Professional Documents
Culture Documents
Astrology 1 PDF
Astrology 1 PDF
Facebook - www.facebook.com/karnaahari
E@Mail - Hariram1by9@gmail.com
ததொடர்-1
Content is Copyright Proteted by Hariram Thejus
எந்த ஒரு ொதகருக்கும், அேரது லக்கிைம் தொன் , முதல் முக்கியமொை புள்ளி. லக்கிைம் ததரியணல ,
இல்ணல தப்பு ைொ, தமொத்த பலன்களுவம தப்பொ தொன் வபொகும். அணதப் பற்ைி , நொம் அப்புைமொ
பொர்க்கலொம்.
ரொசி அதிபதிகள்
-------------------------
கீ வே தகொடுக்கப் பட்டுள்ள ேடுகணளப்
ீ பொருங்கள்.
சொதரைமொ ஒரு கிரகத்துக்கு - சக்தி ஒரு மடங்கு ைொ, ஆட்சி ஸ்தொைங்களில் மூன்று மடங்கு
சக்தியுடன் இருக்கும்.
இணதப் வபொல, ஒவ்தேொரு இடமும் , ஒவ்தேொரு கிரகத்திற்கு , நட்பு, பணக, சமம் என்று மூன்று
பண்புகளுடன் இருக்கும். நம்ம ேட்டுக்கு
ீ பக்கத்து ேட்டுக்கொரங்க
ீ கிட்வட , நொம இருப்வபொம் இல்வல..
ஒருத்தணரப் பிடிக்கும். ஒருத்தணர பிடிக்கொது.. அந்த மொதிரி..
அணே எப்படி னு பொர்க்க கீ வே உள்ள அட்டேணைணயப் பொருங்க.
நல்லொ புரியுதுங்களொ? இததல்லொம் அடிப்பணட பொடங்கள். இது எல்லொம் உங்களுக்கு எப்பவும் finger
tips தல இருக்கணும். இது பின்ைொவல உங்களுக்கு தரொம்ப உபவயொகமொ இருக்கும்.
முதல் ேடொை
ீ - வமஷத்தில் - அஸ்ேிைி ( 4 பொதங்கள் ) , பரைி ( 4 பொதங்கள் ), கொர்த்திணக (1 பொதம்
மட்டும் ) , ஆக தமொத்தம் - 9 பொதங்கள் இருக்கும்.
நீங்க எந்த நட்சத்திரத்திவல பிைந்தொலும் - அந்த நட்சத்திர அதிபவரொட தணச தொன் - உங்களுக்கு
முதல்தல ேரும்... அதன்பிைகு, அடுத்த அதிபர், .. இப்படி ேரிணசயொ ேந்து , திரும்ப முதல் தணச
வகது, அப்புைம் சுக்கிரன், .. இப்படிவய வபொகும்..
வகது - 7 ேருடங்கள்
சுக்கிரன் - 20 ேருடங்கள்
சூரியன் - 6 ேருடங்கள்
சந்திரன் - 10 ேருடங்கள்
தசவ்ேொய் - 7 ேருடங்கள்
ரொகு - 18 ேருடங்கள்
குரு - 16 ேருடங்கள்
சைி - 19 ேருடங்கள்
புதன் - 17 ேருடங்கள்
ஒரு சுற்று முடிய - 120 ேருஷங்கள் ஆகும். So , எல்லொருக்கும் , எல்லொ திணசயும் ேருேது இல்ணல.
... உதொரைத்துக்கு , ஒருத்தருக்கு ொதகத்திவல சுக்கிரன் - நல்ல நிணல தல இருக்கும் னு
ணேச்சுக்குவேொம். ஆைொ , அேர் பிைந்தது கொர்த்திணக நட்சத்திரம் னு ணேச்சுக்வகொங்கவளன். அேரு,
கிட்டத்தட்ட் - நூறு ேருஷம் முடிச்ச பிைகு தொன், சுக்கிர தணசணய பொர்க்க முடியும். நல்லொ
இருந்தும், பிரவயொ ைம் இல்ணல.
மனுஷன் தசஞ்ச பொே, புண்ைியத்துக்கு ஏற்ப , சரியொய் இந்த தணச நடக்கும். ..எப்படி எல்லொம் "தசக்"
ணேக்கிைொங்க பொருங்க...
