என்றாலும்

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

இடைச்சொற்கள்

என்றாலும், எனினும்
பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும்
இடையில் அல்லது முன்னும் பின்னும்
இருந்து பொருளை விளக்கும் சொல்
இடைச்சொல் எனப்படும்.

இடைச்சொற்களால் தனித்து நிற்க இயலா.

இடைச்சொற்களுள் வாக்கியங்களைக்
கருத்தால் இணைக்கப் பயன்படுபவை
இணைப்பிடைச் சொற்கள் என்று
அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டு
1. மலர்விழி பேச்சாற்றல் மிக்கவள்
என்றாலும் முறையான
பயிற்சியின்மையால் வெற்றி
பெறவில்லை.

2. கமலன் உடற்பயிற்சி செய்வான்;


எனினும், அவன் உடல் பருமனாகவே
இருந்தது.

கண்டுப்பிடி

3. மருத்துவர் காய்ச்சலுக்கு மருந்து


கொடுத்தார்; __________ காய்ச்சல்
இன்னும் குணமடையவில்லை.

4. கமலா ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள்;


________________ கல்வியில் சிறந்து
விளங்கினாள்.

You might also like