Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 13

ஆரிய கேரள வர்மன் - ஒரு வரலாற் று நாயேன் ஐயப் பனின்

ேதை

ஆரிய கேரள வர்மன் - ஐயப் பனின் ேதை

பக்தர்கள் ஐயப்பனைக் காண சபரிமனைக்கு பனையயடுக்கும் நேரம்


துவங் கிவிை்ைது. (ஐயப்ப சீசை் எை்கிற வார்த்னதனய ோை்
ஒப்புக்யகாள் வதிை் னை. இனறபக்தி எை்பது எப்நபாதும் மைதிை்
இனறவனை எண்ணுவது; அது எை்ை குற் றாை சீசைா? வருைத்திை் சிை
ோை்கள் மை்டும் இருப்பதற் கு)

விரத முனறகனள ஒழுங் காக கனைபிடிக்கிறார்களா இை் னையா


எை்பனதயயை் ைாம் தாண்டி, சபரிமனையிை் தாக்கத்திை் உண்ைாை
ேை்னமகள் பைப்பை! ஆைாை் மிக யசௌகர்யமாக மறக்கப்பை்ை ஒரு ேபர்
ஐயப்பை் ! ஆம் ! ேீ ங் கள் ேினைக்கும் சுவாமி ஐயப்பை் இை் னை. அவர்
நவறு! அநத கைவுளிை் யபயரிை் பிை்ைாளிை் வாழ் ே்து சபரிமனைனய
இை்று ேமக்கு மீை்டுக் யகாடுத்த ஒரு மாவீரை், ஒரு நயாகி உண்டு; அவரும்
ஐயப்பை் தாை். சபரிமனைக்குச் யசை் லும் ஒவ் யவாரு பக்தனும்
அறிே்திருக்க நவண்டிய வரைாறு இது.

மீண்டும் யசாை் கிநறை்... இவர் ோம் முை்ைநர நகை்டுள் ள மணிகண்ைை்


இை் னை. மணிகண்ைைிை் காைம் யராம் பவும் முற் பை்ைது. ஐயப்பை்
வரைாற் று ோயகை். காைச்சுழற் சியிை் காணமை் நபாய் , மிக
சமீபகாைத்திை் சிை ஆராய் ச்சியாளர்களாை் கண்யைடுக்கப்பை்ைவர்.
இை்று ேமக்கு சபரிமனை தர்ம சாஸ்தா நகாவிை் மீண்டும் கினைப்பதற் கு
காரணமாைவர். பைருக்கும் இவனரப்பற் றி அதிகம் யதரியாது.

கனதனய கவைமாக படியுங் கள் ... இே்த வரைாற் றிை் காணப்படும்


வாவனரத்தாை் புராதைமாை வரைாற் றிை் இனணத்து குழப்பி விை்ைது
புரியும் .

பைகாைமாக ோை் யசய் து யகாண்டிருக்கும் ஆராய் ச்சியிை் வினளவாக


கண்ைறிே்த உண்னமகனள, ஐயப்பனை - ஆர்ய நகரள வர்மனை இங் கு
பகிர்ே்து யகாள் கிநறை்.

பக்தபரிபாைைிை் பாத ஸ்மரணத்துைை்


V. அரவிே்த் சுப்ரமண்யம்

------------------------
சபரிமதல ைர்ம சாஸ்ைா
சாஸ்தா வழிபாடு எை்பது பாரத நதசத்திை் மிகத் யதாை்னமயாை ஒை்று.
யதை்ைகத்திை் , குறிப்பாக தமிழகத்திலும் மனையாள நதசத்திலும் அது
இை்னும் ஆழமாக நவரூை்றி இருக்கிறது. சுமார் 2000 ஆண்டுகள்
பழனமயாை சாஸ்தா நகாவிை் கள் இங் கு சர்வ சாதாரணம் ;
ஹரிஹரபுத்திரை் எை்று புராணங் கள் குறிப்பிடும் இே்த பரம் யபாருள் , ஒரு
யதய் வீக லீனையிை் காரணமாக "மணிகண்ைை்" எை்ற யபயருைை்
பூமியிை் நதாை்றி, பாண்டிய மை்ைைாை் கண்யைடுக்கப்பை்டு,
வளர்க்கப்பை்டு, பாண்டிமாநதவியிை் தனைவலிக்காக புலிப்பாை்
யகாண்டுவர காை்டுக்குச் யசை்று, மஹிஷி எனும் அரக்கினய வனதத்து,
புலிக்கூை்ைங் கனள கூை்டி வே்து, இறுதியாக சபரிமனை எனுமிைத்திை்
நயாக பீைத்திை் அமர்கிறார்.

