Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 9

VISWA SCHOOL OF BANKING

புதிய பாடத்திட்டம்
9 ம் வகுப்பு அறிவியல்

1. ஒரு பபாருளின் பண்பபயயா (அ) நிகழ்பவயயா மற்பறாரு பபாருளின் பண்புடனும் (அ) நிகழ்வுடன்
ஒப்பிட்டு அப்பபாருளுக்யகா (அ) நிகழ்வுக்யகா ஒரு எண் மதிப்பப வழங்குவது?
அளவடு ீ
2. அளவிடக் கூடிய அளவுகபள எவ்வாறு அபழக்கியறாம்?
இயற்பியல் அளவுகள்
3. இயற்பியல் அளவுகள் எத்தபை வபகப்படும்? அபவ யாபவ?
இரண்டு. 1. அடிப்பபட அளவுகள் 2. வழி அளவுகள்
4. யவறு எந்தபவாரு அளவிைாலும் குறிப்பிட முடியாத அளவுகபள எவ்வாறு அபழக்கியறாம்?
அடிப்பபட அளவுகள்
5. அடிப்பபட அளவுகள் எ.கா தருக?
நீளம், நிபற, காலம், பவப்பநிபல
6. யவறு எந்தபவாரு அளவிைாலும் குறிப்பிடக்கூடிய அளவுகள் எவ்வாறு அபழக்கியறாம்?
வழி அளவுகள்
7. வழி அளவுகள் எ.கா தருக?
பரப்பளவு, கை அளவு, அடர்த்தி
8. விதி (அ) மரபின்படி ஏற்றுக்பகாள்ளப்பட்ட குறிப்பிட்ட எண் மதிப்பப உபடய இயற்பியல் அளவு எவ்வாறு
வபரயறுக்கப்படுகிறது?
அலகு என்று வபரயறுக்கப்படுகிறது
9. நீளத்பத அளவிடக்கூடிய அலகு?
அடி
10. முன்யைார்கள் பயன்படுத்திய அலகுகள் யாபவ?
முழம் , பர்லாக்ங்( 660 அடி), பமல்(5280 அடி)
11. எந்த ஆண்டு எபடகள் மற்றும் அளபவகளுக்காை பபாது மாநாட்டில் SI (பன்ைாட்டு அலகு முபற) உலக
நாடுகளின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு பரிந்துபரக்கப்பட்டது?
1960
12. SI அலகு முபற எத்தபை அலகுகபள பகாண்டது?
7அடிப்பபட அலகுகள்(fundamental Units) (அ) அடிமாை அலகுகள, 2 துபைஅலகுகள்
13. ஃயபார்ட் பநட் (fort night), ஒரு கைம்(moment) என்பது என்ை?
14 நாட்கள் (அ) இரண்டு வாரங்கள், 1/40 மைி யநரம் (அ) 1.5 நிமிடம்
14. ஆட்யடாமஸ் (Atomus) என்பது என்ை? அதன் மதிப்பு?
கண் இபமக்கும் யநரம், 1/ 6.25 விைாடி (அ) 160 மில்லி விைாடி
15. கழுபத திறன் என்றால் என்ை?
குதிபர திறைில் 1/ 3 மடங்கு, 250 வாட்
16. இரு புள்ளிகளுக்கு இபடப்பட்ட பதாபலவு எவ்வாறு வபரயறுக்கப்படுகிறது? அதன் அலகு என்ை?
நீளம், SI அலகு மீ ட்டர்
17. ஒளியாைது பவற்றிடத்தில் கடக்கும் தூரம் எவ்வளவு? அது எவ்வாறு அபழக்கப்படுகிறது?
1/29,97,92,458, மீ ட்டர்
18. மிகப்பபரிய தூரங்கபள(எ.கா: வாைியல் பபாருட்களுக்கு இபடயாை தூரங்கள்) அளவிட நாம் எந்த
அலகுகபள பயன்படுத்துகியறாம்?
1. ஒளி ஆண்டு 2. வாைியல் அலகு 3. விண்ைியல் ஆரம்
19. ஒளி ஆண்டு என்றால் என்ை? மதிப்பு என்ை?
ஒளியாைது பவற்றிடத்தில் ஓராண்டு காலம் பயைம் பெய்யும் பதாபலவு. 9.46*1015மீ
20. ஒளியாைது ஒரு விநாடிக்கு எவ்வளவு தூரத்பத கடக்கிறது?
3*108 மீ (அ) 3 லட்ெம் கி.மீ . 365*24*60*60=3153*107 விைாடிகள். ஒளி ஆண்டு=3.153*107*3*108=9.46*1015மீ
21. வாைியல் அலகு என்றால் என்ை?
புவியின் பமயத்திற்கும் சூரியைின் பமயத்திற்க்கும் இபடயயயாை ெராெரி பதாபலவு
22. ஒரு வாைியல் அலகு என்பது என்ை?
ஒரு வாைியல் அலகு(1AU)= 1.496*1011 மீ (அ) 14,95,97,871 கி.மீ (அ) 150 மில்லியன் கி.மீ (அ 1,500
