Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 2

நாள்           வாரம் : 1

கிழமை     வெள்ளி            
பாடம்     கணிதம்            
ஆண்டு     4            
நேரம்     09.00 – 10.00          
தலைப்பு 1. முழு எண்களூம் அடிப்படை விதிகளும்
       
உள்ளடக்கத்தரம் 1.1 எண்ணின் மதிப்பு
         
 
                 
கற்றல் தரம் 1.1.1 100 000 வரையிலான எ
 

   
மாணவர்கள் அச்சுத் தூரம் தொடர்பான
நோக்கம்   பிரச்சனைக்            
கணக்குகளுக்குத் தீர்வு காண்பர்.
   
 
   
வெற்றிக் கூறுகள் மாணவர்கள் அச்சுத் தூரம் தொடர்பான பிரச்சனைக்
   
கணக்குகளுக்குத் படம் வரைதல், ஒப்புவமை ஆகிய

  உத்திகளைப்
பயன்படுத்தித் தீர்வு காண்பர்.
           
1.ஆசிரியர் ஆயத்தளத்தைக் கொண்டு
நடவடிக்கை   மாணவர்களுடன்  

  கலந்துரையாடுதல்.பாடத்தை அறிமுகம் செய்தல்.  

    2. மாணவர்கள் பாடப்பகுதியிலுள்ள சூழலை வாசித்து;  

    தெளிவாக கூறுதல்.  

    3. ஆசிரியர் கிடைநிலை அச்சு, செங்குத்து அச்சு ஆகியவற்றின்

  அடிப்படையில் தீர்வு காண வழிக் காட்டுதல்.  

  4. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்ட அச்சுத் தூரம்  

  தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத் தீர்வு  

  காணுதல்.  

  5. ஆசிரியர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்.  

                   
21-ஆம் நூற்றாண்டு கூறுகள் தொடர்புகொள்ளும் திறன்        
பயிற்றுத் துணைப்பொருள் படங்கள், அட்டவணை, பாடநூல், பயிற்சி    
விரவிவரும் கூறுகள் சிந்தனையாற்றல்          
பயிற்றியல்   சூழலமைவு கற்றல்        
பண்புக்கூறு   உயர்வெண்ணம்          
சிந்தனைத்திறன்   பகுத்தாய்தல்.            
மதிப்பீடு (i) அச்சுத் தூரம் தொடர்பான பிரச்சனைக் கணக்குகளுக்குத்
   
தீர்வு காண்பர்.
     
சிந்தனை மீ ட்சி                

       
       

                   

You might also like