திருமுறைகளில் இருளும் ஒளியும் (சாத்திரம் தோத்திரம்) PDF

You might also like

Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 4

சிவசிவ

சாத்திர த ாத்திரங்களில் இருளும் ஒளியும்

பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறறந்திருப்பவன் சிவபபருமான். இற தே


பாமரர்கள் “இறறவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்பர். எங்கும்
நிறறந்திருக்கும் இறறவறை நாம் ஏன் காண இேலவில்றல?. நம்மிடம் உள்ள
சிற்றறிறவக் பகாண்டு இறறவறை காணபவாணா படி ஏத ாபவாரு பபாருள் மறறத்து
நிற்கின்றது. இ றைதே றசவம் ‘ஆணவம்’ என்று கூறுகின்றது.
ஆணவ மலமாகிேது, உயிர்களின் அறிறவ மறறத்து நிற்கும் இருள் எைப்படும்.
ஆணவம் நீறர மூடும் பாசி தபாலவும், கண்றண மறறக்கும் புற இருறளப் தபாலவும்
உயிர்களின் அறிறவ மறறத்து நிற்கும் அகவிருள் ஆகும். இறறவறை உணரவிடாது
ன் ஆற்றறலக் பகாண்டு உயிறர சிறுறமப்படுத்தி நிற்கின்றது ஆணவம் என்ற
பகாடிே தநாய். உயிரின் அறிறவ எக்காலமும் றட பசய்துக் பகாண்தட இருக்கும்.
இ றைதே பமய்கண்டத வர் சிவஞாைதபா த்தில் “அது ான் ஞாைதிதரா கமாய்
மறறத்துபகாடு நிற்றலான்” என்று கூறியுள்ளறமறே காணலாம்.
ஆணவமாகிே இருள் புற இருறளவிட பகாடிேது. புற இருள் நம்
அருகிலிருக்கும் பபாருள்கறள காணபவாணா படி மறறத்திருக்கும். ஆைால், புற
இருளுக்கு மாற்றுப்பபாருளாை விளக்றகக் பகாண்டு மறறந்திருக்கும் பபாருள்கறள
புறக் கண்ணால் நாம் காண இேலும். அக இருளாை ஆணவ மலமாைது இறறவன்,
உயிர் ஆகிே பபாருள்கறளயும் காட்டாது, ன்றையும் காட்டிக் பகாள்ளாது.
இவ்விருள் உயிரின் அறிறவ மறறத்து அ ற்கு அறிோறமறே உண்டாக்குகிறது. உயிர்
இவ்வறிோறமறே சிறிதும் உணர முடிவதில்றல, மாறாக அவ்வறிோறமறேதே அறிவு
என்று நம்பிவிடுகின்றது. உமாபதி சிவைார் இக்கூற்றிறை திருவருட்பேனில்
கூறியுள்ளார்,
“ஒரு பபாருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்,
இரு பபாருளும் காட்டாது இது (3.23)”.
இப்பாடலில் ‘இரு’ என்ற பசால் இறறவறையும் உயிறரயும் குறிக்கும் மற்றும்
‘இது’ என்ற பசால் அக இருளாை ஆணவத்ற குறிக்கின்றது. உ ாரணத்திற்கு, த ர்வு
எழுதும் மாணவர்கள், தகள்விகளுக்கு வறாை பதில் எழுதிைாலும் அ றைதே
சரிோை பதில் என்று கருதுகின்றைர். அவர்கள் அறிோறமயில் இருந் தபாதிலும்
அதுதவ அறிவாக அவர்களுக்கு த ான்றுகின்றது.
புற இருளில் மறறந்திருக்கும் பபாருள்கறளக் காண நாம் ஒளிறே
ஏற்றுகின்தறாம். சில தவறளகளில் அவ்விருளில் பபாருள்கறளத் ப ளிவாகக் காண
இோலா தபாது, அவ்விருறள றமயிருட்டு என்கிதறாம். இவ்விருறள விட இருண்ட
பபாருள் உண்டா? உண்டு!. உயிரின் அறிறவ மறறக்கும் ஆணவதம அப்தபரிருள். புற
இருறளவிட இருளாைது.
“இருள் ஒளிர இருண்ட தமாகமாய்,
அறிவு முழுதிறையும் மறறக்கும்”
என்று சிவப்பிரகாசத்தில் (பச.20) உமாபதி சிவைார்
ப ளிவுபடுத்தியிருக்கின்றார். ஆணவ மலம், ான் ஒரு பபாருள் இல்றல என்றபடி

