RBT THN 4 2020

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 14

வடிவமைப்பும் தொழில்நுட்பமும் (சீராய்வு) வார பாடத்திட்டம்

KSSR ஆண்டு 4

எண் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

பட்டறைப் பாதுகாப்பு
1.1.1 பட்டறைப் பாதுகாப்பு, சுய
1 பட்டறைப் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை
பாதுகாப்பு, கைப்பொறிக் கருவிகள்,
நடைமுறைகள் &
பொருள்கள் பற்றிய பாதுகாப்பு
பட்டறைப் பாதுகாப்பு
விதிமுறைகளைக் கூறுவர்.
விதிமுறைகள்
1.1.2 சின்னங்கள் மற்றும் பாதுகாப்புக்
2 சின்னங்களும் பாதுகாப்பு 1.1 பாதுகாப்பு நடைமுறை
குறியீடுகளின் பொருளைக் கூறுவர்.
குறியீடுகளும்
1.1.3 பட்டறையில் விபத்துகள்
3 பட்டறை விபத்துகள் 1.1 பாதுகாப்பு நடைமுறை
ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய
ஏற்படின் மேற்கொள்ள
நடவடிக்கைகளை செயல்படுத்துவர்.
வேண்டிய நடவடிக்கைகள்

1.1.4 பட்டறைத் தூய்மையும்


4 பட்டறைத் தூய்மையும் 1.1 பாதுகாப்பு நடைமுறை
கைப்பொறிக் கருவிகளின் பராமரிப்பு
கைப்பொறிக் கருவிகளின் முறைளை பற்றியும்
பராமரிப்பு முறைகளும் கலந்துரையாடுவர்.
1.1.5 பட்டறைப் பாதுகாப்பை
5 பட்டறைப் பாதுகாப்பை 1.1 பாதுகாப்பு நடைமுறை
அலட்சியப் படுத்துவதால் ஏற்படும்
அலட்சியப்படுத்துவதால்
விளைவுகளை தொகுத்துக் கூறுவர்.
ஏற்படும் விளைவுகள்

வடிவமைப்பின் அறிமுகம்
2.1.1 ஒரு பொருளாக்கத்தையொட்டி
6 வடிவமைப்பின் 2.1 வடிவமைப்பு
வடிவமைப்பின் பொருளை
அடிப்படைக் கூறுகளும்
விளக்குவர்.
தயாரிப்புப் பொருள்களும்
2.1.2 நடைமுறை வாழ்க்கையில்
7 வடிவமைப்பின் 2.1 வடிவமைப்பு
வடிவமைப்பின் முக்கியத்துவத்தை
முக்கியத்துவம்
அடையாளங்காண்பர்.
2.1.3 வடிவமைப்புத் துறைசார்ந்த
8 வடிவமைப்புத் 2.1 வடிவமைப்பு
வேலை வாய்ப்புகளைக்
துறையிலுள்ள வேலை
கலந்துரையாடுவர்.
வாய்ப்புகள்
2.1.4 சுற்றுச்சூழலில் காணப்படும்
9 சிறந்த வடிவமைப்பை 2.1 வடிவமைப்பு
சிறந்த வடிவமைப்பை விளக்குவர்.
மதிப்போம்
2.1.5 வடிவமைப்பில்
10 வடிவமைப்பில் 2.1 வடிவமைப்பு
பயன்படுத்தப்படும் முக்கியக்
பயன்படுத்தப்படும் கூறுகள்
கூறுகளான
கோடு,உருவம்,வடிவம்,படிக
அமைப்பு,அளவு,வண்ணம்,இடைவெளி
மற்றும் மதிப்பை விவரிப்பர்.
2.2.1 வடிவமைப்பு உருவரையில்
11 கருப்பொருள் கொண்ட 2.2 கருப்பொருள் கொண்ட உள்ள கோடுகளின் வகைகளை
பொருளாக்க வடிவமைப்பு வடிவமைப்பு அடையாளங்காண்பர்.
உருவரை உருவாக்குதல் &
வடிவமைப்பு உருவரையில்
பயன்படுத்தப்படும்
கோடுகளின் கூறுகள்
2.2.2 பல்வகையான கோடுகளை
12 பல்வகையான கோடுகளை 2.2 கருப்பொருள் கொண்ட வரைவர்.
வரைதல் வடிவமைப்பு

