160260419 141114209 காதல நிலவேNEW PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 52

KATHAL NILAVE-SUGANYA BALAJI

களதல் ஥ழ஬வய!
_சுகன்னள ஧ள஬ளஜழ

஧ளகம் -1

“அம்நள! அத்தத!” யழஜய் கத்தழக் ககளண்வே உள்வ஭ யந்தளன்.

“஌ண்ேள யழஜய் இப்஧டி கத்தழக் ககளண்வே யருகழ஫ளய்” யழஜனழன்


அம்நள சுகுநளளழ சதநன஬த஫னழலிருந்து கய஭ழவன யந்தளள்.

“஋ன்஦ளச்சு யழஜழ” ஧ழன்஦ளடிவன யழஜனழன் அத்தத ஬ட்சுநழ யந்தளர்.

“களபணம் இருக்குநள, ஥ம்ந வீட்டு குட்டிப் ஧ழசளசு ஋஦க்கு வ஧ளன்


கசய்தளள் அம்நள” யழஜனழன் குபல் குதூக஬த்துேன் யந்தது.

“஌ன்ேள அயள் தளன் உ஦க்கு அடிக்கடி வ஧ளன் ஧ண்ணுயளவ஭.


இன்த஫க்கு நட்டும் ஋ன்஦ த஦ழ. ஋ன்வ஦ளே வ஧த்தழதன
குட்டிப்஧ழசளசுன்னு வய஫ கசளல்லு஫, ஋ன்஦ ஋தளயது சண்தேப்
வ஧ளட்ேளனள?” அதட்ே஬ளக இப்க஧ளழுது யந்தது யழஜனழன் தளய் யமழப்
஧ளட்டினழன் குபல். க஧னர் அன்ன௄ யள்஭ழ.

“னளரு ஥ள஦ள? அந்த குட்டிப் ஧ழசளசுக் கூே ஥ளன் சண்தேப்


வ஧ளடுகழவ஫வ஦? அயகழட்ே னளர் யளதனக் குடுத்து நவல௃யது?” ஋ன்று
குதழத்தளன் யழஜய்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“சளழ சளழ வ஧ளதும்” ஋ன்று இதேனழட்டு இருயருக்கும் சநளதள஦க் ககளடி


஧ழடித்தளர்” சுகுநளளழ.

“க஧ளழனயர்க஭ழேம் யளனளேளநல் இருக்கப் ஧மவகன் யழஜய்” தன்


நகத஦ அதட்ேவும் ந஫க்கயழல்த஬.

“஋ப்஧ப் ஧ளரு ஋ன் யளதனவன அேக்குநள!” ஋ளழச்சல்஧ட்ேளன் யழஜய்.

“஌ன்ம்நள ஥வங்கள் தளன் அயத஦ சழ஫ழது வ஥பம் சவண்ேளநல்


இருங்கவ஭ன்” சுகுநளளழ தன்னுதேன தளய் அன்ன௄ யள்஭ழதனயும்
அதட்டி஦ளள்.

“உன் த஧னத஦ ஥ளன் என்னும் கசளல்஬யழல்த஬னடி ஆத்தள” ஋ன்று


க஥ளடித்துக் ககளண்ேளர் அன்ன௄ யள்஭ழ.

“சளழ தளன் நருநகவ஦, இந்த சண்தேகனல்஬ளம் ஧ழ஫கு. னெதலில்


யழசனத்தத கசளல்லுேள” ஬ட்சுநழ கசல்஬நளக அதட்டி஦ளர். அயர்
அப்஧டி அதமத்தளல் ஋ப்க஧ளழுதும் ஧ணழந்துயழடுயளன் யழஜய்.
஋ன்க஦ன்஫ளல் அய஦ளல் குட்டிப்஧ழசளசு ஋ன்றும், அன்ன௄யள்஭ழனளல்
‘஋ன்வ஦ளே வ஧த்தழ’ ஋ன்றும் கசல்஬நளக கு஫ழப்஧ழேப்஧ட்ே
‘லம்சழ஦ழதன’ நணந்துக் ககளள்யதற்கு ஧஬ ஆண்டுக஭ளக ஆதசவனளடு
களத்தழருப்஧யன் அயன்!

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

யழஜய் சண்தேப்வ஧ளடுயது லம்சழ஦ழவனளடு தளன் ஋ன்஫ளலும், அயன்


உருகுயதும் லம்சழ஦ழக்களக தளன். அது அந்த வீட்டில் இருக்கும்
அத஦யருக்கும் கதளழந்த இபகசழனம்.

“லம்சழ஦ழ இன்று வீட்டிற்கு யருகழ஫ள஭ளம், இபனழல் கூே


஌஫ழயழட்ேள஭ளம்.” யழஜனழன் குபல் ஧஬ நேங்கு குதூக஬த்துேன் யந்தது.

“அே ஋ன்வ஦ளே நருநகள் யபள஭ள?” சுகுநளளழ துள்஭ழக் குத்தழக்களதது


தளன் குத஫.

“ஆ஦ளல் தன்வ஦ளே வதளமழ பாதிகாயிற்கு திய௃நணம் ப஧ச


யய௃கி஫ார்கள் ஋ன்று கசளன்஦ளவ஭” ஬ட்சுநழனழன் குபல் சந்வதகத்வதளடு
யந்தது.

“அே ஋துக்கு ஬ட்சுநழ ந஦தத குமப்஧ழக் ககளள்கழ஫ளய், ஥ளத஭ இபவு


யபவயண்டினயள், இன்று யருகழ஫ளள். ஌ன் னென்஦ளடி யருகழ஫ளள்
஋ன்று லம்சழ஦ழ யந்தவுேன் வகட்டுக் ககளண்ேளள் வ஧ளனழற்று. இதுக்கு
வ஧ளய் ஌ன் ஥வயும் குமம்஧ழ நற்஫யர்கத஭யும் குமப்ன௄கழ஫ளய்.”
அன்புயள்஭ி அதட்டி஦ார்.

“சளழதளன் அத்தத” ஋ன்று ஬ட்சுநழ தன்த஦ சநளதள஦ப்஧டுத்தழக்


ககளண்டு தன்னுதேன கதளத஬ப்வ஧சழதன ஋டுத்தளர். அயருதேன
கணயனுக்கு யழசனத்தத கசளல்஬ வயண்டுவந!

“கசளல்லும்நள ஬ட்சுநழ” அந்தன௄஫நழருந்து ஬ட்சுநழனழன் கணயர் சஞ்சவவ்


வ஧சழ஦ளர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“சஞ்சு, லம்சழ஦ழ இன்வ஫ யருகழ஫ள஭ளம்” ஬ட்சுநழனழன் குபல் குதுக஬நளக


வகட்க.

“அப்஧டினள, ஥ளத஭க்கு தளன் யருவயன் கசளன்஦ளள். அத஦ளல் ஋ன்஦?


அயள் இல்஬ளநல் எவப வ஧ளர். சவக்கழபம் யருகழ஫ளவ஭ அதுவய
சந்வதளசம்.” சஞ்சவயழன் குபலிலும் குதூக஬ம் கதளற்஫ழக் ககளண்ேது.

“அண்ண஦ழேனெம் கசளல்லியழடுங்கள்” ஬ட்சுநழ அண்ணன் ஋ன்று


கு஫ழப்஧ழட்ேது யழஜனழன் அப்஧ள பளஜளதயத் தளன். இருயருநளக
நளர்க்ககட் கசன்஫ழருந்தளர்கள்.

நளத஬னழல் லம்சழ஦ழதன அதமத்து யருயதற்களக, யழஜய் சந்வதளசநளக


கழ஭ம்஧ழ஦ளன். அந்த குடும்஧த்தழல் அத஦யரும் யழஜனழன் அ஭வு
சந்வதளரநளகத் தளன் இருந்தளர்கள். யபப்வ஧ளயது அயர்க஭ழன் குட்டி
வதயதத அல்஬யள!
***************

இபனழல் ஥ழத஬னத்தழல்…..

யழஜய் சந்வதளசத்துேன் களத்தழருக்க……..

இந்தழன இபனழல்வய அன்று சற்று அதழகநளகவய அயனுதேன


க஧ளறுதநதன வசளதழத்தது. இபனழல் அன்று கழட்ேத்தட்ே எரு நணழ
வ஥பம் தளநதம். எரு யமழனளக இபனழல் அதழலிருந்து லம்சழ஦ழ
இ஫ங்கழ஦ளள். எரு கணம் யழஜதனப் ஧ளர்த்தவுேன்

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

அயல௃தேன கண்க஭ழல் க஬க்கம் வதளன்஫ழனவதள, யழஜய் அதத


஧தட்ேத்துேன் உணரும் வ஧ளவத அயல௃தேன னெகம் இனல்஧ளய்
நள஫ழனழருந்தது.

“லளய் யழஜழ அத்தளன் ஋ப்஧டி இருக்களய்?”

“஥ளன் ஥ல்஬ள இருக்வகன். ஥வ ஋ப்஧டி இருக்வக?”

“஥ளன் ஥ல்஬ள இருக்வகன்” லம்சழ஦ழனழன் குபல் தனக்கத்துேன் யந்தது.

அயத஭ ஆண்டுக் கணக்களய் ஧ளர்ர்஧யன் அல்஬யள, அய஭ழேம்


஋ன்஦வயள சளழனழல்த஬ ஋ன்஧தத அந்த ன௄த்தழசளலி இந்த ஥ழநழேங்க஭ழல்
கண்டுக் ககளண்டிருந்தளன்! ஋ன்஦? ஋து? ஋ன்று அயத஭க்
வகள்யழனளல் கதளத஬த்து கதளல்த஬ கசய்ன அயனுக்கு
யழருப்஧நழல்த஬. அத஦ளல் அயத஭ சநளதள஦ப்஧டுத்த னெத஦ந்தளன்.

“஌ய் குட்டிப் ஧ழசளசு, இங்க யள” ஋ன்று இபனழல் ஥ழத஬னத்தழல் ஧னணழகள்


அநருயதற்களக வ஧ளேப்஧ட்டிருந்த இருக்தகதன களண்஧ழத்தளன். அயள்
தனக்கத்துேன் அயனுேன் யந்து அந்த இருக்தகனழல் அநர்ந்தளள்.

“஋ன்஦ளச்சு ேள? னெகம் ஌ன் எரு நளதழளழ இருக்கு?”

இந்த வகள்யழதன அயன் ஌ப்க஧ளழுது வகட்஧ளன் ஋ன்று களத்தழருந்தளர்


வ஧ள஬, அயனுதேன வதள஭ழல் சளய்ந்து அழுதளள்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“லம்சழ஦ழ, இங்கப் ஧ளருேள, அமளவதேள?” யழஜய் ஧தட்ேநளக


ஆபநழத்தளன். இயள் ஋தற்கும் இப்஧டி அமநளட்வேவ஭.
஋ன்஦யளனழற்று.

“லம்சழ஦ழ இங்கப்஧ளரு ஋ன்஦யளனழற்று? ஋துயள஦ளலும் கசளல்லுேள


சநள஭ழத்துக் ககளள்஭஬ளம்” அய஦ழன் கண்கல௃ம் வ஬சளக க஬ங்க
ஆபநழத்தது.

கஷ்ேப் ஧ட்டு கண்ணவதப அேக்கழக் ககளண்டு வ஧சத்


கதளேங்கழனயத஭ப் ஧ளர்த்து யழஜய்க்கு க஥ஞ்சில் ஋ன்஦பயா சசய்தது.
வீட்டின் கசல்஬ப் க஧ண் இப்஧டி இயள் கண்ணவர்யழடுந஭யழற்கு ஋ன்஦
஥ேந்தழருக்கு. அயனுக்கு என்றும் ன௄ளழனயழல்த஬.

“என்றுநழல்த஬ யழஜழ அத்தளன் இபனழல் ஌றுயதற்கு னென் எரு யழ஧த்தத


஧ளர்த்வதன். கண்ணழவ஬வன ஥ழற்கழ஫து.” கஷ்ேப் ஧ட்டு யழசனத்தத
நத஫த்து தன்னுதேன அத்தத நகன் யருத்தப்஧ேக் கூேளது ஋ன்று
க஧ளய்தனச் கசளன்஦ளள்.

அதுயதப அேக்கழ தயத்தழருந்த னேச்தச... க஧ருனேச்சளக


கய஭ழனழட்ேளன் யழஜய்.

“ஊப், இது தளன் யழசனநள, எரு ஥ழநழசத்தழல் ஥ளன் ஋ன்஦வயள ஥ழத஦த்து


஧னந்துயழட்வேன் கதளழயுநள” சழ஬ க஥ளடிகள் அந்த க஬க்கம் நவண்டும்
அயன் னெகத்தழல் யந்து ஥கர்ந்தது.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

லம்சழ஦ழ ஧ளர்த்த யழ஧த்து தளன் ஧ழபச்சத஦, ஋ன்று ஥ழத஦த்துக்


ககளண்ேயன் அயத஭ சநளத஦ப்஧டுத்த ஆபநழத்தளன்.

“஋துவுவந ஥ம் தகனழல் இல்த஬ேள, ஥ேக்க வயண்டும் ஋ன்று இத஫யன்


யழதழத்தது ஥ேந்வத, தவரும்” யழஜய் வயதளந்தம் வ஧சழ஦ளன்.

‘இருக்குவநள, இது ஥நக்கு இத஫யன் யழத்தழதது தள஦ள. ஆண்ேயள


஥ளன் ஋ன்஦ கசய்வயன். ஧த்தளனழபத்து என்஫ளயது னெத஫னளக அன்று
இத஫யத஦ அதமத்தளள்.

“சளழ கண்ேததயும் ஥ழத஦த்து ந஦தத குமப்஧ழக் ககளள்஭ளவத, னெதலில்


வீட்டிற்கு வ஧ளய் ஋ல்஬ளத஫யும் ஧ளர்க்க஬ளம். ஋ல்ப஬ாரபயும்
஧ளர்த்தவ஬ சளழனளகழ யழடுயளய்” ஋ன்று அயல௃தேன தகதன ஧ழடித்தளன்
அதமத்துப் வ஧ள஦ளன்.

“ம்.. சளழ” வசளர்தய நத஫த்துக் ககளண்டு அயனுேன் ஥ேந்தளள்


லம்சழ஦ழ.

வீட்டு வகட்டில் இருயரும் களல் தயக்கும் வ஧ளவத, வீட்டி஦ர்


அத஦யரும் யந்துயழட்டிருந்த஦ர்.

“குட்டிம்நள யளேள” சுகுநளளழ தகதன யழளழத்துக் களட்ே

“அத்தத” ஋ன்று யழம்நலுேன் சளய்ந்து ககளண்ேளள் அயள்.

