Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

படத்தைப் பார்த்து ஐந்து வாக்கியங்கள் எழுதுக

1. திருமதி மாலா துணிகளை நேர்தியாக மடிக்கிறார்.

2. திரு ரவி இன்றைய நாளிதழை மிகவும் ஆர்வத்துடன் படிக்கிறார்.

3. ராமன் குடும்ப படத்தை சுவரின் நடுவில் மாட்டுகின்றான்.

4. பானு அக்காள் அனைவருக்கும் தேநீர் பானம் எடுத்து வருகின்றார்.

5.ராணி குடும்பத்தின் கடைக்குட்டிகளுக்குப் தமிழ் பாடம் போதிக்கிறாள்.

You might also like