Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 1

9.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பகுதியில் காணும் ஐந்து பிழைகளை அடையாளம் கண்டு


அவற்றைச் சரிப்படுத்தி எழுதுக. (பத்தியை மீண்டும் எழுத வேண்டாம்.
நிறுத்தற்குறிகளைப்
பிழையாகக் கருத வேண்டாம்). ( 10 புள்ளிகள் )

மரத்தின் கணிகள் வேருக்குச் சொந்தமில்லை. ஆனாலும், வேர்கள் தம் கடமையிலிருந்து


தவருவதில்லை. மண்ணுக்குள் புதைந்து, பாறைகளைப் பிழந்து, பாகங்களாய்ப் பிரிந்து, நீர் தேடி,
மரத்திற்கும் தந்து, தம் அன்றாட கர்ம வினையினை யாரும் சொல்லாமல் செய்கின்றனவே. ஓர்
அறிவு கொண்ட தாவரமே இவ்வாறு வினையாற்றும் போது, ஆறறிவு கொண்ட மனித
குலத்திற்கு மட்டும் ஒவ்வொரு நாளும் கடமையை செய்யுமாறு அறிவுறுத்த
வேண்டியிருக்கிறதே! மனிதன், மனிதனாக வாழ அவனிடம் கானும் சுறுசுறுப்பே காரணமாக
அமைகின்றது. உழைப்பு, தன்னம்பிக்கை, உறுதி இதுதான் வாழ்வின் உந்து சக்திகள். ஒவ்வொரு
சாதனையாளரிடமும் தன்னம்பிக்கை இருப்பதால் தான் சாதிக்க முடிந்தது; முடிகிறது. நம்பிக்கை
வைத்தால் தான் சாதிக்க முடியும்; உயர முடியும். ஆக கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும்
ஆணிவேராக இருப்பது நமது செயல்களே.

i __________________________________________________________________________
____

ii __________________________________________________________________________
____

iii __________________________________________________________________________
____

iv __________________________________________________________________________
____

v __________________________________________________________________________
____

You might also like