாத்த ெிரெஞ்சமும் இயங்குகிறது
என்று முன்வைத்தார் ஐன்ஸ்டீன். இந்த இயக்கங்கள் துணியில் அவைவய
ஏற்ெடுத்துகின்றன. அவை ஒளியின் கைகமான ைினாடிக்கு சுமார் 3 ைட்சம்
கிகைாமீ ட்டர் கைகத்தில் ெிரெஞ்சம் முழுைதற்கும் ெரைிைருகின்றன என்றார்
ஐன்ஸ்டீன்.

ைிளக்கபமல்ைாம் சரிதான் நடமுவறச் சான்று எங்கக?

நமது சூரியவன ைிட மிக அதிக நிவற பகாண்ட ைிண்மீ ன்களிைிருந்து பைளியாகும்
ஒளியின் அவைநீளம் (Wave Length), அவ்ைிண்மீ ன்களின் ஈர்ப்ொல் மாற்றமவடந்து
சிகப்பு ைிைகைவடைவத (Red Shift) ைிஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

சூரியவன ைிட ெை மடங்கு நிவற பகாண்ட ைிண்மீ ன்களின் எரிபொருள் தீர்ந்து


(அதாைது அைற்றின் வைட்ர ன், ைீைியம் ைாயுக்கள் அவனத்தும் அணுக்கரு
ெிவணப்ெின் மூைம் கனமான தனிம அணுக்களாக மாறி) அைற்றின்
உளழுத்ததினால் சுருங்கி ‘கருந்துவளயாக’ மாறும். இந்தக் கருந்துவளகள்
ஒளிவயயும் ஈர்க்குமளவு ஈர்ப்பு ைைிவம பகாண்டவை. அதனால், இைற்வற
காணமுடியாது.

கருந்துவளகளும், அதிநிவற பகாண்ட நட்சத்திர எச்சங்களும், ஒளிவய


ைவளப்ெவத ைிஞ்ஞானிகள் கண்டறிந்தனர். எனில், ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு
அவைகளும் ெிரெஞ்சத்தில் இருக்க கைண்டும், ெரை கைண்டும் என அைற்வற
கண்டும் ைிண்டும் பசால்ை ஆய்வுகள் துைக்கப்ெட்டன.

Laser Interferometer Gravitational-Wave Observatory (LIGO)

1960-களில் துைக்கப்ெட்ட ஈர்ப்பு அவைகவள உணர்ந்து, அளைிடும் கருைிவய


உருைாக்கும் ஆய்வுகள், ெை ெடிநிவைகவளயும், நிதிசார் இன்னல்கவளயும் தாண்டி
2000-களில் முடிவுற்றது.

ைிககா (LIGO) பெயரிடப்ெட்ட இக்கருைியில் கைசர் ஒளிக்கற்வற ஒன்று முதைில்


உருைாக்கப்ெடும், அது ெின்னர் இரண்டாக ெிரிக்கப்ெட்டு, ஒன்றுக்பகான்று
பசங்குத்தான இரண்டு சுரங்கக் குோய்களில் அனுப்ெப்ெடும். இரண்டும் துல்ைியமாக
சமதூரம் (4 கிகைாமீ ட்டர்) பசன்று அங்குள்ள கண்ணாடியில் ெட்டு மீ ண்டும் ஒரு
இடத்திற்கு ைரும். ெை முவற இவ்ைாறு ெயணப்ெட்ட ெின் இரு கற்வறகளும் ஒப்பு
கநாக்கப்ெடும். இரண்டு ஒளிக்கற்வறகளும் ெயணித்த தூரம் ஒன்றாக இருந்தால்,
இரண்டு ஒளிக்கற்வறகளின் அதிர்பைண் – அவைநீளம் ஒன்வற ஒன்று சமன்
பசய்துைிடும். இரண்டு ஒளிக்கற்வறகளின் அதிர்பைண் – அவைநீளம் சமமாக
இல்வைபயனில், இரண்டும் ெயணித்த தூரத்தில் மாற்றம் இருப்ெவத உணரைாம்.
இந்த மாறுொட்வட LIGO கருைி கண்டறியும்.

LIGO’s Growing Universe

LIGO கருைியில் 2002 முதல் 2010 ைவர முதல் கசாதவனகள் நடத்தப்ெட்டன.


