Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்

நாள் / கிழமை : 03.03.2020 (புதன்)

நேரம் : 7.30 – 8.30 (காலை)

ஆண்டு : 4 ஏந்தல்

மா.எண்ணிக்கை : / 27 ( ஆண்கள் / பெண்கள்)

பாடம் : தமிழ்மொழி

திறன் குவியம் : செய்யுளும் மொழியணியும்

தலைப்பு : செய்யுளும் மொழியணியும்

கருப்பொருள் : அனுபவங்கள்

உள்ளடக்கத் தரம் : 4. 7 பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் : 4. 7. 4 நான்காம் ஆண்டுக்கான பழமொழிகள் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

மாணவர் முன்னறிவு : மாணவர்கள் கடந்த ஆண்டில் பழமொழிகளைத் தொடர்பாகக் கற்றறிந்துள்ளனர்.

பாட நோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-

1. பழமொழியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்.


2. பழமொழிக்கேற்ற சூழலை வகைப்படுத்தி வாசிப்பர்.

3. கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பழமொழியும் அதன் பொருளையும் எழுதுவர்.

பல்வகை நுண்ணறிவு : காட்சி, இசை, சமூகத் தொடர்பு

கற்றல் நெறி : காட்சியிலிருந்து கருத்துக்குச் செல்லுதல்

கற்றல் கற்பித்தல் அணுகுமுறை : விதிவிளக்க முறை, விளையாட்டு முறை

கற்றல் கற்பித்தல் உத்திமுறை : ‘QUESTION BUILDER’, ‘SHARING’, ‘QUICK QUIZ’, ‘QUIZZIEZZ’

பண்புக்கூறு : ஒற்றுமை

பயிற்றுத்துணைப் பொருள்கள் : புதிர், படங்கள், படவில்லைக்காட்சி, வாக்கிய அட்டை, மணிலா அட்டை, கணினி

கற்றல் கற்பித்தல் மதிப்பீடு : பழமொழியும் அதன் பொருளையு சரியாக எழுதுவர்.


படிநிலை / பாடப்பொருள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை குறிப்பு
நேரம்

பீடிகை ‘சொல் தேடல்’ எனும் 1. ஆசிரியர் ‘சொல் தேடல்’ எனும் தாளை முறைத்திறம் :
(+/- 5 நிமிடம்) விளையாடினை வழங்குதல்.  வகுப்புமுறை
விளையாடுதல். 2. மாணவர்கள் குறிப்புச் சொற்களைக்  தனியாள் முறை

கொண்டு பதில்களைக்
கண்டுப்பிடித்தல். பயிற்றுத்துணைப்
3. மாணவர்கள் ‘SHOUT OUT’ பொருள் :
உத்திமுறையைப் பயன்படுத்தி  சொல் தேடல் தாள்
பதில்களைக் கூறுதல்.
4. ஆசிரியர் கலந்துரையாடலின் வழி
கற்றல் நெறி :
பாடத்தைத் தொடங்குதல்.
 உருவத்திலிருந்து
அருவத்திற்குச்
செல்லுதல்

கற்றல் கற்பித்தல்
உத்திமுறை:
 ‘QUICK QUIZ’
 ‘SHOUT OUT’

படி 1 பழமொழி தொடர்பான 1. ஆசிரியர் பழமொழிகளை முறைத்திறம் :


(+/- 15 நிமிடம்) விளக்கம் அறிமுகப்படுத்தி விளக்கம்  வகுப்பு முறை
கொடுத்தல்.  குழு முறை

2. ஆசிரியர் உதாரணங்கள் மற்றும்


எடுத்துக்காட்டுகள் வழங்குதல். பயிற்றுத்துணைப் பொருள்
3. மாணவர்கள் இரு குழுக்களாகப் :
பிரிந்து ‘QUESTION BUILDER’ எனும்  படவில்லைக் காட்சி
உத்திமுறையைப் பயன்படுத்தி
கேள்விகளைக் கேட்டுப் பழகுதல். கற்றல் கற்பித்தல்
4. ஆசிரியர் வழிகாட்டியாக அமைதல். அணுகுமுறை:
 ‘QUESTION BUILDER’

