Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 11

“ஏத ோ நல்ல விஷயம் த ோல, இமயோவுக்கு வரன்

அமமஞ்சிருக்கோ…?” என்று ஆர்வமோகக்


தகட்டோர் கோதவோியிடம்.

கோதவோி ஒன்றுதம சசோல்லோமல் அமம ியோகச்


சிோித் ோர்.

“உங்க கிட்ட சகோஞ்சம் த சணும்…” என்று


ஆரம் ித் ோர் ோர்த் ி ன்.

“சசோல்லுங்கண்ணோ…”

ோர்த் ி னின் ோர்மவ அமனவமரயும் ஒரு


முமை சுற்ைி வந்து குகனிடம் நிமலத் து.
பூங்தகோம யும் ோர்த் ி னின் ோர்மவமயத்
ச ோடர்ந்து வந்து குகமன தகள்வியோகப்
ோர்த் ோர்.

“குகனும், இமயோவும் ஒருத் மர ஒருத் ர்


விரும்புைோங்க. கல்யோணம் ண்ணிக்கனும்னு
ஆமசப் டைோங்க. எங்களுக்குச் சம்ம ம். நீங்க
என்ன சசோல்ைீங்க…?”

சில சநோடிகள் எதுவும் சசோல்லோமல்


அமம ியோக உமைந்துப் த ோய் அமர்ந் ிருந்
பூங்தகோம சநஞ்மச ிடித்துக் சகோண்டு,
“சடோம்…” என்கிை சத் த்த ோடு கீதே விழுந் ோர்.

எழுப் ி எழுப் ிப் ோர்த்தும் எழுந் ிருக்கோமல்


த ோக, அமனவரும் அலைிக்சகோண்டு
மருத்துமமனக்குச் சசன்ைோர்கள்.
டோக்டர் வந்து, “ஒன்றுமில்மல ிரஷர்
அ ிகமோகிடுச்சு அ ோன் மயக்க மோகிட்டோங்க...”
என்று கூறும் வமர இமயோ குற்ைவுணர்வில்
குமலந்து த ோயிருந் ோள்.

“ ிரும் இப் டி ஏற் டோம ோர்த்துக்தகோங்க.


அவோின் உடம்புக்கு நல்ல ில்மல…” என்று
எச்சோித்து அன்தை வீட்டிற்கும்
அனுப் ிவிட்டோர்கள்.

அடுத் நோள் கோமலயில் பூங்தகோம அவமைப்


ோர்க்க விரும்புவ ோக அ ி வந்து அமேத் ோள்.

ோர்த் ி னும், கோதவோியும் கூட உடன்


வந் ோர்கள், பூங்தகோம உள் அமையில் கிடந்
டுக்மகயில் சோய்ந்து அமர்ந்து அவளுக்கோக
வோசமலதய ோர்த்துக்சகோண்டு கோத் ிருந் ோர்.

அருகில் ின்னோடி இருந் சுவற்ைில் சோய்ந்து


மலமயக் கீதே ச ோங்க த ோட்டுக்சகோண்டு
நின்று சகோண்டிருந் ோன் குகன்.

இமயோ உள்தை நுமேந் தும்…

“வோ இமயோ... இங்க வந்து க்கத்துல


உட்கோரு…” என்று அவைது மக ிடித்துப்
க்கத் ிதலதய அவர் டுக்மகயில்
அமரமவத்துக்சகோண்டோர்.

“உட்கோருங்கண்ணோ…” என்று ோர்த் ி மனயும்


உ சோிக்க மைக்கவில்மல.
சகோஞ்ச தநரம் எப் டி ஆரம் ிப் து என்று
ச ோியோமல் டுமோைியவர்… ச ோண்மடமயச் சோி
சசய்து சகோண்டு…

“இமயோக்கண்ணு... அத்ம க்கு உன்மன


சரோம் ப் ிடிக்கும். ஆனோ, அத்ம மய
மன்னிச்சிடுடோ... என்னோல ஒன்னுதம சசய்ய
முடியோது. நீ ஆமசப் ட்ட ஒரு விஷயத்ம
உனக்கு இல்மலன்னு சசோல்ை சகோடுமம
எனக்கு ஏன் வரணும்...” சசோல்லும்த ோத
உ டுகள் நடுங்க ஆரம் ித் ன பூங்தகோம க்கு.

“நீங்க சரோம் உணர்ச்சிவசப் டோ ீங்க, நோங்க


த சிக்கிதைோம் இமயோக்கிட்ட” என்ைோர் கோதவோி.