இது ஓர் புராண ேிகழ் வு; இதை் பிை்ைர் சபரிமனையிை் நகாவிை் யகாண்ை
தர்மசாஸ்தானவ மக்கள் பயபக்தியுைை் வழிபை்டுக் யகாண்டிருே்தார்கள் .

பந் ைளம் அரச வம் சம்

இப்படியாக பை்யைடுங் காைம் உருண்நைாடிய காைத்திை் பே்தளம் (பத்ம


தளம் ) ராஜ வம் சம் கி.பி. 904 -ை் உருவாைது. மதுனரயிை் ேினை யகாண்ை
பாண்டிய அரசர்கள் , நசாழர்கள் மற் றும் பை எதிரிகளிை் தாக்குதை் களாை்
சிதறுண்டு, அதிை் ஒரு பகுதி, தங் கள் ராஜ் ய விசுவாசிகள் வலுவாக இருே்த
யதை்பாண்டி - நகரள எை் னைகளிை் குடிநயறிைார்கள் .

பே்தளம் அரண்மனையிை்
கை்டுனர ஆசிரியர் அரவிே்த் ஸுப்ரமண்யம்
யசங் நகாை்னை, இைத்தூர், பூஞ் சார், பே்தளம் ஆகிய இைங் களிை் பாண்டிய
ராஜ வம் சம் குடிநயறியது. தங் கள் பாண்டிய வம் ச திைகமாக விளங் கிய
சபரிமனை சாஸ்தானவநய அண்டி ஒரு கினள உருவாைது. பத்து
பகுதிகனள உள் ளைக்கிய ராஜ் ஜியமாக அது விளங் கியதாை் , பத்து
தாமனர இதழ் கனள உருவகித்து, பத்ம தளம் எை்ற யபயர் அதற் கு
விளங் கியது. இதுநவ பிை்ைாளிை் பே்தளம் எை்றாைது.

சபரிமனை சாஸ்தானவப் நபாற் றி உருவாை பாண்டிய ராஜ பரம் பனர


ோளனைவிை் பே்தள ராஜ வம் சம் எை்நற அறியைாயிற் று.

இதை் பிை்ைநர ோை் குறிப்பிை்ை சுவாரஸ்யமாை திருப்பங் களும் ,


மர்மங் களும் அரங் நகறைாயிற் று.

சபரிமதலே் கோவிலின் அழிவு

பத்தாம் நூற் றாண்டு சமயத்திை் யதை் தமிழக நகரளப் பகுதிகளிை்


குழப்பாை சூழ் ேினைநய விளங் கியது. சபரிமனை, அச்சை்நகாவிை்
பகுதிகநள அை்னறயய தமிழக - நகரள எை் னைப்பகுதியாகவும் ,
வியாபாரிகள் யசை் லும் முக்கியமாை வழியாகவும் இருே்தது. ஆைாை்
அங் கிருே்த மக்கயளை் ைாம் உதயணை் எை்யறாரு யகாள் னளயனை
பயே்து வாழநவண்டிய ேினை உருவாைது. எை் னைப்பகுதிகனளக் கைக்கும்
மக்கனள தாக்கி யகானை யகாள் னளகனள சர்வசாதாரணமாக ேைத்தி
வே்தாை் உதயணை். அவனுக்யகை ஒரு யகாள் னளக் கூை்ைமும்
உருவாைது. தமிழக எை் னையிை் யதாைங் கிய அவைது யகாை்ைம் , யமை் ை
யமை் ை நகரளத்துக்குள் புகுே்து, தனைப்பானற, இஞ் சிப்பானற, கரிமனை
எை பே்தளத்திை் காடுகளிை் நகாை்னைனய கை்டிக் யகாண்டு
காை்ைரசைாக வாழுமளவுக்கு முை்நைறியது.

சுற் றியுள் ள கிராமங் கனள அவ் வப்நபாது தாக்கி யகாள் னளயிடுவது


வாடிக்னகயாைது. சபரிமனை தர்மசாஸ்தா நகாவிை் - அப்நபாது தமிழக -
நகரள பக்தர்கள் இருசாராரும் வே்து வழிபடும் நகாவிைாகவும் ,
வியாபாரிகள் தமிழகத்திலிருே்து நகரளம் யசை் லும் பானதயாகவும்
விளங் கியது. யவற் றி நபானத தனைக்நகறிய உதயணை்,
சபரிமனையிலும் தை் யவறியாை்ைத்னத ேைத்தி நகாவினைக்
யகாள் னளயிை்ைாை். அதனை தடுக்க வே்த ேம் பூதிரினயயும் யகாை்று,
சாஸ்தா விக்ரஹத்னதயும் உனைத்து யோறுக்குகிறாை். யவறி
தனைக்நகற, நகாவினையும் தீக்கினரயாக்குகிறாை்.

