Latihan Tahun 2

You might also like

Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

ஒன்றன்பால் பலவின்பால் சொற்களைச் சரியாக வகைப்பிரித்து எழுதுக.

மான்கள் சித்தி சட்டை இலைகள்

பூ குருவி கொடிகள் குழந்தை

வீடுகள் தாதி மாணவி பழம்

ஒன்றன்பால் பலவின்பால்

1. ________________________ 1. ________________________

2. ________________________ 2. ________________________

3. ________________________ 3. ________________________

4. ________________________ 4. ________________________

5. ________________________ 5. ________________________

குற்றெழுத்து நெட்டெழுத்துச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வகைபிரித்து எழுதுக.

அணை நீலம் சாரல் தொடு

காலை மயில் கத்தி பாய்

குண்டு நீர் செடி வாடை

கூரை லட்டு முறம் தயிர்

குற்றெழுத்து சொற்கள் நெட்டெழுத்து சொற்கள்


1. ________________________ 1. ________________________

2. ________________________ 2. ________________________

3. ________________________ 3. ________________________

4. ________________________ 4. ________________________

5. ________________________ 5. ________________________
வடிவங்களுக்கேற்ற பெயர்களைச் சரியாக இணைக.

1.
முக்கோணம்

2.
சதுரம்

3.

வட்டம்

குறிலுக்கு ஏற்ற நெடிலை எழுதுக. (

1. மலை - _________________ 4. கல் - ____________________

2. முடி - __________________ 5. பலம் - ___________________

3. தடி - __________________ 6. வனம் - ___________________

சரியான ல, ள, ழ - கர வரிசை எழுத்துக்களைக் கொண்டு சொற்றொடரை நிறைவு


செய்க.

1. ஆப்பிள் ப____ ங்கள்

2. ஆற்று வெ____ ளம்

3. வெல்____ ம் இனிக்கும்

4. வெள்ளிக் கொ___ சு

5. பச்சைக் கி____

You might also like