Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 10

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதத அணிவகுப்பு...

இளையராஜாவின் இளை என்பது, வவறும் திளரயிளைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது


தமிழர்களுளடய வாழ்க்ளகயின் ஒரு மகத்தான பகுதி!

Page 1 of 10
குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்ளதப் படித்து முடித்த என் மளனவி
நந்தினி, ''யாரு இந்த வஜஸ்ஸி?' என்றாள். அப்பபாது அவைின் விழிபயாரம் எட்டிப்பார்த்த
கண்ண ீர், அடுத்து நான் வைால்லப்பபாகும் வார்த்ளதகளைக் பகட்டு, கன்னத்தில் வழிவதற்
காகக் காத்திருந்தது. நான் குரலில் எவ்வித உணர்ச்ைியும் இன்றி, ''இந்த வலட்டர் உனக்கு
எப்படிக் கிளடச்ைது?' என்பறன்.

''உங்கபைாட ஒரு பளழய புத்தகத்துல இருந்துச்சு' என்ற நந்தினி, படுக்ளக அளறயில்


இருந்து குழந்ளதயின் ைிணுங்கல் ைத்தம் பகட்க... பவகமாக உள்பை வைன்றாள்.

நான் பால்கனிக்குச் வைன்று ஒரு ைிகவரட்ளடப் பற்றளவத்துக்வகாண்டு வவைிபய


பார்த்பதன். வடல்லியின் ஜனவரி இரவுக் குைிருக்கும் மனதில் பரவியிருந்த வமல்லிய
பைாகத்துக்கும் ைிகவரட் புளக இதமாக இருந்தது. புளகளய இழுத்து வவைிபய விட்டபடி
தூரத்தில் வதரிந்த துக்ைகாபாத் பகாட்ளடளயப் பார்த்பதன். வமயின் பராட்டில் விைக்குகள்
மின்னியபடி வாகனங்கள் ஊர்ந்துவகாண்டிருந்தன. வஜஸ்ஸி யின் கண்களும் இப்படித்தான்...
கண்ணுக்குள் யாபரா நட்ைத்திரங்களை ஒைித்துளவத்தது பபால் மின்னிக்வகாண்பட
இருக்கும்.

ஜெஸ்ஸி... வைன்ளனயில் நான் புராவஜக்ட் இன்ஜின ீயராகப் பணியாற்றிய கம்வபனியின்


வெச்.ஆர்-ல் பணிபுரிந்தவள். இளையராஜாவில் ஆரம்பித்து, இளையராஜாவில் முடிந்த
காதல் அது.

''வராம்ப பரர் இளையராஜா பாட்வடல்லாம் வவச்ைிருக்கீ ங்க. ப்ளுடூத்ல அனுப்புறீங்கைா


விபனாத்?'

''இளையராஜா புவராகிராமுக்கு வரண்டு டிக்வகட் வாங்கியிருக்பகன்... வர்றீங்கைா விபனாத்?'

'' 'மயங்கிபனன்... வைால்லத் தயங்கிபனன்...' பாட்ளடக் பகக்குறப்ப எல்லாம் உங்களைத்தான்


நிளனச்சுக்கிபறன் வஜஸ்ஸி.'

''நமக்குப் ளபயன் பிறந்தா இளையராஜான்னு பபர் ளவக்கணும் விபனா.'

''இளையராஜாவின் உன்னதமான ைங்கீ தத்தில் நம் காதல் ரகைியமாக வாழும்.'

காலம் நம்மிடம் இருந்து எல்லாவற்ளறயும் பறித்துக்வகாண்டு, இளையராஜாளவ மட்டும்


பிரிக்க முடியாமல் பதாற்றுக்வகாண்படயிருக்கிறது.

குழந்ளதளயத் தூங்களவத்துவிட்டு வந்த நந்தினி, ''வைால்லுங்க... யாரு அந்த வஜஸ்ஸி?'


என்றாள்.

எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று வதரியவில்ளல. நந்தினி, அதிகம் வவைியுலகு


வதரியாமல் வைர்ந்த ஒரு கிராமத்து வாத்தியார் வட்டுப்
ீ வபண். என்ளனத் திருமணம்
வைய்து வகாண்ட பிறகுதான் வைய்தித்தாபை படிக்க ஆரம்பித்தாள். என் மீ து மிகவும்
வபாைஸிவ்வாக இருப்பாள். அபார்ட்வமன்ட்டில் பனியனுடன் வவைிபய வைன்று நின்றால்,

Page 2 of 10
ஓடிவந்து என் பதாைில் துண்ளடப் பபார்த்திவிட்டு, ''ஏன் உடம்ளபக் காமிச்சுக்கிட்டு
நிக்கிறீங்க?' என்பாள்.

