Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 8

சமணமும் ப ௌத்தமும்

Question 1
WRONG
இந்தியாவில் சமண மதமும் ப ௌத்த மதமும் எ ்ப ாது பதான் றியது?
கி.பி. 6 ஆம் நூற் றாண்டு
கி.மு. 6 ஆம் நூற் றாண்டு
கி.மு. 5 ஆம் நூற் றாண்டு
கி.மு. 7 ஆம் நூற் றாண்டு
Question 2
WRONG
கீழ் கண்ட வாக்கியங் களை கவனி:
• 1] சமண மதத்ளத உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.

• 2] ப ௌத்த மதத்ளத உருவாக்கியவர் பகௌதம புத்தர்.


1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற் றும் 2 சரி
இரண்டும் தவறு
Question 3
WRONG
முதல் தீர்த்தங் கரர் யார்?
மகாவீரர்
ஆதிநாதர் என ் டும் ரிஷ பதவர்
புத்தர்
சித்தார்த்தர்
Question 4
WRONG
24 ஆவது தீர்த்தங் கரர் யார்?
மகாவீரர்
ஆதிநாதர்
புத்தர்
சித்தார்த்தர்
Question 5
WRONG
தீர்த்தங் கரர் என் றல் என் ன?
மதப ாதகர்
சமயக்குரவர்
திருடாளம
பசல் வத்ளத துறத்தல்
Question 6
WRONG
மகாவீரர் எந்த ஊரில் பிறந்தார்?
குந்தக்கிராமம்
மிதிளல
கபிலவஸ்து
பகாசலம்
Question 7
WRONG
கீழ் கண்ட வாக்கியங் கைில் மகாவீரர் பதாடர் ானவற் றுை் எளவ சரியானளவ?
1. இவரது தந்ளத ப யர் சித்தார்த்தர்.

2. இவருக்கு யபசாதா என் ற மளனவியும் , அபனாஜா பிரியதர்சன என் ற மகளும் இருந்தனர்.

3. தனது 30ஆம் வயதில் இல் வாழ் க்ளகளய ் புறந்தை் ைி ஒதுக்கிவிட்டுத் துறவியானார்.

4. இன் ளறய பந ாை நாட்டில் உை் ை கபிலவஸ்து என் னும் ஊரில் பிறந்தார்.

5. வயதான மனிதன் , பநாயாைி, பிச்ளசக்காரன் , மரண ஊர்வலம் ஆகிய இந்த நான் கு


காட்சிகை் அவர் மனத்தில் ல பகை் விகளை எழு ்பின.
1,2 மற் றும் 5
1,2 மற் றும் 3
2,3,4 மற் றும் 5
1,3 மற் றும் 4
Question 8
WRONG
மகாவீரர் எந்த வயதில் ளகவல் யா என் று அளழக்க ் ட்ட ஆன் மீக அறிவு ப ற் றார்?
30
42
12
16
Question 9
WRONG
சமண மதத்துக்கு உறுதியான ஓர் அளம ்ள த் தந்தவர்?
மகாவீரர்
ஆதிநாதர்
புத்தர்
சித்தார்த்தர்
Question 10
WRONG
மகாவீரர் மரணமளடந்த இடம் எது?
குந்தக்கிராமம்
பகாசலம்
மிதிளல
வபுரி
Question 11
WRONG
மகாவீரனின் கருத்துகளை பின் ற் று வர்கை் பின் ற் ற பவண்டிய கட்டு ் ாட்டு பநறிகை்
எவ் வாறு அளழக்க ் ட்டது?
ஆத்ம ஒைிபய கடவுை் .
பகால் லாளமக் பகாை் ளக.
தங் களைத் தாங் கபை கட்டு ் டுத்திக் பகாை் ை
பவண்டும்
அகிம் ளச
Question 12
WRONG
கீழ் கண்ட வாக்கியங் கைில் எளவ மாவீரன் ப ாதளனகை் ?
1. கடவுை் என் று ஒருவர் இரு ் தாய் நம் வில் ளல.

2. மனிதர்கைின் துயரத்துக்கு மனிதர்கை் தான் காரணம் . மனிதர்கைால் பிற


உயிரிகளுக்கும் ஆ த்து ஏற் டக் கூடாது என் றார்.

3. உயிர்களை எதன் ப ாருட்டும் பகால் லக்கூடாது.