இே்த சமயத்திை் அங் நக இை் ைாமை் யவளிநய நபாயிருே்த அே்த


பூஜாரியிை் மகை் ஜயே்தை் ேம் பூதிரி அங் நக திரும் பி வருவதற் குள்
எை் ைாம் முடிே்து விடுகிறது. இே்த யகாடூர சம் பவங் கனளக் கண்டு
யகாதித்த ஜயே்தை், உதயணனை பழிவாங் கவும் , மீண்டும் சபரிமனைக்
நகாவினை உருவாக்கவும் சபதம் நமற் யகாண்ைாை்.

தை் சபதத்னத ேினறநவற் ற நபார்க்கனைகனள யவறியுைை் கற் றறிே்தாை்


ஜயே்தை். சுற் றியுள் ள பை சிற் றரசர்கனளயும் , ஜமீே்தார்கனளயும் கண்டு
உதயணைிை் யகாை்ைத்னத அைக்க பனைகனள யகாடுத்து உதவுமாறு
நவண்டிைாை். ஆைாை் உதயணனுக்கு பயே்து யாரும் அவனுக்கு உதவ
முை்வரவிை் னை. இதைாை் மைமுனைே்த ஜயே்தை், யாராலும் எளிதிை்
அனைய முடியாத, யபாை்ைம் பை நமடு பகுதியிை் ஒரு குனகயிை்
வசிக்கைாைாை். மைிதர்கள் னகவிை்டு விை்ை ேினையிை் தை் முயற் சிக்கு
உதவ நவண்டி சாஸ்தானவ நோக்கி தவமிருே்தாை்.

இளவரசிதய ேடை்ைல்

சபரிமனை நகாவினைநய தனரமை்ைம் ஆக்கிவிை்ைதைாை் தனைகாை்


புரியாத உதயணை், தை்னைத் தாநை ஒரு அரசை் எை்று கருதிக்
யகாண்ைாை். ஒரு முனற பே்தளம் பகுதிக்கு வே்த அவை், அே்ோை்டி
இளவரசினயக் கண்ைாை்; இளவரசினய மணே்து யகாண்ைாை் , யவறும்
யகாள் னளக்கூை்ைத் தனைவைாை தாை், அரச பரம் பனரயிை்
இனணயைாம் எை்ற எண்ணத்திை் இளவரசினய யபண் நகை்டு ஆள்
அனுப்பிைாை். ஆைாை் பே்தள மை்ைர் அதனை யகௌரவமாக மறுத்து
விை்ைார். இதைாை் அவமாைமுற் ற உதயணை், அரண்மனைனயத் தாக்கி,
இளவரசினயயும் கைத்திக் யகாண்டு யசை்று விை்ைாை். அவனள
கரிமனையிை் உள் ள தை் நகாை்னையிை் சினற னவத்து, ஒரு மாதத்துக்குள்
மைத்னத மாற் றிக் யகாள் ளும் படி யகடுனவக்கிறாை்.

இே்ேினையிை் , சினறபை்டிருே்த இளவரசியிை் கைவிை் தர்மசாஸ்தா


நதாை்றி, கவனைப்பை நவண்ைாம் எை்று அறிவுறுத்துகிறார். அநத சமயம்
யபாை்ைம் பை நமை்டிை் தங் கியிருே்த ஜயே்தைிை் கைவிலும் நதாை்றி,
இளவரசினயக் காப்பாறுமாறும் , அதை் பிை்ைர் தைது சக்திநய அவனுக்கு
மகைாக நதாை்றி அவை் ைை்சியத்னத ேினறநவற் றும் எை்றும் கூறுகிறார்.

இே்த யகாள் னளக் கூை்ைம் அசே்திருே்த நேரம் பார்த்து திடீயரை


தாக்குகிறாை் ஜயே்தை். நபார்க்கனையிை் வை் ைவைாை ஜயே்தை் எளிதிை்
இளவரசினய காப்பாற் றிக் கூை்டிச் யசை் கிறாை். ஆைாை் 21 ோை்கள்
காணாமை் நபாை ஒரு யபண்னண, இறே்தவளாகக் கருதி
அரண்மனையிை் இறுதி சைங் குகனள முடித்து விடுகிறார்கள் . நவறு
வழியிை் ைாத ஜயே்தை், தாநை அவனள மணே்து யகாண்டு, யாராலும்
அனையாளம் காண முடியாத காை்டுப் பகுதியிை் (இை்னறய
யபாை்ைம் பைநமடு) வசிக்கிறார்கள் . கடும் தவமும் , த்யாைமும் யகாண்ை
தம் பதிகளிை் மைதிை் எப்நபாதும் ஒநர எண்ணம் தாை். உதயணனை
அழித்து, சபரிமனைக் நகாவினை மீண்டும் உண்ைாக்கும் படியாை ஒரு
மகனை அளிக்கும் படி தர்மசாஸ்தானவ நவண்டியபடிநய இருே்தார்கள் .

