Thiranaivalan 4

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 6

முன்னுரை

திறனாய்வாளன் யார்? - 139 அரசியல் வாதிகள் தங்கள் கருத்தை இலக்கியத்தில் ஏற்றி அதனால்
தமிழ்மொழிக்கே தீங்கு விளைப்பதில் விந்தை ஒன்றுமில்லை. - இது ஒருபுறமிருக்கச் சிறந்த
திறனாய்வாளன் எத்தகையவன் என்று காண்போம். தமிழ்மொழியளவில் இதுவரையில் தனிப் பட்ட
திறனாய்வு நூல்கள் அதிகம் தோன்றவில்லை என்ற காரணத்தால் திறனாய்வாளரே இல்லை என்று
கூறிவிட முடியாது.

சிறந்த திறனாய்வாளனுக்குரிய தன்மைகள்.


திறனாய்வாளனுக்கு அடிப்படையான சில ஆற்றள்கள்
இருத்தல் வேண்டும். ஒரு நல்ல திறனாய்வாளனுக்கு அவனது
உணர்வில் படைப்பாற்றல் இருக்க வேண்டும். மேலும்
அறிவியல் பார்வை, பிறதுறை அறிவு ஆகியவை பெற்றிருக்க
வேண்டும். திறனாய்வாளன் தான் மேற்கொள்ளும்
இலக்கியத்தை மட்டும் கற்பவனாக இராமல் ஏனைய
இலக்கியங்களையும் மேற்கொள்ளும் இலக்கியத்தை மட்டும்
கற்பவனாக இராமல் ஏனைய இலக்கியங்களையும் நன்கு
கற்றவனாக இருத்தல் வேண்டும். ஆழமும் அகலமும்
உடைய கல்வி பெற்றிருந்தால் ஒலிய திறனாய்வு
வேலையைச் செய்தல் இயலாது என்னும் மு.வ.வின் கருத்து
ஏற்புடையது.
திறனாய்வு, விளக்கம் மதிப்பீடு ஆகிய இரண்டு வேறுப்பட்ட பணிகளை
அடிப்படையாகக் கொண்டது. ஆனால் நடைமுறையில் இரண்டும் இணைந்ததே
திறனாய்வு எனக் கருதப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் திறனாய்வாளகள்
பல பண்புகலைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூலினை ஊடுருவி நோக்க வேண்டும்


இலக்கியத்தின் ஆற்றல். அழகு முதலிய முதன்மைத் தன்மைகளை பகுத்து
ஆராய்ந்து விளக்க வேண்டும். இலக்கியத்தின் நிலையை கூறுகளையும்
நிலையற்ற கூறுகளையும் பாகுபடுத்தி உணர்த்துதல் வேண்டும். இலக்கியத்தின்
பொருளைத் தெளிவாக விளக்குதல் வேண்டும்.இலக்கிய ஆசிரியக்குத் தெரிந்தும்
தெரியாமலும் இலக்கியத்தில் அமைந்துள்ள விதிகளையும் நீதிகளையும்
திறனாய்வாளன் தெளிவுபடுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும்.
இலக்கியத்தின் பல பகுதிகளிடையே ஒன்றுக் கொன்று தொடர்பையும்
தெளிவுபடுத்தவதோடு, இலக்கியத்தின் அங்குமிங்குமுள்ள அக்கூறுகளுக்குரிய
வாயில்களைக் கண்டுபிடித்து அவற்றீன் தனித்தன்மைகளை விளக்குதல்
வேண்டும். இவ்வாறு திறனாய்வாளன் படிப்படியாக இலக்கியத்தை விளக்கி
அதன் பொருள், உணர்ச்சி கலைத்திறன், ஆகியவற்றைப் புலபடுத்தி
அவ்விலக்கியமே அதன் தரத்தை உணர்த்துமாறு செய்பவனே திறனாய்வாளன்
ஆவான்.