கோடுகளையும் அடிப்படை 2.2.3 கருத்தூற்று முறையில்


13 2.2 கருப்பொருள் கொண்ட
வடிவங்களையும் கொண்டு கோடுகளையும் அடிப்படை
வடிவமைப்பு
பொருளாக்க வடிவமைப்பு வடிவங்களையும் உருவாக்க
உருவரை உருவாக்குதல் ஏடலாக்கம் செய்வர்.
2.2 கருப்பொருள் கொண்ட 2.2.4 கோடுகள் மற்றும் அடிப்படை
14 வடிவமைப்பு உருவரையை வடிவமைப்பு வடிவங்களைப் பயன்படுத்திக்
உருவாக்குதல்
கருப்பொருளுக்கேற்பப் பொருளாக்க
வடிவமைப்பு உருவரையை வரைவர்.

15 மகிழுந்து வடிவமைப்பு 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.5 கருப்பொருளுக்கேற்ப வரைந்த


உருவரையைப் பகுப்பாய்வு வடிவமைப்பு வடிவமைப்பு உருவரையைப்
செய்தல் பகுப்பாய்வு செய்வர்.
2.2.6 உருவரையை மதிப்பீடு செய்து
16 தெரிவு செய்யப்பட்ட 2.2 கருப்பொருள் கொண்ட
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.
உருவரையின் வடிவமைப்பு

மதிப்பீட்டையும்
மேம்பாடுகளும்

17 வடிவமைப்பு 2.2 கருப்பொருள் கொண்ட 2.2.7 பொருத்தமான பொருள்,


உருவரைக்குத் தேவையான வடிவமைப்பு கைப்பொறிக் கருவிகள் கொண்டு
பொருள்கள், கைப்பொறிக்
கருப்பொருளுக்கேற்ற
கருவிகள்
பொருளாக்கத்தை உருவாக்குவர்.
&
விளையாட்டு மகிழுந்தை
2.2.8 கருப்பொருளுக்கேற்ப
அழகுப்படுத்துதல்
உருவாக்கிய பொருளாக்கத்தை
அழகுப்படுத்தி படைப்பர்.

தொழில்நுட்பமும் பயன்பாடும்

18 மனித வாழ்வில் 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.1 மனித வாழ்க்கையில்

தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொழில்நுட்பத்தின்

வளர்ச்சியும் முக்கியத்துவத்தை விளக்குவர்.

முக்கியத்துவமும்

19 வழக்க நிலை,நவன
ீ நிலை 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.2 வழக்க நிலை,நவன
ீ நிலை

தொழில்நுட்ப பயன்பாடு தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு

உபகரணங்களின் பயனுடன் உருவாக்கப்பட்ட பொருள்களைப்

பொருளாக்கத்தை பற்றி விளக்குவர்.

உருவாக்குதல்

20 ஆக்கச் சிந்தனையின் வழி 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.3 தகவல் நிறைந்த பொருளாக்க


பொருள் உருவாக்கம் பயன்பாடு உருவரையை வரைய ஆக்கச்
சிந்தனையைப் பயன்படுத்துவர்.

21 ஆக்கச் சிந்தனையைக் 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.4 தயாரிக்கவுள்ள


கொண்டு பொருளாக்க பயன்பாடு பொருளாக்கத்தின் மாதிரி
உருவரையை வடிவமைப்பு உருவரையை வரைவர்.
உருவாக்குதல்

22 உருவரை வடிவமைப்பு 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.5 உருவரையை மதிப்பீடு செய்து


மதிப்பீடும் மேம்பாடும் பயன்பாடு அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.

23 பொருளாக்கத்திற்கான 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.6 பொருளாக்க உருவாக்கத்திற்கான


செலவுகளைக் பயன்பாடு செலவைக் கணக்கிடுவர்.
கணக்கிடுதல்

24 தேர்ந்தெடுக்கப்பட்ட 3.1 தொழில்நுட்பத்தின் 3.1.7 தேர்ந்தெடுக்கப்பட்ட


தொழில் பயன்பாடு தொழில்நுட்ப வளர்ச்சியைப்
நுட்பத்தைப் பயன்படுத்தி பயன்படுத்திப் பொருளாக்கத்தை
வடிவமைப்புப் உருவாக்குவர்.
பொருளாக்கத்தை
3.1.8 உருவாக்கிய பொருளாக்கத்தை
உருவாக்குதல் &
பல்வேறு மூலங்களின் வழி
பொருளாக்கத்தைப்
படைப்பர்.
படைத்தல்
பொட்டணமாக்கல் வடிவமைப்பு

25 பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.1 தற்போதைய பொட்டணமாக்கல்


முறையின் வளர்ச்சி வடிவமைப்பு முறை வடிவமைப்பின் பரிணாம
வளர்ச்சியைத் தொடர்புப்படுத்துவர்.