வீட்டில் அத஦யரும் ஧த஫ழயழட்டிருந்த஦ர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“஋ன்஦ளச்சு”

“஋தளயது கசளன்த஦னள யழஜழ?”

“அய஭ழேம் சண்தேப் வ஧ளடுயவத தளன் உ஦க்கு வயத஬னள?”

“குட்டிம்நள இப்஧டிகனல்஬ளம் அமநளட்வேவ஭… ஋ன்஦ளச்சு யழஜழ?”

அழு஧யத஭ யழட்டு யழட்டு ஆ஭ளல௃க்கு யழஜதன வகள்யழக் வகட்கவும்


தழட்ேவும் ஆபநழத்த஦ர்.

“஋ல்஬ளரும் ககளஞ்சம் ஥ழறுத்துகழ஫வர்க஭ள!”

யழஜய் சற்று அதட்ே஬ள஦ குபலில் கூ஫, அத஦யரும் சழ஬ கணங்கள்


தழதகத்து அதநதழனளனழ஦ர்.

அதத ஧னன்஧டுத்தழக் ககளண்ே யழஜய் வ஧ச ஆபநழத்த஦ளன். “இந்த


வீட்டில் இருப்஧யர்கல௃க்கு ஋ன் நவது ஋வ்ய஭வு உனர்ந்த அ஧ழப்பளனம்
஋ன்று ஍ந்து ஥ழநழேத்தழல் ஥ழருப்஧ழத்துயழட்டீர்கள். ன௄ல் அளழக்கழ஫து” சழறு
கழண்ேலுேனும் ஋ளழச்சலுேனும் வ஧ச அத஦யரும் யளதன னேடிக்
ககளண்ே஦ர்.

“஋ன்஦ தளன் ஆச்சு யழஜழம்நள?” அன்ன௄யள்஭ழ க஬க்கத்துேன்


கநதுயளகக் வகட்ேளர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“அமதேள கண்ணம்நள” ஋ன்று சுகுநளளழயும், ஬ட்சுநழயும் எவ்கயளரு


஧க்கம் சநளத஦ப்஧டுத்த ஆபநழத்த஦ர்.

“உள்஭ப் வ஧ளய் வ஧ச஬ளம் யளங்க” ஋ன்று அத஦யதபயும் அதமத்துக்


ககளண்டு உள்வ஭ கசன்஫ளன்.

“஋ன்஦ளச்சு யழஜழ” இப்க஧ளழுது வ஧சழனது யழஜனழன் அப்஧ள பளஜள.

“இபனழல் ஌றுயதற்கு னென்ன௄ ஋வதள எரு யழ஧த்தத ஧ளர்த்தள஬ளம்.


அத஦ளல் வநேம் னேட் அவுட். ஥ளன் ஋வ்ய஭வயள சநளதள஦ப் ஧டுத்தழ
தளன் கூட்டி யந்வதன். ஆ஦ளலும் …” ஋ன்று வதளத஭க் குலுக்கழ஦ளன்.

ஆ஭ளல௃க்கு அந்த யழ஧த்தழற்களக ஧ளழதள஧ப்஧ட்டு வ஧சயழட்டு அயத஭


சநளத஦ப்஧டுத்தழ யழ஧பம் அளழன னெற்஧ட்ே஦ர்.

“஋ன்஦ம்நள க஧ளழன யழ஧த்தள?”

“஧ஸ் ஋தளயதள?”

“இதற்களககயல்஬ளம் யருத்தப் ஧ேக் கூேளது?”

“஥ேக்க வயண்டின யழசனங்கள் ஥ேந்வத தளன் தவரும். னளர் தடுத்தளலும்


஥ழற்களது”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

தழரும்஧வும் அவத யளக்கழனம். சற்று குத஫ந்த கண்ணவர் நவண்டும்


க஧ருக்ககடுக்க ஆபநழத்தது. அய஭து அழுதகதனப் ஧ளர்த்தயர்கள்
அயத஭ வகள்யழ வகட்஧ததயழட்ே஦ர்.

க஧ண்கள் னேயருநளக அயத஭ சளப்஧ழே தயத்த஦ர்.

“சளழ தூங்குநள ஋ல்஬ளம் சளழனளகழயழடும்” ஋ன்று அனுப்஧ழ தயத்தளர்


லம்சழ஦ழனழன் அப்஧ள சஞ்சவவ்.

஬ட்சுநழயும், சுகுநளளழயும் சஞ்சவயழன் கண்ணதசதயப் ஧ளர்த்துயழட்டு


அயல௃ேன் ஥ேந்த஦ர்.

லம்சழ஦ழ அயல௃தேன அத஫க்கு கசன்஫வுேன் வசளர்யளக அயல௃தேன


அத்ததனழன் நடினழல் தத஬ தயத்து ஧டுத்துக் ககளண்ேளள்.
஋ப்க஧ளழுதுவந அப்஧டி தளன். க஧ற்஫து ஬ட்சுநழனளய் இருந்தளலும்,
சுகுநளளழனழேம் தளன் அதழகம் எட்டுயளள். யழஜய்க்கும் அவத நளதழளழ தளன்
சுகுநளளழதனயழே ஬ட்சுநழனழேம் தளன் எட்டுதல் அதழகம்.

லம்சழனழன் அருகழவ஬வன ஬ட்சுநழயும் அநர்ந்தளர். இரு தளய்நளர்கல௃ம்


அயத஭ கநதுயளக சநளத஦ப்஧டுத்தழ உ஫ங்க தயத்த஦ர். அயர்க஭ழன்
இதநள஦ ஧ளசநதமனழல் அத஦த்ததயும் ந஫ந்து உ஫ங்க ஆபநழத்தளள்.

“஧ளயம் யழ஧த்தத இதற்கு னென் ஧ளர்த்ததழல்த஬னல்஬யள, அது தளன்


஧னந்துயழட்ேளள்” ஋ன்று சுகுநளளழ கநல்லின குபலில்.

“ஆநளம், ஥ளன் கூே ஧னந்துயழட்வேன். “

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“஥வ கசளல்யது சளழதளன். அயள் அழுயததப் ஧ளர்த்தவுேன், அடியனழவ஫


க஬ங்கழ஦ளர் வ஧ளல் ஆகழயழட்ேது.”

இருயரும் வ஧சழக் ககளண்வே கவவம யந்த஦ர்.

“஋ன்஦ தூங்கழயழட்ேள஭ள?” ஋ன்று அன்ன௄ யள்஭ழ யழ஦யழ஦ளர்.

“ம்.. ஆச்சு அத்தத”

“஧ளயம் சழன்஦ப் க஧ண் இல்த஬னள. தூங்கழ ஋ழுந்தளள் சளழனளகழயழடும்”


஋ன்று ஆருேம் கசளன்஦ளர் அன்ன௄ யள்஭ழ.

ஆ஦ளல் அயல௃தேன ஆருேத்தத க஧ளய்னளக்குயது வ஧ளல் அன்஫ழபவய


லம்சழ஦ழக்கு களய்ச்சல் யந்து அது நூற்த஫யும் கதளட்ேது. நகர஭
சாப்஧ிட அரமத்துப் ப஧ாகயந்த ஬ட்சுநி ஧தி஫ிப் ப஧ா஦ார்.

அடுத்த ஥ாள் நளத஬ கு஬கதய்யம் வகளயழலுக்குச் கசல்஬஬ளம் ஋ன்று


தழட்ேநழருந்தளர்கள் லம்சழ஦ழனழன் வீட்டில்.வகளயழலில் க஧ளங்கல்
தயத்துயழட்டு லம்சழ஦ழ, யழஜய் தழருநணத்தழற்கு ஥ளள் ஧ளர்க்க஬ளம்
஋ன்று அத஦யரும் ஌க ந஦தளக னெடிகயடித்தழருந்த஦ர். ஆ஦ளல்
லம்சழ஦ழனழன் ஥ழத஬தன ஧ளர்த்துயழட்டு, வீட்டில் அத஦யரும் தகதன
஧ழதசந்த஦ர்.

இந்த ஥ழத஬னழல் ஥ளத஭ ஋ப்஧டி வகளயழலுக்கு கசல்யது!


***********

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

஧ளகம் -2
தன்னுதேன க஧ற்வ஫ளதப பனாசித்த்து ஧ளர்க்கும் வ஧ளது லம்சழ஦ழக்கு
஧ளயநளகத் தளன் இருந்தது. அடுத்த ஥ளள் வகளயழலுக்கு வ஧ளக஬ளம்
஋ன்று க஧ற்வ஫ளர்கள் கசளல்லினழருந்தளர்கள். அதற்களகத்தளன் அத்தத
குடும்஧னெம் இயர்கள் வீட்டிற்கு யந்தழருக்கழ஫ளர்கள். இப்஧டி களய்ச்சல்
யந்துயழட்ேவத ஋ன்று அயல௃க்கு யருத்தம் தளன். ஆ஦ளல் ந஦ம்
இருக்கழ஫ குமப்஧நள஦ ந஦஥ழத஬க்கு களய்ச்சல் யபளநலிருந்தளல் தளன்
ஆச்சளழனப்஧ே வயண்டும்.

‘அயன் தன்஦ழேம் அப்஧டி ஥ேந்துக் ககளண்ேளன். யழஜழ அத்தளனுக்கு


஋ன்஦ ஧தழல் கசளல்யது…கேவுவ஭’ ஋ன்று ந஦தழற்குள் கேவு஭ழேம்
னெத஫னழட்ேயள் தத஬தன உலுக்கழ தன்னுதேன ஥ழத஦வுக஭ழலிருந்து
கய஭ழயந்தளள். ஋த்தத஦ னெத஫ தளன் இததவன வனளசழத்துக்
ககளண்டிருப்஧து ஋ன்று ந஦தத ஥ழத஬ப்஧டுத்தழனயள்.
யழஜழ அத்தளத஦ அதமத்தளள்.

“யழஜழ அத்தளன்!!”

“஋ன்஦ லம்சழ஦ழ”
“இபவு வ஥பம் தளன், ககளஞ்சம் சழபநம் ஧ளர்க்கநளல் ஋ன்த஦
லளஸ்஧ழட்ேலுக்கு கூட்டிக் ககளண்டு வ஧ளகழ஫ளனள?”

“஌ய் லூசு கூட்டிட்டு வ஧ளன்஦ள……. கூட்டிட்டு வ஧ளவபன்…. இதுக்கு


஌ன் இவ்ய஭வு க஧ளழன யளர்த்தத ஋ல்஬ளம் கசளல்கழ஫ளய்! சளழ சளழ

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

னெகத்தத கழுயழக் ககளண்டு யள வ஧ளக஬ளம்” ஋ன்று யழஜய் கூ஫ழயழட்டு


யந்தளன்.

“அம்நள அம்நள” லம்சழ஦ழ அதமத்துக் ககளண்வே கவவம யந்தளள்.

“஋ன்஦ேள ஋ழுந்துயழட்ேளனள? களய்ச்சல் ஧பயளனழல்த஬னள?”

“஧பயளனழல்த஬ம்நள! ஥ளன் யழஜழ அத்தவ஦ளடு நருத்துயநத஦க்கு


வ஧ளய்யழட்டு யந்துயழடுகழப஫ன். ஥ளத஭க்கு சளய்ங்கள஬ம் வகளயழலுக்கு
வ஧ளக஬ளம் ம்நள. ஋஦க்களக தழட்ேத்தத நளற்஫ளதவர்கள்.” ஋ன்று
கசளன்஦வுேன் லம்சழ஦ழனழன் தளயும் சளழ ஋ன்று ஧தழ஬஭ழத்தளள்.

“சளழ அத்தளன் வ஧ளக஬ளநள?”

“சளழ ேள யள”

யழஜய் லம்சழ஦ழதன ஧த்தழபநளக தன்னுதேன இரு சக்கப யளக஦த்தழல்


தயத்து நருத்துயநத஦க்கு அதமத்துச் கசன்஫ளன். அங்கு இபவு வ஥பம்
ஆத஬ளல் வகசுயளலிட்டி யளர்டில் நட்டுவந நருத்துயர் இருந்தளர். அயர்
லம்சழ஦ழ வகட்டுக் ககளண்ே஧டி அயல௃க்கு சற்று அதழக சக்தழ யளய்ந்த
நருந்துகத஭ தந்து ஥ளத஭ சளய்ங்கள஬ம் யதப ஥ன்கு ஏய்கயடுக்கும்஧டி
கூ஫ழ அனுப்஧ழ தயத்தளர்.

நருத்துயர் அ஭ழத்த நருந்துக஭ழன் உதயழனளவ஬ள ஋ன்஦வயள லம்சழ஦ழ


தன்த஦ ந஫ந்து ஥ன்கு உ஫ங்கழ஦ளள்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

எரு யமழனளக நளத஬ யழஜனழன் குடும்஧னெம், லம்சழ஦ழனழன் குடும்஧னெம்


வகளயழலுக்கு கழ஭ம்஧ழ஦ர். களளழலும் லம்சழ஦ழ தூங்கழக் ககளண்வே தளன்
யந்தளள். யழஜய் நழகுந்த கய஦த்துேன் யண்டிதன ஏட்டி஦ளன். இரு
குடும்஧னெம் நளத஬னழல் கழ஭ம்஧ழனதளல் அயர்கள் வகளயழல் இருந்த
ஊபள஦ தழருச்கசந்தூதப அதேந்த வ஧ளது ஥ள்஭ழபயளகழனழருந்தது.
அங்வக இரு குடும்஧த்துக்கும் கசளந்தநள஦ ஧பம்஧தப வீடு இருந்ததளல்
க஧ளழதளக ஧ழபச்சத஦ ஋மயழல்த஬.

வீட்தே அதேந்தவுேன் இரு க஧ண்கல௃ம் அயசபநளக எரு அத஫தன


சுத்தம் கசய்து அதழல் லம்சழ஦ழதன ஧டுக்க கசளன்஦ளர்கள். வ஥ற்று
இருந்தற்கு அயள் க஧ருந஭வு வத஫ழனழருந்தளள். இருப்஧ழனும் னெகத்தழல்
கத஭ப்ன௄ கதளழந்ததளல் அத஦யரும் அயத஭ யற்ன௄றுத்தழ உ஫ங்க
தயத்த஦ர்.

களத஬ க஧ளழுதழல் ஆதயன் அத஦யதபயும் யபவயற்க எப஭வு


லம்சழ஦ழ சுறுசுறுப்஧ளகவய இருந்தளள். கு஭ழத்துயழட்டு ஥ல்஬
ன௄ேதயதன கட்டிக் ககளண்ேளள்.

யழஜய் கூே நவண்டும் தன்னுதேன கழண்ேத஬ ஆபநழத்தழருந்தளன்.


