Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 45

ïImt! vedaNt ramanuj muin ké[alBx vedaNt yuGmm!

ïImt! ïIvas yaegIñr guépdyaeipRt SvaTmÉarm!


ïImt! ïIr¼nataþy muink«pya àaÝ mae]aïm< t<
ïImt! vedaNt ramnuj muinmprm! s<ïye deizkeNÔm!

ïImt! ïIvas yaegIñr muin ké[alBx vedaNt yuGmm!


ïImt! vedaNt ramanuj guépdyaeipRt SvaTmÉarm!
ïImt! ïuTyNt ramanuj yit n&pte> àaÝ mae]aïm< t<
ïImt! ïIvas ramnujmuin< s<ïye }anvaixRm!

vedaNt lúm[ munINÔ k«paÄ baexm!


tTpad yuGm srsIéh É&¼rajm!
ÇYyNt yuGm k«tÉUir pirïm< t<
ïIr¼ lúm[muinm! zr[< àp*e

நாச்சியார் தி�ெமாழி
n-Ac hc h i y Ar thi ru m ozhi
நாச்சியார் தி�ெமாழி

தன�யன்

� தி�க்கண்ணமங்ைகயான்டான் அ�ள�ச்ெசய்த

அல்லிநாள் தாமைரேமல் ஆரணங்கின�ன் �ைணவ�


மல்லி நாடாண்ட மடமய�ல்
ெமல்லியலாள் ஆயர் �லேவந்தன் ஆகத்தாள்
ெதன்��ைவ ேவயர் பயன்த வ�ளக்�

ேகாலச் ��சங்ைக மாயன் ெசவ்வாய�ன் �ணம் வ�ன�ம்


சீலத் தனள் ெதன் தி�மல்லி நா� ெச�ன்�ழல் ேமல்
மாலத் ெதாைட ெதன் அரங்க�க்� ஈ�ம் மதிப்�ைடய
ேசாைலக் கிள� அவள் �ய நல் பாதம் �ைண நமக்ேக

� ஆண்டாள் அ�ள�ச்ெசய்த

1 ைதெயா� திங்கள்
2 நாமம் ஆய�ரம்
3 ேகாழி அைழப்பதன்
4 ெதள்ள�யார் பலர்
5 மன்� ெப�ம்�கழ்
6 வாரணம் ஆய�ரம்
7 க�ப்�ரம் நா�ேமா
8 வ�ண்ண �ல ேமலாப்�
9 சிந்�ரச் ெசம்ெபா�
10 கார்க்ேகாடல் �க்காள்
11 தாம் உகக்�ம்
12 மற்� இ�ந்த�ர்
13 கண்ணன் என்�ம்
14 பட்� ேமய்ந்�

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 1


நாச்சியார் தி�ெமாழி

1 ைதெயா� திங்கள்

ைத ஒ� திங் க� ம் தைரவ�ளக்கித்
தண் மண் டலம் இட்� மாசி �ன்னாள்
ஐய �ண் மண ல் ெகாண் � ெத�வண �ந்�
அழகி�க்� அலங் க�த்த அன்ங் கேதவா
உய்ய�ம் ஆங் ெகாேலா எ ன்� ெசால்லி
உன்ைன�ம் உம்ப�ைய�ம் ெதா�ேதன்
ெவய்யேதார் தழல் உமிழ் சக்கரக் ைக
ேவங் கட வற்� எ ன்ைன வ�திக்கிற்றிேய [1.1] [0504]

ெவள்ைள �ண் மணல் ெகாண்� ெத�வண�ந்�


ெவள்வைரப் பதன் �ன்னம் �ைற ப�ந்�
�ள்�ம் இல்லாச் �ள்ள� எ� ம�த்�
�யன்�ன்ைன ேநாற்கின்ேறன் காமேதவா
கள்ளவ�ழ் �ங்கைண ெதா�த்�க் ெகாண்�
கடல் வண்ணன் என்பேதார் ேபர் எ�தி
�ள்ள�ைன வாய் ப�ளந்தான் என்பேதார்
இலக்கின�ல் �க என்ைன எய்கிற்றிேய [1.2] [0505]

மத்த நன் ந�மலர் ��க்க மலர் ெகாண்�


�ப்ேபா�ம் உன்ன� வணங்கி
தத்�வம் இலி என்� ெநஞ்ெச�ந்�
வாசகத்� அழித்� உன்ைன ைவதிடாேம
ெகாத்தலர் �ங்கைண ெதா�த்�க் ெகாண்�
ேகாவ�ன்தன் என்பேதார் ேபர் ஏ�தி
வ�த்தகன் ேவங்கட வாணன் என்�ம்
வ�ளக்கின�ல் �க என்ைன வ�திக்கிற்றிேய [1.3] [0506]

�வ�ல் �ராண நின் ேபர் ஏ�திச்


�றவ நற் ெகா�க�ம் �ரங்கங்க�ம்
கவ�ப் ப�ணாக்க�ம் க�ப்� வ�ல்�ம்
காட்�த் தந்ேதன் கன்டாய் காமேதவா
அவைரப் ப�ராயம் ெதாடங்கி என்�ம்
ஆத�த்� எ�ந்த என் தட �ைலகள்
�வைரப் ப�ரா�க்ேக சங்கற்ப�த்�த்
ெதா�� ைவத்ேதன் ஒல்ைல வ�திக்கிற்றிேய [1.4] [0507]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 2


நாச்சியார் தி�ெமாழி

1 ைதெயா� திங்கள்

வான�ைட வா�ம் அவ்வானவர்க்�


மைறயவர் ேவள்வ�ய�ல் வ�த்த அவ�
கான�ைடத் தி�வேதார் ந� ��ந்�
கடப்ப�ம் ேமாப்ப�ம் ெசய்வெதாப்ப
ஊன�ைட ஆழி சங்� உத்தமர்க்� என்�
உன்ன�த்� எ�ந்த என் தட �ைலகள்
மான�டவர்க்� என்� ேபச்�ப் ப�ல்
வாழகில்ேலன் கண்டாய் மன்மதேன [1.5] [0508]

உ��ைடயார் இைளயார்கள் நல்லார்


ஓத்� வல்லார்கைளக் ெகாண்�
ைவகல் ெத�வ�ைட எதிர் ெகாண்�
பங்�ன� நாள் தி�ந்தேவ ேநாற்கின்ேறன் காமேதவா
க��ைட �கில் வண்ணன் காயாவண்ணன்
க�வ�ைள ேபால் வண்ணன் கமல வண்ணத்
தி��ைட �கத்தின�ல் தி�க் கண்களால்
தி�ந்தேவ ேநாக்� எனக்� அ�ள் கண்டய் [1.6] [0509]

கா�ைட ெநல்ெலா� க�ம்� அைமத்�க்


கட்� அ�சி அவல் அைமத்�
வா�ைட மைறயவர் மந்திரத்தால்
மன்மதேன உன்ைன வணங்�கின்ேறன்
ேதச�ன் அளந்தவன் தி�வ�க்கிரமன்
தி�க்ைககளால் என்ைனத் த�ண்�ம் வண்ணம்
சா�ைட வய��ம் என் தட �ைல�ம்
தரண�ய�ல் தைலப்�கழ் தரக்கிற்றிேய [1.7] [0510]

மா�ைட உடம்ெபா� தைல உலறி


வாய்ப்�ரம் ெவ�த்ெதா� ேபா�ம் உண்�
ேத�ைட திறல் உைடக் காமேதவா
ேநாற்கின்ற ேநான்ப�ைனக் �றிக்ெகாள் கண்டாய்
ேப�வ� ஒன்� உண்� இங்� எம்ெப�மான்
ெபண்ைமையத் தைல உைடத்தாக்�ம் வண்ணம்
ேகசவ நம்ப�ையக் கால் ப��ப்பாள் என்�ம்
இப்ேப� எனக்� அ�ள் கண்டாய் [1.8] [0511]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 3


நாச்சியார் தி�ெமாழி

1 ைதெயா� திங்கள்

ெதா�� �ப்ேபா�ம் உன்ன� வணங்கி


�மலர் �ய்த் ெதா�� ஏத்�கின்ேறன்
ப�தின்றிப் பாற்கடல் வண்ண�க்ேக
பண�ெசய்� வாழப் ெபறாவ��ல் நான்
அ�த�� அலமந்தம்மா வழங்க
ஆற்ற�ம் அ� உனக்� உைறக்�ம் கண்டாய்
உ�வேதார் எ�த்திைன �கங்ெகா� பாய்ந்�
ஊட்டமின் இன்றி �ரந்தால் ஒக்�ேம [1.9] [0512]

க�ப்�வ�ல் மலர்க்கைண க் காமேவைளக்


கழலிைண பண �ந்� அங் ேகார் க� அலற
ம�ப்ப�ைன ஒசித்�ப் �ள் வாய் ப�ளந்த
மண �வண் ண ற்� எ ன்ைன வ�த்திெடன்�
ெபா�ப்பன்ன மாடம் ெபாலிந்� ேதான்�ம்
��ைவயர் ேகான் வ�ட்� சித்தன் ேகாைத
வ��ப்�ைட இன்தமிழ் மாைல வல்லார்
வ�ண் ண வர் ேகான் அ� நண் � வேர [1.10] [0513]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 4


