Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

தனுஷ்ேகாடி அழிந்தது எப்படி

1964_ம் ஆண்டு டிசம்ப 23_ந்ேததி, ெதன் தமிழ்நாட்ைட

பயங்கர புயல் தாக்கியது. அப்ேபாது தனுஷ்ேகாடி கடலில்

மூழ்கிவிட்டது. 1,500 ேப பலியானாகள். தமிழ்நாட்டில்

பல்ேவறு சமயங்களில் ெபரும் புயல் வசியிருக்கிறது.


,

எனினும், 1964 டிசம்பrல் வசிய


, புயல், வரலாறு கண்டறியாத

அளவுக்கு பயங்கரமாக இருந்தது.

• மதுைர, ராமநாதபுரம் மாவட்டங்களில், ேபய் மைழயுடன்

புயல் வசியது.
, ராேமசுவரத்தில், புயலின் ேவகம்

கடுைமயாக இருந்தது. புயல் காரணமாக, கடலில்

அைல பயங்கரமாக இருந்தது. ெதன்ைன மர

உயரத்துக்கு அைலகள் சீறிப்பாய்ந்து கைரயில் ேமாதின.

திடீ என்று கடல் ெபாங்கி, ராேமசுவரம் த,வில் உள்ள,

தனுஷ்ேகாடிக்குள் புகுந்தது.

Page 1 of 10
• அந்த சமயத்தில், தனுஷ்ேகாடி ெரயில் நிைலயத்திலும்,

சுங்க இலாகா பrேசாதைன நைடெபறும் இடத்திலும்

சுமா ஆயிரம் ேபகள் இருந்தன. அவகளில் 500 ேப

ெசத்திருக்கேவண்டும் என்று முதலில் வந்த தகவல்கள்

கூறின. ஆனால், தனுஷ்ேகாடி அடிேயாடு அழிந்து,

கடலில் மூழ்கி விட்டதால், சாவு எண்ணிக்ைக

1,000_க்கு ேமல் இருக்கும் என்று பின்ன

மதிப்பிடப்பட்டது.

• தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்ைதயும்,

ராேமசுவரம் த,ைவயும் இைணப்பது “பாம்பன் பாலம்.”

இது கடலில் அைமக்கப்பட்டது. கப்பல் வரும்ேபாது,

இந்தப்பாலம் இரண்டாகப் பிrந்து, கப்பலுக்கு

வழிவிடும். இந்த அதிசயப் பாலம், பலத்த ேசதம்

அைடந்தது.

Page 2 of 10
• புயல் வசுவதற்கு
, முன், ராேமசுவரத்தில் இருந்து,

தனுஷ்ேகாடிக்கு ஒரு ெரயில் புறப்பட்டுச் ெசன்றது.

தனுஷ்ேகாடிைய ெநருங்கிக் ெகாண்டிருந்தேபாது,

பலத்த மைழயுடன் சூறாவளி வசியது.


, உடேன ெரயில்

நிறுத்தப்பட்டது.

• எனினும் சற்று ேநரத்தில் கடல் ெபாங்கி,

தனுஷ்ேகாடிைய விழுங்கியேபாது, ெரயிலும் கடலில்

மூழ்கியது. ெரயிலில் 115 ேப பயணம் ெசய்தன.

அவகள் அவ்வளவு ேபரும் கடலில் மூழ்கி பலியாகி

விட்டாகள் என்று, அதிகாரப்பூவமாக

அறிவிக்கப்பட்டது.

• குஜராத் மாநிலத்ைதச் ேசந்த 40 கல்லூr மாணவகள்,

ராேமசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தன.

கடலில் மூழ்கிய ெரயிலில் அவகள் பயணம் ெசய்தன

Page 3 of 10
என்ற தகவல் பின்ன ெதrயவந்தது. அந்த 40 ேபரும்

கடலில் மூழ்கி இறந்து விட்டாகள்.