ஆர்யனின் பிறப் பு

வினரவிை் இளவரசி கருவுற் றாள் . மிகச் சரியாக 14-01-1095ம் ஆண்டு


அவர்களுக்கு ஒரு ஆண்குழே்னத பிறே்தது. சபரிமனை ஐயப்பைிை்
அருளாை் பிறே்த குழே்னத எை்பதைாை் , அக்குழே்னதக்கு "ஆர்யை்" எை்ற
யபயர் சூை்டிைார்கள் . (ஆர்யை் எை்பது சாஸ்தாவிை் ோை்கு முக்கியமாை
யபயர்களிை் ஒை்று; மரியானதக்குரியவை் எை்று யபாருள் ). தை்
ைை்சியத்னத ேினறநவற் றப் நபாகும் தவப்புதை் வை் எை்ற எண்ணத்திை்
ஜயே்தை், மிகச்சிறிய வயதிநைநய தை் மகனுக்கு ஆை்மீகம் ,
அரசியநைாடு, நபார்க்கனைகனளயும் கற் றுக் யகாடுத்தாை்.
ஆச்சர்யப்படும் விதத்திை் , பாைகைாை அச்சிறுவை் ஆை்மீக அறிவிை்
அபரிமிதமாை ஞாைத்துைனும் , அநத சமயம் சண்னைப்பயிற் சியிை்
யவை் ை முடியாத வீரைாகவும் விளங் கிைாை். ஆர்யை் ஒரு சாமாை்ய
பிறவியை் ை எை்பனத அவை் தாய் தே்னதயர் யவகு வினரவிை் உணர்ே்து
யகாண்ைார்கள் .

இைியும் அவனை இே்த காை்டிை் னவத்திருப்பது சரியாகாது எை்று


முடுயவடுத்த ஜயே்தை், பே்தள மை்ைனுக்கு ஒரு கடிதம் எழுதி, ஆர்யனை
அரண்மனைக்கு அனுப்பி னவத்தாை். ஆர்யைிை் மாமைாை பே்தள
மை்ைை், கடிதத்திை் வாயிைாக எை் ைா உண்னமகனளயும் அறிே்தாை்.
இறே்து விை்ைதாக கருதிய தை் சநகாதரி இை்னும் உயிருைை்
இருப்பனதயும் , அவள் பிள் னள கண்முை் வே்திருப்பனதயும் கண்டு யபரு
மகிழ் சசி
் யகாண்ைாை். ஆர்யைிை் நதாற் றப் யபாலிநவ அபாரமாக
இருே்தது; யாருக்கும் அவை் சிறுவை் எை்ற எண்ணநம நதாை்றவிை் னை.
மாறாக மரியானதநய ஏற் பை்ைது. அரண்மனையிநைநய தங் கிய ஆர்யை்,
அரண்மனை வீரர்கனளயும் மை் ைர்கனளயும் சர்வசாதாரணமாக
யவை்றது மை்ைரிைத்திை் யபரும் மகிழ் சசி
் னய உண்ைாக்கியது. தை்
பனையிை் முக்கியமாை தனைனமப் யபாறுப்பினை ஆர்யனுக்குக்
யகாடுத்தாை் மை்ைை்.