அதில் குறிப்ெிடத்தகுந்த பைற்றி கிவடக்கைில்வை. ெின்னர், கருைி
கமம்ெடுத்தப்ெட்டு 2015-ல் மீ ண்டும் தனது கசாதவனகவள துைக்கியது.

நிவறயுடன் கூடிய இரு ெருப்பொருட்கள் காை-பைளி துணியில் ஒன்வற ஒன்று


சுற்றி ைருைதாக உருைகம் பசய்து பகாள்கைாம். அவை ஒன்வற ஒன்று
சுற்றுைதால் அைற்றின் ெள்ளங்கள் (ைவளவுகள்), அவை கொன்ற அதிர்வுகவள
துணியில் ஏற்ெடுத்தும். இந்த அவைகள் கைபறாரு பொருவள கடந்து பசல்லும்
கொது, அப்பொருளின் காைம், பைளியில் ஏற்றத்தாழ்வை உருைாக்கும். அதாைது
காைமும் பைளியும் ஒரு புறம் ைிரியும், அதன் பசங்ககாட்டு எதிர்த் திவசயில்
குறுகும்.

காைத்திலும், பைளியிலும் (தூரத்திலும்) ஏற்ெடும் இம்மாற்றம், LIGO-ைின் இரண்டு


பசங்குத்துக் குோய்களில் ஒன்வற நீட்டும், மற்பறான்வற சுருக்கும். அணுைின்
அளைில் ஆயிரத்தில் ஒரு ெங்கு அளைிற்கக இருக்கும் மிக மிகச் சிறியதான
இம்மாற்றத்வதக் வகப்ெற்றி அளைிடுைது எளியதல்ை.

LIGO-ைின் சுரங்கப்ொவதகளில் ெயணித்த கைசர் ஒளிக்கற்வறகளுக்கு இவடயில்


மிகச் சிறிய கைறுொடு பதரியும். இந்த கைறுொட்வடத்தான் 14-09-2015 அன்று
முதல் முவறயாக கண்டறிந்து அளைிட்டுள்ளதாக, ெிப்ரைரி 11, 2016அன்று
ைிஞ்ஞானிகள் அறிைித்துள்ளனர்.

மட்டுமின்றி அவ்ைவைகளின் கதாற்றுைாவயயும் கணக்கிட்டுள்ளனர்.


பூமியிைிருந்து 130 ககாடி (1.3 ெில்ைியன்) ஒளியாண்டுகள் பதாவைைில் நமது
சூரியவனப்கொை முவறகய 36 மடங்கு நிவறயும், 29 மடங்கு நிவறயும் பகாண்ட
இரண்டு கருந்துவளகள் ஒன்வற ஒன்று சுற்றிச் சுேன்று பகாண்டிருந்தன. அவை
ெடிப்ெடியாக பநருங்கி ஒன்கறாபடான்று கமாதி சூரியவனப் கொை 62 மடங்கு நிவற
பகாண்ட கருந்துவளயாக மாறின. அைற்றிைிருந்து பைளியான ஆற்றல் ஈர்ப்பு
அவைகளாக ெரைின. அதாைது, பதாவைதூரத்தில் சுமார் 130 ககாடி ஆண்டுகளுக்கு
முன்னால் இரண்டு கருந்துவளகள் ஒன்கறாடு ஒன்று இவணந்ததால் பைளியான
ஈர்ப்பு அவைகள் ஒளியின் கைகத்தில் ெயணித்து 14-09-2015 அன்று நமது பூமிவயக்
கடந்து பசன்றன.

இந்த நூற்றாண்டின் சிறந்த சாதவன கண்டுெிடிப்ொக இவத பகாண்டாடுகின்றனர்


ைிஞ்ஞானிகள்.
கருந்துவளகள்

ஒவ்பைாரு பொருவளயும் நாம் எப்ெடி ொர்க்கிகறாம்?


ஒரு பொருள் பைளியிடும் ஒளி அல்ைது பொருளின் மீ து ெட்டு ெிரதிெைிக்கும்
ஒளிவயக் பகாண்டு தான் நாம் எல்ைா பொருட்கவளயும் கண்களால் காண்கிகறாம்.
கைிைிகயாைின் பதாவைகநாக்கியால் நட்சத்திரங்கள் பைளியிடுகிற கண்ணால்
காணும் ஒளிவயயும், ஒளிவய ெிரதிெைிக்கும் ககாள்கவளயும் மட்டுகம
காணமுடிந்தது.

