Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 67

Tamil Mixer Education Website Link: www.tamilmixereducation.

com

December, 2019
Date Wise Current Affairs

அனைத்து விதமாை Exam Notes, Online Test, Employment News


எல் லாவற் னறயும் இங் கு பெற் றுடுங் கள் – App Download Link:
http://bit.ly/tamilmixereducation
December 01, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. உலக எய் ட்ஸ் தினம் - டிசம் ெர் 1

2. மறைந்த முன் னாள் முதல் வர் மூை்றாவது நினைவு


நானளப ாட்டி டிசம் பர் 5.ம் தததி அவரது
நிறனவிடத்திை் கு அறமதி ஊர்வலமாக சசன் று
முதல் வர் எட்டப்பாடி தக.பழனிசாமியும் , துறை
முதல் வர் ஓ.பன் னீரச
் சல் வமும் மரியாறத சசலுத்த
உள் ளனர்.

3. தமிழக ொரம் ெரி ம் இல் லாமல் இந் தி


ொரம் ெரி ம் இல் னல என பாஜக ததசியச் சசயல்
தறலவர் சஜ.பி.நட்டா சதரிவித்தார்.

4. வயலின் இறசக்கறலஞர் ஏ.கை் ாகுமாரிக்கு தமிழ்


இறச சங் கத்தின் 2019.ஆம் ஆை்டுக்கான இறசப்
தபரறிஞர் விருது வழங் கப்படவுள் ளது.

5. அ.ொலசுெ் பிரமணி ஓதுவாருக்கு பை் இறச


தபரறிஞர் விருது வழங் கப்படவுள் ளது.

6. சதாழிலாளர் நல துறை அறமச்சர் - நிலலாெர் கபில்

7. தில் லியில் சனிக்கிழறம நறடசபை் ை 10.வது இந்திய


உடல் உறுப் பு தான தின விழாவில் உடலுறுப்பு
தானத்தில் தமிழகத்துக்கு சிைந்த மாநிலத்திை் கான
விருது வழங் கப்பட்டது.

8. சதாழிலாளர் நல வாரியத்தில் பதிவு சசய் த 51 லட்சம்


சதாழிலாளர்களுக்கு ரூ. 1662 லகாடி உதவித்பதானக
வழங் கப் படவுள் ளதாக சதாழிலாளர் நல துறை
அறமச்சர் நிதலாபர் கபில் சதரிவித்தார்.
9. தகரளா மாநிலம் , சகாச்சியில் 23.வது சர்வலதச
புத்தகத்திருவிழா நவம் பர் 29.ம் தததி சதாடங் கியது.

10.தமிழ் நாடு டாக்டர் தஜ.சஜயலலிதா மீன் வள


பல் கறலக்கழகத்தில் தநை் று (சனிக்கிழறம)
எத்தறனயாவது பட்டமளிப்பு விழா நறடசபை் ைது?
6.வது

11.தமிழ் நாடு டாக்டர் தஜ.சஜயலலிதா மீன் வள


பல் கறலக்கழகத்தில் நறடசபை் ை பட்டமளிப்பு
விழாவில் 111 மாைவர்களுக்கு பட்டங் கறளயும் ,
ததர்வில் சிைப் பிடம் சபை் ைவர்களுக்கு 33
பதக்கங் கறளயும் தமிழக ஆளுநரும் , ெல் கனலக்கழக
லவந் தருமாை ெை்வாரிலால் புலராஹித்
வழங் கினார்.

12.இந்திய - பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன் றம,


அறமதி, வளர்ச்சிக்கு ஜெ் ொனுடைாை இந் தி ாவிை்
உறவு முக்கி த்துவம் வா ் ந் தது என் று பிரதமர்
தமாடி சதரிவித்தார்.

13.மகாராஷ்டிரா முன் னாள் துக்காராம் திலகாலல


சனிக்கிழறம காலமானார். (வயது 77)

14.தடவிஸ் தகாப் றப சடன் னீஸ் தபாட்டியில்


பாகிஸ்தாறன வீழ் த்தி 2020 உலக தகுதி சுை் றுக்கு
முன் தனறியது இந் தி ா

15.தநபாளத் தறலநகர் காத்மாை்டுவில் சதை் காசிய


விறளயாட்டு தபாட்டிகள் 2019 (எஸ்ஏஜி) டிசம் ெர் 1ம்
லததி பதாடங் கி 10.ம் லததி வனர நறடசபறுகிைது.
December 02, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. மகாராஷ்டிரா சட்டப் தபரறவத் தறலவராக காங் கிரஸ்
கட்சியின் மூத்த எம் .எல் .ஏ.நாைா ெலடாலல
தபாட்டியின் றி ததர்வு சசய் யப்பட்டார்.

2. சசன் றனயில் நறடசபை் ை எழுத்தாளர் விக்கிரமனின்


4.ம் ஆை்டு நிறனவு தின முப் சபரும் விழாவில்
இலக்கி ெ் பீடம் - சிவசங் கரி விருனத மூத்த
எழுத்தாளர் லஜாதிர்லதா கிரிஜாவுக்கு
வழங் கப் பட்டது.

3. சதை் கு இரயில் தவ முதன் றம தறலறம இயக்க


தமலாளராக நீ னு இட்டி ரா சபாறுப் தபை் ைார்.

4. றசயது முஷ்டாக் அலி T20 தகாப் றபக்கான ததசிய டி20


சாம் பியன் ஷிப் தபாட்டியில் கர்நாடக அைி சாம் பியன்
பட்டத்றத சவன் ைது.

5. சதை் காசியா விறளயாட்டு தபாட்டி, வாலிபாலில்


இந் தி ஆடவர், மகளிர் அணிகள் இறுதிச் சுை் றுக்கு
தகுதி சபை் றுள் ளனர்.

6. ஐ லீக் கால் பந்து தபாட்டியின் சதாடக்க ஆட்டத்தில்


நடப் பு சாம் பியன் பசை்னை சிட்டி எஃசி 1-0 என் ை
தகால் கைக்கில் சவன் ைது.
7. சதன் தமை் கு ஆப் பிரிக்க நாடான நமீபியா.ல்
நறடசபை் ை அதிபர் ததர்தலில் , அந்த நாட்டு அதிபர்
லேக் பஜயிங் காெ் மீை்டும்
ததர்ந்சதடுக்கப்பட்டுள் ளார்.

8. சீைாவில் சசல் லிடப் தபசி இறைப்புகறளப்


சபறுவதை் கு முக அனட ாளங் கனள மின் னணு
முறையில் பதிவு சசய் வறத அந்த நாட்டு அரசு
கட்டாயமாக்கியுள் ளது.

9. டிசம் ெர் 1 - ஐஸ்லாந்து நாட்டின் சுதந்திர தின நாள்

10.டிசம் ெர் 1 - தபார்ச்சுகல் நாட்டின் சுதந்திர தின நாள்

11.டிசம் ெர் 2 - ஐக்கிய அரபு நாடுகள் சுதந்திர தின நாள்

12.டிசம் ெர் 1, 1965 - எல் றலக் காவல் பறட


ஆயிரக்கைக்கான வீரர்களுடன் ஆரம் பம் .

13.டிசம் ெர் 1, 1965 - இந்தியாவின் 16-வது மாநிலமாக


நாகாலாந்து உருவானது.
December 03, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. International Day for the Persons with Disabilities - December 3

2. தமிழகத்தில் கிராமெ் புற உள் ளாட்சி அறமப்புகளுக்கு


இம் மாதம் 27 மற் றும் 30.ம் தததிகளில் இருக்கட்டமாக
வாக்குெ் ெதிவு நறடசபைவுள் ளது.

3. நாடு முழுவதும் 2024ம் ஆண்டிற் குள் லதசி


குடிமக்கள் ெதிலவடு (எை் ஆர் சி) அமல் படுத்தப்படும்
என மத்திய உள் துறை அறமச்சர் அமித் ஷா
சதரிவித்துள் ளார்.

4. துருவப் பகுதி ஆய் வு, புதிய கை்டுபிடிப் புகள் மை் றும்


ஆராய் ச்சி, கடல் சார் விவகாரங் கள் ஆகிய துறைகளில்
இந் தி ா - சுவீடை் இறடதய 3 ஒப்பந்தங் கள்
றகசயழுத்தாகின.

5. இந்திய கடை் பறடயில் முதல் சபை் விமானி என் ை


சபருறமறய துறை சலப்டினன் ட் சிவாங் கி
சபை் றுள் ளார்.

6. 2017 - 18 நிதியாை்டில் ரயில் தவயின் வருவா ் 10


ஆை்டுகளில் இல் லாத அளவுக்கு குனறந் ததாக
நாடாளுமன் ைத்தில் தாக்கல் சசய் யப்பட்ட தறலறம
கைக்கு தைிக்றகயாளர் (சிஏஜி) அறிக்றகயில்
சதரிவிக்கப்பட்டுள் ளது.
7. பாஜகா சசயல் தறலவரும் , முன் னாள் மத்திய
அறமச்சருமான சஜ.பி.நட்டாவின் 59.வது
பிறந் தநாளுக்கு பிரதமர் நதரந்திர தமாடி
திங் கள் கிழறம வாழ் த்து சதரிவித்தார்.

8. முெ் ெனட தளெதி ெதவிக்காை பொறுெ் புகனளயும் ,


ெணிகனளயும் இருந்து சசய் வதை் காக நியமிக்கப்பட்ட
லதசி ொதுகாெ் பு ஆலலாசகர் அஜித் ததாவல்
தறலறமயிலான உயர்நிறலக் குழு தனது
அறிக்றகறய மத்தி அரசிடம் சமர்ப்பித்தது.

9. பாகிஸ்தானுக்கு எதிரான அடிசலய் ட் பகலிரவு


தபாட்டியில் ஆஸ்திலரலி ா சவன் ைது.

10.சதை் காசிய விறளயாட்டு தபாட்டியின் ஒரு பகுதியான


பாட்மிை்டன் அைிகள் பிரிவில் இந் தி ஆடவர்,
மகளிர் அைிகள் தங் க ெதக்கம் சவன் ைன.

11.இதுவறர சமாத்தம் 5 தங் க ெதக்கங் கனள


சவன் றுள் ளது இந் தி ா.

12.சதை் காசிய விறளயாட்டு தபாட்டியின் ஒரு பகுதியாக


மாலத்தீவுகள் அைியுடன் நறடசபை் ை மகளிர் டி20
ஆட்டத்தில் வரலாறு பறடத்தார் லநொளா
வீராங் கனை அஞ் சலி சந் த்.
December 04, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. ெஞ் சாபில் இரவு லநரத்தில் பெண்கள்
ொதுக்காெ் ொக வீடு திரும் புவதற் காக தபாலீஸ்
வாகனத்தில் இலவசமாக அறழத்து சசல் லும்
திட்டத்றத அந்த மாநில முதல் வர் அமரீந்தர் சிங்
அறிவித்தார்.