இலக்கியத்தை துருவி ஆய்தலை தன் கடமையாக்கிக் கொள்வதோடு


இலக்கிய விதிகளை, ஆய்வு செய்யும் இலக்கியத்திலிருந்து தெர்ந்து செய்தல்
வேண்டும். இலக்கியத்தினை, இயற்கையைப் போன்று தொடர்ந்து
வளர்ச்சியுற்றதாகக் கொள்ள வேண்டும். வகைமை நோக்கில் வெற்றுமை
காணாமல் தரத்தில் வெற்றுமை கண்டு மதிப்பீடு செய்யக் கூடாது என பல்வேறு
பண்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
திறனாய்வாளன் நல்ல பொறுப்பான திகல் முதலில் தகுதியான எற்புடைய
படப்பிலக்கியங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டாவது, தெர்தெடுத்த
இலக்கியங்களை விவரிக்கவோ பகுத்து விளக்கவோ புதிய விளக்கங்களைக்
கோடுக்கவோ வேண்டும். திறனாய்வாளன் ஒரே இலக்கிய வகையை மட்டும்
திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளாமல் புனைகதை,நடகம், கலை, உரைநடை,
உள்ளிட்ட பல்வேறு வகைகளையும் ஆய்வுக்குத் தெர்ந்தெடுத்துக்
கொள்பவபனாக இருத்தல் வேண்டும். முருகியல் உணர்வு அறிவு நுட்பம்,
அறநெறிமதிப்பு, மெய்யுமணர்வியல் கண்ணோட்டம் சமயம் ஆகிய அனத்தும்
திறனாய்வுக்குத்
ஒரு நல்ல திறனாய்வாளன், பொறுப்புள்ள இலக்கியவாதியாகவும் பொறுப்புள்ள
மனிதனாகவும் இருக்க வேண்டும். தான் ஒரு திறனாய்வாளன் என்னும் உணர்வு
இருக்க வேண்டும். தனது கருத்துகள் இலக்கிய உலகத்தை எதோ ஒரு விதத்தில்
எதிர்கொள்ளலாம். அல்லது பாதிக்கலாம் என்னும் நினைவு இருக்கவேண்டும்.
நாம் எதனை விரும்புகிறோமோ அதனையே பிறரும் விரும்புவர்" என்பார்
வோர்ட்சு வொர்த். எனவே திறனாய்வாளன், தம்மைக் கவர்ந்த படைப்பை
ஏனைய படிப்பாளகலளும் விரும்பும் வகையில் எடுத்துக் கூறி புதிய
கலையர்களை உருவாக்க வேண்டும்.

நாவல் சிறுகதை திறனாய்வு வேறுபாடுகள்

நாவலுக்கும் சிறுகதைக்கும், நாவலுக்கும் நாடகத்திற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள்

2.3.1 நாவலும் சிறுகதையும்


உரைநடையில் கதை கூறுவது நாவல் என்று கூறப்பட்டாலும், உரைநடையில் கதை கூறுவது
அனைத்தும் நாவலாகி விடுவதில்லை. உரைநடையில் கதை கூறும் இன்னும் ஓர் இலக்கியம் சிறுகதையாகும்.
சிறுகதைக்கும் நாவலுக்கும் பொதுவான பண்புகள் உள்ளன.

(1) இரண்டும் உரைநடையில் அமைந்தவை.

(2) இரண்டும் மானிடப் பண்புகளை விளக்கக் கூடியவை.

(3) இரண்டும் மானிட வாழ்ககை


் யை விளக்கக் கூடியவை.

(4) பெரும்பாலும் பொழுது போக்கிற்குப் படிக்கக் கூடியவை.


இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு.

எ சிறுகதை நாவல்
ண்
1. கதைக்கரு ஓர் அனுபவமாகவோ, சிறு செய்தியாகவோ பல்வேறு அனுபவங்கள்
பல்வேறு செய்திகள்
இருக்கும்.
காணப்படும்.

2 வாழ்வின் ஒரு சிறு நிகழ்வை வாழ்வை முழுமையாகவோ, ஒரு


விளக்கக் கூடியது. பகுதி வாழ்க்கையை

விளக்கமாகவோ கூறுவது.
3 ஏதோ ஒரு பாத்திரத்தின் பல்வேறு
மிக மிக முக்கிய சுவையான பாத்திரங்களின்
ஒரு செய்தியைச் சில பண்புகளையும் வாழ்க்கை
பக்கங்களில் விறுவிறுப்பாகக் முறைகளையும்
அவற்றிற்கிடையே
காட்டுவது.
நடைபெறும்
நிகழ்ச்சிகளையும்

ஒழுங்குபடுத்திக் கதையாகத் தருவது.

4 பத்தாயிரம் சொற்களுக்குள் நீண்டதொரு கதையாக


ஐம்பதாயிரம் சொற்களுக்கு மேல்
அரைமணி நேரத்தில் படிப்பதாக இருக்க வேண்டும்.
இருக்கலாம்.