4. அகிம் ளசளய ப ாதித்த மகாவீரர் அளனத்து ப ாருட்களுக்கும் உயிர் உண்டு என் றார்.
1,2 மற் றும் 3
2,3 மற் றும் 4
1,3 மற் றும் 4
1,2,3 மற் றும் 4
Question 13
WRONG
மகாவீரர் தனது சமயக் கருத்துக்களை எந்த பமாழியில் ர ்பினார்?
ாலி
பிராக்கிருதம்
தமிழ்
சமஸ் கிரதம்
Question 14
WRONG
ப ாருத்துக ட்டியல் 1 ட்டியல் 2 சீவகசிந்தாமணி 1.பவை் ளை
ஆளட நன் னூல் 2. பேமச்சந்திரர் குஜராத்தின் வரலாறு 3. திருத்தக்க
பதவர் ஸ்பவதாம் ரம் 4. வநந்தி முனிவர்
3,4,1,2
3,4,2,1
2,1,4,3
1,2,3,4
Question 15
WRONG
சமணர்கைின் புனித நூல் கை் எளவ?
அங் கங் கை்
பூர்வங் கை்
இளவ இரண்டும்
இளவ இரண்டும் இல் ளல
Question 16
WRONG
வர்த்தமானர் ப ாதித்த ப ாதளனகை் எவ் வாறு அளழக்க ் டுகிறது?
நான் கு ப ருண்ளமகளை
ஐந்து ஒழுக்கங் கை்
திரிரத்தினங் கை்
எட்டு பநறிகை்
Question 17
WRONG
பின் வருவனவற் றுை் சரியான இளண எது?
1. அகிம் ளச / ஊறு பசய் யாளம - தீங் கு பசய் யாளம

2. சத்யம் - உண்ளமபய ப சுதல்

3. அஸ்பதயம் - பசல் வத்ளத துறத்தல்

4. தியாகம் - திருடாளம

5. பிரம் மச்சரியம் - தூயவாழ் க்ளக


1,2 மற் றும் 5
3 மற் றும் 4
2,3 மற் றும் 4
1,3 மற் றும் 5
Question 18
WRONG
கீழ் கண்ட வாக்கியங் களை கவனி:
1. சமண சமயம் உயிரிரக்கம் என ் டும் அகிம் ளசளய மிகவும் வலியுறுத்தியது.

2. ஆளடகை் அணிவளதயும் ப ாரிடுவளதயும் , பவைாண்ளம பசய் வளதயும் தவிர்த்தனர்.


1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற் றும் 2 சரி
இரண்டும் தவறு
Question 19
WRONG
கீழ் கண்ட வாக்கியங் களை கவனி:
1. மகாவீரர், கர்மா என் ற தத்துவத்ளத நம் பிய இவர் பமலான அறிவிளன ் ப றுவது தான்
மிக உயர்ந்த பநாக்கம் என் றார்

2. மகாவீரர், சங் கங் களை அளமத்தனர். அதில் ஆண்களும் ப ண்களும் இருந்தனர்.


1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற் றும் 2 சரி
இரண்டும் தவறு
Question 20
WRONG
சமண சமயத்ளத பின் ற் றிய அரசர்கை் யார்?
சந்திரகு ்த பமௌரியர்
கலிங் கத்துக் காரபவலன்
கூன் ாண்டியன்
இவர்கை் அளனவரும்
Question 21
WRONG
பகாமதீஸ்வரர் சிளல எங் கு உை் ைது
கழுகுமளல
எல் பலாரா
உதயகிரி
சரவணப லபகாலா