நாச்சியார் தி�ெமாழி

2 நாமம் ஆய�ரம்

நாமம் ஆய�ரம் ஏ த்த நின்ற


நாராயண ா நரேன
உன்ைன மாமி தன் மகனாகப் ெபற்றால்
எ மக்� வாைத தவ��ேம
காமன் ேபாத� காலம் எ ன்�
பங் �ன� நாள் கைட பா�த்ேதாம்
த�ை ம ெசய்�ம் சி�தரா
எ ங் கள் சிற்றில் வந்� சிைதேயேல [2.1] [0514]

இன்� �ற்�ம் ��� ேநாவ


இ�ந்� இைழத்த இச்சிற்றிைல
நன்�ம் கண்�ற ேநாக்கி
நாம் ெகா�ம் ஆர்வம் தன்ைனத் தண�கிடாய்
அன்� பாலகன் ஆகி
ஆலிைல ேமல் �ய�ன்ற எம் ஆதியாய்
என்�ம் உன்றனக்� எங்கள் ேமல்
இரக்கம் எழாத� எம் பாவேம [2.2] [0515]

�ண்� ந�ர் உைற ேகாள�


மதயாைன ேகாள் வ��த்தாய்
உன்ைனக் கன்� மால் உ�ேவாங்கைளக்
கைடக் கண்களால் இட்� வாதிேயல்
வண்டல் �ண் மணல் ெதள்ள�
யாம் வைளக் ைககளால் சிரமப் பட்ேடாம்
ெதண் திைரக்கடல் பள்ள�யாய்
எங்கள் சிற்றில் வந்� சிைதேயேல [2.3] [0516]

ெபய்� மா �கில் ேபால் வண்ணா


உன்றன் ேபச்�ம் ெசய்ைக�ம்
எங்கைள ைமயல் ஏற்றி மயக்க
உன் �கம் மாய மந்திரம் தான் ெகாேலா
ெநாய்யர் ப�ள்ைளகள் என்பதற்�
உன்ைன ேநாவ நாங்கள் உைரக்கிேலாம்
ெசய்ய தாமைரக் கண்ண�னாய்
எங்கள் சிற்றில் வந்� சிைதேயேல [2.4] [0517]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 5


நாச்சியார் தி�ெமாழி

2 நாமம் ஆய�ரம்

ெவள்ைள �ண் மணல் ெகாண்�


சிற்றில் வ�சித்திரப் பட
வதி
� வாய்த் ெதள்ள� நாங்கள் இைழத்த ேகாலம்
அழித்தி யாகி�ம் உன்றன் ேமல்
உள்ளம் ஓ� உ�கலல்லால்
உேராடம் ஒன்�ம் இேலாம் கண்டாய்
கள்ள மாதவா ேகசவா
உன் �கத்தன கண்கள் அல்லேவ [2.5] [0518]

�ற்றிலாத ப�ள்ைளகேளாம்
�ைல ேபாந்திலா ேதாைம
நாள்ெதா�ம் சிற்றில் ேமல் இட்�க் ெகாண்�
ந� சிறி�ண்� திண்ெணன நாம் அ� கற்றிேலாம்
கடைல அைடத்� அரக்கர் �லங்கைள
�ற்ற�ம் ெசற்�
இலங்ைகையப் �சல் ஆக்கிய ேசவகா
எம்ைம வாதிேயல் [2.6] [0519]

ேபத நங்� அறிவார்கேளா�


இைவ ேபசினால் ெப�தின் �ைவ
யா�ம் ஒன்� அறியாத ப�ள்ைளகேளாைம
ந� நலிந்� என் பயன்
ஓத மா கடல் வண்ணா
உன் மணவாட்� மாெரா� �ழ�ம்
ேச� பந்தம் தி�த்தினாய்
எங்கள் சிற்றில் வந்� சிைதேயேல [2.7] [0520]

வட்ட வாய்ச் சி� �ைதேயா�


சி��ள�ம் மண�ம் ெகாண்�
இட்டமா வ�ைளயா� ேவாங்கைளச்
சிற்றில் ஈடழித்� என் பயன்
ெதாட்� உதித்� நலிேயல் கண்டாய்
�டர்ச் சக்கரம் ைகய�ல் ஏன்தினாய்
கட்��ம் ைகத்தால் இன்னாைம
அறிதிேய கடல் வண்ணேன [2.8] [0521]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 6


நாச்சியார் தி�ெமாழி

2 நாமம் ஆய�ரம்

�ற்றத்�� ��ந்�
நின் �கம் காட்�ப் �ன் ��வல் ெசய்�
சிற்றிேலா� எங்கள் சின்ைத�ம்
சிைதக்கக் கடைவேயா ேகாவ�ந்தா
�ற்ற மண்ண�டம் தாவ�
வ�ண்�ற ந�ண்� அளந்� ெகாண்டாய்
எம்ைமப் பற்றி ெமய்ப்ப�ணக்� இட்டக்கால்
இந்தப் பக்கம் நின்றவர் என் ெசால்லார் [2.9] [0522]

சீை த வாய் அ�தம் உன்டாய்


எ ங் கள் சிற்றில் ந� சிைதேயல் எ ன்�
வ தி
� வாய் வ�ைளயா�ம்
ஆயர் சி�மியர் மழைலச் ெசால்ைல
ேவத வாய்த் ெதாழிலார்கள் வாழ்
வ�ல்லி�த்� ர் மன் வ�ட்�சித்தன் தன்
ேகாைத வாய்த் தமிழ் வல்லவர்
�ைறவ�ன்றி ைவ�ந்தம் ேசர்வேர [2.10] [0523]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 7


நாச்சியார் தி�ெமாழி

3 ேகாழி அைழப்பதன்

ேகாழி அைழப்பதன் �ன்னம்


�ைடந்� ந� ர ா�வான் ேபாந்ேதாம்
ஆழியம் ெசல்வண் ன் எ �ந்தான்
அரவைண ேமல் பள்ள� ெகாண் டாய்
ஏ ைழைம ஆற்ற�ம் பட்ேடாம்
இன� எ ன்�ம் ெபாய்ைகக்� வாேராம்
ேதாழி�ம் நா�ம் ெதா�ேதாம்
�கிைலப் பண �த்� அ�ளாேய [3.1] [0524]

இ� என் ��ந்� இங்� அன்ேதா


இப் ெபாய்ைகக்� எவ்வா� வந்தாய்
ம�வ�ன் �ழாய் �� மாேல
மாயேன எங்கள் அ�ேத
வ�தி இன்ைமயால் அ� மாட்ேடாம்
வ�த்தகப் ப�ள்ளாய் வ�ைரேயல்
�திெகாண்� அரவ�ல் ந�த்தாய்
��ந்திடக் �ைற பண�யாய் [3.2] [0525]

எல்ேல ஈெதன்ன இளைம


எம் அைனமார் காண�ல் ஒட்டார்
ெபால்லாங்� ஈ� என்� க�தாய்
�ங்��ந்� ஏறி இ�த்தி
வ�ல்லால் இலங்ைக அழித்தாய்
ந� ேவண்�ய� எல்லாம் த�ேவாம்
பல்லா�ம் காணாேம ேபாேவாம்
பட்ைடப் பண�த்� அ�ளாேய [3.3] [0526]

பரக்க வ�ழித்� எங்�ம் ேநாக்கிப்


பலர் �ைடந்� ஆ�ம் �ைனய�ல்
அரக்க நில்லா கண்ண ந�ர்கள்
அலம�கின்றவா பாராய்
இரக்கேமல் ஒன்�ம் இலாதாய்
இலங்ைக அழித்த ப�ராேன
�ரக்� அர� ஆவ� அறிந்ேதாம்
��ந்திைடக் �ைற பண�யாய் [3.4] [0527]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 8


நாச்சியார் தி�ெமாழி

3 ேகாழி அைழப்பதன்

காைலக் க� வ��கின்ற
கயேலா� வாைள வ�ரவ�
ேவைலப் ப��த்� என்ைனமார்கள் ஓட்�ல்
என்ன வ�ைளயாட்ேடா
ேகாலச் சிற்றாைட பல�ம் ெகாண்�
ந� ேயறி இராேத
ேகாலம் க�ய ப�ராேன
��ந்திைடக் �ைற பண�யாய் [3.5] [0528]

தடத்தவ�ழ் தாமைரப் ெபாய்ைகத்


தாள்கள் எம் காைலக் க�வ
வ�டத் ேதள் எறிந்தாேல ேபால
ேவதைன அற்ற�ம் பட்ேடாம்
�டத்ைத எ�த்ேதற வ�ட்�
�த்தாட வல்ல எம் ேகாேவ
ப�ற்ைற எல்லாம் தவ�ர்ந்�
எங்கள் பட்ைடப் பண�த்� அ�ளாேய [3.6] [0529]

ந��ேல நின்� அயர்க்கின்ேறாம்


ந�தி அல்லாதன ெசய்தாய்
ஊரகம் சால�ம் ேசய்த்தால்
ஊழி எல்லாம் உணர்வாேன
ஆர்வம் உனக்ேக உைடேயாம்
அம்மைன மார் காண�ல் ஒட்டார்
ேபார வ�டாய் எங்கள் பட்ைடப்
�ங்��ந்ெத� இராேத [3.7] [0530]

மாமிமார் மக்கேள அல்ேலாம்


மற்�ம் இங்� எல்லா�ம் ேபாந்தார்
�மலர்க் கண்கள் வளரத்
ெதால்ைல இராத் �ய�ல்வாேன
ேசமேமல் அன்றி� சால
சிக்ெகன நாம் இ� ெசான்ேனாம்
ேகாமள ஆயர் ெகா�ந்ேத
��ந்திைடக் �ைற பண�யாய் [3.8] [0531]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 9