''ஆமாம்... வபரிய ைரத்குமார் பாடி...'

என்பபன் நான். அப்படிப்பட்டவைிடம் பபச்சும், ைிரிப்பும், கனவுகளும், கவிளதகளுமாக என்


வாழ்வில் ஒரு வபண் இருந்தாள் என்பளத எப்படிச் வைால்ல?

''வைால்பறன். பதட்டப்படாமக் பகளு.வஜஸ்ஸி... வைன்ளனல என்கூட பவளல பார்த்த


வபாண்ணு. அவ கிறிஸ்டியன். வரண்டு பபர் வட்லயும்
ீ ஒப்புக்களலனு பிரிஞ்சுட்படாம்.'

''வரண்டு பபரும் எத்தளன வருஷம் லவ் பண்ண ீங்க?'

''மூணு வருஷம்.'

''மூணு வருஷம் ஒருத்திய லவ் பண்ணி யிருக்கீ ங்க. அவளைக் கல்யாணம் பண்ணிக் காம,
என்ளன ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?'

'ஒருவளரக் காதலித்துவிட்டு, இன்வனாருவளரத் திருமணம் வைய்துவகாள்ை ைாபம்


விதிக்கப்பட்ட பதைம் இது நந்தினி’ என்று மனசுக்குள் நான் வைால்லிக்வகாண்டிருந்தபபாது,
''இப்பவும் அவளை நிளனச்சுப்பீங்கைா?' என்றாள் நந்தினி.

''எங்க ஊரு அரை மரத்தடில, எங்கூட உக்காந்து ராட்டினம் சுத்தின குமபரைளனபய நான்
இன்னும் மறக்கல நந்தினி. மனுஷன்னா, அவன் வாழ்க்ளகல கடந்துவந்த எல்பலாருளடய
நிளனவும் இருக்கத்தாபன வைய்யும்' என்று நான் கூறியபபாது என் வமாளபல் ைிணுங்கியது.

'வமட்டி ஒலி காற்பறாடு...’ என்று ரிங்படான் ஒலிக்க... நான் வமாளபளலக் கட் வைய்பதன்.

''இது இளையராஜா பாட்டுதாபன?' என்றாள் நந்தினி.


Page 3 of 10
''ஆமாம்.'

''என் நிளனவில்லாம இளையராஜாபவாட ஒரு பாட்ளடக் கூட உங்கைால பகக்க


முடியாதுன்னு எழுதியிருந்தாபை... ஒவ்வவாரு தடளவ இளையராஜா பாட்டு பகக்குறப்பவும்
அவை நிளனச்சுப்பீங்கைா?' என்று நந்தினி பகட்டபபாது, அவள் குரல் தழுதழுத்தது.

நான் நந்தினியின் பகள்விக்குப் பதில் வைால்லாமல், ''நந்தினி... உனக்குக் கஷ்டமாத்தான்


இருக்கும். எனக்குப் புரியுது. என்ன பண்றது? நான் வஜஸ்ஸிளயக் காதலிச்ைது, உன்ளனக்
கல்யாணம் பண்ணிக்கிட்டது... எளதயும் இப்ப மாத்த முடியாது. ஆனா, என்பனாட காதல்
பதால்வி நம்ம வாழ்க்ளகளய எந்த விதத்துலயும் பாதிக்களல. உன்கூட நல்லபடியா
ைந்பதாஷமாத் தாபன இருக்பகன்.'

''அவதல்லாம் ைரி... ஆனா, எனக்கு முன்னாடி ஒரு வபாண்ணு, முழுைா மூணு வருஷம் உங்க
வாழ்க்ளகல இருந்திருக்காபை. அளத எப்படிங்க தாங்கிக்கிறது?' என்ற நந்தினி அழ
ஆரம்பித்தாள். நான் பமற்வகாண்டு ஒன்றும் பபைாமல், அழுது மனம் ஆறட்டும் என்று
விட்டுவிட்படன்.

மறுநாள் இரவு. அருகில் நந்தினி அைந்து


தூங்கிக்வகாண்டிருந்தாள். குனிந்து அவள்
வநற் றியில் அன்புடன் முத்தமிட்படன்.
நந்தினியின் அருகில் படுத்திருந்த
குழந்ளதயின் ளகயில் நந்தினியின் புளடளவ
நுனி. நான் புளடளவயின் நுனிளய எடுக்க
முயற்ைித்பதன். குழந்ளத ைிணுங்க...
விட்டுவிட்படன். தன் புளடளவ நுனிளயப்
பிடித்துக்வகாண்டு தூங்க நந்தினி
குழந்ளதக்குப் பழக்கப்படுத்தியிருந்தாள்.

