Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 39

அங்கி [சிறுகதை]

சிறுகதை

March 23, 2020

Save
Share
பீர்மேட்டிலிருந்து கட்டப்பதை மபோகும் வழியில் போைியிமலமய இருட்டிவிட்டது.

சசபோஸ்டியன் தபக்தக ஓட்ட நோன் பின்ைோல் அேர்ந்ைிருந்மைன். சோரல்ேதழ


முகத்ைில் அதைந்துசகோண்டிருந்ைது. வோைத்தை ஒளிதய மேகங்கள் ேங்க

தவத்ைிருந்ைோலும் ேதழத்தூைல்களில் ஒளி இருந்ைது. ஈரேோை நிலமும்

இதலப்பரப்புகளும் சேன்தேயோை ஒளியுடன் இருந்ைை.

”மநரேோயிடும்னு சசோன்மைமை” என்ைோன் சசபோஸ்டியன். “மவண்டோம் மவண்டோம்னு

சசோன்ைோ மகக்கல்ல. வோதகேண்ணு வண்டல்ேண்ணுண்ணு அைத்ைிமை”

“சசரி, மநரேோைோ என்ைமட? மபோ… “

“மபோைதுக்குள்ள இருட்டீரும்” என்று சசபோஸ்டியன் சசோன்ைோன். “வளியிமல

சவளிச்சமும் இருக்கோது. மரோட்டிமல ஆதை எைங்கி நின்ைோ ஒண்ணும் சைரியோது.

மநரோட்டு சகோண்டு அதுக்க குண்டியிமல ஏத்ைிரமவண்டியதுைோன்”

“ஆதை என்ைத்துக்கு மரோட்டிமல நிக்கணும்?”

“மடய் நீ போம்மப ஆளு… ஆதையப்பத்ைி உைக்கு என்ை சைரியும்? ேதழமநரத்ைிமல

ஆதை கோட்டுக்குள்ள ேரத்துக்கு கீ மழ நிக்கோது… மரோட்டிமல சகோஞ்சம் சூடும் இருக்கும்”

“அது கோட்டிமல இருக்கிை ேிருகம்லோ?”

“அடுத்ை வதளவிமல நிக்கும். கிட்டத்ைிமல சகோண்டு விடுமைன். நீமய சசோல்லு,

என்ைத்துக்கு வளியிமல நிக்குமை, நீ கோட்டுக்குள்ள இருக்கப்பட்ட ேிருகேோக்கும்ணு…

வோைோனுவ மகோதலயும் தூக்கிட்டு”

“இருமட. இப்பம் என்ை? ரோத்ைிரி பத்துேணிக்குள்ள கட்டப்பதை மபோகணும்…

மபோலோம்ல?”
“ரோத்ைிரி எந்மநரம் ஆகும்னு ஆரு கண்டோ? இப்பம் வோகேண்ணுல புல்லு

போக்கல்மலண்ணோ என்ை சகோைவு?”

‘நீ சசோல்லுமவ…. நோன் அமைேோைிரி ஒரு எடம் போத்ைைில்தல. அைிலயும் இந்ை

சோரல்ேதழயிமல பச்தசப் புல்லு அதலயதலயோ கண்ணு நிதைய கிடக்குைை

போக்குைது… மடய் நோன் அப்டிமய அளுதுமபோட்மடன்”

“ஏன் பம்போயிமல புல்லு இல்லியோ?”

“இல்ல”

‘அப்பம் என்ைண்ணு பசு வளக்குைோக?”

“அதுக்கு பதளய மபப்பர் குடுப்போகண்ணு நிதைக்மகன்”

“ைிைத்ைந்ைிமயோ?

“இந்ைிப்மபப்பர்”

அவன் சிந்ைிப்பது சைரிந்ைது. இந்ைிப்மபப்பர் ைின்னும் பசு!

“போலு நோத்ைேடிக்குமேோ?”

“பின்மை, இந்ைிக்கு ஒரு சகட்ட வோதட உண்டு போத்துக்க” என்மைன்


“ஆேோ’ என்ைோன்

இருபக்கமும் கோடுகள் இருட்டோக ஆகிவிட்டிருந்ைை. அதவ கருதே என்று

நிதைத்ைமபோது கருதே. பசுதே எை நிதைத்ைமபோது பசுதேயும்கூட.

ேதலச்சரிவுகளில் விழுந்ை நீமரோதடகள் சவள்ளிச்சரடுகளோக ஓளிவிட்டை

“போம்புச்சட்தட கணக்கோட்டுல்ல சைோங்குது” என்ைோன் அருவிகதள போர்த்ைபடி.

“போம்புச்சட்தட இப்டித்ைோன் இருக்குமேோ”

“பிளோஸ்டிக் உரச்சோக்கு உண்டுல்லோ, அதுேோைிரி ஒரு ேின்னுை சவள்தள. ேீ னுக்க

வோலுேோைிரி…”

நோன் அதைக் கற்பதையில் போர்க்க முயன்மைன்

சசபோஸ்டியன் பிமரக் பிடித்து வண்டிதய நிறுத்ை முயல அது ஈரச்சோதலயில் வழுக்கி

பக்கவோட்டில் சசன்ைது. மையிதலத்மைோட்டத்ைின் மவலிதய முட்டி நின்ைது

“என்ைது?”

“அங்கபோரு”

“என்ை அங்க”

“மல போருமல”
நோன் கூர்ந்து போர்த்மைன். ஒன்றும் சைரியவில்தல

“என்ை?”

“உைக்கு கண்ணு என்ை சூத்ைிலயோ இருக்கு.. ஆதைமல”

அந்ைச் சசோல் கோைில் விழுந்ைதுமே நோன் யோதைதய போர்த்துவிட்மடன். சோதலயில்

நின்ைிருந்ைது.

“ஆதை!” என்மைன்

“ஒண்ணுல்ல, மூணு”

அப்போல் இரண்டு நின்ைிருந்ைை. ைோர்ச்சோதலதய துைிக்தகயோல்

துழோவிக்சகோண்டிருந்ைை

“என்ை சசய்யுது?”

“மரோட்டிமல கிடக்குை டீசல் ேணம் ஆதைக்கு பிடிக்கும்… நல்லோ சரசிச்சு இளுக்கும்”

யோதை எங்கள் ேணத்தை சபற்றுக்சகோண்டு ”ர்ர்ரம்ம்போய்!” என்ைது

“அன்போட்டுைோன் சசோல்லுது… ஆைோ கிட்டக்க மபோக முடியோது…சவலகீ ருமவோம்’


அவன் கோதல உதைத்து உதைத்து தபக்தக பின்ைோல் ைள்ளி ஓரேோக வந்ைோன்

“லோரி வல்லதும் வந்ைோ அதுமவ ஒதுங்கி வளிவிடும்… அந்ைோல பின்ைோடி நோேளும்

மபோயிடலோம்”

“இந்மநரத்ைிமல ஏது லோரி? நோே இதுவதர ஒரு லோரிதயயும் போக்கல்ல”

“போப்பம்…” என்ைோன் சசபோஸ்டியன்

“ஆரன் அடிச்சோ என்ை?”

