நரியின் தந்திரம் பாட்டி வடை

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நரியின் தந்திரம் பாட்டி

வடட
ஒரு ஊரில் ஒரு பாட்டி வடட சுட்டு விற் று வந்தாள் .
பாட்டி வடடகடளச் சுட்டு ஒரு தட்டில் எல் லலாருக்கும் ததரியும் படி பரப் பி
டவத்திருந்தாள் . இதடன ஒரு காகம் கண்டது. காகத்திற் கும் வடட லமல் ஆடச
வந்தது.

பாட்டி வடடசுடும் கவனத்தில் இருந்தலபாது அந்தக் காகம் சந்தற் பத்டத பயன்


படுத்தி ஒரு வடடடய தூக்கிச் தசன்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது. இதடனக்

ஒரு நரி கண்டது. நரி எப் படியும் அந்த வடடடய தந்திரமாக காகத்திடம் இருந்து
தபற் றுக் தகாள் ள நிடனத்தது.

நரி உடலன அந்த மரத்தடிக்குச் தசன்று காகத்டதப் பாத்து, நீ என்ன அழகாக


இருக்கிறாய் .

உன் தசாண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிடமயாக இருக்கும் என்று
நிடனக்கிலறன். உனது இனிடமயான குரலில் ஒரு பாட்டு லகட்க
ஆடசப் படுகிலறன் என்று தசான்னது.

மிகவும் அழகான பறடவ என்று தன்டன நரி கூறியதால் காகமும் நரிடய


சந்லதாசப் படுத்த எண்ணியது. உடலன காகம் தன் வாயில் வடட இருப் படத
மறந்து தனது இனிடமயான குரலில் :”கா” “கா” “கா” என்று கத்தியது.

அப் லபாது காகத்தின் வாயில் இருந்த வடட கீலழ விழுந்து விட்டது. அதடனக்
கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நிடனத்துக் தகாண்டு
வடடடய கவ் வி எடுத்துக் தகாண்டு பற் டற மடறவில் இருந்து உண்டது.

மற் றவர்களின் தந்திர வார்டதடய நம் பி காகம் ஏமந்தது.

You might also like