2. தமிழக சிறல தடுப்பு பிரிவு ஐ.ஜி. ாக டி.எஸ்.அை்பு


நியமிக்கப்பட்டார்.

3. இந்திய எல் றலக்குள் அத்துமீறி நுறழந்த சீன ஆய் வுக்


கப்பல் விரட்டி டிெ் பு - தறலறம தளபதி கரம் வீர் சிங்

4. எட்டுவழி ெசுனம சானல திட்ட விவகாரம் நாறள


உச்சநீ மன் ைத்தில் விசாரறை

5. விக்ரம் பலண்டரிை் உனடந் த கினடக்குமிடம்


கண்டுபிடிெ் பு - தமிழக இறளஞரின் உதவியுடன் உறுதி
சசய் தது நாசா

6. வாரைாசியிலுள் ள காசி ஹிந்து பல் கறலக்கழகத்தில்


அயல் சமாழியினருக்கு எளிதாகவும் , விறரவாகவும்
தமிழ் கை் பிப்பதை் காக பமாழி ஆ ் வுக்கூடம் தமிழக
அரசின் சார்பில் சதாடங் கவுள் ளது.
7. சமரீனா கடை் கறரயில் மாை் றுத்திைனாளிகளுக்கான
சிறெ் பு வசதிகனள நிரந் தரமாக்க நடவடிக்றக
எடுக்கப்பட்டு வருவதாக சபருநகர சசன் றன
மாநகராட்சி ஆறையர் தகா.பிரகாஷ் சதரிவித்தார்.

8. மாை் றுத்திைனாளிகளுக்கு அதிக அளவில் கடன்


வழங் கியதை் காக தமிழ் நாடு மாநிலத்தறலறமக்
கூட்டுறவு வங் கிக்கு விருது வழங் கப்பட்டது.

9. புதுச்தசரி கடலில் மீனவர்கள் வறலயில் சிக்கி ,


பச ற் னகக்லகானள சசலுத்துவதை் கான ராக்சகட்
பாகம் இஸ்தரா விஞ் ஞானிகளிடம் தநை் று
ஒப்பறடக்கப் பட்டது.

10.நாடு முழுவதும் அடுத்த ஆை்டு ஜூன் மாதம் முதல்


"ஒலர நாடு ஒலர குடும் ெ அட்னட" திட்டம்
அமல் படுத்தப்படும் என் று மத்திய அறமச்சர்
ராம் விலாஸ் பாஸ்வான் சதரிவித்தார்.

11.உள் நாட்டிதலதய தயாரிக்கப்பட்ட பிருத்வி 2


ஏவுகறையின் இரவுலநர லசாதனை
பசவ் வா ் க்கிழனம பவற் றிகரமாக
தமை் சகாள் ளப்பட்டது.

12.தநபாளத்தில் நறடசபை் று வரும் 13.வது பதற் காசி


வினள ாட்டுெ் லொட்டியிை் மூை்றாவது நாளாை
தநை் று இந்தியா தனது தங் க தவட்றடறய
சதாடங் கியது.
13.தநபாளத்தில் நறடசபை் று வரும் 13.வது சதை் காசிய
விறளயாட்டுப் தபாட்டியின் மகளிர் 100 மீ ஓட்டத்தில்
தமிழகத்தின் அர்சச
் ைா சுசீந் திரை்
தங் கெ் ெதக்கத்னத றகப்பை் றினார்.

14.உலக சிைந்த கால் பந்து வீரர் விருது (லெலை்டிஆர்)


விருது லில ாைஸ் பமஸ்ஸி.க்கு வழங் கப்பட்டது.

15.அர்சஜன் டினாவின் கால் பந்து ஜாம் பவான் லிதயானஸ்


சமஸ்ஸி 6.வது முனற ாக சவன் று சாதறன
பறடத்துள் ளார்.

16.2019-2020 ரஞ் சி தகாப் றப சீசனுக்கான தமிழக அைிக்கு


ஆல் ரவுை்டர் விஜ ் சங் கர் லகெ் டைாக
அறிவிக்கப் பட்டுள் ளார்.
December 05, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. சசன் றன தரமைியில் உள் ள உலக தமிழாராய் ச்சி
நிறுவனத்தில் கடந் த 7 ஆண்டுகளில் மட்டும் 900
நூல் கள் சவளியிடப்பட்டுள் ளன.

2. தமிழகத்தில் 24 மாவட்டத்தில் 75 கால் நனட ெராமரிெ் பு


றமயங் கள் அறமப்பதை் கான அரசாறைறய தமிழக
அரசு சவளியிட்டது.

3. இதை் கு ஏை் கனதவ ரூ.2.79 லகாடி ஒதுக்கீடு


சசய் யப்பட்டிருந்தது.

4. சபருநகர சசன் றன மாநகராட்சியில் 12


மண்டலங் களில் ரூ.4.40 லகாடி மதிப் பில் புதிய குப் றப
சதாட்டிகள் மை் றும் சக்கரத்துடன் கூடிய புதிய குப் றப
சதாட்டிகள் அறமக்க மாநகராட்சி திட்டமிட்டுள் ளது.

5. மறைந்த முன் னாள் முதல் வர் பஜ லலிதாவிை்


மூை்றாவது நினைவு திைம் இன் று
அனுசரிக்கப்படுகிைது.

6. எல் றல விவகாரத்தில் இந் தி ா சீை இனடல கருத்து


லவறுொடு உள் ளது என பாதுகாப் புத் துறை அறமச்சர்
ராஜ் நாத் சிங் மக்களறவயில் சதரிவித்தார்.

7. இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருறக தர உள் ள


சீன சவளியுைவு துறை அறமச்சர், வாங் யி, ததசிய
பாதுகாப்பு ஆதலாசகர் அஜித் ததாவலுடன் எல் னல
விவகாரம் பதாடர்ொை லெச்சி வார்த்னத நடத்த
உள் ளார்.
8. இந்திய கடை் பறட தினம் - December 4

9. International Volunteer Day - December 4

10.World Soil Day - December 4

11.சசன் றன எப் சி அைியின் புதிய தறலறம


பயிை் சியாளர் - இங் கிலாந் னத லசர்ந்த ஓவை் லகா ல்
December 06, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. தமிழக கடதலார பாதுகாப் பு குழுமத்துக்கு மத்திய
அரசின் கடல் சார் லதடுதல் மற் றும் மீட்புெ்
ெணிக்காை விருது வழங் கப் படவுள் ளது.

2. தமிழக கடதலார பாதுகாப்பு குழுமத்துக்கு விருது


எப் தபாது வழங் கப்படவுள் ளது? டிசம் ெர் 18.ம் லததி
தில் லியில் நனடபெறும் விழாவில்

3. ொர்னவ ற் லறாருக்காை சதுரங் க லொட்டி


சசன் றனயில் உள் ள தபரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ
உயர்கல் வி நிறுவன வளாகத்தில் எதிர்வரும் 26.ம் லததி
முதல் 30.ம் லததி வனர நறடசபைவுள் ளது.

4. 2020-2021 ஆம் நிதி ாண்டுக்காை அறிக்னகறய


குடியரசுத்தறலவர் ராம் நாத் தகாவிந்திடம் 15.வது
நிதிக்குழுவின் தறலவர் என் .தக.சிங் சமர்ப்பித்தார்.

5. சபரிமறலயில் வழிப்பட அறனத்து வயது


சபை்களுக்கும் அனுமதி அளித்து கடந்த ஆை்டு
வழங் கிய தீர்ப்பு இறுதி ாைது அல் ல என் று
உச்சநீ திமன் ைம் சதரிவித்தது

6. மத்திய அரசின் மனித வள தமம் பாட்டு துறை சார்பில்


அகில இந்திய அளவில் வளாகத்றத தூய் றமயாகவும் ,
சுை் றுச்சூழல் பாதுகாப்புடனும் பராமரித்து வரும் கல் வி
நிறுவனங் களுக்கு விருது வழங் கப்பட்டு வருகிைது.
அதன் படி இந் தாண்டுக்காை விருது லவலூர் விஐடி
ெல் கனலக்கழகத்துக்கு வழங் கப்பட்டது.
7. உத்திரப் பிரததசம் மை் றும் கர்நாடகத்தில் இருந்து
மாநிலங் களறவ எம் .பி.களாக முறைதய பஜாகறவச்
தசர்ந்த அருண்சிங் மற் றும் லக.சி.ராமமூர்த்தி
ஆகிதயார் தபாட்டியின் றி ததர்வு சசய் யப்பட்டுள் ளனர்.

8. சதை் காசிய விறளயாட்டு தபாட்டியில் வியாழக்கிழறம


நிலவரப்படி 62 தங் கம் ,41 பவள் ளி, 21 பவண்கலம் என
124 பதக்கங் களுடன் முதலிடத்தில் நீ டித்து வருகிைது
இந்தியா.

9. இங் கிலாந்து முன் னாள் கிரிக்சகட் தகப்டன் ொெ்


வில் லீஸ் மறைவு

10.ஐஎஸ்எல் அைிகளில் ஒன் ைான சசன் றனயின் எப் சி


அைி தனது உதவி பயிை் சியாளராக ஸ்காட்லாந் திை்
சாண்டி ஸ்டீவர்டன
் ட நியமித்துள் ளது.

11.சதை் காசிய விறளயாட்டு தபாட்டியில் லகா-லகாவில்


தங் கெ் ெதக்கம் சவன் ை இந்திய ஆடவர்,மகளிர்
அைிகறள பாராட்டி பரிசளித்தார் மத்திய
விறளயாட்டு அறமச்சர் கிரை் ரிஜிஜூ
December 07, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. ததசிய ராணுவ சகாடி நாள் - டிசம் ெர் 7

2. International Civil Aviation Day - December 7

3. மத்தி உள் துனற அனமச்சகத்திை் ொதுகாெ் பு


ஆலலாசகராக ஜம் மு - காஷ்மீர் ஆளுநரின் முன் னாள்
ஆதலாசகரும் , ஓய் வு சபை் ை ஐபிஎஸ் அதிகாரியுமான
லக.விஜ குமார் (67) நியமிக்கப்பட்டுள் ளார்.

4. நாட்டின் சிைந்த காவல் நிறலயங் களுக்கான விருது


பட்டியலில் , லதைீ அனைத்து மகளிர் காவல்
நினல த்துக்கு 4வது இடம் கிறடத்துள் ளது.

5. நிதித் துறை சசயலாளராக உள் ள எஸ்.கிருஷ்ைன் ,


கூடுதல் தனலனமச் பச லாளர் நினலக்கு
உ ர்த்தெ் ெட்டுள் ளார்.

6. தமை் கு இந்திய தீவுகளுக்கான முதல் டி20 ஆட்டத்தில்


இந் தி அணி சவை் றி சபை் ைது.

