நவதானிய விளக்கு

You might also like

Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நவதானய விளக்கு

1.கோதுமை;2.நெல்;3.துவரை;4.பாசிபருப்பு;5.கொண்டைக்கடலை

6.மொச்சை;7.எள்ளு;8.உளுந்து;9.கானப்பயிறு இவைகளை ஒரு


தாம்பூழத்தில் கலந்து சமபடுத்தி நெய் விளக்கு மத்தியத்தில்
வைத்து கிழக்கு நோக்கி வைக்கவும்.

1.தேங்காய்எண்ணெய் விளக்கு,2.நல்லெண்ணெய் விளக்கு,

3.இலுப்பைஎண்ணெய் விளக்கு,4.விளக்கெண்ணெய் விளக்கு

இந்த நான்கு விளக்குகளை நான்கு திசையை நோக்கி ஏற்றி

குலதெய்வம்,இஷ்டதெய்வம்,நவகிரகதெய்வத்தைப் பிராத்தனை
செய்ய நவகிரக இடர்பாடு நீங்கி தனதானியம் பெருகும்.

சுபலட்சுமிஜோதிடநிலையம் cell-9952400917
கடன் நிவர்த்தி பரிகாரம்
தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் கோவில்சென்று தேங்காய் அல்லது
வெண்பூசணி சரிபாதியாக உடைத்து தேங்காய் எண்ணெயில்

வெண்கடுகு ,வால்மிளகு, தீபம் ஏற்றி வழிபட கடன் கிரகதோஷம்,

தடைபட்ட காரியங்கள் நிவர்த்தியாகி சர்வ நன்மை கிடைக்கும்.இதை

போல் வட்டில்
ீ மண்விளக்கில் காலை,மாலை பிரம்ம்மூகூர்த்த்தில் ஏற்றி
வர சர்வ சங்கடங்களும் நிவர்த்தியாகும்.

கடன் நிவர்த்தியாக செவ்வாய்,சனிகிழமைகளில்

செவ்வாய்,சனி ஹோரையில் கடனின் ஒருபகுதியை செலுத்த


கடன்அடைபட்டு, மறுபடியும் கடன் ஏற்படும் நிலை வராது.

You might also like