ெின்னர் அறிைியலும், பதாேில்நுட்ெமும் ைளர்ந்து, ஈர்ப்பு ைிவசயால்


அதிர்பைண்ணும், அவை நீளமும் மாற்றப்ெட்டு இதர மின் காந்த அவைகளான
அகச்சிைப்பு, புற ஊதா, நுண்ணவை, கரடிகயா அவைகள், எக்ஸ் கதிர்கள் (X-Ray)
கொன்றைற்வற பைளியிடும் அல்ைது ெிரதிெைிக்கும் பொருட்கவள காணவும்,
ஆராயவும் முடிந்தது.

சரி, ஒளி – மின் காந்த அவைகவள பைளியிடாத, அைற்வறயும் ஈர்க்கக்கூடிய


கருந்துவளகவள எப்ெடி ொர்ப்ெது, ஆய்வு பசய்ைது? பெரு பைடிப்பு
நிகழ்ந்ததிைிருந்து 3,78,000 ஆண்டுகளுக்கு ெின்னர் தான் நாம் காணக்கூடிய
ஒளியும், மின்காந்த அவைகளும் கதான்றி ெரை ஆரம்ெித்தன. அந்த முதல் மூன்று
இைட்சத்தி எழுெத்பதட்டாயிரம் ஆண்டுகவள எப்ெடி ஆய்ந்தறிைது?

மின் காந்த அவைகள் தைிர்த்த கைறு அவைகள் இருக்கும் ெட்சத்தில், அைற்வற


உணர்ந்து கணக்கிட முடிந்தால், அைற்வறக் பகாண்டு கருந்துவளகவளயும், முதல்
மூன்று ைட்சம் ஆண்டுகளின் ைிண்பொருட்கவள காணவும், ஆராயவும்
முடியைாம். மின் காந்த அவைகவள தைிர்த்து கைறு அவை ஒன்று இருப்ெவத தான்
ஐன்ஸ்ட்டின் தனது பொது சார்ெியல் ககாட்ொட்டில் ைிளக்கி அதற்கு ஈர்ப்பு
அவைகள் எனப் பெயரிட்டார்.

அந்த ைவகயில் தற்கொது கண்டுெிடிக்கப்ெட்டுள்ள ஈர்ப்பு அவைகளின் இருப்பு,


இப்ெிரெஞ்சத்வத கமலும் புதிய ககாணத்தில் ஆய்ந்தறிய உதைி பசய்யும்.
உதாரணமாக, தற்கொது கண்டறியப்ெட்ட ஈர்ப்பு அவைகவளக் பகாண்டு அதன்
கதாற்றுைாயான கருந்துவள இவணவை கணக்கிட்டுள்ளனர்.

இந்த ஈர்ப்ெவை கசாதவனகவள கமலும் கமம்ெடுத்திச் பசல்லும் கொது, இது ைவர


நாம் கண்டிராத ைிண்பொருட்கவள பதரிந்து பகாள்ளமுடியும், அது ைிவட
பதரியாத புதிர்கவள அைிழ்க்கும். இன்றளைிலும் கருதுககாள் நிவையிகைகய
உள்ள பெருபைடிப்ெின் மூைம் ெிரெஞ்சம் கதான்றிய ஆரம்ெக் கட்டங்கவள பதரிந்து
பகாள்ள உதவும். நமது ஒட்டு பமாத்த ொர்வை ககாணத்வத ைிரிவும் ஆேமும்
பகாண்டதாக மாற்றும் தன்வமயுள்ளது இக்கண்டுெிடிப்பு.

நூற்றாண்டுகாை கதடலுக்கு ைிவட கிவடத்துைிட்டது, ஆனால் கெரண்ட ஆய்வுகள்


புத்தம் புதிய திவசயில் முதல் அடிபயடுத்து வைக்க பதாடங்கி ைிட்டது.

இந்த உைவக ெவடத்தைன் ஒருைன் இருக்கிறான், அைன் ெவடப்பு கெரகசியத்வத


யாரும் அறிய முடியாது என்றெடி ஆத்திகர்களும், யாரும் எவதயும் முழுவமயாக
அறியமுடியாது – அறியமுடியும் என்று பசால்ைகத அறியாவம என்று தத்துைம்
கெசியைர்களும் இந்த முவறயும் நிவறயகை பைட்கப்ெட கைண்டும்.

– மார்ட்டின்.

You might also like