எனக்குப் பாட்டு பகட்க பவண்டும்பபாலத்


பதான்றியது. எழுந்து பால்கனிக்குச்
வைன்பறன். வமாளபலில் ''வானுயர்ந்த
பைாளலயிபல...' பாடளல ஒலிக்கவிட்டு
ைிகவரட்ளடப் பற்றளவத்துக்வகாண்படன்.
பாடலில் வமள்ை வமள்ைக் களரய
ஆரம்பித்பதன்.

'பதனாகப் பபைியதும்
ைிரித்து விளையாடியதும்...
வணாகப்
ீ பபாகுவமன்று
யாபரனும் நிளனக்கவில்ளல...’

என்ற வரிகளைக் பகட்டவுடன் வஜஸ்ஸியின்


நிளனவில் இருந்த எனக்குக் கண்கள்
கலங்கின. அப்பபாது ''என்ன... அவ நிளனப்பா?' என்று பின்னால் இருந்து நந்தினியின் குரல்
பகட்க... அவைரமாகக் கண்களைத் துளடத்துக் வகாண்டு திரும்பிபனன்.
Page 4 of 10
நந்தினியின் கண்கைில் பகாபம் மின்ன, ''நான் வந்து நின்னதுகூடத் வதரியாம பாட்டு
பகட்டுட்டு இருக்கீ ங்க. அவ நிளனப்புல தான் தினம் வட்டுக்கு
ீ வந்தவுடபன இளைய ராஜா
பாட்டு பகக்குறீங்கைா?'

''இல்லம்மா... ைாதாரணமாதான் பகக்குபறன்.'

''சும்மா வைால்லாதீங்க. இப்ப இந்தப் பாட்டுல, 'பதனாகப் பபைியதும், ைிரித்து விளையாடி


யதும், வணாகப்
ீ பபாகுவமன்று’னு பகட்டப்ப அவ நிளனப்பு வரளலனு வைால்லுங்க
பாப்பபாம்?'

மற்ற விஷயங்கைில் ைற்று விவரம் இல்லாத வபண்கள்கூட, கணவனின் வபண் நட்பு ைார்ந்த
விவகாரங்கைில் மட்டும் மிகவும் நுணுக்கமான புத்திைாலிகைாகிவிடுகிறார்கள்.
உண்ளமளயச் வைான்னால் பமலும் பிரச்ளன என்பதால், ''அவதல்லாம் இல்ல நந்தினி...
நீயாபவ நிளனச்சுக்கிற?' என்றதும், பவகமாக உள்பை வைன்ற நந்தினி, தூங்கிக் வகாண்டிருந்த
ளகக்குழந்ளதளயத் தூக்கிக்வகாண்டு வவைிபய வந்தாள். நான் ைற்றும் எதிர்பாராதவிதமாக
என் முன் குழந்ளதளய நீட்டி, ''நம்ம வபாண்ணு பமல ைத்தியம் பண்ணிச் வைால்லுங்க.
அந்தப் பாட்டக் பகக்குறப்ப, அவ நிளனப்பு வரளலனு வைால்லுங்க பாப்பபாம்' என்று கூற...
நான் அதிர்ச்ைியுடன் நந்தினிளய பநாக்கிபனன். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்ளக இல்ளல
என்றாலும், வபற்ற குழந்ளத மீ து வபாய் ைத்தியம் பண்ணச் ைங்கடமாக இருந்தது. குழந்ளத
தூக்கம் களலந்து அழ ஆரம் பித்தது. நான் பவகமாகக்
குழந்ளதளய வாங்கி என் பதாைில் ைாய்த்து இறுக்கமாக
அளணத்தபடி, ''ஆமாம் நந்தினி... அந்தப் பாட்டக் பகட்டப்ப
வஜஸ்ஸியத்தான் நிளனச்சுட்டிருந்பதன்' என்பறன்.

ைட்வடன்று கண் கலங்கிய நந்தினி, ''அவை நிளனச்சுட்டு


இருக்கிறதுக்கு என்ளன ஏங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? வபாண்டாட்டி, பிள்ளையத்
தூங்கவவச்ைிட்டு எவளைபயா நிளனச்சுட்டு பாட்டு பகக்குபறன்னு வைால்றீங்கபை... என்
மனசு என்ன பாடுபடும்னு பயாைிச்ைீங்கைா?' என்றாள்.