“தசடுகுடுக்க அது என்ை டோங்கரோ? ஏல, ஆதையோக்கும். சில ஆரன் மகட்டோ

அதுகளுக்க போதசயிமல சண்தடக்கு வோமல சுண்தடக்கோ பயமலன்னு அர்த்ைம். மகைி

வந்துமபோட்டுன்ைோ பிைவு பீ கலங்கிப்மபோயிரும் போத்துக்க”

“போப்பம்”

“என்ை போக்கிைது? ேதள வந்ைிட்டிருக்கு”

“மபோயிடலோம்”

“கட்டப்பதை வதர ஒரு கதடமயோ ைிண்தணமயோ இல்ல… நம்ேகிட்ட ேதளக்மகோட்டும்

இல்ல. நதைஞ்சு ஊைி சசத்ை ேீ னு கணக்கோ ஆயிருமவோம்…”

“நீ சும்ேோ பயமுறுத்ைோமை”


“நோன் சசோன்மைன்லோ? கட்டப்பதை தூரேோக்கும், வோகேண்ணுக்கு நோதளக்கு

வரலோம்னு”

‘நோதளக்கு ைிரும்ப இந்ைவளியோ வரேோட்மடோம்… அந்ைோல மகரளோவுக்கு எைங்கி

ைிரும்பிரணும்… எைக்கு ேத்ைநோளு சோயங்கோலம் ஃப்தளட்டு”

“அம்தேய விளிச்சிட்டு வந்ைிருக்கலோமே”

“அம்தே மும்தபக்கோரி… அவளுக்கு சைக்குேண்ணு பிடிக்கமவ பிடிக்கோது. அப்பன்

இருந்ைப்ப நோமலநோலு ைடதவ ஊருக்கு அவரு ேட்டும் வந்ைிருக்கோரு… அம்தே

வந்ைமை இல்தல. எங்கதளயும் வரவிட்டைில்தல”

“உைக்க அக்கோ இப்பம் ஒருைடதவ வந்ைோள்லோ?”

“அவளுக்க ஹஸ்சபண்ட் இரணியல் பக்கேோக்கும்… அவ நோலஞ்சு ேட்டம் வந்ைிருக்கோ.

நோன் இது முைல்ைடதவயோட்டு வோமைன்”

“இங்கிண என்ைமட போக்க இருக்கு? நோகருமகோயிமல குப்தபயும் கூளமுேோட்டு இருக்கு.

அருேதையும் குலமசகரமும் சவறும் சரப்பர் கோடு…”

”ஆேோ அைோக்கும் இங்க வந்ைிட்டு மபோலோம்னு நிதைச்மசன்”

“சோமுமவல் ேோேோ இங்க இருந்ைிருக்கோருல்லோ?”


“ஆேோ, அம்பது வருசம் முன்ை… அப்போவுக்க அப்போ ஏசுவடியோன் நோடோரு குலமசகரம்

கல்லுபள்ளியிமல மகோயில்குட்டியோ இருந்ைோரு. அவரு சோவுைப்ப எைக்க போட்டிக்கு

எட்டு பிள்தளக. எைக்க அப்பைோக்கும் மூத்ைவரு… எட்டோம்ம்கிளோஸ்

படிச்சிட்டிருந்ைோரு. போட்டிய சபரியசோேியோரு கூப்பிட்டு கன்ைியோேடத்ைிமல

கஞ்சிதவக்குை மவதல குடுத்ைோரு. எைக்க அப்போதவ சசேிைோரியிமல

மசத்துப்மபோட்டோரு… அப்பன் அங்கைோன் எட்டுவருசம் நின்னு படிச்சோரு. படிப்பு

சசரியோவல்ல. அைைோல இங்க கட்டப்பதைக்கு பிரைர் மவதலக்கு அனுப்பிட்டோங்க”

“இவ்வளவு சைோதலவுக்கோ?”

“அப்பம் இங்க என்ைமேோ மநோயி… ேமலரியோன்னு நிதைக்மகன். இங்க யோருமே

வரேோட்டோங்க. அப்போ வந்ைோரு… இங்க ஒரு சர்ச்சிமல சரண்டு வருசம் பிரைரோ

இருந்ைோரு… அப்பம் இங்க பல சர்ச்சுகளுக்கு ஒரு போைிரியோருைோன்… ேோஸ் நடத்துைது

செபிக்கிைது எல்லோமே பிரைர்ேோருைோன்…”

“மபோகுது” என்று சசபோஸ்டியன் தபக்தக முன்ைோல் உந்ைி உந்ைி சகோண்டுமபோைோன்.

ஆைோல் யோதை சேல்ல ேீ ண்டும் வந்துவிட்டது. இன்சைோரு யோதை கீ மழ

பள்ளத்ைிலிருந்து மேமலைியது

“இது இன்னும் சபரிசு… பிடியோதைன்னு நிதைக்மகன்”

“பிடிக்கு சகோம்பு இருக்கோதுல்லோ?”

‘ஆகோ, பிடியோதைக்கு சகோம்பு இல்மலன்னு சைரிஞ்சு மபோட்மட… பம்போயிமல

இசைல்லோம் சசோல்லிக்குடுக்கோனுகளோ?”

“சும்ேோ இருமட”
”நல்லமவள குட்டி இல்ல… குட்டி இருந்ைோ மகோவேோ இருக்கும்”

“குத்துேோ”

‘மசச்மச ைதலயிமல தகவச்சு இரவுமநர ஆசீர்வோை செபம் சசய்யும்…ஆருமல இவன்”

யோதைகள் அங்மக நின்று ஒன்தைசயோன்று முதுதக சைோட்டுக்சகோண்டை.

ேத்ைகங்களோல் உரசிக்சகோண்டை. ஒரு யோதை சேல்ல உறுேியது

“சண்தட மபோடுமைோ?”

“யோதை சண்தடமபோட்டோ நீ இங்க நின்னுட்டிருப்பியோக்கும்? ஏரியோ

சவதைச்சுப்மபோடும்”

“நோே எவ்ளவுமநரம் இங்க நிக்கிைது?”

“இதுக மபோகணுமே”

“ைிரும்ப பீருமேட்டுக்கு மபோைோ என்ை?”

“அதுக்கும் நோலுேணிக்கூர் ஆகும். மநரம் இப்ப ஏளு… அங்க ரூமும் கோலி பண்ணியோச்சு”

“சசரி போப்பம்…”
“சட்டுன்னு கோலி பண்ணி மபோயிரும்… ஒரு லோரி வந்ைோ மபோரும்…”

ேதழ தூை சைோடங்கியது.

“குளிருது”

‘இங்க குளிரு ெோஸ்ைி. ேதழயிமல நல்லோ குளிரும். எங்க அப்போ இங்க இருந்ைப்ப

ரோத்ைிரி ரூமுக்குள்ள சட்டியிமல கரிமபோட்டு கைல் உண்டோக்கி வச்சு

சூடுபண்ணிட்டுைோன் தூங்கணும்… ஒரு ைடதவ சசோன்ைோரு”

“அப்போ இங்க அதுக்குப்பிைகு வந்ைிருக்கோரோ?”

