Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

ராவணன் குறித்து சுவாரஸ்யத் தகவல் கள் !

By Staff

| Published: Tuesday, March 13, 2018, 9:00 [IST]

ராமயணம் கதத எல் லாருக்கும் ததரிந்திருக்கும் , இதிகாசங் களில்


ஒன்றாக இருக்கக்கூடிய ராமயணத்தில் எக்கச்சக்கமான
கதாப்பத்திரங் கள் இருக்கிறது.இந்தக் கததயில் ராமன்
கதாநாயகனாக இருந்தாலும் அவதர எதிர்த்து பபாரிட்டவர், ராமனின்
மதனவி சீதாதவ கடத்திச் தசன்ற ராவணன் குறித்து என்ன
பகள் விப்பட்டிருக்கிறீர்கள் ?

ராமயணம் கதத என்று தசான்னாபல ராமன் அவரது நான்கு


சபகாதரர்கள் , சீதததய திருமணம் தசய் து தகாண்டது 14 வருடங் கள்
காட்டிற் குச் தசல் வது, சீதததய ராவணன் கடத்திச் தசல் வது,
ஹனுமான் மற் றும் அவரது சகாக்கள் உதவியுடன் சீதததய
ராவணனிடமிருந்து மீட்டு வருவது இந்த கதததயத் தான்
தசால் வார்கள் . இங் பக ராவணன் குறித்து இதுவதர பகள் விப்படாத
அவசியம் ததரிந்து தகாள் ள பவண்டிய விஷயங் கதளப் பற் றி ததரிந்து
தகாள் ளுங் கள் .

பபஸ்புக்கில் எங் களது தசய் திகதள உடனுக்குடன் படிக்க க்ளிக் தசய் யவும்

Sponsored This Simple Trick Melts Belly Fat While You Sleep
(Try Tonight) timesnow.today

Sponsored Milind Soman shares classic throwback pic from 2003.


Shall we get married again, asks Ankita Konwar India Today
கடவுள் :
அரக்கன் என்று அதடயாளப்படுத்தப்பட்டதால் அவன் தகாடூர
அரக்கனாக இருக்க பவண்டும் என்று அர்த்தமில் தல மிகச்சிறந்த
அரசராக இருந்திருக்கிறார். இலங் தகதய அவரது சபகாதரர்
குபபரரிடமிருந்து வாங் கியிருந்தாலும் இலங் தகதய அதமதியான
முதறயில் அரசண்டிருக்கிறார்.

அங் கிருந்த மக்கள் ராவணதன கடவுள் ஸ்தானத்தில் தவத்து


பபாற் றியிருக்கிறார்கள் .

Image Courtesy

ககோவில் கள் :
இந்தியா மற் றும் இலங் தகயில் ராவணனுக்கு என்று ஏகப்பட்ட
பகாவில் கள் இருக்கின்றன.ஆந்திராவில் உள் ள காக்கிநாடாவில்
ராவணன் நிறுவிய மிகப்தபரிய சிவன் பகாவில் இருக்கிறது.
சிவதனயும் , ராவணதனயும் மீனவ சமுதாயத்தத பசர்ந்த மக்கள்
வணங் க ஆரம் பித்தார்கள் . உத்திரபிரபதச மாநிலம் கான்பூரில்
புகழ் ப்தபற் ற ராவணன் பகாவில் இருக்கிறது.

Image Courtesy

பிரம் மன் :
ராவணனின் தந்தத புகழ் பற் ற ரிஷி விஷ்ரவஸ். இவரது தந்தத
ப்ராஜாபதி புலஸ்தியா ஆகும் . இவர் பிரம் மன் தன் ஆற் றதல
பயன்படுத்தி பத்து மகன்கதள உருவாக்குகிறார். அதாவது
பிரம் மனின் மனதில் உருவான குழந்ததகள் இவர்.

ஆக ராவணனுக்கு பிரம் மன் தகாள் ளு தாத்தா முதற ஆகிறது.

Image Courtesy
அஸ்வகமத யோகம் :
ராவணன் விஸ்ரவா என்ற ரிஷிக்கும் அசுர குலத் ததலவர் சுமாலியின்
மகள் தகபகசிக்கும் பிறந்தவர். ரிஷி வம் சத்தின் ஆற் றலும் அசுர
குலத்தின் பலம் பசர்ந்து தகாள் ள ராவணதன யாரும் அழிக்க முடியாத
அசுரனாக வளர்த்திருக்கிறது.

You might also like