''எனக்குப் புரியுது நந்தினி... என்ளன இப்ப என்ன வைய்யச் வைால்ற?'

''நீங்க இனிபம அவை நிளனக்கக் கூடாது.'

''ைரி...'

''ஆனா, இளையராஜா பாட்டு பகக்குறப்பல்லாம் உங்களுக்கு அவ நிளனப்பு வரும்ல?' என்று


நந்தினி பகட்க... நான் பதில் ஒன்றும் வைால்லவில்ளல.

''வைால்லுங்க... வரும்ல?'

''வரலாம்.'

''அப்படின்னா, இனிபம இளையராஜா பாட்டக் பகக்காதீங்க' என்றவுடன் எனக்கு யாபரா என்


கழுத்ளதப் பிடித்து வநரிப்பதுபபால் இருந்தது. நான் பிறந்ததிலிருந்து என்ளனத் வதாடரும்
பாடல்கள் அளவ. நான் குழந்ளதயாக இருந்தபபாது, 'கண்பண... களலமாபன...’ பாடளலப்
பாடித்தான் என்ளனத் தூங்களவத்ததாக அம்மா வைால்லியிருக்கிறாள். பள்ைியில், 'ஆடி

Page 5 of 10
மாைம் காத்தடிக்க...’ பாடலுக்கு நடனம் ஆடி முதல் பரிசு வாங்கியிருக்கிபறன். ஒரு
மளழக்கால மாளலயில் 'புத்தம் புது பூ பூத்தபதா...’ பாடல் பகட்டு முடித்த பிறகுதான்
வஜஸ்ஸி என் பதாைில் ைாய்ந்து தன் காதளலச் வைான்னாள். என்னிடம் இளையராஜாவின்
பாடல்களைக் பகட்காபத என்று வைால்வது, என் இறந்த காலத்ளத அழிக்கச்
வைால்வதுபபால். ஒரு மனிதனின் இறந்த காலத்ளத எப்படி நந்தினி அழிக்க முடியும்?

ஆனாலும், நந்தினியின் துயரத்ளதப் புரிந்து வகாண்டு, வகாஞ்ைம் நாள் வைன்றால் ைரியாகி


விடும் என்ற நம்பிக்ளகயுடன், ''ைரி... இனிபம பகட்கல!'' என்பறன்.

அதன் பிறகு ஒரு வாரம் வளரயிலும் நான் இளையராஜாவின் பாடல்களைக் பகட்கபவ


இல்ளல. அதற்கு பமல் என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்ளல. ஒரு புதன் கிழளம
இரவு, நந்தினியும் குழந்ளதயும் தூங்கிய பிறகு கட்டில் ஆடாமல், நந்தினி பமல் என் ளக
கால் படாமல் கவனமாக இறங்கிபனன். அன்ளறக்கு பால்கனி யில் பாடல் பகட்டுத்தான்
மாட்டிக்வகாண் படாபம என்று ஃப்ைாட் கதளவத் திறந்து வகாண்டு வமாளபலுடன்
வமாட்ளடமாடிக்கு வந்பதன். 'கடவுபை... ஒரு பாடல் பகட்க இவ் வைவு திருட்டுத்தனமா?’
என்று மனம் துக்கத்தில் கைிந்தது.

இருட்டில் வமாளபலில் ஆவலுடன் பாடல் களைத் பதடி, 'என்னுள்ைில் எங்பகா ஏங்கும்


கீ தம்... ஏன் பகட்கிறது?’ பாடளலக் பகட்க ஆரம்பித்பதன். பாடல் ஆரம்பித்து பல்லவிளயக்
கூடத் தாண்டவில்ளல. 'ணங்’வகன்று யாபரா முதுகில் குத்த... பயந்து திரும்பிபனன்.
நந்தினி என்ளன ஆபவைத்துடன் பார்த்தபடி நின்று வகாண்டிருந்தாள். நான் கலக்கத் துடன்,
''நந்தினி...' என்று ஆரம்பிக்க... நந்தினி என்ளனப் பபை விடாமல், ''அன்ளனக்கி எங்கிட்ட
இனிபம இளையராஜா பாட்டக் பகக்க மாட்படன்னு வைான்ன ீங்கள்ல?' என்று ைத்தமாகக்
பகட்டபடி என் வநஞ்ைில் ளகளவத்துத் தள்ைினாள்.

பலைாகத் தடுமாறிய நான் ைமாைித்து நின்றுவகாண்டு, ''ஏன் நந்தினி ைின்னப் புள்ை மாதிரி
பிடிவாதம் பண்ற? வவறும் பாட்டுதாபன நந்தினி...' என்பறன்.