“இல்ல… கட்டப்பதையிமல இருந்து அப்போ போம்மபக்கு சகளம்பிைப்ப இருபத்ைிநோலு

வயசு… அப்டிமய வந்ைவருைோன். பம்போயிமல ஒரு கதடயிமல மவதலபோத்ைோரு. கதட

வச்சோரு… கரிக்கதடைோன். அப்பல்லோம் போம்மபயிமல அடுப்புக்கரிக்கு ேோர்க்சகட்

இருந்ைது. பிைவு நிலக்கரி. கதடசியோ மகஸ் ஏசென்ஸி…இப்பம் அதுைோன் மபோகுது”

“அப்போ சசேிைோரியிமல இருந்ைிருந்ைோ சீைியோரிட்டி வந்ைிருக்கும்லோ?. ஃபோைர்

ஆகல்மலண்ணோலும் நல்ல மபோஸ்ட் இருந்ைிருக்கும்”

‘அப்போ என்ைமேோ பிரச்சிதை ஆகித்ைோன் ஓடியிருக்கோரு”

‘என்ை பிரச்சிதை?”

“சபோண்ணு விசயம்ணு நிதைக்மகன்”


“சபோண்ணுண்ணோ?”

“அது அந்ைக்கோலம் ைோமை” என்மைன் “…போவேன்ைிப்புக்கு வந்ை ஏமைோ சபோம்புதளக்க

ரகசியத்ை சைரிஞ்சு வச்சுகிட்டு ேிரட்டியிருக்கோரு… அவதள கூட்டி வச்சு சபலவந்ைம்

சசய்ைிருக்கோரு”

“மசச்மச, சோமுமவல் ேோேோவோ…ஏண்மட இப்டி சசோல்லுமை?”

“மடய் மேக்கோட்டு சசோத்து விசயேோ ேோேோவுக்கும் அப்போவுக்கும் மகோர்ட்டுமல மகஸு

நடந்துதுல்லோ…”

“ஆேோ ,அடிபிடி சண்தட ஆச்மச”

”அப்பம் ேோேோ விளிச்சுகூவிச் சசோன்ைோரு… அவரு அப்போதவ விட நோலுவயசு

மூத்ைவரு…அப்பைோன் மகள்விப்பட்மடன்”

“அவரு சும்ேோ சசோல்லியிருப்போரு”

“இல்லமட, அப்போ சசத்ைபிைவு அம்ேோ சசோன்ைோ”

“நடந்ை கதைண்ணோ?”

“ஆேோ, அப்போமவ சசோல்லியிருக்கோரு. சோவுைதுக்கு முன்ைோல”

“ஓ” என்மைன்
”அவரு சசத்ை பிைவு ஒரு ஸ்சபஷல் ேோஸ் கூட்டி பிமரயர் பண்ணணும்னு

சசோல்லியிருக்கோரு…அதுக்குள்ள கோசும் அவரு ைைியோ எடுத்து வச்சிருக்கோரு.

அம்ேோவும் நோனும் அதை நடத்ைிமைோம்…”

“சோமுமவல் ேோேோ சசத்து மூணுவருசம் இருக்கும்லோ?”

“நோலு… நோன் அப்பமவ நிதைச்மசன், கட்டப்பதை பக்கம் ஒருைடதவ வரணும்னுட்டு”

“எதுக்கு?”

“சும்ேோ போக்க… நம்ே ேைசிமல ஒரு எடம் உண்டோகிப்மபோச்சுல்லோ?”

“அந்ைப் சபண்ணு என்ை ஆைோ?”

“ஆரு?”

“சோமுமவல் ேோேோ மகஸிமல சிக்கிைவ?”

“அவதள சந்மைகப்பட்டு பிடிச்சிட்டோக… அந்ைப் சபண்ணு தூக்கிமல சைோங்கிட்டோ…”

“ஓ” என்ைோன் சசபோஸ்டியன் “போவம்மல”

“அது ஆச்சு அம்பது வருசம்… அப்போ அப்டிமய மும்தபக்கு வண்டி ஏைிட்டோர்”


யோதை பிளிைியது.

“என்ை சசோல்லுது?” என்மைன்

“என்ைமேோ சசோல்லுது… யோருக்மகோ நூஸ் குடுக்குது”

வதளவில் ஒரு சவளிச்சம். அது சுழன்று போதைகளின் ஈர நதைவின்மேல் பளபளத்து

அணுகியது

“லோரிைோன்”

”அதுக லோரிக்கு வளிவிடுேோ?”

“லோரிக்கோரன் பயப்படேோட்டோன்”

லோரி ஹோரன் அடித்ைபடிமய மேமலைி வந்ைது. யோதைகள் பிளிைிை. ஒவ்சவோன்ைோகச்

சரிவில் இைங்கிச் சசன்ைை

லோரி எங்கள் அருமக வந்ைது. ஓட்டுநர் எட்டிப்போர்த்து “எங்க?” என்ைோர். ைேிழ்நோட்டு

லோரி.

“கட்டப்பதை”

“வழியிமல மவசைோரு இடத்ைிமலயும் யோதை நின்ைிட்டிருந்ைது. ேறுபடியும் வந்ைோலும்

வரும்”
“போத்து,மபோமைோம்”

“தலட்டு தஹபீம் மபோட்டுட்டு சேோள்ள மபோங்க”

நோங்கள் சுழன்று இைங்கிமைோம். ேதழ முகத்ைில் அதைந்ைது. “வோகேண்ணு

மபோமகல்லண்ணோ இப்பம் கட்டப்பதையிமல இருப்மபோம்”

“அதைப்பத்ைி இைிமே மபசமவண்டோம்” என்மைன்

“நீ விளிச்சைிைோமல வந்மைன்… எைக்கு ரப்பர் சவட்டு சைோடங்குை சீசைோக்கும்”

“ேதளயிமல என்ைமட சவட்டு?”

“ேதளக்கு இப்பம் பிளோஸ்டிக் கூடு உண்டுல்லோ? ேதளயிமல நல்ல போலு கிட்டும்”

எட்டோவது வதளதவ கடக்தகயில் கண்கூசும்படி ேின்ைல். சோதல ஒளியோக சைரிந்து

அதணந்ைது. கூரிருளுக்குள் இடி

“ைதலக்கு மேமலல்லோ இடிக்குது”

“ேதலயிமல இடி பக்கத்ைிமல நிக்கும்… ”

“ைதலயிமல விளுமேோ?”
“மரோட்டிமல இடி விளோது. சசல்மபோன் டவர் உண்டுல்லோ?”

“கோட்டிமல?’

“குன்றுமேமல நிக்கிை ேரத்ைிமல விளும்… நோன் சரண்டுைடதவ கண்டிருக்மகன்.

இடிவிளுந்ை ேரம் நின்சைரியும்”

“குன்றுமேமல ைன்ைந்ைைியோக நின்ைிருக்கும் ேரம்மபோன்ைவன் போவி. அவன்மேல்

கர்த்ைரின் இடிேின்ைல் இைங்கும். அவன் சநருப்போக பற்ைி எரிவோன்”.

“என்ைது இது?”

“பிரசங்கியோர் சசோன்ை வரியோக்கும். முன்ை எப்பமேோ மகட்டது”

“நல்ல வரி என்ைோன் சசபோஸ்டியன் “குன்றுமேமல ைன்ைந்ைைியோக நின்ைிருக்கும்

ேரம்மபோன்ைவன்” என்று சசோல்லிக்சகோண்டோன்

ேீ ண்டும் ேின்ைல். இடிமயோதச சூழ ஒலித்ைது

“என்ைது எல்லோ பக்கமும் மகக்குது?”

