Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

படத்தைப் பார்த்து ஐந்து வாக்கியங்கள் எழுதுக

1. திருமதி கவிதா நிறைய உணவுகளை தட்டில் ஏந்தி வருகிறார்.✅

2. திரு கமல் சுவையான உணவு உண்கிறார்.✅

3. பாபு சாப்பிடும் முன் கைகளைச் சுத்தமாக கழுவுகிறான்.✅

4. திருமதி மாலா திரு ரகு கூறும் உணவுகளைக்


குறிப்பெடுக்கிறார்.✅

5. திரு ராமு உண்ட உணவுகளுக்கான பணத்தை முகப்பிடத்தில்


செலுத்துகிறார்.
படத்தைப் பார்த்து ஐந்து வாக்கியங்கள் எழுதுக

( உணவு)

You might also like