லட்ெம் கி.மீ
23. விண்ைியல் ஆரம்(parsec) என்றால் என்ை?
சூரிய குடும்பத்திற்கு பவளியய உள்ள வாைியல் பபாருட்களின் தூரத்பத அளவிட
பயன்படுகிறது. ஒரு விண்ைியல் ஆரம்= 3.26 ஒளி ஆண்டு
24. நமக்கு மிக அருகில் உள்ள நட்ெத்திரம் எது?
ஆல்ஃபா பென்டாரி
25. ஆல்ஃபா பென்டாரி சூரியைிலிருந்து எவ்வளவு பதாபலவில் உள்ளது?
1.34 விண்ைியல் ஆரத் பதாபலவில் உள்ளது
26. மூலக்கூறில் உள்ள இரு அணுக்களுக்கு இபடயயயாை பதாபலவு உட்கருவின் அளவு, ஒளியின்
அபலநீளம் யபான்றவற்பற அள்விடப்பயன்படுவது எது?
துபைப் பன்மடங்கு
27. துபைப் பன்மடங்கு எந்த அலகால் அளவிடப்படுகிறது?
ஆம்ஸ்ட்ராங்
28. மைித உடம்பில் உள்ள ரத்தகுழாய்களின் பமாத்தநீளம்?
96,000 கி.மீ
29. பிறக்கும் பபாழுது ஒட்டகச்ெிவிங்கிக் குட்டியின் உயரம் எவ்வளவு?
1.8 மீ (6 அடி)
30. பச்யொந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்பதவிட எத்தபை மடங்கு பபரியது?
இரண்டு
31. நிபற என்றால் என்ை? அதன் SI அலகு?
ஒரு பபாருளிலுள்ள பருப்பபாருட்களின் அளவு. கியலாகிராம்
32. ஒரு கியலாகிராம் என்பது என்ை? இதன் முன்மாதிரி எங்கு பவக்கப்பட்டுள்ளது?
பிளாட்டிைம்-இரிடியம் கபலவயால் பவக்கப்பட்ட முன்மாதிரி, பிரான்ஸ் நாட்டில் பெவ்ரஸ்
இடத்தில் பவக்கப்பட்டுள்ளது
33. சூரியைின் நிபற எவ்வளவு?
2*1030
34. ஒரு அடி என்பது எவ்வளவு?
1மீ =3.2 அடி
1 அங்கு(இன்ச்)=2.54பெ.மீ (1மீ என்பது 40 அங்குலத்திற்கு ெமம்)
35.புயராட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் நிபற எந்த அலகால் அளவிடப்படுகிறது?
அணு, (1 amu)= c12 அணுவின் நிபறயில் 1/12 மடங்கு ஆகும்
36. பருமைின் SI அலகு?
3
SI அலகு மீ (அ) கைமீ ட்டர். பருமபை லிட்டர்(l) என்ற அலகாலும் குறிக்கலாம்
37. 1TMC என்பது என்ை?
1TMC(Thousand Million Cubic Feet)= நூறு யகாடி கைஅளவு
10
= 2.83*10
=3000 யகாடி லிட்டர்
38. காலம் என்றால் என்ை?அதன் SI அலகு?
ஒளியாைது 29,97,92,458, மீ ட்டர் பவற்றிடத்தில் பரவுவதற்கு யதபவயாை காலம்
ஒரு விைாடி. SI
அலகு விைாடி
39. ஒரு விைாடி என்பது ெராெரி சூரிய நாளின் பங்கு என்ை?
1/86,400
40. காலத்தின் மிகப்பபரிய அலகு என்ை? அதன் மதிப்பு என்ை?
9
மில்லிைியம், 1 மில்லிைியம்= 3.16*10 s
41. ஒரு மைி என்பது எவ்வளவு நாழிபக?
24 நிமிடங்கள் = 1 நாழிபக
ஒரு மைி = 2.5 நாழிபக
ஒரு நாள் = 60 நாழிபக(பகல் யநரம் 30 நாழிபக, இரவு யநரம் 30 நாழிபக)
42. பவப்பநிபல என்றால் என்ை? பவப்பத்தின் SI அலகு?
பவப்பத்தின் அளபவகுறிக்கும், (K) பகல்வின்
43. பகல்வின் என்றால் என்ை? இதன் பின்ை மதிப்பு என்ை?
பகல்வின் = நீரின் முப்பு|ள்ளி( Triple point of Water), [ நிபறவுற்ற நீராவி, தூயநீர், உருகும் பைிக்கட்டி],
பின்ை மதிப்பு = 1/273.10
44. 0K பவப்பநிபல என்பது என்ை? பவப்பநிபலயின் மற்ற அலகுகள் என்ை?
தைிச்சுழி பவப்பநிபல. மற்ற அலகுகள் டிகிரி, ஃபாரன்ஹீட்
45. பவப்பநிபலபய ஒரு அலகிலிருந்து மற்பறாரு அலகிற்கு மாற்றும் வாய்பாடு என்ை?
C/100 = F-32/180 = K-273/100