“வோைத்ைிமல இடி ஒருக்கோ. பிைவு ேதலயிலயும் கோட்டிலயும் ேோற்சைோலி… ”

“ஆதை பிளிறுகதுமபோல இருக்கு”


“ேதல பிளிறுை சத்ைம்னு சசோல்லுகதுண்டு”

இன்சைோரு ேின்ைலும் இடியும்

“எைக்கு ஒண்ணு மைோணுது. இந்ைேோைிரி ேதலமேமல ைைியோ நிக்குைவன்லோமட

நீைிேோன்?” என்சைன்

“பின்ை அவனுக்க மேமல ஏன் இடிவிளுது?” என்ைோன் சசபோஸ்டியன்

“அப்டிக் மகட்மடன்ைோ, இப்பம் நீைிேோன்ேோருக்க ேீ மை ைோமைமட எப்பமும் இடி

விளுந்ைிருக்கு… புைிைர்ேோரும் கோந்ைியும் எல்லோம் நீைிேோன்ேோருல்லோ?”

“கோந்ைியோ?”

“சும்ேோ சசோன்மைன்”

“ஆேோ” என்ைோன் சசபோஸ்டியன் “உள்ளைோக்கும்”

அைன்பின் அவன் ஒன்றும் சசோல்லவில்தல. சற்றுமநரம் கழித்து நோன் சசோன்மைன்.

“நீைிேோன் இடிவிளுந்து நின்னு எரியுை ைீயிமல ஊருக்சகல்லோம் சவளிச்சம் கிட்டும்”

“ஆரு சசோன்ைது இது?”

“நோன் நிதைச்சுகிட்மடன்”
ேதழ சமரசலன்று சபய்யத் சைோடங்கியது. அதைந்து அதைந்து வசியது

“மல, இைிமேமல மபோவ முடியோது…’

“முடிஞ்சவதர மபோவம்… இைி ஒண்ணும் சசய்யுகதுக்கு இல்மலல்லோ”

ேிகசேல்ல ேதழ வழியோகச் சசன்மைோம். விளக்சகோளிதய ேதழப்படலம் ைடுத்ைது

“வோகேண்ணுக்கு மபோயிருக்கப்பிடோது”

“நீ சும்ேோ வோைியோ சகோஞ்சமநரம்?”

அவன் ேீ ண்டும் வண்டிதய நிறுத்ைிைோன்

‘என்ை?”

”ஆதை”

“எங்க?”

“கீ ள, மரோட்டிமல”

”அய்மயோ”

‘இந்ை ேதளயிமல இங்க எப்டி நிக்கிைது?”


“ைிரும்பி மபோகவும் முடியோது. அந்ை யோதைக்கூட்டம் அங்க நிக்கும்”

“என்ைமட சசய்ய?”

“இங்க எங்கியோம் ைங்குமவோம்”

“எளவு ,ஒரு கதடகூட இல்லிமய”

“போப்பம்… டீ எஸ்மடட்டிமல சிலப்பம் சஷட்டுக கிடக்கும்”

அவன் தபக்தக ைிருப்பி மேமலற்ைிைோன். அவ்வப்மபோது அதை நிறுத்ைி முகப்தப

சுழற்ைி சஹட்தலட்தட கோட்டுக்குள் வசிப்போர்த்ைோன்


“அந்நோ ஒரு சஷட்டு சைரியுது”

‘சஷட்டோ?”

“அங்க மேமல போரு… ஒரு சின்ை சஷட்டு…”

“விளக்கு இல்லிமய”

“சஷட்டிமல விளக்கோ? அதுக்கு ைிண்தண இருந்ைோ அைிமல நிப்மபோம்.. நதையோே

ரோத்ைிரிய ைோண்டிைோமபோரும்”
தபக்தக தூக்கி மேட்டில் தவத்மைோம். டீ எஸ்மடட் ேோைிரி சைரிந்ைது. நடுமவ சிைிய

போதை மேமலைிச்சசன்ைது

“டீ எஸ்மடட்டோ??” என்மைன்

“இல்தல, டீ எஸ்மடட்டோ இருந்ைிருக்கலோம். இப்பம் அப்டிமய கோடோ

விட்டுமபோட்டிருக்கோனுக

“ஏன்?

“இங்க இப்பம் எஸ்மடட்டு சைோளிலு சபரிய லோபம் இல்ல”

புைர்கள் நடுமவ பல இடங்களில் சிக்கிக் சகோண்மடோம். என் தகதய முட்கள் மபோல

இதலநுைிகள் கிழித்ைை.

“இது வளி இல்ல… மேமலருந்து ைண்ணி இைங்குை ஓதடயோக்கும்”

நீர்ப்சபருக்கின் வழியோக நடந்மைோம். பல இடங்களில் கோல் ைடுக்கி விழப்போர்த்மைோம்

மவர்கள் கோதல ைடுக்கிை. உருதளக் கற்கள் எங்கள் கோல்பட்டு இடம்சபயர்ந்ைை.

ஒருகல் உருண்டு கீ மழ சசன்ைது

சிரோய்ப்புகளுடன் மேமலைி அந்ை சிைிய சகோட்டதகதய அதடந்மைோம். அது ஓர் இடிந்ை

சகோட்டதக. ஓட்டுக்கூதரமபோட்ட உயரேோை கட்டிடத்ைின் ஒருபகுைி சுவர் சரிந்து கூதர

விழுந்து நின்ைிருந்ைது. சசடிகள் நோன்குபக்கமும் முதளத்து உள்மள நுதழந்ைிருந்ைை.

உள்மளயும் சசடிகள் முதளத்ைிருந்ைை


“சர்ச்சுண்ணு நிதைக்மகன்”

“சர்ச்சோ?”

“இடிஞ்சு சகடக்கு… பதளய சர்ச்சோக்கும்…”

“மபோயிரலோேோ?” என்மைன்

“ஒருபக்கம் கூதர இருக்கு… அது நல்லைோக்கும். நதையோே உள்மள மபோயி இருக்கலோம்.

கைவு பூட்டியிருந்ைோ என்ை சசய்யுைதுண்ணு நிதைச்சிட்டு வந்மைன்”

சசபோஸ்டியன் சிைிய ைிண்தணயில் ஏைிைோன். அைில் ைதரமயோடு உதடந்து எழுந்து

நின்ைது. நோனும் ஏைிக்சகோண்மடன். ேதழயின் சபருக்கிலிருந்து மேமலைி நின்ைதுமே

உடலில் சேல்லிய சவப்பம் வந்ைது

“அடிக்குை கோத்ைிமல அதரேணிக்கூரிமல துணி கோஞ்சிரும்… ஒரு அஞ்சுேணிக்கூர்

இங்க இருந்ைோ விடிஞ்சிரும்”

“விடிஞ்சோ ஆதைமபோயிருமேோ”

“விடிஞ்சோ என்ைேோம் சசய்லோம்மட”

நோன் கைதவ சைோட்மடன். அது பூட்டப்படோேல் இருந்ைது. ‘பூட்டல்தல”

“சபோைத்ைோல இடிஞ்சு கிடக்கு.. இங்க எப்டி பூட்டியிருக்கும்” என்ைோன் சசபோஸ்டியன்

‘கைதவ ைள்ளோமை… அப்டிமய விளுந்துமபோடும்”


நோன் கைதவ சேல்ல ைிைந்மைன். உள்மள நல்ல இடேிருந்ைது. நதையோை புழுைி

“உள்ள மபோலோேோ… இங்கிண சோரல் அடிக்மக” என்மைன்

“உள்ள தூசியோக்கும்”

‘ஆைோ நதையோை எடம்… அங்க ைிண்தணேோைிரி இருக்கு.. உக்கோந்ைிட்டிருக்கலோம்”

“அது சசரி… படுக்க எடேிருக்கும்மபோல”

நோங்கள் உள்மள நுதழந்மைோம். புழுைியின் வோசதை

‘பதளய எடேோக்கும். அப்டிமய விட்டுப்மபோட்டோனுவ” என்ைோன் சசபோஸ்டியன்

ேின்ைல் சவட்டி அதணந்ைமபோது நோன் எதைமயோ போர்த்மைன்

“மடய்”

‘ஏம்மல”

‘இங்க இன்சைோருத்ைர் இருக்கோரு”

“இங்கயோ?”
“ஆேோ, அங்க, மூதலயிமல”

“ஆரு? ஆருமவ?”

