Professional Documents
Culture Documents
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான்
சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த
நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.