Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 8

நாள் பாடத்திட்டம்

பாடம் : தமிழ்மொழி

ஆண்டு : 2 மல்லி

மாணவர் எண்ணிக்கை : 12/12

நாள் : 20.2.2018 (திங்கள்)

நேரம் : காலை 9.00 – 10.00

கருப்பொருள் : இறைவன்

தலைப்பு : வணங்குவோம் வாரீர்

திறன் குவியம் : செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத் தரம் : 4.3 கொன்றை வேந்தனின் பொருளை அறிந்து கூறுவர்;

எழுதுவர்.

கற்றல் தரம் : 4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனின்

பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் அன்றாட வாழ்வில் இறைவனைத்


தொழுவர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

அ) கொன்றை வேந்தனின் பொருளை அறிந்து கூறுவர்.

ஆ) “ஆலயம் தொழுவது சாலவும் நன்று” எனும் கொன்றை

வேந்தனின் பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

விரவி வரும் கூறுகள் :

நன்னெறிப் பண்பு : முயற்சி, ஒத்துழைப்பு


ஆக்கமும் புத்தாக்கமும் : கொன்றை வேந்தனின் பொருளுக்கு ஏற்ப குட்டிக்
கதை கூறுதல்.

1
உயர்நிலைச் சிந்தனை :

உவமையின் வழி ஆராய்ந்தறிதல் : கொன்றை வேந்தனின் பொருளுக்கு ஏற்ற


உவமைகளை வழங்குதல்.

பண்புக்கூறு :

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் : கடவுள் மீது நம்பிக்கை வைத்து ஒவ்வொரு


நாளும் வணங்க வேண்டும்.
நன்றியுணர்தல் : இறைவன் வழங்கிய இந்த வாழ்விற்கு நன்றி கூறுதல்.

பயிற்றுத் துணைப்பொருள் : எண் அட்டை, புதிர் அட்டை, பனுவல், வெண்தாள், கணினி,

உறை, காணொலி, பயிற்சி தாட்கள்

கற்றல் கற்பித்தல் மதிப்பீடு : பொருளை அறிந்து கூறுவர்; எழுதுவர்.

படி பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு


(நேரம்)

2
பீடிகை கணித அட்டை 1. ஆசிரியர் கணித முறைதிறம்
(5 அட்டையை தனியாள் முறை
நிமிடம்) கேள்வி : மாணவர்களுக்கு
கண்டறிந்த பாட ஒருங்கிணைப்பு
அறிமுகப்படுத்துதல்.
சொற்றொடர் எந்த :
2. மாணவர்கள் கணித
செய்யுள் கணிதம்
அட்டையைப் பயன்படுத்தி
மொழியணியைக் ஆசிரியர் கொடுத்த சில
பாடத்துணைப்
குறிக்கின்றது? கணித வாக்கியங்களுக்கு
பொருள்:
விடையைத் தேடுதல்.
விடை : கணித அட்டை,
3. மாணவர்கள் தேடிய விடை
கொன்றை வேந்தன் எழுத்து அட்டை
அல்லது எண்ணைக்
கொண்ட அட்டையைத்
(பிண்ணினைப்பு அணுகுமுறை :
தேர்ந்தெடுத்து
1) விளையாட்டு
வெண்பலகையில் ஒட்டுதல்.
முறை கற்றல்
4. மாணவர்கள் அந்த எண்
அட்டை தொடர்பான
பல்வகை நுண்ணறிவு
எழுத்தைக் கண்டறிந்து
:
வெண்பலகையில் ஒட்டுதல். ஏரண கணிதம்
5. கண்டறிந்த எழுத்துகளைச்
சேர்த்து ஒன்றாம் ஆண்டில்
படித்தக் கொன்றை
வேந்தனை
அடையாங்கண்டு இன்றைய
பாடத்தைத் தொடங்குதல்.

கொன்றை வேந்தன்

படி 1 புதிர் அட்டை 1. மாணவர்களை இருவர் முறைதிறம்

(10 இருவராக அமரப் இணை கற்றல்

நிமிடம்) பணித்தல்.
2. மாணவர்களுக்கு ஆசிரியர் பண்புக்கூறு :

3
புதிர் அட்டைகளைக் முயற்சி
கொண்ட ஓர் உறையைக்
கொடுத்தல். பாடத்துணைப்

3. மாணவர்கள் இணையராகச் பொருள்:

சேர்ந்து புதிர் உறை, புதிர்

அட்டைகளைச் சேர்த்தல். அட்டை,

4. மாணவர்கள் புதிர் வெண்தாள்


கேள்வி :
அட்டைகளைச்
இப்படத்தில் என்ன அணுகுமுறை :
சேர்த்தவுடன், அதில்
செய்கிறார்கள்? விளக்க முறை
காணும் படத்தைக் கூறுதல்.
5. மாணவர்கள் படத்தைப்
விடை :
பார்த்து அன்றைய பாடத்
இறைவனை
தலைப்பை யூகித்தல்.
வணங்குகிறார்கள்
6. மாணவர்கள் யூகித்தவுடன்,

ஆலயம் படத்திற்கு ஏற்ற கொன்றை


தொழுவது வேந்தனையும் அதன்
சாலவும் நன்று
பொருளையும் எழுதிய

ஆலயம் =
வெண்தாளை ஆசிரியர்
கோவில் வெண்பலகையில் ஒட்டுதல்.

