Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 3

*இறந்தவர்களின் படங்களை பூஜை அறையில்

வைக்கலாமா*?

 இறந்தவர்களின் படங்களை பூஜை அறையில்


தெய்வ படங்களுடன் வைக்கக் கூடாது. ஏனென்றால்
இறந்தவர்கள், தெய்வம் போல இருந்து நம்மை
காப்பவர்களே தவிர அவர்கள் யாரும் தெய்வம்
இல்லை. எனவே இறந்தவர்களின் படங்களை தனியாக
வைத்து பூஜை செய்வது உத்தமம் ஆகும்.

 பொதுவாக நாம் கடவுளுக்கு எந்த மலர்களை


கொண்டு அர்ச்சனை செய்கிறோமோ அதற்கான பலன்
இந்த ஜென்மத்தில் மட்டுமின்றி, மறு ஜென்மத்திலும்
அதற்கான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 பிறர் பார்க்கையில் அழகாக இருக்க வேண்டும் என


நாம் பயன்படுத்தும் எந்தப்பொருளும் பூஜை அறையில்
இருக்கக் கூடாது. ஒரு சுவாமி படம் வைத்து பூஜை
செய்தாலும், அது நன்றாக இருக்கும் படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
 பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள்
மற்றும் பூஜை அறையானது சுத்தமாக வைத்திருக்க
வேண்டும். சுவாமி படங்கள் ஆனது எந்த விதமான
குறைபாடுகள் (கறைபடிந்த உடைந்த கண்ணாடியுடன்
இருக்கும் படங்கள், உடைந்த பொம்மைகள், பாதி
கிழிந்த நிலையில் இருக்கும் படங்கள்) இன்றி இருக்க
வேண்டும். அவ்வாறு குறைபாடுகள் அல்லது ஏதேனும்
சேதம் ஆன படங்களை நாம் நீர்நிலைகளில்
போட்டுவிட வேண்டும்.

 வட்டில்
ீ பூஜையறையில் ஒற்றை குத்து விளக்கு
எப்போதும் ஏற்றக் கூடாது. காமாட்சி அம்மன் விளக்கு,
மண் அகல் விளக்கு மற்றும் இரண்டு குத்து விளக்குகள்
ஏற்றினால் நல்லது. மூன்று அடுக்கு வைத்த விளக்கு
மிகச் சிறப்பானது ஆகும்.

 வட்டில்
ீ விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு குத்து
விளக்கில் ஐந்து முகமும் ஏற்றி பூஜை செய்ய
வேண்டும். விளக்கு பூஜை செய்பவர்கள் ஒரு முகம்
மட்டும் ஏற்றி செய்வது அவ்வளவு உகந்தது அல்ல.
 பூஜை அறையினுள் எப்பொழுதும் ஒரு செம்பு
தண்ண ீர் இருக்க வேண்டும். அதே போல் கற்பூரம்
ஆரத்திக்குப் பதிலாக நல்லெண்ணெய் தீபம் ஏற்றி
ஆரத்தி செய்வது நல்லது. எக்காரணத்திலும்
கடலெண்ணெயில் தீபம் ஏற்றக் கூடாது.

 பூஜை அறையாக இருந்தாலும் சரி, சுவரில் தெய்வ


படங்கள் வைத்து பூஜை செய்தாலும் சரி, எதுவாக
இருந்தாலும் சுத்தமாக மனத் தூய்மையுடன் செய்தால்
தெய்வம் நம்மில் குடிகொள்ளும். சுத்தமாக வட்டை

வைத்திருந்து பூஜை செய்தாலே எல்லா நலனும்
நம்மைத் தேடிவரும்...

You might also like