அயனுக்கு இப்க஧ளழுது தளன் லம்சழ஦ழதன ஧ளர்க்கும் வ஧ளது ஧தமன
லம்சழ஦ழனளக கதளழந்தது. இபண்டு ஥ள஭ளகள லம்சழ஦ழதன ஧ளர்த்து
அயன் நழகவும் யருத்தப்஧ட்ேளன்.

“஋ன்஦ லம்சழ஦ழ ன௄ேதயகனல்஬ளம் கட்டிட்டு க஬க்கு஫” யழஜய்


யளதனக் கழண்டி஦ளன்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“வயண்டுகநன்஫ளல் ஥வயும் வயஷ்டி கட்டிக் ககளள்” லம்சழ஦ழ அயத஦


சவண்டி஦ளள்.

“வயஷ்டினள ஥ள஦ள கேவுவ஭! ஥வ ன௄ேதய கட்டிக் ககளள் இல்த஬


ஜவன்தறப் வ஧ளட்டுக் ககளள் ஋஦க்ககன்஦ யந்தது.” யழஜய்
஥ழுயழ஦ளன்.

“கட்ேத்கதளழனயழல்த஬ ஋ன்று எத்துக் ககளள்”லம்சழ஦ழ யம்஧ழழுத்தளள்.

“வயஷ்டி கட்ேத்கதளழனளதுன்஦ள. ஋ப்஧டி ேள! கல்னளணம் ஧ண்ணழக்


ககளள்ல௃ம் வ஧ளது ஋ததக் கட்டிக் ககளள்யளய்?” இயர்கள் வ஧ச்தசக்
வகட்டுயழட்டு அந்த ஧க்கநளக யந்த அன்ன௄யள்஭ழ வ஧பத஦ கழண்ேல்
கசய்தளர்.

“அதற்குள் கற்றுக் ககளள்கழவ஫ன் ஧ளட்டி!” யழஜய் அயசபநளக குறுக்கழே


அன்ன௄யள்஭ழ க஬ளட்ேளயளய் சழளழக்க ஆபநழத்தளர். இயர்கள் இபண்டு
வ஧ர் வ஧ச்சழல் லம்சழ஦ழனழன் னெகம் நள஫ழனததவனள அயர் அதநதழனளக
அங்கழருந்து ஥கர்ந்து கசன்஫ததவனள நற்஫ இருயரும்
கய஦ழக்கயழல்த஬.

லம்சழ஦ழ இல்஬ளததத கய஦ழத்த யழஜவனள, “஋ங்வகப் ஧ளட்டி லம்சழ஦ழ


இங்கு தளவ஦ இருந்தளல்?”

“கல்னளணப் வ஧ச்தச கதளேங்கழனது அயல௃க்கு கயட்கம் யந்தழருக்கும்!”


அன்ன௄யள்஭ழ எரு களபணத்தத கற்஧ழத்தளர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“ஏ!” யழஜய்க்கு கூே அந்த களபணம் ந஦தழற்குள் இ஦ழத்தது.

“உன்வ஦ளே அம்நளவும் அத்ததயும் ஋ன்஦ப்஧ண்ணுகழ஫ளர்கள்”

“வகளயழலுக்கு வததயனள஦ததகனல்஬ளம் ஋டுத்து தயத்துக்


ககளண்டிருக்கழ஫ளர்கள்!”

“சளழ சளழ ஥வயும் அயங்கல௃க்கு ஋தளயது வயணுநளன்னு வகல௃, ஥ளன் இந்த


ன௅தயகனல்஬ளம் ஧ளழத்துக் ககளண்டு யந்துயழடுகழவ஫ன்.”

“சளழப் ஧ளட்டி” யழஜய் உள்வ஭ வ஧ள஦ளன்.

எரு யமழனளய் அத஦யரும் கழ஭ம்஧ழ வகளயழலுக்கு வ஧ள஦ளர்கள்.

அந்த வகளயழல் அயர்கள் குடும்஧த்தளர் நட்டுவந யமழ யமழனளக


கும்஧ழட்டு யரும் வகளயழல். எரு சழறு வகளயழலில் அங்கள஭ ஧பவநஸ்யளழ
அம்நன் அமகளக வீற்஫ழருந்தளள்.

அம்நனுக்கு ஋டுத்துச் கசன்஫ ன௄ேதயதன அங்கு இருக்கு ன௅சளளழனழேம்


ககளடுத்து அம்நனுக்கு சளத்த கசளல்லியழட்டு க஧ண்கள் இருயரும்
க஧ளங்கல் தயப்஧தற்கு வததயனள஦ க஧ளருட்கத஭ ஋டுத்து
தயத்த஦ர்.

அந்தப் ஧க்கநளக ஥ழன்று தன்னுதேன ஧ளட்டினழேம் யம்஧஭ந்து


ககளண்டிருந்த லம்சழ஦ழதன அதமத்த஦ர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“லம்சழ஦ழ இங்க யளேள” ஬ட்சுநழ அதமத்தளர்.

“஋ன்஦நள?”

“அங்க இருந்து தளன் ஋ன்஦ யழசனகநன்று வகட்஧ளனள? இங்க யள?”


஬ட்சுநழ சற்று கண்டிப்஧ள஦ குபலில் அதமத்தவுேன் லம்சழ஦ழ ஧ணழந்து
அங்வக யந்தளள்.

“஋ன்஦ யழசனம் ம்நள?”

“஥வ தளண்ேள க஧ளங்கல் தயக்கணும்!” இப்க஧ளழுது சுகுநளளழ ஧தழல்


கசளன்஦ளர்.

“ ஥வங்கள் இருயரும் தளவ஦ ஋ப்க஧ளழுதும் க஧ளங்கல் தயப்ன௃ர்கள்”


லம்சழ஦ழ இதேனழட்ேளள். வநேம் சதநனலில் அவ்ய஭வு ககட்டி!

“க஧ளழனயங்க ஋ன்஦ கசளன்஦ளலும் ஋தழர்த்து தளன் வ஧சணுநள?”


஬ட்சுநி கடிந்து ககளண்ேளர்.

“஥ளன் ஋ன்஦ம்நள தயச்சுக்கழேள யஞ்சத஦ ஧ண்ணுகழவ஫ன். ஋஦க்கு


தளன் சதநக்கவய கதளழனளவத?” தழருயழமளயழல் கதளத஬ந்த
஧ழள்த஭ப்வ஧ளல் ஧தழ஬஭ழத்தளள்.

“கேவுவ஭! உன்த஦ தயத்துக் ககளண்டு ஋ன்஦ தளன் கசய்யது?”


஬ட்சுநழ தத஬னழல் அடித்துக் ககளண்ேளர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

ஆண்கள் னேயரும் சழளழப்த஧ அேக்கழக் ககளண்ே஦ர். இப்க஧ளழுது


சழளழத்தளல் த஦ழனளக இருக்கும் க஧ளழுது லம்சழ஦ழனழேம்
஬ட்சளர்ச்சத஦வன ஥ேக்கும் ஋ன்஧து அயர்கல௃க்கு கதளழயுவந!

“஥ளன் கசளல்லித் தருகழவ஫ன் ேள யள!” சுகுநளளழ ஆதபயளக கசளன்஦ளர்.

“இன்னும் ஥வங்கள் னளரும் ஋஦க்கு ஧தழல் கசளல்஬யழல்த஬. இன்த஫க்கு


அப்஧டி ஋ன்஦ யழவசசம் ஥ளவ஦ க஧ளங்கல் தயக்க வயண்டுகநன்று”
நவண்டும் ஆபநழத்தளள்.

“யழஜழ ஥வ னளயது கசளல்வ஬ன்”

“அப்ன௄஫ம் கசளல்கழவ஫ன். னெதலில் க஧ளங்கல் தய!” அயனும் ஥ழுயழக்


ககளண்ேளன்.

அயர்கள் அத஦யரும் க஧ளங்கல் தயத்தவுேன் நங்க஭பநளக யழஜழ


லம்சழ஦ழ கல்னளண கசய்தழதன லம்சழ஦ழனழேம் கசளல்஬ வயண்டும்
஋ன்று ஋ண்ணழனழருந்த஦ர். யழஜழ அந்த கசய்தழ கசளல்லும் வ஧ளது
ககளடுப்஧தற்களக எரு ன௄ேதய கூே யளங்கழ தயத்தழருந்தளன். அயள்
அயர்க஭ழன் குட்டி வதயதத அல்஬வயள!

“சளழ, சளழ தயக்கழவ஫ன்” எரு யமழனளக லம்சழ஦ழ எத்துக் ககளண்ேளள்.

“னெதலில் எரு குேத்தழல் தண்ணவர் ஋டுத்து யளம்நள?”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“யழஜழ ஥வ ஋டுத்து யருகழ஫ளனள?” லம்சழ஦ழ யழஜதன வகட்ேளள், ஆ஦ளல்


஬ட்சுநழ அம்நளள் னெத஫த்த னெத஫ப்஧ழல் அயவ஭ குேத்தத தூக்கழக்
ககளண்டு ஆத்தங்கதபக்கு கசன்஫ளள். யழஜழ சழளழப்த஧ அேக்கழக்
ககளண்ேளன்.

அயள் சற்று தூபம் ஥ேந்து கசன்஫தும் ஬ட்சுநழ கயத஬ ஥ழத஫ந்த குபலில்


“஋வதள ஥வ தளன் இயல௃க்கு நளநழனளபளய் யருகழ஫ளய் ஋ன்று ஥ளன்
சந்வதளசப்஧ட்டுக் ககளண்டிருக்கழவ஫ன். இன்னும் எரு யழயபனெம்
கதளழனயழல்த஬வன. இயத஭ தயத்துக் ககளண்டு ஋ன்஦ தளன்
கசய்யது. “

“஋ன் வீட்டிற்கு தளவ஦ நருநக஭ளய் யபப்வ஧ளகழ஫ளள். கநதுயளய் கற்றுக்


ககளண்ேளல் வ஧ளகழ஫து” ஋ன்று சுகுநளளழ கநதுயள஦ குபலில் கூ஫ழ஦ளள்.

“஥ளங்கள் ஧ளர்த்து ககளள்஭ நளட்வேளநள” யழஜனழன் அப்஧ள பளஜள


ஆதபயளகக் கூ஫ ஬ட்சுநழ சநளதள஦நளகழயழட்ேளள்.

இயர்க஭ழன் வ஧ச்சு னெடியும் சநனத்தழல் லம்சழ஦ழயும் தண்ணவர் ஋டுத்து


யந்தழருந்தளள்.

“அம்நள தண்ணவர் ஋டுத்து யந்து யழட்வேன்.”

“அந்த குேத்தத இப்஧டி இ஫க்குநள!” ஬ட்சுநழ கூ஫ அயள் சுட்டி களட்டின


இேத்தழல் தண்ணவதப இ஫க்கழ தயத்தளள் லம்சழ஦ழ.

“அப்ன௄஫ம் ஋ன்஦ம்நள ஧ண்ணனும்?”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“அளழசழதனயும், ஧ளசழப் ஧ருப்த஧யும் கழுயழ ஧ளத஦னழல் வ஧ளடும்நள?”

“குக்களழல் தயக்கழ஫ நளதழளழனள? ஋த்தத஦ ேம்஭ர் ஋ன்று கணக்ககடுக்க


வயண்ேளநள அம்நள? அப்க஧ளழுதளவ஦ தண்ணவதப சளழனள஦ கணக்கழல்
அ஭ந்து ஊத்த னெடியும்?”

“அயள் கசளல்யது சளழதளவ஦ அத்தத” யழஜய் லம்சழ஦ழக்கு


சப்வ஧ளர்ேளக வ஧சழ஦ளன்.

஬ட்சுநழ அயர்கள் இருயதபயும் னெத஫த்தளர். சஜ்சவவும், பளஜளவும்


ன௄ன்஦தகதன அேக்கழக் ககளண்ே஦ர்.

“அய்வனள.. உங்க இபண்டு வ஧வபளே ன௄த்தழசளலித் த஦த்தத ஋ன்஦ள஬


தளங்க னெடினள஬. ஧ளத஦னழல் கசய்கழ஫ க஧ளங்கலுக்கு ேந஭ளழல் அ஭ந்து
ஊத்தழகனல்஬ளம் கசய்தளல் ஥ளத஭ யதப க஧ளங்கல் கசய்து ககளண்வே
இருக்க வயண்டினது தளன். க஧ளங்கல் வயக வயக வததயனள஦
தண்ணவதபயும் ஧ளத஬யும் யழே வயண்டும்” ஋ன்று சழறு கடுப்ன௄ேன்
யழ஭க்கழ஦ர்.

“ஏ! அப்஧டினள” ஋ன்று இருயரும் தத஬தன ஆட்டி னெடித்த஦ர். இப்஧டி


சழன்஦ க஬ளட்ேளக்கல௃ேன் லம்சழ஦ழ எரு யமழனளக க஧ளங்கத஬
தயத்து னெடித்தளள்.

இரு குடும்஧த்தளரும் ஋டுத்து யந்தழருந்த ன௄ேதயதன அம்நனுக்கு


சளத்தழயழட்டு க஧ளங்கத஬யும் அம்நனுக்கு ஧தேத்துயழட்டு அத஦யரும்

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

எரு யமழனளக அயர்கல௃தேன ஧பம்஧தப வீட்டிற்கு யந்த வ஧ளது


நதழனநளகழனழருந்தது. க஧ண்கள் ஌ற்க஦வய ன௄஭ழ சளதம் கசய்து
தயத்தழருந்ததளல் அத஦யரும் சளப்஧ழட்டு னெடித்துயழட்டு சழ஫ழது வ஥பம்
ஏய்கயடுத்த஦ர்.

எரு யமழனளக நளத஬ கள஧ழ வ஥பம் யந்ததும் அன்ன௄யள்஭ழனம்நளள்


அத஦யருக்கும் கள஧ழதன க஬ந்து ககளடுத்தளர். கள஧ழதன குடித்துக்
ககளண்டிருக்கும் வ஧ளது...

“சளழ இப்க஧ளழுது கசளல்லுங்கள் ஋தற்களக வகளயழலில் க஧ளங்கல்


தயத்வதளம்?” ஋ன்று லம்சழ஦ழ நவண்டும் ஆபநழத்தளள்.

