RPH 11.6.19

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

RANCANGAN PENGAJARAN HARIAN 2019

வாரம் 20 பாடம் கணிதம் வகுப்பு 6 ஏ கதிரவன் வருகை / 18

திகதி /நாள் 11.6.2019/செவ்வாய் நேரம் 9.00 – 10.00 பாடத் துணை பாட நூல்
எண்ணும் செய்முறையும் 4.0 விழுக்காடு பொருட்கள் தாள் 1
தொகுதி/ பிரிவு தலைப்பு

விழுக்காடு தொடர்பான அன்றாடப் பிரச்சனைக


4.1 விரவி வரும் கூறுகள்
உள்ளடக்கத்தரம் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
விழுக்காட்டில் சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான
4.1.1 ஆக்கம் புத்தாக்கம்
கற்றல்தரம் அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: கற்றல் அணுகுமுறை


கொடுக்கப்படும் விழுக்காட்டில் சேமிப்பு மற்றும் முதலீடு தனியால் முறை
நோக்கம் தொடர்பான அன்றாடப் பிரச்சனைக் கணக்குகளுக்குத்
தீர்வு
காண்பர்
மாணவர்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டின் மதிப்பை அறிந்து
வெற்றிக்கூறு சரியாக எழுதுவர். சிந்தனை வரிப்படம்

1. ஆசிரியர் விழுக்காடு குறியைக் காட்டுதல். குமிழி வரிப்படம்


2. மாணவர்கள் விழுக்காடு தொடர்பான சூழலைச் சரியாக
வாசித்தல்.
3. ஆசிரியர் சரியான விழுக்காட்டின் செமிப்பு மற்றும்
நடவடிக்கை முதலீடு போன்ற எண்களைக் கண்டுபிடிக்கும்
முறைகளைக் கூறுதல்.
4. மாணவர்கள் ஒவ்வொரு சூழலுக்கும் விடைகளை கூறுதல். பல்வகை நுண்ணறிவு
5. மாணவர்கள் சோதனை தாளில் விழுக்காட்டில் சேமிப்பு மற்றும்
முதலீட்டைக் கண்டு பிடித்து எழுதுதல்.
மாணவர்கள் சோதனை தாளில் விழுக்காட்டில் சேமிப்பு மற்றும் ஏரண கணிதத்திற ஆற்றல்
மதிப்படு

முதலீட்டைக் கண்டு பிடித்து எழுதுவர்.
/18 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்;
வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது. கற்றல் கற்பித்தலில் 21-ஆம்
சிந்தனை மீட்சி
நூற்றாண்டு கூறுகள்
/18 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை;
குறைநீகக
் ல் போதனை வழங்கப்பட்டது.
இணைந்து கற்றல்
தலைமையாசிரியர்
குறிப்பு

நன்னெறிக்
வாரம் 20 பாடம் வகுப்பு 3ஏ சூரியன் வருகை /15
கல்வி
திகதி /நாள் 12.6.2019/செவ்வாய் நேரம் 11.30-12.30 பாடத் துணை பாட நூல்
என் பள்ளியே என் பொருட்கள்
தொகுதி/ பிரிவு அன்புடைமை தலைப்பு
சொர்கக ் ம்
7.0 பள்ளியையும் பள்ளிக் குடியினரையும் நேசித்தல் விரவி வரும் கூறுகள்
உள்ளடக்கத்தரம்
7.3பள்ளியையும் பள்ளிக்குடியினரையும் நேசிக்காவிடில் ஏற்படும் நன்னெறிப் பண்பு
கற்றல்தரம்
விளைவுகளை விளக்குவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் : கற்றல் அணுகுமுறை
நோக்கம் பள்ளியையும் பள்ளிக்குடியினரையும் நேசிக்காவிடில் ஏற்படும் குழு முறை
விளைவுகளை விளக்குவர்
மாணவர்கள் தங்கள் பள்ளியையும் பள்ளிக்குடியினரையும்
வெற்றிக்கூறு சிந்தனை வரிப்படம்
நேசிப்பதை அறிந்து செயல்படுவர்.
1. ஆசிரியர் மாணவர்களிடம் பள்ளியை நேசித்தல் பற்றிக் கேட்டல். -
2. மாணவர்கள் நேசிக்கும் நடவடிக்கையைப் பற்றிக் கூறுதல்.
3. மாணவர்கள் பாட நூலில் பாடல் உணர்தது ் ம் கருத்தைக் கூறுதல்.
நடவடிக்கை 4. மாணவர்கள் பள்ளியையும் பள்ளிக்குடியினரையும் நேசித்தல்
தொடர்பாக நடித்தல்.
5. மாணவர்கள் பாடலை குழுவாகப் பாடுதல். பல்வகை நுண்ணறிவு
மாணவர்கள் பள்ளியையும் பள்ளிக்குடியினரையும் நேசித்தல் பிறரிடைத் தொடர்புத்திற ஆற்றல்
மதிப்பீடு
தொடர்பாக நடித்துக் காட்டுவர்.
/15 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்;
வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது. கற்றல் கற்பித்தலில் 21-ஆம்
சிந்தனை மீட்சி
நூற்றாண்டு கூறுகள்
/15 மாணவர்கள் நோக்கத்தை அடையவில்லை;
குறைநீகக
் ல் போதனை வழங்கப்பட்டது.
RANCANGAN PENGAJARAN HARIAN 2019
தொடர்புக் கொள்ளும் திறனாளர்
தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like