நாச்சியார் தி�ெமாழி

3 ேகாழி அைழப்பதன்

கஞ்சன் வைல ைவத்த அன்�


கா��ள் எல்லில் ப�ைழத்�
ெநஞ்� �க்கம் ெசய்யப் ேபாந்தாய்
நின்ற இக் கன்ன�யேராைம
அஞ்ச உரப்பாள் அேசாைத
ஆணாட வ�ட்�ட்� இ�க்�ம்
வஞ்சகப் ேபய்ச்சிபால் உண்ட
மசிைமய�� �ைற தாராய் [3.9] [0532]

கன்ன�யேரா� எ ங் கள் நம்ப�


க�ய ப�ரான் வ�ைளயாட்ைட
ெபான் இயல் மாடங் கள் �ழ்ந்த
��ைவயர் ேகான் பட்டன் ேகாைத
இன்ன�ைசயால் ெசான்ன மாைல
ஈைரந்�ம் வல்லவர் தாம் ேபாய்
மன்ன�ய மாதவேனா�
ைவ�ந்தம் �க்� இ�ப்பாேர [3.10] [0533]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 10


நாச்சியார் தி�ெமாழி

4 ெதள்ள�யார் பலர்

ெதள்ள�யார்
பலர் ைக ெதா�ம் ேதவனார்
வள்ளல்
மாலி�ஞ்ேசாைல மண ாளனார்
பள்ள� ெகாள்� ம் இடத்�
அ� ெகாட்�டக்
ெகாள்� மாகில்
ந� ��� �டேல [4.1] [0534]

காட்�ல் ேவங் கடம்


கண் ண �ர நகர்
வாட்டம் இன்றி
மகிழ்ந்�ைற வாமனன்
ஓட்டரா வந்�
எ ன் ைகப் பற்றி
தன்ேனா�ம் �ட்� மாகில்
ந� ��� �டேல [4.2] [0535]

� மகன் �கழ் வானவர்


ேபாற்�தற்� ஆமகன்
அண� வா�தல்
ேதவகி மாமகன்
மி� சீர்
வ�ேதவர் தம்
ேகாமகன் வ�ல்
��� �டேல [4.3] [0536]

ஆய்ச்சி மார்க�ம்
ஆய�ம் அஞ்சிட
�த்த ந�ள்
கடம்ேபறிப் �கப் பாய்ந்�
வாய்த்த காள�யன் ேமல்
நடம் ஆ�ய
�த்தனார் வ�ல்
��� �டேல [4.4] [0537]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 11


நாச்சியார் தி�ெமாழி

4 ெதள்ள�யார் பலர்

மாட மாள�ைக �ழ்


ம�ைரப் பதி நா�
நம் ெத�வ�ன்
ந�ேவ வந்திட்�
ஓைட மா
மத யாைன உைதத்தவன்
�� மாகில்
ந� ��� �டேல [4.5] [0538]

அற்றவன்
ம�தம் �றிய நைட கற்றவன்
கஞ்சைன
வஞ்சைனய�ல் ெசற்றவன்
திக�ம்
ம�ைரப் பதி
ெகாற்றவன் வ�ல்
��� �டேல [4.6] [0539]

அன்� இன்னாதன ெசய்


சி�பால�ம்
நின்ற ந�ள்
ம��ம் எ��ம் �ள்�ம்
ெவன்றி ேவல்
வ�றல் கஞ்ச�ம் வழ

�ன் ெகான்றவன் வ�ல்
��� �டேல [4.7] [0540]

ஆவல் அன்�ைடயார் தம்


மனத்தன்றி ேமவலன்
வ�ைர �ழ்
�வராபதிக் காவலன்
கன்� ேமய்த்�
வ�ைளயா�ம்
ேகாவலன் வ�ல்
��� �டேல [4.8] [0541]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 12


நாச்சியார் தி�ெமாழி

4 ெதள்ள�யார் பலர்

ெகாண்ட ேகாலக்
�றள் உ�வாய் ெசன்�
பண்� மாவலி தன்
ெப� ேவள்வ�ய�ல்
அண்ட�ம் நில�ம்
அ� ஒன்றினால்
ெகாண்டவன் வ�ல்
��� �டேல [4.9] [0542]

பழ� நான்மைறய�ன் ெபா�ளாய்


மதம் ஒ�� வாரணம்
உய்ய
அள�த்த
எம் அழகனார்
அண� ஆய்ச்சியர் சிந்ைத�ள்
�ழகனார் வ�ல்
��� �டேல [4.10] [0543]

ஊ டல் �டல்
உண ர்தல் �ண ர்தைல
ந� � நின்ற
நிைற �கழ் ஆய்ச்சியர்
�டைலக்
�ழற் ேகாைத �ன் �றிய
பாடல் பத்�ம் வல்லார்க்�
இல்ைல பாவேம [4.11] [0544]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 13


நாச்சியார் தி�ெமாழி

5 மன்� ெப�ம்�கழ்

மன்� ெப�ம்�கழ் மாதவன்


மா மண � வண் ண ன் மண ��� ைமந்தன் தன்ைன
உகந்த� காரண மாக
எ ன் சங் � இழக்�ம் வழக்� உண் ேட
�ன்ைன ��க்கத்தி ஞாழல் ெச�ந்திப்
ெபா�ம்ப�ன�ல் வா�ம் �ய�ேல
பன்ன� ெயப்ேபா�ம் இ�ந்� வ�ைரந்�
எ ன் பவள வாயன் வரக் �வாய் [5.1] [0545]

ெவள்ைள வ�ள�சங்� இடம் ைகய�ல் ெகாண்ட


வ�மலன் எனக்� உ�க் காட்டான்
உள்ளம் ��ந்� என்ைன ைநவ�த்�
நா�ம் உய�ர்ெபய்� �த்தாட்�க் கா�ம்
கள்ளவ�ழ் ெசண்பகப் �மலர் ேகாதிக்
கள�த்� இைச பா�ம் �ய�ேல
ெமள்ள இ�ந்� மிழற்றி மிழற்றா�
என் ேவங்கடவன் வரக் �வாய் [5.2] [0546]

மாதலி ேதர் �ன்� ேகால் ெகாள்ள


மாயன் இராவணன் ேமல்
சர மா� தாய் தைல அற்றற்� வழத்

ெதா�த்த தைலவன் வர எங்�ம் காேணன்
ேபாதலர் காவ�ல் ��மணம் நாறப்
ெபாறி வண்�ன் காமரம் ேகட்�
உன் காதலிேயா�டன் வாழ் �ய�ேல
என் க�மாண�க்கம் வரக் �வாய் [5.3] [0547]

என்��க்கி இன ேவல் ெந�ங் கண்கள்


இைம ெபா�ந்தா பல நா�ம்
�ன்பக் கடல் �க்� ைவ�ந்தன் என்பேதார்
ேதாண� ெபறா� உழல்கின்ேறன்
அன்�ைடயாைரப் ப���� ேநாய்
அ� ந��ம் அறிதி �ய�ேல
ெபான் �ைர ேமன�க் க�ளக் ெகா� உைடப்
�ண்ண�யைன வரக் �வாய் [5.4] [0548]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 14


நாச்சியார் தி�ெமாழி

5 மன்� ெப�ம்�கழ்

ெமன்னைட அன்னம் பரந்� வ�ைளயா�ம்


வ�ல்லி�த்� ர் உைறவான் தன்
ெபான்ன� காண் பேதார் ஆைசய�னால்
எ ன் ெபா� கயல் கண் ண �ைண �ஞ்சா
இன் அ�சிேலா� பால் அ�� ட்�
எ �த்த எ ன் ேகாலக் கிள�ைய
உன்ெனா� ேதாழைம ெகாள்� வன் �ய�ேல
உலகளந்தான் வரக் �வாய் [5.5] [0549]

எத்திைச�ம் அமரர் பண�ந்� ஏத்�ம்


இ��ேகசன் வலி ெசய்ய
�த்தன்ன ெவண் ��வல் ெசய்ய வா�ம்
�ல�ம் அழகழிந்ேதன் நான்
ெகாத்தலர் காவ�ல் மண�த்தடம்
கண்பைட ெகாள்�ம் இளங்�ய�ேல
என் தத்�வைன வரக் �கிற்றியாகில்
தைல அல்லால் ைகம்மா� இேலேன [5.6] [0550]

ெபாங்கிய பாற்கடல் பள்ள� ெகாள்வாைனப்


�ணர்வேதார் ஆைசய�னால்
என் ெகாங்ைக கிளர்ந்� �ைமத்�க் ��கலித்�
ஆவ�ைய ஆ�லம் ெசய்�ம் அங்�ய�ேல
உனக்ெகன்ன மைறந்�ைற�
ஆழி�ம் சங்�ம் ஒண் தண்�ம்
தங்கிய ைகயவைன வரக் �வ�ல்
ந� சாலத் த�மம் ெப�தி [5.7] [0551]

சார்ங்கம் வைளய வலிக்�ம்


தடக்ைகச் ச�ரன் ெபா�த்தம் உைடயன்
நாங்கள் எம் இல்லி�ந்� ஒட்�ய கச்சங்கம்
நா�ம் அவ�ம் அறி�ம்
ேதங்கன� மாம் ெபாழில் ெசந்தள�ர் ேகா�ம்
சி� �ய�ேல
தி�மாைல ஆங்� வ�ைரந்� ஒல்ைல �கிற்றியாகில்
அவைன நான் ெசய்வன காேண [5.8] [0552]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 15