஧ளகம் -3

லம்சழ஦ழ க஧ளங்கல் தயத்துயழட்டு சளநழ கும்஧ழட்டு யரும் வ஧ளவத


வசளர்யளகழ இருந்தளள். ஌ற்க஦வய களய்ச்ச஬ளலும் ஧ல் வயறு
ந஦உத஭ச்சலிலும் இருந்த அயள் வசளர்யளகளநல் இருந்தழருந்தளல்
தளன் ஆச்சளழனம்! வீட்டிற்கு யந்தவுேன் க஧ளழனயர்கள் ககளடுத்த
உணதய உண்டுயழட்டு உ஫ங்கழயழட்ேளள். நளத஬ யதப ஥ன்கு தூங்கழ
஋ழுந்து க஧ருந஭வு கத஭ழயளகழனழருந்தயல௃க்கு களத஬னழல் ஥ேந்த
யழசனம் ஞள஧த்தழற்கு யப, ந஦தத உறுத்தழன யழசனத்தத நவண்டும்
வகள்யழனளக்கழ஦ளள்.

“஋தற்களக ஋ன்த஦ க஧ளங்கல் தயக்க கசளன்஦வர்கள்”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

இந்த வகள்யழதன வகட்ேதும் அத஦யரும் எருயதபப் ஧ளர்த்து எருயர்


ன௄ன்஦தகத்துக் ககளண்ே஦ர்.

“஋துக்களக இப்க஧ளழுது எருயதப எருயர் ஧ளர்த்து ன௄ன்஦தகத்துக்


ககளள்கழ஫வர்கள் ஋ன்஦ யழசனம், ஋ன்஦ள஬ சஸ்க஧ன்ஸ் தளங்க
னெடினயழல்த஬” சழறு ஋ளழச்சலுேன் கசளன்஦ளள் லம்சழ஦ழ.

஋ல்஬ளர் வீட்தேப் வ஧ள஬வும் லம்சழ஦ழனழன் வீட்டிலும், தளனழேம்


கண்டிப்ன௄ தந்ததனழேம் கசல்஬ம். லம்சழ஦ழ வகள்யழ வகட்டும் னளரும்
஧தழல் கசளல்஬ளநல் இருக்க அயள் யமக்கம் வ஧ள஬ தந்தததன சபண்
அதேந்தளள்.

சஞ்சவயழேம் அருகழல் வ஧ளய் அநர்ந்தயள், “஥வங்க஭ளயது


கசளல்லுங்கவ஭ன் ஋ன்஦ யழசனம் ஋ன்று” லம்சழ஦ழ கசல்஬ம்
ககளஞ்சழ஦ளள்.

அயல௃தேன தத஬தன கநல்஬ யருடின சஞ்சவவ், “஋ன்னுதேன கசல்஬


குட்டிக்கு கல்னளணம்” குதுக஬நள஦ குபலில் கூ஫ழ஦ளர்.

஥ளற்களலிதன யழட்டு அதழர்ச்சழயுேன் ஋ழுந்த லம்சழ஦ழ “஋ன்஦ப்஧ள


கசளன்஦வர்கள்” அயள் யளனழலிருந்து சத்தவந கய஭ழவன யபயழல்த஬.
தன் நக஭ழன் குமப்஧நள஦ னெகத்தத ஧ளர்த்த சஞ்சவவ் யளனதேத்துப்
வ஧ள஦ளர். அயருதேன நக஭ழேம் அயர் ஋தழர்஧ளர்த்தது கயட்கம்,
அதழர்ச்சழதன அல்஬.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

஋தழர்஧ளபளநல் கசளன்஦தளல் தழதகத்து ஥ழற்கழ஫ளள் ஋஦ ஥ழத஦த்த


அன்ன௄யள்஭ழ ஥ளற்களலினழலிருந்து ஋ழுந்து யந்து வ஧த்தழனழன் தத஬தன
யருடி “உ஦க்கும் உன் அத்தளனுக்கும் யருகழ஫ னெகுர்தத்தழல்
கல்னளணத்தத தயத்துயழே஬ளம் ஋ன்று ஥ளங்கள் னெடிவு
கசய்தழருக்கழவ஫ளம்! உ஦க்கு சர்ப்தபறளக இருக்கட்டும் ஋ன்று
இதுயதப கசளல்஬யழல்த஬. உங்கள் இருயளழன் கல்னளணத்தத
஧ளர்஧தற்கு தளன் ஥ளன் இந்த உனழதப ஧ழடித்து தயத்துக்
ககளண்டிருக்கழவ஫ன்” ஋ன்று சந்வதளசத்துேன் வ஧சழக் ககளண்வே
இருந்த அன்ன௄யள்஭ழ வ஧த்தழனழன் கழுத்தழல் இருந்த தங்க கசனழத஦
஧ளர்த்து யழட்டு,

“அேவே ஥ன்஫ளனழருக்கழ஫வத ஆ஦ளல் இது உன்னுதேன கசனழன்


இல்த஬வன குட்டிம்நள” ஋ன்று கசளல்லிக் ககளண்வே சுடிதளருக்கு
உள்வ஭ இருந்த கசனழத஦ கய஭ழனழல் ஋டுத்தளர். அந்த கசனழ஦ழன்
இருனெத஦க஭ழலும் நஞ்சள் கனழறு வகளர்த்து இருக்க அதன் ஥டுயழல்
இருந்த தளலி அயதபப் ஧ளர்த்து வகலி கசய்தது. ‘஌ற்க஦வய தழருநணம்
ஆ஦யல௃க்கு கல்னளணநள?” அந்த தளலி அயதபப் ஧ளர்த்து வகள்யழ
வகட்஧து வ஧ளல் இருந்தது. அன்ன௄யள்஭ழ தன் னென்஦ளல் தழடிகப஦
க஥ருப்த஧ப் ஧ளர்த்த உணர்வுேன் தன்த஦ அ஫ழனளநல் ஥ளன்கடி
஥கர்ந்தளர்.

“அடிப்஧ளயழ ஋ன்஦ களளழனம் கசய்துயழட்ேளய்” ஋ன்று அயர்


கண்ணவருேன் வகட்க, ஌ற்க஦வய தத஬ சுற்றும் உணர்யழல் ஥ழன்று
ககளண்டிருந்த லம்சழ஦ழ அயருதேன கண்ணவதப ஧ளர்த்து
உண்தநனளகவய சுன஥ழத஦யழமந்து கழவம யழழுந்தளள்!

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

லம்சழ஦ழனழன் அப்஧ளவும், அன்ன௄யள்஭ழயும் தழதகத்து ஥ழற்க,


லம்சழ஦ழக்கு ஧ழன்஦ளல் ஋ன்஦ யழசனம் ஋ன்று குமப்஧த்துேன் ஧ளர்த்துக்
ககளண்டிருந்தயர்க஭ழல் னெதலில் சுதளகளழத்துக் ககளண்டிருந்த யழஜய்
எடியந்து அயத஭ தளங்கழக் ககளண்ேளன்.

“஋ன்஦ ஧ளட்டி ஋ன்஦ ஆனிற்ய௅ ஋ன்று வகட்டு ககளண்வே” லம்சழ஦ழதன


஧ளர்த்த யழஜய் அதழர்ச்சழனழன் உச்சகட்ேத்தத அதேந்த்தளன். யழஜய்க்கு
஧ழன்஦ளல் யந்தயர்கல௃ம் ஧஬த்த அதழர்ச்சழ தளன். அத஦யளழலும் னெதலில்
சுதளகளழத்துக் ககளண்ே பளஜள அயசபநளக லம்சழ஦ழதன யழஜனழன்
தகனழலிருந்து யளங்கழ தூக்கழச் கசன்று கட்டிலில் ஧டுக்க தயத்தளர்.

“஋ன் க஧ண்ணள இயள் இப்஧டி கசய்துயழட்ேளவ஭” ஬ட்சுநழ குனெ஫ழ஦ளர்.

“உங்கள் இருயருக்கு கல்னளணம் கசய்து கண் கு஭ழப ஧ளர்க்க வயண்டும்


஋ன்று ஋வ்ய஭வு ஆதசப் ஧ட்வேன்” சுகுநளளழ கண்ணவளழல் கதபந்தளர்.

“கல்னளணநள ஋ன்஦க்கள?” யழஜனழன் அத஦த்ததயும் கயறுத்த குபலில்


க஧ற்஫ யனழறு ஋ளழந்தது.

“அப்஧டி கசளல்஬ளவத கண்ணள!” சுகுநளளழ கண்ணவருேன் ககஞ்சழ஦ளர்.

“உங்கள் கண்ணவதப ஧த்தழபநளக தயத்துக் ககளள்ல௃ங்கள். இன்னும்


஋வ்ய஭வு அம வயண்டுவநள?” ஋ன்று கயற்றுக் குபலில் கூ஫ழனயன்
தண்ணவதப ஋டுத்து யந்து லம்சழ஦ழனழன் னெகத்தழல் கத஭ழத்தளன். அயன்
இபண்டு னேன்று னெத஫ தண்ணவர் கத஭ழத்தும் அயல௃தேன நனக்கம்
கத஭ழனளநவ஬வன இருக்க அத஦யரும் ஧த஫ ஆபநழத்த஦ர். சஞ்சவவ்

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

அயல௃தேன க஥ற்஫ழனழல் அயசபநளக தகதன தயத்துப் ஧ளர்க்க அது


க஥ருப்஧ளய் ககளத்தழத்து. அயசபநளக ேளக்ேருக்கு வ஧ளன் கசய்து
அதமத்தளர் பளஜள.

வீட்டிற்வக யந்த ேளக்ேர் அயல௃தேன உேல் ஥ழத஬தன


஧ளழவசளதழத்துயழட்டு இது அதழர்ச்சழனளல் யந்ததளக இருக்க஬ளம் ஋ன்று
கசளல்லி ஊசழ ஌ற்஫ழ஦ளர். வநலும் சழ஬ நருந்துகத஭யும்
஋ழுதழக்ககளடுத்தளர்.

அயர் ஋ழுதழக் ககளடுத்த நருந்து சவட்தேப் க஧ற்றுக் ககளண்ே சஞ்சவவ்,


இபண்டு ஥ளட்கல௃க்கு னென் ஊளழல் நருத்துயர் ஋ழுதழக் ககளடுத்த நருந்து
சவட்தே களண்஧ழத்து, “஌த஦ளல் ேளக்ேர் இப்஧டி களய்ச்சலுக்கு நருந்து
சளப்஧ழட்டுக் ககளண்டிருக்கும் வ஧ளது, நவண்டும் லம்சழனுக்கு களய்ச்சல்
யந்தது” ஋ன்று கயத஬னள஦ குபலில் யழசளளழத்தளர்.

நருத்துயருக்கும் ஆச்சளழனம் தளன்.

“இபண்டு ஥ளட்கல௃க்கு னென் தளன் களய்ச்சல் யந்து நருத்துயளழேனெம்


களண்஧ழத்தவர்க஭ள? அப்஧டி களய்னச்சல் குத஫னத் தளவ஦ கசய்யும்.
஋ன்஦ ஥ேந்தது ஋ன்று கத஭ழயளகக் கூறுங்கள்” ஋ன்று யழ஦யழ஦ளர்.

அத஦யரும் எருயர் னெகத்தத எருயர் ஧ளர்த்து தனங்க ஆபநழத்த஦ர்.


இதத ஋ப்஧டி யழ஭க்கழ கசளல்யது ஋ன்று ன௄ளழனயழல்த஬.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

அத஦யளழன் னெகத்ததயும் ஧ளர்த்த நருத்துயர் வ஧ச ஆபநழத்தளர். “஋ன்஦


யழசனம் ஋ன்று கசளன்஦ளல் தளன் தயத்தழனம் ஧ளர்க்க னெடியும். ஋஦க்கு
நந்தழபகநல்஬ளம் கதளழனளது” ஋ன்று அழுத்தநள஦ குபலில் கூ஫ழ஦ளர்.

சழ஬ ஥ழநழேம் வனளசழத்த சஞ்சவவ் வ஧ச ஆபநழத்தளர். “தன்னுதேன


வதளமழனழன் ஊாில் தங்கி பயர஬ சசய்து சகாண்டிய௃ந்தாள்.
அயல௃ரடன பதாமி திய௃நணம் ப௃டியாகி஫து அரத ப௃டித்துயிட்டு
ஊய௃க்கு யய௃யதாய் கூ஫ி இய௃ந்தாள். ஥ாங்கள் ஋ல்஬ாய௃ம் இங்கு சாநி
கும்஧ிட யய௃யதாக இய௃ந்ததால் அயள் யய௃யதாய் கூ஫ி஦ாள். எய௃ ஥ாள்
ப௃ன்஦தாகபய யந்துயிட்டாள்.ஆ஦ளல் யந்ததழலிருந்வத சளழனழல்த஬”

இப்வ஧ளது குறுக்கழட்ே யழஜய், “லம்சழ஦ழ இபனழல் ஥ழத஬னத்தழல்


஋ன்த஦ப் ஧ளர்த்துயழட்டு அழுதளள். அன்று இபவு அயல௃க்கு களய்ச்சல்
யந்துயழட்ேது.”

அதற்கு வநல் ஋ப்஧டி கசளல்யது ஋ன்று யழஜய் தனங்க, அன்ன௄ யள்஭ழ


கதளேர்ந்தளர்.“உங்கத஭ ஋ன் நகன் வ஧ளல் ஥ம்஧ழ கசளல்கழவ஫ன்
ேளக்ேர்.” ஋ன்஫யர் கதளேர்ந்தளர், “இன்த஫க்கு கு஬கதய்யம்
வகளயழலுக்கு யந்து க஧ளங்கல் தயத்துயழட்டு, ஋ன் வ஧பனுக்கு
வ஧த்தழக்கு தழருநண ஏப்஧ந்தம் வ஧ளே஬ளம் ஋ன்று ஆதசப்஧ட்வேன்.
ஆ஦ளல் அயள் கழுத்தழல் தளலிவனளடு இருந்தளள். ஥ளங்கள் ஋ன்஦?
஋து? ஋ன்று வகட்க வகட்க நனங்கழயழட்ேளள் ேளக்ேர்” அன்ன௄ யள்஭ழ
கண்ணவருேன் வ஧சழ஦ளன்.

஬ட்சுநழனழன் கண்ணழலும், சுகுநளளழனழன் கண்க஭ழலும் கூே அேக்க


னெடினளநல் கண்ணவர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“ஏ!” ஋ன்று தவயழபநளக வனளசழத்தளர் நருத்துயர்.

அத஦யரும் எவ்கயளரு ந஦஥ழத஬னழல் இருக்க, “஥ளன்


தப்ன௄஧ண்ணயழல்த஬ அப்஧ள” ஋ன்று கநல்லின னெ஦கல் வகட்ேது.
அத஦யரும் அய஭ருகழல் கசல்஬, அயள் தூக்கத்தழவ஬வன வநலும்
ன௄஬ம்஧ ஆபநழத்தளள், “யழஜய் ஥வயும் ஋ன்த஦ தப்஧ளக ஥ழத஦க்கழ஫ளனள
யழஜய் ஥ளன் ஥ல்஬யள்” ஋ன்று வ஧சழனயள் நவண்டும் தூங்க ஆபநழத்தளள்.