ஓதசயில்தல

“மவ, ஆருண்ணு மகட்மடன்”

ஓதச எழவில்தல

“சநழலோட்டு இருக்கும்மல… சும்ேோ பீைிய சகளப்பிட்டு”

ேீ ண்டும் ஒரு ேின்ைலில் நோன் சைளிவோகமவ போர்த்மைன். அங்மக ஒருவர் இருந்ைோர்.

ைோடி தவத்ை முகம். ேிகப்பதழய நீண்ட அங்கி. அது அழுக்கோகி

சவண்தேயிழந்ைிருந்ைது

“ஆரு?”என்மைன்

“ஈமஸோ ேிஸிஹோய்க்கு ஸ்துைி” என்று அவர் சசோன்ைோர்.

“ஸ்துைி” என்று நோன் சசோன்மைன். “ஆரோக்கும்?”

“ைேிழோ?”என்ைோர்

‘ஆேோம்” என்மைன்
“ைேிழ்நோடு நல்லைோக்கும். கோேரோஜ் நோடோர். சி.சுப்ரேணியம். பைம்பிக்குளம் ஆளியோர்”

“நீங்க ஆரு?”

“ஏசு வோை மநரம்… ேோைோமவோட ஏசு வோை மநரம்… ஏசுதவ கும்பிடுங்க.

சரக்ஷிக்கப்சபட்டவர்கள் போக்கியவோன்கள்”

“மல , ஆளு லூசோக்கும்” என்ைோன் சசபோஸ்டியன்

“ம், இங்க வழக்கேோ இருக்கிைவர்னு நிதைக்மகன்”

“ஆேோ, ஃபோைர் நோங்க இங்க இருக்கலோம்ல?’

“சிைிேோ போக்கோமை. ஓட்டலிமல சோப்பிடோமை. சில்க்சட்தட மபோடோமை”

”ஃபோைர் நோங்க சவளியூரு… ேதளக்கு ஒதுங்கிமைோம்”

“சோத்ைோனுக்க வழிகள் அைந்ைம். சோத்ைோனுக்க சக்ைி அைீைம். ஈமஸோ ேிஸிஹோய்க்கு

ஸ்மைோத்ைிரம்… அல்மலலூயோ”

“ஃபோைரோ இருந்து அப்டிமய ஸ்குரூ எளகியிருக்கு… மளோஹோதய போத்ைியோ?”

அவருதடய அங்கியின் கீ ழ்ப்பகுைி கிழிந்து நோர்நோரோக சைோங்கியது


சசபோஸ்டியன் ைிண்தணயில் அேர்ந்ைோன். நோன் அருமக நின்மைன்

நோன் அவரிடம் ஃபோைர் “ேதள நிக்கிை வதரக்கும் இங்க இருக்மகோம்” என்மைன்

“கும்பஸோரம் எப்ப மவணுேோைோலும் சசய்யலோம் ேகமை”

“கும்பஸோரம்ைோ?” என்று சசபோஸ்டியைிடம் மகட்மடன்

“போவேன்ைிப்பு… மபோ மபோயி மகளு. ஃபஸ்டு போர்ட்டியோக்கும் அதுக்கு”

”சும்ேோ இருமல”

“கர்த்ைர் எக்கோள சத்ைத்மைோடு வோைங்கள் ேீ து வருவோர்… ஏசு கிைிஸ்துவுக்குள்

ேரித்ைவர்கள் முைலோவது எழுந்ைிருப்போர்கள். பிைகு உயிமரோடு இருக்கும் நோமும்

கண்ணிதேப் சபோழுைில் மேகங்கள் வழியோய் சசன்ைிடுமவோம்”

“பதளய வசைேோக்கும்…நல்லோ ேைப்போடம் சசய்ைிருக்கோரு”

“மேகங்கள் நடுமவ மைவதைச் சந்ைிப்மபோம்; அவமரோடு கூட நித்ைிய நித்ைியேோய்

வோழ்ந்ைிடுமவோம்”

“ஏல, ரோத்ைிரி முளுக்க இதைக் மகக்கணுேோ? அதுக்கு மபய்ேதளமய நல்லதுண்ணுல்லோ

மைோணுது” என்ைோன் சசபோஸ்டியன்

“ேைம்ைிரும்புங்கள், அப்சபோழுது பிதழப்பீர்கள், சோகிைவனுதடய சோதவ நோன்

விரும்புகிைைில்தல”
“இவரு ஃபோைரோ ஆைபிைகு கிறுக்கோகல்ல. கிறுக்கோைபிைகு ஃபோைரோ ஆயிருக்கோரு”

”சகல விசுத்ைருமடயும் சகல ேரிச்சவருமடயும் ைிருநோள் ைிைங்ஙளில் கும்பஸோரிக்குக”

என்று அவர் சசோன்ைோர். இப்மபோது முகம் சைளிவோகமவ சைரிந்ைது. நீண்ட

இருபுரித்ைோடி. முன்வழுக்தக. மைோளில் புரண்ட ைதலமுடிகள். பித்துப்பிடித்து

அதலபோய்ந்ை கண்கள். “ஆத்ேோர்த்ைேோயும் வியக்ைேோயும் கும்பசோரிக்குக… ஏற்றுபையுக!

அல்மலலூயோ!”

“என்ைடோ சசோல்ைோர்?”

‘போவேன்ைிப்பு வோங்கிக்கன்னு சசோல்லுைோரு… ேைசைிஞ்சு உண்தேயோட்டு

வோங்கிக்கணுேோம். இது புைிைருக்கும் சசத்ைவருக்கும் உள்ள நோளுன்னு சசோல்லுைோரு”

“இண்தணக்கோ?”

“நோன் என்ைத்ை கண்மடன்? நோன் கிைிஸ்ேசுக்கும் நியூ இயருக்கும் மகோயிலுக்கு

மபோைவைோக்கும்”

நோன் அவதரமய போர்த்துக்சகோண்டிருந்மைன். ஒரு ேின்ைல் துடித்து அடங்கியது.

“மலய் சசபோஸ்டியன், நோன் இவருகிட்ட போவேன்ைிப்பு மகட்டோ என்ைமல?”

“உைக்சகன்ை கிறுக்கோ? இது ஆருக்க மளோஹதயமயோ எடுத்து மபோட்டுட்டு ைிரியுை

கிறுக்கோக்கும்”
‘இல்லமல… தபபிள் சைளிவோட்டு சசோல்லுைோரு”

“அதுக்கோக, கிறுக்கைிட்டயோ?”