Question 22
WRONG
பின் வருவனவற் றுை் சமண பகாயில் கை் எது/எளவ?
கஜூராபோ
சிதூர்
ரனக்பூர்
இளவ அளனத்தும்
Question 23
WRONG
ப ௌத்த மதத்ளதத் பதாற் றுவித்தவர் யார்?
மகாவீரர்
போமச்சந்திரர்
சுத்பதாதனர்
பகௌதமபுத்தர்
Question 24
WRONG
புத்தர் வாழ் ந்த காலம் எது?
கி.மு. 563 முதல் கி.மு. 483 வளர
கி.மு. 536 முதல் கி.மு. 843 வளர
கி.மு. 563 முதல் கி.மு. 433 வளர
கி.மு. 763 முதல் கி.மு. 483 வளர
Question 25
WRONG
புத்தர்’ என் ற பசால் லின் ப ாருை் என் ன?
நல் ல சிந்தளன
புத்திளய பவன் றவர்
நல் லது அறிந்தவர்
பகட்டது அறிந்தவர்
Question 26
WRONG
புத்தர் தனது முதல் ப ாதளனளய எங் கு பதாடங் கினார்?
ருசிநகரம்
வாரணாசி
சாஞ் சி
ர்க்ட்
Question 27
WRONG
“திரிபீடகம் ” என் தற் கு என் ன ப ாருை் ?
மூன் று ப ாதளனகை்
மூன் று பகாை் ளககை்
மூன் று ரத்தினங் கை்
மூன் று கூளடகை்
Question 28
WRONG
புத்தரின் ப ாதளனகை் /ப ௌத்த சமயக் பகாை் ளககளைக் கூறும் மளறநூலுக்கு என் ன
ப யர்?
மகாவம் சம்
திரிபீடகம்
அர்த்தசாஸ்திரம்
இவற் றுை் எதுவுமில் ளல
Question 29
WRONG
ப ௌத்த சமயத்ளத ் பின் ற் றிய அரசர்கைில் முக்கியமானவர் யார்?
கனிஷ்கர்
அபசாகர்
வட்டக் காமினி அ யன்
ேர்ஷர்
Question 30
WRONG
புத்தசமயம் ரவ காரணங் கை் எளவ?
1. புத்தரின் ப ாதளனகை் எைிளமயானளவ.

2. மக்கை் அளனவரும் சமம் என் ற பகாை் ளக.


3. புத்தரின் ப ாதளனகை் ாலி பமாழியில் எழுத ் ட்டன.

4. பகாசலம் , பகௌசாம் பி, அரசர்கை் , அபசாகர்கை் , கனிஷ்கர், ப ான் பறாரும் புத்த சமயம்
ரவ உதவினார்.
1,2 மற் றும் 3
1,3 மற் றும் 4
1,2 மற் றும் 4
1,2,3 மற் றும் 4

Question 31
WRONG
கீழ் க்கண்ட வாக்கியங் களைக் கவனி:
1. கர்மா பகாை் ளகயில் நம் பிக்ளக ளவத்த புத்தர், கடவுை் பகாை் ளகளய ஆதரிக்கவும்
இல் ளல, மறுக்கவும் இல் ளல.

2. மோயானம் - புத்தரின் பகாை் ளககளை ஏற் றுக்பகாண்டார்கை் . உருவ வழி ாடு


பசய் யாதவர்கை் .
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Question 32
WRONG
கீழ் க்கண்ட வாக்கியங் களைக் கவனி:
1. அபசாகர் காலத்தில் புத்தமதம் ஹீனயானம் , மோயானம் என இரண்டாக ் பிரிந்தது.

2. துன் ங் களை ் ற் றி ் புத்தர் கூறிய அறிவுளரகை் , நன் கு ப ருண்ளமகை் என் றும்


அளழக்க ் டுகின் றது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
Question 33
WRONG
திரிபீடகம் எத்தளன உட்பிரிவுகளைக் பகாண்டது?
1
2
3
4
Question 34
WRONG
சமண,ப ௌத்த மதங் கை் பசல் வாக்குடன் ரவலாக பின் ற் ற ் ட்டது?
கி.மு. 3 ஆம் நூற் றாண்டு
கி.மு. 6 ஆம் நூற் றாண்டு
கி.மு. 9 ஆம் நூற் றாண்டு
கி.மு. 12 ஆம் நூற் றாண்டு

Question 35
WRONG
கீழ் க்கண்ட வாக்கியங் களைக் கவனி:
1. சித்தார்த்தர் பிறந்த ஏழாவது நாைில் அவரது தாய் இறந்துவிட்டார் பின் னர் சித்தார்த்தர்
தன சிற் றன் ளன மகா பிரஜா தி பகௌதமியால் வைர்க்க ் ட்டதால் பகௌதம புத்தர் என் று
அளழக்க ் ட்டார்.

2. வயதான மனிதன் , பநாயாைி, பிச்ளசக்காரன் , மரண ஊர்வலம் ஆகிய இந்த நான் கு


காட்சிகை் புத்தர் மனத்தில் ல பகை் விகளை எழு ்பின.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு

You might also like