''உண்ளமயச் வைால்லுங்க... உங்களுக்கு அது வவறும் பாட்டுதானா? இளையராஜா பாட்டக்


பகக்குறப்பல்லாம் அவ நிளனப்பு உங்களுக்கு வர்றதில்ல?'

''சும்மா பாட்டு பகக்குறதால எதுவும் நடந்து டாது நந்தினி. அவ வைன்ளனல இருக்கா. நான்
வடல்லில இருக்பகன். பதளவயில்லாம நீ பயப் படற. பாட்டு பகக்குறது பவற. அவை
நிளனச்சுக் கிறது பவற.'

''உங்களுக்கு வரண்டும் ஒண்ணுதாங்க' என்று என் அருகில் வந்த நந்தினி கண்கைில்


உக்கிரத் துடன், ''இனிபம இளையராஜா பாட்டு பகக்க மாட்படன்னு வைால்லுங்க' என்றாள்.
நான் வமௌனமாக நிற்க... ''பகக்க மாட்படன்னு வைால்லுங்க... வைால்லுங்க... வைால்லுங்க'
என்று மீ ண்டும் மீ ண்டும் ஆபவைத்துடன் கத்திய நந்தினி, என் ைட்ளடக் காலளரப் பிடித்து
வவறி பிடித்தவள்பபால் உலுக்கினாள்.

ஒரு கட்டத்தில் வபாறுளமயிழந்த நான், ''ளபத்தியக்கார நாபய... ஏண்டி இப்படி என் உயிர
எடுக்குற?' என்றபடி ஓங்கி அவள் கன்னத்தில் அளறந்பதன். ைட்வடன்று அளமதியாகி,
அதிர்ச்ைியுடன் என்ளன பநாக்கிய நந்தினியின் கண்கைில் இருந்து நீர் வழிந்தது. ைில

Page 6 of 10
விநாடிகள் என் முகத்ளதப் பார்த்துக்வகாண்டிருந்த நந்தினி பமற்வகாண்டு ஒன்றும்
பபைாமல், இறங்கிச் வைன்றாள். நான் வட்டுக்குச்
ீ வைல்லப் பிடிக்காமல் வமாட்ளட
மாடியிபலபய படுத்துக்வகாண்படன்.

எப்பபாது கண் அைந்பதன் என்று


வதரியவில்ளல. ைட்வடன்று விழித்தபபாது
விடிந்திருந்தது. கீ பழ இறங்கிபனன்.
வட்டினுள்
ீ நுளழந்தபபாது வடு
ீ அளமதியாக
இருந்தது.

''நந்தினி...' என்றபடி படுக்ளக அளறயில்


பார்த்பதன். நந்தினி அங்கு இல்ளல.
குழந்ளதளயயும் காணவில்ளல. ைளமயல்
அளறயிலும் நந்தினிளயக் காணாமல், ஃப்ைாட்
வாைளல வநருங்கியபபாதுதான் கவனித்பதன்.
வைருப்பு ஸ்டாண்டில் அவளுளடய வைருப்பு
இல்ளல. ைற்பற திகிலுடன் அவளுளடய
பர்ளஸயும் வமாளபளலயும் பதட... இரண்டும்
கிளடக்கவில்ளல. பதற்றத்துடன் என்
வமாளபளல எடுத்து அவள் வமாளபலுக்கு அடிக்க சுவிட்ச் ஆஃப். பவகமாக பபன்ட்,
ைட்ளடளய மாட்டிக்வகாண்டு ளபக் ைாவியுடன் படி இறங்கிபனன்.

வாட்ச்பமனிடம் விைாரித்பதன். ''சுப பாஞ்ச் பபஜ, பச்ைி கி ைாத் மதுரா பராட் கி தரஃப் ஜா
ரெி தி' என்றான். கடிகாரத்தில் பநரத்ளதப் பார்த்பதன். ஆறளர. ஐந்து மணிக்பக
குழந்ளதபயாடு மதுரா பராடு பக்கம் வைன்றிருக்கிறாள். ஒருபவளை பகாபித்துக்வகாண்டு
தமிழ்நாட்டுக்குக் கிைம்பியிருப்பாபைா? ஊருக்குப் பபாக பவண்டும் என்றாலும், மதியம்
மூன்றளரக்குத்தான் ரயில். எனபவ, அருகில்தான் எங்காவது வைன்றிருக்க பவண்டும் என்ற
முடிபவாடு மதுரா வமயின் பராடு, ஆனந்த்மாய் பராடு, அர்பிந்பதா மார்க் பராடு என்று
அளனத்து வதிகளையும்
ீ சுற்றிச் சுற்றி வந்பதன். அடுத்து எங்கு வைன்று பார்ப்பது என்று
புரியாமல் ஸாகர் ரத்னா பொட்டல் வாைலில் தவிப்புடன் நின்றுவகாண்டிருந்பதன். என்
துளண இல்லாமல் துக்ைகாபாத்துக்கு வவைிபய நந்தினி வைன்றது கிளடயாது. இந்தியும்
அவளுக்குத் வதரியாது. ளகயில் ஆறு மாதக் குழந்ளதயுடன், வமாழி புரியா ஊரில் எங்கு
வைன்றிருப்பாள்?