7. எக்ஸ் 1 லதசி கார் ெந் த லீக் லொட்டிகள் சசன் றன


அடுத்த இருங் காட்டுதகாட்றடயில் உள் ள எம் எம் ஆர்டி
னமதாைத்தில் நானள நறடசபறுகிைது.
8. மாநில சீனியர் வாலிபால் தபாட்டி மகளிர் பிரிவில்
டாக்டர் சிவந் தி கிளெ் அணி சாம் பி ை் ெட்டத்னதக்
றகப்பை் றியது.

9. சர்வததச சசஸ் தரவரிறசயில் 2600 (எதலா தரட்டிங் )


புள் ளிகறள குவித்த முதல் இளம் இந்திய வீரர் மை் றும்
உலகின் இரை்டாவது வீரர் என் ை சாதறனறய
பறடத்துள் ளார் தமிழகத்திை் ஆர்.பிரக்ஞாைந் தா

10.சதை் காசிய விறளயாட்டு தபாட்டியில் பாட்மிை்டன்


மை் றும் தடபிள் சடன் னிஸ் இந்திய அைியினர்
தங் கெ் ெதக்கத்னத றகப்பை் றினர்.

11.தமாரிஸ் தகதரஐஸ் (எம் .ஜி.) தமாட்டார் இந்திய


நிறுவனம் , இந்தியாவின் முதல் எபலக்ட்ரிக்
இை்டர்பநட் கார் - இசட்எஸ் இ.வி எஸ்யுவிறய
அறிமுகம் சசய் துள் ளது.
December 08, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. சார்க் தினம் (SAARC DAY) - டிசம் ெர் 8

2. தமிழக ஆளுநர் மாளிறகயில் தன் றன சந்தித்த ஸ்ரீ ஸ்ரீ


ரவிஷங் கருக்கு நினைவுெ் ெரிசு வழங் கினார்.

3. ஏறழகளுக்கும் , ஒடுக்கப் பட்தடாருக்கும் விறரவாக நீ தி


கினடெ் ெனத உறுதி பச ் லவண்டும் என் று
குடியரசுத் தறலவர் ராம் நாத் தகாவிந்த் சதரிவித்தார்.

4. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் ஒடிசா


மாநிலத்தில் உள் ள 3 விமான நிறலயங் கறள
இறைத்துக்சகாள் ள மத்தி அரசு ஒெ் புதல்
அளித்துள் ளது.

5. சதை் காசிய விறளயாட்டு தபாட்டியில் சீனியர் மகளிர்


பளூதூக்குதலில் தமிழக வீராங் கனை அனுராதா
தங் கெ் ெதக்கம் சவன் ைார்.

6. பீகார் மாநில அைியுடன் நறடசபைவுள் ள ரஞ் சி


தகாப் றப ஆட்டத்தில் பங் தகை் கும் புதுனவ அணின
சிஏபி அறிவித்துள் ளது.

7. முத்தரப்பு ஜுனியர் மகளிர் ஹாக்கி தபாட்டியில்


நியூசிலாந்றத 4 - 1 என் ை தகால் கைக்கில் வீழ் ததி

அொர பவற் றி பெற் றது இந் தி ா.
8. தமை் கு இந்திய தீவுகளுக்கு எதிரான இரை்டாவது டி20
ஆட்டத்தில் சவை் றி சபை் று சதாடறரயும் றகப்பை் றும்
தீவிரத்தில் உள் ளது இந் தி ா.

9. கிருஷ்ைகிரியில் சனிக்கிழறம நறடசபை் ை மாநில


இறளதயார் சபை்களுக்கான வறளதகால் பந்து
தபாட்டியில் ஈலராடு அணி சாம் பி ை் ெட்டத்னத
சவன் ைது.

10.அயல் நாட்டில் நறடசபைவுள் ள ஆடவர் ஒருநாள்


கிரிக்சகட் தபாட்டியில் நடுவராக பைிபுரிய உள் ள
முதல் இந் தி பெண் நடுவர் எை்ற சிறெ் னெ
பெறுகிறார் ஜி.எஸ்.லட்சுமி

11.னலகா புலராடக்ஷை்ஸ் நிறுவைர் சுொஷ்கரைிை்


சமூக லசனவகனள ொராட்டி, மதலசியாவின் அமிஸ்ட்
பல் கறலக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் ெட்டம்
வழங் கியுள் ளது. அவருக்கு சசன் றனயில் பாராட்டு
விழா நடத்தப்பட்டது.

12.சசன் றன சர்வததச திறரப்பட விழா வரும் 12.ம் லததி


பதாடங் கி 19ம் லததி வனர நடக்கவுள் ளது.

13.இந்த திறரப்பட விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு


வாழ் நாள் சாதனை ாளர் விருது வழங் கப் படவுள் ளது.

14.சர்வததச சிவில் விமான தபாக்குவரத்து நிறுவனத்தின்


75.ஆவது ஆண்டு விழா சசன் றனயில்
சகாை்டாடப் பட்டது.
December 09, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. International Anti-Corruption Day - டிசம் ெர் 9

2. சதலுங் கானா மாநிலத்தில் சபை் மருத்துவர்


சபட்தரால் ஊை் றி எரிக்கப்பட்ட சம் பவம்
எதிசராலியாக,தமிழகத்தில் பிளாஸ்டிக் ொட்டில் களில்
பெட்லரால் இைி வழங் கெ் ெட மாட்டாது என
சபட்தரால் விை் பறனயாளர்கள் சங் கம்
அறிவித்துள் ளது.

3. ஸ்ருதி றல தகந்திரா சார்பில் இறச விமர்சகர்


வி.ஸ்ரீைிவாசை்(ஸ்ரீ குரு சுரஜாைந் தா) மற் றும்
வா ் ெ் ொட்டு கனலஞர் அருணா சா ் ராம் (ஸ்ரீ
பகௌரி மலைாகரி விருது) ஆகிதயாருக்கு விருது
வழங் கப் பட்டது.

4. சபை்களின் பாதுகாப் புக்கான "காவலை்" சசயலிறய


தமிழகம் முழுவதும் 6 லட்சம் லெர் பசல் லொைில்
பதிவிைக்கம் சசய் துள் ளனர்.

5. பிை மாநிலம் சசல் லும் சபை்கள் மை் றும் பயைிகளின்


பாதுகாப் புக்காக "112 - ஷவுட்" என் ை சபயரில் புதிய
சசல் தபான் சசயலிறய விறரவில் அறிமுகம்
சசய் யப்படவுள் ளது.

6. திருச்சியில் நறடசபை் ை மாநில அளவிலான ஹாக்கி


தபாட்டியில் திருசநல் தவலி அைிறய வீழ் ததி

சாம் பி ை் ெட்டம் பெற் றது தூத்துக்குடி அணி.

7. சதை் காசிய விறளயாட்டில் மல் யுத்தத்தில்


இந்தியாவின் சாக்ஷி மாலிக் தங் கப்பதக்கம் சவன் ைார்.
8. இரை்டாவது டி20 ஆட்டத்தில் லம.இ.தீவுகள் அணி 8
விக்சகட் வித்தியாசத்தில் அபார பவற் றி சபை் ைது.

9. சசன் றனயில் நறடசபை் ை முதல் எக்ஸ் 1 ததசிய


கார்பந்தய லீக் தபாட்டியில் மும் னெ ொல் கை்ஸ் அணி
சாம் பி ை் ெட்டத்னத றகப்பை் றியது.

10.ஞாயிை் றுக்கிழறம இரவு நிலவரப்படி 132 தங் கம் , 79


சவள் ளி, 41 சவை்கலம் பதக்கங் களுடன் பமாத்தம் 252
ெதக்கங் கனள பவை்றிருக்கிறது இந் தி ா.

11.நாடுகள் முத்தரப்பு மகளிர் ஜூனியர் ஹாக்கி


தபாட்டியில் சாம் பியன் பட்டத்றத றகப்பை் றியது
இந் தி ா.

12.வாழும் காலத்திதலதய சடன் னீஸ் ஜாம் பவான் லராஜர்


பெடரரிை் உருவத்னத பவள் ளி நாண த்தில் பதித்து
சகௌரவித்துள் ளது ஸ்விட்சர்லாந்து அரசு.
December 10, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. சர்வததச மனித உரிறம நாள் - டிசம் ெர் 10

2. உலகின் மிக இளம் வயது சபை் பிரதமராக


பிை்லாந் திை் சை்ைா மரீை் (34) ததர்வு

3. இந்தியாவின் தனியார் நிறுவனமான சசய் தி


நிறுவனமான எை்டிடிவி.க்கு சர்வததச இந்திய
பத்திரிக்றக நிறுவன விருது வழங் கப்பட்டது.

4. 2019.ம் ஆை்டின் உலகளாவிய இராஜதந் திரக்


குறியீட்னட சிட்னிறயச் தசர்ந்த லலாவி நிறுவைம்
சவளியிட்டுள் ளது.

5. உலகின் மிகப் சபரிய பால் உை் பத்தியாளராக இந் தி ா


ததர்வாகியுள் ளது.

6. ததசிய புதளாரன் ஸ் றநட்டிங் தகல் விருது லிைி சிஜீஷ்


க்கு வழங் கப்பட்டுள் ளது.

7. HDFC ERGO “எைது சுகாதார பெண் சுரக்ஷா ொலிசி”


எனும் சபை்களுக்கான மருத்துவக்காப்பீட்டு
திட்டத்றத சதாடங் கியுள் ளது.
8. CSIR வைிக பயன் பாட்டிை் கான சதாழில் துறை
கருவிகறள உருவாக்க BHEL உடன் புரிந்துைர்வு
ஒெ் ெந் தத்தில் றகசயழுத்திட்டுள் ளது.

9. உதயன் திட்டத்தின் கீழ் ஒடிசாவில் உள் ள சஜய் ப்பூர்,


ரூர்தகலா, உத்தகலா ஆகிய 3 விமாை நினல ங் கள்
இறைக்கப்பட்டுள் ளன.

10.ஒலிம் பிக் உட்பட சர்வததச தபாட்டிகளில் பங் தகை் க


ரஷ் ாவுக்கு 4 ஆண்டுகளுக்கு தனட
விதிக்கப்பட்டுள் ளது.
December 11, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. சசன் றன எழும் பூர் - புதுச்தசரிக்கு இயக்கப்படும்


பாசஞ் சர் ரயில் மாை் ைப் பட்டு, நவீன வசதிகளுடன்
கூடிய "பமமு" ரயில் புதன் கிழறம முதல்
இயக்கப்படவுள் ளது.