• தனுஷ்ேகாடியில் இருந்த ெபrய கட்டிடங்கள் இடிந்து

விழுந்தன. ெபரும்பாலான வடுகளும்,


, கட்டிடங்களும்

கடலுக்குள் மூழ்கிவிட்டன. தந்தி, ெடலிேபான்

கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராேமசுவரம்

த,வுக்கும், ெவளி உலகத்துக்கும் இைடேய தகவல்

ெதாடபுகள் அைனத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.

இதனால் ேசதத்தின் முழு விவரங்களும் உடனடியாக

ெசன்ைனக்குத் ெதrயவில்ைல.

• கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயி தப்பியவகள்,

மணல் திட்டுகளில் தவித்தன. அவகைளக் காப்பாற்ற

கப்பல்கள், ேமாட்டா படகுகள், “ெஹலிகாப்ட”

விமானங்கள் அனுப்பப்பட்டன.

Page 4 of 10
• ராேமசுவரம், தனுஷ்ேகாடி பகுதிக்கு முன்பு ெரயில்

மூலம்தான் குடிந, அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மைழ

வசியைதத்
, ெதாடந்து அங்கு குடிந,ேர இல்லாமல்

ேபாய்விட்டது.

• உயி தப்பியவகள், குடிக்கத் தண்ண, இன்றி தவித்தன.

அவகளுக்காக ெஹலிகாப்ட விமானத்தில் தண்ண,

அனுப்பப்பட்டது. விமானத்தில் இருந்து சாப்பாடு

ெபாட்டலங்களும் ேபாடப்பட்டன. உயி

பிைழத்தவகளுக்கு சிகிச்ைச அளிக்க, மதுைரயில்

இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும்

ராேமசுவரத்துக்கும் டாக்டகள் அனுப்பப்பட்டன.

• “சாரதா” என்ற கப்பல், தனுஷ்ேகாடிக்குச் ெசன்று 135

ேபகைள காப்பாற்றியது. அவகள், மண்டபத்திற்கு

ெகாண்டு வரப்பட்டு, கைரயில் இறக்கி விடப்பட்டன.

தனுஷ்ேகாடி பகுதியில் ெவள்ளம் வடிவதற்கு 4 நாட்கள்

Page 5 of 10
ஆயின. கடற்கைரயில் எங்கு பாத்தாலும், பிணங்கள்

குவியல் குவியலாகக் கிடந்தன.

• புயல்_கடல் ெகாந்தளிப்பால் ேசதம் அைடந்த பாம்பன்

பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இைத, 1914_ம்

ஆண்டில், ெதன் இந்திய ெரயில்ேவ தைலைம

என்ஜின ,யராக இருந்த ஒசன்ேச என்ற ெவள்ைளக்கார

அைமத்தா. இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால்,

தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான்

ராேமசுவரத்துக்கு ேபாகேவண்டி இருந்தது.

• இந்தப்பாலம் 6,700 அடி ந,ளம் ெகாண்டது. இைத அைமக்க

2,600 டன் இரும்பு ெசலவாயிற்று. கட்டி முடிக்க 1

ஆண்டு பிடித்தது. முன் காலத்தில், ராேமசுவரம்

தனித்த,வாக இருக்கவில்ைல. தமிழ்நாட்டுடன் ேசந்ேத

இருந்தது.

Page 6 of 10
• 1573_ம் ஆண்டில் ெபரும் புயல் அடித்து, கடல்

ெகாந்தளிப்பு ஏற்பட்டது. அப்ேபாது ராேமசுவரம் பகுதி

துண்டிக்கப்பட்டு தனித்த,வாக மாறிவிட்டது. அதன்பின்,

பாம்பன் பாலம் கட்டப்படுகிறவைர, படகு மூலமாகேவ

மக்கள் ராேமசுவரம் ேபாய் வந்தாகள்.

• தனுஷ்ேகாடிக்கு ேநrல் ெசன்ற நிருப ெதrவித்த தகவல்

வருமாறு:-“நானும், என் நண்பகளும் உயிைரக்

ைகயில் பிடித்துக் ெகாண்டு தனுஷ்ேகாடிக்கு

ெசன்ேறாம். பல இடங்களில் ந,ந்திச் ெசன்ேறாம்.