46. ஒரு அளவட்டின்
ீ எண்ைளபவ குறிப்பதற்காக ஒரு அலகின் குறியீட்டிற்கு முன்பாக எழுதப்படும்
குறியீடு என்ை?
முன்ை ீடு எைப்படும், கியலாகிராம் என்பதில் கியலா (K) என்பது முன்ை ீடு.
3
K = 1000 (அ) 10
47. அணுவின் உட்கருவின் ஆரம் எவ்வளவு?
-15
= 10
48. இரு விண்மீ ன்களுக்கு இபடயயயாை பதாபலவு எவ்வளவு?
26
= 10
49. எலக்ட்ராைின் நிபற எவ்வளவு?
-31
= 9.11*10
50. பால்வழித்திரள் அண்டத்தின் நிபற எவ்வளவு?
= 2.2*1041 Kg
51. பவர்ைியர் அளவி மற்றும் திருகு அளவி எதற்கு பயன்படுகிறது?
ெிறிய மற்றும் வட்ட வடிவ பபாருள்கபள அளக்க பயன்படுகிறது
52. பவர்ைியர் அளவுயகாபல கண்டறிந்தவர் யார்?
பியரி பவர்ைியர் (1580-1637) பிரான்ஸ்
53. பவர்ைியர் கருவியின் மீ ச்ெிற்றளவு என்ை?
கருவியின் மீ ச்ெிற்றளவு = முதன்பமயகாலின் ஒரு மிகச்ெிறிய பிரிவின் மதிப்பு /
பவர்ைியர்யகாலின் பமாத்த பிரிவுகளின் எண்ைிக்பக
மீ ச்ெிற்றளவு = 1மிமீ /10 = 0.1 மிமீ = 0.01பெ.மீ
54. பவர்ைியர் அளவிட்டால் அளவிட முடியாத அளவிகபள அளக்கப்பயன்படுவது?
திருகு அளவி, பென்டிமீ ட்டர்க்கும் குபறவான் அளவில் அளக்க முடியாத அளவுகபள
அளக்கப்பயன்படுகிறது. (0.001 மி.மீ )
55. ஒரு முட்படயின் ஓடாைது அந்த முட்படயின் எபடயில் எத்தபை ெதவதம் ீ உள்ளது?
12
56. இயற்பியல் தராெின் பயன்பாடு?
மில்லிகிராம் அளபவ அளக்க பயன்படுகிறது.
57. சுருள் வில் தராெில் பயன்படும் விதி மற்றும் இயக்கம்?
விதி = ஹீக்ஸ், இயக்கம்= சுருள்வில்லில் பகாடுக்கப்படும் விபெயாைது நிபலயாை
புள்ளியிலிருந்து சுருள்வில் விரிவபடயும் பதாபலவிற்கு யநர்த்தகவில் அபமயும்.
58. ஒரு பபாருளில் உள்ள பருப்பபாருளின் அளவு என்ை?
நிபற(m) கி.கி
59.ஒரு பபாருளின் மீ து பெயல்படும் புவியீர்ப்பு விபெபய ெமன் பெய்வதற்க்காக அந்தப் பபாருளின்
பரப்பிைால் பெலுத்தப்படும் எதிர்விபெ என்ை?
எபட(W), இதன் அலகு நியூட்டன்
60. பூமியில் ஒரு மைிதைின் நிபற 50கி.கி எைில் நிலவில் அவரின் எபட எவ்வளவு?
ஒரு மைிதைின் நிபற =50கி.கி
எபட(W) = 50 * 9.8= 490 நியூட்டன்
61. நிலவின் ஈர்ப்புவிபெ புவியீர்ப்பு விபெயில் எத்தபை மடங்கு பபரியது? நிலவின் ஈர்ப்பு முடுக்கம்
எவ்வளவு?
=1/6 மடங்கு; முடுக்கம்= 1.63மீ /வி2
62. இயற்பியலின் இயக்கத்பத எத்தபை வபகப்படுத்தலாம்? அபவ யாபவ?
5 வபகப்படும்: 1. யநராை இயக்கம் 2. வட்ட இயக்கம் 3. அபலவு இயக்கம் 4.ெீராை பபாருளின்
இயக்கம்,5.ஒழுங்கற்ற இயக்கம்.
63. யநர்யகாட்டில் பெல்லும் பபாருளின் இயக்கம் – யநராை இயக்கம்
வட்டப் பாபதயில் பெல்லும் பபாருளின் இயக்கம் – வட்ட இயக்கம்
ஒரு புள்ளிபய பமயமாகக் பகாண்டு மீ ண்டும் மீ ண்டும் முன்னும் பின்னுமாக இயங்கும்
இயக்கம் அபலவு இயக்கம்
ெமமாை தூரத்பத, ெமமாை யநர இபடபவளியில் கடந்து பெல்லும் பபாருளின் இயக்கம்- ெீராை
இயக்கம்
யமயல குறிக்கப்பிட்ட எந்த இயக்கத்பதயும் ொராத பபாருளின் இயக்கம்- ஒழுங்கற்ற இயக்கம்
64. திபெபய கருதாமல் ஒரு நகரும் பபாருள் கடந்து வந்த உண்பமயாை பாபதயின் அளபவ எவ்வாறு
அபழக்கியறாம்?