ஆர்யன் - கேரள வர்மன்

அரண்மனையிை் வளர்ே்து வே்த ஆர்யை், தை் யசயற் கரிய யசயை் களாை்


அனைவர் மைத்னதயும் யவை்று விை்ைாை். அரசனும் , தைக்கு பிறகு பே்தள
ோை்னை ஆளும் தகுதி ஆர்யனுக்நக உள் ளது எை முடிவு யசய் து,
அவனைநய இளவரசைாக அனையாளம் காை்டிைாை். அரச ப்ரதிேிதியாக
ோை்னை ஆளும் யபாறுப்னபயும் அனைத்து அதிகாரங் கனளயும்
ஆர்யனுக்நக அளித்தாை். அத்துைை் அரச அதிகாரம் யகாண்ைவை் எை்ற
முனறயிை் "நகரள வர்மை்" எை்ற அரச பை்ைத்னதயும் அளித்து, "ஆர்ய
நகரள வர்மை்" எை்று நபாற் றிைாை். மக்கள் அனைவருக்கும் எளியைாக
விளங் கிய ஆர்யனை, எை் நைாரும் ஐயை் - ஐயப்பை் எை்நற
யசை் ைமாகவும் , மரியானதயாகவும் அனழத்தார்கள் . (இது ஏற் கைநவ
சபரிமனையிை் உள் ள தர்மசாஸ்தாவிை் மற் யறாரு யபயர்தாை். அே்த
காைகை்ைத்திை் ஐயப்பை் எை்பது ஒரு யசை் ைப்யபயர்)

அரசாை்சியிை் முழுனமயாக ஈடுபை்டு ோை்னை யசம் னம படுத்திய


ஐயப்பை், அவ் வப் நபாது சபரிமனைக் காை்டுக்குத் தைினமனய ோடிச்
யசை்று, தை் பிறவியிை் ைை்சியத்னத எண்ணி த்யாைம் யசய் து யபாழுனத
கழிக்கைாைார்.

ஆபை்தில் ோப் கபான்


பாண்டிய அரச பரம் பனரயிை் மற் யறாரு கினள வம் சமாை பூஞ் சாறு
ராஜ் ய வம் சத்து அரசைாை மாைவிக்ரம பாண்டியை், வண்டிப்யபரியாறு
வைப்பகுதிக்கு வே்த நபாது, உதயணைிை் பனை மாைவிக்ரமனைச்
சூழ் ே்து யகாண்ைது. தை்ைாை் ஆைமை்டும் நபாராடிய மாைவிக்ரமை், ஒரு
கை்ைத்திை் ஏதும் யசய் ய முடியாமை் , மீைாை்சியம் மனை நவண்டி
ேிை்றாை். யவகு வினரவிநைநய, அவை் நவண்டுதை் பலித்தனதப் நபாை
ஒரு இனளஞர் யானை நமை் வே்து யகாண்டிருே்தார். வைத்திை் திரிே்து
யகாண்டிருே்த காை்ைானை ஒை்னற அைக்கி அதை் நமை் வே்து
யகாண்டிருே்தது - ஐயப்பை் தாை். தை் அோயாசமாை நபார் திறனமயாை்
யகாள் னளயர்கனள விரை்டியடித்த ஐயப்பை், மாைவிக்ரமனை
காப்பாற் றிைார். மீண்டும் னதரியமாக அரண்மனைக்கு யசை் லும் படி
கூறிய ஐயப்பை், அரசனுக்கு துனணயாக, தை் ப்ரதிேிதியாக ஒரு பிரம் பு-
வடினய யகாடுத்து அனுப்பிைார். (இை்றும் பூஞ் சாறு ராஜ வம் சம் இதனை
ஒரு யபாக்கிஷமாக காப்பாற் றுகிறார்கள் )

இப்படியாக பதிைாை்கு வயதுக்குள் ஐயப்பை் தாை் ஒரு நபார்வீரைாகவும் ,


நயாகியாகவும் விளங் கி தாை் சாதாரணமாை மைிதைை் ை எை்று
உணர்த்திவிை்ைார். எைநவ தை் பிறவி ைை்சியத்னத ேினறநவற் ற நவனள
வே்துவிை்ைனத உணர்ே்தார். உதயணனை அழிக்கவும் , சபரிமனை
நகாவினை மீண்டும் உருவாக்கவும் - பே்தளத்திை் பனைபைம் நபாதாது;
எைநவ யபரும் பனை ஒை்னற உருவாக்கத் திை்ைமிை்ைார் ஐயப்பை்.
ோை்டிை் குடிமக்கள் அனைவரும் வீை்டிற் கு ஒருவனர நபாருக்கு அனுப்ப
அனறகூவை் விடுத்தார்.
லட்சியம்

ஐயப்பைிை் ைை்சியம் மிகத் யதளிவாக இருே்தது:


- உதயணைிை் அை்டூழியங் களுக்கு முடிவு கை்டுவது;
- மக்களுக்கு ேிம் மதியாை வாழ் வினை அளிப்பது;
- எரிே்து நபாை சபரிமனைக் நகாவினை மீண்டும் உருவாக்குவது.

இதற் காக அண்னை ோடுகளுக்கும் யசை்று ஐயப்பை் பனை திரை்ை முடிவு


யசய் தார். காயங் குளம் , அம் பைப்புனழ, நசர்த்தனை, ஆைங் காடு நபாை்ற
நகரளப் பகுதிகளுக்கு மை்டுமை் ைாமை் , தமிழகத்திை் பாண்டிய ோை்டிை்
உதவினயயும் நவண்டி ஐயப்பை் பயணம் யசய் ய திை்ைமிை்ைார்.