நாச்சியார் தி�ெமாழி

5 மன்� ெப�ம்�கழ்

ைபங்கிள� வண்ணன் சி�தரன் என்பேதார்


பாசத்� அகப்பட்� இ�ந்ேதன்
ெபாங்� ஒள� வண்� இைரக்�ம் ெபாழில் வாழ் �ய�ேல
�றிக்ெகாண்� இ� ந� ேகள்
சங்ெகா� சக்கரத்தான் வரக் ��தல்
ெபான்வைள ெகாண்� த�தல்
இங்�ள்ள காவ�ன�ல் வாழக் க�தில்
இரண்டத்� ஒன்ேறல் திண்ணம் ேவண்�ம் [5.9] [0553]

அன்� உலகம் அளந்தாைன உகந்�


அ�ைமக்கண் அவன் வலி ெசய்ய
ெதன்ற�ம் திங்க�ம் ஊட�த்�
என்ைன நலி�ம் �ைறைம அறிேயன்
என்�ம் இக்காவ�ல் இ�ந்தி�ந்�
என்ைனத் தகர்த்தாேத ந��ம் �ய�ேல
இன்� நாராயணைன வரக் �வாேயல்
இங்�த்ைத நின்�ம் �ரப்பன் [5.10] [0554]

வ�ண் � ற ந� ண் ட� தாவ�ய ைமந்தைன


ேவற்கண் மடந்ைத வ��ம்ப�
கண் � ற எ ன் கடல் வண் ண ைனக்
�� க�ங் �ய�ேல எ ன்ற மாற்றம்
பண் � � நான் மைறேயார் ��ைவ மன்னன்
பட்டர்ப�ரான் ேகாைத ெசான்ன
நண் � � வாசக மாைல வல்லார்
நேமா நாராயண ாய எ ன்பாேர [5.11] [0555]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 16


நாச்சியார் தி�ெமாழி

6 வாரணம் ஆய�ரம்

வாரண ம் ஆய�ரம்
�ழ வலம் ெசய்�
நாரண நம்ப�
நடக்கின்றான் எ ன்ெறதிர்
�ரண ெபாற்�டம்
ைவத்�ப் �றம் எ ங் �ம்
ேதாரண ம் நாட்டக்
கனாக் கண் ேடன் ேதாழ� நான் [6.1] [0556]

நாைள வ�ைவ
மணம் என்� நாள் இட்�
பாைள க��
ப��ைடப் பந்தல் கீ ழ்
ேகாள� மாதவன்
ேகாவ�ந்தன் என்பான் ஓர்
காைள ��தக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.2] [0557]

இன்திரன் உள்ள�ட்ட
ேதவர் �ழாம் எல்லாம்
வந்தி�ந்� என்ைன
மகட்ேபசி மந்தி�த்�
மந்திரக் ேகா� உ�த்தி
மண மாைல
அந்த� �ட்டக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.3] [0558]

நால் திைசத் த�ர்த்தம் ெகாணர்ந்�


நன� நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள்
பல்லார் எ�த்ேதத்தி
�ப் �ைன கண்ண�ப்
�ன�தேனா� என் தன்ைன
காப்� நாண் கட்டக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.4] [0559]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 17


நாச்சியார் தி�ெமாழி

6 வாரணம் ஆய�ரம்

கதிெராள� த�பம்
கலசம் உடன் ஏன்தி
சதி�ள மங்ைகயர்
தாம் வந்� எதிர் ெகாள்ள
ம�ைரயார் மன்னன்
அ� நிைல ெதாட்� எங்�ம்
அதிரப் ��தக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.5] [0560]

மத்தளம் ெகாட்ட
வ� சங்கம் நின்�த
�த்�ைடத் தாமம்
நிைர தாழ்ந்த பந்தல் கீ ழ்
ைமத்�னன் நம்ப�
ம��தன் வந்� என்ைனக்
ைகத்தலம் பற்றக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.6] [0561]

வாய் நல்லார்
நல்ல மைற ஓதி மந்திரத்தால்
பாசிைல நாணல் ப�த்�ப்
ப�தி ைவத்�
காய் சின மா கள�� அன்னான்
என் ைகப்பற்றி
த� வலம் ெசய்யக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.7] [0562]

இம்ைமக்�ம்
ஏேழழ் ப�றவ�க்�ம் பற்றாவான்
நம்ைம உைடயவன்
நாராயணன் நம்ப�
ெசம்ைம உைடய
தி�க்ைகயால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.8] [0563]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 18


நாச்சியார் தி�ெமாழி

6 வாரணம் ஆய�ரம்

வ�சிைல வாள் �கத்�


என்ைனமார் தாம் வந்திட்�
எ��கம் பா�த்�
என்ைன �ன்ேன நி�த்தி
அ��கன் அச்�தன்
ைகம்ேமல் என் ைக ைவத்�
ெபா� �கந்� அட்டக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.9] [0564]

�ங்�மம் அப்ப�க்
�ள�ர் சாந்தம் மட்�த்�
மங்கல வதி

வலம் ெசய்� மண ந�ர்
அங்கவேனா�ம்
உடன் ெசன்� அங்காைன ேமல்
மஞ்சனம் ஆட்டக்
கனாக் கண்ேடன் ேதாழ� நான் [6.10] [0565]

ஆய�க் காகத்
தான் கண் ட கனாவ�ைன
ேவயர் �கழ்
வ�ல்லி�த்� ர்க் ேகான் ேகாைத ெசால்
� ய தமிழ் மாைல
ஈைரந்�ம் வல்லவர்
வா� நன் மக்கைளப் ெபற்�
மகிழ்வேர [6.11] [0566]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 19


நாச்சியார் தி�ெமாழி

7 க�ப்�ரம் நா�ேமா

க�ப்�ரம் நா�ேமா
கமலப் � நா�ேமா
தி�ப் பவளச் ெசவ்வாய்தான்
தித்தித்� இ�க்�ம்ேமா
ம�ப்� ஒசித்த மாதவன் தன்
வாய்ச் �ைவ�ம் நாற்ற�ம்
வ��ப்�ற்�க் ேகட்கின்ேறன்
ெசால் ஆழி ெவண் சங் ேக [7.1] [0567]

கடலில் ப�றந்�
க�தா�
பஞ்சசனன் உடலில் வளர்ந்� ேபாய்
ஊழியான் ைகத்தலத்�
இட�ல் �� ஏறி
த�ய அ�ரர்
நடைலப் பட �ழங்�ம்
ேதாற்றத்தாய் நல் சங்ேக [7.2] [0568]

தட வைரய�ன் ம� ேத
சரற்கால சந்திரன்
இைட உவாவ�ல் வந்�
எ�ந்தாேல ேபால
ந��ம் வட ம�ைரயார் மன்னன்
வா�ேதவன் ைகய�ல்
��ேயறி வற்றி�ந்தாய்

ேகாலப் ெப�ஞ் சங்ேக [7.3] [0569]

சந்திர மண்டலம் ேபால்


தாேமாதரன் ைகய�ல்
அன்தரம் ஒன்றின்றி
ஏறி அவன் ெசவ�ய�ல்
மந்திரம் ெகாள்வாேய ேபா�ம்
வலம்��ேய
இன்திர�ம் உன்ேனா�
ெசல்வத்�க்� ஏலாேன [7.4] [0570]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 20


நாச்சியார் தி�ெமாழி

7 க�ப்�ரம் நா�ேமா

உன்ேனா� உடேன
ஒ� கடலில் வாழ்வாைர
இன்னார் இைனயார் என்�
எண்�வார் இல்ைல காண்
மன்னாகி நின்ற
ம��தன் வாய் அ�தம்
பன்னா�ம் உண்கின்றாய்
பாஞ்சசன்ன�யேம [7.5] [0571]

ேபாய்த் த�ர்த்தம் ஆடாேத


நின்ற �ணர் ம�தம்
சாய்த்த�ர்த்தான் ைகத்தலத்ேத
ஏறிக் ��ெகாண்�
ேசய்த் த�ர்த்தமாய் நின்ற
ெசங்கண் மால் தன்�ைடய
வாய்த் த�ர்த்தம் பாய்ந்தாட வல்லாய்
வலம்��ேய [7.6] [0572]

ெசங்கமல நாண் மலர் ேமல்


ேத�க�ம் அன்னம் ேபால்
ெசங்கன் க�ேமன�
வா�ேதவ�ைடய
அங்ைகத் தலம் ஏறி
அன்ன வசம் ெசய்�ம்
சங்கைரயா உன் ெசல்வம்
சால அழகியேத [7.7] [0573]

உண்ப� ெசால்லில்
உலகளந்தான் வாய�தம்
கண்பைட ெகாள்ளல்
கடல் வண்ணன் ைகத்தலத்ேத
ெபண் பைடயார் உன் ேமல்
ெப�ம் �சல் சாற்�கின்றார்
பண்பல ெசய்கின்றாய்
பாஞ்சசன்ன�யேம [7.8] [0574]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 21


நாச்சியார் தி�ெமாழி

7 க�ப்�ரம் நா�ேமா

பதினாறாம் ஆய�ரவர்
ேதவ�மார் பார்த்தி�ப்ப
ம� வாய�ல் ெகாண்டாற்ேபால்
மாதவன் தன் வாய�தம்
ெபா�வாக உண்பதைனப்
�க்� ந� உண்டக்கால்
சிைதயாேரா உன்ேனா�
ெசல்வப் ெப�ம் சங்ேக [7.9] [0575]