தழரும்஧ழ அத஦யளழன் னெகத்ததயும் ஧ளர்க்க அத்தத஦ப் வ஧ர் னெகத்தழலும்


அவ்ய஭வு வயதத஦. அங்கழருந்த அத்தத஦ப் வ஧ளழலும் யழஜதனப்
஧ளர்த்தளல் தளன் அயருக்கு ஧ளயநளக இருந்தது. த஦க்கு கல்னளணம்
஋ன்஫தும் ஋ன்஦கயளரு சந்வதளசத்தழல் இருந்தழருப்஧ளன்.

அது ததேப்஧ட்ேதற்களக யருத்தம்கூே ஧ேனெடினளநல் தளன் வ஥சழத்த


க஧ண்ணழற்களக கயத஬ப்஧ட்டுக் ககளண்டு ஥ழற்கழ஫ளன். ‘ வகவபட் வநன்’
஋ன்று அயருதேன உள்஭ம் சளன்று யமங்கழனது. தன்னுதேன
கய஦த்தத தழருப்ன௄யதற்களக தத஬தன உலுக்கழக் ககளண்ேயர்.
அத஦யதபயும் லளலிற்கு யருநளறு அதமத்தளர்.

அத஦யரும் யந்து அநர்ந்தவுேன் ேளக்ேர் வ஧ச ஆபநழத்தளர்.


னெதலில் அன்ன௄யள்஭ழதனப் ஧ளர்த்து வ஧ச ஆபநழத்தளர். “஧ளருங்கள்
அம்நள ஥வங்கள் கசளன்஦ நளதழளழ, உங்கத஭ அம்நளயளக ஥ழத஦த்வத
கசளல்கழவ஫ன், ஋ன் னே஬நளக உங்கள் குடும்஧ யழசனம் கய஭ழவன
வ஧ளகளது ஥வங்கள் ஥ம்஧஬ளம்” ஋ன்று அன்ன௄யள்஭ழக்கு கூறுயது வ஧ளல்
கூ஫ழ அத஦யரும் ஥ழம்நதழ அ஭ழத்தளர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“சளழ ஥ளன் கூறுயதத இப்க஧ளழுது ஋ல்஬ளரும் ஥ன்஫ளக கய஦ழத்துக்


வகல௃ங்கள். உங்கள் வீட்டு க஧ண்ணழற்கு தழருநணம் ஥ேந்தழருக்கழ஫து.
உங்கள் னளருக்கும் கதளழனளநல் இல்த஬னள?”

அயர் ஋தற்கு யருகழ஫ளர் ஋ன்று ன௄ளழனளநல் ஋ல்஬ளரும் ‘ஆநளம்’ ஋ன்று


தத஬னதசத்த஦ர்.

“உங்கள் க஧ண்ணழன் குணம் ஋ப்஧டி? உங்கல௃க்கு சளழயபத்


கதளழனப்஧டுத்தளநல் ஋தளயது யழசனங்கத஭ அடிக்கடி கசய்யள஭ள?”
஬ட்சுநழதனப் ஧ளர்த்து வகள்யழக் வகட்ேளர் நருத்துயர்.

“இல்த஬ ேளக்ேர். ஥ழச்சனநளக இல்த஬. ஥ளங்கள் வததயனள஦ அ஭வு


சுதந்தழபம் அயல௃க்கு ககளடுத்தழருக்கழவ஫ளம். ஋து கசய்யகதன்஫ளலும்
஋ங்க஭ழேம் கசளல்லியழட்வே ததளழனநளக கசய்யளள். ஆ஦ளல்
யளழ்க்தகனழன் னெக்கழனநள஦ யழசனத்தத ஋ங்க஭ழேம் கசளல்஬ளநல்
கசய்துயழட்ேளவ஭” ஋ன்று குனெ஫ழ஦ளர் ஬ட்சுநழ.

“஧ழ஭வஸ் உங்கத஭ கட்டுப்஧டுத்தழக் ககளள்ல௃ங்கள்” ஋ன்று


சநளதள஦ப்஧டுத்தழ஦ளர் நருத்துயர்.

சழ஫ழது கண்ணவர் யழட்ேயர் கநல்஬ தன்த஦ கட்டுப்஧டுத்தழக்


ககளண்ேளர். ஋வ்ய஭வு வ஥பம் தளன் அழுதுக் ககளண்வே இருக்க
னெடியும், இங்கு ஧ழபச்சத஦ தத஬க்கு வநல் உள்஭வத.

“஥வங்கள் ஋ல்஬ளரும் உங்கத஭ ஌நளற்஫ழயழட்டு உங்கள் வீட்டுப் க஧ண்


தழருநணம் கசய்துக் ககளண்ேதளக ஥ழத஦க்கழ஫வர்கள். ஆ஦ளல்

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

஋ன்னுதேன கணழப்ன௄ சளழகனன்஫ளல் நூற்றுக்கு கதளன்னூற்த஫ந்து


சதவீதம் இது கட்ேளனக் கல்னளணம்”

அத஦யரும் அதழர்ந்து வ஧ளய் அயருதேன னெகத்ததப்


஧ளர்த்த஦ர்.னளருக்கும் வ஧ச்வச யபநளலிருக்க, தன்த஦ சுதளகளழத்துக்
ககளண்ே பளஜள, கநல்஬ “஋ன்஦ ேளக்ேர் கசளல்கழ஫வர்கள். ககளஞ்சம்
ன௄ளழயும் ஧டி கூறுங்கவ஭ன்” ககஞ்சல் குபலில் யழ஦யழ஦ளர்.

“லம்சழ஦ழ தளவ஦ அந்தப் க஧ண்ணழன் க஧னர்” ஆம் ஋஦ பளஜள


தத஬னளட்ே,

“லம்சழ஦ழ யழஜதனப் ஧ளர்த்தவுேன் இபனழல் ஥ழத஬னத்தழவ஬வன


அழுதழருக்கழ஫ளள், வ஥ற்த஫க்கு னென் தழ஦ம் களய்ச்சல் யந்தழருக்கழ஫து.
அதுவுநழல்஬ளநல் னளருேனும் அயள் சளழயப வ஧சவுநழல்த஬. அயல௃க்கு
ந஦ உத஭ச்சலி஦ளல் அயல௃க்கு நவண்டும் களய்ச்சல் யந்தழருக்கழ஫து.
஋ல்஬ளயற்஫ழற்கும் வநல் ஧த்து ஥ழநழேங்கல௃க்கு னென்஦ளல் அயள்
உ஭஫ழனதத ஧ளர்த்தவர்கள் தளவ஦? நழகப் க஧ளழன ந஦ உத஭ச்சலில்
இருக்கழ஫ளள் உங்கள் க஧ண். அயத஭ இதழலிருந்து கய஭ழவன ககளண்டு
யபளயழட்ேளல் அது ந஦ச்சழததவு வ஥ளனளகக் கூே நளறுயதற்கு
யளய்ப்஧ழருக்கழ஫து. அத஦ளல் அயல௃க்கு இப்க஧ளழுது வததய
உேலிற்கள஦ நருத்துயம் இல்த஬, ந஦தழற்கள஦ நருத்துயம். ன௄ளழகழ஫து
இல்த஬னள?” ஋ன்று நருத்துயர் வகட்க, அத஦யளழன் தத஬யும் தள஦ளக
ஆடினது.

“இப்க஧ளழுது அயள் ஥ன்஫ளக தூங்க வயண்டும். தூக்கத்தழற்கள஦


நருந்தத ஋ழுத்தழத் தருகழவ஫ன். யழஜய் ஥வங்கள் நருந்தத யளங்கழ

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

யருகழ஫வர்க஭ள? ஋ன்஦ழேம் இல்த஬. ஊசழ யமழனளக ஌ற்றும் நருந்தத


஋ழுத்தழனழருக்கழவ஫ன்” ஋ன்று நருத்துயர் கூ஫ அயன் சம்நதநளக
தத஬னளட்டியழட்டு நருந்து சவட்தே யளங்கழக் ககளண்டு கழ஭ம்஧ழ஦ளன்.

யழஜனழன் யண்டி கழ஭ம்ன௄ம் யதப நவு஦நளக இருந்த நருத்தயர்


இப்க஧ளழுது வ஧ச ஆபநழத்தளர்.

“஥ளன் கசளல்யதத கய஦நளகக் வகல௃ங்கள். யழஜதனப் ஧ற்஫ழ


உங்க஭ழேம் வ஧ச வயண்டும் ஋ன்஧தளல் தளன் அயத஦ நருந்து யளங்க
அனுப்஧ழவ஦ன்” ஋ன்று கூ஫ அத஦யரும் ஆச்சளழனத்துேன் அயதபப்
஧ளர்த்த஦ர்.

“஋ன்஦ ேளக்ேர் ஋தளயது ஧ழபச்சத஦னள?” சுகுநளளழனழன் குபல் ஧த஫ழனது.


“஧ழபச்சத஦னளக நளறுயதற்கு னென் தடுக்க வயண்டும் ஋ன்று தளன்
கசளல்கழவ஫ன்?”

“ன௄ளழனயழல்த஬ ேளக்ேர்” சஞ்சவவ் குமப்஧த்துேன் வகள்யழ வகட்ேளர்.

“ன௄ளழகழ஫ நளதழளழவன கசளல்கழவ஫ன். யழஜய், தளன் யழரும்஧ழன


க஧ண்ணழற்கும் த஦க்கும் கல்னளணம் ஥ேக்கப் வ஧ளகழ஫து ஋ன்று
உச்சக்கட்ே சந்வதளசத்தழல் இருக்கும் வ஧ளது அயனுதேன கல்னளணம்
஥ழன்஫ழருக்கழ஫து. அய஦ளல் அந்த வகள஧த்தத இந்த ஥ழநழேம் யதப
னளளழேனெம் களட்ேனெடினயழல்த஬. இ஦ழவநலும் களட்ேநளட்ேளன்.
஋க஦ன்஫ளல் ஥வங்கக஭ல்஬ளம் அயனுக்கு உனழருக்கு உனழபள஦
உ஫யழ஦ர்கள். ந஦தழற்குள்வ஭ தயத்து ன௄ல௃ங்குயளன். இது அயனுக்கு
ந஦ அழுத்ததத உண்ேளக்கும். அத஦ளல் கவுன்சழலிங் லம்சழ஦ழக்கு

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

நட்டுநல்஬ யழஜய்க்கும் வததய. உங்கள் வீட்டின் இபண்டு யளளழகத஭


சளழயபக் களப்஧ளற்஫ழ எரு ஥ல்஬ யளழ்க்தகதன அதநத்துக் ககளடுப்஧து
உங்கள் அத஦யளழன் கேதந ன௄ளழகழ஫தள?” ஋ன்று அழுத்தநள஦ குபலில்
கூ஫ அத஦யரும் ன௄ளழந்தளர் வ஧ளல் தத஬தன ஆட்டி஦ர்.

“஥வங்கள் சளநழ கும்஧ழடுயதற்களக யந்ததளகச் கசளன்஦வர்கள் இல்த஬னள?


஥வங்கள் ஋ந்த ஊர்?” நருத்துயர் யழ஦யழ஦ளர்.

“஥ளன் டில்லி. இயர்கள் கசன்த஦ ேளக்ேர்” பளஜள ஧த஬஭ழத்தளர்.

“அப்஧டினள கபளம்஧ ஥ல்஬தளகப் வ஧ளனழற்று. ஋ன்னுதேன நகல௃ம்


சசன்ர஦னில் எரு க஧ளழன நருத்துயநத஦னழல் வயத஬ கசய்கழ஫ளள்.
அயள் ந஦஥஬ நருத்துயம் தளன் ஧டித்தழருக்கழ஫ளள். ஥வங்கள் அயத஭வன
஧ளருங்கள்.”

“ஏ.வக ேளக்ேர்.” சஞ்சவவ் ஧தழ஬஭ழத்தளர்.

“இது க஧ண்ணுதேன நருத்துயநத஦ அட்பஸ். அயல௃தேன க஧னர்


சங்கநழத்பள. ஥ளன் அயல௃க்கு வ஧ளன் கசய்து ஋ல்஬ள யழசனத்ததயும்
கசளல்லியழடுகழவ஫ன். இது ஋ன்னுதேன யழசழட்டிங் களர்ட் இததயும்
தயத்துக் ககளள்ல௃ங்கள்” ஋ன்று இபண்டு களர்டுகத஭ ககளடுத்தளர்.

“கபளம்஧ ஥ன்஫ழ ேளக்ேர்” ஋ன்று அயர் ககளடுத்த யழசழடிங் களர்டுகத஭ப்


க஧ற்றுக் ககளண்ேளர் பளஜள. யழஜயும் யந்து வசப, அய஦ழேநழருந்து
நருந்தத யளங்கழக் லம்சழ஦ழக்கு ஊசழப்வ஧ளட்டு யழட்டு
அத஦யளழேநழருந்து யழதேப்க஧ற்஫ளர் நருத்துயர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

அன்஫ழபவய இபண்டு குடும்஧னெம் கசன்த஦ கழ஭ம்஧ழனது.

஧ளகம் - 4
அடுத்த ஥ளள் களத஬ அத஦யரும் கசன்த஦ யந்து வசர்ந்தழருந்த஦ர்.
பளஜவும், சஞ்சவவும் அன்வ஫ நருத்துயநத஦க்கு கழ஭ம்஧ழ஦ர்.

யபவயற்஧ழல் இருந்த க஧ண்ணழேம் யழசழட்டிங் களர்தேக்


ககளடுத்துயழட்டு யபவயற்஧தபனழல் களத்தழருந்த சழ஬ ஥ழநழேங்க஭ழன்
னெடியழவ஬வன அயர்கள் அதமக்கப்஧ட்ேளர்கள்.

அத஫க்கு இருந்த சங்கநழத்தபள(அமகழ ஋ன்று கசளல்஬ வயண்டுவநள!


அயல௃தேன அமகழல் சழ஬ கணங்கள் இருயரும் அசந்து தளன்
வ஧ளய்யழட்ே஦ர்) “யளருங்கள், உட்களருங்கள்” ஋ன்று யபவயற்று அநப
தயத்தளள்.

“யணக்கம் ேளக்ேர்”
“யணக்கம்”

“உங்கள் அப்஧ள, ேளக்ேர் சுந்தபம் உங்கத஭ப் ஧ளர்க்க கசளல்லி


அனுப்஧ழ தயத்தளர்”

“வ஥ற்஫ழபவு ஋ன்஦ழேனெம் வ஧சழ஦ளர்.”