பதாபலவு, இதன் SI அலகு- மீ ட்டர்,
65. பதாபலவு என்பது எண்மதிப்பப மட்டும் பகாண்ட திபெயிலி(ஸ்யகலார்) அளவாகும்.
66. ஒரு குறிப்பிட்ட திபெயிலியங்கும் பபாருபளான்றின் நிபலயில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு
அபழக்கியறாம்?
இடப்பபயர்ச்ெி, இதன் SI அலகு – மீ ட்டர், இடப்பபயர்ச்ெி எண்மதிப்பப மற்றும் திபெ ஆகிய
இரண்படயும் பகாண்ட திபெ அளவாகும் (பவக்டார்) ஆகும்.
67. ஒரு பபாருள் நகரும் பபாழுது ெமமான் பதாபலவுகபள ெம கால இபடபவளியில் கடந்தால் எவ்வாறு
அபழக்கியறாம்?
ெீராை இயக்கம்,
68. ஒரு பபாருள் நகரும் பபாழுது ெமமற்ற பதாபலவுகபள ெம கால இபடபவளியில் கடந்தால் எவ்வாறு
அபழக்கியறாம்? ெீரற்ற இயக்கம்
69. பதாபலவு மாறுபாட்டு வதம் ீ (அ) ஒரலகு யநரத்தில் கடந்த பதாபலவு எவ்வாறு அபழக்கியறாம்?
யவகம், இதன் SI அலகு- மீ வி-1 யவகம் = கடந்த பதாபலவு / எடுத்துக்பகாண்ட யநரம்
70. இடப்பபயர்ச்ெி மாறுபாட்டு வதம் ீ (அ) ஒரலகு யநரத்தில் யநரத்திற்காை இடப்பபயர்ச்ெி எவ்வாறு
அபழக்கியறாம்?
திபெயவகம், இதன் SI அலகு- மீ வி-1 , திபெயவகம் ஒரு பவக்டர் அளவு
71. திபெயவகம், மாறுபாட்டு வதம் ீ (அ) ஒரலகு யநரத்தில் யநரத்தில் ஏற்படும் திபெயவகமாறுபாடு
எவ்வாறு அபழக்கியறாம்?
முடுக்கம், இதன் SI அலகு- மீ வி-2, முடுக்கம் ஒரு பவக்டர் அளவு: a= v-u/t;
முடுக்கம் = திபெயவக மாற்றம் / எடுத்து பகாண்ட காலம்
முடுக்கம் = ( இறுதித் திபெயவகம் – பதாடக்க திபெயவகம்) / காலம்
72. எதிர் முடுக்கத்பத எவ்வாறு அபழக்கியறாம்?
யவக இறக்கம் (அ) ஒடுக்கம்
73. ஒரு பபாருளின் இயக்கத்பத ஆய்வு பெய்ததன் விபளவாக மூன்று ெமன்பாடுகளின் பதாகுப்பப
வழங்கியவர் யார்?
நீயூட்டன்
74. நியூட்டன் மூன்று இயக்க ெமன்பாடுகபள கூறுக?
முதல் விதி(v=u+at) இரண்டாம் விதி (S=ut+1/2at2) மூன்றாம்விதி(V2=u2+2as)
75. ஒரு பபாருளின் பெங்குத்தாக யமல் யநாக்கி எறிந்தால், பபாருளின் திபெ யவகம் படிப்படியாக குபறந்து,
பபரும உயரத்பத அபடந்த நிபலயில் சுழிமதிப்பப பபறுகிறது, அப்பபாருளின்ம் முடுக்கம் எதற்கு ெமமாக
இருக்கும்?
புவஈர்ப்பு
ீ முடுக்கத்திற்கு
76. ெீராைவட்ட இயக்கதிற்கு எ.கா தருக?
முடுக்கப்பட்ட இயக்கம் ெீராைவட்ட இயக்கம் ஆகும்,
1. பூமி சூரியபை சுற்றி வருவது
2. நிலவு பூமிபய சுற்றி வருவது
3. கடிகாரத்தின் விைாடி முள்ளின் இயக்கம்
77. ஈர்ப்பு விபெ, உராய்வு விபெ, காந்த விபெ, நிபல மின்ைியல் விபெ, எபத யபான்று பெயல்படுகிறது?
பமயயநாக்கு விபெ
78. வட்டப்பாபதயின் பமயதிலிருந்து ஒரு பபாருளின் மீ து பவளிப்புறமாக பெயல்படும் விபெ எது?
பமயவிலக்கு விபெ
79. பமயயநாக்கு விபெ, பமயவிலக்கு விபெக்கு எந்த தகவில் அபமயும்? எ.கா தருக?
எதிர்த்தகவில் , துைி துபவக்கும் இயந்திரத்தில் உள்ள துைி உலர்த்தி
80. பாலிலிருந்து பாலாபட எந்த தத்துவத்தின் மூலம் பிரித்பதடுக்கப்படுகிறது?
பமய சுழற்ெி, பாலாபட பிரிக்கும் கருவி உயர் யவக சுழற்ெித் திறனுபடயது
81. குபட ராட்டிைம் எந்த தத்துவத்தின் அடிப்பபடயில் பெயல்படுகிறது?