‘மல, கிறுக்கோைோ என்ை? அவரு ஃபோைர்லோ? ஒரு ைடதவ ஃபோைரோ ஆைவரு

சோவுைதுவதர ஃபோைர்ைோன்… சசத்ைோலும் புைிைர் ேோைிரித்ைோன்… அவருக்கிட்ட

போவேன்ைிப்பு மகக்கலோம்…”

“அப்ப மபோயி மகளு”

“நீ சவளிமய மபோ”

“நல்ல ஆளு… ஆைோ அவதரவிட நீ ஆளு கில்லோடி… கிறுக்கனுக்கு நீ சசோல்லுை போவம்

ஒண்ணும் ேைசிமல நிக்கோதுன்னு கணக்குமபோடுமை போத்ைியோ?”

“நீ சவளிமய மபோமட”

அவன் சவளிமய சசன்ைோன். நோன் அவர் அருமக சசன்மைன். “ஃபோைர் எைக்கு

கும்பஸோரம் பண்ணணும்”

“கர்த்ைோவின்மை நோேத்ைில் முட்டுகுத்ைிக்மகோளூ… ஈ விசுத்ைேோய சபயில் சத்யங்கள்

பிைோவின்மை முன்ைில் ஏற்று பைஞ்ம ோளூ”

நோன் முழந்ைோளிட்மடன். சசோல்ல சைோடங்கிமைன். அவர் நடுமவ ஒன்றுமே

சசோல்லோேல் மகட்டோர்
பின்ைர் என் சநற்ைிமேல் தகதய தவத்து “பிைோ சுைன் பரிசுத்ை ஆவியின்

நோேத்ைிைோமல உன்னுதடய போவங்கள் ேன்ைிக்கப்ப்பட்டை. நீ பரிசுத்ைவோைோக

ஆைோய். பிைோவின்மை அனுக்ரஹம் நின்மை ஒப்பம் உண்டு. நின்மை வழிகளில்

கர்த்ைோவோய ஏசு கிைிஸ்துவின்மை சவளிச்சம் உண்டோகட்மட. விசுத்தையோை ேோைோவின்

கோருண்யம் உன்னுதடய கண்ண ீதரசயல்லோம் துதடத்து உன்தை

ஆறுைல்படுத்ைட்டும்… எல்லோ நன்தேயும் தககூடட்டும்… ஆமேன்” என்ைோர்

மேலும் சற்றுமநரம் நோன் சேல்லிய விசும்பல்களுடன் அழுதுசகோண்டிருந்மைன். அவர்

ஒன்றும் சசோல்லவில்தல. அங்மக இல்லோைவர் மபோலிருந்ைோர்

பின்ைர் நோன் அவருதடய் அங்கியின் நுைிதய எடுத்து முத்ைேிட்டுவிட்டு எழுந்மைன்.

சவளிமய சசன்ைமபோது சசபோஸ்டியன் “போவேன்ைிப்பு முடிஞ்சோச்சோ?” என்ைோன்.

“என்ைமேோ சரண்டு போதசயும் கலந்து சசோல்லீட்டிருந்ைோரு?”

“ம்” என்மைன்

“என்ை சசோன்ைோர்?”

நோன் ஒன்றும் சசோல்லவில்தல

“கிறுக்கன்கிட்ட போவேன்ைிப்புக்கு சதப அனுேைி உண்டுண்ணோ சகளம்பி வந்து

கூடிருவோனுக…நம்ேோளு பயப்படுைது ஃபோைதரயில்லோ?”

நோன் ஒன்றும் சசோல்லவில்தல


“சோமுமவல் ேோேோ அந்ைக்கோலத்ைிமல போவேன்ைிப்பு குடுப்போரோ?”

“இல்ல, ஆைோ போவேன்ைிப்பு குடுக்கிை இடத்ைிமல நின்ைிட்டிருக்கது உண்டு”

“அப்டியோக்கும் ேத்ைவளுக்க ரகசியத்தை பிடிச்சு எடுத்ைது. அதை வச்சு அவளுக்கு ஆப்பு

எைக்கிைது”

நோன் மபசோேல் ேதழதய போர்த்துக்சகோண்டிருந்மைன். என் உள்ளம் ஓய்ந்துகிடந்ைது.

ஒரு சசோல் எழக்கூட அங்மக விதச எஞ்சியிருக்கவில்தல.

உள்மள ஃபோைர் போட ஆரம்பித்ைோர். “விஸுத்ை குர்போதையுேோய் வந்மநன் என்

சைய்வமே விை ீைைோயி ோன் நின்மை முன்ைில்!”

“இது என்ைமட போட்டு? மகட்டோ ேதலயோளம் ேோைிரியும் இல்ல”

‘பதழய ேதலயோளம்னு நிதைக்மகன்”

“பதழய சோக்குேோைிரில்லோ இருக்கு”

ேதழ சபய்துசகோண்மட இருந்ைது. உள்ளிருந்ைவர் அதேைியோகிவிட்டிருந்ைோர்.

இடிமயோதசயும் ேின்ைலும் ேதழயின் ஓலமும் இருந்ைமபோைிலும்கூட நோனும்

சசபோஸ்டியனும் தூங்கிவிட்டிருந்மைோம்.

நோன் முைலில் விழித்துக்சகோண்மடன். எங்கிருக்கிமைன் என்மை சைரியவில்தல.

சுற்ைிலும் போர்த்ைமபோது முைலில் யோமரோ எங்கதள தூக்கிக் சகோண்டு சசன்று எங்மகோ

வசியிருப்பது
ீ மபோல மைோன்ைியது. உடமை எல்லோ நிதைவுகளும் எழ நோன் எழுந்து
நின்மைன். ஆதடகள் கோய்ந்ைிருந்ைை. ைதலமுடி பைந்ைது. அந்ைச்சூழதல சுற்ைி

கண்மணோட்டிப் போர்த்மைன்.

ஒரு பதழய மைோட்டம் தகவிடப்பட்டு கோடோகியிருந்ைது. புைர்கள்

பச்தசக்குவியல்களோகச் சூழ்ந்ைிருந்ைை. பச்தசப்புடதவதய சுற்ைி முக்கோடு

மபோட்டதுமபோல ேரங்கள் இதலசசைிந்ை சகோடிகளோல் மூடப்பட்டு நின்ைை.

ேதலச்சரிவு மேமலைிச் சசன்று ஒரு கரிய சேோட்தடப்போதையில் முடிந்ைது. அைன்கீ ழ்

அந்ை இடிந்ைமபோை ேோைோமகோயில். அைன் ேணிக்கூண்டு இடிந்து ேணி இல்லோேல்

போைியோக நின்ைது. முற்ைம் முழுக்க சருகுகளும் சசடிகளும் சசைிந்து பரவியிருந்ைை.

அங்மக ேைிைர்கள் வந்துமபோகும் ைடமே சைரியவில்தல. அந்ைக் கோட்டுக்குள்மளமய

எவரும் நடேோடுவைோகத் மைோன்ைவில்தல

“மடய் சசபோஸ்டியன் எந்ைிரிமட.. மட..”

சசபோஸ்டியன் எழுந்து “என்ைமட” என்ைோன்

‘சோய குடிக்கணும்லோ? எந்ைிரி”

“நோே எப்பம் வந்து மசந்மைோம்?”