“இய௃யய௃ம் ப௃தலில் உட்காய௃ங்கள். ஋தாயது சாப்஧ிடுங்கள் டீ,கா஧ி..”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“இல்ர஬ டாக்டர் ஧பயானில்ர஬” ஋ன்஫ார் பாஜா. இய௃யய௃ம்


இய௃க்ரகனில் அநர்ந்த஦ர்.

“உங்கல௃ரடன ச஧ண் இப்ச஧ாழுது ஋ப்஧டி இய௃க்கி஫ாள்?” இது


சங்கநித்பா

“ம்.. இய௃க்கி஫ாள்” சஞ்சீவ் பசார்யா஦ குபலில் ஧தில் சசான்஦ார்.

சங்கநித்பா அயர்கர஭ப் ஧ார்த்து ஆதபயாகப் புன்஦ரகத்தாள்.


“஋ல்஬ாம் சாினாகியிடும். சாி சசய்துயிட஬ாம். அதற்குத் தாப஦
஥ாங்கள் நய௃த்துயம் ஧டித்திய௃க்கிப஫ாம்.”

“உங்கள் க஧ண் கசன்஫து..., அது ஋ந்த ஊர் ஋ன்று கசளன்஦வர்கள்….”

“திய௃ச஥ல்பயலி ேளக்ேர்”

“அங்கு ஋ன்஦ ஥ேந்கதன்று உங்கள் வீட்டில் னளருக்காயது


கதளழயுநா...?”

“இல்த஬” சஞ்சவவ் ஧தழ஬஭ழத்தளர்.

“அதத உங்கள் க஧ண்ணழன் னே஬நளகத் தளன் கதளழந்துக் ககளள்஭


வயண்டும்”

“஥ளங்க஭ளக வ஧சழ கதளழந்து ககளள்஭ னென஬யள? இல்த஬ உங்க஭ழேம்


அதமத்து யபயள?” சஞ்சவவ் யழ஭க்கம் வகட்ேளர்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“இல்த஬, ஥வங்கள் னளரும் வ஧ச வயண்டும். கல்னளணத்ததப் ஧ற்஫ழ


வ஧சழ஦ளல் உங்கள் க஧ண்ணழன் உேல் ஥ழத஬ ககட்டுப் வ஧ளகழ஫து.
அத஦ளல் நழகுந்த ஧க்குயநளக இதத தகனள஭ வயண்டும்.”

“அப்஧டிகனன்஫ளல் உங்க஭ழேவந அதமத்து யருகழவ஫ளம் ேளக்ேர்”


பளஜள ஧த஬஭ழத்தளர்.

“லம்சழ஦ழதனயும், யழஜழதனயும் என்஫ளக அதமத்து யருயதள ேளக்ேர்?”


சஞ்சவவ் வகள்யழவகட்ேளர்.

“னெதலில் த஦ழத்த஦ழனளக ஧ழ஫கு இருயதபயும் வசர்த்து வ஧சுகழவ஫ன். அது


தளன் சளழனளக இருக்கும்.”

சஞ்சவவ் தனக்கத்துேன் சம்யுக்த்தளதய ஧ளர்த்தளர்.

“஋ன்஦ழேம் ஋தளயது கசளல்஬ வயண்டுநள? ஋துயளக இருந்தளலும்


கசளல்லுங்கள்”

“இல்த஬ ஋஦க்களக எரு உதயழ கசய்ன னெடியுநள?”

“கசளல்லுங்கள்!”

“஋ன் வீட்டிற்கு யந்து உங்க஭ளல் இருயளழேனெம் வ஧ச னெடியுநள?


஌ற்க஦வய ஋வதவதள ஥ேந்து இருயளழன் யளழ்யழலும் ஌கப்஧ட்ே சழக்கல்.
இங்கு அதமத்து யந்தளல் அயர்கள் இருயளழன் நணயளழ்க்தகனழல்

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

இன்னும் ஌வதனும் சழக்கல் ஌ற்஧டுவநள ஋ன்று ஧னநளக இருக்கழ஫து.


ஊாில் உள்஭யர்கச஭ல்஬ாம் ஋தாயது ப஧சுயார்கள் ” சஞ்சவவ் கயத஬
஥ழத஫ந்த குபலில் கூ஫ழ஦ளர்.

இது சங்கநித்பா அடிக்கடி சந்திக்கும் ஧ிபச்சர஦ தான். ந஦஥஬


ஆப஬ாசகாிடம் சசன்஫ால் ர஧த்தினம் ஋ன்ய௅ ப௃த்திரப குத்தி
யிடுயார்கள், ந஦ிதர்கல௃க்கு ஋வ்ய஭பயா ஧ிபச்சர஦கள் இய௃க்கும்.
அதற்காகவும் அப஬ாசர஦க்கு சசல்஬஬ாம் ஋ன்஧ரத அயர்கள் புாிந்து
சகாள்஭பய நாட்டார்கள். தயிர்க்க ப௃டினாத ப஥பங்க஭ில் சங்கநித்பா
இப்஧டி சி஬ இல்஬ங்கல௃க்கு சசல்யதும் உண்டு. ஆ஦ால் அயள் அரத
அதிகம் ஊக்குயிப்஧தும் இல்ர஬.

சழ஬ கணங்கள் வனளசழத்தயள், தன் யனரத எத்த எய௃ ச஧ண்


யாழ்க்ரகனின் நிக ப௃க்கினநா஦ யிசனத்தில் ஧ிபச்சர஦னில்
இய௃க்கி஫ாள் ஋ன்஧து இபக்கப்஧ட பயண்டின யிசனம். அத஦ால்
அயர்கள் இல்஬த்திற்கு சசல்஬நாம் ஋ன்ய௅ ப௃டிவு சசய்தாள்.

“உங்கத஭ ஋ன்஦ளல் ன௄ளழந்துக் ககளள்஭ னெடிகழ஫து. ஥ழச்சனம் வீட்டிற்கு


யருகழவ஫ன். இன்று நளத஬ யருகழவ஫ன்” ஋ன்று ன௄ன்஦தகயுேன் கூ஫ழ
அயர்கள் இருயளழன் ந஦நளர்ந்த ஥ன்஫ழதனயும் க஧ற்றுக் ககளண்டு
யமழனனுப்஧ழ தயத்தளள்.

*******************************************************************************

****பளஜளவும் சஞ்சவவும் சழறு யனதழலிருந்வத ஥ண்஧ர்கள்.

“அம்நள இங்வக யளருங்கவ஭ன்” அன்ன௄யள்஭ழதன அதமத்துக்


ககளண்வே சஞ்சவவ் உள்வ஭ யந்தளன்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“஋ன்஦ேள ஋ன்஦ யழசனம் ஌ன் இப்஧டி கூப்஧ழட்டுக் ககளண்வே


யருகழ஫ளய்” அன்ன௄யள்஭ழ சதநன஬த஫னழல் இருந்து கய஭ழப்஧ட்ேளர்.

“இயன் தளன் ஋ன்னுதேன ஧ழபண்ட் ம்நள”

“ஏ! அப்஧டினள”, “உன்னுதேன க஧னர் ஋ன்஦ப்஧ள?”

“பளஜள”

“஥ல்஬ப் க஧னர் தளன். பளஜள நளதழளழ இருக்கழ஫ளய் ஋ன்று உன்னுதேன


அம்நள உ஦க்கு இந்த க஧னர் தயத்தளர்க஭ள?” அன்ன௄யள்஭ழ சழளழத்துக்
ககளண்வே வகட்ேளர்.

சழ஬ யழ஦ளடிகள் நவு஦நளக இருந்த பளஜள, “஋ன்னுதேன அம்நள ஥ளன்


஧ழ஫ந்தவுேவ஦ இ஫ந்துயழட்ேளர்கள்” அயன் கண்கள் க஬ங்கி஦.

அயத஦ அபயரணத்துக் ககளண்ேளர் அன்ன௄யள்஭ழ.

பளஜள கதளேர்ந்து வ஧சழ஦ளன். “உங்கத஭ நளதழளழ ஋஦க்கு ஧ளர்த்து


஧ளர்த்து கசய்ன னளருவந இல்த஬.”

“஥ளன் இருக்கழவ஫ன் பளஜள ஋துகயன்஫ளலும் ஥வ ஋ன்஦ழேம் வகட்க஬ளம்”

அன்஫ழலிருந்து பளஜள அந்த வீட்டில் இன்க஦ளரு ஧ழள்த஭னளகழப்


வ஧ள஦ளன்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

இருயரும் ஥ன்கு ஧டித்து, பளஜள டில்லினழலும், சஞ்சவவ் கசன்த஦னழலும்


யளழ்க்தகதனத் கதளேங்கழ஦ர். சஞ்சவயழன் தங்தகக்கு க஧ண் ஧ளர்க்கும்
஧ே஬ம் ஆபநழக்கும் வ஧ளது, பளஜள தங்கள் வீட்டிற்கு நணநக஦ளக
யபவயண்டும் ஋ன்றும் அன்ன௄யள்஭ழ ஆதசப்஧ட்ேளர்.

“அம்நள ஥ம்ந ஬ட்சுநழக்கு எரு யபன் யந்தழருக்கு ஧ளருங்கள் அம்நள”

அன்ன௄யள்஭ழ நவு஦நளக இருந்தளர்.

“அம்நள க஧ளழன இேம்நள. த஧னன் ஧ளர்஧தற்கும் ஬ட்சணநளக


இருக்கழ஫ளன். அப்஧ள ஋ங்வகம்நள. அப்஧ளயழேம் களட்ே வயண்டும்.
஋ன்஦ம்நள ஥ளன் ஧ளட்டிற்கு வ஧சழக் ககளண்வே இருக்கழவ஫ன். ஥வங்கள்
நவு஦நளகவய இருக்கழ஫வர்கள்” சஞ்சவவ் ஋ளழச்சல் ஥ழத஫ந்த குபலில்
வகட்ேளன்.

“஥வ ஧ளர்க்கழ஫ நளப்஧ழள்த஭ ஌ன் ஥ம் பளஜள இருக்கக் கூேளது?”


அன்ன௄யள்஭ழ கநதுயளகக் வகட்ேளர்.

“ஏ!” சழ஬ ஥ழநேங்கள் யழனப்ன௄ேன் வனளசழத்த சஞ்சவவ் “஋஦க்கு இது


வதளணயழல்த஬ ஧ளர்த்தவர்க஭ள! ஥ம் பளஜள நளதழளழ நளப்஧ழள்த஭ ஋ங்குத்
வதடி஦ளலும் கழதேக்களது. ஆ஦ளல் ஥ம் சளதழ இல்த஬வனம்நள?”

“னளருக்கு வயண்டும் ஜளதழ. யருகழ஫யன் ஥ம் ஬ட்சுநழதன ஥ன்஫ளக


தயத்துக் ககளள்஭ வயண்டும். அதற்கு பளஜளதய யழே சழ஫ந்த ஆள்
னளருநழல்த஬.”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“அம்நள சளன்வற இல்த஬. கயல௃த்துக் கட்டுகழ஫வர்கள்”

“வ஧ளேள யளலு. ஥வ ஋ன்த஦ ஧ளபளட்டுகழ஫ அ஭யழற்கு ய஭ர்ந்துயழட்ேளனள


஋ன்஦!” அன்ன௄யள்஭ழ ஆச்சளழனக் கு஫ழ களட்டி஦ளர்.

“அதுதளவ஦!” சஞ்சவவும் ஆச்சளழனப்஧ே இருயரும் இதணந்து


஥தகத்த஦ர்.

சழ஬ ஥ழநழேங்கள் ஋ததவனள வனளசழத்துக் ககளண்டு ஥ழன்஫ளன் சஞ்சவவ்.

“஋ன்஦ேள தவயழபநளக வனளசழத்துக் ககளண்டிருக்கழ஫ளய்!” அன்ன௄யள்஭ழ


ஆச்சளழனநளய் யழ஦யழ஦ளர்.

“ஏன்றுநழல்த஬ம்நள.சுகுநளளழயும், பளஜள ஋துவும் களதல் ஋தளயது


கசய்கழ஫ளர்க஭ள? அததத் தளன் இப்஧டி சுற்஫ழ யத஭த்து
கசளல்கழ஫வர்க஭ள?”

“஥ழச்சனநளக இல்த஬. உன் ஥ண்஧னும் தய஫ள஦ ஧ளர்தய ஧ளர்த்தது


கழதேனளது. உன் தங்தகயும் அந்த நளதழளழ ஧ளர்தயகல௃க்கு கயழழு஧யள்
கழதேனளது.”

“஥வங்கள் கசளல்யது சளழதளன்ம்நள. ஋தற்கும் ஥ளன் பளஜளயழேம்


வ஧சுயதற்கு னென்ன௄ அப்஧ளயழேனெம் சுகுநளளழனழேனெம் எரு யளர்த்தத
வகட்டுயழடுங்கள்.”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“உன் அப்஧ளயழேம் வ஧சளநல் உன்஦ழேம் கசளல்வய஦ள. அயருக்கு


஧ளழன௅பண சம்நதம். சுகுநளளழனழன் சம்நத்தத ஥வ தளன் யளங்க வயண்டும்”

சஞ்சவவ் சளழம்நள ஋ன்று னெடிப்஧தற்கும், வகளயழலுக்கு கசன்஫ழருந்த


சுகுநளளழ உள்வ஭ யருயதற்கும் சளழனளக இருந்தது. அம்நளவும் த஧னனும்
எருயர் னெகத்தத எருயர் ஧ளர்த்துக் ககளண்ேளர்கள்.

“஋ன்஦ அண்ணள யழசனம் அம்நளவும் த஧னனும் ஧஬நளக வ஧சழக்


ககளண்டிருந்தவர்கள்” சுகுநளளழ வ஧சழக் ககளண்வே இருயருக்கு
஧ழபசளதத்தத ககளடுத்தளள்.

“னெக்கழனநள஦ யழசனம் தளன். ஆ஦ளல் ஋ன்஦ யழசனகநன்று உன்


அண்ண஦ழேம் ஥வவன வகட்டுக் ககளள்”

“அப்஧டி ஋ன்஦ னெக்கழனநள஦ யழசனம் அண்ணள!”” சுகுநளளழ சஞ்சவதயப்


஧ளர்த்து ஆச்சளழனநளக யழ஦யழ஦ளள்.