பநரம் ஆக ஆக... எனக்குப் பயம் அதிகரித்தது. வாட்ச்ளைப் பார்த்பதன். மணி எட்டு.


வாட்ச்பமளன வமாளபலில் அளழத்து விைாரித்பதன். அவன் 'நந்தினி இன்னும்
வரவில்ளல’ என்றான். ைட்வடன்று ஒருபவளை நந்தினி ஏபதனும் வைய்துவகாண்டிருப்பாைா
என்று பதான்றியவுடபனபய வயிறு கலங்கியது. பமலும் பயாைிக்கவும் நடக்கவும்
ைக்தியற்று வதருளவபய வவறித்துப் பார்த்துக்வகாண்டிருந்பதன்.

'கடவுபை... எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்ளக?’ என்று மனதுக்குள் புலம்பியபபாது
என்ளன அறியாமபலபய என் கண்கைிலிருந்து நீர் வழிந்தது. கண்களைத்
துளடத்துக்வகாண்டு, வமாளபளல எடுத்து மீ ண்டும் ஒரு முளற நந்தினியின் பபானுக்கு
அடித்துப் பார்த்பதன். சுவிட்ச் ஆஃப். ஊரில் இருக்கும் நந்தினியின் வபற்பறாரிடம் ஏதாவது
வைான்னாைா என்று வதரிந்துவகாள்ை, நந்தினியின் அப்பாளவ வமாளபலில் அளழத்பதன்.

Page 7 of 10
பபாளன எடுத்த என் மாமனாரிடம், ''மாமா... நந்தினி ஏதும் பபான் பண்ணியிருந்தாைா?''
என்பறன்.

''ஒண்ணும் பண்ணளலபய. என்ன விஷயம் மாப்ை?'

''பநத்து ராத்திரி ஒரு ைின்ன ைண்ளட. வமாட்ளடமாடிலபய படுத்துத் தூங்கிட்படன்.


காளலல எந்திரிச்சுப் பாத்தா ஆைக் காபணாம்.'

''என்ன மாப்ை வைால்றீங்க?' என்ற மாமனாரின் குரலில் அதிர்ச்ைி.

''நானும் மூணு மணி பநரமாத் பதடிப் பாத்துட்படன். ஆைக் காபணாம்...' என்ற என் குரல்
உளடந்து அழுளக வரப் பார்த்தது.

''பயப்படாதீங்க மாப்ை. பகாபத்துல பக்கத்துல எங்கயாச்சும் பபாயிருப்பா. நீங்க எல்லா


இடத்துலயும் நல்லாத் பதடிப் பாத்தீங்கைா?'

''பாத்தாச்சுங்க.'

''பக்கத்து பகாயில்ல ஏதும் பாத்தீங்கைா?'

''இல்ளலபய.'

''பக்கத்துல இருக்கிற பகாயில்ல எல்லாம்


பாருங்க. இங்க எங்ககூட ஏதாவது ைண்ளட
வந்துச்சுன்னா, பகாயில்ல தான் பபாய்
உக்காந்திருப்பா' என்று மாமனார் கூற...
எனக்கு மூச்சு வந்தது.

''ைரி மாமா...' என்ற நான் பவகமாக ளபக்ளக


உளதத்துக் கிைம்பிபனன். அந்தப்
பிரபதைத்தில் காணப்படும் ஷிவா மந்திர், பலாட்டஸ் வடம்பிள், கல்காஜி காைி மந்திர், ைாய்
மந்திர் என்று அத்தளன பகாயில்கைிலும் பதடிபனன். எங்கும் நந்தினிளயப் பார்க்க
முடியவில்ளல. இன்னும் ஆர்.பக.புரம் மளலமந்திர் மட்டும்தான் பாக்கி. அது வட்டிலிருந்து

தூரம். இருப்பினும், அது தமிழர்கைால் நடத்தப்படும் முருகன் பகாயில் என்பதால், அங்கு
வந்து வைல்பவர்கள், அர்ச்ைகர்கள் என்று எல்பலாரும் தமிழர்கைாகத்தான் இருப்பார்கள்.
எனபவ, நந்தினி அங்கு வைன்றிருக்கக்கூடும் என்று நம்பிக்ளகயுடன் ளபக்கில் பவகமாகப்
பறந்பதன். மளலமந்திர் வாைலில் ளபக்ளக நிறுத்தியபபாது நான் மிகவும்
களைத்திருந்பதன்.