பாஞ்சசன்ன�யத்ைதப்
பற்பநாபேனா�ம்
வாய்ந்த ெப�ம் �ற்றம்
ஆக்கிய வண் ��ைவ
ஏ ய்ந்த �கழ்ப் பட்டர்ப�ரான்
ேகாைத தமிழ் ஈைரந்�ம்
ஆய்ந்� ஏ த்த வல்லார்
அவ�ம் அ� க்கேர [7.10] [0576]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 22


நாச்சியார் தி�ெமாழி

8 வ�ண்ண �ல ேமலாப்�

வ�ண் ண �ல ேமலாப்�
வ��த்தாற்ேபால் ேமகங் காள்
ெதண் ண �ர் பாய் ேவங் கடத்�
எ ன் தி�மா� ம் ேபாந்தாேன
கண் ண �ர்கள் �ைலக்�வட்�ல்
�ள�ேசாரச் ேசார்ேவைன
ெபண் ண �ர்ைம ஈடழிக்�ம்
இ� தமக்ேகார் ெப�ைமேய [8.1] [0577]

மா �த்தநிதி ெசா��ம்
மா �கில்காள்
ேவங்கடத்�ச் சாமத்தின் நிறங்ெகாண்ட
தாளாளன் வார்த்ைத என்ேன
காமத்த� உள்��ந்�
க�வப்பட்� இைடக் கங்�ல்
ஏமத்ேதார் ெதன்ற�க்�
இங்� இலக்காய் நா இ�ப்ேபேன [8.2] [0578]

ஒள� வண்ணம் வைள சிந்ைத


உறக்கத்ேதா� இைவ எல்லாம்
எள�ைமயால் இட்� என்ைன
ஈடழியப் ேபாய�னவால்
�ள�ர் அ�வ� ேவங்கடத்�
என் ேகாவ�ந்தன் �ணம் பா�
அள�யத்த ேமகன்காள்
ஆவ� காத்� இ�ப்ேபேன [8.3] [0579]

மின் ஆகத்� எ�கின்ற


ேமகன்ங்காள்
ேவங்கடத்� தன் ஆகத் தி�மங்ைக
தங்கிய சீர் மார்வற்�
என் ஆகத்� இளங் ெகாங்ைக
வ��ம்ப�த் தாம் நாள் ேதா�ம்
ெபான் ஆகம் �ல்�தற்�
என் ���ைடைம ெசப்�மிேன [8.4] [0580]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 23


நாச்சியார் தி�ெமாழி

8 வ�ண்ண �ல ேமலாப்�

வான் ெகாண்� கிளர்ந்� எ�ந்த


மா �கில்காள்
ேவங்கடத்�த் ேதண் ெகாண்ட மலர் சிதறத்
திரண்ேடறிப் ெபாழிவர்காள்

ஊன் ெகாண்ட வள் உகிரால்
இரண�யைன உடல் இடந்தான்
தான் ெகாண்ட ச� வைளகள்
த�மாகில் சாற்�மிேன [8.5] [0581]

சலங்ெகான்� கிளர்ந்� எ�ந்த


தண் �கில்காள்
மாவலிைய நிலம் ெகாண்டான் ேவங்கடத்ேத
நிரந்ேதறிப் ெபாழிவர்காள்

உலங்�ண்ட வ�ளங்கன� ேபால்
உள் ெமலியப் ��ந்�
என்ைன நலங்ெகாண்ட நாரணற்�
என் நடைல ேநாய் ெசப்�மிேன [8.6] [0582]

சங் க மா கடல் கைடந்தான்


தண் �கில்காள்
ேவங் கடத்�ச் ெசங் கண் மால் ேசவ�க் கீ ழ்
அ� வ ழ்ச்சி
� வ�ண் ண ப்பம்
ெகாங் ைக ேமல் �ங் �மத்தின்
�ழம்� அழியப் ��ந்�
ஒ�நாள் தங் �ேமல்
எ ன் ஆவ� தங் �ம் எ ன்� உரய�ேர [8.7] [0583]

கார் காலத்� எ�கின்ற


கார்�கில்காள்
ேவங்கடத்�ப் ேபார் காலத்� எ�ந்த�ள�ப்
ெபா�தவனார் ேபர் ெசால்லி
ந�ர் காலத் ெத�க்கில்
அம் பழவ�ைல ேபால் வழ்ேவைன

வார் காலத்� ஒ� நாள்
தம் வாசகம் தந்த�ளாேர [8.8] [0584]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 24


நாச்சியார் தி�ெமாழி

8 வ�ண்ண �ல ேமலாப்�

மத யாைன ேபால் எ �ந்த


மா �கில்காள்
ேவங் கடத்ைதப் பதியாக வாழ்வ ர்காள்

பாம்பைண யான் வார்த்ைத எ ன்ேன
கதி எ ன்�ம் தான் ஆவான்
க�தா�
ஓர் ெபண் ெகா�ைய வைத ெசய்தான் எ ன்�ம் ெசால்
ைவயகத்தார் மதியாேர [8.9] [0585]

நாகத்தின் அைண யாைன


நன்�தலாள் நயந்�ைர ெசய் ேமகத்ைத
ேவங் கடக் ேகான்
வ��� தில் வ�ண் ண ப்பம்
ேபாகத்தில் வ�வாத
��ைவயர்ேகான் ேகாைத தமிழ்
ஆகத்� ைவத்�ைரப்பார்
அவர் அ�யார் ஆ�வேர [8.10] [0586]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 25


நாச்சியார் தி�ெமாழி

9 சிந்�ரச் ெசம்ெபா�

சிந்� ரச் ெசம்ெபா�ப் ேபால்


தி�மாலி�ஞ்ேசாைல எ ங் �ம்
இந்திர ேகாபங் கேள
எ �ந்�ம் பரந்திட்டனவால்
மந்தரம் நாட்� அன்�
ம�ரக் ெகா�ஞ்சா� ெகாண் ட
�ந்தரத் ேதா� ைடயான்
�ழைலய�ல் நின்� உய்�ங் ெகாேலா [9.1] [0587]

ேபார்க் கள�� ெபா�ம்


மாலி�ஞ்ேசாைல அம் �ம்�றவ�ல்
தார்க்ெகா� �ல்ைலக�ம்
தவள நைக காட்�கின்ற
கார்க்ெகாள் படாக்கள் நின்�
கழறிச் சி�க்கத் த�ேயன்
ஆர்க்� இ�ேகா ேதாழி
அவன் தார் ெசய்த �சைலேய [9.2] [0588]

க�வ�ைள ஒண் மலர்காள்


காயா மலர்காள்
தி�மால் உ� ெவாள� காட்�கின்ற�ர்
எனக்� உய் வழக்� ஒன்� உைரய�ர்
தி�வ�ைளயா� திண் ேதாள்
தி�மாலி�ஞ்ேசாைல நம்ப�
வ�வைள இல் ��ந்�
வந்தி பற்�ம் வழக்� உளேத [9.3] [0589]

ைபம்ெபாழில் வாழ் �ய�ல்காள் மய�ல்காள்


ஒண் க�வ�ைளகாள்
வம்பக் களங்கன�காள்
வண்ணப் �ைவ ந�மலர்காள்
ஐம் ெப�ம் பாதகர்காள்
அண� மாலி�ஞ்ேசாைல நின்ற
எம்ெப�மா�ைடய நிறம்
உங்க�க்� என் ெசய்வேத [9.4] [0590]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 26


நாச்சியார் தி�ெமாழி

9 சிந்�ரச் ெசம்ெபா�

�ங்க மலர்ப் ெபாழில் �ழ்


தி�மாலி�ஞ்ேசாைல நின்ற
ெசங்கண் க��கிலின்
தி���ப் ேபால்
மலர்ேமல் ெதாங்கிய வண்�னங்காள்
ெதா� �ஞ்�ைனகாள்
�ைனய�ல் தங்� ெசந்தாமைரகாள்
எனக்ேகார் சரண் சாற்�மிேன [9.5] [0591]

நா� ந�ம் ெபாழில்


மாலி�ஞ்ேசாைல நம்ப�க்�
நான் � � தடாவ�ல் ெவண் ெண ய்
வாய் ேநர்ந்� பராவ� ைவத்ேதன்
� � தடா நிைறந்த
அக்கார அ�சில் ெசான்ேனன்
ஏ � தி��ைடயான்
இன்� வந்திைவ ெகாள்� ங் ெகாேலா [9.6] [0592]

இன்� வந்தித்தைன�ம்
அ�� ெசய்திடப் ெபறில்
நான் ஒன்� �றாய�ரமாக் ெகா�த்�ப்
ப�ன்�ம் ஆ�ம் ெசய்வன்
ெதன்றல் மணம் கம�ம்
தி�மாலி�ஞ்ேசாைல தன்�ள் நின்றப�ரான்
அ�ேயன் மனத்ேத
வந்� ேநர் ப�ேல [9.7] [0593]

காைல எ�ந்தி�ந்�
க�ய ��வ�க் கணங்கள்
மாலின் வர� ெசால்லி
ம�ள் பா�தல் ெமய்ம்ைமெகாேலா
ேசாைலமைலப் ெப�மான்
�வராபதி எம்ெப�மான்
ஆலின் இைலப் ெப�மான்
அவன் வார்த்ைத �ைரக்கின்றேத [9.8] [0594]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 27