நோன் “எங்க?” என்மைன்

அவன் போய்ந்து எழுந்து ‘’அய்மயோ” என்ைோன்

“ஏன்?”
“இங்கியோமல உைங்கிமைோம்?”

“ஏன்?”

“எளவு இடிஞ்சு சபோளிஞ்சு மபயிருக்கப்பட்ட எடம் ேோைிரில்லோ இருக்கு” அவன்

சுற்ைிலும் போர்த்து “நோன் கட்டப்பதை ரூேிமல உைங்குைோட்டு நிதைச்சிட்டிருந்மைன்.

ரூேிமல ஏசுவுக்க படம் தலட்டு மபோட்டு வச்சிருந்ைது… கர்த்ைோவுக்க சிரிப்தப

போத்மைன்மல”

நோன் ஃபோைதர நிதைவுகூர்ந்து உள்மள சசன்று போர்த்மைன். அங்மக அவர் இல்தல.

அவருதடய அங்கிேட்டும் ைிண்தணயில் கிடந்ைது. கதையும் அழுக்கும் படிந்து

புழுைியில் படிந்து போைி ேட்கிய அங்கி. அதை நோன் இரவு முத்ைேிட்டிருக்கிமைன்.

கழற்ைிப்மபோட்டுவிட்டு கிளம்பிச் சசன்றுவிட்டோரோ?

“மபோலோம்மல… ேதழ நின்னுட்டுது” என்ைோன் சசபோஸ்டியன்

நோன் உள்மள போர்த்மைன். இடிந்ை ேோைோமகோயிலுக்குள் முட்சசடிகள் நிதைந்ைிருந்ைை.

ஆல்டர் அப்படிமய விழுந்து ேண்ணில் ேட்கி, போைி புதைந்ைிருந்ைது

இைங்குவது கடிைேோக இருக்கவில்தல. இருட்டுைோன் மநற்ைிரவு ஏறுவதை கடிைேோக

ஆக்கியிருக்கிைது. உருதளக்கற்களில் கோல்தவத்து மவர்கதள படியோக்கி இைங்கி

சோதலக்கு வந்மைோம்

எங்கள் தபக் சோதலமயோரேோக ஓதடக்குள் தூக்கி மபோடப்பட்டிருந்ைது. அைன்மேல்

ஓதடநீர் ஏைி சுழன்று ஓடியது

“மல, ஆதை வந்ைிருக்குமல”


சோதலயில் புைிய யோதைப்பிண்டங்கள் உருதள உருதளயோக கிடந்ைை. ேதழநீ ரில்

கதரந்து சோணியோக வழிந்ைிருந்ைை

“என்ைோன்னு போத்ைிருக்கு…”

“உதடஞ்சிருக்கோ… மடங்க போரு”

நல்லமவதளயோக தபக் அப்படிமய இருந்ைது. ‘டீசல் இருக்கு ேக்கோ”

“நல்ல கோலம்… சகளம்புமட”

அவன் அதை கிளப்பிைோன். நோதலந்து உதையில் உறுேி கிளம்பியது

“ரோத்ைிரி இைிமல இங்கிண நின்ைிருந்ைோ இப்பம் நம்ே சோணியோக்கும் இந்ை மரோட்டிமல

கதரஞ்சு ஓடிட்டிருக்கும்”

“சும்ேோ இருமட”

தபக்கில் ஏைிக்சகோண்டு சோதலயில் சேல்லச் சசன்மைோம்.

“வளியிமல ஆதை நிக்குைோ?”

“இப்பம் நிக்கோது… பல லோரிகள் மபோயிருக்கும்லோ?”


ஒரு டீக்கதடதய போர்த்மைோம். ஓட்டுக்கூதரக்குமேல் நீலநிை பிளோஸ்டிக் ைோதள

மபோட்டிருந்ைோர்கள். போய்லரிலிருந்து ஆவி எழுந்ைது.

“இந்ைக் குளிரிமல போய்லர் ஆவிய போத்ைோமல சிலுக்குதுமட”

“புட்டு இருக்குன்னு நிதைக்மகன்… கடதலயும் இருக்கும்”

“பப்படமும் பளமும் இருந்ைோக்கூட மபோரும்”

தபக்தக நிறுத்ைிவிட்டு “புட்டு உண்டோ?”என்ைோன் சசபோஸ்டியன்

“உண்டு… இரிக்கணம்… எவிமடயோ?”

“நோகர்மகோவிலு”

“ஓ போண்டியோ” என்ைோர் மசட்டன். ‘இங்க சநதைய நோகர்மகோயில் ஆளுகள்

உண்டு…எல்லோரும் மவைக்கோரன்ேோரோக்கும்”

‘நோங்களும் மவைம்ைோன்… “ நோன் சபஞ்சில் அேர்ந்மைன். கதடயில் புட்டு கடதல டீ

ைவிர ஒன்றும் இல்தல. சபோதைகூட

“எவிமடந்நோ வரவு? கண்ணப்போதை எஸ்மடட்டோ?”

“இல்தல பீருமேடு”
“பீருமேடோ? அங்மக எப்ப சகளம்பிை ீங்க? விடியைதுக்கு முன்ைோடியோ?”

“இல்ல, நோங்க மநத்து அஞ்சுேணிக்மக சகளம்பிட்மடோம். வழியிமல வோகேண்

மபோமைோம். வோரப்ப நல்ல இருட்டிப்மபோச்சு. ேதழக்மகோட்டும் இல்ல”

“மரோட்டிமல ஆதை நின்ைிருக்மக”

“ஆேோ, அைைோமல அந்ை மேட்டிமல பதழய சர்ச் இருக்குல்லோ? அங்க ஏைி

ஒதுங்கிமைோம்… ரோத்ைிரி அங்கைோன் இருந்மைோம்”

அவர் ைிதகத்து தகயில் டம்ளரும் ஃபில்டருேோக எங்கதள போர்த்ைோர். டீ

குடித்துக்சகோண்டிருந்ை நோதலந்துமபர் எங்கதள போர்த்ைைர்

“என்ைவோக்கும்?” என்மைன்

“இல்ல, அங்கயோ?”

“ஆேோ, நல்ல கோலம்… கீ ள தபக்தக நிறுத்ைியிருந்மைோம். ஆதை எடுத்து வசியிருக்கு…


ேிரர் உதடஞ்சுமபோச்ச்சு”

”அங்க மேலயோ ைங்கிை ீங்க”

“ஆேோ”

“அது நல்ல எடேில்லிமய”


“நதையோே நின்மைோம்ல”

”அங்கயோ?” என்று ஒருவர் மகட்டோர்

”நீங்க பயப்படுைைப்போத்ைோ அங்க மபய் உண்டுண்ணுல்லோ மைோணுது” என்ைோன்

சசபோஸ்டியன் தநயோண்டியோக

“’உண்டு” என்ைோர் டீக்கதடச் மசட்டன்

“என்ை?” என்மைன்

“அங்க மபய் உண்டு… பத்து அம்பது வருசம் முன்ைோல அப்டிமய தகவிட்ட சர்ச்சோக்கும்.

