Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

என் தோழி/தோழன்

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நண்பர்கள் பலர் இருப்பர்.

அவர்களில் ஒருவர் உற்ற தோழனாகவோ அல்லது தோழியாகவோ
அமைவது உண்டு. அவர்களைப் போல் எனக்கும் ஒரு நெருங்கிய தோழன்/
தோழி உள்ளார்.

என் உள்ளத்தைக் கவர்ந்த தோழியின்/தோழனின் பெயர்

கோமதி/கோகுலன். என் தோழிக்கு/தோழனுக்குப் பத்து வயதாகின்றது. என்
_______________ அழகாக இருப்பாள்/ன். அவள் மேனி செந்நிறமாக/கருநிறமாக
இருக்கும். __________________________ என்னை விட
உயரமாகவும்/குட்டையாகவும் மெலிந்த/பருத்த தேகமும் கொண்டவள்/ன்.

_____________________ துரோனோ தமிழ்ப்பள்ளியில் பயில்கிறாள்/ன். என்

தோழி/தோழன் ஓய்வு நேரத்தில் ______________________________
மகிழியாகக்/பொழுது போக்காகக் கொண்டிருக்கிறாள்/ன். _______________________
அமைதியாகவும் பிறருக்கு நல்லவளாகவும்/நல்லவனாகவும்
இருக்கின்றாள்/ன். வயதில் மூத்தவர்களுக்கு அவள்/ன் மரியாதை கொடுத்துப்
பேசுவாள்.

_____________________________ ஓவியம் வரைவதிலும்/பாடல் பாடுவதிலும்

சிறந்தவள்/ன்/கெட்டிக்காரி/ரன். அவள்/ன் ஆசிரியர் சொற்படி கேட்டு
நடப்பாள்/ன்; பொறுப்புகளைச் செவ்வனெ செய்து முடிப்பாள்/ன். என்
தோழி/தோழன் எனக்குத் தெரியாதப் பாடங்களை எனக்குக் கற்றுக்
கொடுப்பாள்/ன்.

என் தோழிக்கு/தோழனுக்கு ________________________________ உணவு

என்றால் அதிக விருப்பம். அவளுக்கு ______________________ நிறம் மிகவும்
பிடிக்கும். எதிர்காலத்தில் என் தோழன்/ தோழி
_____________________________________யாக வர ஆவல் கொண்டுள்ளாள்/ன்.
எனவே, அவள்/ன் இப்போதிலிருந்தே கல்வியைக் கண்ணும் கருத்துமாய்
கற்று வருகிறாள்/ன்.

You might also like