அதைொவல , அேர் ொதகத்திவல - சந்திர தணச இருப்பு - 4 ேரு , 6 மொதங்கள், 0 நொட்கள் அப்படின்னு
எழுதி இருப்பொங்க.
இப்வபொ இன்தைொரு ேிஷயம் ஞொபகம் ணேச்சுக்வகொங்க. தமொத்தம் - 10 ேருடம் , சந்திரொ தணச ேருது
இல்ணலயொ. ஒவ்தேொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மொறுபடும்.
தமொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்ணலயொ..
சந்திர தணச , ேந்ததுைொ - முதல்வல - சந்திர புத்தி ேரும் (10 மொதங்கள் ) . அப்புைம் தசவ்ேொய் புத்தி(
7 மொதங்கள் ) , அப்புைம் ரொகு புத்தி (18 மொதங்கள்) . ... தமொத்தமொ எல்லொம் கூட்டிைொ 10 ேருடங்கள்
ேரும்.
பிைக்கும் வபொது , எந்த தணச , எந்த புக்தி இருப்பு னு ததளிேொ எழுதி இருப்பொங்க..
அந்த டீணடல் ததளிேொ இருந்தொத் தொன், உங்களுக்கு இப்வபொ நடப்பு தணச , புக்தி என்ைனு ததளிேொ
கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சொத்தொன் , உங்களுக்கு என்ை பலன்கள் இப்வபொ ஏற்படும்
னு கண்டு பிடிக்க இயலும்.....
சந்திரணைப் தபொறுத்தேணர - ேளர் பிணை சந்திரன் மட்டுவம , முழு சுபர் ஆேொர். வதய் பிணையில்
இருந்தொல் , அேர் அவ்ேளவு நல்ல பலன்கணள தருேது இல்ணல.
சரி, இப்வபொது இன்தைொரு ேிஷயமும் ததரிந்து தகொள்ளுங்கள். வமல தசொன்ைது தபொதுேொை ேிதி.
தசவ்ேொய் , சைி எல்லொம் பொே கிரகங்கள் தொன். அதுவே உங்களுக்கு அேர்கள் இலக்கிை
அதிபதிகளொய் இருந்தொல் , என்ை தசய்ேது..? உயிர் தகொடுப்பேர்கள் ஆயிற்வை. அேர்களுக்கு நல்லது
தொன். ஆைொல் இந்த தீய கிரகங்களின் பொர்ணே படும் இடங்கள், நல்ல பலன்கணள தரொது..
----------------------------------------------------------------------------------------------------
ேளர் பிணை சந்திரன் , வதய் பிணை சந்திரன் என்று - ஒருேர் ொதகத்ணதப் பொர்த்தொவல ததரிந்து
தகொள்ள முடியும்.. எப்படி?
தமொத்தம் இருப்பது - 12 ரொசிகள். நம் தமிழ் மொதங்களும் - 12 . எதொேது லிங்க் இருப்பது வபொல
ததரிகிைதொ? எஸ்.. யு ஆர் ணரட் .
சித்திணர மொதம் தபொைந்தொவல - சூரியன் , வமஷம் ரொசிக்குள்வள ேர்ைொர் னு அர்த்தம். ணேகொசி தல -
ரிஷபம். ஆைி யில் - மிதுைம் ... இப்படிவய ... பங்குைி - மொதத்தில் , மீ ைம் ரொசியில் சூரியன்
இருப்பொர்.
ொதகத்தில், சூரியன் இருக்கிை ரொசி இலிருந்து 1 முதல் ஏழு இடங்களில் இருந்தொல் ேளர்பிணை. ...
எட்டில் இருந்து - 12 ேணர - வதய் பிணை.. இப்வபொ இன்தைொரு ேிஷயம் பிடிபடணுவம...!! அவத தொன்...
சூரியனுக்கு 1 ஆம் இடத்தில் - அதொேது சூரியனும், சந்திரனும் - வசர்ந்து ஒவர ேட்டில்
ீ இருந்தொல் ,
அேர் அமொேொணசயிவலொ , அமொேொணசணய ஒட்டிவயொ பிைந்து இருப்பொர். அவத வபொல - சூரியனுக்கு
வநர் எதிரில் - ஏேொம் ேட்டில்
ீ இருந்தொல் - தபௌர்ைமிணய ஒட்டி பிைந்து இருப்பொர்.