26 சிறந்த பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.2 சிறந்த பொட்டணமாக்கல்


முறை அறிதல் வடிவமைப்பு முறையின் குறியீட்டின் கூறுகளைப்
பொருள்களின் வகைக்கேற்பப்
பட்டியலிடுவர்.

27 பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.3 சிறந்த பொட்டணமாக்கல்


முறையின் வடிவமைப்பின் வடிவமைப்பு முறையின் முக்கியத்துவத்தை
முக்கியத்துவத்தை அறிதல் விளக்குவர்.

28 மாதிரி பொட்டணமாக்கல் 4.1 பொட்டணமாக்கல் 4.1.4 ஆக்கச்சிந்தனையின் வழி


முறையின் வடிவமைப்பு வடிவமைப்பு பொட்டணமாக்கல் உருவரையை
உருவரை வரைதல் உருவாக்குவர்.
4.1.5 தகவல் நிறைந்த பொட்டண
29 நெகிழிப் புட்டியைக் 4.1 பொட்டணமாக்கல்
உருவரை வரைப்படத்தைப்
கொண்டு பொட்டணம் வடிவமைப்பு
பொருளின் பயன்பாட்டிற்கு ஏற்ப
தயாரித்தல் வரைவர்.
4.1.6 உருவாக்கிய தகவல் நிறைந்த
பொட்டண உருவரை வரைபடத்தை
விளக்குவர்.

30 நெகிழிப் புட்டியின் 4.1 பொட்டணமாக்கல் 4.1.7 உருவரையை மதிப்பீடு செய்து

மதிப்பீடுமேம்பாடு,செலவு வடிவமைப்பு அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.

4.1.8 தயாரிக்கவிருக்கும் பொட்டண


உருவரைச் செலவைக் கணக்கிடுதல்.

31 நெகிழிப் புட்டி 4.1 பொட்டணமாக்கல் 4.1.9 உருவரையை அடிப்படையாகக்

பொட்டணமாக்கல் வடிவமைப்பு கொண்டு தேவையான

பொருளாக்கத்தை பொருள்,கைப்பொறிக் கருவிகளைக்

உருவாக்குதல் கொண்டு உருவாக்குவர்.


&
4.1.10 தயார் செய்த நெகிழிப் புட்டி
நெகிழிப் புட்டி
பொட்டணமாக்கலைப் பல்வேறு
பொட்டணமாக்கலைப்
மூலங்களைப் பயன்படுத்திப்
படைத்தல், பயன்படுத்துதல்
படைப்பர்.

உணவு வடிவமைப்பு

32 உணவு வடிவமைப்பு 5.1 உணவு வடிவமைப்பு 5.1.1 தெரிவு செய்த உணவு வகைக்கு
ஏற்ப அலங்கார வடிவமைப்பைக்
கண்டறிவர்.

5.1.2 உணவு வடிவமைப்பின்


முக்கியத்துவத்தை விளக்குவர்.

33 ஆக்கச் சிந்தனையின்வழி 5.1 உணவு வடிவமைப்பு 5.1.3 ஆக்கச் சிந்தனைவழி


உணவு வடிவமைப்பிற்கான தயாரிக்கவிருக்கும் தகவல் நிறைந்த
உருவரைகளை உணவு வடிவமைப்பு வரைபடங்களை
உருவாக்குதல் ஏடலாக்கம் செய்வர்.

5.1.4 தயாரிக்கவிருக்கும் தகவல்


நிறைந்த உணவு வடிவமைப்பு
உருவரையை உருவாக்குவர்.

34 உணவு வடிவமைப்பின் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.5 தகவல் நிறைந்த உணவு


கூறுகளை விவரிப்போம் வடிவமைப்பு உருவரையை விளக்குவர்.