வமதுவாக நடந்து கீ பழ விநாயகர் ைந்நிதி, மீ னாட்ைி ைந்நிதியில் பார்த்பதன். நந்தினி


இல்ளல. படிபயறி பமபல வைன்பறன். முருகன் ைந்நிதியிலும் அவளைக் காணாமல்
ஏமாற்றத்துடன் சுற்றிலும் பார்த்பதன். துர்ளகயம்மன் ைந்நிதி அருபக ஒரு குழந்ளதயின்
அழுகுரல் பகட்க... நான் பவகமாகச் வைன்பறன். அங்கு நந்தினி புல்தளரயில் அமர்ந்தபடி
ரிங் பராட்ளடபய வவறித்துப் பார்த்துக்வகாண்டிருந்தாள்.

Page 8 of 10
வட்டுக்கு
ீ வந்தும் இருவரும் ஒன்றும் பபைவில்ளல. அழுத குழந்ளதக்குப் பால் வகாடுத்துத்
தூங்களவத்த பிறகு நிதானமாக நந்தினியிடம் பபை ஆரம்பித்பதன்.

''நான் உங்கிட்ட ஏன் பபாபனன்னு பகக்கப்பபாறதில்ல. இனிபம நான் என்ன பண்ணணும்னு


மட்டும் வைால்லு' என்பறன்.

''இனிபம நீங்க இளையராஜா பாட்ட பகக்கக் கூடாது' என்றாள் பவகமாக.

நான் ஒரு விநாடியும் பயாைிக்காமல், ''ைரி... இனிபம பகக்க மாட்படன்' என்றபபாது பலைாகத்
வதாண்ளட அளடத்தது.

''பகக்க மாட்படன்னு வைால்லிட்டு, வவைிய பபாறப்ப பகட்டீங்கன்னா என்ன பண்றது? உங்க


வமாளபல்ல இருக்கிற இளையராஜா பாட்ளடவயல்லாம் அழிங்க' என்றாள். நான்
வமௌனமாக வமாளபலில் இருந்த பாடல்களை அழித்துவிட்டு ''பபாதுமா?' என்பறன்.

''கம்ப்யூட்டர்ல இருக்கிற இளையராஜா பாட்டு?' என்று நந்தினி கூற... கணினிளய இயக்கி


இளையராஜா பாடல்களைஅழித்துவிட்டு அவள் முகத்ளத பநாக்கிபனன். அவள், ''ைி.டி-ல்
லாம்...' என்றாள். நான் அலமாரிளயத் திறந்து, இளையராஜாவின் பாடல்களைப் பதிவுவைய்து
ளவத்திருந்த ைி.டி-க்கள், டி.வி.டி-க்கள் என்று எல்லாவற்ளறயும் ஒரு இயந்திரம்பபால்
எடுத்துக் கீ பழ பபாட்படன்.

நந்தினி, ''இவரு இளையராஜா பாட்டு பகட்டு அவை நிளனச்சுக்கிட்பட இருப்பாராம். நான்


பவடிக்ளக பாத்துட்டு இருக்கணுமாம்' என்றபடி வவறி பிடித்தாற்பபால் ைரக்... ைரக்... என்று
ைி.டி-க்களைத் தளரயில் பதய்த்தாள்.