ேக்கிரம் (ே)
------------------------
ொதகம் பொர்க்கிைப்வபொ , சில கிரகங்களுக்கு (ே) அப்படின்னு வபொட்டு இருப்பொங்க. அப்படிைொ ேக்கிரம்
னு அர்த்தம். அதொேது முன்ைொவலவய வபொக வேண்டிய கிரகம் , தகொஞ்சம் பின்ைொவல சுத்த
ஆரம்பிக்குதுன்னு தபொருள். பலன் அளிக்கும்
சூரியனுக்கு 6 , 7 , 8 ஆம் இடங்களில் ேரும்வபொது - கிரகங்கள் (தபொதுேொ) ேக்கிரம் அணடயும். ரொகு,
வகது, சந்திரன் தேிர எல்லொ கிரகங்களும் - ேக்கிரம் அணடயும்.
அதிசொரம் னு ஒன்னு இருக்கு. ேக்கிரத்துக்கு வநர் எதிர். அதொேது ஒரு இடத்திவல நிக்க வேண்டிய
கிரகம் , இன்னும் ஸ்தடப் தொண்டி முன்ைொவல வபொகிைது. வபொை தடணே , கும்பத்திவல நிற்க
வேண்டிய குரு - மீ ைத்துக்கு அதி சொரம் ஆைொர். திரும்ப கும்பத்துக்கு - சிைிது நொட்கள்
ேக்கிரமொைொர். ... அப்வபொ சூரியனுக்கு 6 ,7 ,8 இடங்களில் இருந்திருப்பொர்.
1. ேொரம் / நொள்
2. திதி
3. நட்சத்திரம்
4. வயொகம்
5. கரைம்
3. திருமைம், இடம் ேொங்குேது வபொைை சுப கொரியங்கணளச் தசய்பேர்கள் அஷ்டமி, நேமி திதியில்
தசய்ேதில்ணல.
4. ஒரு மைிதைின் மரைத்ணத திதிணய ணேத்துதொன் குைிப்பிடுேொர்கள். ஒருேன் ஐப்பசி மொதம்
ேளர்பிணை நேமி திதியில் கொலமொைொல், ஒரு ஆண்டு கேித்து அல்லது ேருடொ ேருடம் அேைது
சந்ததியிைர்அவத ஐப்பசி மொதம் ேளர்பிணை நேமி திதியில் தொன் அேனுக்கு நிணைவுச்
சடங்குகணளச் தசய்ேொர்கள்.கிரொமங்களில் தங்கள் ேட்டில்
ீ பணடயல் வபொடுேொர்கள். இதுவபொன்று
இன்னும் பல பேக்கங்கள் இந்தத் திதிணய ணேத்துப் பல சமூகங்களில் பலேிதமொக உள்ளது.
----------------------------------------------------------------------------------------------
நட்சத்திரம் என்பது அஸ்ேிைி முதல் வரேதி ேணரயுள்ள 27 நட்சத்திரங்கள். பூமிணய சுற்ைி சந்திரன்
தசல்லும் பொணதயில் எந்த நட்சத்திரம் உள்ளவதொ அதுதொன் அன்ணைய ந்ட்சத்திரம். 27 நொட்களில்
சந்திரன் ேொைதேளியில் ஒரு சுற்ணை முடித்துேிட்டு அடுத்த சுற்ணை அரம்பித்துேிடும்
திைசரி ஒரு நட்சத்திரம் என்பதொல் ஒவ்தேொரு நொளும் சந்திரணை ணேத்துப் பிைந்த நட்சத்திரம்
மொறும், அவதவபொல 2.25 நொட்களுக்கு ஒருமுணை பிைந்த ரொசியும் மொறும்.
தமொத்தம் இருக்கிை 27 நட்சத்திரங்கணளப் பற்ைி நொம் ஏற்கைவே பொர்த்து இருக்கிவைொம்.. இல்ணலயொ?
----------------------------------------------------------------------------------------------
கரைம் - என்பது திதியில் பொதி தூரத்ணதக் குைிக்கும்.
கரைங்கள் தமொத்தம் 11-ஆகும். அணேயொேை:1. பே, 2. பொலே, 3. தகலே, 4. ணததூணல, 5. கரணச, 6.
ேைிணச, 7. பத்தணர, 8. சகுைி, 9. சதுஷ்பொதம், 10. நொகேம், 11. கிம்ஸ்துக்ைம்.
----------------------------------------------------------------------------------------------
ேொைதேளியில் ஒரு குைிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனும், சந்திரனும் தசல்கிை தமொத்த
தூரத்ணதக் குைிப்பது வயொகம்.