திருச்சிற்றம்பலம்
சிவசிவ

உயிறர மறறத்திருக்கின்றது. உயிர் அறடயும் எல்லாப் பபருங்தகட்டிற்கும் இதுதவ


மூலம். ஆகதவ, ஆணவ மலம் மூல மலம் எைப்படும். ஆணவ மலம் உயிர்கறள
எப்தபாது பற்றிேது?. இறடயில் வந்து ஆணவம் உயிறரப் பற்றவில்றல. என்று
உயிதரா, அன்தற ஆணவமும் உண்டு. உயிரும் ஆணவமும் அநாதிப் பபாருள். உயிர்
உள்ள அன்தற ஆணவம் அ றைப் பற்றிேது. உமாபதி சிவைார் தபாற்றிப்
பஃபறாறடயில் பல உவறமகறள ஆணவத்திற்கு காட்டியுள்ளார், அறவ பநல்லுக்கு
உமி, பசம்பில் களிம்பு, கடலில் உவர், மாமணிறே உள்ளடக்கும் மாநாகம், விறகில்
பநருப்பு தபால,
“ ...முந்துற்ற பநல்லுக் குமி விடு நீடு பசம்பிற் காளி முந்
ப ால்றலக் கடதறான்றத் த ான்றுவரு - பமல்லாம்
ஒருபுறட போப்பாய்த் ா னுள்ளவா றுண்டாய்
அருவமா பேவ்வுயிரு மார்த்த - யுருவுறடே
மாமணிறே யுள்ளடக்கு மாநாகம் வன்னி றைத்
ாைடக்குங் காட்டத் குதியும்...” (தபாற்றி.கண்ணி 6-9)

இத்ற றகே ஆணவம் உயிருக்கு குற்றதம அன்றி, குணம் அல்ல. ஒரு பபாருளுக்குக்
குணம், குற்றம் எைற இரண்டும் உண்டு. குணம் என்பது பபாருறளவிட்டு இறுதி வறர
நீங்காமல் இருப்பது. குற்றமாகிேது மு லில் பபாருதளாடு நின்று பின்பு அ றை விட்டு
நீங்கிவிடும். எடுத்துக்காட்டாக, நெல்லைக் குத்தும் ந ாழுது உமி நீங்குகிறது, நெம்ல
உருக்கி தப் டுத்தும் ந ாழுது களிம்பு நீங்குகிறது. ஆலகயால், உமியும் களிம்பும்
குற்றங்களே அன்றி குணம் கிலடயாது. ஆதி முதல் உயிலைப் ற்றியிருக்கும் ஆணவம்
குணம் என்றால் அது என்றும் நீங்காமல் இருத்தல் ளவண்டும். ஆனால், முத்தி
காைத்தில் ஆணவம் உயிரிலிருந்து ஒடுங்குகிறது என்று அருோேப் ந ருமக்கள்
லெவத்தில் நதளிவு டுத்தியிருக்கின்றனர்.
இறறவனின் திருவருள் குற்றத்ற ப் தபாக்கவல்லது. ஆணவம் உயிர்களிடத்தில்
மிகுந்து நின்று தபாற்றத் க்க திருவருறள தநாக்கவிடாமல் டுத்து உலக தபாகங்களில்
மேக்கத்ற ஏற்படுத்தி அ றை நாடும்படிச் பசய்கின்றது. ஆணவம் உளது என்று
திருவருள் துறணயுடதை உணர இேலும். உயிர் திருவருறள உணரும் பக்குவ நிறல
அறடயும். திருவருள் வீழ்ச்சி ஏற்பட்டபின் உயிரினின்று ஆணவம் ஒடுங்கும்.
இதலனளய தாயுமானவர் நதளிவு டுத்தியிருக்கின்றார்.

“களிம்பு த ாய்ந் பசம்பு தபால நான் ஆணவ மலத்த ாடு கூடியிருந்த ன்.
பசம்றபப் புடம் இட்டுப் ப ம் அறிந்து இரச குளிறகறேச் தசர்த்துக் களிம்றபப்
தபாக்குவது தபால, இறறவன் என்றை ஞாைமாகிே பநருப்பிதல கனிவு பபற
உருக்கிப் பருவம் அறிந்து ைது திருவருளாகிே குளிறகறேக் பகாண்டு
என்றைப் பற்றியிருந் மலமாகிே களிம்பிறைப் தபாக்கி என்றைத் தூேபபான்
ஆக்கித் ைது திருவடியிற் தசர்த் ான்” (சின்மோைந் குரு.7)

இதனால், முத்தி நிலையில் ஆணவ மைம் உயிலை விட்டு நீங்குதல் நதளிவாகின்றது.