அங்க யோரும் மபோைைில்தல”

“ஏன்?” என்மைன்

“அது பதளய கதை. அப்ப இங்க நோலு சர்ச்சுக்கு ஒமர ஃபோைரோக்கும். ஃபோைர் சோக்மகோ

குழப்பைம்பில்னு மபரு… நல்ல ேனுஷன். அவருக்கு ஒரு தகேணிப் தபயன்… பிரைர்னு

சசோல்லுவோங்கமள”

“ஆேோ’ என்ைோன் சசபோஸ்டியன்

“அவன் இங்க ஒரு சபோண்ணுமேமல தகய வச்சிட்டோன். அவள ேிரட்டி கோரியம்

நடத்ைியிருக்கோன். சங்கைி சவளிமய சைரிஞ்சப்ப அவ தூக்கிமல சைோங்கிட்டோ.


சோவுைதுக்கு முன்ைோடி சர்ச்சிமல போவேன்ைிப்பு மகட்டை வச்சு ேிரட்டி ைன்தை

சகடுத்ைிட்டைோ எளுைி வச்சிருக்கோ”

சசபோஸ்டியன் ”இது மகட்ட கதை ேோைிரில்லோ இருக்கு” என்ைோன்

“அதைப்படிச்சுட்டு குடும்பக்கோரங்க ஃபோைரோக்கும் சகடுத்ைதுண்ணு நிதைச்சு அவதரப்

பிடிச்சு இளுத்துக் சகோண்டுவந்து ேரத்ைிமல கட்டிவச்சு அடிச்சிருக்கோங்க… அவருக்க

அங்கிதய எல்லோம் கிளிச்சு துணியில்லோே ஆக்கி ஒருநோள் முளுக்க கட்டி

வச்சிருக்கோங்க… அந்ைப் தபயன் அப்பமே ஆளு எஸ்மகப் ஆயிட்டோன். சோயங்கோலம்

நோலோதள விசோரிச்ச பிைகோக்கும் அவைோக்கும் குற்ைம்சசய்ஞ்சதுண்ணு சைரிஞ்சது.

ஃபோைதர அவுத்து விட்டுட்டு எல்லோரும் ஓடிப்மபோயிட்டோங்க. நியூஸ்

மகோட்டயத்துக்குமபோயி அங்மகருந்து பிஷப்ப்புக்க ஆளுக இங்க வந்து மசந்ைப்ப சர்ச்சு

மூடியிருக்கு. ைட்டிப்போத்துட்டு கைதவ உதடச்சு உள்ளமபோைோ ஃபோைர்

சைோங்கியிருக்கோரு… ைிருசசோரூபத்துக்கு மநர்முன்ைோல சைோங்கி நிக்கோரு…

அங்கிமயோட… அமைோட அந்ைச் சர்ச்தச அப்டிமய விட்டுட்டோங்க”

சசபோஸ்டியன் பயந்துவிட்டோன். எழுந்து நின்ைமபோது நடுங்கிக்சகோண்டிருந்ைோன்

“என்ைவோக்கும்?”என்ைோர் மசட்டன்

“நோங்க அங்க ஒரு ஆதளப்போத்ைம்… கிறுக்கன்னு நிதைச்மசோம்.. ஃபோைர் ேோைிரி

அங்கிசபோட்டிருந்ைோரு” என்சைன்.

“அவருைோன்… அய்மயோ அவமரைோன்.. பல ஆளுகளும் போத்ைிருக்கோங்க.. அவரு

அங்கைோன் இருக்கோரு”

“ஏசுமவ!” என்ைோன் சசபோஸ்டியன் நிற்கமுடியோேல் சபஞ்சில் அேர்ந்ைோன்


டீ குடித்துக்சகோண்டிருந்ை ஓர் இதள ன் “மடய் போண்டி, பயப்படோே இருமட. அசைோரு

கிறுக்குக் கிளவைோக்கும். நோன் நோதலஞ்சு ைடதவ கண்டிருக்மகன். ேதழவந்ைோ

ேட்டும் அங்க ஏைி படுத்து தூங்குவோன்…அவதையோக்கும் இவனுக மபய்ணு

நிதைக்குைது” என்ைோன்

“சகோமவ, அந்ை ஃபோைதர எைக்க அப்பன் கண்டிட்டுண்டு… அம்பது வருஷேோ பலரும்

கண்டிருக்கோங்க”

“அது மவை ஆளோ இருக்கும். மரோடு அருகிமல இப்டி ஒரு நதையோை எடேிருந்ைோ

நோமடோடிகள் வரோே இருப்போங்களோ?”

‘நோன் ஒண்ணும் சசோல்மலல்ல. ஆைோ அங்க நடேோட்டம் உண்டு. போட்டும் செபமும்

பலரும் மகட்டிருக்கோங்க”

“அச்சுைோ, சகோமவ, நோன் ஒண்ணு மகக்மகன்’ என்று ஒருவர் எழுந்து வந்ைோர். “அங்க

சர்ச்சிமல ேணி உண்டோ? ேணிக்கூடுகூட இல்ல, இல்லியோ?”

“ஆேோ”

”அப்ப எப்டி ேணிச்சத்ைம் மகக்குது?” என்ைோர் அவர் “மநத்து ரோத்ைிரி மகட்டுது ேணி”

‘அதுவும் நம்ே சசவிக்கு மகக்குைதுைோன். ேதழயிமல போதையிமல அப்டி பல சத்ைமும்

மகக்கும்”

“அவனுக்கு போர்ட்டி சசோல்லுகதை ேட்டும்ைோன் நம்பி பழக்கம்’ என்ைோர் மசட்டன்


“நீங்க மபோங்க போண்டி சகோக்கமள.. இவனுகளுக்கு இைோன் மவதல” என்ைோன் இதள ன்

“புட்டு எடுக்கட்டோ?” மசட்டன் மகட்டோர்

நோன் மவண்டோம் என்மைன். சசபோஸ்டியன் ‘ஆேோ மவண்டோம்…சோயோ மபோரும்” என்ைோன்

இருவரும் டீதய போைிைோன் குடித்மைோம். ஓடிப்மபோய் தபக்கில் ஏைிக்சகோண்மடோம்

“மல நீ அவருகிட்டயோ போவேன்ைிப்பு மகட்மட?” என்ைோன் சசபோஸ்டியன்

“ஆேோ’ என்மைன்

“என்ை சசோன்ைோரு?”

“அவரு ஃபோைருல்லோ? ஆசீர்வோைம் சசய்யோே இருக்க முடியுேோ?”

சசபோஸ்டியன் என்தை ைிரும்பிப்போர்த்ைோன். சற்றுமநரம் கழிந்து “அது உள்ளைோக்கும்”

என்ைோன்

சோதலயில் சவயில் விழத்சைோடங்கியது. ேதலப்பகுைிகளில் மேகங்கள் வோைில்

நிதைந்ைிருக்கும்மபோது ேட்டும் வரும் ேஞ்சள்சவயில். அல்லது இளந்ைவிட்டுநிை

சவயில். சூழ்ந்ைிருந்ை இதலகள் எல்லோம் கழுவப்பட்ட தூய்தேயுடன் ஒளியில்

துழோவி அதசந்ைை. எைிர்க்கோற்று நீரோவியின் குளுதேயுடன் இருந்ைது. மூச்தச

நிதைத்து சநஞ்தச விரியச்சசய்ைது.


“மவை ஒரு டீக்கதடய போருமட… பசிக்குது” என்மைன்

You might also like