நல்ல நொளொ , இல்ணலயொ? னு வ ொசியணரப் பொர்த்து நொள் குைிக்கிைப்வபொ, இணத எல்லொம் பொர்த்துத்
தொங்க தசொல்லணும்.
சில நொட்கணள கொலண்டரில் பொர்த்தொவல வபொட்டு இருப்பொர்கள் - சித்த வயொகம், மரை வயொகம்,
அமிர்த வயொகம் என்று...
----------------------------------------------------------------------------------------------
சில கிேணமகளுடன் சில நட்சத்திரங்கள் வசரும்வபொது, அது ஒவ்ேொத நொளொகிேிடும்.
இதுவபொல முடிேிற்குக் தகொண்டுேர , கேட்டி ேிட வேண்டும் என்று நிணைக்கும் தசயல்கணள, அன்று
தசய்யலொம்.
சுபொ சுப வயொகம்; சித்த வயொகமும் அமிர்த வயொகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப வயொகங்களொகும்.
மரை வயொகம், நொச வயொகம், உற்பொத வயொகம், பிரபலொ நிஷ்ட வயொகம், திரிபுஷ்கர வயொகம் எைபை
சுப கருமங்களுக்கு ேிலக்கப்படும் அசுப வயொகங்களொகும்.
நே கிரகங்கள் - கொரகத்துேம்
____________________________
1 . சூரியன்
-------------------
உலகில் அணசயும் தபொருட்கள், அணசயொப் தபொருட்கள் ஆகிய எல்லொேற்றுக்குவம ஆத்மொேொக
ேிளங்குேது சூரியவை . சூரியவை நேக்கிரகங்களுள் முதன்ணமயொகும்.
ஒற்ணைச் சக்கரம் தகொண்ட வதரில் வேதத்தின் ஏழு சந்தங்கணள ஏழு குதிணரகளொகக் தகொண்டு பூட்டி
பேைி ேருகிைொன் சூரியன்.
வ ொதிடப்படி சூரியவை பிதுர் கொரகன். சுய நிணல, சுய உைர்வு, தசல்ேொக்கு, தகளரேம், அந்தஸ்து,
ேரம்,
ீ பரொக்ரமம், சரீர சுகம், நன்ைடத்ணத ஆகியேற்ைிற்குக் கொரகத்துேம் சூரியனுக்வக உண்டு. கண்,
ஒளி, உஷ்ைம், அரசு, ஆதரவு இேற்ைின் அதிபதியும் சூரியவை!
கிேக்குத் திணச சூரியனுக்கு உரியது. சூரியைின் அருளொல் ேடதமொேி அைிவு ஏற்படும். உஷொ வதேி,
சொயொ வதேி ஆகிய இரு வதேிகளுடன் சூரியைொர் வகொேிலில் சூரியன் ேிளங்குகிைொர். அக்ைி
இேருக்கு அதி வதேணத. ருத்ரன் இேருக்கு பிரத்யதி வதேணத. மொைிக்கம் உகந்த ரத்திைம். ஏழு
குதிணரகள் பூட்டிய ரதவம சூரியைின் ேொகைம்!
2. சந்திரன்
------------------
'சந்த்ரமொ மைவஸொ ொ' என்று புருஷ சூக்தம் வபொற்றும் சந்திரவை மைதிற்கு அதிபதி. இேவை
உடலுக்கு கொரகன். சரீர பலம், மவைொ பலம் இரண்டுவம உலக ேொழ்க்ணகயின் தேற்ைிக்கு மூல பலம்
ஆகும்.
வ ொதிடப்படி மொத்ரு கொரகன் சந்திரன். கடற்பயைம், ரசணை, அைிவு, ஆைந்தம், புகழ், அேகு, நடு
நிணலணம, சுக வபொகம் இேற்ைிற்கு கொரகன் சந்திரவை! முகூர்த்தங்கணள நிச்சயம் தசய்ேது, ொதக
தசொ இருப்பு, திருமைப் தபொருத்தம் ஆகிய முக்கியமொைணே அணைத்துவம சந்திரணை
அடிப்பணடயொகக் தகொண்வட நிர்ையிக்கப்படுகின்ைை.
ததன் கிேக்குத் திணச சந்திரனுக்குரியது. உகந்த நிைம் தேள்ணள. சந்திரனுக்கு உரிய தலம் திங்களூர்.