பமயவிலக்கு விபெ
82. ஒளியின் பண்புகள் அதன் பயன்பாடுகபள பற்றி ஆராயும் இயற்பியலின் ஒரு பிரிவு?
ஒளியியல்
83. ஒளிபய கதிர் வடிவில் கருதுவது எவ்வாறு அபழக்கியறாம்?
கதிர் ஒளியியல் (அ) வடிவ ஒளியியல்
84. ஒளிபய அபல வடிவில் கருதுவது எவ்வாறு அபழக்கியறாம்?
அபல ஒளியியல்
85. ஒளி மூலத்திலிருந்து அபைத்து திபெகளிலும் பெல்லும் ஒளி எவ்வாறு அபழக்கப்படுகிறது?
எதிபராளிப்பு
86. ஒளிக்கதிர்களின் கட்டு எவ்வாறு அபழக்கப்படுகிறது?
ஒளிக்கற்பற
87. இடவலமாற்றம் என்றால் என்ை?
பக்கவாட்டில் எற்படும் மாற்றம் இடவலமாற்றம். இடவலமாற்றத்பத குறிப்பிடும்” LATERAL”
என்றவார்த்பதயாைது “பக்கம்” என்று பபாருள்படும் “ Latus” என்ற இலத்தீன் பமாழி பொல்லிருந்து
பபறப்பட்டது.
88. எதிபராளிக்கும் பகுதியாைது யகாளக வடிவில் உள்ள ஆடிகள் எவ்வாறு அபழக்கப்படுகிறது?
யகாளக ஆடிகள்
89. யகாளக ஆடிகளில் எதிபராளிக்கும் பகுதியாைது உள் பக்கமாக வபளந்து இருந்தால் அது எவ்வாறு
அபழப்ப்ர்?
குழியாடி,
90. யகாளக ஆடிகளில் எதிபராளிக்கும் பகுதியாைது பவளி பக்கமாக வபளந்து இருந்தால் அது எவ்வாறு
அபழப்ப்ர்?
குவியாடி
91. யகாளக ஆடியில் உள்ள ீடற்ற யகாளத்தின் ஒரு பகுதியாக அபமகிறயதா, அந்த யகாளத்தின் பமயம்
என்ை?
வபளவு பமயம்
92. யகாளக ஆடியின் வடிவியல் பமயம் எவ்வாறு அபழக்கப்படுகிறது?
ஆடிபமயம் (P)
93. ஆடி பமயத்பதயும் வபளவு பமயத்பதயும் இபைக்கும் பெங்குத்துக் யகாடு என்றால் என்ை?
முதன்பம அச்சு
94. ஆடி பமயத்திற்கும் வபளவு பமயத்திற்கும் இபடயய உள்ள பதாபலவு?
வபளவு ஆரம்
95. முதன்பம அச்ெிற்கு இபையாக வரும் கதிர்கள், யகாளக ஆடியில் பட்டு எதிபராளிக்கப்பட்ட பின் எந்த
புள்ளியில் குவிகின்றையவா (அ) விரிந்து பெல்வது யபான்று உள்ளயதா அந்த புள்ளி எவ்வாறு
அபழக்கப்படுகிறது?
முக்கிய குவியம்
96. ஆடி பமயத்திற்க்கும் முதன்பம குவியத்திற்கும் இபடயய உள்ள பதாபலவு எவ்வாறு
அபழக்கப்படுகிறது?
குவியத் பதாபலவு (f)
97. பபாருளிலிருந்து பவளியயறும் கதிர்கள், எதிபராளிப்புக்குப் பின் உண்பமயாக ெந்தித்தால், உருவாகும்
பிம்பம் எவ்வாறு அபழக்கப்படும்? எவ்வாறு யதாற்றமளிக்கும்?
பமய் பிம்பம், தபலகீ ழாகயவ யதாற்றமளிக்கும், பமய் பிம்பத்பத திபரயில் வழ்த்த ீ முடியும்
98. பபாருளிலிருந்து பவளியயறும் கதிர்கள், எதிபராளிப்புக்குப் பின் ெந்திக்காமல் பின்யைாக்கி நீட்டப்படும்
யபாது ெந்தித்தால் உருவாகும் பிம்பம் எவ்வாறு அபழக்கப்படும்? எவ்வாறு யதாற்றமளிக்கும்?
மாய பிம்பம், யநராகயவ யதாற்றமளிக்கும், மாய பிம்பத்பத திபரயில் வழ்த்த ீ முடியாது
99. பதாபலவுகபளக் குறிக்க பயன்படும் குறியீட்டு மரபுகள் எது?
கார்டீெியன் குறியீட்டு மரபுகள்
𝟏 𝟏
100. ஆடி ெமன்பாடு = + 𝟏/𝒗
𝒇 𝒖
f= குவியத்பதாபலவு
U= பபாருளின் பதாபலவு
V= பிம்பத்தின் பதாபலவு
101. பபாருளின் அளபவவிட பிம்பத்தின் அளவு எவ்வளவு மடங்கு பபரியதாக உள்ளது என்பபதக் குறிக்கும்
அளவடு
ீ என்ை?
யகாளக அடியின் உருபபருக்கம், m = hi / h0 ; hi – பிம்பத்தின் அளவு; h0 – பபாருளின் அளவு (அ)