முதை் முதலிை் ஐயப்பை் காயங் குளம் அரண்மனைக்கு யசை்றார்.


காயங் குளம் அரசர், தாை் திைம் திைம் நகள் விப்படும் யதய் வப்பிறவினய
நேரிை் கண்ை மகிழ் சசி ் யிை் யமய் மறே்து ேிை்றார். தை்ைாை் இயை்ற
எை் ைா உதவிகனளயும் யசய் வதாக வாக்களித்தார் மை்ைர். காயங் குளம்
ராஜ் யத்திலிருே்த பை களரி வீரர்கனளயும் , நபார் வீரர்கனளயும் யகாண்டு
ஐயப்பை் ஒரு நபார்ப்பனைனய தயாராக்கிைார்.

பதட பலம்

ஐயப்பை் காயங் குளத்திலிருே்து கிளம் புமுை்நப ஒரு தூதை் வே்து, கைை்


யகாள் னளயைாை வாவர் எை்பவைிை் யதாை் னைகனளப் பற் றி
எடுத்துனரத்தாை். இதனைக் நகை்டு மகிழ் ே்த ஐயப்பை், உற் சாகமாக
நபாருக்கு கிளம் பிைார். முை் ைநசரி எை்ற குடும் பத்திை் தனைவைாக
விளங் கிய கார்ைவர்(தனைவர்), காயங் குளத்திை் மே்திரியாகவும்
விளங் கிய அவர் ஐயப்பனுக்கு துனணயாக புறப்பை்ைர். ேைே்த
சண்னையிை் வாவனர யவை்றார் ஐயப்பை். வாவரிை் உைனை
மை்டுமை் ைாமை் உள் ளத்னதயும் யவை்றது ஐயப்பைிை் பண்பு. வாவனர
ேை் வழிப்படுத்தி தை் சீைைாகவும் , நதாழைாகவும் ஏற் ற ஐயப்பை், யவகு
வினரவிை் பனைகனள திரை்ைைாைார்.
புை் லுக்குளங் கரா எை்ற இைத்திை் தை் முதை் நபார்ப்பனை கூை்ைத்னத
கூை்டி, பனை வீரர்களினைநய யசாற் யபாழிவாற் றிைார். (இே்த இைமும்
இை்னும் இருக்கிறது)

இநத நபாை அம் பைப்புனழ நசர்த்தனை நபாை்ற ஊர்களிலும் பனைகனை


திரை்டிைார். ோை்டிை் எங் யகங் கு சிறே்த வீரர்கள் இருக்கிறார்கநளா,
அவர்கயளை் ைாம் ஐயப்பனுக்கு கை்டுப்பை்டு வே்தார்கள் . மனைகளிை்
புகுே்து தாக்குவதிை் வை் ைவைாை கடுத்தை் எை்ற வீரைிைம் ஐயப்பைிை்
பார்னவ பை்ைது. பைமுனற உதயணனைத் தாக்கி, சினறபை்ை பை
மை்ைர்கனள மீை்டுள் ள கடுத்தனை தை் ைை்சியத்துக்கு துனணயாக
அனழத்தார் ஐயப்பை்.

அநத நபாை விை் வித்னதயிை் சிறே்து விளங் கிய ராமை் - க்ருஷ்ணை் எை்ற
இருவரும் (தனைப்பானற விை் ைை் - மை் ைை்) ஐயப்பனுக்கு துனண
ேிை்றார்கள் .

யுை்ை ஆயை்ைம்

நசர்த்தனை எனும் ஊருக்கு வே்த ஐயப்பை், அங் நக களரி எனும்


யுத்தப்பயிற் சி தே்த சிறப்பை்சிறா மூப்பை் எை்பவனர சே்தித்து அவரது
ஆதரனவயும் யபற் றார். மூப்பைிை் மகள் , கை்டிளம் கானளயாை ஐயப்பை்
நமை் காதை் யகாண்ைாள் . இதனை அறிே்த ஐயப்பை் அவளிைம் தை்
வாழ் னக ைை்சியத்னத எடுத்துனரத்து அவள் மைனத மாற் றிைார்.
நயாகியாை ஐயப்பைிை் அறிவுனர அவனள ஆை்மீக ரீதியாக
பக்குவப்படுத்தியது. இதற் கினையிை் ஐயப்பைிை் பனைபைம்
யபருகிக்யகாண்நை வே்தது.