அடுத்து வந்த மூன்று மாத காலமும் ஒரு


பிரச்ளனயும் இல்ளல. உள்ளுக்குள் ஒரு வவறுளம
இருந்தாலும், வவைியில் என்னால் இயன்றைவு
ைகஜமாக இருக்க முயன்பறன். ஆனால்,
இளையராஜா பாடல்கள் பகட்காமல் இருப்பது,
வநஞ்ைில் முள்ைாக
உறுத்திக்வகாண்படயிருந்தது. ஒரு நாள் தமிழர்கள்
அதிகம் வைிக்கும் முன ீர்கா பகுதியில் வைன்றபபாது
ஒரு வட்டிலிருந்து
ீ 'உன் குத்தமா... என் குத்தமா?’
பாடல் பகட்க, அப்படிபய ளபக்ளக நிறுத்திக்
பகட்டுக்வகாண்டிருந்பதன். இரவுகைில் படுத்தபடி
மனதுக்குள்பைபய இளையராஜாவின் பாடல்களை
ஆரம்பத்தில் இருந்து ஃப்ரீலூட், இன்டர்லூடுடன்
பகட்க... மனம் ைற்று நிம்மதியளடந்தது. என்
வைவியில் ஒலிக்காத இளையராஜாவின் பாடல்கள்,
என் மனதில் ஒலித்துக்வகாண்படயிருந்தன.
அப்படிபய தூங்கிவிட... கனவிலும் இளையராஜா
பாடல்களைக் பகட்டுக்வகாண்படயிருந்பதன்.

Page 9 of 10
ஒரு விடியற்காளல கனவில், 'நீ பார்த்த பார்ளவக்வகாரு நன்றி...’ பாடளலக் பகட்கக் பகட்க
மிகவும் இன்பமாக இருந்தது. ைட்வடன்று விழிப்பு வர... அப்பபாதும் பாடல் வதாடர்ந்து
ஒலித்தது. விழித்த பிறகும் எப்படிப் பாடல் ஒலிக்கிறது என்று நான் திளகக்க... கட்டிலில்
புன்னளகயுடன் நந்தினி அமர்ந்திருந்தாள். அவள் ளகயில் இருந்த பாக்வகட் ைி.டி. ப்பையரில்
இருந்துதான் பாடல் ஒலித்துக்வகாண்டிருந்தது. நடப்பளத நம்ப முடியாமல் ஆச்ைர்யத்துடன்
எழுந்து அமர்ந்பதன்.

ைட்வடன்று என் வநஞ்ைில் ைாய்ந்த நந்தினி, ''ஸாரிங்க?' என்றாள்.

''ஏய்... என்னாச்சு உனக்கு?' என்பறன்.

''நீங்க இளையராஜா பாட்ட பகக்குறத நிறுத்தின பிறகு, பளழய மாதிரிபய இல்ல. நீங்க
என்னதான் எங்கிட்ட ைிரிச்சுப் பபைினாலும், அவதல்லாம் நடிப்புனு நல்லாத் வதரிஞ்சுபபாச்சு.
பளழய கலகலப்பு, மனசுவிட்டுச் ைிரிக்கிறது, துறு துறுனு எங்கிட்ட வம்பிழுக்கிறதுனு
எல்லாம் பபாயிடுச்சு. எனக்கு நீங்க பளழய விபனாத்தா பவணுங்க. அதுவும் இல்லாம
உங்ககூட பைர்ந்து இளையராஜா பாட்டக் பகட்டுக் பகட்டு, அது இல்லாம எனக்பக ஒரு
மாதிரியா இருக்கு. அதான் இதுக்கு ஒரு முற்றுப்புள்ைி ளவப்பபாம்னு பநத்து அளலஞ்சு
திரிஞ்சு பத்து இளையராஜா பாட்டு டி.வி.டி. வாங்கிட்டு வந்பதன்' என்று கூறியவளை
உற்றுப் பார்த்பதன்.

அப்பபாது என் மனதில் நந்தினியின் மீ து ஏற்பட்ட அபாரமான காதளல இந்த ைாதாரண


எழுத்துக்களைப் பயன்படுத்திச் வைால்ல முடியும் என்று எனக்குத் பதான்றவில்ளல.
வஜஸ்ஸிபயாடு எனக்கு இருந்த காதளலவிடப் பல மடங்கு வபரிய காதல் இது. ''நந்தினி...'
என்று நான் ஆபவைத்துடன் அவளை இறுக அளணத் துக்வகாண்படன்.

''ஆனா, ஒரு கண்டிஷன்... பாட்டு பகக்குறப்ப நீங்க அவை நிளனக்கக் கூடாது.'

''நிளனச்சுப்பபன்... ஆனா, அவை இல்ல. இனிபம எங்பக இளையராஜா பாட்டக் பகட்டாலும்,


உன் நிளனப்புதான் வரும்' என்று நான் கூற... நந்தினி என்ளன இறுகத் தழுவிக்வகாண்டாள்.
ைி.டி-யில் அடுத்த பாடல் ஒலித்தது.

'என்பனாடு வா வா... என்று வைால்ல மாட்படன்...


உன்ளனவிட்டு பவறு எங்கும் பபாக மாட்படன்’!

Courtesy:

http://www.vikatan.com/anandavikatan/2013-may29/stories/32707.html

Page 10 of 10

You might also like