m = -v/u (அ) m= hi / h0 = -v/u


102. குழி ஆடியின் பயன்பாடுகள்?
பல் மருத்துவரிடம், பக மின் வி|ளக்கு, வாகைங்களின் முகப்பு விளக்கு, யதடு விளக்கு
103. குவியாடியின் பயன்பாடுகள்?
1.வாகைங்களின் பின்யைாக்கு கண்ைாடியாக பயன்படுகிறது.
2. யபாக்குவரத்து பாதுகாப்பு கருவியாக ொபலகளில்
3. மபலப் பாபதகளில் காைப்படும் குறுகிய ொபலகளில்
4. கூர்ந்த வபளவுகளில் முன்யை வரும் வாகைங்கபளக் காை இயலாத இடங்களில்
5. அங்காடிகளில் ஆளில்லாப் பகுதிகபள கண்காைிக்கவும்
104. 1665 –ல் வியாழன் யகாளின் 12 நிலவுகளில் ஒன்பற அனுமாைித்து அதன் மூலம் ஒளியின்
திபெயவகத்பத யதாராயமாக கைக்கிட்டவர் யார்?
ஒயல யராமர்( யடைிய வாைியலார்)
105. வியாழன் யகாளின் 12 நிலவுகள் வியாழபை சுற்றி வர எத்தபை மைி யநரம் ஆகும்?
42 மைி யநரம்
106. பவற்றிடத்தில் ஒளியின் யவகம் எவ்வளவு? பூமியில் முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?
3,00,000, கி.மீ / வி; அர்மண்ட் ஃபியே
107. ஒளி விலகல் என்றால் என்ை?
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்யறாரு ஊடகத்திற்கு பெல்லும் யபாது ஒளி பாபத
ஊடகத்தின் தன்பமபய பபாருத்து விலகலபடயும்.
108. ஒளி விலகல் அடர்மிகு, அடர் குபற ஊடகங்களில் எவ்வாறு இருக்கும்?
அடர்மிகு ஊடகங்களில் ஒளி திபெயவகம் குபறவாக இருக்கும் , அடர்குபற
ஊடகங்களில் ஒளி திபெயவகம் அதிகமாக இருக்கும்
109. ஒளிவிலகளின் ஸ்பநல் விதி கூறுக?
பகாடுக்கப்பட்டுள்ள இரு ஊடகங்களுக்கு குறிப்பிட்ட நிற ஒளியின் படுயகாைத்தின்
பென் மதிப்பிற்க்கும், விலகு யகாைத்தின் பென் மதிப்பிற்கும் இபடயய உள்ள தகவு மாறிலி

Sin i/ sin r= மாறிலி i- படுயகாைம் , r- விலகு யகாைம்


110. ஒளி விலகல் எண்பை வபரயறு?

µ= காற்று(அ) பவற்றிடத்தில் ஒளியின் திபெயவகம் c / ஊடகத்தில் ஒளியின் திபெயவகம் v


111. முழு அக எதிபராளிப்பு என்றால் என்ை?
படுயகாைத்தின் மதிப்பு மறுநிபல யகாைத்தின் மதிப்பபவிட(Qc) அதிகமாகும் யபாது
விலகு கதிர் பவளியயறாது, ஏபைைில் r>900, எையவ அயத ஊடகத்தியலயய ஒளி முழுவதுமாக
எதிபராளிக்கப்படுகிறது.
112. முழு அக எதிபராளிப்பு நிபந்தபைகள் கூறுக?
ஒளியாைது அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குபற ஊடகத்திற்கு பெல் யவண்டும்.
அடர்மிகு ஊடகத்தில் படுயகாைத்தின் மதிப்பு மாறுநிபல யகாைத்பதவிட அதிகமாக இருக்க
யவண்டும்.
113. இயற்பகயில் முழு அக திபராளிப்பிற்கு எ.கா தருக?
1) காைல் நீர் 2) பவரம்
114. பவரத்தின் மாறுநிபல யகாைம் என்ை?
24.40
115. ஒளியிபழகள் என்றால் என்ை? எதிபராளிப்பு விதி என்ை?
பநருக்கமாக பிபைக்கப்பட்ட பல இபழகளிைால் உருவாக்கப்பட்ட இபழக்கற்பறகள்
ஒவ்பவாரு இபழயும் உள்ளகம்(core) மற்றும் பாதுகாப்பு உபற(cladding) ஆகிய இரு பகுதிகளால் ஆைபவ.
முழு அக எதிபராளிப்பு

116. இபழ ஒளியியலின் தந்பத யார்?