“அம்னெ இப்஧டி உட்களருேள”

“உட்களர்ந்துட்வேன். இப்஧ கசளல்லு ஋ன்஦ யழசனம்”

தங்தகனழன் ஧க்கத்தழல் யந்து அநர்ந்து ககளண்ே தங்கல௃தேன


ஆதசதனப் ஧ற்஫ழக் கூ஫ழ஦ளன். “அம்னெ உ஦க்கு கல்னளணம்
஧ண்ண஬ளம் ஋ன்று ஥ழத஦க்கழவ஫ளம்”

“அதற்கு ஋ன்஦ண்ணள அயசபம்.”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“அது அது ஥ேக்க வயண்டின கள஬த்தழல் ஥ேக்க வயண்டும் ம்நள”

“………”

“஥வ னளதபனளயது யழரும்ன௄கழ஫ளனளம்நள! இருந்தளல் ததளழனநளகச்


கசளல்லு.”

“அப்஧டி னளரும் இல்த஬ண்ணள”

“அப்஧ கல்னளணத்துக்கு ஧ளர்க்க஬ளம்”

“………”

“நவு஦ம் சம்நதம்நள”

“வ஧ளங்கள் அண்ணள!” சுகுநளளழனழன் குபலில் கயட்கம் யமழந்தது.

“நளப்஧ழள்த஭ னளகபன்று உ஦க்கு கதளழன வயண்ேளம்நள”

“உங்கல௃க்கு கதளழனளதது ஋஦க்கு ஋ன்஦ண்ணள கதளழந்து யழேப்


வ஧ளகழ஫து. ஥வங்கள் னளதப தகக் களட்டி஦ளலும் சளழ”

“நளப்஧ழள்த஭ பளஜள நளதழளழ இருப்஧ளன்”

“அப்஧டினள?”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“அப்஧டிவன தளன். ஥ம்ந பளஜளவய தளன் உன் நளப்஧ழள்த஭”

“அண்ணள!”

“உ஦க்கு ஧ழடிக்கயழல்த஬னள?”

“அயதப ஧ழடிக்களநல் வ஧ளக ஋ந்த களபணனெம் இல்த஬வன!” சுகுநளளழ


இனல்஧ளய் ஧தழ஬஭ழத்தளள்.

“கயளழகுட்”

தங்தகனழன் சம்நதததப் க஧ற்றுக் ககளண்டு நகழழ்ச்சழயுேன் பளஜளயழற்கு


வ஧ளன் கசய்தளன்.

“லளய் பளஜள ஋ப்஧டி இருக்கழ஫ளய்!”

“஥ன்஫ளனழருக்கழவ஫஦ேள. ஥வ ஋ப்஧டி இருக்கழ஫ளய்”

“த஧ன்”

“஋ன் தங்தகக்கு தழருநணம் கசய்ன஬ளம் இருக்கழவ஫஦ேள”

“சந்வதளசநள஦ யழசனம் ேள. நளப்஧ழள்த஭ க஧னர் ஋ன்஦ேள? ஋ந்த ஊர்?


஧ளர்க்க ஥ன்஫ளக இருப்஧ளபள? ஥ம்ந சுகுநளளழக்கு க஧ளருத்தநள
இருப்஧ளபள!” பளஜள வகள்யழகத஭ அடுக்கழக் ககளண்வே வ஧ள஦ளன்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“ஸ்ேளப் ஸ்ேளப். ககளஞ்சம் னேச்சு யழட்டுக்கேள”

“னெச்சு தளவ஦. யழட்டுக் ககளண்வேன். இப்க஧ளழுது ஧தழத஬ கசளல்”

“க஧னர் – பளஜள, ஊர் – டில்லி, ஥ல்஬ வயத஭, ஥ல்஬ சம்஧஭ம்”

“சஞ்சவவ்!”

“஌ன் ேள ஋ன் தங்தக உ஦க்கு க஧ளருத்தநளய் இருக்கநளட்ேள஭ள!”

“஥ளன் அப்஧டி வனளசழத்தது இல்த஬ேள.”

“இதற்கு ஧தழல் கசளல் ஥வ அயத஭ தங்தகனள ஥ழத஦க்கழ஫ளனள?”

“஥ழச்சனளநளக இல்த஬” கத஭ழயளக ஧தழல் யந்தது பளஜளயழேநழருந்து

“அப்க஧ளழுது இ஦ழ நத஦யழனளக ஥ழத஦க்க ஧மகு”

“஧மகழக் ககளண்ேளல் வ஧ளகழ஫து” பளஜளவும் இனல்஧ளய் சம்நதம்


அ஭ழத்தளன்.

இருவீட்டு க஧ளழனயர்கள் க஬ந்து வ஧சழ சு஧வனளக சு஧தழ஦த்தழல்


பளஜளயழற்கும், சுகுநளளழக்கு தழருநணத்தத னெடித்த஦ர். அடுத்த ஆண்டு,
சுகுநளளழக்கு ஆண்குமந்தத ஧ழ஫ந்தது.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

அந்த ஆண்வேசஞ்சவயழற்கும் தழருநணம் னெடிந்தது. வீட்டிற்கு


நருநக஭ளக யந்த ஬ட்சுநழயும் சுகுநளளழயும் ஥ன்கு ஧ளசநளக எட்டிக்
ககளண்ே஦ர். ஋ல்஬ளயற்஫ழற்கும் வந஬ளக அயர்கள் வீட்டின் யளளழசள஦
யழஜய் ஬ட்சுநழனழேம் ஥ன்கு எட்டிக் ககளண்ேளன்.
னேன்று ஆண்டுகள் கமழத்து அதளயது யழஜய்க்கு னேன்று யனதளக
இருக்கும் வ஧ளது லம்சழ஦ழ ஧ழ஫ந்தளள். ஋ல்஬ளருக்கு இத஭னய஭ள஦
லம்சழ஦ழ ஋ல்஬ளருக்கும் கசல்஬஧ழள்த஭னளகழப் வ஧ள஦ளள். யழஜய்க்கும்
தளன்.

யழஜய் டில்லினழலும், லம்சழ஦ழ கசன்த஦னழலும் இ஦ழவத ய஭ப


ஆபநழத்தளர்கள். அயர்கள் இருயரும் அயபயர் அம்நளயழேம் கசல்஬ம்
ககளஞ்சுயதத அத்ததக஭ழேம் தளன் கசல்஬ம் ககளஞ்சுயளர்கள்.
தளய்நளர்கள் இருயரும் கூே அப்஧டிதளன். ஬ட்சுநழக்கும், சுகுநளளழக்கும்
இபண்டும் ஧ழள்த஭கல௃ம் இபண்டு கண்கள் வ஧ள஬ தளன். அருதந
க஧ருதநனளக ய஭ர்த்த஦ர்.

இந்஥ழத஬னழல் சஞ்சவவ் தந்தத உேல் ஥ழத஬ சளழனழல்஬ளநல் ஧டுத்த


஧டுக்தகனளக ஆ஦ளர். யழசனம் வகள்யழப்஧ட்ே சுகுநளளழனழன் குடும்஧ம்
஧த஫ழப்வ஧ளய் கசன்த஦ யந்த஦ர்.

அயர் நபணத் தருயளனழல் தன் வ஧பப் ஧ழள்த஭கள் இருயருக்கும்


தழருநணம் னெடித்து தயக்க வயண்டுகநன்று பளஜளயழேனெம்
சஞ்சவயழேனெம் யளக்கு யளங்கழக் ககளண்ேளர்.

யழஜயுக்கும் லம்சழ஦ழக்கு தழருநணம் ஥ேப்஧தழல் ஋ந்தயழத தேங்கலும்


வ஥பக்கூடும் ஋ன்று அயர்கள் ஋தழர்ப்஧ளர்க்கயழல்த஬! ஌ன்? னளருவந

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

஋தழர் ஧ளர்க்கயழல்த஬! ஋ன்வ஫ கூ஫஬ளம்.பாஜாவும் சஞ்சீவும்


சந்வதளசநளகவய சம்நதழத்த஦ர்.அயர்கள் இருயரும் சம்நதம்
கசளன்஦வுேன்,தங்க஭ழன் வ஧பப்஧ழள்த஭க஭ழன் தழருநணத்தத ந஦க்
கண்ணளல் அன்வ஫ ஧ளர்த்துயழட்ே சந்வதளசத்துேன் உனழதபயழட்ேளர்
சஞ்சவயழன் அப்஧ள.

஧ளகம் – 5

சஞ்சவவும், பளஜளவும் ஋ன்஦ தளன் தழருநணம் ஧ற்஫ழ யளக்குக்


ககளடுத்தழருந்தளலும், சழறு யனதழவ஬வன கல்னளணம் ஧ற்஫ழ
஋ண்ணங்கத஭ ந஦தழல் தூயக் கூேளது ஋ன்஧தழல் கத஭ழயளக
இருந்த஦ர். அதன்஧டிவன வீட்டில் உள்஭ க஧ளழனயர்கள் ஋ல்஬ளம்
஥ேந்துக் ககளண்ேளகள் அயர்க஭ளக தழருநணம் ஧ற்஫ழ வ஧சயழல்த஬.
ஆ஦ளல் ய஭ப ய஭ப லம்சழ஦ழனழன் அமகழலும் குணத்தழலும் கயபப்஧ட்டு
யழஜய் லம்சழ஦ழதன யழரும்஧ ஆபநழத்தளன்! ஹம்சி஦ியும் அரத
உணர்ந்திய௃ந்தாள்.

லம்சழ஦ழ சற்று யழத்னளசநள஦யள். த஦க்கு சளழ ஋ன்று வதளன்றுயதத


தான் சசய்யாள். த஦க்கு எத்து யபாத யிசனங்கர஭ப் ஧ற்஫ி னார்
஋வ்ய஭வு புகழ்ந்து கூ஫ி஦ாலும் அரதப் ஧ற்஫ி ந஦தில் ப஧ாட்டு
குமப்஧ிக் சகாள்஭ நாட்டாள். னளருக்களவும் தன்னுதேன
த஦ழத்துயத்தத யழட்டுக் ககளடுக்க நளட்ேளள்.

லம்சழ஦ழ ஥ன்கு ஧டிக்கும் நளணயழகள் ஧ட்டினத஬ச் வசர்ந்தயள் தளன்.


஧த்தாம் யகுப்஧ில் நிக ஥ல்஬ நதிப்ச஧ண்கள் ஋டுத்து சயற்஫ிப்
ச஧ற்஫ாள். அர஦யய௃ம் அயள் கணிதபநா,அ஫ியினப஬ா, ஋டுத்துப்

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

஧டிப்஧ாள் ஋ன்ய௅ ஋திர் ஧ார்த்திய௃க்க அயப஭ா யப஬ாற்ர஫ ஋டுத்துப்


஧டிக்கப் ப஧ாயதாக கூ஫ி஦ாள்.

யிட்டில் உள்஭ அர஦யய௃ம் திரகத்துயிட்ட஦ர். ஆ஭ால௃க்கு நாற்஫ி


நாற்஫ி அயர஭ சநாதா஦ம் சசய்ன ப௃னற்சிக்க அது பதால்யினில் தான்
ப௃டிந்தது.

யிஜய் ப஧ா஦ில் ஹம்சினி஦ிடம் ப஧சி஦ான்.

*** ”ஹாய் ஹம்சி஦ி ஋ப்஧டி இய௃க்கி஫ாய்?”

“஥ன்஫ாய் இய௃க்கிப஫ன் அத்தான். ஥ீ ஋ப்஧டி இய௃க்கி஫ாய்?”

“ம்.. சூப்஧ர், ஋ன்ப஦ாட அத்ரத நகல௃க்கு ஋ன் ந஦நார்ந்த


யாழ்த்துக்கள்”

“பதங்க் யூ”

“ஆநாம் ஋ன்஦ ஧டிக்க஬ாம் ஋ன்ய௅ ப௃டிசயடுத்திய௃க்கி஫ாய்”

“யப஬ாய௅”

“யாட். உ஦க்கு ர஧த்தினம் ஋தாயது ஧ிடித்திய௃க்கி஫தா?”

“஋ன்டா ஋ன்ர஦ ர஧த்தினம் ஋ன்கி஫ாய்.”

“஋ன்஦ நாினாரத பதய்கி஫து”

“஋ல்஬ாம் உ஦க்கிது ப஧ாதும்”

“சாி சாி சதாடங்கின ஧ிபச்சர஦க்கு யாய௃ம்”

“஋ன்஦ ஧ிபச்சர஦”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“உன் யப஬ாய௅ தான்...”

“஋ன் யப஬ாய௅ இல்ர஬. இந்தினாயின் யப஬ாய௅”

“சாி சாி இந்தினாயின் யப஬ாய௅ தான். அரத ஥ீ ஧டித்து தான் சதாிந்து


சகாள்஭ பயண்டுநா.”

“கண்டிப்஧ாக”

“தட்ஸ் இன்ப் ஹம்சி. ப௃தல் குய௄ப் ஋டுத்துப் ஧டி”

“஋துக்கு”

“இசதன்஦ பகள்யி,உன் ஥ல்஬துக்கு தான் சசால்கிப஫ன்”

“஋஦க்கு இது தான் ஥ல்஬து”ஹம்சி஦ி ஧ிடியாதநாக சசான்஦ாள்.

“஋஦க்காக...”

“஥ான் ஋஦க்காகபய ஧டித்துக் சகாள்கிப஫ன்” ஧ட்சடன்ய௅ ஧தில் யந்தது.

“஥ீ ஋ல்஬ாம் சசான்஦ால் பகட்கி஫ பகநா?” யிஜய் ஋ாிச்சலுடன்


சசால்லியிட்டு ப஧ார஦க் கீபம ரயத்தான்.

஧ிடியாதநாக யப஬ாற்ர஫பன ஧டிக்க ஆபநித்தாள் ஹம்சி஦ி.஥ன்஫ாக


஧டிக்கும் நாணயர்கர஭ ஧ார்த்தால் ஆசினர்கல௃க்கு எய௃ த஦ிப்஧ட்ட
஧ாசநிய௃க்கும். அர஦யய௃ம் அயர஭ ஧ி.஌. யப஬ாய௅ ஧டித்துக்
சகாண்பட ஍.஌.஋ஸ் க்கு தனாபாகச் சசான்஦ார்கள். வீட்டில்
அர஦யய௃ம் அரதபன ஋திசபாலித்த஦ர். ஧ி.஌ யப஬ாய௅ ஧டிக்க எத்துக்
சகாண்டயள் ஍.஌.஋ஸ் ஧டிக்க யிய௃ப்஧ப்஧டயில்ர஬. அதுயரப
நக஭ின் ப஧ாக்கிப஬பன யிட்டு யந்த சஞ்சீவ் கூட சற்ய௅
கடுப்஧ாகியிட்டார்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

சஞ்சீவ் ஹம்சி஦ினிடம் ப஧சி஦ார்.

********“உன்஦ிடம் ப஧ச பயண்டும் ஹநிசி஦ி” சஞ்சீவ் கண்டிப்஧ா஦


குபலில் கூ஫ி஦ார்.