2. மகாகவி பாரதியார் பிைந்தநாள் (138.வது) - டிசம் ெர் 11

3. கல் வியாளரும் , முன் னாள் துறைதவந்தருமான


வா.சச.குழந்றதசாமின் மூன் ைாம் ஆை்டு
நிறனறவப் தபாை் றும் வறகயில் 2019.ம் ஆண்டுக்காை
குலலாத்துங் கை் தமிழ் லமம் ொட்டு விருதுகள்
அறிவிக்கப் பட்டுள் ளன.

4. மகாகவி பாரதியாரின் 138வது பிறந் தநானளப ாட்டி,


தினமைி சார்பில் மகாகவி பாரதியார் விருது வழங் கும்
விழா எட்ட புரத்தில் இன் று நறடசபை் ைது

5. இதில் ,தமிழக ஆளுநர் பன் வாரிலால் புதராஹித்


கலந்துசகாை்டு பாரதி ஆய் வாளர் இளனச
மணி னுக்கு விருது வழங் கினார்.

6. குடியுரினம திருத்த மலசாதா 2019 மக்களறவயில்


நிறைதவறியது

7. ஜுனியர் வக்கீல் களுக்கு 5000 உதவித்சதாறக வழங் கும்


YSR Law Nestham திட்டத்னத ஆந் திரா
அறிமுகப்படுத்தியுள் ளது
8. தகாவாவில் Start Up India Global Venture - 2வது ெதிெ் பு
நறடசபை் ைது.

9. சிைந்த காவல் நிறலய பட்டியலில் அந்தமானில் உள் ள


அெர்தீை் காவல் நினல ம் முதலிடம் - உள் துறை
அறமச்சகம் சவளியீடு

10.ஐக்கிய இராஜ் ஜியமானது 2019.ல் தநட்தடா அறமப் பின்


உச்சி மாநாட்றட லண்டைில் நடத்தியது.
December 12, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. மகாகவி பாரதியார் பன் முகத்தன் றம சகாை்டவர்
என் று புகழாரம் சூட்டிைார் தமிழக ஆளுநர்
பன் வாரிலால் புதராஹித்

2. தமிழகம் சகாை்டாடும் தனலசிறந் த


ெண்டினககளில் ஒை்றாக ொரதி ார் பிறந் தநாள்
உருவாக லவண்டும் என் கிைார் தினமைி ஆசிரியர்
கி.றவத்தியநாதன்

3. உலக இலக்கி த்னத தைது எல் னல ாகக்


பகாண்டவர் ொரதி ார் என் று புகழாரம் சூட்டினார்
சாகித்ய அகாசதமி விருது சபை் ை எழுத்தாளர்
எஸ்.ராமகிருஷ்ைன் .

4. விஸ்வ கலா சங் கம் சார்பில் கர்நாடக இறசக்கறலஞர்


சநய் தவலி சந்தானக்தகாபாலன் , புல் லாங் குழல்
இறசக்கறலஞர் தரானு மஜும் தார் ஆகிய
இருவருக்கும் "விஸ்வ கலா புரஸ்கார் 2019" விருது
சசன் றனயில் வழங் கப் பட்டது.

5. நுறழவு அனுமதி படிவம் (இை்ைர் னலை் பெர்மிட்)


மைிப் பூருக்கும் நீ ட்டிக்க குடியரசு தறலவர் ராம் நாத்
தகாவிந்த் ஒப் புதல் அளித்துள் ளார்.

6. ரஷிய சவளியுைவுத் துறை அறமச்சர் சசர்சகய்


லாவ் தராவ் , அதிபர் மாளிறகயில் படாைால் ட்
டிரம் ெ் னெ சந் தித்துெ் லெசிைார்.

7. பி.எஸ்.எல் .வி – சி48 ராக்சகட் சவை் றிகரமாக


விை்ைில் சசலுத்தப் பட்டது.
8. சர்வததச கூறடப்பந்து நடுவராக தஞ் சாவூறரச் தசர்ந்த
துனரராஜ் ரலமஷ்குமார் லதர்வு சசய் யப்பட்டுள் ளார்.

9. குடியுரிறமச் சட்ட திருத்த மதசாதா நிறைதவறியுள் ளது


இந்தியாவுக்கு முக்கி த்துவம் வா ் ந் த நாள் என் று
பிரதமர் நதரந்திர தமாடி கூறியுள் ளார்.

10.இந்திய ராயில் தவயானது புதிய பேட் ஆை்


பஜைலரஷை் என் ை சதாழில் நுட்பத்றத
அறிமுகப்படுத்தியுள் ளது.

11.ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் அறிக்றக - HDI. ல்


இந் தி ா 129வது இடம்

12.இந்தியா ஆஸ்திதரலியா ஆகிய நாடுகளின் சசயலாளர்


நிறலயிலான மூன் ைாவது 2+2 சந் திெ் பு புது
படல் லியில் நடத்தெ் ெட்டது.
December 13, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. தமிழகத்துக்கு எதிரான ரஞ் சி தகாப் றப ஆட்டத்தில் 26


ரன் கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி த்ரில் பவற் றி
சபை் ைது

2. எழுத்தாளர் நா பார்த்தசாரதி நிறனவு தினம் - டிசம் ெர்


13

3. சதாம் ஹுதசய் ன் பிடிபட்டார் - டிசம் ெர் 13

4. முக்தி அறடந்த தருமபுரம் ஆதீன 26 வது குருமகா


சந்நிதானத்துக்கான குருபூறஜ தருமபுரம் ஆதினத்தில்
இன் று நறடசபறுகிைது.

5. குடியுரிறம திருத்தச் சட்ட மதசாதாவுக்கு எதிராக


வடகிழக்கில் தபாராட்டங் கள் நறடசபறும் நிறலயில்
ஐஎஸ்எல் மற் றும் ரஞ் சி லகாெ் னெ ஆட்டங் கள்
ஒத்தினவக்கெ் ெட்டுள் ளை.

6. உலக ஆஸ்துமா தினம் - டிசம் ெர் 13

7. லா லிகா என் ை அறமப்பின் இந்தியாவுக்கான


விளம் பரத் தூதராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்சகட்
வீரர் - லராகித் சர்மா

8. இந்தியாவில் சவர்ஜின் அட்லான் ட் விமான தசறவறய


சதாடங் கி உள் ளவர் - ரிச்சர்ட் பிராை்சை்
9. டபிள் யுடிஏ ஆை்டின் சிைந்த வீராங் கறன விருதுக்கு
ததர்வு சபை் ைவர் - ஆஷ்லி ெர்டி

10.2020ஆம் ஆை்டிை் கான ஒலிம் பிக் மை் றும் பாரா


ஒலிம் பிக் தபாட்டிகள் லடாக்கில ா.ல் நறடசபறுகிைது

11.உலகத் தமிழிறச மாநாடு தமிழகத்தில் எங் கு


நறடசபறுகிைது? மதுனர

12.சமீபத்தில் உலகின் மிக பழறமயான ஓவியம் (43900


ஆை்டுகளுக்கு முை் பட்ட) இந் லதாலைசி ாவில்
கை்டுபிடிக்கப்பட்டுள் ளது.

13.ஆப்கானிஸ்தான் ராணுவ சபை் அதிகாரிகளுக்கு


பசை்னையில் பயிை் சி அளிக்கப்பட்டது.
December 14, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. World Energy Conservation Day - December 14

2. சசன் றன சமட்தரா ரயில் நிறலயங் களில் சனி,


ஞாயிை் றுக்கிழறம (டிசம் பர் 14,15) ஆகிய நாட்களில்
இனச மற் றும் கனலவிழா நறடசபைவுள் ளது.

3. மதுறர காமராஜர் பல் கறலக்கழகத்தில்


சவள் ளிக்கிழறம நறடசபை் ை விழாவில் 5 தபருக்கு
"தமிழ் ெ் லெரனவ பசம் மல் " விருதுகறள குன் ைக்குடி
சபான் னம் பல அடிகளார் வழங் கினார்.

4. நாடாளுமன் ை தாக்குதல் நிறனவு தினம் - டிசம் ெர் 13

5. இந்திய அைியின் இளம் வீரர் ஸ்லர ல் ஐ ர் 4.வது


வீரராக களமிறக்கெ் ெட லவண்டும் என் று
இந்தியாவின் முன் னாள் தகப் டன் அைில் கும் ப்தள
கூறினார்.

6. மாநில அளவிலான "கூச் பீகார்" தகாப் றப சடஸ்ட்


கிரிக்சகட் தபாட்டி சவள் ளிக்கிழறம சதாடங் கியது.

7. ஃதபார்ப்ஸ் இதழ் 2019.ல் உலகில் சக்திவாய் ந்த 100


பெண்கள் பட்டியறல சவளியிட்டுள் ளது.

8. அதில் முதல் இடம் - சஜர்மனி பிரதமர், ஏஞ் சலா


சமர்கல்
9. 34வது இடம் - நிதி அறமச்சர் நிர்மலா சீதாராமன்

10.குளிர்கால கூட்டத்பதாடர் நினறவுபெற் றது (நவம் பர்


18 முதல் டிசம் பர் 13 வறர நறடசபை் ைது)

11.உயர்கல் வி நிறுவனங் கள் திைமும் 40 - 60 நிமிடங் கள்


கட்டா உடற் ெயிற் சி என பல் கறலக்கழக
மானியக்குழு அறிவுறுத்தியுள் ளது.

12.குடியுரிறம திருத்தச் சட்டம் எப் தபாது நறடமுறைக்கு


வந்தது? 13 டிசம் ெர், 2019

13.றமை்ட் மாஸ்டர் என் பது யாருறடய சுயட்சரிறத?


விஸ்வநாதை் ஆைந் த்

14.தமிழக தறலறம ததர்தல் ஆறையர் - சத் பிரதா


சாஹீ
December 15, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. ததசிய எரிசக்தி தசமிப்பு வாரம் - டிசம் ெர் 14 முதல்


டிசம் ெர் 20 வனர

2. South Africa கிரிக்சகட் தறலறம பயிை் சியாளர் - மார்க்


பெௌச்சர்

3. அசமரிக்க நாடாளுமன் ை குழு தறலவர் - அமி


லெரா(இந்திய வம் சாவளிறய தசர்ந்தவர்)

4. பருவநிறல மாை் ைம் கட்டுப்படுத்த 25.வது மாநாடு


Spain, Madrid.ல் நறடசபை் ைது.

5. ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்தபரறவ


கூடுகிைது

6. நமாமி கங் கா திட்டம் - ஜூை் 2014 சகாை்டுவரப்பட்டது

7. நமாமி கங் கா திட்டத்தின் தநாக்கம் - கங் னக


நதியினை தூ ் னமெ் ெடுத்துதல்

8. இந்திய மக்கள் சதாடர்பு சங் கத்தின் தறலறமத்துவ


விருது லஜ.லடைி ல் பசல் லெ் ொ அவர்களுக்கு
வழங் கப் பட்டது
9. ஏெ் ரல் 21 - இந்திய மக்கள் சதாடர்பு நாளாக
சகாை்டாடப் படுகிைது

10.உலகில் இடம் சபய் ர்ந்தவர்களில் இந் தி ர்கள்


முதலிடம்

11.164 ஆை்டுகள் பழறமயான "இஐஆர் 21" என் ை நீ ராவி


இன் ஜின் ரயில் , சசன் றன எழும் பூர் முதல்
தகாடம் பாக்கம் வறர 14 டிசம் பர் 2019 முதல்
இயக்கப்பட்டது.
December 16, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. ஜார்க்கை்ட் தபரறவக்கு இை்று 4.வது கட்ட லதர்தல் .

2. இந்த ஆை்டு இறுதிக்குள் ஆதரவுடை் ொண்


எண்னண இனணெ் ெது கட்டா ம் என மத்திய அரசு
சதரிவித்துள் ளது.

3. சசன் றனயில் ஸ்ரீ பார்த்த சாரதி சுவாமி.ன் 119 ஆண்டு


டிசம் ெர் இனச விழா தநை் று நறடசபை் ைது.

4. டிசமபர் 23.ல் குடியரசுத் தறலவர் புதுச்லசரி.க்கு


வருனக தருகிைார்.

5. குடியரசுத்தறலவர் வருறகறயசயாட்டி, புதுச்தசரியில்


தநை் று ொதுகாெ் பு ஏற் ொடுகனள டிஜிபி லநரில்
ஆ ் வு பச ் தார்.

6. அடுத்த நிதியாை்டு முதல் நாட்டில் உள் ள அறனத்து


சபாதுச்தசறவ றமயங் களிலும் சதாறலதபசி
மூலமான சட்ட உதவி அளிக்கும் திட்டத்னத
நனடமுனறெ் ெடுத்த மத்தி அரசு திட்டமிட்டுள் ளது.

7. சிவகங் றக மாவட்டம் திருப்பத்தூரில் மன் னர்


சபரியமருதுவின் 271.ஆவது பிறந் தநாள் விழா தநை் று
சகாை்டாடப் பட்டது.
8. திறரப் பட பின் னைி பாடகர் கை்டசாலா
சவங் கதடஸ்வரராவின் 97.ஆவது
பிறந் தநானளப ாட்டி தகாறவயில் தநை் று விழா
நடத்தப்பட்டது.

9. திறரப் பட பின் னைி பாடகர் கை்டசாலா


சவங் கதடஸ்வரராவின் 97.ஆவது பிைந்தநாறளசயாட்டி
தகாறவயில் தநை் று விழாவில் மூவருக்கு (ஸ்ரீ
கிருஷ்ைா ஸ்வீட்ஸ்.ன் நிர்வாக இயக்குனர்
எம் .கிருஷ்ைன் , பாரக் கறலஞர் தக.கல் யாைசுந்தரம் ,
சிதார் கறலஞர் பை்டிட் மிட்டா ஜனார்த்தன
ஆகிதயாருக்கு) கலா பிரதர்ஷிைி கண்டசாலா
புரஸ்கார் விருறத சதலுங் கானா ஆளுநர் தமிழிறச
சசௌந்தரராஜன் வழங் கினார்.

10.மத்திய பட்ஜட்டுக்கு முந்தய ஆதலாசறன கூட்டத்றத


நிதி அறமச்சர் நிர்மலா சீதாராமன் இை்று முதல்
நடத்த இருக்கிறார்.

11.இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில்


8.விக்சகட் வித்தியாசத்தில் லம.இ.தீ பவற் றி பெற் றது.

12.நியூசிலாந்துக்கு எதிரான முதல் சடஸ்ட் ஆட்டத்தில்


ஆஸ்திலரலி ா சவை் றி சபை் ைது.

13.இந்தியா - பாகிஸ்தான் அைிகளுக்கு இறடதயயான


ராவல் பிை்டியில் நறடசபை் ை முதல் சடஸ்ட் ஆட்டம்
டிராவில் முடிந் தது.
14.வங் கததச இன் டர்தநஷனல் தசலன் ச் பாட்மிை்டன்
தபாட்டியில் இந்திய இளம் வீரர் லக்ஷ ா பசை்
சாம் பி ை் ெட்டம் பவை்றார்.

15.பிசிசிஐ சார்பில் நறடசபை் ை மகளிர் 23


வயத்துக்குட்பட்தடார் தசலஞ் சர் தகாப் றப டி20
கிரிக்சகட் தபாட்டியில் இந் தி ா பி அணி சாம் பி ை்
ெட்டத்னத பவை்றது.

16.பாட்மிை்டன் தவர்ல் டு டூர் றபனன் ஸ் தபாட்டி ஆடவர்


ஒை் றையர் பிரிவில் பகண்லடா லமாமலடாவும் , மகளிர்
ஒை் றை பிரிவில் பசை்யு ஃபெயும் சாம் பி ை் ெட்டம்
பவை்றைர்.
December 17, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. அப்பதலா மருத்துவமறன குழுமங் களின் தறலவர்
டாக்டர் பிரதாெ் சி பரட்டிக்கு சர்வததச சமடிக்கல்
டிராவல் சஜர்னல் சார்பில் வாழ் நாள் சாதனை ாளர்
விருது வழங் கப்பட்டது.

2. எல் எல் சி இந் தி ா நிறுவைத்துக்கு அகில இந்திய


மக்கள் சதாடர்பு சங் கம் சார்பில் 2 லதசி விருதுகள்
வழங் கப் பட்டது.

3. பல் கறலக்கழக துறைதவந்தர்கள் பங் குசபறும் உ ர்


கல் வி மாநாட்னட உதறகயில் எதிர்வரும் 19.ம் லததி
ஆளுநர் பன் வாரிலால் புதராஹித் பதாடங் கி
னவக்கிறார்.

4. நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகிக்கும்


ஆர்.எை்.ரவிக்கு கூடுதல் சபாறுப்பாக லமகால
ஆளுநர் ெதவி வழங் கப் பட்டுள் ளது.

5. விலவகாைந் த மண்டெ பொை் விழாவில் பங் தகை் க


குடியரசுத் தறலவர் ராம் நாத் தகாவிந்த் டிசம் ெர் 25.ம்
லததி கை் ாகுமரி வருகிைார்.

6. பார்றவயை் தைார் படிக்கும் நூலகம் - "பிபர ் லி


நூலகம் "

7. திருச்சி, தகாறவ மாவட்ட றமய நூலகங் களில் மட்டும்


பார்றவயை் தைார் வசதி சகாை்ட "பிசரய் லி நூலகம் "
சசயல் பட்டு வருகிைது. மீதமுள் ள 30 மாவட்டங் களில்
பிபர ் லி நூலகம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ரூ. 92
லட்சம் சசலவில் அறமக்கப்படவுள் ளது.
8. பாகிஸ்தானுடன் நறடசபை் ை தபாரில் இந்தியா சவை் றி
சபை் ை தினம் - டிசம் ெர் 16, 1971

9. இந்த தினத்றத விஜ ் திவாஸ் தினம் என் று


சகாை்டாடப் படுகிைது.

10.கடந்த டிசம் பர் 16, 1971 ஆம் ஆை்டு பாகிஸ்தானுடன்


நறடசபை் ை தபாரில் இந்தியா சவை் றி சபை் ை
தினத்றதசயாட்டி, தபாரில் உயிரிழந்த வீரர்களுக்கு
பிரதமர் தமாடி புகழஞ் சலி பசலுத்திைார்.

11.சர்வததச கிரிக்சகட் கவுன் சில் சடஸ்ட் தபட்ஸ் சமன்


தரவரிறசயில் இந்திய தகப் டன் விராட் லகாலி
சதாடர்ந்து முதலிடத்னத தக்க றவத்துள் ளார்.

12.ஐ லீக் கால் பந்து தபாட்டியில் ஒரு பகுதியாக தநை் று


நறடசபை் ை ஆட்டத்தில் இந்திய ஆதராஸ் அைிறய 1 - 0
தகால் கைக்கில் வீழ் த்தியது ெஞ் சாபி எெ் சி அணி
December 18, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. ஆசியா தயாகா சாம் பியன் தபாட்டியில் பங் தகை் று


தங் கம் சவன் ை மாைவி? லநத்ராம் பினக

2. "இந்தியாவின் டிஜிட்டல் மாநிலங் கள் - ஒரு ஒப்பீட்டு


பகுப்பாய் வு" அடிப் பறடயில் சிைந்த மாநிலமாக
உருவான முதல் 5 மாநிலங் களில் இல் லாத மாநிலம்
எது? தமிழ் நாடு

3. சர்வததச புவியியல் காங் கிரஸ் 2020 ஐ எந்த நாடு


நடத்தப்படவுள் ளது? இந் தி ா

4. சர்வததச புலம் சபயர்ந்ததார் தினம் என் று


அனுசரிக்கப்படுகிைது? டிசம் ெர் 18

5. பாலின-நடுநிறல நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு?


ஐஸ்லாந் து

6. இரை்டு அல் லது அதை் கு தமை் பட்ட மாநிலங் களுக்கு


ஆளுநராக நியமிக்கப் படுவறதத் தடுக்காது என கூறும்
விதி? விதி 153

7. உலக சபாருளாதார மன் ை அறிக்றக படி, பாலின


இறடசவளியில் இந்தியா எத்தறனயாவது இடத்றதப்
பிடித்துள் ளது? 112

8. சஜ.சஜ. தாம் சன் பிைந்த தினம் - டிசம் ெர் 18


9. ஆறுமுக நாவலர் பிைந்த தினம் - டிசம் ெர் 18

10.“கிஸாை் சம் லமளை்” விவசாயிகள் நலத்திட்ட உதவி


வழங் கும் திட்டம் – ராஜஸ்தாை் அரசு சதாடக்கம்

11.“நாதனா” துறையில் சிைந்து விளங் கியதை் காக


ஜவஹர்லால் தநரு பல் கறலக்கழக தபராசிரியர்
ொத்தீமாவு-க்கு குடியரசு தறலவர் விருது வழங் கினார்.

12.2019-ம் ஆை்டிை் கான ஐசிசி சிைந்த கிரிக்சகட்


வீராங் கறனக்கான விருதுக்கு எலிசா பெரி லதர்வு
சசய் யப்பட்டுள் ளார்.
December 19, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. அரசு மை் றும் தனியார் லாட்டரிகளுக்கு ஒதர விதமாக 28


சதவீத வரி விகிதத்தில் லியில் புதன் கிழறம
நறடசபை் ை ஜிஎஸ்டி கவுன் சில் கூட்டத்தில்
முடிசவடுக்கப் பட்டது.