திருச்சிற்றம்பலம்
சிவசிவ

உயிறரப் பற்றியிருக்கும் ஆணவம் அக இருள் என்றால், உயிருக்கு உயிராய்


உள்ள திருவருறள அக ஒளி எைலாம். அநாதிதே உயிரிடத்தில் ஆணவம்
கலந்திருக்கிறப ன்றால், ஒளிோகிே இறறவனும் (திருவருள்) உடன்
கலந்திருக்கின்றான். இரண்டிற்கும் இடம் உயிர் ான். அது எப்படி இருபபாருளும்
ஓரிடத்தில் கலந்து நிற்கின்றை? இவ்வாறாை தகள்விறே உமாபதி சிவைார் ன்
ஆசிரிேராகிே மறறஞாை சம்பந் ரிடம் விைவுகின்றார்,
“நீடும் ஒளியும் நிறறயிருளும் ஓரிடத்துக்
கூடல் அரிது பகாடுவிறைதேன் - பாடி ன்முன்
ஒன்றவார் தசாறல உேர்மரு ச் சம்பந் ா
நின்றவா பறவ்வாறு நீ”. (விைா பவண்பா. பாடல் 1)

இ ற்குப் பதில், அது பபாருளிேல்பு என்று கூற தவன்டும். ஒரு சிறு உ ாரணத்தின்
மூலம் இ ற்காை விளக்கத்ற தமலும் அறிேலாம். ஆகாேத்தில் இருளும் ஒளியும்
கலந்த உள்ளது. ஒளி உள்ள தபாது இருள் விலகிப் தபாவதில்றல. அப்படி
நிகழ்ந் ால், அங்கிருந் இருள் எங்தக தபாைது என்று விைவலாம். இருள்
விலகவில்றல, ஆைால் அழிந்து தபாைது என்றால், ஒளி நீங்கிேப் பிறகு மீண்டும்
இருள் வராது என்றாகிவிடும். இக்கூற்றும் ஏற்றுக்பகாள்ள இேலாது. ஆறகோல்,
இருள் ஒடுங்கிேது என்தற கூற தவண்டும். இருளும் ஒளியும் ஒன்றிறை ஒன்று
ஒடுக்கிேபடிதே இருக்கும். இருள் ஒளிறே ஒடுக்கிேபபாழுது ான் விளங்கி நிற்கும்,
ஒளி இருறள ஒடுக்கும்ள ாது ஒளிோைது விளங்கி நிற்கும்.
உயிர் ன்னிடம் திருவருள் கலந்திருந்தும் அ றை அறிே மாட்டாது
துன்புறுகின்றது. உ ாராணத்திற்கு, ஆற்றறக் கடக்கின்ற ஒருவனுக்கு ாகம்
எடுக்கின்றது, அவன் ஆற்று நீறர அருந் ாமல் நாவற்றி இருக்கின்றான். அத தபால்,
பாற்குடத்தின் தமல் அமர்ந்திருக்கின்ற பூறை, அந்தப் ாலை உண்ணாமல் அருகில்
சுவற்றில் உள்ள கரப்பான் பூச்சிறே பிடிக்க முேல்வது தபான்ற ாகும். ப ான்றுப ாட்டு
உயிரில் கலந்திருக்கும் திருவருறள சிந்தித்து உணராது இருக்கின்றை உயிர்கள்.
அநாதிதே கலந்திருக்கும் திருவருறள உணரமாட்டா உயிர்கறள ‘பவற்றுயிர்’
என்கிறார் உமாபதி சிவைார். நீத் ல் விண்ணப்பத்தில் மாணிக்கவாசகர் ன்றை
‘பவற்றடிதேன்’ (பா.23) என்றும் ‘பவறுந் மிதேன்’ (பா.25) என்றும் குறிப்பிடுகின்றார்.
பவறுறம என்ற பசால் பேைற்றது என்றுப் பபாருள்படும். பேைற்ற வாழ்வு என்பது,
இறறவைால் அருளப்பட்ட உடம்றபயும் கருவிகரணங்கறளயும் பகாண்டு திருவருறள
உணராது உலகிேல் வாழ்வில் அழுந்தி பல விறைகறளப் பபருக்கிக் பகாள்வ ாகும்.
உலகிேலில் அழுந்தியிருக்கும் ஒருவனுக்குத் ைக்கு தவண்டிே ஒரு பபாருள்
இன்றிேறமோ ாக அறமந்துவிட்டால், அப்பபாருறளவிட தவபறாரு பபாருறள
அவன் பபாருட்படுத் மாட்டான். உ ாரணத்திற்கு, ாகத்தில் விக்கும் ஒருவனிடம்
விறலமிகுந் நவமணிகறள பகாடுத் ால் அற பபாருட்படுத் ாமல், ாகத்ற
ணிக்க நீறர தநாக்கிதே ஓடுவான். பசிோல் அழும் குழந்ற , விறளோட்டு
பபாம்றமகறள வீசிவிட்டு ன் ாறே தநாக்கி ஓடுவது தபாலவாகும். ஆைால்,
சிவச்சிந் றையில் ச ா திறளத்திருப்பவன், திருவருறளதே ைக்கு இன்றிேறமோ

