Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 4

வணக்கம் (All)

முதல் பாகம்

1 குழு துங்குவது (குரட்டை ஒளி)

கௌசல்யா சுப்ரஜா ராம…………. பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே


2 குழு
உத்திஷ்ட நர ஸார்தூல……………கர்த்தவ்யம் தெய்வமாஸ் நிகம்

1 குழு எழுவது (தெளிவது)

என்னச்சு…. நேற்று இரவு 10 மணிக்குச் செய்ப்பணி செய்ய ஆரம்பிச்சும்.


UVA செய்பணியைச் செய்துகிட்டே இருந்தோம். அப்புறம் என்னாச்சி? அட
தூங்கிட்டோமா? இப்பதா எழுரோமா??

ALL இப்போ மணி 7.15 ஆகுது. 8 மணிக்கு வகுப்பு ஆரம்பம். ஐயோ!!!

BANNU குளிப்பதற்கு 10 நிமிடங்கள்

SHARU சாப்பிடுவதற்கு 10 நிமிடங்கள்

JAYA இங்கிருந்து வகுப்பிற்கு நடந்து போக 10 நிமிடங்கள்

UVA ஆக மொத்தம் 30 நிமிடங்களுக்குள் வகுப்பிற்கு சென்றுவிடலாம்

ALL குளியல் சத்தம்


KARTI ,
மணியாகுது சீக்கிரம் குளித்திட்டு வா……..
KIRITI, JAYA
1 குழு ஓடும் சத்தம் (வேகமாக)

2 பாகம்
நான் நேற்றே உங்களுக்குத் தெரிவித்தது போல, இன்று கணிதப் பாடத்தில் நாம்
Sri புள்ளியல் படிக்க போகிறோம். விரிவுரையாளர் வருவதிற்கு 5 நிமிடம் முன்பே
அனைவரும் கணித பொருட்களுடன் தயராக இருங்கள்…
All பொருட்களா? என்ன பொருட்கள்?

Karti கவராயம்

Vithu கால கோணம்

Dines வரைபட தாள்

Jaya புள்ளியல் என்றால் என்ன


1 Grp புள்ளியல் தரவுகளைச் சேகரிப்பு

Bannu Karti ஒழுங்கமைப்பு

Sharru , Kiri பகுப்பாய்வு

Sri நண்பர்களே, 224

சரவணன் மீனாட்சி தானே சொல்ற… திங்கள் முதல் வெள்ளி வரை, 5


All
நாட்களும் பார்போம்
ஐயோ கடவுளே, நான் அதை சொல்லவில்லை. சொல்ல வந்தது என்னவென்றால்
Sri
224 + 211 + 268 = பதில் என்ன?
தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே! …… அம்புலி போல நம் வெட்கை
All தேய்கின்றதே!..... அல்ஜெப்ரா அஸ்கோரிதல் போலவே இருந்த என் வானில்
மின்னல் மின்னல் நேரத்தை….

Second . grp ஐயோ ! பதிலே தெரியவில்லை

1 grp இது கூட தெரியவில்லையா…

ஒன்னு ஒன்னு இரண்டு ….. ஒன்னு ரெண்டும் மூனு, மூனு குள்ள நாலு.. நாலு
All ஐஞ்சு ஆறு, ஆறு ஒன்னு ஏழு ஏழு குள்ள எட்டு, எட்டு ஒன்னு ஒன்பது..ஒன்பது
ஒன்னு பத்து… பத்து என்றத்துகுள்ள, ஆக

Sri 224 + 211 + 268 = 703


ஓ, சாப்பாட்டு அலைவரிசையா, எனக்கு மிகவும் பிடித்த அலைவரிசை ருசியோ
Kiriti
ருசி.

