அறிவியல் வளம்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

உலகின் மிகவும் மெலிதான ஸ்மார்ட்

கைப்பேசி

கைபேசிகள் இல்லாம் இன்றைய


இளைஞர்கள் இல்லை என்ற நிலை
வந்துவிட்டது. சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வரை அனைவரையும்
அடிமையாக்கி விட்ட சாதனம் தான் கைபேசி.
ஒவ்வொரு நிறுவனமும் போட்டிப் போட்டுக்
கொண்டு புதுத் புது தொழில்நுட்பங்களை
வெளியிட்டு வருகின்றன. குறிப்பாக சீன
நிறுவனம் ஒன்றினால் Umeox X5 என்ற
ஸ்மார்ட் கைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
வெறும் 5.6 மில்லிமீ ற்றர் மட்டுமே தடிமன்
கொண்ட இந்த கைபேசியில் அனைத்து
அம்சங்களும் இருந்தது. உலகின் மிகவும்
மெலிதான ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

கண்களினால் கணனியை இயக்கலாம்


கணனி இல்லை என்றால் உலகமே
இயங்காது என்று தான் சொல்ல வேண்டும்.
கிராமங்களில் உள்ள வடுகளில்
ீ கூட மிக
எளிதாக கணனி உள்நுழைந்து விடுகிறது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட்
நிறுவனத்தினால் கண்களின் மூலம்
கணனியை இயக்கும் Tobii REX என்ற நவன

சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும்
இச்சாதனம் விண்டோஸ் 8 இயங்குதளத்தில்
செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது. இனிமேல் கண்களினால்
கணனியை இயக்கலாம்: புதிய சாதனம்
அறிமுகம்

You might also like