5 சிறுகதையை வாழ்க்கையின் நாவலை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்

சாளரம் எனலாம். கண்ணாடி எனலாம்.

6 சிறுகதை எழுப்பும் கலையார்வம் விரைந்து பெருகி விரைந்து நாவல் எழுப்பும்


கலையார்வம் நீண்ட
முடியும் தன்மையுடையது.
நேரம் நீடித்து நிற்க வல்லது.

7. பரபரப்பு ஊட்டவல்ல ஒரு நாவலுக்குப் பரபரப்பு


சிறிய நிகழ்ச்சி அல்லது
ஊட்டவல்ல பல காட்சிகளும் நிகழ்வுகளும் தேவை.
உள்ளம் கவரும் ஓர் அரிய

காட்சி சிறுகதையாகும்.

மரங்களைப் பாடுவேன் புதுக்கவிதை திறனாய்வு

1. எதுகை மற்றும் மோனை


வாரும் வள்ளுவரே
மக்கட் பண்பில்லாதவரை
என்ன சொன்னீர? ்
மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு
மட்டமா?
மரந்தான்
மரந்தான்
எல்லாம் மரந்தான்

1) அடிமோனை மரம் என்றீர்


மரம் என்றால் அவ்வளவு
மட்டமா? (ம)
2)
மரந்தான்
மரந்தான் (ம)

3) சீர்மோனை - வாரும் வள்ளுவரே (வ)


4) எதுகை - மரம் என்றீர்
மரம் என்றால் அவ்வளவு (ர)

2. யாப்பின் வடிவம்
2.1 அடி
அடி என்பது புதுக்கவிதையில் வரி எனப்படும். சீர்கள், சொற்கள் என்றே குறிக்கப்பெறும். ஒரு
வரியில் பெரும்பாலும் நான்குக்கு மேற்பட்ட சொற்கள் இடம்பெறுவதில்லை .
பக்கத்தில் யாரது
பாரதிதானே
பாஞ்சாலி மீட்காத
பாமரரை என்னவென்றீர்?
நெட்டை மரங்கள் என்றீர்
மரங்களென்றால் அவ்வளவு கேவலமா?
புதுக்கவிதையைப் பொறுத்தவரை, வரிகளில் அமையும் சொல்லமைப்பைப் பொருள்தான்
தீர்மானிக்கின்றது.

2.2 அடி எண்ணிக்கை


புதுக்கவிதையானது குறைந்தது இரண்டு வரிகளையாவது கொண்டிருக்கின்றது. உச்சவரம்புக்கு வரி
எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை.
தொடக்க காலத்தில் பத்து வரிகளுக்கு மேற்பட்ட அளவில் கவிதைகள் இருந்தன. இக்காலத்தில்
பெரும்பாலும் பத்துவரிகளுக்குள்ளாகவே புதுக்கவிதை அமைவதைக் காண்கிறோம்.
வணக்கம் ஔவையே
நீட்டோலை வாசியான்
யாரென்றீர்?
மரம் என்றீர்
மரம் என்றால் அத்தனை இழிவா?

3. சொற்கள்
கவிதையில் இடம்பெறும் சொற்களை நான்கு வகைகளாகத் தொல்காப்பியர் பிரித்தார். இன்றுவரை அந்த
வகையிலேயே சொற்கள் கவிதையில் அமைகின்றன.
புதுக்கவிதையில் இயற்சொல், வடசொல், திசைச்சொல், ஆங்கிலச்சொல், பேச்சு வழக்குச் சொல் (அவற்றுள்
கொச்சைச் சொல்லும்கூட) ஆகியன இடம்பெறுகின்றன.
எழுதினோம்
பென்சில் பலகை
மரத்தின் உபயம் மணந்தோம்
மாலை சந்தனம்
மரத்தின் உபயம்
என்பதில் ஆங்கிலச்சொல்,(பென்சில்)

புணர்ந்தோம்
கட்டில் என்பது
மரத்தின் உபயம்
என்பதில் வடச்சொல் (கட்டில்)
நடந்தோம்
பாதுகை ரப்பர்
மரத்தின் உபயம்
இறந்தோம்
சவப்பெட்டி பாடை
மரத்தின் உபயம்
என்பதில் ஆங்கிலச்சொல்,( ரப்பர்)

You might also like