மறுப் ோகத் மலயமசத்


பூங்தகோம ... ிரும் ப் த ச ஆரம் ித் ோர்.
“மோமோ இைந் ப் அத்ம க்கு சரோம் ச் சின்ன
வயசு. என் அண்ணன் எனக்குச் சசஞ்சம
சவறும் வோர்த்ம யோல் சசோல்லிட முடியோது...

குகன் உடம்புல, என் உடம்புல, சந் ிரன், அ ி


என எங்க எல்லோர் உடம் ிலும் ஓடை ரத் த்துல,
அ ற்குக் கோரணமோன அோிசியில, எங்க
மோனத்ம க் கோக்குை இந் த் துணியில என்
அண்ணதனோட ச ரும் ங்கிருக்கு...

அவர், இதுவமர எதுவும் என்கிட்தட


எ ிர் ோர்க்கமல. ஆனோ, இப் அவர் இருக்குை
இந் ச் சூேல்ல, நோன் அவருக்குக் சகோடுத்
வோக்மக, நம் ிக்மகமய,” என்ைவர் குகமன
ோர்த்து... “குகமனதய அேிச்சோவது நோன்
நிமைதவத் ி ோன் ஆகணும்.” என்ைோர்
ீவிரமோக.
இமயோவின் கன்னத் ில் விடோமல் வேிந்து
சகோண்டிருந் கண்ணீமர துமடத் வர்...
“அத்ம க்குத் ோன் சகோடுப் ிமன இல்மல... நீ
எங்க இருந் ோலும் சந்த ோஷமோ நல்லோ
இருக்கணும். இந் அத்ம மய மன்னிச்சுடு
இமயோ…” என்ைோர்.

அதுவமர அவர் முகத்ம ப் ோர்க்கோமல்,


அவைின் மகமயப் ிடித் ிருந் அவோின்
மகயில் ஓடும் நரம்ம தய ோர்த்துக்
சகோண்டிருந் வள்... விமடச றுவம ப் த ோல்
மலயோட்டி விட்டு எழுந்து சவைிதய
வந்துவிட்டோள்.

ின்னோடிதய குகன் வந் ோன்.


“இமயோ…”

நின்று குகமன ிரும் ிப் ோர்த் வள்... “குகன்


நீயோவது உன் குேந்ம கமைச்
சசன்டிசமன்டலோ அடிமம டுத் ோம,
எதமோஷ்னலோ ிைோக் சமயில் ண்ணோம...
அவங்களுக்குச் சசஞ்சச ல்லோம் சசோல்லி கோட்டி
அவங்க குற்ை உணர்ச்சிமயத் தூண்டோமல்,
அவங்க வோழ்க்மகமய அவங்கமை வோேவிடு...”

சசோல்லிவிட்டு அவமனத் ிரும் ியும்


ோர்க்கோமல் கண்மணத் துமடத்துக் சகோண்தட
விடுவிடுசவன வீட்டிற்கு வந் ோள்.

சற்று தநரத் ிற்குப் ின்பு ோர்த் ி னும்


கோதவோியும் வீட்டிற்கு வந் னர்.
டுக்மகயில் சுருண்டு டித் ிருந் இமயோவின்
அருகில் ோர்த் ி ன் வந் ோர்.

“இமயோ…”

ந்ம யின் குரமல தகட்டதும், “ப் ோ...” என்று


டுத் வோக்கில் எழுந் வள் “இப் எனக்குப்
புோிஞ்சிதுப் ோ நீங்க ஏன் உடதன
ஒத்துக்கிட்டீங்கன்னு… அத்ம கண்டிப் ோ
ஒத்துக்க மோட்டோங்கன்னு உங்களுக்குத் ச ோியும்
இல்மலயோப் ோ. அ னோல ோதன நீங்க
ஒன்னுதம சசோல்லமல...?”

அவள் தகட்ட ிற்கு ஒன்றும் சசோல்லோமல்


அருகில் அமர்ந்து அவள் மலமயக் தகோ ி
சகோடுத் வோின் மடிமய ோவி வந்து கட்டிக்
சகோண்டு அழு ோள்.
மகைின் அழுமகயில் ோர்த் ி னுதம ஒரு
நிமிடம் கலங்கித் ோன் த ோனோர். மகைின் ஆமச
நிமைதவைியிருக்கலோம் என்தை எண்ணத்
துவங்கினோர்.

முழு நோவமல வோசிக்க:::


https://www.amazon.in/%E0%AE%87%E0%AE%AE
%E0%AE%AF%E0%AE%BE-Tamil-
%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A
4%E0%AE%BE-
%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A
3%E0%AE%A9%E0%AF%8D-
ebook/dp/B07QK3KYHN

You might also like