நாச்சியார் தி�ெமாழி

9 சிந்�ரச் ெசம்ெபா�

ேகாங்கல�ம் ெபாழில்
மாலி�ஞ்ேசாைலய�ல் ெகான்ைறகள் ேமல்
�ங்� ெபான் மாைலகேளா�
உடனாய் நின்� �ங்�கின்ேறன்
�ங்ெகாள் தி��கத்�
ம�த்�திய சங்ெகாலி�ம்
சார்ங்கவ�ல் நாண் ஒலி�ம்
தைலப் ெபய்வ� எஞ் ஞான்� ெகாேலா [9.9] [0595]

சந்ெதா� காரகி�ம் �மந்�


தடங் கள் ெபா��
வந்திழி�ம் சிலம்பா�ைட
மாலி�ஞ்ேசாைல நின்ற �ந்தரைன
��ம்பார் �ழல்
ேகாைத ெதா�த்�ைரத்த
ெசந்தமிழ் பத்�ம் வல்லார்
தி�மால் அ� ேசர்வர்கேள [9.10] [0596]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 28


நாச்சியார் தி�ெமாழி

10 கார்க்ேகாடல் �க்காள்

கார்க்ேகாடல் �க்காள்
கார்க்கடல் வண் ண ன் எ ன் ேமல்
உம்ைமப் ேபார்க் ேகாலம் ெசய்�
ேபார வ��த்தவன் எ ங் �ற்றான்
ஆர்க்ேகா இன� நாம்
�சல் இ�வ�
அண ��ழாய்த் தார்க்ேகா�ம் ெநஞ்சந் தன்ைன
பைடக்க வல்ேலன் அந்ேதா [10.1] [0597]

ேமல் ேதான்றிப் �க்காள்


ேமல் உலகங்கள�ன் ேம� ேபாய்
ேமல் ேதான்�ம் ேசாதி
ேவத �தல்வர் வலங்ைகய�ல்
ேமல் ேதான்�ம் ஆழிய�ன்
ெவன்�டர் ேபாலச் �டா�
எம்ைம மாற்ேறாைலப் பட்டவர் �ட்டத்�
ைவத்� ெகாள்கிற்றிேர [10.2] [0598]

ேகாைவ மணாட்�
ந�ய் உன் ெகா�ங்கன� ெகாண்�
எம்ைம ஆவ� ெதாைலவ�ேயல்
வாயழகர் தம்ைம அஞ்��ம்
பாவ�ேயன் ேதான்றிப்
பாம்பைணயார்க்�ம் தம் பாம்� ேபால்
நா�ம் இரண்� உள வாய்த்�
நாண் இலிேய�க்ேக [10.3] [0599]

�ல்ைலப் ப�ராட்�
ந� உன் ��வல்கள் ெகாண்�
எம்ைம அல்லல் வ�ைளவ�ேயல்
ஆழி நங்க்காய் உன் அைடக்கலம்
ெகால்ைல அரக்கிைய �க்க�ந்திட்ட
�மரனார் ெசால்�ம் ெபாய்யானால்
நா�ம் ப�றந்தைம ெபாய் அன்ேற [10.4] [0600]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 29


நாச்சியார் தி�ெமாழி

10 கார்க்ேகாடல் �க்காள்

பா�ம் �ய�ல்காள்
ஈெதன்ன பாடல்
நல் ேவங்கட நாடர் நமக்ெகா� வாழ்� தந்தால்
வந்� பா�மின்
ஆ�ம் க�ளக் ெகா� உைடயார்
வந்த�ள் ெசய்�
��வராய��ல்
�வ� �ம் பாட்�கள் ேகட்�ேம [10.5] [0601]

கண மா மய�ல்காள்
கண்ணப�ரான் தி�க்ேகாலம் ேபான்�
அண� மா நடம் பய�ன்� ஆ�கின்ற�க்�
அ� வழ்கின்ேறன்

பணம் ஆடரவைணப்
பற்பல கால�ம் பள்ள�ெகாள்
மணவாளர் நம்ைம ைவத்த
ப�� இ� காண்மிேன [10.6] [0602]

நடம் ஆ�த் ேதாைக வ��க்கின்ற


மா மய�ல்காள்
உம்ைம நடம் ஆட்டம் காணப்
பாவ�ேயன் நான் ஓர் �தல் இேலன்
�டம் ஆ� �த்தன்
ேகாவ�ந்தன் ேகாமிைற ெசய்�
எம்ைம உைட மா� ெகாண்டாண்
உங்க�க்� இன� ஒன்� ேபா�ேம [10.7] [0603]

மைழேய மைழேய மண் �றம் �சி


உள்ளாய் நின்�
ெம�� ஊற்றினாற் ேபால்
ஊற்�நல் ேவங்கடத்�ள் நின்ற
அழகப் ப�ரானார் தம்ைம
என் ெநஞ்சத்� அகப்படத் தழவ நின்�
என்ைனத் ததர்த்திக் ெகாண்�
ஊற்ற�ம் வல்ைலேய [10.8] [0604]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 30


நாச்சியார் தி�ெமாழி

10 கார்க்ேகாடல் �க்காள்

கடேல கடேல உன்ைனக் கைடந்�


கலக்� உ�த்�
உட�ள் ��ந்� நின்�
ஊறல் அ�த்தவற்�
என்ைன�ம் உட�ள் ��ந்� நின்�
ஊறல் அ�க்கின்ற மாயற்�
என் நடைலகள் எல்லாம்
நாகைணக்ேக ெசன்� உைரத்திேய [10.9] [0605]

நல்ல எ ன் ேதாழி
நாகைண மிைச நம்பரர்
ெசல்வர் ெப�யர்
சி� மான�டவர் நாம் ெசய்வெதன்
வ�ல்லி ��ைவ
வ�ட்�சித்தர் தங் கள் ேதவைர
வல்ல ப�� வ�வ�ப்பேரல்
அ� காண் �ேம [10.10] [0606]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 31


நாச்சியார் தி�ெமாழி

11 தாம் உகக்�ம்

தாம் உகக்�ம் தம் ைகய�ல்


சங் கேம ேபாலாேவா
யாம் உகக்�ம் எ ம் ைகய�ல்
சங் க�ம் ஏ ந்திைழய�ர்
த� �கத்� நாகைண ேமல்
ேச�ம் தி�வரங் கர்
ஆ �கத்ைத ேநாக்காரால்
அம்மேன அம்மேன [11.1] [0607]

எழில் உைடய அம்மைனம� ர்


என் அரங்கத்� இன் அ�தர்
�ழல் அழகர் வாய் அழகர்
கண் அழகர்
ெகாப்�ழில் எ�க மலப் �வழகர்
எம் மானார்
என்�ைடய கழல் வைளையத் தா�ம்
கழல் வைளேய ஆக்கினேர [11.2] [0608]

ெபாங் ேகாதம் �ழ்ந்த


�வன��ம் வ�ண் உல�ம்
அங் கா�ம் ேசாராேம
ஆள்கின்ற எ ம்ெப�மான்
ெசங் ேகால் உைடய
தி�வரங் கச் ெசல்வனார்
எ ங் ேகால் வைளயால்
இடர் த�ர் வர் ஆகாேத [11.3] [0609]

மச்சண� மாட
மதிள் அரங்கர் வாமனனார்
பச்ைசப் ப�ந் ேதவர்
தாம் பண்� ந�ர் ஏற்ற
ப�ச்ைசக் �ைறயாகி
என்�ைடய ெபய்வைள ேமல்
இச்ைச உைடயேரல்
இத்ெத�ேவ ேபாதாேர [11.4] [0610]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 32


நாச்சியார் தி�ெமாழி

11 தாம் உகக்�ம்

ெபால்லாக் �றள் உ�வாய்ப்


ெபாற் ைகய�ல் ந�ர் ஏற்�
எல்லா உல�ம்
அளந்� ெகாண்ட எம் ெப�மான்
நல்லார்க்கள் வா�ம்
நள�ர் அரங்க நாகைணயான்
இல்லாேதாம் ைகப்ெபா��ம்
எய்�வான் ஒத்�ளேன [11.5] [0611]

ைகப் ெபா�ள்கள் �ன்னேம


ைகக் ெகாண்டார்
காவ�� ந�ர் ெசய்ப் �ரள ஓ�ம்
தி�வரங்கச் ெசல்வனார்
எப் ெபா�ட்�ம் நின்றார்க்�ம்
எய்தா�
நான் மைறய�ன் ெசாற்ெபா�ளாய் நின்றார்
என் ெமய்ப்ெபா��ம் ெகாண்டாேர [11.6] [0612]

உண்ணா� உறங்கா�
ஒலி கடைல ஊட�த்�
ெபண் ஆக்ைக யாப்�ண்�
தாம் உற்ற ேபெதல்லாம்
திண்ணார் மதிள் �ழ்
தி�வரங்கச் ெசல்வனார்
எண்ணாேத தம்�ைடய
நன்ைமகேள எண்�வேர [11.7] [0613]

பாசி � ர்த்�க் கிடந்த


பார்மகட்�
பண் ெடா�நாள் மா�டம்ப�ல் ந� ர் வாரா
மானம் இலாப் பன்றியாம்
ேத�ைடய ேதவர்
தி�வரங் கச் ெசல்வனார்
ேபசி இ�ப்பனகள்
ேபர்க்க�ம் ேபராேவ [11.8] [0614]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 33


நாச்சியார் தி�ெமாழி

11 தாம் உகக்�ம்

கண்ணாலம் ேகா�த்�க்
கன்ன� தன்ைனக் ைகப் ப��ப்பான்
திண் ஆர்ந்� இ�ந்த
சி�பாலன் ேத� அழிந்�
அண்ணாந்� இ�க்கேவ
ஆங்கவைளக் ைகப் ப��த்த
ெபண்ணாளன் ேப�ம் ஊர்
ேப�ம் அரங்கேம [11.9] [0615]