3. தசவ்ேொய்
---------------------
அங்கொரகன், கு ன், மங்களன், தபளமன், உக்கிரன் என்று பல தபயர்களொல் அணேக்கப்படும் தசவ்ேொய்
நேக்கிரகங்களுள் மூன்ைொேது இடத்ணதப் தபறுபேன்.
சவகொதர கொரகன் இேவை. ரத்தத்திற்கு கொரகன் தசவ்ேொய். உடல் உறுதி, மை உறுதி தருபேன்
தசவ்ேொய். உஷ்ைம், வகொபம், எரிதபொருள் ஆகியேற்ைிற்கு உரியேன் தசவ்ேொய்.
ேேிபடுவேொரின் ேிருப்பத்ணத பூர்த்தி தசய்பேன் இேன். வதசத்ணத ேேி நடத்தும் தணலேர்கள், பணட
தளகர்த்தர்கள், தீ வபொல சுட்தடரித்து தூய்ணமணய ேிரும்புவேொர் ஆகிவயொரின்
நொயகன் தசவ்ேொய். பேளவம தசவ்ேொய்க்கு உகந்த ரத்திைம். ஆட்டுக்கிடொ தசவ்ேொயின் ேொகைம்.
4. புதன்
--------------
ேித்யொ கொரகன் புதன். கைிதம், லொ ிக், ணேத்தியம், வ ொதிடம் ஆகிய அணைத்திற்கும் நொயகன்
புதவை. நொடகம், நடைம், புத்தக பிரசுரம் ஆகியேற்ைிற்கு புதைின் பலவம வேண்டும். உடலில் நரம்பு
இேன். நரம்பு மண்டலத்தின் ஆதொரமும் இேவை.
ேிஷ்ணு இேருக்கு அதி வதேணத. நொரொயைன் பிரத்யதி வதேணத. மரகதம் புதனுக்கு உகந்த
ரத்திைம்.
5. குரு
------------
பிரஹஸ்பதி, ேியொேன், பீதொம்பர், தபொன்ைன் ஆகிய தபயர்களொல் அணேக்கப்படும் ேியொேன் ததய்ேக
ீ
அைிவுக்கும், ஞொைத்திற்கும் அதிபதி ஆேொர்.
குரு பொர்த்தொல் வகொடி நன்ணம என்ை பேதமொேி ஒன்வை குருேின் தபருணமணய ேிளக்கப்
வபொதுமொைது. தணலணம தொங்குேது குரு பலத்தொல் ஏற்படும். அந்தைர், பசுக்களுக்கு அதிபதி. குரு
மஞ்சள் நிைத்வதொன். சொத்ேகன்.
ீ உடலில் சணத இேர். புத்திர கொரகன், தை கொரகன் இேவர. திருமைம்
ஒருேருக்கு தசய்ய குரு பலம் , குரு பொர்ணே அேசியம்.
ஒருேர் நல்லேரொ ? தகட்டேரொ? என்று குருேின் நிணலணய ணேத்து கூைிட முடியும்.
ேடக்குத் திணச குருேிற்கு உரியது. குருேிற்கு உரிய தலம் ஆலங்குடி. பிரம்மன் இேருக்கு அதி
வதேணத. இந்திரன் பிரத்யதி வதேணத. புஷ்பரொகம் குருேிற்கு உகந்த ரத்திைம்.
6. சுக்கிரன்
-------------------
அறுபத்தி நொன்கு கணலகளுக்கும் அதிபதி சுக்ரன். கொதல், சுக வபொகம் இேற்ைிற்கு அதிபதி சுக்ரவை.
வ ொதிடப்படி களத்திரகொரகள் சுக்கிரன். இேவை ேொகைங்களுக்கும் அதிபதி. ைை உறுப்புகணளக்
கொப்பேன் இேவை. சிற்ைின்பத்ணத நுகர ணேப்பேனும் இேவை. உடலில் ேர்யம்
ீ இேன். அைிமைி,
ஆபரைம் சுக்கிரன் அருள் இருந்தொவல வசரும்.
கிேக்குத் திணச சுக்ரனுக்கு உரிய திணச. இந்திரொைி இேருக்கு அதி வதேணத. இந்திர மருத்துேன்
பிரத்யதி வதேணத. ணேரம் சுக்ரனுக்கு உகந்த ரத்திைம். கருடவை சுக்கிரைின் ேொகைம்.
