ஓர் அடர்ந்த காட்டில் நரி

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

புத்திசாலி ஆட்டுக்குட்டி.

ஓர் அடர்ந்த காட்டில் நரி,ஓநாய்,கரடி,சிங்கம் என


ஏராளமான விலங்குகள் வா௳ழ்ந்து வந்தன. அந்த காட்டை
ஒட்௶டி உள்ள சிறு ௐகிராம௹த்தில் முத்துசாமி என்ற ஏ௳௳ழை.
ஆடுகளை வளர்௹த்து வந்தான். அங்கே வழித்தவறி
ௐகாட்டுக்குள் செல்லும் ஆட்டுக் குட்டிௐௐகளை காட்டு
விலங்குகள் ௹தின்றுவிடும்.முத்துசாமி மிகுந்த வேதனை
அடைந்தான்.ஆடுகள் முத்துசாமியின் நிலையை கண்டு மனம்
வருந்தின. அப்பொழுது ஆட்டுக்குட்டி ஒன்று ௹தன்
அம்மாவிடம் “அம்மா எத்தனை நாள்தான் ஓடியாடி
விளையா௶ட முடியும் , பட்டிகுள்ளேயே அடைந்து
கிடப்பது இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்௶டும்’’ என்று
௹தாயின் அனுமதியுடன் கட்டை நோக்கி புறப்பட்டது.
கா௶௶௶ட்டிற்குள் நாளைந்து நரிகள் ௐகுறுக்ௐகும் நெடுக்குமாய்
பசியோடு உலவி கொண்டிருந்தன. ஆட்டுக்குட்டி சற்று
ௐகரகரப்பான வித்தியாசமான குரலில் காட்டு
கொடிக்களுௐௐக்கிடையே சிக்கி தவித்து
கொண்௶டிருந்ததுபோல் பாவனை செய்தது. இதைக் கண்ட
நரிகள் ‘‘ஆஹா... இன்று நல்ல விருந்து’’ என்று
ௐஎண்ணியவாறு ஆ௶ட்டுக்குட்டியை நெறுங்கின ஆட்டுக்குட்டி
ஒன்றைௐக் கண்ணு௶டன் ஏ௹தோ தவம் செய்வதுபோல் நின்று
ௐகொண்௶டிருந்தது.அருகில் நரிகள் வருவதை கண்௶டதும்
‘‘வாருங்கள்.. வாருங்கள் இப்பொழுதுதான் எம்பெருமான்
உங்களை அனுப்பி வைப்பதாக என்னிடம் சொல்லி
கொண்டிருந்தார், அதற்ௐகுள் நீங்கள்
வந்துவிட்டீர்கள்,அதனால என்ன முதலில் சிறிய விருந்து
பிறகு பெரிய விருந்து ஆ..ஆ..ஆ..’’ என பயங்கரமாக
சிரித்தது. நரிகள் ஐயோ,, அம்மா என்று ஓ௶௶டின. எதிரே
சிங்கம் வந்தது. நரிகள் நடந்ததை கூறின.சிங்கம் கர்ஜித்தது ஓர்
அற்ப ஆட்டுக்குட்டி நன்மை அழிப்பாத வாருங்கள்
என்னுடன் என்றது. அதற்ௐௐகுள் நரிகள் ௐகூக்குரல் கேட்டு
அனைத்து விலங்குகளும் கூடிவிட்டன. தூரத்திலிருந்து இதைப்
பார்த்த ஆட்டுக்குட்டி மனம் பதறினாலும் சற்று ௹தெம்பாகவே
நின்ற௹௹து, மனத்திற்ௐகுள் உறுதியை கூட்டிக் கொண்௶டது.
‘‘ஆ...ஆ எம்பெரும்மான் சொன்னார். ‘ நீ எங்கும்
போகாதே, அனைவரும் உனக்கு விருந்தாக அவர்களே
உன்னை தேடி வருவார்கள் என்று அதேபோல் வந்து
விட்டீற்களே ம்...ம்... முதலில் ராஜா நீர் வரும்.. உன்னை
தின்னத்தான் எனக்கு பெருத்த ஆவல், பிறகு
அனைவரையும் அழித்து விட்டு, இந்தக் காட்டில் காவல்
தெய்வமாக இருக்கவே எம்பெருமான் உத்தரவிட்டார்’’
என்று ௐகூக்குரலைக் கேட்டவுடன் அனைத்து விலங்குகளும்
திசைக் கொன்ராக அலறி அடித்து ஓடின. ஆட்டுக்குட்டி ஒரு
வெற்றி சிரிப்போடு காடு முழுவதும் சுற்றியது
லாலாலா...லாலாலா... எனப் பாடிக்கொட்டே தனது பட்டிக்குச்
சென்று பிற ஆ௶டுகளிடம் நடந்ததைக் கூறியது, பிற
ஆ௶டுகள் அதை கொஞ்சி மகிழ்ந்தன. அன்றிலிருந்து அவை
தங்கள் விருப்பம் போல் காடு முழுவதும் சுற்றி மேய்ந்து
சந்தோஷமாக வாழ்ந்தன.

நீதி ;

You might also like