உணவு வடிவமைப்பு 5.1.6 உருவரையை மதிப்பீடு செய்து


உருவரை மதிப்பீடும் அதற்கேற்ப மேம்பாடு செய்வர்
மேம்பாடும்

35 உணவு வடிவமைப்பின் 5.1 உணவு வடிவமைப்பு 5.1.7 தயாரிக்கவிருக்கும் உணவு


செலவு வடிவமைப்பிற்குத் தேவையான
செலவைக் கணக்கிடுதல்.
36 உணவு வடிவமைப்பிற்கான 5.1 உணவு வடிவமைப்பு 5.1.8 தெரிவு செய்த உணவு வடிவமைப்பு
கருவிகளும் அவற்றின் உருவரையைத் துணையாகக் கொண்டு
பயனும் உணவுப் பொருள்களையும்,
உணவு வடிவமைப்பைத்
கருவிகளையும் பயன்படுத்தி உணவு
தயாரித்தல்; படைத்தல்
வடிவமைப்புச் செய்வர்.

5.1.9 தயார் செய்த வடிவமைப்பு உணவு


வகையைப் பல்வேறு ஊடகங்களைப்
பயன்படுத்திப் படைப்பர்.

நிரலாக்கத்தின் அடிப்படை

37 அன்றாடம் பயன்படுத்தும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.1 நிரலாக்கத்தின் பொருளையும்

கருவியில் நிரலாக்கம் அன்றாட வாழ்வில் அதன் பயனையும்


கூறுவர்.

37 நெறிமுறையில் போலிக் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.2 நெறிமுறையில் போலிக்

குறிமுறையும் செயல்வழிப் குறிமுறையும் செயல்வழிப்

படத்தையும் அறிவோம படத்தையும் அறிவர்.

38 நெறிமுறையில் போலிக் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.3 போலிக் குறிமுறையையும்


குறிமுறையும் செயல்வழிப் செயல்வழிப் படத்தையும்
படத்தையும் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தி
வரிசைக்கிரமாக எழுதுவர்.
எழுதுவோம்

போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.4 போலிக் குறிமுறையும்


38
செயல்வழிப் படம் வழி செயல்வழிப் படத்தையும் கொண்டு
சிக்கலைக் களைவோம் சிக்கலைக் களையும் வகைகளை
விளக்குவர்.

39 போலிக் குறிமுறையும் 6.1 நிரலாக்கத்தின் அடிப்படை 6.1.5 உருவாக்கிய போலிக்


செயல்வழிப் படத்தையும் குறிமுறையும் செயல்வழிப்
பரிசோதித்தல் படத்தையும் மதிப்பீடு செய்து
அதற்கேற்ப மேம்பாடு செய்வர்.

தொகுத்துக் கூறுவோம்
6.1.6 உருவாக்கிய போலிக்
குறிமுறையையும்
செயல்வழிப்படத்தையும் தொகுத்துக்
கூறுவர்.

39 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.1 நிரலாக்க மென்பொருளின்


முகப்பிலுள்ள சிறப்பியல்புகளைக்
கண்டறிவர்.

6.2.2 சிறப்பியல்புகளைப் பயன்படுத்திப்


பொருளை உரை,ஒலி, புதிய
உருவத்தை உருவாக்கி இயக்குவர்.

40 வரிசைக்கிரம முறையில் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.3 வரிசைக்கிரம முறையில்


நிரலாக்கம் தேவையான உருவத்தை
உருவாக்குவர்.

41 புதிய நிரலாக்கத்தை 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.4 வரிசைக்கிரம முறையில்


உருவாக்குதல் உருவாக்கிய நிரலாக்கத்தை
செயல்முறை படுத்துவர்; திருத்தங்கள்
மேற்கொள்வர்.
42
6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு
நிரலாக்கம்
6.2.5 சிறப்பியல்புகளைக் கொண்டு புதிய
நிரலாக்கத்தை உருவாக்குவர்.

43 படைத்தல் 6.2 நிரலாக்கத்தின் மேம்பாடு 6.2.6 நிரலாக்க மென்பொருளில் புதிய


நிரலாக்கத்தை உருவாக்கும் முறையை
வாய்மொழியாகப் படைப்பர்.

You might also like