7. சைி
-------------
சூரியனுக்கும் சொயொவதேிக்கும் பிைந்த சூரிய குமரவை சைி. யமைின் தமயன் இேன். நீண்ட
ஆயுளுக்கும், மரைத்திற்கும் அதிபதி சைிவய. சைி ொதகத்தில் அசுபைொக இருந்தொல் ஒருேன்
எல்லொேித துன்பங்கணளயும் அனுபேிக்க வநரிடும்.
சைி நல்ல பலம் தபற்ைிருந்தொல் சர்ே நலன்கணளயும் அணடய ேொய்ப்பு உண்டு. ஏேணர நொட்டு சைி
என்ைணேக்கப்படும் எேணர ஆண்டுகளில் இேணைத் துதித்து ேேிபட்டொல் நலம் தபைலொம்.
இயந்திரம் சம்பந்தபட்ட அணைத்திற்கும் ஆதிபத்யம் சைிக்வக உண்டு. உடலில் நரம்பு இேன். தொமச
குைத்வதொன். ஒற்ணைக் கொல் சற்று குட்ணடயொக இருப்பதொல் மந்த நணடணய உணடயேன். ஆகவே
மந்தன் என்றும் அணேக்கப்படுேொன்.
வமற்குத்திணச சைிக்கு உரியது. திருநள்ளொறு சைிக்கு உரிய தலம். சைிக்கு அதி வதேணத யமன்.
பிரத்யதி வதேணத பிர ொபதி. நீலம் இேருக்கு உகந்த ரத்திைம். கொகவம சைியின் ேொகைம்.
8. ரொகு
------------
சொயொ கிரகம் என்று அணேக்கப்படும் ரொகு, பொற்கடல் கணடயப்பட்டு அமுதம் எடுத்து அமரர்களுக்கு
பணடக்கப்பட்டவபொது வதேைொக உருமொைி சூரியனுக்கும் மதியேனுக்கும் இணடவய அமர்ந்து அமுதம்
உண்ை ஆரம்பித்தொன். வமொகிைி உருேில் அமுதம் பரிமொைி ேந்த திருமொலிடம் சூரியனும்
மதியேனும் ரொகுணேக் கொட்டிக் தகொடுக்கவே தன் சக்கரம் தகொண்டு ரொகுேின் தணலணய சீேிைொர்
திருமொல். அமுதம் உண்டதொல் சொகொத் தன்ணமணயப் தபற்ை ரொகு உடல் வேறு தணல வேைொகி
ேிழுந்தொன். பொம்பின் உடணலப் தபற்று ேிஷ்ணுேின் அருள் வேண்டி தேம் இயற்ைி கிரக நிணலணய
அணடந்தொன்.
அரசொங்கத்தில் பதேி, புகழ் இேற்ணைப் தபை ரொகுேின் அருள் வேண்டும். ொதகத்தில் ரொகு பலம்
தபொருந்தி இருந்தொல் நல்ல முன்வைற்ைம் ஏற்படும். ஸ்தபகுவலஷன், சூதொட்டம் என்ை
இேற்ைிற்தகல்லொம் அதிபதி ரொகுவே. மிவலச்சருக்கு அதிபதி. கலப்பு இைத்திற்கு ேேி ேகுப்பேன்.
தேளிநொட்டுக் கலப்புக்கு அதிபதி.
ததன்வமற்கு திணசக்கு அதிபதி ரொகு. திருநொவகஸ்ேரம் ரொகுேிற்கு உரிய தலம். பசு ரொகுேின் அதி
வதேணத, பொம்பு பிரத்யதி வதேணத. வகொவமதகம் ரொகுேிற்கு உரிய ரத்திைம்.
9. வகது
--------------
ஞொை கொரகன் என்ை புகணேப் தபறுபேன் வகது. வமொட்ச கொரகனும் இேவை. வமொகிைியொல்
துண்டிக்கப்பட்ட ரொகுேின் உடம்வப வகது. ேிஷ்ணுணே வநொக்கித் தேம் இருந்ததொல் பொம்பு உடணலப்
தபற்ைொன்.
சித்திரகுப்தன் இேருக்கு அதி வதேணத, பிரம்மன் பிரத்யதி வதேணத. ேடவமற்கு வகதுேிற்கு உரிய
திணச. ணேடூர்யம் வகதுேிற்கு உகந்த ரத்திைம்.