பல்வகை நுண்ணறிவு:
 காட்சி

சிந்தனைத் திறன்:
 ஊகித்தல்

படி 2 ‘எது சரி’ எனும் 1. மாணவர்களை இணையராகப் முறைத்திறம் :


(+/- 15 நிமிடம்) விளையாட்டினை பிரித்தல்.  வகுப்பு முறை
விளையாடுதல். 2. ஆசிரியர் ஒவ்வொரு இணையருக்கும்
ஒரு சூழலை வழங்குதல்.  இணையர் முறை

3. மாணவர்கள் சூழலை வாசித்து


சரியான பழமொழியைக் கொண்ட கற்றல் கற்பித்தல்
மணிலா அட்டையில் ஒட்டுதல். அணுகுமுறை
4. மாணவர்கள் இணைந்து வாசித்து  விளையாட்டு முறை
பதிலைச் சரிப் பார்த்தல்.
5. ஆசிரியர் பிழையேதும் இருந்தால்
பயிற்றுத்துணைப் பொருள்:
திருத்துதல்
 வாக்கியங்கள்
 மணிலா அட்டை

பல்வகை நுண்ணறிவு:
 உடலியக்கம்

கற்றல் கற்பித்தல்
உத்திமுறை:
 ‘CIRCLE TIME’

சிந்தனைத் திறன்
 வகைப்படுத்துதல்
படி 3 ‘QUIZZEZZ’ எனும் 1. ஆசிரியர் மாணவர்களை முறைத்திறம் :
(+/- 10 நிமிடம் விளையாட்டினை இணையராகப் பிரித்தல்.  இணையர் முறை
விளையாடுதல். 2. மாணவர்கள் விளையாட்டினைச்
சரியாக விளையாடுதல். கற்ற்ல் கற்பித்தல்
3. மாணவர்கள் ‘SHARING’ உத்திமுறை :
உத்திமுறையைப் பயன்படுத்தி  ‘SHARING’
வகுப்பில் பதிலளித்தல்.  ‘QIZZIEZZ’
4. ஆசிரியர் வழிகாட்டியாக அமைதல்.

பயிற்றுத்துணைப் பொருள்:
 கணினி விளையாட்டு

பல்வகை நுண்ணறிவு:
 சமூகத் தொடர்பு

பண்புக்கூறு :
 ஒற்றுமை
மதிப்பீடு மதிப்பீடு தாளை வழங்குதல். 1. ஆசிரியர் மதிப்பீடு தாளைக் முறைத்திறம்:
(+/- 10 நிமிடம்) கொடுத்தல்.  தனியாள் முறை

2. முதல் நிலை மாணவர்கள் கேட்கப்பட்ட


கேள்விகளுக்குச் சரியான பதிலை
எழுதுதல்
3. கடை நிலை மாணவர்கள் சரியான
பழமொழிக்கேற்ற பொருளையும்
சூழலையும் தேர்ந்தெடுத்து எழுதுவர்.

முடிவு ‘HOT SEAT’ எனும் 1. ஆசிரியர் ‘FLIPPED CLASSROOM’ முறைத்திறம் :


(+/- 5 நிமிடம்) உத்திமுறையைப் உத்திமுறையைப் பயன்படுத்தி ஒரு  வகுப்புமுறை
பயன்படுத்தி மாணவர்கள் மாணவரைத் தேர்ந்தெடுத்து  தனியாள் முறை
கேள்வி கேட்டல். வள்ளுனர் இருக்கையில் அமர்த்துதல்.
2. மாணவர்கள் பழமொழிகளைத் கற்றல் கற்பித்தல்
தொடர்பாகக் கேள்விகளைக் கேட்டல். உத்திமுறை:
3. மாணவர் பதிலைக் கொண்டு  ‘HOT SEAT’
ஆசிரியர் பாடத்தினை நிறைவு
செய்தல்.

You might also like