உதயணனுக்கு எதிராக, ஐயப்பை் தை் பனைகள் முழுவனதயும்


எருநமலினய நோக்கி திரை்டிைார். எருநமலியிலிருே்து வாவரிை்
தனைனமயிை் முதை் தாக்குதை் துவங் கியது. ஆைாை் து எதிர்பார்த்த
யவற் றினய யபறவிை் னை. இதைாை் ஆத்திரம் அனைே்த உதயணை்
மூப்பைிை் யபண்னண தே்திரமாக கைத்திக் யகாை்றுவிை்ைாை்.
உைைடியாக தை் பனைகள் முழுவனதயும் திரை்டிய ஐயப்பை்,
பனைவீரர்கள் அனைவருக்கும் எருநமலி முதை் சபர்மனை வனரயிைாை
மனைகளிை் மகத்துவத்னத உனரத்தார். முனறயாை விரத அனுஷ்ைாைம்
இை் ைாமை் சாஸ்தாவிை் பூங் காவைத்துக்குள் யசை் ைக் கூைாது எை
கை்ைனளயிை்ைார்.

ஐயப்பைிை் கை்ைனளப்படி பனைவீரர்கள் அனைவரும் 56 ோை்கள்


கடுனமயாை விரதம் நமற் யகாண்ைார்கள் . இதை் பிை்ைர் அனைவரும்
மீண்டும் எருநமலியிை் கூடிைார்கள் . தங் கள் யவற் றிக்காக கிராத
சாஸ்தானவ வழிபை்ை ஐயப்பை், நபார்ப்பனைகனள வழிேைத்தைாைார்.
தாக்குதை் குறித்து யாருக்கும் சே்நதகம் வராமை் இருக்க,
காை்டுவாசிகனளப் நபாை நவைமிை்டு யாவரும் யசை் ைைாைார்கள் .
(இை்னறய நபை்னை துள் ளை் ; அை்று கனைசியாக வே்த ஆைக்காை்டு
பனையிை் ேினைவாக இை்றும் ஆைங் காை்டு நபை்னை துள் ளநை கனைசி
நபை்னை துள் ளை் )

உதயணனைத் தாக்கும் முை்பு நபார்ப்பனைகனள மூை்றாக பிரித்தார்


ஐயப்பை்.

1. ஆைக்காை்டு பனைகனள வாவரிை் தனைனமயிலும்


2. அம் பைப்புனழ பனைகனள கடுத்தைிை் தனைனமயிலும்
3. பே்தளப்பனைகனள விை் ைை் - மை் ைை் இருவரிை் தனைனமயிலும்
அணிவகுத்தார்.

மூை்று பனைகளுக்கும் தனைனமப் யபாறுப்னப ஐயப்பை் தாநை ஏற் றார்.


உதயணைிை் இருப்பிைத்னத கிழக்கு, வைக்கு யதற் கு எை மூை்று
பக்கங் களிலிருே்தும் வனளக்கைாைார்கள் .

லட்சியம் வவன்றது

எருநமலியிலிருே்து பூங் காவைத்துக்குள் நுனழே்தது முதைாகநவ ஐயப்பை்


முற் றிலும் நவயறாரு ேபராக காை்சியளித்தார். அவரது நதாற் றநம மிகப்
யபாலிவுைை் காணப்பை்ைது; முகத்திை் ஒரு யமை் லிய புை்ைனக தவழ மிக
அனமதியாை நகாைத்துைை், அநத சமயம் ஆைே்தக் நகாைத்துைை்
முை்நைறிைார். ஐயப்பை் ஒரு ஆயுதத்னதயும் னகயாை் கூை
யதாைவிை் னை; அவர் முை்நைற முை்நைற அவனரத் யதாைர்ே்து யசை்ற
பனைகளும் எதிரிகனள எளிதாக வீழ் த்தி யவற் றிகனளக் குவித்த
வண்ணம் முை்நைறியது.

உதயணைிை் யகாள் னளப்பனைகளிை் கூைாரமாக இருே்த இஞ் சிப்பானற,


கரிமனை, உடும் பானற ஆகியனவ யவகுவினரவிநைநய ஐயப்பை்
பனையிை் வசமாைது.