2. னசரஸ் மிஸ்திரிதாை் டாடா சை்ஸ் நிறுவைத்திை்


தனலவர் என் று ததசிய நிறுவனங் கள்
தமல் முறையீட்டுத் தீர்ப்பாயம் (என் சிஎல் ஏடி) புதன்
கிழறம உத்தரவிட்டுள் ளது.

3. சந்திராயன் - 3 திட்ட இ க்குைராக, இஸ்தரா


விஞ் ஞானி பி.வீரமுத்துலவல் நியமிக்கப்பட்டுள் ளார்.

4. விசாகப்பட்டினத்தில் தம.இ.தீவுகளுக்கு எதிராக


நறடசபை் ை 2.வது ஒருநாள் ஆட்டத்தில் இந் தி அணி
பவற் றி சபை் ைது.

5. விஐடி.ல் நறடசபை் ை சதன் னிந்திய


பல் கறலக்கழகங் களுக்கு இறடதயயான கால் பந்து
தபாட்டியில் தகரள மாநில லகாழிக்லகாடு
ெல் கனலக்கழகம் சாம் பி ை் ெட்டம் சபை் ைது.

6. நாகர்தகாயில் அருதக தளவாய் புரத்றதச் தசர்ந்த


எஸ்.சரவைமுத்து (சவல் டிங் சதாழிலாளி) "டா ் பலட்
பெட்" என் ை சாதனத்றத தயாரித்ததை் காக
குடியரசுத்தறலவர் ராம் நாத் தகாவிந்த் னக ால்
விருது சபை் றுள் ளார்.

7. ஐக்கிய நாடுகள் சதை் கு-சதை் கு ஒப்பந்த நாள் - டிசம் ெர்


19
8. தகாவா விடுதறல தினம் - டிசம் ெர் 19

9. சர்வததச அரபு சமாழி தினம் - டிசம் ெர் 18

10.சிறுபான் றமயினர் உரிறமகள் தினம் - டிசம் ெர் 18

11.இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரலமாஸ் சூெ் ெர்


லசாைிக் ஏவுகனண லசாதனை சவை் றி

12.2022.க்குள் அறனத்து கிராமங் களுக்கும் பிராட்லெண்ட்


லசனவ - மத்திய அரசு உறுதி சசய் துள் ளது.

13.அசமரிக்க - இந்திய வர்த்தக கவுன் சில் இயக்குனர்


குழுவில் டாஃதப நிறுவனர் தறலவர் மல் லிகா
ஸ்ரீைிவாசை் நி மைம் சசய் யப்பட்டார்
December 20, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. மகாத்மா காந்தியின் 150.வது ஆை்டு பிைந்தநாள்
சகாை்டாட்டத்துக்கான 2வது கூட்டம் எங் கு
நறடசபை் ைது? புதுபடல் லி

2. 24.வது இந் தி நாட்டி விழா மாமல் லபுரம் கடற் கனர


லகாவிலில் சதாடங் கவுள் ளது.

3. காவலன் SOS சசயலி.றய இதுவறர 10 லட்சம் லெர்


டவுை்லலாடு சசய் துள் ளார்கள் .

4. தமிழ் நாட்டுறடய தை் தபாறதய மக்கள் சதாறக - 7.3


லகாடி

5. கரிசல் காட்டின் முன் னத்தி ஏர் என் று அறியப்படுபவர்


கி.ராஜ நாரா ணை்

6. யாருறடய காலத்தில் கிராம சறப உறுப்பினர்கள்


குடதவாறல முறையில் ததர்ந்சதடுக்கப்பட்டனர்? ராஜ
ராஜ லசாழை் காலத்தில்

7. ஒதர நாடு ஒதர தரஷன் - இந்த திட்டம் ஜூை் 1, 2020.ல்


அமலுக்குவரவுள் ளது.

8. பினாகா ராக்சகட்றட தயாரித்த நிறுவனம் - DRDO


9. DRDO.ன் தை் தபாறதய தறலவர் - G.சதீஷ் பரட்டி

10.பினாகா ராக்சகட்றட.ன் முதல் தசாதறன


இராஜஸ்தாை் பொக்ராைில் நறடசபை் ைது.

11.பினாகா ராக்சகட்றட.ன் இரை்டாவது தசாதறன


டிசம் பர் 19.ம் தததி சந் தீெ் பூர் கடற் கனரயில்
நறடசபை் ைது.

12.எந்த பகுதிறய 4வது தறலநகராக தசர்க்க ஆந்திர


அரசிடம் தகாரிக்றக விடுக்கப்பட்டுள் ளது? திருெ் ெதி

13.தபார்ச்சுகல் நாட்டின் தை் தபாறதய பிரதமர் -


அை்லடாைி ா லகாஸ்டா

14.2020 ஒலிம் பிக் அரங் கம் ஜப் பானில் யாரால் திைந்து


றவக்கப்பட்டது? ஷிை் லசா அலெ (ஜெ் ொைிை்
தற் லொனத பிரதமர்)
December 21, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. சர்வததச மனித ஒருறமப்பாடு தினம் - டிசம் ெர் 20

2. ICC கிரிக்சகட் வீராங் கறன விருது எலிசா பெரிக்கு


வழங் கப் பட்டுள் ளது.

3. ததசிய குடிமக்கள் பதிதவடு (என் ஆர்சி)


நடவடிக்றகயின் தபாது, 1971-ஆம் ஆை்டுக்கு முந்றதய
பூர்விக ஆவைங் கள் எறதயும் இந்தியக் குடிமக்கள்
வழங் கத் லதனவயில் னல என மத்திய அரசு
சதரிவித்துள் ளது.

4. ஐதராப் பிய யூனியனில் இருந்து பிரிட்டன்


சவளிதயறுவதை் கு வழிவறக சசய் யும் பிசரக்ஸிட்
மதசாதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன் ைம்
சவள் ளிக்கிழறம(20.12.2019) ஒெ் புதல் அளித்தது.

5. சர்வததச சடன் னிஸ் சம் தமளனத்தின் (ஐடிஎஃப் ) உலக


சாம் பி ை் விருதுகள் ஆடவர் பிரிவில் ரலெல்
நடாலுக்கும் , மகளிர் பிரிவில் ஆஷ்லி ெர்டிக்கு
வழங் கப் பட்டன.

6. உலக அளவில் சாதறன பறடத்த ஆை்டிை் குப் பிைகு


சதாடர்ச்சியாக இரை்டாவது முறையாக சபல் ஜியம்
ஃபிஃபா ‘ஆண்டிை் சிறந் த அணி’ என
முடிசூட்டப்பட்டுள் ளது
7. உலக அளவில் சாதறன பறடத்த ஆை்டிை் குப் பிைகு
சதாடர்ச்சியாக மூன் ைாவது இடத்தில் இருக்கும்
பிலரசிலுக்கு முை்ைால் உலக சாம் பியனான
பிராை்ஸ் இரண்டாவது இடத்தில் உள் ளது.

8. ஃபிஃபாவின் தறலவர் - கி ாைி இை்ொை்டிலைா

9. மனிதர்கறள ஏந்திச் சசல் வதை் காக அசமரிக்காவின்


தபாயிங் நிறுவனம் உருவாக்கியுள் ள ‘ஸ்டார்னலைர்’
விை்கலம் தசாதறன முறையில் டிசம் பர் 20 அன் று
விை்ைில் சசலுத்தப் பட்டது

10.2019.ல் உலக அளவில் அதிக அளவு ஊதியம் சபரும்


Youtubers பட்டியலில் முதலிடம் பிடித்தவர்?
அபமரிக்கானவ லசர்ந்த ரி ாை் காஜி (8 வ து
சிறுவை்)

11.நாடு முழுவதும் உள் ள கை் பழிப்பு வழக்குகறள


விறரவில் முடிக்க அறமக்கப்பட்ட நீ திபதி குழுவில்
இடம் சபை் ைவர்கள் - சுொஷ் பரட்டி, M.R.ஷா

12.சசயை் றக நிலறவ தயாரிக்கும் நாடு - சீைா

13.இந்தியா (ம) அசமரிக்கா இறடதய 2+2 தபச்சு வார்த்றத


வாஷிங் டைில் நறடசபை் ைது.

14.அசமரிக்க ததசிய அறிவியல் றமய தறலவர் -


லசதுராமை் ெஞ் சநாதை் (தமிழ் நாட்றட தசர்ந்தவர்)
December 22, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers

1. கைித தமறத ராமானுஜர் பிைந்த தினம் - டிசம் ெர் 22

2. ராமானுஜர் கைித பூங் கா எங் குள் ளது? ஆந் திர


பிரலதசத்தில் உள் ள சித்தூர் மாவட்டம் , குெ் ெம்
நகரில்

3. ததசிய கைித தினம் - டிசம் ெர் 22

4. அன் றன சாராத ததவி பிைந்த தினம் - டிசம் ெர் 22

5. இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில் எங் கு எப் தபாது


விடப்பட்டது? - 1851 டிசம் ெர் 22.ல் உத்ராஞ் சல்
மாநிலத்தில் உள் ள ரூர்க்கி.ல்

6. தமிழ் நாடு உள் ளாட்சி ததர்தல் - டிசம் ெர் 27 மற் றும்


டிசம் ெர் 30.ல் நனடபெறவுள் ளது

7. சமீபத்தில் காலமான டி.சசல் வராஜின் சாகித்ய


அகாசதமி விருது சபை் ை நூல் - லதால் எை்ற நாவல்
2012.ல் விருது சபை் ைது.

8. தமிழக தவளாை் துறை ஐந்தாவது முறையாக கிரிஷி


கர்மாை் விருனத சபை் றுள் ளது.
9. ஐந்தாவது முறையாக கிரிஷி கர்மான் விருது எதை் காக?
எண்பண ் உற் ெத்தி

10.ஐந்தாவது முறையாக கிரிஷி கர்மான் விருது ஜைவரி


3,2020 பெங் களூரில் வழங் கப்படும் .

11.இளம் சபை்களுக்கான சர்வததச அழகி தபாட்டி புது


படல் லியில் நறடசபை் ைது

12.இளம் சபை்களுக்கான சர்வததச அழகி தபாட்டியில்


குஜராத்றத தசர்ந்த ஆயுஷி பதாலாக்கி ா என் ை
சபை் ததர்வு சசய் யப் பட்டார்.

