Professional Documents
Culture Documents
தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்
தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்
தமிழ்மொழி நாள் பாடத்திட்டம்
ஆண்டு : 4 ஏந்தல்
பாடம் : தமிழ்மொழி
கருப்பொருள் : அனுபவங்கள்
பண்புக்கூறு : ஒற்றுமை
பயிற்றுத்துணைப் பொருள்கள் : புதிர், படங்கள், படவில்லைக்காட்சி, வாக்கிய அட்டை, மணிலா அட்டை, கணினி
பீடிகை ‘சொல் தேடல்’ எனும் 1. ஆசிரியர் ‘சொல் தேடல்’ எனும் தாளை முறைத்திறம் :
(+/- 5 நிமிடம்) விளையாடினை வழங்குதல். வகுப்புமுறை
விளையாடுதல். 2. மாணவர்கள் குறிப்புச் சொற்களைக் தனியாள் முறை
கொண்டு பதில்களைக்
கண்டுப்பிடித்தல். பயிற்றுத்துணைப்
3. மாணவர்கள் ‘SHOUT OUT’ பொருள் :
உத்திமுறையைப் பயன்படுத்தி சொல் தேடல் தாள்
பதில்களைக் கூறுதல்.
4. ஆசிரியர் கலந்துரையாடலின் வழி
கற்றல் நெறி :
பாடத்தைத் தொடங்குதல்.
உருவத்திலிருந்து
அருவத்திற்குச்
செல்லுதல்
கற்றல் கற்பித்தல்
உத்திமுறை:
‘QUICK QUIZ’
‘SHOUT OUT’
பல்வகை நுண்ணறிவு:
காட்சி
சிந்தனைத் திறன்:
ஊகித்தல்
பல்வகை நுண்ணறிவு:
உடலியக்கம்
கற்றல் கற்பித்தல்
உத்திமுறை:
‘CIRCLE TIME’
சிந்தனைத் திறன்
வகைப்படுத்துதல்
படி 3 ‘QUIZZEZZ’ எனும் 1. ஆசிரியர் மாணவர்களை முறைத்திறம் :
(+/- 10 நிமிடம் விளையாட்டினை இணையராகப் பிரித்தல். இணையர் முறை
விளையாடுதல். 2. மாணவர்கள் விளையாட்டினைச்
சரியாக விளையாடுதல். கற்ற்ல் கற்பித்தல்
3. மாணவர்கள் ‘SHARING’ உத்திமுறை :
உத்திமுறையைப் பயன்படுத்தி ‘SHARING’
வகுப்பில் பதிலளித்தல். ‘QIZZIEZZ’
4. ஆசிரியர் வழிகாட்டியாக அமைதல்.
பயிற்றுத்துணைப் பொருள்:
கணினி விளையாட்டு
பல்வகை நுண்ணறிவு:
சமூகத் தொடர்பு
பண்புக்கூறு :
ஒற்றுமை
மதிப்பீடு மதிப்பீடு தாளை வழங்குதல். 1. ஆசிரியர் மதிப்பீடு தாளைக் முறைத்திறம்:
(+/- 10 நிமிடம்) கொடுத்தல். தனியாள் முறை