நட்பு

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 2

எப்ப ோதும் மறக்கோமல்

இருப் து அன்பு அல்ல,


என்ன நடந்தோலும் வெறுக்கோமல்
இருப் து தோன் உண்மமயோன அன் ோன நட்பு!

ஒட்டி பிறக்கவில்மல
என்றோலும்,
விழிகள் இரண்டும்
ஒற்றுமமயோகபெ
துடிக்கிறது…

ஆயிரம் வ ோந்தம் நம்மம பதடி ெரும்…


ஆனோல் பதடினோலும் கிமடக்கோத
ஒபர வ ோந்தம்!
நல்ல நண் ர்கள்…

ப ோகமோய் கலங்கி நின்றோல்


மடிவகோடுத்து விடுெோள்…
என் அன்மனக்கு
அடுத்து என் பதோழிபய…

இரு பெறு கருெமரயில் நோம் பிறந்தோலும்,


நட்பு எனும் தோயின் மடியில் ஒன்றோய் ெளர்ந்பதோம்…

தெமோய் தெமிருந்து ெரமோய் கிமடத்த நட்பு…


இன்று தூரமோய் இருப் து ோரமோய் இருக்கிறது..!

பதோள் ோயும்
ஒரு பதோழமம இருந்தோல்..!
சுமமயுள்ள ல கஷ்டங்களுக்குத் தயோர்..!

பூத்த பூக்கள் தோன் உதிரும்


நம் மனதில் பூத்த நட்புக்கள் என்றும்
உதிர்ெதில்மல..
அழிெதில்மல..!
அன்று புன்னமக மட்டுபம
ெோழ்க்மகயோக இருந்தது…!
இன்று நிமனவுகள் மட்டுபம
ெோழ்க்மக ஆகிவிட்டது
நண் ோ நம் பிரிவினோல்..!

வீழ்ந்தென் மீண்டும் எழ ஒரு வநோடி ப ோதும்


ஊக்குவிக்க உண்மமயோன நண் ர்கள் இருந்தோல்…

ஒரு துளி கண்ணீமர


துமடப் து நட்பு அல்ல…
மறு துளி ெரோமல்
தடுப் து தோன் தமலசிறந்த நட்பு…!

தோயின் அன்பு..
அது ெோனம் ெமர!
தந்மதயின் அன்பு..
அது கடல் ெமர!
நட்பின் அன்பு..
அது உயிருள்ள ெமர!

ோலிய பதோழபன…
நம் நட்பு,
கல்லமற வ ல்லும்
ெமரயிலும் வதோடரும்….

எண்ணங்கள் எங்பக வ ன்றோலும்


நிமனவுகள் பெறு இடம் நிமனத்தோலும்
வநஞ் நிமனெமலகளோல் வநஞ்ம
நிமறத்தது உன் நட்பு தோபன

பெரூன்றி நிற்கும்
வ ரிய மரம் ப ோல
நம் நட்பின் ஆழம்
இன்னும்
வ ன்று வகோண்பட இருக்கும்!

You might also like