“சசால்லுங்கள்” அரநதினாக யந்தது ஹம்சி஦ினின் குபல்

“஥ீ ஋ன்஦ தான் ஧டிக்க஬ாம் ஋ன்ய௅ ப௃டிவு சசய்திய௃க்கி஫ாய்”

ஹம்சி஦ி அரநதினாக அயரபபன ஧ார்த்தாள்.சற்ய௅ கண்டிப்ர஧


குர஫த்துக் சகாண்ட சஞ்சீவ், அய஭ின் தர஬ரன தடயிக் சகாடுத்தார்.

“஌ன் டா உன் ஥ல்஬திற்கு தான் அர஦யய௃ம் சசால்கிப஫ாம்?”

“ஆ஦ால் ஋ன் ந஦திற்கு ஧ிடிக்க பயண்டுபந”

“சாி உன் ந஦திலிய௃ப்஧ரத சசால். உ஦க்கு ஋ன்஦ தான் ஧டிக்க


யிய௃ப்஧ம்!”

“ஆர்க்கினா஬ஜி”

சஞ்சீயிற்கு சி஬ கணங்கள் ப஧ச்பச யபயில்ர஬. “ ஥ீ சதால்லினல்


துர஫ப் ஧டிப்ர஧ ஧ற்஫ித் தாப஦ கூய௅கி஫ாய்”

“ஆநாம்”

சஞ்சீவ் தர஬னில் ரகபன ரயத்துயிட்டார். சி஬ ஥ிநிடங்கள் கமித்து


நகர஭ ஥ிநிர்ந்து ஧ார்த்தார்.

“஥ீ சத஭ியாகத்தாப஦ இய௃க்கி஫ாய்”

“இதில் ஋ன்஦ப்஧ா உங்கல௃க்கு சந்பதகம்”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“சந்பதகபந தான்.அதில் ஋ன்஦ ச஧ாின ஋திர் கா஬ம் இய௃க்கப்


ப஧ாகி஫து. அதில் ச஧ாிதாக சம்஧஭ம் என்ய௅ம் கிரடக்காதும்நா!”

“இல்ர஬ப்஧ா ஋ந்த ஧டிப்ர஧யும் சாினாக ஧டித்தால்,஥ல்஬ சம்஧஭ம்


கிரடக்கும் ப்஧ா”

நகர஭ சி஬ கணங்கள் உற்ய௅ ஧ார்த்தார் சஞ்சீவ்.

“஌ன் ப்஧ா யித்தினாசநாக ஧ார்க்கி஫ீர்கள்.

“யித்தினாசநாகத் தான் இய௃க்கி஫ாய் ஹம்சி஦ி, ஋ன் கண்கல௃க்கு


சபாம்஧பய யித்தினாசநாகத் தான் சதாிகி஫ாய். ஧மம் ச஧ய௃ரநகர஭
஧டித்து ஋ன்஦ சசய்னப் ப஧ாகி஫ாய்”

“அரத ப஧ாற்஫ி ஧ாதுகாப்ப஧ன் அப்஧ா” தர஬ரன கர்யநாக ஥ிநிர்த்தி


஧தில் யந்தது ஹன்சினிடம்.

“உ஦க்கு ஆர்க்கினா஬ஜி அவ்ய஭வு ஧ிடிக்கி஫ாதா?” சஞ்சீவ் அயர஭


ஆச்சாினநாக ஧ார்த்துக் பகட்டார்.

“ஆநாம் ப்஧ா அவ்ய஭வு ஧ிடிக்கும்ப்஧ா.஋த்தர஦ யிசனங்கள். ஋த்தர஦


கர஬ ச஧ாக்கிசங்கள்.தாஜ் நஹாலும் ஥ம் ஥ாட்டில் தான் இய௃க்கி஫து.
஥ிமப஬ தரபனில் ஧டினாத தஞ்ரச ச஧ாினக் பகாயிலும் இந்தினாயில்
தான் இய௃க்கி஫து. சித்தன்஦ யாசல் ஏயினங்கள்....஋த்தர஦ ஋த்தர஦
பகாட்ரடகள்.. இன்னும் ஋த்தர஦ யிசனங்கள். எவ்சயாய௃ புபாதா஦
யிசனப௃ம் எய௃ சாம்பாஜ்னத்ரத ஧ற்஫ி ஥நக்கு சசால்லும் ப்஧ா.”

“.......”

“அப்஧ா ஧ி஭ீஸ் ப்஧ா. ஋஦க்கு ஧ிடித்திய௃க்க஫துப்஧ா.”

சஞ்சீவ் புன்஦ரகயுடன் யிட்டுக் சகாடுத்தார். இந்த ஧டிப்஧ால்


அயர்கள் குடும்஧த்தின் சநாத்த ஥ிம்நதியும் சகடப் ப஧ாகி஫து ஋ன்ய௅
சதாிந்தால் அயர் சம்நத்திய௃க்கபய நாட்டாபபா.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

஧ி.஌ யப஬ாற்ர஫ பகால்ட் சநடலுடன் ப௃டித்தாள் ஹம்சி஦ி.஧ி஫கு


யூ஦ியர்சிட்டி ஆப் சநட்பாஸில் ஋ம். ஌ ஌ன்சினன்ட் ஹிஸ்ட்ாி அண்ட்
ஆர்க்கினா஬ஜி(Ancient History and Archaeology) ஋டுத்து ஧டிக்க
ஆபநித்தாள். அங்கு அயல௃க்கு அ஫ிப௃கம் ஆ஦யள் தான் பாதிகா.

எபப யகுப்஧ில் ஧டிப்஧ய஭ாக அ஫ிப௃கநாகி ஧ி஫கு உனிர் பதாமினாகி


யிட்டயள். இய௃யரபயும் இபட்ரட ஧ி஫யிகள் ஋ன்ய௅ தான்
சசால்லுயார்கள். அந்த அ஭யிற்கு உனிர் பதாமிகள். அபத கல்லூாினில்
஋ம்.஧ில்.஧டித்த஦ர். இய௃யரபயும் த஦ினாக கல்லூாினில் ஧ார்க்கபய
ப௃டினாது. இய௃யய௃ம் எய௃யரப எய௃யர் புாிந்து நிக ஥ன்஫ாக புாிந்து
ரயத்திய௃ந்தார்கள். அயர்கள் இய௃யய௃ம் ஋ம்஧ில் ப௃டிக்கும் தய௃யானில்
இ஦ி நாப்஧ிள்ர஭ ஧ார்க்க ஆபநிக்க஬ாம் ஋ன்ய௅ உத்தபவு யந்திய௃ந்தது.

பாதிகா பசார்ந்து ப஧ா஦ாள்.

ஹம்சி஦ி அயர஭ அதட்டி எய௃ ஥ிர஬க்குக் சகாண்டு யந்தாள்.

**** “ஹாய் பாதா!”


“யாடி”

“ப௃கத்ரத ஌ண்டி தூக்கி ரயத்திய௃க்கி஫ாய்”

“஋஦க்கு வீட்டில் நாப்஧ிள்ர஭ ஧ார்க்க ஆபநித்திய௃க்கி஫ார்கள்”

“அதற்கு ஌ண்டி ப௃கத்ரத தூக்கி ரயத்துக் சகாண்டிய௃க்கி஫ாய்”

“஋஦க்கு பயர஬க்குப் ப஧ாக பயண்டும். ஧ி.஋ச்.டி ஧டிக்க பயண்டும்”

“஧டிக்க஬ாம்”

“஋ப்஧டி?”

“கல்னாணம் சசய்து சகாண்டு ஧டி”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“நாப்஧ிள்ர஭ பயண்டாம் ஋ன்ய௅ சசால்லியிட்டால்.....”

“எத்துக் சகாள்கி஫ நாப்஧ிள்ர஭னாய் கல்னாணம் சசய்து சகாள்”

“........”

“உன் ந஦தலிய௃ப்஧ரத நற்஫யர்கல௃க்கு புாினரய. புாின ரயத்தால்


஧ி஫கு எய௃ ஧ிபச்சர஦யும் இல்ர஬” ஹம்சி஦ி அழுத்தநாகக் கூ஫ி஦ாள்.

“........”

“கூழுக்கும் ஆரச நீரசனிலும் எட்டக் கூடாது ஋ன்஫ால் ஋ப்஧டி டீ”

“புாிகி஫ நாதிாி ப஧சு”

“உ஦க்கு கல்னாணத்தின் நீது ஆர்யபந இல்ர஬ ஋ன்஫ால்


஧பயானில்ர஬. ஆ஦ால் உ஦க்கு கல்னாண ஆரசயும் யந்துயிட்டது.
஧டிக்கவும் சசய்ன பயண்டுசநன்஫ால்... உன் ந஦ரத ஋ல்஬ாய௃க்கும்
புாின ரயத்து தான் திய௃நணம் சசய்து சகாள்஭ பயண்டும்” ஹம்சி஦ி
அமகாக புாின ரயத்தாள். பாதிகாவும் புாிந்து சகாண்டாள்.

எய௃யய௃க்கு எய௃யர் பசார்ந்து ப஧ாகும் ப஧ாது அமகாக ரகத் தூக்கி


யிட்டுக் சகாள்யார்கள். எய௃ புாிதலுட஦ா஦ அயர்கல௃ரடன ஥ட்ர஧
கா஬ம் அப்஧டிபன ரயத்திய௃க்குநா?!

“சாி, சாி, யா காண்டீனுக்கு ப஧ாக஬ாம். எய௃ கூல் டிாிங்கஸ் ஋தாயது


குடித்துயிட்டு யந்து ஋ல்஬ாரபயும் ஧ார்த்துயிட்டு சசல்஬஬ாம். இ஦ி
஋ல்஬ாரபயும் ஋ப்ச஧ாழுது ஧ார்ப்ப஧ாபநா...” ஹம்சி஦ி ச஧ய௃ப௄ச்சுடன்
சசான்஦ாள்.

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“யிட்டால் ஧சுரந ஥ிர஫ந்த ஥ிர஦வுகப஭.. ஧ாடித் திாிந்த ஧஫ரயகப஭..


஧஫ந்து ஧஫ந்து சசல்கிப஫ாம்” ஋ன்ய௅ ஧ாட்டு ஧ாடுயாய் ப஧ா஬
இய௃க்கி஫பத!”

“஥ீ இன்னும் அப்படட் ஆகபய இல்ர஬னா!” ஹம்சி஦ி கிண்ட஬ாய்


கூ஫... பாதிகா ப௃ர஫க்க... இய௃யய௃க்கும் தன்ர஦ன஫ினாநல் புன்஦ரக
சதாற்஫ிக் சகாண்டது. புன்஦ரகயுடன் காண்டீனுக்கு கி஭ம்஧ி஦ர்.

சசல்லும் அயர்கல௃ரடன யகுப்புத் பதாமன் எய௃யர஦ ஧ார்க்க...


“஌ப஬ ஧ாீட்ரச ஋ப்஧டி சசய்திய௃க்கி஫ாய்?” பாதிகா இனல்஧ாய் யி஦ய
ஹம்சி஦ிரன புன்஦ரக சதாற்஫ிக் சகாண்டது. உதட்ரட நடக்கி
புன்஦ரகரன நர஫த்துக் சகாண்டாள்.

பதிகா ஌ப஬ ஋ன்ய௅ அரமத்தயன் சசன்ர஦ரன பசர்ந்தயன்.


஋ம்.஧ில்.லுக்காக இந்த கல்லூாினில் பசர்ந்தயன். ஌ப஬ யாப஬
஋ன்ச஫ல்஬ாம் கூப்஧ிட்டால் அயனுக்கு பகா஧ம் ச஧ாத்துக் சகாள்ல௃ம்.
திய௃ச஥ல்பயலினிப஬பன ஧ி஫ந்து ய஭ர்ந்த பாதிகாயிற்பகா சட்சடன்ய௅
அயர்கல௃ரடன யமக்கு சநாமி ஋ட்டிப் ஧ார்க்க... இய௃யய௃க்கும்
அடிக்கடி ப௃ட்டிக் சகாள்ல௃ம்.

அயப஦ா பாதிகாரய ப௃ர஫த்தான். “஌ப஬இப்஧டி ப௃ர஫க்கி஫?”

“஥ீ அடங்கபய நாட்டானா?”

“஥ான் ஌ன் அடங்க பயண்டும்”

“உ஦க்கு எழுங்காகபய ப஧ச யபாதா”

பாதிகா ஥ாக்ரக கடித்துக் சகாண்டாள்.

“அது யந்து... அது ஋ங்க ஊர் ஧மக்கம்”

@Copy rights reserved by author


KATHAL NILAVE-SUGANYA BALAJI

“னாபாயது தப்஧ாய் ப஧சி஦ால் திய௃ப்஧ாச்சி அய௃யார஭ தீட்டுயது


஋ங்கள் ஊர் ஧மக்கம்”

பாதிகா சண்ரடக்கு கி஭ம்஧ி஦ாள்.

ஹம்சி஦ி அயல௃ரடன ரகரன ஧ிடித்து இழுத்துக் சகாண்டு


கி஭ம்஧ி஦ாள். சி஫து தூபம் சசன்ய௅ யிட்டு ஹம்சி஦ி யிழுந்து யிழுந்து
சிாித்தாள்.

பாதிகாயின் கண்கள் சட்சடன்ய௅ க஬ங்கி஦ாள்.

“஋ன்஦டீ” ஹம்சி஦ி ஧த஫ி஦ாள்.

“இந்த நாதிாி சின்஦ சண்ரடகச஭ல்஬ாம் இ஦ி னாய௃டன் சண்ரட


ப஧ாடுயது ஹம்சி” பாதிகாயின் கண்கள் ச஧ா஬ச஧ா஬சயன்ய௅கண்ணீர்
சிந்தினது.

ஹம்சி஦ினின் கண்கல௃ம் கண்ணீர் சிந்தி஦.

கல்லூாி யாழ்க்ரக ஧ட்டாம் பூச்சிக஭ாய் சுற்஫ித் திாியும் ஧ய௃யய௃ம்.


அயர்கல௃க்கு கயர஬ ஋ன்஧து ஌து. சந்பதாசம் நட்டுபந ஧ிபாத஦ம்.
அந்த யட்டத்ரத யிட்டு சய஭ிபன யந்தால் அயர்கள் சந்திக்க
பயண்டின க஭ங்கள் ஋த்தர஦.... ப஧ாபாட்டங்கள் ஋த்தர஦....
஋த்தர஦ சயற்஫ிகள்... ஋த்தர஦ பதாழ்யிகள்.. யாழ்க்ரக இ஦ி
஋ன்ச஦ன்஦ ரயத்திய௃க்கி஫பதா?

஥ி஬வு ய஭ய௃ம்.............

@Copy rights reserved by author

You might also like