திருச்சிற்றம்பலம்
சிவசிவ

பபாருளாகக் கருதி அ றைதே தவண்டி நிற்பான். அவறைப் பபாறுத் வறரயில்


திருவருறளக் காட்டிலும் தமலாை பபாருள் இவ்வுலகில் தவபறான்றும் இல்றல.
உயிர் திருவருறள எவ்வாறு உணர்ந்து வீடுதபறு பபறுவது?. சிவ வழிபாட்டிறை
முறைப்பு இல்லாது (பலன் கரு ாது) உண்றம அன்தபாடு பசய்து வருதவார்க்கு
உலகிேல் வாழ்வில் பவறுப்பு த ான்றும். சிவறைதேப் பற்றி வாழ்வர். இப்பக்குவப்பட்ட
உயிர்களுக்கு சிவதம ஞாைாசிரிேராக வந்து ஆணவ இருறள ஒடுக்கி, பாசத்ற
அறுத்து, திருவடி இன்பத்ற அருளுவர்.
“காட்டிடும் கரணம் ஒன்றும் இல்றலதேல் காண் ஒணா ாம்
நாட்டிே இவற்றால் ஞாைம் நணுகவும் ஒண்ணா முன்ைம்
ஈட்டிே வத்திைாதல இறற அருள் உருவாய் வந்து
கூட்டிடும் இவற்றற நீக்கிக்குறர கழல் குறுகும் ஆதற”
(சிவப்பிரகாசம் பா.68)
இறறவதை குருவாக வந்து ஞாைத்ற உயிருக்கு அருளுவான் என்று
சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
“அஞ்ஞாைம் ன்றை அகல்விக்கும் நல்லறிதவ” (சிவபுராணம்-40)
“பாசமாம் பற்றறுத்து பாரிக்கும் ஆரிேதை” (சிவபுராணம்-64)
மாணிக்கவாசகரும், சிவபபருமானின் திருவருதள பாசத்ற அறுக்கவல்லது என்று
திருவாசகத்தில் குறிப்பிடுகின்றார்.
உயிர்கள் பசய்ேவல்லது ோது? விண்ணிறறந்து மண்ணிறறந்து விளங்கு
ஒளிோய், தபரறிவுப் பபருஞ்சுடராய் விளங்கும் எம்பபருமாறை உளத்தூய்றமதோடு
அன்பு மிகுந்து வழிபடு தலேன்றி தவபறான்றுமில்றல.

“இல்லக விளக்கது விருள்பக டுப்பது


பசால்லக விளக்கது தசாதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாேதவ” (4.11.8)

அப்பரடிகள் குறிப்பிடுவதுதபால் ச ா சிவச்சிந் றையில் இருப்தபாரின் உள்ளங்களில்


எம்பபருமான் குன்றா ஒளிோகத் த ான்றி திருவருள் புரிவான். இறறவனின்
திருவருதள இருறள நீக்கி முத்திக்கு வழிகாட்டவல்லது.
“பிறவிப் பபருங்கடல் நீந்துவர் நீந் ார்
இறறவன் அடிதசரா ார்” (குறள் எண் : 10)
இறறவனுறடே திருவடிகறள பபாருந்தி நிறைக்கின்றவதர பிறவிோகிே பபரிே
கடறலக் கடக்க முடியும்.
சித் த்துள் தித்திக்கும் த றை, அளிவளர் உள்ளத்து ஆைத் க் கனியாகிய
சிவப்ந ருமாலனப் தபாற்றுதவாம்! அவன் புகறழப் பரவுதவாம்!.

திருச்சிற்றம்பலம்

You might also like