13.எந்த ஆை்டு உயர்க்கல் வி இயக்ககம் கல் லூரி கல் வி


இயக்ககம் என் று மாை் ைப் பட்டது? 1967
December 23, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. சவுத்ரி சரை் சிங் பிைந்த தினம் - டிசம் ெர் 23

2. விவசாயிகள் தினம் - டிசம் ெர் 23

3. இந்திய விடுதறல தபாரட்ட வீரர் கக்கன் நிறனவு


தினம் - டிசம் ெர் 23

4. அசமரிக்க தகவல் சதாடர்பு ஆறையத்தின் முதல்


சபை் தறலறம தகவல் சதாழில் நுட்ப அதிகாரியாக
நியமிக்கப்பட்டுள் ளவர் - லமாைிஷா லகாஷ்(இந் தி
அபமரிக்கர்)

5. எட்டு தமை் கு ஆப் பிரிக்க நாடுகள் தங் களது சபாதுவான


நாையத்தின் சபயறர ஈக்லகா (Eco) என மாை் ை ஒப் புக்
சகாை்டுள் ளன

6. மனிதர்கறள விை்சவளிக்கு
அனுப் புவதை் காக தபாயிங் நிறுவனம் உருவாக்கியுள் ள
ஸ்டார்றலனர் விை்கலம் , டிசம் ெர் 20 அன் று
விை்ைில் சசலுத்தப் பட்டது.

7. எந்த நிறுவனத்திை் கு நீ ர்வள தமலாை்றம


சசயல் பாடுகறள தபாை் றும் வறகயில் ததசிய விருது
வழங் கப் பட்டது? NLC
8. FMSCI ததசிய கார் பந்றதயப்தபாட்டி லகரள மாநில
லகாட்னடயில் நறடசபை் ைது.

9. இதில் பகௌரவ கில் என் பவர் 6.வது முனற ாக


சாம் பி ை் ெட்டம் சபை் றுள் ளார்.

10.சர்வததச கால் பந்து கூட்றடப்பு கிளப் உலகக்தகாப் றப


தபாட்டியில் இங் கிலாந் து நாட்றடச்தசர்ந்த லிவர் பூல்
அணி சாம் பி ை் ெட்டம் சபை் ைது.

11.அஷ்ரெ் கைி ஆெ் காைிஸ்தாை் நாட்டின் அதிபர்


ததர்தலில் சவை் றிசபை் றுள் ளார்.

12.கியூபாவில் , ஜனாதிபதி 40 ஆை்டுகளில் நாட்டின் முதல்


பிரதமராக மானுவல் மர்பரலரா
குரூனஸ நியமித்துள் ளார்.

13.2019 ஆம் ஆை்டுக்கான ஒை் றையர் பிரிவில் சர்வததச


சடன் னிஸ் கூட்டறமப் பின் (International Tennis Federation’s
(ITF)) உலக சாம் பியன் களாக ஆஷ்லீ ொர்டி மை் றும்
ரஃலெல் நடால் ததர்வு சசய் யப்பட்டனர்.
December 24, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. ததசிய நுகர்தவார் தினம் - டிசம் ெர் 24

2. எம் .ஜி.ஆர் நிறனவு தினம் - டிசம் ெர் 24

3. ஈ சவ ரா சபரியார் நிறனவு தினம் - டிசம் ெர் 24

4. அர்ஜுைா விருது பெற் ற லசா.ொஸ்கரனுக்கு


ஊக்கத்சதாறகயாக ரூ.25லட்சம் முதல் வர் பழனிசாமி
வழங் கினார்.

5. புதுச்தசரி மத்திய மாநில பல் கறலக்கழகத்தில் தநை் று


நறடசபை் ை 27.ஆவது பட்டமளிப்பு விழாவின் தனலனம
விருந் திைர் குடி ரசுத் தனலவர் ராம் நாத் லகாவிந் த்.

6. இதில் சமாத்தம் 19,289 மாணவ மாணவிகளுக்கு


குடியரசுத் தறலவர் ராம் நாத் தகாவிந்த் ெட்டங் கனள
வழங் கிைார்.

7. ஜார்க்கை்ட் மாநில முதல் வராக பதவிதயை் க உள் ளார்


லேமந் த் லசாரை்

8. எதிர் நாட்டு தபார் விமானங் கள் , சஹலிகாப் டர்


உள் ளிட்டவை் றை தறரயிலிருந்து தாக்கி
அழிக்கவில் றல அதி வினரவு ஏவுகனண (கியூஆர்-
எஸ்ஏஎம் ) லநற் று பவற் றிகரமாக லசாதிக்கெ் ெட்டது.
9. பள் ளி ஆசிரியர்களுக்கான லதசி தகவல் பதாடர்பு
பதாழில் நுட்ெ (ஐ சி டி)விருது வழங் கும் விழா
அம் தபதகர் சர்வததச றமயத்தில் தில் லியில் தநை் று
நறடசபை் ைது.

10.பள் ளி ஆசிரியர்கள் 43 லெருக்கு லதசி தகவல்


பதாடர்பு பதாழில் நுட்ெ (ஐ சி டி) விருதுகனள மத்திய
மனித வள தமம் பாட்டுத் துறை இறையறமச்சர்
சஞ் சய் ததாத்ரா வழங் கினார்.

11.இதில் தமிழகத்னத லசர்ந்த மூவருக்கு ததசிய தகவல்


சதாடர்பு சதாழில் நுட்ப (ஐ சி டி) விருதுகள்
வழங் கப் பட்டது.

12.இத்தாலி சூப்பர் தகாப் றப கால் பந்து தபாட்டியில்


ஜுசவன் டஸ் அைிறய 3-1 என் ை தகால் கைக்கில்
வீழ் த்தி லலஸில ா சாம் பி ை் ெட்டம் சவன் ைது.

13.சிைந்த நடிகருக்கான விருறத சபை் ைார் கீர்த்தி சுலரஷ்.

14.ஒடிசாவில் நறடசபை் ை ததசிய சப்-ஜூனியர்


பாட்மிை்டன் தபாட்டியில் தமிழகத்தின் முதல்
தங் கப்பதக்கத்றத சவன் ைார் ரித்விக் சஞ் சீவி

15.கராச்சியில் நறடசபை் ை இரை்டாவது சடஸ்ட்


ஆட்டத்தில் சவை் றி சபை் ைது ொகிஸ்தாை்.
December 25, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. Christmas Day - டிசம் ெர் 25

2. Good Governance Day (India) - டிசம் ெர் 25

3. முதலீடு வளர்ச்சிக்கான அறமச்சரறவ குழுவின் முதல்


கூட்டம் பிரதமர் லமாடி தனலனமயில் நறடசபை் ைது.

4. இந்திய சவளியுைவுச் சசயலராக ேர்ஷ்வர்தை்


ஷ்ரிங் லா நியமிக்கப் பட்டுள் ளார்

5. ததசிய துப்பாக்கி சுடும் சாம் பியன் ஷிப் தபாட்டியில்


சீனியர், ஜூனியர் பிரிவுகளில் தங் கப் பதக்கங் கறள
மானு ொக்கர், அைிஷ் ெை்வாலா இருவரும்
அள் ளினார்.

6. இந்திய மகளிர் குத்துச்சை்றட அைியின் ததர்வுக்குழு


உறுப் பினராக தமிழகத்தின் வி.லதவராஜை்
நியமிக்கப்பட்டுள் ளார்.

7. சபடதரஷன் தகாப் றபக்கான இந்திய மகளிர்


சடன் னிஸ் அைியில் 4 ஆை்டுகள் கழித்து மீை்டும்
இறைந்துள் ளார் இரட்றடயர் பிரிவு நட்சத்திரம்
சாைி ா மிர்ஸா.
8. ஜூனியர் சூப்பர் கிங் ஸ் பள் ளிகள் இறடயிலான டி20
கிரிக்சகட் சாம் பி ை்ஷிெ் 2 - ஆவது கட்ட தபாட்டிகள்
திருபநல் லவலியில் நானள பதாடங் குகிறது.

9. பிரதமர் நதரந்திர தமாடி புது சடல் லியில் அடல் புஜல்


ல ாஜைா என் ை திட்டத்றத சதாடங் கி றவத்தார்

10.40 ஆை்டுகளுக்கு பிைகு கியூொ நாட்டிை் முதலாவது


பிரதமராக மானுவல் மர்பரலரா குரூஸ் என் பவறர
அந்நாட்டின் குடியரசுத்தறலவர் மிகுவல் தியாஸ் -
தகனலால் நியமித்துள் ளார்.

11.எத்தில ாெ் பி ாவிை் சதாறலயுைர்வி


சசயை் றகக்தகாள் -1 அல் லது ETRSS - 1, சீன லாங் மார்ச்
48 ஏவு ராக்சகட் மூலம் விை்சவளிக்கு ஏவப்பட்டது.
December 26, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. அசாமி சமாழிறய அசாமிை் மாநில பமாழி ாக
மாை் றுவதை் கு அசாம் அறமச்சரறவயானது ஒப் புதல்
அளித்துள் ளது.

2. ஈரான் அணுசக்தி திட்டம் டிசம் ெர் 26, 2005

3. சுனாமி தினம் - டிசம் ெர் 25, 2004

4. சார்லஸ் பாதபஜ் பிைந்த நாள் - டிசம் ெர் 25

5. ஷாகித் சபசகஷ்தி துறைமுகம் அறமந்துள் ள நாடு -


ஈராை்

6. இஸ்தான் புல் கால் வாய் திட்டம் , மர்மரா கடறல


எந்தக்கடலுடன் இறைக்கிைது? கருங் கடல்

7. தை் தபாது மருவடிவறமக்கப்பட்டு வரும் அராக்


அணுவுறல ஈராை் நாட்டில் அறமத்துள் ளது.

8. மகாராஷ்டிராவில் உள் ள நாசிக் ரயில் நிறலயத்தில்


இந்திய ரயில் தவயானது ஏதரா கார்ட் என் ை
அறமப்புடன் இறைந்து ஒரு "ஆக்சிஜை்
நினல த்னத" திைந்துள் ளது.
9. இந்தியாவின் பிரதமர் தறலறமயிலான அறமச்சரறவ
நியமனக் குழுவானது, அசமரிக்காவில் தை் தபாது
இந்தியாவிை் கான தூதராகப் பைியாை் றி வரும் ேர்டி
வர்தை் ஷ்ரிங் லானவ அடுத்த சவளியுைவுத்துறை
சசயலாளராக நியமிக்க ஒப் புதல் அளித்துள் ளது.

10.நல் லாட்சி தினம் - டிசம் ெர் 25

11.நல் லாட்சி தினம் 2014ஆம் ஆண்டு மத்திய அரசால்


நிறுவப்பட்டது.
December 27, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. சபாதுமக்களுக்கான கட்டறமப்பு வசதிகள் ,
சபாதுமக்கள் பாதுகாப்பு மை் றும் ஒட்டு சமாத்த
நிர்வாகத்திைன் ஆகியவை் றில் ததசிய அளவில்
தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசின்
ஆய் வறிக்றகயில் சதரிவிக்கப்பட்டுள் ளது.

2. நிலத்தடி நீ ர் தமலாை்றமக்காக உருவாக்கப்பட்டுள் ள


"அடல் பூஜல் ல ாஜைா" திட்டத்தில் தமிழகத்னதயும்
லசர்க்க தகாரி பிரதமர் தமாடிக்கு தமிழக முதல் வர்
பழனிசாமி கடிதம் எழுதியுள் ளார்.

