Tahun 4 (SJKT)

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 10

SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

பிரிவு A
( 25 புள்ளிகள் )
1. ‘எண்பத்து ஆராயிரத்து எழுபது’ என்பதனை எண்குறிப்பில் குறிப்பிடுக.
A. 68 070 B. 86 007
C. 86 070 D. 86 700

2. படம் 1, சீன மணிச்சட்டத்தைக் காட்டுகிறது.

படம் 1

கொடுக்கப்பட்டுள்ள சீன மணிச்சட்டத்தின் மதிப்பினைக் கண்டறிக.


A. ஆயிரத்து முந்நூற்று முப்பத்து இரண்டு

B. நான்காயிரத்து நூற்று இருபத்து இரண்டு

C. நான்காயிரத்து நூற்று அறுபத்து இரண்டு

D. பதினான்காயிரத்து நூற்று அறுபத்து இரண்டு

3. 90 281 இல் 2-இன் இலக்க மதிப்பு என்ன?

A. 2 B. 200
C. 2 000 D. 20 000

4. 31 732 -ஐ இலக்க மதிப்பில் பிரித்தெழுதுக.

A. 30 000 + 1 000 + 70 + 30 + 2 B. 3 000 + 10 000 + 700 + 300 + 20


C. 3 000 + 1 000 + 700 + 300 + 2 D. 30 000 + 1 000 + 700 + 30 + 2

5. கீழ்காண்பனவற்றுள், எது கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றப்பட்டால் 80 000 ஆகாது?

A. 76 684 B. 77 450

C. 83 485 D. 88 731

6. படம் 2, ஓர் எண் தோரணியைக் காட்டுகிறது.

படம் 2
1
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

மேற்காணும் எண் தோரணியில், 7-வது இடத்தில் உள்ள எண்ணைக் குறிப்பிடுக.


A. 18 B. 21

C. 24 D. 39

7. அட்டவணை 1, முதல் நான்கு மாதங்களில் மிருகக்காட்சி சாலைக்குச் சென்ற


சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
மாதம் ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல்
எண்ணிக்கை 21 870 14 728 43 039 34 710

அட்டவணை 1

மேற்காணும் தரவுகளை இறங்கு வரிசையில் அடுக்குக.


A. 14 728, 21 870, 34 710, 43 039 B. 14 728, 34 710, 21 870, 43 039
C. 43 039, 34 710, 14 728, 21 870 D. 43 039, 34 710, 21 870, 14 728

8. S கூடையில் 274 ரம்புத்தான்


பழங்கள் இருந்தன. T கூடையிலுள்ள பழங்கள் S
கூடையிலுள்ள பழங்களின் எண்ணிக்கையில் பாதியாகும். T கூடையிலுள்ள பழங்களின்
எண்ணிக்கையை அனுமானித்திடுக.

A. 137 B. 411
C. 451 D. 548

9. படம் 3, ஓர் எண் கோட்டைக் காட்டுகிறது.

1 700 2 100 K L

படம் 3

K + L இன் கூட்டுத்தொகை என்ன?

A. 400 B. 2 500
C. 3 800 D. 5 800

10. அட்டவணை 2, புத்தகப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் மூன்று மாதங்களில்


தயாரிக்கப்பட்ட புத்தகப்பைகளின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.

2
அட்டவணை 2
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

மாதம் புத்தகப்பைகளின் எண்ணிக்கை


ஏப்ரல் 17 980
மே 23 245
ஜூன் ஏப்ரல் மாதத்தைவிட 4 081 அதிகம்
மூன்று மாதங்களில் தயாரிக்கப்பட்ட மொத்த புத்தகப்பைகளின் எண்ணிக்கையைக்
கணக்கிடுக.
A. 44 122 B. 45 306
C. 55 124 D. 63 286

11. G பெட்டியில் 237 ஆரஞ்சு பழங்கள் இருந்தன. G மற்றும் H பெட்டியில் மொத்தமாக 5


854 பழங்கள் இருந்தன.

மேற்காணும் கூற்றின்படி, நிகரியைக் கண்டறிக.

A. H பெட்டி B. G பெட்டியிலுள்ள ஆரஞ்சு பழங்களின்


எண்ணிக்கை
C. H பெட்டியிலுள்ள ஆரஞ்சு பழங்களின் D. G மற்றும் H பெட்டியிலுள்ள மொத்த
எண்ணிக்கை ஆரஞ்சு பழங்கள்

12. 54 687 – 8 580 – 3 749 =


A. 42 358 B. 46 107
C. 50 938 D. 67 061

13. - 14 330 = 45 701


A. 31 370 B. 31 371
C. 60 031 D. 61 020

14. படம் 4, ஈஸ்வருக்கும் திவேனுக்கும் இடையிலான உரையாடலைக் காட்டுகிறது.