நரிந்தர் கபாைி (இயற்பியலாளர் இந்தியா).
117. பருப்பபாருட்கபள எவ்வாறு பிரிக்கலாம்?
இரண்டு வபக. அபவ 1. தூய்பமயாை பபாருட்கள் 2. தூய்பமயற்ற பபாருட்கள்
118. பருப்பபாருட்களில் தூய்பமயாை பபாருட்கள் யாபவ?
1.தைிமங்கள் எ.கா(காப்பர், ஆக்ஸிஜன், எளிய பபாருட்களாக உபடக்க இயலாது)
2.யெர்மங்கள் எ.கா(நீர், ெர்க்கபர, நிபலயாை இபயபப பகாண்டது யவதி அ மின்யவதி
விபைகள் மூலம்)
119. பருப்பபாருட்களில் தூய்பமயற்ற பபாருட்கள் யாபவ?
1. ஒரு படித்தாை கலபவ (ெீராை இபயபு எ.கா நீர், ெர்க்கபர)
2 .பல படித்தாை கலபவ (ெீரற்ற இபயபு எ.கா மைல், ெர்க்கபர)
120. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் அறிவியலின் மிக முக்கிய கண்டுபிடிப்பு “ அணுவுபடய நிபலபாடு”
என்று கூறியவர் யார்?
ரிச்ெர்ட் பபயின்பமன் புகழ்வாய்ந்த அறிவியல் அறிஞர் (1918-1988)
121. அணு நிபலப்பாட்பட கூறுக?
எல்லா பபாருட்களும் அணுக்களால் ஆைபவ, இபவ ெிறிய துகள்கள், குபறந்த
இபடப்பட்ட தூரத்தில் ஒன்யறாடு ஒன்று கவரப்படுகின்றை; ஆைால் இபவ மிக பநருக்கமாக வரும் யபாது
விலக்கப்படுகின்றை.
122. ஒரு பநல் மைியளவு எளிய உப்பில் எவ்வளவு துகள்கள் உள்ளை.
=1.2*1018 (பாதியளவு யொடியம், பாதியளவு குயளாபரடு)
123. திடப்பபாருள்களின் நிபலயாை வடிவத்திற்கு காரைம்?
1. மிக பநருக்கமாகவும், வரிபெயாகவும் அடுக்கப்பட்டுள்ளது.
2. வலுவாை கவர்ச்ெி விபெயிைால் இபைக்கப்பட்டுள்ளை
3. துகள்கள் யபாதுமாை இயக்க ஆற்றபல பபற்றிருப்பதால் அபவ நிபலயாை
இடத்திலிருந்து அதிர்வுறவும், சுழலவும் முடியும்
4. தன்ைிச்பெயாக நகர முடியாது
124. திண்மங்கள் ஏன் நிபலயாை கை அளபவப் பபற்றுள்ளை?
திண்மங்களில் துகள்களுக்கிபடயய இபடபவளியாைது குபறவாக இருப்பதால்
திண்மங்கபள அழுத்தமுடியாது. திண்மங்கள் நிபலயாை அளபவக் பகாண்டுள்ளது.
125. திரவங்கள் ஏன் நிபலயாை வடிவத்பத பபற்றிருக்கவில்பல?
ஒழுங்காை வரிபெ அபமப்பப பபற்றிருக்கவில்பல, வலிபம குபறந்த கவர்ச்ெி விபெ,
திண்மங்கபளவிட அதிக இயக்க ஆற்றல், யமாதலில் ஈடுபட்டு ஊடகம் முழுவதும் எளிதில் நகரும்
126. திரவங்கள் ஏன் நிபலயாை கை அளபவப் பபற்றுள்ளை?
திரவங்கபள அழுத்த முடியாது எையவ அபவ நிபலயாை கை அளபவ பபற்றுள்ளை
127. வாயுக்கள் ஏன் நிபலயாை வடிவத்பத பபற்றிருக்கவில்பல?
1. அதிக இபடபவளி, 2. நிபலயாை கட்டுபாட்டில் இல்பல 3. வலிபம குபறந்த கவர்ச்ெி
விபெ, 4 . அதிகமாை இயக்க ஆற்றல் 5. தன்ைிச்பெயாக எல்லா திபெகளிலும் நகர முடியும்

128. வாயுக்கள் ஏன் நிபலயாை கை அளபவப் பபற்றிருக்கவில்பல?