3. அடுத்த ஆை்டில் தசாலார் மின் உை் பத்தி மூலம் 8


பமகாவாட் அளவுக்கு மிை்சாரம் உற் ெத்தி பச ்
சசன் றன சமட்தரா ரயில் நிறுவனம் இலக்கு
நிர்ையித்துள் ளது.

4. 15.வது ஆை்டு சுமானி நிறனவு தினம் - டிசம் ெர் 26

5. இலங் றகயில் சுதந்திர தினத்தன் று சிங் கள


பமாழியில் மட்டுலம லதசி கீதத்னத ொடலவண்டும்
என் று அரசு தீர்மானம் நிறைதவை் றியுள் ளது.

6. ஐ லீக் கால் பந்து சதாடரில் நடப் பு சாம் பியனான


சசன் றன சிட்டி எப் சி றய 2 - 1 என் ை தகால் கைக்கில்
வீழ் த்தியது ரி ல் காஷ்மீர் அணி.
7. தமிழகத்தில் 10 ஆை்டுகளுக்கு பிைகு வனள சூரி
கிரகணம் லநற் று சதன் பட்டது.

8. ததசிய நல் லாட்சி தினம் - டிசம் ெர் 25

9. வாஜ் பாய் பிைந்த தினமான டிசம் பர் 25 அன் று நாடு


முழுவதும் 2வது லதசி நல் லாட்சி திைம்
சகாை்டாடப் பட்டது.

10.இந்தியாவிதலதய சிைந்த நல் லாட்சிக்கான குறியீட்டில்


தமிழகத்துக்கு முதலிடம் வழங் கி மத்திய அரசு
சகௌரவித்துள் ளது.

11.தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங் கத்தின்


தறலவராக ெணீந்திர பரட்டி லதர்வு
சசய் யப்பட்டுள் ளார்.
December 28, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. லூயி பாஸ்ச்சர் பிைந்த தினம் - டிசம் ெர் 27

2. திருபாய் அம் பானி பிைந்த தினம் - டிசம் ெர் 28

3. ரத்தன் டாடா பிைந்த தினம் - டிசம் ெர் 28

4. மிக தவகமாக இயங் கும் ஆயுதங் கறள றவத்திருக்கும்


உலகில் உள் ள ஒதர நாடு ரஷ் ா மட்டும் தான்

5. 17வது இந்திய - ஐதராப் பிய ஒன் றிய உச்சி மாநாடானது


பெல் ஜி த்திை் பிரஸ்ஸஸ்ஸில் நடத்தப்பட்டது.

6. கத்தார் பளு தூக்குதல் சர்வததசக் தகாப் றப 2019.ன்


6வது பதிப்பானது கத்தாரிை் லதோவில்
நடத்தப்பட்டது.

7. இந்திய ராணுவத்தின் தறலறம தளபதியான பிபின்


ராவத் உள் நாட்டிதலதய உருவாக்கப்பட்ட சர்வலதச
கவாச் என் ை கவச ஆறடக்காக பறடத் தளபதியான
அனுப் மிஸ்ரா என் பவருக்கு இராணுவ வடிவறமப்பு
அறமப் பின் சிைப் புத்துவ வழங் கினார்

8. ததசியவாத காங் கிரஸ் மூத்த தறலவர் அஜித்


ெவாருக்கு மகாராஷ்டிரா துறை முதல் வர் பதவி
அளிக்கப்படும் என் று தகவல் கள் சவளியாகியுள் ளன.
9. விமாைெ் ெனட வீரர்களிை் அணிவகுெ் பு நிகழ் ச்சி
ஆவடியில் சவள் ளிக்கிழறம நறடசபை் ைது.

10.கைித தமறத ராமானுஜத்றத நிறனவுகூரும்


வறகயில் தசவாலயாவில் கணித்திருவிழா
வியாழக்கிழறம நறடசபை் ைது.

11.உச்சநீ திமை்ற முை்ைாள் நீ திெதி எஸ்.லமாகை் (89)


சசன் றனயில் சவள் ளிக்கிழறம காலமானார்.
December 29, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. ஒலர நாடு ஒலர லரஷை் அட்றட ஜைவரி 15.ல்
அமலாகிைது

2. சசல் வமகள் தசமிப் புத் திட்டத்தில் 100 சதவீதம் பள் ளி


மாைவிகறள தசர்ப்பதை் காக "பெண் சக்தி" என் ை
சபயரில் விழிப்புைர்வு ஏை் படுத்த அஞ் சல் துறை முடிவு
சசய் துள் ளது.

3. எஸ்.ஆர்.எம் பல் கறலக்கழகம் சார்பில் கவிஞர்


றவரமுத்துவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங் கும் விழா
திடீசரன லநற் று ரத்து சசய் யப்பட்டது.

4. Kanathoor Nalvar Bhoothasthanam - December 29

5. Winter Festival - Mount Abu - December 29

6. ஜப்பானின் தறலநகரான லடாக்கில ாவில் அடுத்த


ஆை்டு ஒலிம் பிக் லொட்டி நறடசபைவுள் ளது.

7. இதில் மகளிர் குத்துச்சண்னடக்காை தகுதி சுற் று


வரும் பிப் ரவரி மாதம் சீைாவில் நறடசபறுகிைது.

8. நிஹாத் ஸரீறன வீழ் த்தி ஒலிம் பிக் தகுதி சுை் றில்


நுறழந்தார் லமரி லகாம்
9. இந்தியாவில் கை்சடடுக்கப்படும் தமிழ்
கல் சவட்டுகறள படிக்க சதாழில் நுட்ப வழியில் தீர்வு
காை முயை் சித்து வருவதாக சதால் லியல் துறை
முதன் றமச் சசயலர் த.உதயச்சந்திரன் சதரிவித்தார்.
December 30, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. ஒலிம் பிக் தகுதி சுை் று தபாட்டியில் பங் தகை் க தகுதி
சபை் றுள் ள இந்திய மல் யுத்த வீராங் கறன - பமரி
லகாம்

2. விஷ்ணுபுரம் 2019 விருறத சபை் ைவர் - கவிஞர் அபி

3. நாட்டின் இரை்டாவது தனியார் ரயில் எது?


அேமதாொத் - மும் னெ

4. மறைந்த முன் னாள் நிதி அறமச்சர் அருை்


சஜய் ட்லி.க்கு பிஹார் மாநிலத்தில் டிசம் ெர் 28,2019.ம்
சினல திறக்கெ் ெட்டது.

5. ஆந்திரா Greenfield துறைமுகத்றத பிரகாசம்


மாவட்டத்தில் உள் ள ராமா ெ் ெட்டணத்தில் 10,000
தகாடி சசலவில் அறமக்கவுள் ளது.

6. நிதி அதயாக் (NITI AYOG) 2வது SDG இந்திய குறியீட்றட


அறிமுகப்படுத்திய இடம் - புதுபடல் லி

7. NITI AYOG - விரிவாக்கம் என் ன? National Institution for


Transforming India

8. NITI AYOG தறலவர் - பிரதமர் லமாடி

9. NITI AYOG துறைத்தறலவர் - ராஜீவ் குமார்

10.NITI AYOG CEO - அமிதாெ் காந் த்


11.இந்திய கிரிக்சகட் வாரியத்தின் வருடாந்திர விருது
வழங் கும் விழா ஜைவரி 12.ல் மும் னெயில்
நறடசபைவுள் ளது.

12.கிரிக்சகட்டில் வாழ் நாள் சாதறனயாளருக்கான CK


நாயுடு சபைவுள் ளவர்கள் ? ஸ்ரீகாந் த் (தமிழ் நாடு, 60
வ து) மற் றும் அஞ் சும் லசாெ் ரா (படல் லி, 42 வ து)
December 31, 2019 Current Affairs –
Refer from Hindu & Dinamani
Newspapers
1. சபை்களின் பாதுகாப் புக்காக தகரளா சதாடங் கிய
திட்டத்தின் சபயர் - னநட் வாக்

2. 63.வது ததசிய துப்பாக்கி சுடும் தபாட்டி லொொலில்


நறடசபை் ைது.

3. இதில் மானு லெக்கர் மற் றும் அனுஷ் ெை்வாலா


ஆகிதயார் தங் கம் சவன் ைனர்.

4. சீனா தயாரித்துள் ள சசயை் றக சூரியனின் சபயர் - HL


2M TOKO MAK

5. உலக மகளிர் தரபிட் சசஸ் சாம் பியன் ஷிப் தபாட்டி


மாஸ்லகாவில் நறடசபை் ைது.

6. இதில் இந்திய நாட்றடச் தசர்ந்த லகாலைரு ேம் பி


சாம் பியன் பட்டம் வாங் கியுள் ளார்.

7. அயர்லாந்து நாட்டின் பிரதமர் - இந்திய வம் சாவளிறய


தசர்ந்த லில ா வராட்கர்

8. 28.12.2019 உடன் 288 நாட்கள் விை்சவளியில் தங் கி உள் ள


அசமரிக்க வீராங் கறனகள் - கிறிஸ்டிைா லகாச்
மற் றும் பஜசிகா மீர்
9. ஹரிவராசனம் விருது 2019 யாருக்கு
வழங் கப் படவுள் ளது? தமிழகத்றத தசர்ந்த
இனச னமெ் ொளர் இனள ராஜா அவர்களுக்கு

10.ஜார்க்கை்ட் மாநிலத்தின் 11வது முதல் வர் தஹமந்த்


தசாரன் .ன் பதவி பிரமாைம் இராஞ் சியில்
நறடசபை் ைது.

11.எந்த மாநிலம் பைக்கார விவசாயிகளுக்கு மின் சார


மானியம் கிறடயாது என அதிரடி முடிறவ
அறிவித்துள் ளது? ெஞ் சாெ்

12.10 ஏக்கருக்கு அதிகம் உள் ளவர்கள் ெணக்கார


விவசாயிகள் என் று கூைப்பட்டுள் ளது.
Check Related Post
• History Topics Wise Notes
• Political Science Topics Wise Notes
• Economics Topics Wise Notes
• Geography Topics Wise Notes
• Physics Topics Wise Notes
• Chemistry Topics Wise Notes
• Biology Topics Wise Notes
CLICK HERE TO SEE EXAM NOTES
AND EMPLOYMENT NEWS

Tamil Mixer Education App Download


Link: http://bit.ly/tamilmixereducation

Help the Channel by using this link


when you are buying product's
Online: https://amzn.to/33qnBis

வீட்டில் இருந் லத வருமாைம்


சு பதாழில் : For details click here:
https://www.tamilmixereducation.com/2
019/10/You-can-earn-enough-at-home-if-
you-have-Android.html

உடைடி Loan வாங் கிட Online


Process Only: App Download
Link: http://bit.ly/2quMbjY

You might also like