Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

நவாம்ச ராசி அதிபதி பொருள் தேடும் வகைகள்

சூரியன் பொன் வியாபாரம், வாசனை திரவியங்கள், கம்பள


வியாபாரம், துணி வியாபாரம், மருந்து வகைகள்,
வைத்தியம்
சந்திரன் நீர், பெண்களுக்கான வியாபாரம்
செவ்வாய் உலோக வகைகள் – தாவரங்கள் – நெருப்பு
சம்பந்தப்பட்டவை – ஆயுதங்கள் – தைரிய செயல்கள்
புதன் கணக்குப் பிள்ளை – குமாஸ்தா – கதை கவிதை –
பலவிதமான வேலைகள் – கைத்தொழில் – பொன்
வேலை – நீர் – கமிஷன் அடிப்படையிலான
வேலைகள் – உப்பு – மீ ன் - மீ ன் எண்ணெய் – மீ ன்
எலும்பு – பல விதமான மண் வகையறாக்கள் – தந்திர
வேலைகள் – உபதேசம் – சிலை – சிற்பம் – ஓவியம் –
வேத பாராயணம் – ஜோதிடம்
குரு கல்வி – தான தருமங்கள்
சுக்கிரன் பசு – எருமை – நவ ரத்தினம் – வெள்ளி
சனி சிரமப் படும் வேலை – தாழ்ந்த காரியங்களாலும்

You might also like