திவேன், இசை ஆம். இன்று காலையில் 5 நுழைவு


நிகழ்ச்சிக்குச் சீட்டுகளை வாங்கினேன். 28 000
செல்ல நுழைவு நுழைவு சீட்டுகள் இருந்தன.
சீட்டு நேற்று வரையிலும் 17 093
வாங்கிட்டிங்களா? நுழைவு சீட்டுகள் விற்கப்பட்டன.

ஈஸ்வர் திவேன்

திவேன் நுழைவு சீட்டுகள் படம் 4


வாங்கியப் பிறகு, மீதம் இருந்த நுழைவு சீட்டுகளின்
எண்ணிக்கையைக் கணக்கிடுக.
A. 8 974 B. 10 902

3
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

C. 10 907 D. 45 093

15. 9 050 × 4 =
A. 36 000 B. 36 002
C. 36 020 D. 36 200

16. படம் 5, இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது.


89 605 90 828

படம் 5

கோடிடப்பட்டுள்ள இரண்டு இலக்கத்தையும் பெருக்குக.


A. 72 B. 720
C. 7 200 D. 72 000

17. சினிமாவில் ஒரு நாளில் 602 பற்றுச்சீட்டுகள் விற்கப்பட்டன. அப்படியென்றால், இரண்டு


வாரங்களில் எத்தனை பற்றுச்சீட்டுகள் விற்கப்படும்?

A. 6 020 B. 7 733
C. 8 404 D. 8 428

18. 41 233 ÷ 5 =
A. 8 046 B. 8 246
C. 8 046 baki 3 D. 8 246 baki 3

19. படம் 6, ஓர் எண் தோரணியைக் காட்டுகிறது.

படம் 6

M மற்றும் N ஐ பிரதிநிதிக்கும் எண்கள் யாவை?

A. M = 3, N = 100 B. M = 3, N = 200
C. M = 6, N = 100 D. M = 6, N = 200

20. கீழ்க்காண்பனவற்றுள், எதன் மதிப்பு பெரியது?


A. 6 001 ÷ 10 B. 6 010 ÷ 100
C. 66 001 ÷ 1 000 D. 66 100 ÷ 100

4
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

21. படம் 7, ஒரு பெட்டி நிறைய எழுதுகோலைக் காட்டுகிறது.

படம் 7

ஒரு தொழிற்சாலை பணியாளர் 36 912 எழுதுகோல்களைப் பெட்டியில் வைக்க


நினைத்தார். ஆகவே, அவருக்கு எத்தனை பெட்டிகள் தேவைப்படும்?

A. 3 076 B. 3 086
C. 3 166 D. 3 216

22. 53 924 – 17 228 + = 44 879

மேற்காணும் பெட்டியில் எந்த எண் இடம்பெற வேண்டும்?


A. 8 038 B. 8 138
C. 8 183 D. 8 318

23. 3 528 ÷ 14 × 24 =
A. 6 048 B. 6 084
C. 6 408 D. 6 480

24. ரேஷல் ஒரு மாதத்தில் 9 291 பலகாரங்கங்களைச் செய்தாள். டெவினா ரேஷலைவிட 7 254
பலகாரங்கள் அதிகமாகச் செய்தாள். அயிஷா டெவினாவைவிட 451 பலகாரங்கள்
குறைவாகச் செய்தாள். அயிஷா செய்த பலகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

A. 16 545 B. 16 094

C. 14 545 D. 14 094

25. ஒரு கூடையில் 840 மங்குஸ்தின் பழங்கள் இருந்தன. அப்பழங்கள் 8 மாணவர்களுக்குச்


சமமாகப் பிரித்துத் தரப்பட்டது. 6 மாணவர்களுக்குக் கிடைத்த மொத்த பழங்களின்
எண்ணிக்கையைக் கணக்கிடுக.

A. 105 B. 210

C. 342 D. 630

பிரிவு B
( 30 புள்ளிகள் )
1. படம் 1, W-இன் எண் பிரிப்பைக் காட்டுகிறது.

5
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

படம் 1

(i) W-இன் மதிப்பைக் குறிப்பிடுக. [1 புள்ளி]

(ii) W எண்ணிலுள்ள மிகப் பெரிய இலக்கத்தின் இட மதிப்பை எழுதுக. [1 புள்ளி]

2. படம் 2, எண் அட்டைகளைக் காட்டுகிறது.


6 3 0 2 5 படம் 2

(a) கொடுக்கப்பட்டுள்ள எண் அட்டைகளைக் கொண்டு மிகச் சிறிய ஐந்து இலக்க

எண்ணை எழுதுக. [1 புள்ளி]

(b) 2(a)-இல் கிடைத்த விடையை கிட்டிய நூறுக்கு மாற்றுக.