ெசம்ைம உைடய
தி�வரங் கர் தாம் பண �த்த
ெமய்ைமப் ெப� வார்த்ைத
வ�ட்�சித்தர் ேகட்��ப்பர்
தம்ைம உகப்பாைரத்
தாம் உகப்பர் எ ன்�ம் ெசால்
தம்மிைடேய ெபாய்யானால்
சாதிப்பார் ஆர் இன�ேய [11.10] [0616]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 34


நாச்சியார் தி�ெமாழி

12 மற்� இ�ந்த�ர்

மற்� இ�ந்த�ர் கட்� அறியலாகா


மாதவன் எ ன்பேதார் அன்� தன்ைன
உற்� இ�ந்ேத�க்� உைரப்பெதல்லாம்
ஊ ைமயேரா� ெசவ�டர் வார்த்ைத
ெபற்� இ�ந்தாைள ஒழியேவ ேபாய்ப்
ேபர்த்ெதா� தாய�ல் வளர்ந்த நம்ப�
மற் ெபா�ந்தாமற் களம் அைடந்த
ம�ைரப் �றத்� எ ன்ைன உய்த்தி�மின் [12.1] [0617]

நாண� இன�ேயார் க�மம் இல்ைல


நால் அயலா�ம் அறிந்ெதாழின்தார்
பாண�யா� என்ைன ம�ந்� ெசய்�
பண்� பண்டாக்க உ�திராகில்
மாண� உ�வாய் உல� அளந்த
மாயைனக் காண�ல் தைலமறி�ம்
ஆைணயால் ந�ர் என்ைனக் காக்க ேவண்�ல்
ஆய்ப்பா�க்ேக என்ைன உய்த்தி�மின் [12.2] [0618]

தந்ைத�ம் தா�ம் உற்றா�ம் நிற்க


தன�வழி ேபாய�னாள் என்�ம் ெசால்�
வந்த ப�ன்ைனப் பழி காப்� அ��
மாயவன் வந்� உ�க் காட்�கின்றான்
ெகாந்தளம் ஆக்கிப் பரக்கழித்�க்
��ம்� ெசய்வான் ஓர் மகைனப் ெபற்ற
நந்தேகாபாலன் கைடத்தைலக்ேக
நள் இ�ட்கண் என்ைன உய்த்தி�மின் [12.3] [0619]

அங்ைகத் தலத்திைட ஆழி ெகாண்டான்


அவன் �கத்தன்றி வ�ழிேயன் என்�
ெசங்கச்�க் ெகாண்� கண் ஆைட ஆர்த்�ச்
சி� மாண்ன�டவைரக் காண�ல் நா�ம்
ெகாங்ைகத் தலம் இைவ ேநாக்கிக் காணர்�
ேகாவ�ந்த�க்� அல்லால் வாய�ல் ேபாகா
இங்�த்ைத வாழ்ைவ ஒழியேவ ேபாய்
ய�ைனக் கைரக்ெகன்ைன உய்த்தி�மின் [12.4] [0620]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 35


நாச்சியார் தி�ெமாழி

12 மற்� இ�ந்த�ர்

ஆர்க்�ம் என்ேனாய் இ� அறியலாகா�


அம்மைனம� ர் �ழதிப் படாேத
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒ�வன்
ைககண்ட ேயாகம் தடவத் த��ம்
ந�ர்க் கைர நின்ற கடம்ைப ஏறிக்
காள�யன் உச்சிய�ல் நட்டம் பாய்ந்�
ேபார்க்களமாக நி�த்தம் ெசய்த
ெபாய்ைகக் கைரக்ெகன்ைன உய்த்தி�மின் [12.5] [0621]

கார்த்தண் �கி�ம் க�வ�ைள�ம்


காயா மல�ம் கமலப் ��ம்
ஈர்த்� இ�கின்றன என்ைன வந்திட்�
இ��ேகசன் பக்கல் ேபாேக என்�
ேவர்த்�ப் பசித்� வய�� அைசந்�
ேவண்� அ�சில் உண்�ம் ேபா�
ஈெதன்� பார்த்தி�ந்� ெந� ேநாக்�க் ெகாள்�ம்
பத்த வ�ேலாசநத்� உய்த்தி�மின் [12.6] [0622]

வண்ணம் தி��ம் மனம் �ைழ�ம்


மானம் இலாைம�ம் வாய் ெவ�ப்�ம்
உண்ணல் உறாைம�ம் உள் ெமலி�ம்
ஓத ந�ர் வண்ணன் என்பான் ஒ�வன்
தண்ணந் �ழாய் என்�ம் மாைல ெகாண்�
�ட்டத் தண��ம் ப�லம்பன் தன்ைனப்
பண் அழியப் பலேதவன் ெவன்ற
பாண்�வடத்� என்ைன உய்த்தி�மின் [12.7] [0623]

கற்றினம் ேமய்க்கி�ம் ேமய்க்கப் ெபற்றான்


கா� வாழ் சாதி�ம் ஆகப் ெபற்றான்
பற்றி உரலிைடயாப்�ம் உண்டான்
பாவ�காள் உங்க�க்� ஏச்�க் ெகாேலா
கற்றன ேபசி வச�ணாேத
காலிகள் உய்ய மைழ த�த்�க்
ெகாற்றக் �ைடயாக ஏந்தி நின்ற
ேகாவர்த்தனத்� என்ைன உய்த்தி�மின் [12.8] [0624]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 36


நாச்சியார் தி�ெமாழி

12 மற்� இ�ந்த�ர்

�ட்�ல் இ�ந்� கிள� எப்ேபா�ம்


ேகாவ�ந்தா ேகாவ�ந்தா என்� அைழக்�ம்
ஊட்டக் ெகாடா� ெச�ப்பனாகில்
உல� அளந்தான் என்� உயரக் ��ம்
நாட்�ல் தைலப்பழி எய்தி
உங்கள் நன்ைம இழந்� தைலய�டாேத
�ட்�யர் மாடங்கள் �ழ்ந்� ேதான்�ம்
�வராபதிக்ெகன்ைன உய்த்தி�மின் [12.9] [0625]

மன்� ம�ைர ெதாடக்கமாக


வண் �வராபதி தன் அள�ம்
தன்ைனத் தமர் உய்த்�ப் ெபய்ய ேவண் �த்
தாழ் �ழலாள் �ண �ந்த �ண �ைவ
ெபான் இயல் மாடம் ெபாலிந்� ேதான்�ம்
��ைவயர்ேகான் வ�ட்� சித்தன் ேகாைத
இன்ன�ைசயால் ெசான்ன ெசஞ்ெசால் மாைல
ஏ த்த வல்லார்க்� இடம் ைவ�ந்தேம [12.10] [0626]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 37


நாச்சியார் தி�ெமாழி

13 கண்ணன் என்�ம்

கண் ண ன் எ ன்�ம் க�ந்ெதய்வம்


காட்சி பழகிக் கிடப்ேபைன
�ண் ண �ல் �ள�ப் ெபய்தாற்ேபால்
�றம் நின்� அழ� ேபசாேத
ெபண் ண �ன் வ�த்தம் அறியாத
ெப�மான் அைரய�ல் ப� த க வண் ண ஆைட ெகாண் �
எ ன்ைன வாட்டம் தண �ய வ சீ
� ேர [13.1] [0627]

பால் ஆலிைலய�ல் �ய�ல் ெகாண்ட


பரமன் வைலப்பட்� இ�ந்ேதைன
ேவலால் �ன்னம் ெபய்தாற்ேபால்
ேவண்�ற்� எல்லாம் ேபசாேத
ேகாலால் நிைரேமய்த்� ஆயனாய்க்
�டந்ைதக் கிடந்த �டம் ஆ�
ந�லார் தண்ணந் �ழாய் ெகாண்�
என் ெநறி ேமன் �ழல் ேமல் �ட்�ேர [13.2] [0628]

கஞ்ைசக் காய்ந்த க�வ�ல்லி


கைடக்கன் என்�ம் சிைறக்ேகாலால்
ெநஞ்� ஊ��வ ேவ�ண்�
நிைல�ம் தளர்ந்� ைநேவைன
அஞ்ேசல் என்னான் அவன் ஒ�வன்
அவன் மார்� அண�ந்த வனமாைல
வஞ்சியாேத த�மாகில்
மார்வ�ல் ெகாணர்ந்� �ரட்�ேர [13.3] [0629]

ஆேர உலகத்� ஆற்�வார்


ஆயர் பா� கவர்ந்� உண்�ம்
காேரர் உழக்க உழக்� உண்�
தளர்ந்�ம் �றிந்�ம் கிடப்ேபைன
ஆராவ�தம் அைனயான் தன்
அ�த வாய�ல் ஊறிய
ந�ர் தான் ெகாணர்ந்� �லராேம
ப�க்கி இைளப்ைப ந�க்கீ ேர [13.4] [0630]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 38


நாச்சியார் தி�ெமாழி

13 கண்ணன் என்�ம்

அழி�ம் ெதாழி�ம் உ�க் காட்டான்


அஞ்ேசல் என்னான் அவன் ஒ�வன்
த�வ� ��கிப் ��ந்� என்ைன
�ற்றிச் �ழன்� ேபாகானால்
தைழய�ன் ெபாழில்வாய் நிைரப் ப�ன்ேன
ெந� மால் ஊதி வ�கின்ற
�ழலின் ெதாைளவாய் ந�ர் ெகான்�
�ள�ர �கத்�த் தடவேர
� [13.5] [0631]