ஐயப்பைிை் வீராநவசமாை பனைகளுக்கு முை் உதயணைிை் பனைகளாை்


ேிற் கநவ முடியவிை் னை. ஐயப்பைிை் பனை யவகு நவகமாக முை்நைறி
உதயணைிை் பனைகனள தவிடுயபாடியாக்கியது. இறுதியாக கரிமனைக்
நகாை்னையிை் தஞ் சம் புகுே்தாை் உதயணை். கடுனமயாையதாரு
யுத்தத்துக்குப் பிறகு கடுத்தை் ஆக்நராஷமாக முை்நைறி உதயணைிை்
கழுத்னத யவை்டி வீழ் த்திைாை். ஐயப்பைிை் ைை்சியம் ேினறநவறியது.
பை் ைாண்டுகாை நபாராை்ைத்திை் யவற் றிக்குப்பிறகு பனைகள் முழுவதும்
ஆைே்தமாக பம் னபயாற் றங் கனரயிை் கூடிைார்கள் . ஐயப்பை் அங் கு,
நபாரிை் இறே்த அனைவருக்கும் இறுதிச்சைங் குகள் யசய் து தர்ப்பணம்
யசய் யச் யசாை்ைார். எதிரிநய ஆைாலும் , உதயணைிை் ஆை்களுக்கும்
தர்ப்பணம் யசய் யப்பை்ைது.

நமற் யகாண்டு பனைகள் அனைவரும் ேீ லிமனைனயக் கைே்து


யசை் ைத்துவங் கிைார்கள் . அப்நபாது அனைவனரயும் ேிறுத்திய ஐயப்பை்,
ஆையப்பகுதிக்குள் ஆயுதங் கனள எடுத்துச் யசை் ைக் கூைாது எைக்கூறி,
அம் பு, கத்தி, கனத எை எை் ைா ஆயுதங் கனளயும் ஓர் ஆைமரத்திை் கீநழ
னவத்துவிைச் யசாை்ைார். (பண்னைய சரங் குத்தி ஆை் )

வீர விதளயாட்டின் முடிவு

பே்தளம் அரண்மனையிை்
கை்டுனர ஆசிரியர்
அரவிே்த் ஸுப்ரமண்யம்

பிை்ைர் ஐயப்பனும் மற் ற பனை வீரர்களும் சபரிமனை நகாவிலுக்குச்


யசை்றார்கள் . அங் நக அவரது தே்னத ஜயே்தனும் மற் றவர்களும் புதிய
விக்ரஹத்துைை் காத்திருே்தார்கள் . சபரிமனைனய அனைே்ததும் ஐயப்பை்
உணர்ச்சிவசப்பை்ை ேினையிை் பூரண யமௌைத்திை் ஆழ் ே்திருே்தார்.
ஆைய ேிர்மாணம் முடிே்து ப்ரதிஷ்னைக்கு தயாராகும் வனர ஐயப்பை்
ஓரிைத்திை் அமர்ே்து த்யாைத்திை் ஆழ் ே்திருே்தார்(இை்னறய
மணிமண்ைபம் ) தனுர்மாதம் (கார்த்தினக) முடிே்து னதமாதம் துவங் கும்
நவனளயிை் புதிய விக்ரஹம் ப்ரதிஷ்னை யசய் ய நவனள குறிக்கப்பை்ைது.
புதிய ப்ரதிஷ்னைனய ஐயப் பை் தாநை தை் னகயாை்
ேைத்திைார். பக்தர்கள் பரவசத்துைை் இதனை தரிசித்துக்
யகாண்டிருக்கும் நவனளயிை் , யபாை்ைம் பை நமை்டிை் ஓர் ஒளி
நதாை்றியது. மறு கணம் , ஆையத்துள் ஆர்ய நகரள வர்மனைக்
காணவிை் னை. இத்தனை ோள் தங் களுைை் இருே்த தங் கள் அை்புள் ள,
பாசமுள் ள, கருனணயுள் ள இளவரசை் -ஆர்யை் ஐயப்பை்- சாக்ஷாத் அே்த
ஐயப்பநை ! எை்று உணர்ே்து யமய் மறே்து சரண நகாஷம் யசய் தார்கள் .

பே்தளம் ராஜ வம் சம் , பூஞ் சார் அரண்மனை, மற் ற பை குடும் பங் கள்
இை்றும் இே்த வரைாற் றுக்கு சாை்றாக இருக்கிறார்கள் . பை யபாருை்களும் ,
இைங் களும் , பாைை் களும் இை்னும் கண்முை் இருக்கத்தாை் யசய் கிறது.

ஸ்வாமிநய சரணம் ஐயப்பா !!!


ஸ்வாமிநய சரணம் ஐயப்பா !!!

ஐயப் பை் பயை் படுத்திய வாள் ,


புத்தை் வீடு எருநமலி

ஐயப் பை் பூனஜ யசய் த


விக்ரகங் கள்
பே் தளம் அரண்மனை
ஐயப் பை் களரி பயிை் ற
சிறப்பை் சிரா, நசர்த்தனை

You might also like