Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

அருள்மிகு ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயம்

கம்போங் மெங்கிபோல் கவசான் சூரியா

வருடாந்திர திருவிழா
15 மே 2016 ஞாயிற்றுக்கிழமை

மெய்யன்பர்களே! வணக்கம்.

அன்புடையூர், நிகழும் சர்வ மங்களகரமான சுப ஶ்ரீ துர்முகி ஆண்டு


வைகாசி மாதம் நாள் (ஆங்கிலம் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை நவமி
திதியும் பூரம் நட்சத்திரமும் சித்த யோகம் சுபயோக சுபதினத்தில்
கம்போங் மெங்கிபோல், கவசான் சூரியா ஶ்ரீ முனிஸ்வரர் ஆலயத்தில்
வருடாந்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெறவிருப்பதால் மக்கள்
அனைவரும் திரளாக வருகை தந்து ஐய்யனின் திருவருளைப் பெற்று
பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நாள் நிகழ்ச்சி நிரல்

14.05.2016 / சனி இரவு மணி 7.05 க்கு கும்பம் வைத்து ஓமம்


வளர்த்து திருபூஜைகள் நடைபெறும்.தொடர்ந்து,
அன்னதானம் வழங்கப்படும்.

15.05.2016 / ஞாயிறு -காலை 9.30 மணிக்கு ஆற்றங்கரை சென்று

திருவிழா பால்குடம், நீர்குடம், சீர் வரிசை ஆகியவை ஏந்தி


வருதல்.
-மணி 12.01 க்கு மகேஸ்வர பூஜைகள் நடைபெறும்.
-பிற்பகல் மணி 1.05 க்கு அன்னதானம்
வழங்கப்படும்.
-இரவு மணி 8.01 க்கு ஐயனார் ரத ஊர்வலம்
நடைபெறும்.
(கவசான் சூரியா மற்றும் லம்பாக் தோட்டம்
வளாகம் மட்டும்)

குறிப்பு :-

- பால்குடம் ஏந்துவோர் மஞ்சள் நிற ஆடையில் வருமாறு கேட்டுக்


கொள்கிறோம்.
- RM 5.00 மல்லிகைப்பூ மாலை ஒன்று கொண்டு வரவும்.
- பொருளுதவி வழங்க விரும்புவோர் 13.05.2016 க்குள் ஆலயத்தில்
ஒப்படைக்கவும்.

இப்படிக்கு,
ஆலய நிர்வாகத்தினர்,
கவசான் சூரியா.

You might also like