கடலில் மூழ்கிய ெரயிலில் 300 ேப இருந்ததாக

ெதrயவருகிறது. அவ்வளவு ேபரும்

பலியாகிவிட்டாகள். என்ஜினுக்கு கீ ேழ டிைரவrன்

பிணம் கிடந்தது.

• கடலில் பிணங்கள் மிதக்கின்றன. நாங்கள் 50 பிணங்கள்

வைர எண்ணிேனாம். பிணங்கைள கழுகுகள்

Page 7 of 10
ெகாத்தித்தின்ற ேகாரக்காட்சிையக் கண்டு மனம்

பதறியது. எங்கு ேபானாலும் பிண நாற்றம் தாங்க

முடியவில்ைல.

• தனுஷ்ேகாடியில் வசித்த சுமா 2 ஆயிரம் ேபrல்,

பாதிக்கு ேமற்பட்டவகள் பலியாகிவிட்டாகள். உயி

தப்பியவகள் கதறி அழுவைதப் பாக்கும்ேபாது,

ெநஞ்சம் உருகுகிறது. ேசாறு, தண்ண, இல்லாமல்

தவிக்கிறாகள். பல குடும்பத்ேதாடு ராேமசுவரத்ைத

ேநாக்கி நடந்து ெசல்கிறாகள்.

• ராேமசுவரம் ெதருக்களில் உைடந்த படகுகள்

கிடக்கின்றன. மைழயில் உைடைமகள் அைனத்ைதயும்

இழந்த ஒருவ, கட்டிக்ெகாள்ள ேவட்டி இல்லாமல்,

இறந்து ேபான தன் மைனவியின் ேசைலயால் உடம்ைப

மூடி மைறத்துக்ெகாண்டு அழுத காட்சி கல் மனைதயும்

கைரயச் ெசய்வதாய் இருந்தது.”

Page 8 of 10
• இவ்வாறு நிருபrன் ெசய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இறந்தவகளில் அைடயாளம்

கண்டுபிடிக்கப்பட்டவகளின் முதல் பட்டியல்

ெவளியிடப்பட்டது. அதில் 100 ெபயகள்

அடங்கியிருந்தன. அைடயாளம் ெதrயாத,

அழுகிப்ேபான பிணங்கைள ெபrய குழிகைளத் ேதாண்டி

புைதத்தாகள். 28_ந்ேததி வைர 150 பிணங்கள்

புைதக்கப்பட்டன. தனுஷ்ேகாடிைய புயல் தாக்கிய அேத

ேநரத்தில், இலங்ைகயின் வடக்ேக, தைலமன்னா,

யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல்

வசியது.
, (இந்தப் பகுதிகளில் தமிழகள்

ெபரும்பான்ைமயாக வசிக்கிறாகள்.)தைலமன்னா

பகுதியில் 1,500 ேப இறந்திருக்கலாம் என்று

கருதப்படுகிறது. இவகளில் பலருைடய பிணங்கள்

கடலில் அடித்துச் ெசல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கைர

ஓரப்பகுதிகளில் ஒதுங்கிக் கிடப்பதாக இலங்ைக

அரசாங்கம் அறிவித்தது. தனுஷ்ேகாடியில் கடும் புயல்

Page 9 of 10
வசி,
, கடல் ெகாந்தளிப்பில் நூற்றுக்கணக்கான ேப

பலியான ெசய்தி அறிந்து, இங்கிலாந்து ராணி எலிசெபத்

துயரம் அைடந்தா. ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு

அனுதாப ெசய்தி அனுப்பினா.

• புயல் வசிய
, ேநரத்தில் நடிக ெஜமினிகேணசனும்,

சாவித்திrயும் ராேமசுவரத்துக்கு ெசன்றிருந்தாகள்.

அவகள் என்ன ஆனாகள் என்பேத ெதrயாமல்

இருந்தது. இதனால் ரசிககள் ெபrதும் பதற்றமும்,

பரபரப்பும் அைடந்தன. சாவித்திrயும்,

ெஜமினிகேணசனும் அதிசயமாக உயி தப்பிய தகவல்,

மறுநாள்தான் ெதrய வந்தது.

Page 10 of 10

You might also like