நைட ஒன்றில்லா உலகத்�


நந்தேகாபன் மகன் என்�ம்
ெகா�ய க�ய தி�மாலால்
�ளப்�க் �� ெகாளப்பட்�
�ைட�ம் ெபயரகில்ேலன் நான்
ேபாட்கன் மிதித்த அ�ப்பாட்�ல்
ெபா�த்தான் ெகாணர்ந்� �சீர்கள்
ேபாகா உய�ர் என் உடம்ைபேய [13.6] [0632]

ெவற்றிக் க�ள ெகா�யான் தன்


ம� ம�� ஆடா உலகத்�
ெவற்ற ெவறிேத ெபற்ற தாய்
ேவம்ேப ஆக வளர்த்தாேள
�ற்றம் அற்ற �ைல தன்ைனக்
�மரன் ேகாலப் பைணத்ேதாேளா�
அற்ற �ற்றம் அைவ த�ர
அைணய அ�க்கிக் கட்�ேர [13.7] [0633]

உள்ேள உ�கி ைநேவைன


உளேளா இலேளா என்னாத
ெகாள்ைள ெகாள்ள�க் ��ம்பைனக்
ேகாவர்தனைனக் கண்டக்கால்
ெகாள்�ம் பயன் ஒன்றில்லாத
ெகாங்ைக தன்ைனக் கிழங்ேகா�ம்
அள்ள�ப் பறித்திட்� அவன் மார்வ�ல் எறிந்�
என் அழைல த�ர்ேவேன [13.8] [0634]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 39


நாச்சியார் தி�ெமாழி

13 கண்ணன் என்�ம்

ெகாம்ைம �ைலகள் இடர் த�ரக்


ேகாவ�ந்தற்ேகார் �ற்ேறவல்
இம்ைமப் ப�றவ� ெசய்யாேத
இன�ப் ேபாய்ச் ெசய்�ம் தவந்தான் என்
ெசம்ைம உைடய தி�மார்வ�ல்
ேசர்த்தாேன�ம் ஒ� ஞான்�
ெமய்ம்ைம ெசால்லி �கம் ேநாக்கி
வ�ைடதான் த�ேமல் மிக நன்ேற [13.9] [0635]

அல்லல் வ�ைளத்த ெப�மாைன


ஆயர் பா�க்� அண � வ�ளக்ைக
வ�ல்லி ��ைவ நகர் நம்ப�
வ�ட்�சித்தன் வ�யன் ேகாைத
வ�ல்ைலத் ெதாைலத்த ��வத்தாள்
ேவட்ைக உற்� மிகவ��ம்�ம்
ெசால்ைலத் �திக்க வல்லார்கள்
�ன்பக் கட� ள் �வளாேர [13.10] [0636]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 40


நாச்சியார் தி�ெமாழி

14 பட்� ேமய்ந்�

பட்� ேமய்ந்� ஓர் காேர�


பல ேதவற்� ஓர் கீ ழ் க்கன்றாய்
இட்�� இட்� வ�ைளயா�
இங் ேக ேபாதக் கண் �ேர
இட்ட மான ப�க்கைள
இன�� மறித்� ந� ர் ஊ ட்�
வ�ட்�க் ெகாண் � வ�ைளயாட
வ��ந்தா வனத்ேத கண் ேடாேம [14.1] [0637]

அ�ங்க என்ைனப் ப��� ெசய்�


ஆயர் பா� கவர்ந்�ண்�ம்
��ங்� நாறிக் �ட்ேடற்ைறக்
ேகாவர்தனைனக் கண்�ேர
கணங்கேளா� மின் ேமகம்
கலந்தாற் ேபால் வனமாைல
மி�ங்க நின்� வ�ைளயாட
வ��ந்தா வனத்ேத கண்ேடாேம [14.2] [0638]

மாலாய்ப் ப�ரந்த நம்ப�ைய


மாேல ெசய்�ம் மணாளைன
ஏலாப் ெபாய்கள் உைரப்பாைன
இங்ேக ேபாதக் கண்�ேர
ேமலால் பரந்த ெவய�ல் காப்பான்
வ�னைத சி�வன் சிறெகன்�ம்
ேமலாப்ப�ன் கீ ழ் வ�வாைன
வ��ந்தா வனத்ேத கண்ேடாேம [14.3] [0639]

கார்த் தண் கமலக் கண் என்�ம்


ெந�ங்கய�� ப�த்தி
என்ைன ஈர்த்�க் ெகாண்� வ�ைளயா�ம்
ஈசன் தன்ைனக் கண்�ேர
ேபார்த்த �த்தின் �ப்பாயப்
�கர் மால் யாைனக் கன்ேற ேபால்
ேவர்த்� நின்� வ�ைளயாட
வ��ந்தா வனத்ேத கண்ேடாேம [14.4] [0640]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 41


நாச்சியார் தி�ெமாழி

14 பட்� ேமய்ந்�

மாதவன் எ ன் மண �ய�ைன
வைலய�ல் ப�ைழத்த பன்றி ேபால்
ஏ �ம் ஒன்�ம் ெகாளத் தாரா
ஈசன் தன்ைனக் கண் �ேர
ப� த க ஆைட உைட தாழப்
ெப�ங் கார் ேமகக் கன்ேற ேபால்
வ தி
� ஆர வ�வாைன
வ��ந்தா வனத்ேத கண் ேடாேம [14.5] [0641]

த�மம் அறியாக் ��ம்பைன


தன் ைகச் சார்ங்கம் அ�ேவ ேபால்
��வ வட்டம் அழகிய
ெபா�த்தம் இலிையக் கண்�ேர
உ�� க�தாய் �கம் ெசய்தாய்
உதயப் ப�ப்பதத்தின் ேமல்
வ���ம் கதிேர ேபால் வாைன
வ��ந்தா வனத்ேத கண்ேடாேம [14.6] [0642]

ெபா�த்தம் உைடய நம்ப�ையப்


�றம் ேபால் உள்�ம் க�யாைன
க�த்ைதப் ப�ைழத்� நின்ற
அக் க�மா �கிைலக் கண்�ேர
அ�த்தித் தாரா கணங்களால்
ஆரப் ெப�� வானம் ேபால்
வ��த்தம் ெப�தாய் வ�வாைன
வ��ந்தா வனத்ேத கண்ேடாேம [14.7] [0643]

ெவள�ய சங்� ஒன்� உைடயாைனப்


ப�தக ஆைட உைடயாைன
அள� நங்� உைடய தி�மாைல
ஆழியாைனக் கண்�ேர
கள� வண்� எங்�ம் கலந்தாற் ேபால்
கமழ் �ங்�ழல்கள் தடந்ேதாள் ேமல்
மிள�ர நின்� வ�ைளயாட
வ��ந்தா வனத்ேத கண்ேடாேம [14.8] [0644]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 42


நாச்சியார் தி�ெமாழி

14 பட்� ேமய்ந்�

நாட்ைடப் பைட எ ன்� அயன் �தலாத் தந்த


நள�ர் மாமலர் உந்தி
வ ட்ைடப்
� பண் ண � வ�ைளயா�ம்
வ�மலன் தன்ைனக் கண் �ேர
காட்ைட நா�த் ேத�க�ம்
கள��ம் �ள்� ம் உடன் ம�ய
ேவட்ைட ஆ� வ�வாைன
வ��ந்தா வனத்ேத கண் ேடாேம [14.9] [0645]

ப�ந்தால் கள�ற்�க்� அ�ள் ெசய்த


பரமன் தன்ைன பா�ன்ேமல்
வ��ந்தா வனத்ேத கண் டைம
வ�ட்�சித்தன் ேகாைத ெசால்
ம�ந்தாம் எ ன்� தம் மனத்ேத
ைவத்�க் ெகாண் � வாழ்வார்கள்
ெப�ன்தாள் உைடய ப�ரான் அ�க்கீ ழ்
ப��யா� எ ன்�ம் இ�ப்பாேர [14.10] [0646]

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 43


நாச்சியார் தி�ெமாழி

வாழித் தி�நாமம்

ேகாைத ப�றந்த�ர் ேகாவ�ந்தன் வா��ர்


ேசாதிமண�மாடம் ேதான்��ர்
ந�தியால் நல்ல பத்தர் வா�ம் ஊர் நான்மைறகள் ஓ��ர்
வ�ல்லி�த்�ர் ேவதக் ேகா�ர்
பாதகங்கள் த�ர்க்�ம் பரமன� காட்�ம்
ேவதமைனத்�க்�ம் வ�த்தா�ம்
ேகாைத தமிழ் ஐையன்�ம் ஐன்�ம்
அறியாத மான�டைரைவயம் �மப்ப� வம்�

தி�வா�ப் �ரத்� ெசகத்�தித்தாள் வாழிேய


தி�ப்பாைவ �ப்ப�ம் ெசப்ப�னாள் வாழிேய
ெப�யாழ்வார் ெபற்ெற�த்த ெபண்ப�ள்ைள வாழிேய
ெப�ம்��ர் மா�ன�க்�ப் ப�ன்னானாள் வாழிேய
ஒ� �ற்� நாற்பத்� �ன்�ைரத்தாள் வாழிேய
உயரரங்கற்ேக கண்ண� �கந்தள�தாள் வாழிேய
ம�வா�ம் தி�மல்லி வள நா� வாழிேய
வண்��ைவ நகர்க் ேகாைத மலர்ப் பதஙள் வாழிேய

� ஆண்டாள் தி�வ�கேள சரணம் 44

You might also like