தொழுவது = 7. ஆசிரியர் கொன்றை


வழிபடுவது வேந்தனையும் அதன்
பொருளையும் பதம் பிரித்து
சாலவும் =
மிகவும் மாணவர்களுக்கு

நன்று = நல்லது விளக்குதல்.


படி 2 கொன்றை 1. ஆசிரியர் மாணவர்களை முறைதிறம்
(15 வேந்தனின் இணையராக அமரப் இணையர் முறை
பொருளுக்கு ஏற்ற
நிமிடம்) பணித்தல்.
பனுவலில் உள்ள
2. மாணவர்களுக்கு ஒரு பண்புக்கூறு :
கருத்துகளைச்
பனுவலைக் கொடுத்தல். ஒத்துழைப்பு,
சேகரித்தல்.
3. ஆசிரியர் பனுவலைப் பற்றி முயற்சி

மாணவர்களிடம்
பாடத்துணைப்
விளக்குதல்.

4
4. மாணவர்கள் இணையராகப் பொருள்:
பனுவலில் உள்ள பனுவல்
கருத்துகளைக்
கலந்துரையாடிப் அணுகுமுறை :
பட்டியலிடுதல். கலந்துரையாடல்
5. சேகரித்தக் கருத்துகளை முறை
வகுப்பு முன் படைத்தல்.
6. ஆசிரியர் மாணவர்கள பல்வகை நுண்ணறிவு

கூறிய கருத்துகளைத் :
பிறரிடைத்
தொகுத்துக் கூறுதல்.
தொடர்
7. இறுதியில், மாணவர்கள்
கொன்றை வேந்தனையும்
அதன் பொருளையும்
கூறுவர்.

படி 3 கதையைக் கூறி 1. ஆசிரியர், சில முறைதிறம் :


(10 மகிழ்ந்திடு! மாணவர்களை அழைத்து குழு முறை
நிமிடம்) கொன்றை வேந்தனின்
பொருளைக் கூறப் பண்புக்கூறு :
பணித்தல். ஒத்துழைப்பு
2. ஆசிரியர் மாணவர்களை
மதிப்பீடு செய்தல். பாடத்துணைப்

3. சரியான பொருளைக் கூறும் பொருள்:


மாணவர்களுக்குப் கணினி,

பாரட்டும் பரிசும் வில்லைக்காட்சி

வழங்குதல். அணுகுமுறை :

4. அடுத்து, ஆசிரியர் நாடக முறை

மாணவர்களை இரு
பல்வகை நுண்ணறிவு
குழுவாகப் பிரித்தல்.
:
5. ஒவ்வொரு குழுவிற்கும்
பிறரிடைத்
கொன்றை வேந்தனின்
தொடர்
பொருளுக்கேற்ற

5
வெவ்வேறான கதைகளை
உறுவாக்கப் பணித்தல்.  மதிப்பீடு
6. உறுவாக்கிய கதையைச்
சரியான தொணியுடன்
படைக்கச் செய்தல்.
7. ஆசிரியர் சிறப்பான
குழுவின் படைப்பிற்கு
வாழ்த்துத் தெரிவித்தல்.

மதிப்பீடு பயிற்சி தாள் 1. மூன்று வகையான பயிற்சி முறைதிறம் :


(15 தாட்களைக் கொடுத்தல். தனியாள் முறை
நிமிடம்) மதிப்பீடு :
கொன்றை வேந்தனின்
பொருளை எழுதுக. பாடத்துணைப்

கொன்றை வேந்தனையும் பொருள்:


அதன் பொருளையும் பயிற்சித் தாள்

எழுதுக.
கொன்றை வேந்தனின்
படத்தைத் தெரிவு செய்து
அதன் பொருளை
எழுதுக.

குறைநீக்கல் பயிற்சி :
கொன்றை வேந்தனில்
உள்ள சொற்களின்
சரியான பொருளுக்கு
வண்ணம் தீட்டுக.
கொன்றை வேந்தனில்
காலியான இடத்தை
நிறைவு செய்க.
கொன்றை வேந்தனின்
பொருளில் காலியான

6
இடத்தை நிறைவு செய்க.

வலப்படுத்துதல் பயிற்சி :
கொடுக்கப்படட
கொன்றை வேந்தனின்
சொற்களைச் சரியாக
வரிசைப்படுத்துக.
கொடுக்கப்படட
கொன்றை வேந்தனின்
பொருளைச் சரியாக
வரிசைப்படுத்துக.
படத்தைப் பார்த்துச்
சரியான கொன்றை
வேந்தனுக்கு வண்ணம்
தீட்டுக.

முடிவு மீட்டுணர்தல் 1. மாணவர்களுக்குக் முறைதிறம் :


(5 கொன்றை வேந்தனைச் வகுப்பு முறை
நிமிடம்) சார்ந்த காணொலியை
ஒலிபரப்புதல். பண்புக்கூறு :
2. ஆசிரியர் காணொலியைச் நன்றியுணர்தல்
சார்ந்த கேள்விகளை
எழுப்புதல். பாடத்துணைப்

3. பதிலைக் கொண்டு பொருள்:


அன்றைய பாடத்தைத் காணொலி

தொகுத்துக் கூறுதல்.
கேள்வி : 4. மாணவர்களுக்கு அறிவுரை
காணொலியில் வழங்கி பாடத்தை நிறைவு
என்ன செய்தல்.
பார்த்தீர்கள்?

7
இக்காணொலி எந்த
கொன்றை
வேந்தனுக்குப்
பொருந்தி வரும்?

அந்த கொன்றை
வேந்தனின்
பொருள் என்ன?

You might also like