Download as doc, pdf, or txt
Download as doc, pdf, or txt
You are on page 1of 2

நாள் : புதன் தேதி: 1.1.2020 ஆண்டு : 4 சூரியன் பாடம் : நேரம் : 8.10-9.

10
உடற்கல்வி

தலைப்பு அடிப்படைச் சீருடை பயிற்சி

உள்ளடக்கத்தரம் 5.1 அடிப்படைச் சீருடை பயிற்சியின் போது பாதுகாப்புடன் விளையாடும்


முறையை அறிதல்
கற்றல் தரம் 5.1.1 மாணவர்கள்
அடிப்படைச் சீருடை பயிற்சி செய்யும் முறையும் அதற்கு
பயன்படுத்தப்படும் பொருட்களைப் பற்றி அறிதல்
நோக்கம் மாணவர்கள் பாதுகாப்புடன் அடிப்படைச் சீருடை பயிற்சியை செய்யும்
முறையை அறிதல்
பண்புக்கூறு ஓற்றுமை
விரவி வரும் கூறுகள் ஊகித்தல்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்


-மாணவர்களிடம் சில படங்களைக் காட்டுவர்
பீடிகை
-மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டப்பின் இன்றைய பாடத்தை
தொடங்குவர்.
-மாணவர்களை ஒரு பாதத்தில் சமனித்தல் என்ற நடவடிக்கையை வகுப்பறையில் செய்வர்
படி 1 -ஆசிரியர் மாணவர்களுக்கு செய்யும் முறையைசெய்து காட்டுவர்

-மாணவர்கள் . அடிப்படைச் சீருடை பயிற்சியின் போது பயன்படுத்தப்படும்


படி 2
பொருட்களைப் பற்றி கூறுவர்.

-மாணவர்கள் பாதுகாப்புடன் விளையாடும் முறையைப் பற்றி குழு முறையில் கலந்துரையாடுதல்


படி 3 -தங்கள் படைப்புகளை வகுப்பு முன் படைப்பர்

-மற்ற குழு மாணவர்கள் சில கேள்விகளைக் அவர்களிடம் கேட்பர்.


மதிப்பீடு
- படைப்பாளர்கள் தங்கள் கேள்விகளுக்குப் பதில் அளிப்பர்.
மாணவர்கள் பாதுகாப்புடன் அடிப்படைச் சீருடை பயிற்சியை செய்யும்
முடிவு
முறையை அறிந்து கொண்டணர்
மாணவர்கள் பாதுகாப்புடன் அடிப்படைச் சீருடை பயிற்சியை செய்யும்
அடைய வேண்டிய கூறு
முறையை அறிவர்
2020

You might also like