Sri நான் அதையும் சொல்லவில்லை நான் சொன்னது ஒரு கனித சமன்பாடு


அய்யய்யயோ ஆனந்தமே… நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே… நூறு கோடி வானவில்
All , மாறி மாறி சேருதே .. பதில் தெரியாத புதிருக்கு , விடையும் இன்று
கிடைத்ததே…. அய்யய்யயோ!!!!
இன்று வழங்கப்பட்ட சமன்பாடுகள் அனைத்திற்கும் பதிலைக் கண்டறிந்து
முதல் வரிசை
நாளை பாடத்தை விரிவுரையாளரிடம் சமர்பிக்க வேண்டும்
என்ன நாளையே வா? இத்தனை கணக்குகளுக்கும் ஒரே நாளின் எப்படி
இரண்டாம் வரிசை விடையைக் கண்டறிவது. ஒன்றா இரண்டா கணக்குகள் …. எல்லாம் செய்யவே
ஒரு நாள் போதுமா!!
ஏன் போதாது, ஒரு கணக்கு செய்வதற்கு மூன்று நிமிடங்கள் எடுத்துக்
1 வரிசை
கொண்டாலும் ….

2 வரிசை ஆம்… இருவது கணக்குகளையும் செய்வதற்கு ஒரே மணி நேரம் போதுமே!!

பாகம் 3

கல்யாண சமையல் சாதம் , காய்கறிகளே பிரமாதம் .. இது கௌரவ பிரசாதம் ;


1 & 2 வரிசை அதுவே நமக்கு போதும் ஹஹா ஹஹா…. இவ்ளோ பெரிய சிற்றூண்டில்
இவ்வளதானா சாப்பாடு?

1 & 2 வரிசை நீ வாங்கன உணவின் விலை எவ்வளவு?


வித்து 2.50

1 & 2 வரிசை நீ வாங்கியது 3 விதம் உள்ள உணவு.. எப்படி 2. 50 வெள்ளி வரும்?

ஐயோ!! இந்த சுலபமான கணிதம் கூடப் புறிய வில்லை? 1 முட்டை 1.00 …சோறு
வித்து
1.00 முற்றும் இறைச்சி 1.50 சென் மொத்தம் 2.50 ரிட்கிட். சரிதானே
எங்களுக்கு தெரியும். உனக்கு சரியால தெரிகிறதா என்று சொதித்து
1 & 2 வரிசை
பார்த்தேன். நீ சமந்து

பாகம் 4

அறம் செய்ய விரும்பு (1 வரிசை) ……


ஆறுவது சினம் (2 வரிசை)
இயல்வது கரவேல் ( jay – dinesh)
ஈவது விலகேல் ( sri – kiriti)
உடையது விளம்பேல் ( jay – dinesh )
ஊக்கமது கைவிடேல் (Sri – kiriti)
எண்ணெழுத்திகழேல் (jay )
ஏற்பது இகழ்ச்சி ( barisan 1 )
ஐயமிட்டு உண் ( barisan 1)
ஒப்புரவொழகு ( barisan 2 )
ஓதுவது ஒளியேல் (barisan 2 )
ஔவியல் பேசேல் (all)

sharu இது எதற்கு இப்பொழுது..

இதுவா இதை நீ பார்த்தாயா, இந்த ஆத்திஞடி அவனாவில் தொடங்கி ஔ


All
வனாவில் முடிகின்றது. இதுதான் தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகள்.
ஆம். நண்பர்களே ! தமிழில் மொத்தம் 30 தமிழ் எழுத்துகளே. 12
Frst grp
உயிரெழுத்துகள் 18 மெய்யெழுத்துகள்

Secd grp 12 பெருக்கல் 18 மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகள்


அடடே!! தமிழ் எழுத்துகளைக் கணிதம் வழி சுலபமாக கற்றுக் கொள்ள
Shaaru
இயலுதே…
இப்படி நாம் பார்த்தோமானால்… மனிதனின் வாழ்க்கையேகணக்கு போல்
All தோன்றுகிறதே

All

வாழ்ககை
் யில் அன்பைக் கூட்டிக்கொள், அறிவை பெருக்கிக்கொள்,
இனிமையை தனிமையால் வகுத்துக்கொள், பாவத்தைக் க்ழித்துக்கொள்,
சத்தியம் தருமம் இரண்டையும் தலை மண்ணில் சாயும் வரை நெஞ்சில்
All
நிறுத்திக்கொள்!
இதுவே நமது வாழ்க்கை கணக்கு!!

All இன்பமும் அறிவும் பெருக, வாழ்க்கை சிறக்க… நன்றி

You might also like