வாயுக்களில் இபடபவளி அதிகமா இருப்பதால் எளிதில் அழுத்தப்படுகிறது.
129. ஒன்யறாபடான்று ஒட்டக்கூடிய (ஒத்திபெந்த ஆற்றல்) பபற்றிருப்பதால் யகாளகவடிவங்கள் (அ) துளிகள்
அபமப்பப பபற்றுள்ளபவ எபவ?
நீர், பாதரெம்
130. திண்மம் உருகி திரவம், திரவம் ஆவியாகி வாயு, வாயு குளிவுற்று திரவம் இவ்வபக மாற்றத்தின் பபயர்
என்ை?
நிபல மாற்றம்
131. நமது பகயின் உள்ள பவப்ப அளயவ திட உயலாகம் திரவ நிபலபய அபடய யபாதுமாைதாக உள்ள
உயலாகம் எது?
காலியம்
132. ஆற்றபல ஆக்கயவா அழிக்கயவா முடியாது, ஆைால் ஒருவபக ஆற்றபல மற்பறாரு வபகயாக மாற்ற
முடியும், இது எந்த விதி?
பவப்ப ஆற்றலின் முதல் விதி
133. உருகுதல் என்றால் என்ை?
ஒரு பபாருள் பவப்ப ஆற்றபல உறிஞ்ெி உருகுவது உருகுதல் எைப்படும்.
134. பின்வருவைவற்றின் உருகுநிபல என்ை?
ஆக்ெிஜன் = - 219
யொடியம் = 98
இரும்பு = 1540
பவரம் = 3550
135. பகாதித்தல் என்றால் என்ை?
ஒரு பபாருள் அதன் பகாதி நிபலயில் திர நிபலயிலிருந்து வாயுநிபலக்கு மாறும் பெயல்
பகாதித்தல் எைப்படும்.
136. பின்வருவைவற்றின் பகாதிநிபல என்ை?
ஆக்ெிஜன் = - 219
யொடியம் = 980
இரும்பு = 2900
பவரம் = 4832
137. ஆவியாதல் என்றால் என்ை?
திரவத்தின் யமற்பரப்பில் அதிக ஆற்றல் பகாண்டதுகள் பவளியயறுகின்றை.
இந்நிகழ்வில் திரவத்தின் ெராெரி இயக்க ஆற்றல் குபறந்து பவப்பநிபல குபறகிறது.
138. திண்மங்கள் திரவநிபல அபடயாமல் வாயுநிபலக்கு மாறுதல் எவ்வாறு அபழக்கியறாம்?
பதங்கமாதல்
139. பதங்கமாதல் எ.கா தருக?
கற்பூரம், உலர் பைிகட்டி( உபறந்த co2) நஃப்தலீன், அம்யமாைியம் குயளாபரடு,
அயயாடின்
140. பைிக்கட்டிபயவிட குபறந்த பவப்பநிபல தக்கபவத்துக் பகாள்ளும் ஐஸ் எவ்வாறு
அபழக்கப்படுகிறது?பயன்கள் யாபவ?
கார்ட் ஐஸ்; குளிரூட்டியாக, பதாழில்முபற குளிர்பதைிடுதல், உபறவிக்கப்பட்ட உைவு
பபாருட்களில் பயன்படுகிறது.
141. பாயில் விதி பற்றி கூறுக?
மாறாபவப்பநிபலயில் பகாடுக்கப்படுள்ள நிபறயுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின்
அழுத்தமாைது அதன் கை அளவிற்கு எதிர் விகித்தில் பதாடர்புபடயது.
142. பவப்பத்தின் SIஅலகு என்ை?
பகல்வின். பகல்வின்( இயற்பியலாளர், பபல்பாஸ்ட்ல் பிறந்து கிளஸ்யகா
பல்கபழக்கழகத்தில் பயின்றார். 1824-1907.
143. 00C பகல்விைில் எவ்வாறு எடுத்துக்பகாள்ளப்படுகிறது?
273.16 k
144. LPG என்பது என்ை
திரவமாக்கப்பட்ட பபட்யராலிய வாயு. எளிதில் தீப்பற்றக் கூடியது. இது பஹட்யரா கார்பன்
வாயு. புயராப்யபன் மற்றும் பியூட்யடன் வாயுக்களின் கலபவ.
145. இபயபு ொர்ந்த பருப்பபாருட்களின் வபககள்?
1. தூய்பமயாை பபாருட்கள்( ஒயர வபகயாை துகள்கள்: தைிமங்கள், யெர்மங்கள்)
2.தூய்பமயற்ற பபாருட்கள்( கலபவகள்)
146. தைிமம் என்றால் என்ை?
1.ஓயர வபகயாை அணுக்கள்
2. யவதிவிபைகள், பவப்பம், ஒளி, மின்ொரம் மூலம் உபடக்க இயலாது.
3. யவதிவிபையின் மூலம் யெர்மங்கபள உருவாக்குகின்றை.
4. இயற்பியல் முபற மூலம் கலக்கப்படும் யபாது கலபவபய உருவாக்குகின்றை.

147. நவை
ீ ஆவர்த்தை அட்டவபையில் உள்ள தைிமங்கள் எத்தபை?
118 தைிமங்கள்; 92 இயற்பகயாைபவ, 26 பெயற்பகயாைபவ. 118 தைிமங்களிலிருந்து
பில்லியன் யெர்மங்கள் உருவாக்கப்பட்டுள்ளை.
148. யெர்மம் என்றால் என்ை?
இரண்டு (அ) இரண்டிற்கு யமற்ப்பட்ட தைிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் கூடியிருப்பது.
149. யெர்மங்களுக்கு எ.கா தருக?
நீர்(பஹட்ரஜன் ம ஆக்ஸிஜன்); கரும்பு ெர்க்கபர(கார்பன் ம பஹட்ரஜன் ம ஆக்ஸிஜன் ஆகிய
மூன்றின் கலபவ)
150. கலபவ என்றால் என்ை?
இரண்டு (அ) இரண்டிற்கு யமற்ப்பட்ட தைிமங்கள் (அ) யெர்மங்கள் இயற்பியல் முபறயில் ஒழுங்கற்ற
விகித நிபற(அ) கை அளவில் கலந்துள்ளை.

You might also like