Professional Documents
Culture Documents
நான் ஒர் அகராதி 1
நான் ஒர் அகராதி 1
நான் ஒர் அகராதி 1
2.புறத்தன்மை:
4. செய்முறையாக்கம்
5. பயன்பாடு/ அனுபவம்
தினமும் பள்ளிக்கு எடுத்துச் செல்லுதல்
அருஞ்சொற்களுக்கு என் மூலம் பொருள்
கண்டறிதல்
சொற்களஞ்சியம் பெருக நான் தோள் கொடுத்தேன்
இதன் மூலம் மாணவர்களின் மொழிவளம்
பெருகியது.
தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுக் கல்வி
கேள்விகளில் சிறத்து விளங்க ஏதோ ஒரு
வகையில் துணை நின்றேன்