Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

மோடிஜீ அறிவித்த தீபவழிபாட்டின் தத்துவம் இதுதானோ...

திருக்கோயில்
சார்த்தபட்டிருக்கிறது, நவகிரக பாதிப்பால் இந்த கொரானாவிற்கு
சம்பந்தஇருப்பதாக தெரியவருகிறது...இந்தியா முழுவதும் ஏற்றும்
கோடிகணக்கானதீபத்திற்கு ஒருபலன் உண்டு எனநம்புவோம்.... ஔிவிளக்கு
நமக்குநாமே செய்து கொள்ளும் பரிகாரமே... இதனை யாரும் கிண்டல்
அடித்து மீ ம்ஸ் போடாதீர்கள்... நாம் வாழும் பூமி ஆன்மீ கபூமி

கோவில்களிலும், வடுகளிலும்
ீ நாம் அகல் விளக்கு வைத்து
வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் நவக்கிரகங்களும் வற்றிருக்கின்றன.

அது எப்படி? அறிந்து கொள்வோம்.

அகல் விளக்கு - சூரியன்

நெய்/எண்ணெய் - சந்திரன்

திரி - புதன்

எரியும் ஜூவாலை - செவ்வாய்

கீ ழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு

ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு

ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது

திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன்

தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - சனி


இதில் சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால்,
இன்பம் வந்து சேரும். ஆசை தான் நம்மை அழிக்கிறது. அந்த ஆசை தான்
முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீ ண்டும் மீ ண்டும் பிறவி எடுக்கச்
செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

You might also like