[1 புள்ளி]

3. படம் 3, ஐந்து எண் அட்டைகளைக் காட்டுகிறது.


23 558 32 585 23 855 32 558 23 585

படம் 3

(a) கொடுக்கப்பட்ட எண்களை ஏறு வரிசையில் எழுதுக. [1 புள்ளி]

(b) மிகப் பெரிய எண்ணையும் மிகச் சிறிய எண்ணையும் குறிப்பிடுக. [2 புள்ளிகள்]

மிகப் பெரிய எண் :

மிகச் சிறிய எண் :

(b) மிகச் சிறிய எண்ணிலுள்ள இலக்கம் 8-இன் இடமதிப்பை எழுதுக. [1 புள்ளி]

4. படம் 4, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது.


26 392 14 912 94 124 39 142

படம் 4

6
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

(a) ஒவ்வொரு எண் அட்டையிலும் உள்ள இலக்கம் 9-இன் மதிப்பைக் கொண்டு ஓர்
எண்ணை உருவாக்குக.
[2 புள்ளிகள்]

(b) 4(a)-இல் கிடைத்த விடையைக் கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக.


[1 புள்ளி]

5. அட்டவணை 1, ஓர் அரங்கில் பூப்பந்து போட்டியைக் காண வந்துள்ள


பார்வையாளர்களின் எண்னிக்கையைக் காட்டுகிறது.
பார்வையாளார்க எண்ணிக்கை
ள்
பெண் 4 135
ஆண் பெண் பார்வையாளர்களை விட 15 031 அதிகம்
அட்டவணை 1

(a) அந்த அரங்கில் உள்ள ஆண் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.


[2 புள்ளிகள்]

(b) அந்த அரங்கில் உள்ள மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையைக்


கணக்கிடுக. [2 புள்ளிகள்]

6. படம் 5, ஓர் எண் கோட்டைக் காட்டுகிறது.

P 12 626 13 126 Q 14 126

7
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

படம் 5
(a) P மற்றும் Q-இன் மதிப்பினைக் குறிப்பிடுக. [2 புள்ளிகள்]

(b) 50 000 – Q – P. கணக்கிடுக. [2 புள்ளிகள்]

7. படம் 6, நான்கு எண் அட்டைகளைக் காட்டுகிறது.


51 394 27 823 79 269 36 715

படம் 6

8
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

(a) மிகப் பெரிய எண்ணுக்கும் மிகச் சிறிய எண்ணுக்கும் இடையிலான வேறுபாட்டைக்


கண்டறிக. [2 புள்ளிகள்]

(b) 7(a)-இல் கிடைத்த விடையிலிருந்து எவ்வளவு குறைத்தால் மீதம் 37 ஆயிரம்

கிடைக்கும்? [1 புள்ளி]

8. படம் 7, ஆரஞ்சு பழங்கள் கொண்ட J மற்றும் K என இரண்டு பெட்டிகளைக் காட்டுகிறது.


K பெட்டியிலுள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கை J பெட்டியிலுள்ள ஆரஞ்சு பழங்களின்
எண்ணிக்கையில் இரண்டு மடங்கு ஆகும்.

படம் 7

J K
(a) K பெட்டியிலுள்ள ஆரஞ்சு பழங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. [2 புள்ளிகள்]

(b) ஷமிதாவிடம் 4 பெட்டியில் J ஆரஞ்சு பழங்களும் 3 பெட்டியில் K ஆரஞ்சு


பழங்களும் இருந்தன. அவளிடம் உள்ள மொத்த ஆரஞ்சு பழங்களின்
எண்ணிக்கையைக் கணக்கிடுக.

[2 புள்ளிகள்]

9. அட்டவணை 2, நான்கு மாதங்களில் தயாரிக்கப்பட்ட சட்டைகளின் எண்ணிக்கையைக்

காட்டுகிறது.
மாதம் சட்டைகளின் எண்ணிக்கை
செப்டம்பர் 28 883
அக்டோபர் செப்டம்பர் மாதத்தைவிட 909 குறைவு 9
நவம்பர் அக்டோபர் மாதத்தைவிட 2 960 அதிகம்
டிசம்பர் நவம்பர் மாதத்தில் பாதி
SAYA BANGGA MENJADI PELAJAR PTSI

அட்டவணை 2

(a) நவம்பர் மாதத்தில் தயாரிக்கப்பட்ட சட்டைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.


[3 புள்ளிகள்]

(b) எந்த மாதத்தில் 28 000 -ஐ விட குறைவான அளவில் சட்டைகள்


தயாரிக்கப்பட்டது?
[1 புள்ளி]

10

You might also like